அருமை அருமை - எனது தந்தையார் பின்னேர மீன் வாங்க பொன்னாலை சென்று மீன்வாங்கி வருவார் அந்நாட்களில் . தொழிலாளியை தொழிலாளர் தினத்தில் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி தம்பி.
நன்றி சுதன் முதன்முறையாக பறக்கும் காணொளி எடுக்கும் கருவி மூலம் பாரம்பரிய வலை வீசி மீன்பிடித்தலை பார்க்க முடிந்தது அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு மீன் பிடிக்கிறார்கள் இப்படியான காணொளிகளை வெளிக்கொண்டு வரும் சுதன் வாழ்த்துக்கள் 🙏🙏👍👍
தம்பி வீச்சு வலை காட்சி பாரம் பரிய தொழில்களை எடுப்பதற்க்கு நன்றி ஒட்டு மொத்தமாக எல்லாத்துக்கும் நன்றி. மேலும் மேலும் முயற்ச்சியாக செய்வதற்க்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.
தம்பி Suthan, I'm Prasanna from Canada. உம்முடைய எல்லா videoஐ miss பண்ணாம பார்க்கிறோம். Please, Time இருந்தால் load the video of நல்லூருக்கு அருகாமையில் உள்ள கைலாசபிள்ளையார் கோயில், சுத்தவர அயல் வீடுகளும், பழமை வாய்ந்த சொக்கன் தேனீர்க்கடை கடை, புதிதாக கட்டிய Rarah creame house and a drone shot. இந்த கைலாசபிள்ளையார் கோயில் ஆதிகாலத்தில் போருக்கு போகும் முன் சங்கிலிய மன்னனால் வணங்கப்பட்டது. நன்றி
தம்பி வணக்கம் உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் மிக நிளமாக இருக்கிறது முதலில் இதை சரியாக எடிட் பண்ணி போடவும். ஒரு வீடியோ எடுக்கும் போது எதை கூற வருகிறீர்கள் என்பதை தெளிவாக அறிந்து கொண்டு வீடியோ செய்யுங்கள் அதே போல் குரல் பதிவை எடிட் செய்யும் போது காட்சிகளுக்கு தகுந்தற்போல் இணைக்கலாம் இதையும் முயற்சி செய்யவும். காணொளி எடுக்கும் போது சம்பந்தப்பட்டவரிடம் அனுமதி வாங்கி அதன் பின் காணொளி காட்சிகளை எடுக்கவும் ஒவ்வொரு முறையும் நான் விடியோ எடுக்க வந்து உள்ளேன் என்று கூற வேண்டிய இல்லை அவர்களும் உங்களுக்கு தேவையானதை பேசுவார்கள். அதிக பட்சம் பத்து நிமிடத்தில் உங்கள் கருத்துக்களை பிரதி பலிக்க வேண்டும். உங்கள் அதிகமான காணொளி பதிவு வழ வழா கொழ கொழானு போகுது இதை தவிர்க்கவும். உதாரணமாக MOP Mr ooru poruki போன்ற தம்பிகளின் தயாரிப்பை பாருங்கள். நன்றி
அழகான காட்சிகள் எங்கள் ஊரிலேயே பார்க்க வேண்டிய இயற்கை காட்சிகள் நிறைய இருக்கு
உண்மை தான் அக்கா ,மிக்க நன்றி
சூப்பர் நண்பா தமிழ்நாட்டில் இருந்து 🥰🥰🥰
வாழ்த்துக்கள் தம்பி சுதன்...🙏 தமிழ் நாட்டில் இருந்து ஞானப்பிரகாஷ்❤️❤️
i know I am pretty off topic but does anybody know a good website to stream new series online ?
@Davis Wilson Flixportal :)
@Emmitt Kyrie Thank you, I signed up and it seems like they got a lot of movies there :) I really appreciate it!!
@Davis Wilson happy to help :D
தனி ஒருவரின் விட முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு பாகம் இரண்டை எதிர்பார்க்கிறோம்
mikka nanri saho
வான் ஊர்தி படக் கருவி மூலம் படம் பிடித்தல் அருமை யான புதிய முயற்சி நேர்த்தியாக ஒளிப்பதிவு உள்ளது வாழ்த்துக்கள் சுதன்
மிக்க நன்றி சகோ
உண்மை தான்
அருமை அருமை - எனது தந்தையார் பின்னேர மீன் வாங்க பொன்னாலை சென்று மீன்வாங்கி வருவார் அந்நாட்களில் .
தொழிலாளியை தொழிலாளர் தினத்தில் கண்டு மகிழ்ந்தேன் .
நன்றி தம்பி.
மிக்க நன்றி சகோ😊
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணப்பாடு கடற்கரை போன்று யாழ்ப்பாணம் கடற்கரை அலைகள் குறைவாக அமைதியாக அழகாக உள்ளது.
நன்றி சகோ தகவல்களுக்கு😊
நன்றி சுதன் முதன்முறையாக
பறக்கும் காணொளி எடுக்கும்
கருவி மூலம் பாரம்பரிய வலை வீசி
மீன்பிடித்தலை பார்க்க முடிந்தது
அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு
மீன் பிடிக்கிறார்கள் இப்படியான
காணொளிகளை வெளிக்கொண்டு
வரும் சுதன் வாழ்த்துக்கள் 🙏🙏👍👍
mikka nanri sahooo
வணக்கம் சுதன் அருமையான வீடியோ நன்றி
நன்றி சகோ
யாழ்ப்பாணத்தில் இருந்தபோது பார்க்க முடியாத இடங்கள் எல்லாம் உங்கள் பதிவுகள் மூலம் காண முடியுது, நன்றி👍🏽
வணக்கம் சுதன் தமிழ்நாட்டில் இருந்து drone எப்ப வாங்குனிங்க
3மாதம் முதல் ,மிக்க நன்றி சகோ😊
👏👏👏👍 சட்டப்படி இருக்கிறது தம்பி
நன்றி அக்கா
சட்டபடி நன்றி 🙏 from sw 🇨🇭
தம்பி சுதன் வாழ்த்துக்கள்..
இன்று கடலில் மீன்பிடித்த
காட்சிகள் அருமை வாழ்த்துக்கள் சகோ சிறப்பானது சந்திப்போம் நன்றி....
mikka nanri saho
தம்பி நல்ல நல்ல இடங்கள் எல்லாம் எடுத்து போடுறீங்கள் சிறப்பு (சூப்பர்)
tikka nanri saho
இயற்கை காட்சிகள் அழகு தம்பி
நன்றி சகோ
அருமையான பட பிடிப்பு
வாழ்த்துக்கள் தம்பி
மிக்க நன்றி சகோ😀
ஆவணப்படுத்திறது நல்லது🙏நன்றி
💞
எதிர் பார்த்த அளவுக்கு இல்லை
சிறப்பு சிங்கப்பூரில் இருந்து சுரேஷ்...
Super Sudhan
thanks bro
இடங்கள் எல்லாம் சூப்பர்
நன்றி அக்கா
Beautiful place thanks suthan
So nice of you
அருமையான அழகான இடம்
அழகான கடற்கரை அண்ணா சூப்பர்
நன்றி சகோ😊
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி சுதன். பதிவிற்கு மிக்க நன்றி. From Netherlands
mikka nanri saho
Videos pictures so clear suthan i so enjoy thanks suthan
Thank you so much 🙂
தம்பி வீச்சு வலை காட்சி பாரம் பரிய தொழில்களை எடுப்பதற்க்கு நன்றி ஒட்டு மொத்தமாக எல்லாத்துக்கும் நன்றி. மேலும் மேலும் முயற்ச்சியாக செய்வதற்க்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.
மிக்க நன்றி சகோ
அருமையான பதிவு நண்பர் சுதன் ☺
நன்றி சகோ
🥰🥰🥰 Very very beautiful coast line 🐅
Ungalin Tamil slang super😍😍🔥
மிக்க நன்றி
😊😊💐good to see this🌻from madurai💐😍
anaithum video papen arumai 👌
மிகவும் சிறப்பு தம்பி. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சகோ
VG. JAFFNA PENINSULA IS blessed 🙌with PALMARYH & FISH / SEA FOOD; THESE ARE THE MOST HEALTHY LIFE LONG SUPPLY. THANKS TO HARDWORKING PEOPLE.
Beautiful shots, a very nice video Suthan.
thanks akka
சிறப்பு 👍
நல்ல பதிவு, வீடிஓ முடிற கடைசி நேரத்தில் தான் மீன் பிடி படுகிறது
மிக்க நன்றி அக்கா
சிறப்பு சகோதரம்❤️👍🏽
நன்றி சகோ😀
அருமை!
Beautiful views👍👏❤️
thanks bro
Very good Thambi.
thanks bro
Superb voice
Arumaiyanapathivu
நன்றி சகோ
Excellent view
thanks bro
Super bro from France 🇫🇷
thanks bro
Enjoyed this video. Thanks.
thanks bro
அருமையான நினைவுகள் என் மனதின் ஓரம் 😂😂😂😂
நன்றி சகோ😊
நல்ல வீடியோ சூப்பர் sutan உங்க தமிழ் கியூட்டா செல்லமா இருக்கு 👍👍👍
மிக்க தன்றி சகோ😀
காட்சிகள் யாவும் அழகோ அழகு! ஆனால் எமது மக்களின் வாழ்க்கை முறையை பாரக்கும் வேளையில்தான் மனம் வேதனையில் தோய்கிறது. நாம் தமிழர்.
நன்றி சகோ, உண்மை தான் 😟
This real life பாரம்பரிய தொழில் இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை சந்தோசமான வாழ்க்கை
கொஞ்ச நாள் உங்க வீடியோ பார்க்க நேரம் கிடைக்க வில்லை இருந்தாலும் விடியோ சிறப்பு
மிக்க நன்றி சகோ
தம்பி, நீங்கள் ட்ரோன் வாங்கினீர்களா . அருமை
நன்றி சகோ😊
Hey Suthan. Just a suggestion. If you use a mic situation like this , is much better for viewers like us. I think someone will be agree.
thank you brother for your suggesstions ,in future I ll follow
Super suthan naan swissla irukkan enra idam Potpathi kudaththanai video eduththu podungo plss
Arumaiyaana pathivu, vaalththukkal, nandri Thambi 🙂👌👍
மிக்க நன்றி அக்கா
May 18 எதும் எதிர்பார்க்கலாமா நண்பா😅 நிகழ்வுகள் எதுக்கும் போவிங்களா
வாழ்த்துக்கள் சுதன்
தங்கள். இலங்கை. தமிழ். அறுமை
👌🏻👌🏻suthan!!
thanks bro
Nice
thanks 😊
அம்மாலே நல்லா இருக்கு bro
nanri saho
அருமை டா
Hi Bro super thambi 👍
thanks bro
நல்லது. 🌹
நன்றி😊
Good bro
Super 👍
Bro Kalviyakadu padhi oru videos poodu plz
Suthan daily video delivery please 🙏 niga podum video than aenathu poluthu pokku
nanri akka
Bro super nice 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much
Michael jacks enga bro video Ku kuttitu vango
Super👌👌
thanks bro
Water semme clean bro keep it...
thank you
Dron shoot நன்றாக இருக்கிறது. (பருந்து பார்வை)
மிக்க நன்றி சகோ
Hii Anna 💝 super wow
thanks bro
Super bro
thanks bro
Part 2 waiting anna
நன்றி சகோ
Anna thankachi😊
வணக்கம் எங்கள் ஊரையும் எங்கட கடலையும் வீடியோ எடுத்து ஒளிபரப்புங்கள் ஊர்காவற்றுறை தம்பாட்டி
கட்டாயம் சகோ மிக்க நன்றி😊
என் நீங்கள் பாத அணி (செருப்பு) அணிவதில்லை....
நீங்கள் இப்படிப்பட்ட வீடியோ 1மணி நேரம் போட்டாலும் பார்க்கலாம் வீசும்போது நிறைய மீன் பிடிப்பதையும் காட்டுங்கள் மிக்க நன்றி
நன்றி சகோ
தம்பி Suthan, I'm Prasanna from Canada. உம்முடைய எல்லா videoஐ miss பண்ணாம பார்க்கிறோம். Please, Time இருந்தால் load the video of நல்லூருக்கு அருகாமையில் உள்ள கைலாசபிள்ளையார் கோயில், சுத்தவர அயல் வீடுகளும், பழமை வாய்ந்த சொக்கன் தேனீர்க்கடை கடை, புதிதாக கட்டிய Rarah creame house and a drone shot.
இந்த கைலாசபிள்ளையார் கோயில் ஆதிகாலத்தில் போருக்கு போகும் முன் சங்கிலிய மன்னனால் வணங்கப்பட்டது.
நன்றி
kaddayam saho viraivil pathividuven ,mikka nanri
வணக்கம் சுதன் உன்னுடைய வீடியோ அணைத்தும் அருமை👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
மிக்க நன்றி சகோ
👍👍👌
thanksa
வணக்கம் சகோதரா திரைக்கதை ரொம்ப நீளமாக உள்ளது சுருக்கியிருக்கலாம்
Location please
👌👌👌👍👍👍
நன்றி😊
vannakkam bro
vanakkam saho
Vanagam suthan nattu madu pattri vedio podavum
மிக்க நன்றி
👍
thanks bro
I would love to join you one day fishing here. would you like to?
Hi anna unga video yallam sattapadi iam in tamil nadu
மிக்க நன்றி சகோ
THALAIVAR PRABAKARAN
Hi brother 🌹🙏🌹💐🌹🌹💐
vanakkam saho
Hi suthan eppady sugam entha ur
நன்றி சகோ நல்ல சுகம்😀
டிரோன் ஷாட் இனி நிறைய வையுங்கோ சுதன்... சரியோ. மைக்கேல் ஜோக்சன் எவ்விட போயி
நன்றி சகோ
பின்னணி இசையை தவிர்க்கவும்.
சரி சகோ
Satta Patti
நன்றி சகோ
தம்பி வணக்கம் உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் மிக நிளமாக இருக்கிறது முதலில் இதை சரியாக எடிட் பண்ணி போடவும். ஒரு வீடியோ எடுக்கும் போது எதை கூற வருகிறீர்கள் என்பதை தெளிவாக அறிந்து கொண்டு வீடியோ செய்யுங்கள் அதே போல் குரல் பதிவை எடிட் செய்யும் போது காட்சிகளுக்கு தகுந்தற்போல் இணைக்கலாம் இதையும் முயற்சி செய்யவும். காணொளி எடுக்கும் போது சம்பந்தப்பட்டவரிடம் அனுமதி வாங்கி அதன் பின் காணொளி காட்சிகளை எடுக்கவும் ஒவ்வொரு முறையும் நான் விடியோ எடுக்க வந்து உள்ளேன் என்று கூற வேண்டிய இல்லை அவர்களும் உங்களுக்கு தேவையானதை பேசுவார்கள். அதிக பட்சம் பத்து நிமிடத்தில் உங்கள் கருத்துக்களை பிரதி பலிக்க வேண்டும். உங்கள் அதிகமான காணொளி பதிவு வழ வழா கொழ கொழானு போகுது இதை தவிர்க்கவும். உதாரணமாக MOP Mr ooru poruki போன்ற தம்பிகளின் தயாரிப்பை பாருங்கள். நன்றி
மிக்க நன்றி
Nice
Super bro
thanks bro
👍
Super bro