தம்பி நான் தமிழ் நாட்டில் மதுரையில் இருக்கிறேன். நான் என்னுடைய வாழ்க்கையில் பார்க்க ஆசைப்பட்ட ஒரு இடம்.சிறு வயதில் இலங்கை வானொலியில் கேட்ட தமிழ் பேச்சு. நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் கேட்டேன். அவ்வளவு இனிமையாக உள்ளது.நீண்ட நாள் ஆசை உங்கள் மூலம் நிறைவேறியது. நன்றி.🙏🙏🙏
யாழை மீட்பாருமுண்டோ? மீண்டும்,புலிக் கொடியை காணவும் இயலுமோ, மனம் ஏங்குகின்றது. மிக நன்றாக யாழை காண்பித்தீர்கள், நன்றி சுதன் தம்பி. அன்பரசன்,பெங்களூர். 🙏
ஒரு காலம் பத்திரிக்கைகளில் படித்த இடங்களைப் பார்க்கும் போது புல்லரிக்கிறது. தமிழீழ மண் எப்படி இருக்கிறது? என் தமிழ் நெஞ்சங்கள் எப்படி வாழ்கிறார்கள்? மக்களின் வாழ்க்கை தரம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என்ற எனது ஆவலை நிறைவேற்றி விட்டீர்கள். தமிழீழத்தின் தலைநகர் யாழ்ப்பாணத்தை நேரில் பார்த்தது போன்ற மனநிறைவு, மனமகிழ்ச்சி கிடைத்துள்ளது.மிக்க நன்றி.
Well done தம்பி! இது மாதிரியான காணொளிகளைத்தான் புலம் பெயர் தமிழர்கள் அதிகம் விரும்பி பார்ப்பார்கள். மிக்க நன்றி தம்பி. அது ஆரிய குளம். மறுபக்கம் நின்று அந்தக் குழத்தை அவதானித்தால் மிகவும் அழகாக இருக்கும். யாழ்ப்பாண நகரம் 30 வருட யுத்த காலத்தில் மிகவும் மந்த நிலையிலிருந்தது ஆனால் எனி காலப் போக்கில் டெவெலப்பாகிவிடும்.
எனது அருமை தொப்புள் கொடி உறவுகளே உங்களுடைய தூய தமிழ் உச்சரிப்பை கேட்பதே ஒரு தனி சந்தோசம் வருதுய்யா ❤️ ❤️ ❤️ 🙏...... இப்படிக்கு தஞ்சாவூரில் இருந்து உங்கள் சகோதரன் ❤️ ❤️ 🙏
இலங்கைக்கு வரவேண்டும் என்ற நீண்டகால ஏக்கம் உள்ளது... உங்கள் காணொளிகளை இப்போது தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது...அனைத்தும் அருமை.. இலங்கை தமிழ் அருமையான உச்சரிப்புடன் கேட்க இனிமையாக உள்ளது தோழரே...வாழ்த்துக்கள்...
அன்பு மகனே சுதன் உங்களோடு சேர்ந்து நாங்களும் யாழ்நகரைச்சுற்றி வலம்வந்தோம். யாழ்ப்பாணத்தில் நின்றது போல ஒரு மனநிலை இருந்தது.தங்கள் காணொளிகளைப்பார்க்கும்போது எங்களை அறியாத ஒரு புது குதூகலம் மீண்டும் மீண்டும் அடுத்த காணொளியை பார்க்க வேண்டும் போல ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டிருக்கிறது.தங்கள்தமிழ் உச்சரிப்பும் காட்சி விளக்கமும் எமது உள்ளத்தை கொள்ளைகொண்டுவிட்டது.எமது குடும்பத்தில் ஒருத்தராகிவிட்ட சுதன் உங்களை நேர சந்தித்து உரையாடவேண்டும் போல ஒரு ஆவல் மனதில் தோன்றுகிறது அந்த நாளை குடும்பத்துடன் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.வாழ்த்துக்கள். நன்றியுடன் கனடாவில் இருந்து.
வணக்கம் சகோதரரே உங்களுடைய யாழ் தமிழ் உச்சரிப்பு தெளிவாக உள்ளது உங்களுடைய தமிழ் உச்சரிப்பைகேட்பதற்காகவே தொடர்ந்துகாணொளியை பார்த்து வருகிறேன் நன்றி நாம் தமிழர் கோவை தமிழ்நாடு
அரும் அருமை சகோ .I am from tamilnadu ,but now I am working in kuwait , கனடாவில் உள்ள என் நண்பர் ஒருவர் உங்களது channel பற்றி என்னிடம் சொன்னார் , அது முதற்கொண்டு நான் உங்களுடைய காணொளிகளை பார்த்து வருகிறேன் அனைத்தும் மிகவும் அருமை , வாழ்த்துக்கள் .
என்னுடன் மலேசிய, பினாங்கு மாநிலத்தில் பணியாற்றிய பரமக்குடி யைச்சேர்ந்த திரு தனுஷ்கோடி என்பவரும் என் உடன்பிறவா சகோதரன் ராதாகிருஷ்ணன் என்பவரும் அங்கே கே ஓ சியில் வேலை செய்கின்றனர். நன்றி.
சிறப்பு தம்பி உங்கள் முயற்சிக்கு நன்றி இலங்கை பெரும்பாலான இடங்கள் பார்த்திருக்கிறேன் யாழ்ப்பாணம் நகரம் பார்த்ததில்லை இப்பொழுது பார்த்துவிட்டேன் வாழ்த்துகள் தம்பி
வணக்கம் சுதன் யாழ்ப்பாணம் நகரை சுற்றி சுற்றி பார்த்தாலும் சலிப்பு வராது அன்று துவிச்சக்கர வண்டியில் சுற்றிய ஞாபகம் வெலிங்டன் திரையரங்கு முன்னர் இருந்தது அருகில் கட்டிட பொருள் கூட்டுத்தாபனம் இருந்தது காணொளிக்கு நன்றி பாதுகாப்பு அவசியம் சுதன் தொடர்ந்து இணைந்து இருப்பேன் நன்றி 🙏🙏🙏👍
முட்டாசுக் கடை இருந்த இடம் முட்டாசுக் கடைச் சந்தி.வெலிங்டன் தியேட்டர் இருந்த இடம் வெலிங்டன் சந்தி.எமது Mill Asokan's manipay roadஇல் Jaffna Library எரிக்கும் போது எரித்து விட்டார்கள்.இன்று 40ஆவது வருடம்.😭
அனைத்தும் சரியே சுதன். தூய சுனைநீரை பார்த்தது போலிருந்தது உங்கள் தமிழ். குறிப்பாக அந்த வைகாசி. ....சிலிர்ப்பூட்டியது. எத்தனை " சரியோ " என்று எண்ண மீண்டும் காணொளியை காண்பேன் சரியோ சகோ. ? மகிழ்ச்சி. நன்றிகள், வாழ்த்துகள் . தலையை கோதிவிட்டதாக உணர்ந்து கொள்க.
அன்பு தம்பி! நல்ல தமிழில் ரொம்ப இயல்பாக பேசியபடியே யாழ்மாநகரை சுற்றி காண்பித்தீர்கள்! மகிழ்ச்சியாக இருந்தது! நன்றி!! அடுத்தடுத்து உங்கள் காணொளிகளை காண ஆவலாக உள்ளேன்! -அன்புடன் தமிழ் நாட்டிலிருந்து!
* நீங்கள் சொல்கிற ஒவ்வொருவீதியின் பெயரும், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கை வானொலியில் கேட்டிருக்கிறேன். " பூபாலசிங்கம் புத்தக சாலை" ,இலங்கை வானொலியில் தமிழ்ச்சேவை நேயர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர்! என்னதான் இருந்தாலும், மனதில் ஒருசோகமும் வேதனையும் இருக்கத்தான் செய்கிறது! நன்றி சுதன்!
அன்பு தம்பி சுதன்! தமிழில் விமர்சனம் தருபவர்களுக்கு தமிழிலும்,ஆங்கிலத்தில் விமர்சனம் தருபவர்களுக்கு ஆங்கிலத்திலும் பதில் தாருங்கள்!.... சரியோ?! -அன்புடன் தமிழ் நாட்டிலிருந்து!
மேதகு மாண்புமிகு உயர்திரு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வாழ்ந்த இடங்களில் உள்ள அனைத்து விடையங்களை இப்போது என் ஈழத்து தமிழர்களை நான் பார்க்க வேண்டும்
ஐந்து சதம் செலவில்லாமல் யாழ்ப்பாண டவுனும்அதைச்சுற்றியுள்ள கடைவீதி தெருக்களை பார்க்க கிடைத்தமிக்கு நன்றி புதிதாக சில கட்டிடங்கள் கடைகள், சனம் தான் முன்பு மாதிரிகுடுத்தலாக இல்லை நன்றி சுதன்
Am a foreign tamil who is visiting your country. You ha worked hard and continues to maintan yiur freedom. Yiu will have freedom soon. Hope I will be able to be there. Thanks.
சுதன் சார் வணக்கம். நன்றி. மக்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை விளக்கவும். நடந்ததை ஓரளவு மறந்து பழைய வாழ்க்கைக்கு திரும்புகிறார்களா?? பொருளாதாரம் எப்படி இருக்கிறது. நல் வாழ்க்கை வாழ வேண்டும் .
வணக்கம் சுதன் இந்த இக்கட்டான நிலமையிலும் யாழ்ப்பாண நிலவரத்தைக் காட்டியமைக்கு மிக்க நன்றி❤️👍🏽 & ஸ்ரான்லி வீதி என்பது அரியாலையில் இருக்கும் ஸ்ரான்லி கொலிச் என்று அழைக்கப்படும் (கனகரெட்ணம் மத்தியமகாவித்தியாலயத்துக்கு) செல்லும் வீதியாகும், இந்த வீதி தமிழிலும் இவ்வாறே அழைக்கப்படும் 👍🏽கொரோனா நேரத்தில் கவனமாக இருக்கவும்.
அருமை,வண்டியை மிக வேகமாக ஒட்டுகிறிர்கள் உங்கள் பின்பக்கத்தில் உட்கார்ந்து சென்றது போல் ஒர் உணர்வு, நன்றி தம்பி. யாழ்ப்பாண தெருக்களை இலவசமாக சுற்றி காண்பித்துவிட்டிர்கள்.
தம்பி சுதன் காணொளி நன்றாக உள்ளது. பிழையில்லால் இலங்கை தமிழ் உச்சரிப்பில் சரியான பதங்களை சேர்த்து மேலும் பல தமிழர் வாழ்வியல் வரலாறு சார்ந்த காணொளிகள் பதிவிடவும் நன்றி
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சுதன். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். வெலிங்டன் சந்தி என்று பெயர் வந்ததன் காரணம் அந்த சந்தியின் ஒரு மூலையில் வெலிங்டன் தியேட்டர் இருந்தது. ஊருக்கு வரவேண்டும் போல் தோன்றுகிறது. From Netherlands Stay Safe All
இலங்கை தமிழைக் கேட்டபதற்காகவே உங்கள் காணொளியை பார்க்கிறேன். யாழ்ப்பாணத்தை காட்டியதற்கு நன்றி. 🙏
மிக்க நன்றி
இலங்கை தமிழரசு சுகன் யாழ்ப்பாணம் நகரம் சூப்பர் அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நல் வரவு நல் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி சிறப்பு நன்றி வணக்கம்
Me too Shobha
@Priya samayal & vlogs nenga srilankan tamil la?
@Priya samayal & vlogs jaffna la irukingala?
சுத்தமான தமிழ் பேச்சு ஆங்கிலக் கலவை இல்லை எண்ன இணிமை வாழ்க தமிழ்!
பேச்சில் ஆங்கிலம் கலந்துபேசவில்லை மாதம் தேதியைகூட தமிழில்தான் சொல்கிறார்...பெருமையாக உள்ளது தம்பி.....❤❤❤❤❤
mikka nanri saho
நம் தமிழ் மக்கள் பாதம் பட்ட பூமியை அழகாய் காட்டிய உமக்கு ஆயிரம் நன்றிகள் மற்றும் நல்வாழ்த்துகள்.
மிக்க நன்றி அக்கா
தம்பி நான் தமிழ் நாட்டில் மதுரையில் இருக்கிறேன். நான் என்னுடைய வாழ்க்கையில் பார்க்க ஆசைப்பட்ட ஒரு இடம்.சிறு வயதில் இலங்கை வானொலியில் கேட்ட தமிழ் பேச்சு. நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் கேட்டேன். அவ்வளவு இனிமையாக உள்ளது.நீண்ட நாள் ஆசை உங்கள் மூலம் நிறைவேறியது. நன்றி.🙏🙏🙏
யாழை மீட்பாருமுண்டோ?
மீண்டும்,புலிக் கொடியை காணவும் இயலுமோ,
மனம் ஏங்குகின்றது.
மிக நன்றாக யாழை காண்பித்தீர்கள்,
நன்றி சுதன் தம்பி.
அன்பரசன்,பெங்களூர். 🙏
நான் தமிழ்நாட்டுப் பெண் உன் பேச்சு அழகாக உள்ளது இலங்கை. தமிழ் நாடும் மிகவும் அழகாக உள்ளது.அதுவும் தமிழ் நாடுதான்.( வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு )
இப்படியே அனைத்து தமிழர்களும் விழித்துக்கொண்டால் தமிழகத்தில் மற்றொரு ஈழப்போர் நடக்காது
மிக்க நன்றி அக்கா
உங்கள் வார்த்தைக்கு கோடி நன்றிகள் 🙏 நான் இலங்கை from Europe
அருமை. இலங்கை வர வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.
vangoo ,nanri
எனக்கும் இலங்கை தமிழ் ரொம்ப பிடிக்கும் இலங்கையில் வாழும் தமிழர்கள் அனைவரும் நன்றி நன்றி நன்றி வணக்கம் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
மிக்க நன்றி சகோ
ஒரு காலம் பத்திரிக்கைகளில் படித்த
இடங்களைப் பார்க்கும் போது புல்லரிக்கிறது.
தமிழீழ மண் எப்படி இருக்கிறது? என் தமிழ் நெஞ்சங்கள் எப்படி வாழ்கிறார்கள்? மக்களின் வாழ்க்கை தரம் எப்படி இருக்கிறது என்பதை
பார்க்க வேண்டும் என்ற
எனது ஆவலை நிறைவேற்றி
விட்டீர்கள். தமிழீழத்தின்
தலைநகர் யாழ்ப்பாணத்தை நேரில்
பார்த்தது போன்ற மனநிறைவு, மனமகிழ்ச்சி
கிடைத்துள்ளது.மிக்க நன்றி.
தமிழ்நாட்டில் தென்மாட்டத்தை போல் உள்ளது. நல்ல கானொளி சகோ👌🏻
மிக்க நன்றி
உண்மை தான்
தென்மாட்டவம் என்றால் ராமேஸ்வரம் அப்படியா சகோ நான் யாழ்பாணம் 2008 பகுதியில் சென்னையில் இருத்தேன்💗💗
@@ஈழம்-ற7த yes rameshwaram and jaffna typically same separated by land only
வாழ்க தமிழ்' இதையெல்லாம் பார்க்கும் போதெல்லாம் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் நினைவு வருகிறது. நன்றி அண்ணா. தமிழ் ஓங்கட்டும்
அருமை நண்பரே யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தது போல் இருந்தது தங்களின் காணொளி இலங்கை தமிழ் அருமை நண்றி நண்பரே 👌👌👌👍👍💗💗💞💞❤️🎶🎶🎶🎶❤️❤️💞💗💗
மிகவும் அருமை நண்பா.நீ இலங்கையில் இருந்தாலும் நாம் ஒரே ரத்தம்." நம் தமிழ் ரத்தம்"
இலங்கைத்தமிழ்ச்சொந்தமே அருமை வாழ்க।
யாழ்ப்பாணம் நம் தமிழ் நாட்டு வாசனையோடு தான் இருக்கிறது,நன்றி
mikka nanri Anna
ஆனால் தமிழ்நாடு கவலைக்கிடம்
அழகிய யாழ்ப்பாணத்தை காண மகிழ்ச்சியாய் உள்ளது..... இலங்கை தமிழ் அருமை
நான் ஒரு இந்திய தமிழன். யாழ் நகரை நேரில் சுற்றி பார்த்தது போல் இருந்தது.
நன்றி தம்பி
நண்பரே யாழ்பாணம் அழகாக(வடிவாக) உள்ளது.நான் சென்னை,தமிழ்நாடு,இந்தியா
Sweet and pure Tamil..
Long live....
I like Your Tamil
அருமையான சுத்தமான தமிழ்
Thanksforall
வாழ்க...வளர்க
உங்கள் தமிழ் கேட்க மிக்க சந்தோசமாக இருந்தது. முதல் சமயம் யாழ்ப்பாணம் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. நன்றி.
Well done தம்பி!
இது மாதிரியான காணொளிகளைத்தான் புலம் பெயர் தமிழர்கள் அதிகம் விரும்பி பார்ப்பார்கள். மிக்க நன்றி தம்பி.
அது ஆரிய குளம். மறுபக்கம் நின்று அந்தக் குழத்தை அவதானித்தால் மிகவும் அழகாக இருக்கும். யாழ்ப்பாண நகரம் 30 வருட யுத்த காலத்தில் மிகவும் மந்த நிலையிலிருந்தது ஆனால் எனி காலப் போக்கில் டெவெலப்பாகிவிடும்.
அது ஆரியர் குழம் அல்லவே . ஆரியர் குழம் ஸ்டான்லி றோட்டுச் சந்தியில் உள்ளது .புத்த விகாரைக்கு முன்னாலை .
நன்றி சகோ😀
யாழ்ப்பாணத்தின் ஒளிப்பதிவு அருமை (Vlogs super)
I will visit this city one day.
Will teach my kids what bravery means ....
எனது அருமை தொப்புள் கொடி உறவுகளே உங்களுடைய தூய தமிழ் உச்சரிப்பை கேட்பதே ஒரு தனி சந்தோசம் வருதுய்யா ❤️ ❤️ ❤️ 🙏......
இப்படிக்கு தஞ்சாவூரில் இருந்து உங்கள் சகோதரன் ❤️ ❤️ 🙏
இலங்கைக்கு வரவேண்டும் என்ற நீண்டகால ஏக்கம் உள்ளது...
உங்கள் காணொளிகளை இப்போது தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது...அனைத்தும் அருமை..
இலங்கை தமிழ் அருமையான உச்சரிப்புடன் கேட்க இனிமையாக உள்ளது தோழரே...வாழ்த்துக்கள்...
உங்கள் தயவில் யாழ்ப்பாணம் நகரத்தை என் வீட்லயே இருந்து பார்த்துவிட்டேன் உங்களுக்கு மிக்க நன்றி 🙏
நான் வாழ்வில் ஒரு தடவை பார்க்க வேண்டும் என்று நினைக்கும் ஊர். நிச்சயம் வருவேன்...
அழகாக தமிழில் மட்டுமே பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் தம்பி
தமிழில் கதைப்பதை கேட்கும் போது மிக மகிழ்வாக உள்ளது.நான் நினைக்கின்றேன் இலங்கை மக்கள் தான் தெளிவாக தமிழ் பேசுகிறார்கள் என்று...உண்மைதானே ?
மலேசியமக்களும் நல்ல தமிழ் பேசுகிறார்கள்.
நன்றி, 2வருடங்களுக்குப்பின் பார்க்கிறேன், அருமையான பதிவு வாழ்க வளமுடன் 🙏👍🙏
அன்பு மகனே சுதன் உங்களோடு சேர்ந்து நாங்களும் யாழ்நகரைச்சுற்றி வலம்வந்தோம். யாழ்ப்பாணத்தில் நின்றது போல ஒரு மனநிலை இருந்தது.தங்கள் காணொளிகளைப்பார்க்கும்போது எங்களை அறியாத ஒரு புது குதூகலம் மீண்டும் மீண்டும் அடுத்த காணொளியை பார்க்க வேண்டும் போல ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டிருக்கிறது.தங்கள்தமிழ் உச்சரிப்பும் காட்சி விளக்கமும் எமது உள்ளத்தை கொள்ளைகொண்டுவிட்டது.எமது குடும்பத்தில் ஒருத்தராகிவிட்ட சுதன் உங்களை நேர சந்தித்து உரையாடவேண்டும் போல ஒரு ஆவல் மனதில் தோன்றுகிறது அந்த நாளை குடும்பத்துடன் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.வாழ்த்துக்கள். நன்றியுடன் கனடாவில் இருந்து.
மிக்க நன்றி அக்கா
உங்கள் சிறந்த சேவை நாட்டுக்குள் தேவை பாராட்டுகிறேன் வாழ்த்துகிறோம் குட்டிமணி
mikka nanri Anna
தமிழ் ஈழத்தை பத்தி தெரியாது
இப்போ தெரிந்து கொண்டேன்
நன்றி சகோதரா
அருமை
நாவலபிட்டிய
K. S. A
வணக்கம் சகோதரரே உங்களுடைய யாழ் தமிழ் உச்சரிப்பு தெளிவாக உள்ளது உங்களுடைய தமிழ் உச்சரிப்பைகேட்பதற்காகவே தொடர்ந்துகாணொளியை பார்த்து வருகிறேன் நன்றி நாம் தமிழர் கோவை தமிழ்நாடு
தூய தமிழ் pesum என் sonthamana ஈழத் தமிழனே உண்மை தமிழன்.......
அரும் அருமை சகோ .I am from tamilnadu ,but now I am working in kuwait , கனடாவில் உள்ள என் நண்பர் ஒருவர் உங்களது channel பற்றி என்னிடம் சொன்னார் , அது முதற்கொண்டு நான் உங்களுடைய காணொளிகளை பார்த்து வருகிறேன் அனைத்தும் மிகவும் அருமை , வாழ்த்துக்கள் .
மிக்க நன்றி சகோ
என்னுடன் மலேசிய, பினாங்கு மாநிலத்தில் பணியாற்றிய பரமக்குடி யைச்சேர்ந்த திரு தனுஷ்கோடி என்பவரும் என் உடன்பிறவா சகோதரன் ராதாகிருஷ்ணன் என்பவரும் அங்கே கே ஓ சியில் வேலை செய்கின்றனர். நன்றி.
சிறப்பு தம்பி உங்கள் முயற்சிக்கு நன்றி இலங்கை பெரும்பாலான இடங்கள் பார்த்திருக்கிறேன் யாழ்ப்பாணம் நகரம் பார்த்ததில்லை இப்பொழுது பார்த்துவிட்டேன் வாழ்த்துகள் தம்பி
மிக்க நன்றி😊🙏
தமிழ் உச்சரிப்பு கேட்க கேட்க இனிமையா இருக்கிறது.
தமிழ் நாடு நாகர்கோவில் பகுதியில் இருந்தபடியே யாழ்ப்பாணம் முழுமையும் காண உதவியதற்கு நன்றி
jalpanathilum நாகர் கோவில் இருக்கு
வணக்கம் சுதன் யாழ்ப்பாணம் நகரை சுற்றி சுற்றி பார்த்தாலும்
சலிப்பு வராது அன்று துவிச்சக்கர
வண்டியில் சுற்றிய ஞாபகம்
வெலிங்டன் திரையரங்கு முன்னர்
இருந்தது அருகில் கட்டிட பொருள்
கூட்டுத்தாபனம் இருந்தது
காணொளிக்கு நன்றி பாதுகாப்பு
அவசியம் சுதன் தொடர்ந்து இணைந்து இருப்பேன் நன்றி 🙏🙏🙏👍
நன்றி சகோ
முட்டாசுக் கடை இருந்த இடம் முட்டாசுக் கடைச் சந்தி.வெலிங்டன் தியேட்டர் இருந்த இடம் வெலிங்டன் சந்தி.எமது Mill Asokan's manipay roadஇல் Jaffna Library எரிக்கும் போது எரித்து விட்டார்கள்.இன்று 40ஆவது வருடம்.😭
வாழ்க தமிழ் அண்ணா தமிழ் நாட்டுக்காரன் உங்கள் யாழ் நகரத்தை சுற்றி காட்டியதர்க்கு நன்றி அண்ணா உங்கள் தமிழ் அருமை அண்ணா நன்றி நன்றி வாழ்க தமிழ்
யாழ்ப்பாணத்தை காண மகிழ்ச்சியாய் உள்ளது..... இலங்கை தமிழ் அருமை
பாஸ்போட் விசா இல்லாமல் யாழ் நகரை சுற்றி காட்டியதுக்கு நன்றி
நான் தமிழ்நாடு தூத்துக்குடி
மிக்க நன்றி சகோ
நாங்கள் தமிழ்நாட்டில் வட மொழி கலந்து பேசுகிறோம் உங்கள் தமிழ் அருமை
அனைத்தும் சரியே சுதன். தூய சுனைநீரை பார்த்தது போலிருந்தது உங்கள் தமிழ். குறிப்பாக அந்த வைகாசி. ....சிலிர்ப்பூட்டியது. எத்தனை " சரியோ " என்று எண்ண மீண்டும் காணொளியை காண்பேன் சரியோ சகோ. ? மகிழ்ச்சி. நன்றிகள், வாழ்த்துகள் . தலையை கோதிவிட்டதாக உணர்ந்து கொள்க.
அருமையான கானொலி
நன்றி சுதன் உங்களின் நேரத்திற்கும் பதிவுக்கும்!
மிக்க நன்றி😊
மன நிறைவா இருக்கு வாழ்க நமது மக்கள்
ரொம்ப அழகாக இருக்கு. நான் இலங்கை எப்படிருக்குமோ என்றிருந்தேன். நீ தெளிவாக காண்பித்ததுக்கு நன்றி சுதன்
மிக்க நன்றி சகோ
தம்பி உங்கள் காணொளியை பார்த்தேன் யாழ்ப்பாணத்தை நேரில் பார்த்த உணர்வு இருந்தது நன்றி
அன்பு தம்பி!
நல்ல தமிழில் ரொம்ப இயல்பாக பேசியபடியே யாழ்மாநகரை சுற்றி காண்பித்தீர்கள்!
மகிழ்ச்சியாக இருந்தது! நன்றி!!
அடுத்தடுத்து உங்கள் காணொளிகளை காண ஆவலாக உள்ளேன்! -அன்புடன் தமிழ் நாட்டிலிருந்து!
அருமை ஐயா.... வைகாசி மாதம் என்றது அருமை.....
பூர்வீக தமிழ்க்குடி உங்கள் மண்ணைக் காக்க என்றும் துணைநிற்போம்.
I love the way they speak Tamil in Eelam😍
* நீங்கள் சொல்கிற ஒவ்வொருவீதியின் பெயரும், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு,
இலங்கை வானொலியில் கேட்டிருக்கிறேன். " பூபாலசிங்கம் புத்தக சாலை" ,இலங்கை வானொலியில் தமிழ்ச்சேவை நேயர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர்! என்னதான் இருந்தாலும், மனதில் ஒருசோகமும் வேதனையும் இருக்கத்தான் செய்கிறது! நன்றி சுதன்!
mikka nanri Sahoo
அன்பு தம்பி சுதன்!
தமிழில் விமர்சனம் தருபவர்களுக்கு தமிழிலும்,ஆங்கிலத்தில் விமர்சனம் தருபவர்களுக்கு ஆங்கிலத்திலும் பதில் தாருங்கள்!....
சரியோ?! -அன்புடன் தமிழ் நாட்டிலிருந்து!
. யாழ் பாணத்தைகாட்டியதற்காக. உங்கள் சேவைகள் தொடரட்டும்வாழ்த்துக்கள் மிகவும் நன்றி தம்பி வாழ்க வளமுடன்
Semma cute ha pesuranga..i love it...😍I like this language semna superb
மேதகு மாண்புமிகு உயர்திரு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வாழ்ந்த இடங்களில் உள்ள அனைத்து விடையங்களை இப்போது என் ஈழத்து தமிழர்களை நான் பார்க்க வேண்டும்
உண்மையான தமிழர்கள் இவர்கள்தான்
இந்திய ஒன்றியம் ஆக முதல் தமிழ் நாடு அப்படி த் தான்
தூய தமிழ்
தமிழ்நாட்டில் இருந்து யாழை நன்கு சுற்றி பார்த்துவிட்டேன் சிவன்கோவிலை நன்கு காண்பிக்கவேண்டியதுதானே.
மிக்க நன்றி அண்ணா
ஐந்து சதம் செலவில்லாமல் யாழ்ப்பாண டவுனும்அதைச்சுற்றியுள்ள கடைவீதி தெருக்களை பார்க்க கிடைத்தமிக்கு நன்றி புதிதாக சில கட்டிடங்கள் கடைகள், சனம் தான் முன்பு மாதிரிகுடுத்தலாக இல்லை நன்றி சுதன்
மிகரக நன்றி அண்ணா
உங்கள் யாழ் நகரம் நல்ல இருக்கு சுதன்..
மிக்க நன்றி
@@jaffnaSuthan 🙏😊
நான் பார்த்த உடனே subscribe செய்த முதல் channel,,,,,, ஏன் என்று தெரியவில்லை
Jaffna நன்றாக இருக்கிறது.
பதிவிற்கு மிக்க நன்றி சுதன்.
மிக்க நன்றி
Am a foreign tamil who is visiting your country. You ha worked hard and continues to maintan yiur freedom. Yiu will have freedom soon. Hope I will be able to be there. Thanks.
உங்கள் பேச்சு மிகவும் அருமை
நான் ஈரோடு மாவட்டம் gobichettipalayam🙏
மிக்க நன்றி சுதன் அண்ணா என்னுடைய பழைய படித்த நினைவுகல் மீடியதட்கு 🥰🥰🥰🥰 jaffna is a very kindly city
mikka nanri saho
தமிழகத்தில் உள்ளது போல தான் இருக்கிறது 👍
பாதுகாப்பாக இருங்கள் அண்ணா 😷😷😷
நன்றீ சகோ
அமைதியாவும் மகிழ்ச்சியாகவும் மக்கள் வாழ வாழ்த்துகிறேன்.
சுதன் சார் வணக்கம். நன்றி. மக்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை விளக்கவும். நடந்ததை ஓரளவு மறந்து பழைய வாழ்க்கைக்கு திரும்புகிறார்களா?? பொருளாதாரம் எப்படி இருக்கிறது. நல் வாழ்க்கை வாழ வேண்டும் .
சாலைகள் தூய்மையா இருக்கிறதைப் பார்க்க மகிழ்ச்சியா இருக்கு.😊😊😊
சிறப்பான காணொளி. நன்றி
jaffna is a beautiful place nice restaurants good food & dishes etc near my house 25 mins 4 sweden
வணக்கம் சுதன் இந்த இக்கட்டான நிலமையிலும் யாழ்ப்பாண நிலவரத்தைக் காட்டியமைக்கு மிக்க நன்றி❤️👍🏽 & ஸ்ரான்லி வீதி என்பது அரியாலையில் இருக்கும் ஸ்ரான்லி கொலிச் என்று அழைக்கப்படும் (கனகரெட்ணம் மத்தியமகாவித்தியாலயத்துக்கு) செல்லும் வீதியாகும், இந்த வீதி தமிழிலும் இவ்வாறே அழைக்கப்படும் 👍🏽கொரோனா நேரத்தில் கவனமாக இருக்கவும்.
மிக்க நன்றி சகோ
சுதன் அருமை 👌... தமிழ் சிறப்பு 👌👌👌
மிக்க நன்றி
அருமை,வண்டியை மிக வேகமாக ஒட்டுகிறிர்கள் உங்கள் பின்பக்கத்தில் உட்கார்ந்து சென்றது போல் ஒர் உணர்வு, நன்றி தம்பி. யாழ்ப்பாண தெருக்களை இலவசமாக சுற்றி காண்பித்துவிட்டிர்கள்.
th-cam.com/video/LKJE4eSGhEo/w-d-xo.html🙏🙏 தமிழ் வாழ்க
Hi bro நான் பாண்டிச்சேரி யாழ்ப்பாணம் நகரம் நன்றாக உள்ளது
மிக்க நன்றி அண்ணா
ஒரு நாள் தலைவன் வருவாரு அப்போ ஈழம் பிறக்கும் அதை நேரில் பார்ப்பேன் என்று நம்புகிறேன் 😭😭😭
ஈழம் அடையும் நாள் வரும் என்று நம்பி காத்துகொண்டிறுக்கிறோம்!!
You doing a great job bro! We really appreciate you on what you show us around Jaffna. We want to see more videos keep it up👍🏽👍🏽👍🏽
thank you so much
நன்றி. உங்கள்.Video. நன்றாக. இருக்கிறது. மிகவும். நன்றி. பாதுகாப்பாக. பயணம். செய்யவும்.
மிக்க நன்றி😀
மிகவும் அருமையான உச்சரிப்பு
அருமையாக இருக்கிறது
Excellent tour of Jaffna city and its roads and bylanes. Very immersive, professional and well done, enjoyed watching it.
thanks 😊
ilangai tamil makes me feel respectful, as I born tamilan & feel variety of slangs now a days.
இலங்கை தமிழுக்காககாணொலியைபார்த்தேன் நன்றி
சுதன் அண்ணா நான் சுரேஷ் Switzerland இருந்து பதிவிடுகிரன்
உங்கள் உடன் கதைக்கலாம?
உங்கள் Video தொடர்ந்து பார்பேன்
Very glad seen jaffna also"i like intreting guide line of tamil speach and thanks
Keep watching
யாழ்ப்பாணத்தை காண்பித்தமைக்கு நன்றி.
தம்பி சுதன் காணொளி நன்றாக உள்ளது. பிழையில்லால் இலங்கை தமிழ் உச்சரிப்பில் சரியான பதங்களை சேர்த்து மேலும் பல தமிழர் வாழ்வியல் வரலாறு சார்ந்த காணொளிகள் பதிவிடவும் நன்றி
மிக்க நன்றி
அருமையாக இருந்தது 👍✌️👌👋🤩😍
நன்றி அண்ணா
@@jaffnaSuthan cal me suthan 9025110077
Yen thoppul kodi sonthame...
Neengal vaalga...
Ungal kulam vaalga...
Nam thamil inam vaalga...
Very very useful video bro...
Congratulations...!!!
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சுதன். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். வெலிங்டன் சந்தி என்று பெயர் வந்ததன் காரணம் அந்த சந்தியின் ஒரு மூலையில் வெலிங்டன் தியேட்டர் இருந்தது. ஊருக்கு வரவேண்டும் போல் தோன்றுகிறது. From Netherlands Stay Safe All
மிக்க நன்றி சகோ
Super bro.watching my birthday place through your video from 🇯🇵.....thanks brother.....
thank you so much ☺️
வணக்கம் தம்பி 🙏அருமையானா பதிவு 👍👍👍👍👍
மிக்க நன்றி
Super Thampi Parkkum Pothu Asshaija erukku Nanrri
A big thank you for taking us around Jaffna town. May god bless you. Om Jai Sai Ram
Jaffna மிகவும் அழகாக இருக்கிறது.
சகோதர சகோதரிகளே