ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் மறைந்திருக்கும் மர்மங்கள் - உடைக்கும் பாண்டியன் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2022
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் மறைந்திருக்கும் மர்மங்கள் - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #kallakurichistudent #PandiyanInterview #கள்ளக்குறிச்சி
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 518

  • @anandr4193
    @anandr4193 ปีที่แล้ว +78

    நான் அன்றைக்கே வழக்கறிஞர் பாப்பா மோகன் இந்த வழக்கை ஏற்று நடத்த வேண்டும் என்று பதிவிட்டேன். வாழ்த்துக்கள்.

    • @Rajendrana-le3wn
      @Rajendrana-le3wn ปีที่แล้ว +1

      Valthukkaliyya

    • @mmjj4204
      @mmjj4204 ปีที่แล้ว

      Hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh

    • @mmjj4204
      @mmjj4204 ปีที่แล้ว

      Hhh

    • @athiammalmuniandy5982
      @athiammalmuniandy5982 ปีที่แล้ว +1

      வணக்கம்
      இந்த பதிவை பார்க்கும் பொழுது எனக்கு முழு நம்பிக்கை வந்து விட்டது ஸ்ரீமதி தாயாருக்கு நீதி கிடைத்துவிடும் என்று மலேசியாவில் இருந்து ஆதி நன்றி ஐயா வாழ்த்துக்கள்

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 2 หลายเดือนก่อน

      பாப்பா மோகனால் இந்த வழக்கில் என்ன செய்ய முடியும்? முதன் முதலில் இந்த கேஸில் இறுதிக் கடிதம் ஶ்ரீமதியினால்தான் எழுதப்பட்டது என்பதை ப்பா மோகன் உடைத்தாக வேண்டும். இதை சிப்சிஐடியினர் கையெழுத்து நிபுணர்களின் அறிவுரையின் படி சொல்கிறார்கள். எனவே வேறு வேறு வல்லுனர்களை அனுகி பப்பா மோகன் இந்த கையெழுத்து மேட்ச் என்பதை உடைத்தாக வேண்டும். இன்றைய அளவில் "கையெழுத்து தன் மகளுடையது அல்ல என செல்வி சொல்கிறார்" என்றுதான் சொல்லியிருக்கிறார். இந்த மாதிரி வாதம் யாரிடமும் செல்லுபடி ஆகாது.
      கையெழுத்து மேட்ச் என்றால் ஶ்ரீமதி எழுதியதாக சொல்லப்படும் 1200 பக்கங்கள் கொண்ட டயரி போன்ற நோட்டுப்புத்தகத்தில் உள்ள அத்தனை விசயங்களும் ஆராயப்படும். பள்ளி மாணவிகள் என்னென்ன சொல்கிறார்கள் என்கிற விசயங்களும் கேட்கப்படும். செல்வி இன்று வரையிலும் எந்தவிதமான ஆதாரத்தையோ சாட்சியையோ கொண்டுவரவில்லை. இனிமேலும் கொண்டுவருவார் என்பதற்கு அறிகுறியே இல்லை. சும்மா வாயால் பேசிகொண்டுள்ளார்.
      எப்படியாவது இன்னொரு விசாரணை நடத்தும்படி மோகன் வெற்றிகரமாக கேட்கலாம் என்பதே அவரின் திட்டம். இது உண்மையிலேயே நடந்தாலும் புதிய விசாரணை செய்வோரும் கையெழுத்து ஶ்ரீமதியினுடையதா என்பதைத்தான் பார்ப்பார்கள். இதே முடிவுக்குதான் வருவார்கள்.
      செல்வி கேஸையே நடத்த மாட்டார். பப்பா மோகன் விலகுவார். இருப்பினும் கலவர கேஸ் நடக்கும். செல்வி வீட்டில் தாய்க்கும் மகளுக்கும் பூசல்கள் இருந்தன என்பது சாட்சிகளுடன் நிறுவப்படும். இவற்றை மறைத்து செல்வி கலவரத்தை நடத்தினார் என்பதால் இவர் குற்றவாளி என அறிவிக்கப் படுவார்.
      பப்பா மோகனால் ஒரு பொய்க் கேஸை ஜெயித்துக் கொடுக்க முடியவே முடியாது. பார்க்கலாம்.

  • @gratitude1450
    @gratitude1450 ปีที่แล้ว +64

    நன்றி ஐயா
    கடவுள் மாதிரி வரும் பாப்பா mohan வாழ்த்துகள். நீங்கதான் எங்களின் உண்மையான நீதிபதி.

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 ปีที่แล้ว +109

    இந்தியாவில் வங்கிகளை எல்லாம் அரசுடைமை ஆக்கியது போல் தனியார் பள்ளிகளையும் அரசுடைமை ஆக்கவேண்டும்

    • @arhits3314
      @arhits3314 ปีที่แล้ว +1

      Arasudaimai aakkuna thappu nadakkatha

    • @rajum5805
      @rajum5805 ปีที่แล้ว +5

      இதற்கு இரும்பு பெண் இந்திரா‌ காந்தி பிறந்து வர வேண்டும்

    • @jayavel9180
      @jayavel9180 ปีที่แล้ว +2

      முதலில் அரசு டீச்சருக்கு ஒழுங்கா சம்பளம் கொடுக்க சொல்லுங்க மேடம்! 😂😂😂😂

    • @vigneshkumar5305
      @vigneshkumar5305 ปีที่แล้ว

      நகைச்சுவை செய்திகள் முடிகின்றன...

    • @vigneshkumar5305
      @vigneshkumar5305 ปีที่แล้ว

      @@jayavel9180 சரியாகச் சொன்னீர்கள்

  • @sakthitycoons4048
    @sakthitycoons4048 ปีที่แล้ว +51

    பாப்பா மோகன் சார் உங்களால் மட்டுமே உதவி செய்ய முடியும்...pls help us....

    • @dhatchayanim
      @dhatchayanim ปีที่แล้ว

      🤣🤣

    • @sivakumara1710
      @sivakumara1710 ปีที่แล้ว

      @@dhatchayanim ippa ethuku sirikera avanga edutha case oda history paru bro summa sirichu ena panna pora

    • @dhatchayanim
      @dhatchayanim ปีที่แล้ว

      @@sivakumara1710 unakku enna naun siricha, poi velaya pauru

    • @sivakumara1710
      @sivakumara1710 ปีที่แล้ว

      @@dhatchayanim ippa work illa Athan ketaen summa sollu bro ethuku siricha

    • @dhatchayanim
      @dhatchayanim ปีที่แล้ว

      @@sivakumara1710 unakku en naun solanum sis

  • @bme050senthamilmaranm7
    @bme050senthamilmaranm7 ปีที่แล้ว +77

    சார் வணக்கம். எண்ணசார் சக்தி பள்ளி கல்வி நிறுவனம் சாந்தி .ரவி அவ்வழவு பெரிய ஆழா சார் அரசாங்கமே. அவர்கலுக்கு பயந்து நடங்குகிறது. இதுதான் மக்களுக்கு புரியாத புதரா இருக்குது ஐயா நீதி வாங்கி குடுங்க சார் ப்ளீஸ சார்

    • @varshitha6730
      @varshitha6730 ปีที่แล้ว

      இதைச் சரியாக கையாண்டால் திமுக தனது இருப்பை வலுப்படுத்திக்கொள்ள வாய்ப்பு....

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 ปีที่แล้ว +9

      காரணம் இவங்கள் மேலிட அதிகாரிகள் அரசியல் வாதிகள் என்று அனைவரையும் பணம் மட்டுமே அல்லாமல் பள்ளி குழந்தைகளை யும் பரிசாக கொடுத்து காரியங்களை சாதித்துக் கொள்கிறார்கள்.

    • @winshaw
      @winshaw ปีที่แล้ว +2

      Sir he has BJP backing that's what...

    • @anashmohdnazer7477
      @anashmohdnazer7477 ปีที่แล้ว

      தி மு க கொங்குமண்டலத்தை வென்று விடலாம் என்று நினைக்குது இந்த வழக்கில் மவுனம் காப்பதால் உள்ளது போசு சு

    • @arumugamshanmugam6056
      @arumugamshanmugam6056 ปีที่แล้ว

      ​@@ramnallasamy2972

  • @user-vu2vw8ch6u
    @user-vu2vw8ch6u ปีที่แล้ว +28

    தனியார் ஸ்கூலே வேண்டாம் அரசு பள்ளியில் தரமான முறையில் கல்வியை கொடுத்தாலே போதும் ,

  • @sivagurunathan4626
    @sivagurunathan4626 ปีที่แล้ว +63

    பாண்டியன் சார் தங்கள் கருத்துகளும் பேச்சுகளும் அருமை. மாதேஷ் தோலை உரியுங்கள்.

    • @sakthivelmariyappan8306
      @sakthivelmariyappan8306 ปีที่แล้ว

      மாதேஷ் nallavaruppa

    • @pushpanal4466
      @pushpanal4466 ปีที่แล้ว +5

      மாதேஷ் நீ நல்ல ஜால்ரா டா. உன்னை ப்போய் நியாயவாதின்னு நம்பினேன் சே.

    • @veerakumar9905
      @veerakumar9905 ปีที่แล้ว

      Pavam mathesh enna seivan.adhan t v yoda MD sangi thane.savukku karthik pillai mathesh koottu kevalam.unmai vellum

    • @senthilpraba5410
      @senthilpraba5410 ปีที่แล้ว +2

      👌🏻👌🏻👌🏻

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 ปีที่แล้ว +22

    பள்ளி கல்லூரி மாணவிகள் மத்தியில் போதைப்பொருள் கஞ்சா விற்பனை தமிழ்நாட்டில் அமோகமாக நடைபெறுகிறது 🙄

  • @s.durairajs.durairaj210
    @s.durairajs.durairaj210 ปีที่แล้ว +27

    அய்யா தங்கள் கருத்துகளும் பேச்சுகளும் அருமை நன்றி

  • @srimuruganmatrimony1579
    @srimuruganmatrimony1579 ปีที่แล้ว +18

    வழக்கறிஞர் ஐயா அவர்களுக்கு வணக்கம் கண்டிப்பாக தமிழக மக்களுக்கான ஒரு நீதியை பெற்றுத்தர போ ரத்தினம் ஐயா அவர்களை மனித உரிமையாளர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் சேர்ந்து நீதியை பெற்றுத்தர போராட வேண்டும் இது தமிழக மக்களின் தாழ்மையான வேண்டுகோள்

  • @kingjsingh9739
    @kingjsingh9739 ปีที่แล้ว +43

    ஐயா தாங்கள் கார்த்திக்பிள்ளையிடம் ஏன் கேள்வி கேட்காமல் அவர் பேசுவதை கேட்டு கொண்டு இருந்திர்கள்

    • @deepavasu9857
      @deepavasu9857 ปีที่แล้ว +3

      Don't talk about that channel.... Let they talk... We need justice for srimathi

    • @thangarasuthangarasu4262
      @thangarasuthangarasu4262 ปีที่แล้ว

      கார்ப்பொரேட் ஊடகங்கள் கமையைச் செய்கின்றன.

    • @arunagirisp4537
      @arunagirisp4537 ปีที่แล้ว

      ))

    • @narennaren690
      @narennaren690 ปีที่แล้ว

      Konjam Anga thattiviruppar Pola amounta

  • @cabooksintamil2502
    @cabooksintamil2502 ปีที่แล้ว +51

    இந்தியா முழுவதும் கல்வி வியாபார பொருளாக மாற்றப்பட்டு ரொம்ப வருசம் ஆகுது

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 ปีที่แล้ว +21

    சத்தியம் சொல்பவனே சத்தியம் மீறி நடந்தால் சத்தியத்தை நாடி பல பேர் விசாரணையில் இறங்கும் சூழ்நிலை உருவாவது இயல்புதானே!
    PSBB School Rajagopal,
    Sushil Hari International School Sivashankar Baba,
    Sakthi School Ravikumar இன்னும் தெரிய வராத பள்ளிகள்,கல்லூரிகள் எத்தனையோ!
    ஐயா பாண்டியன் சொல்வதுபோல்,பள்ளியில் பார்ட்டி நடந்த அன்று ஸ்ரீமதி மாத்திரமா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பார்.
    இதற்கு ரெகுலராக(பாலியல் உறவுக்கு ) சம்மதிக்கும் ஆசிரியை மாணவிகளும் அந்த பார்ட்டியில் இருந்திருக்கலாம்.அவர்கள் விபரங்கள் வெளியில் தெரியாமல் ஆக்கப்பட்டிருக்கலாம்.
    என்னவோ ஸ்ரீமதி ஒத்துக்கொள்ளவில்லை.கொன்றுவிட்டார்கள்.அதனால் தான் உண்மை மறைக்கப்படுகிறது.

  • @sundarsamy225
    @sundarsamy225 ปีที่แล้ว +5

    விடாதீங்க ஐயா.உண்மையான குற்றவாளி கைது செய்யும் வரை போராடுங்கள் ஐயா.உங்களைத்தான் தமிழ் நாடு மக்கள் எல்லாரும் நம்பி உள்ளனர்

  • @rathnam1681
    @rathnam1681 ปีที่แล้ว +25

    கோர்ட்டில் நிதியில்லாமல் எதுவுமே நீதி கிடைக்காது நாங்கள் கோர்ட்டில் ஏமாந்து உள்ளோம்...

    • @thilagarajan2117
      @thilagarajan2117 ปีที่แล้ว +1

      நீதி மன்ற அவமதிப்பு வழக்குல மாட்ட போறிங்க...

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 ปีที่แล้ว +3

    நல்ல நேர்மையான தைரியமான பத்திரிகையாளரை ஆதன் கண்டுபிடித்துள்ளது வாழ்த்துக்கள்

  • @murugananthampillai3852
    @murugananthampillai3852 ปีที่แล้ว +7

    உண்மையான மனசாட்சி யுடன் தன் கருத்தை ஆணித்தரமாக எடுத்துவைக்ககூடியவர் மூத்த ஊடகவியலாளர் தமிழன் பாண்டியன் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 ปีที่แล้ว +8

    பாபா மோகன் ஐயா அவர்களை தலை வணங்குகிறேன் ஐயா. Justice for srimathi

  • @ckattabomman9509
    @ckattabomman9509 ปีที่แล้ว +5

    பாண்டியன் சார் கேட்கவே சந்தோசமா இருக்கு .

  • @malaisamy3978
    @malaisamy3978 ปีที่แล้ว +9

    அவன்ராஜசேரையும்.சேர்த்து.தூக்கிள்.போடவேண்டும்

  • @user-xs9hb4nv4k
    @user-xs9hb4nv4k ปีที่แล้ว +11

    கல்வி கொள்ளையர்களை ஒழிக்க கல்வி அரசுடமையாக்கனும்

  • @sasikalad2405
    @sasikalad2405 ปีที่แล้ว +28

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

  • @thangarajhellohru4006
    @thangarajhellohru4006 ปีที่แล้ว +5

    Kallakkurichiyai vaithdhu ,
    Very open speech sir !

  • @arumugamsethuramalingam256
    @arumugamsethuramalingam256 ปีที่แล้ว +2

    மிகச் சரியான விளக்கஉரை*இன்றைய கல்வித்துறை என்ன நடவடிக்கை
    எடுத்திருக்கிறது#*ஏன் தமிழக அரசும் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது#**இதுவரை மத்திய புலனாய்வு துரைதான் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது இப்படி பல அரசின் துரைகள் இருந்தும் ஏன் எல்லாம் ஊனமாக இருக்கிறது!#*
    இவன். கதாசிரியர் +சமூக ஆர்வலர்*ஆறுமுகம் சேதுராமலிங்கம் *

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 ปีที่แล้ว +15

    விந்து 24 மணி நேரம் வரை இருக்கும் ஆனால் முதல் ஆய்வு
    நடந்தது நேரம் தாண்டி விட்டது.
    கடவுள் நிச்சயம் பதிலளிக்க
    வேண்டும் அந்த தாயின் கண்ணீருக்கு

  • @maadeswaransmaadeswarans
    @maadeswaransmaadeswarans ปีที่แล้ว +18

    பணம் சம்பாதிக்கதான் தனியார் பள்ளி

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 ปีที่แล้ว +19

    Tamila tamila pandian speech is real thanks for him

  • @sheelaprasath1253
    @sheelaprasath1253 ปีที่แล้ว +14

    Justice for Srimathi Pappa!

  • @sheelaprasath1253
    @sheelaprasath1253 ปีที่แล้ว +11

    Close Sakthi School!

  • @sakthitycoons4048
    @sakthitycoons4048 ปีที่แล้ว +3

    அனைத்தும் உண்மை ஐயா...
    மிக்க நன்றி....

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 ปีที่แล้ว +21

    கோடிக் கணக்கில் வசூலிக்கும் பள்ளி வளாகம் அனுமதி பெறா
    மல் ஏன் விடுதி நடத்தணும்
    பணம் பத்தாதா?.நிர்வாகத்துக்கு

    • @gunasekaranpalanisamy5527
      @gunasekaranpalanisamy5527 ปีที่แล้ว

      அனுமதி பெறாத விடுதியில் ஏன் அந்த அம்மா மாணவியை சேர்த்தார்?

    • @eazhisaivalllabhi8642
      @eazhisaivalllabhi8642 ปีที่แล้ว +1

      @@gunasekaranpalanisamy5527 நீங்கள் உங்கள் குழந்தையை ஒரு பள்ளியில் சேர்க்கும்போது கொலை
      நடந்த பள்ளியா அனுமதி வாங்கிய
      விடுதியா என்று விசாரிக்கரீர்களா

    • @a.r2846
      @a.r2846 ปีที่แล้ว +1

      குணம் பத்தாது

  • @manoharanshanmugam419
    @manoharanshanmugam419 ปีที่แล้ว +14

    Pandian sir very open discussion. good luck.

  • @jayaramankuppusamy243
    @jayaramankuppusamy243 ปีที่แล้ว +5

    சார் பாண்டியன் தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள்.ஆனால் காவல்துறையும் நீதித்துறையும் கைகோர்த்து வழக்கை நீர்த்துப்போகசெய்வதற்காக சாட்சியங்களை கலைதத்திருந்தால் என்ன செய்வது

  • @cabooksintamil2502
    @cabooksintamil2502 ปีที่แล้ว +17

    தனியார் கல்வி நிறுவனங்களிடம் இருந்து மத்திய மாநில அரசு அதிகாரிகள் / அரசியல்வாதிகள் எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது குறித்து

    • @joelourdes1947
      @joelourdes1947 ปีที่แล้ว +1

      Teachers association and professors association must come out to bring this type of scam out

    • @geetharaghu5561
      @geetharaghu5561 ปีที่แล้ว

      @@joelourdes1947 p0pppp0p09

  • @TamilSelvan-we2eh
    @TamilSelvan-we2eh ปีที่แล้ว +2

    Pa pa mohan sir great. Welcome sir.👍🏼👍🏼👍🏼👍🏼👏👏👏👏❤

  • @rameshkandasamy1264
    @rameshkandasamy1264 ปีที่แล้ว +43

    Aadhan tamil channel ஸ்ரீமதியின் மானத்தை வாங்காமல் விடாது போல் தெரிகிறது .

    • @rsidhu5446
      @rsidhu5446 ปีที่แล้ว +1

      Not the student, but her crooked mother..

    • @vigneshvicky8846
      @vigneshvicky8846 ปีที่แล้ว +2

      Unmai dan

    • @gunasekaranpalanisamy5527
      @gunasekaranpalanisamy5527 ปีที่แล้ว +1

      உண்மை..

    • @AgmarkTamilan
      @AgmarkTamilan ปีที่แล้ว +1

      உண்மை

    • @kevivjack2408
      @kevivjack2408 ปีที่แล้ว +2

      Why is t a bad thing if girl loves at that age? Thats nature, why public thinks its a bad thing embarrasment? This mindset s very narrow minded, court clearly says theres no evidence

  • @vijayraghavan6124
    @vijayraghavan6124 ปีที่แล้ว +9

    டோப்பா தலையன் என்ன செய்ய போறான்னு தெரியவில்லை

  • @senathipathi2759
    @senathipathi2759 ปีที่แล้ว +9

    மாதேஷ் நீங்க மீசை தாடிலாம் ரிமூவ் பண்ணிட்டு ஒரு சுடிதார் போட்டா செம்மயா இருக்கும் உங்க voice ku matching ah irukum

    • @geeco2542
      @geeco2542 ปีที่แล้ว +2

      Noo saree tha nalla erukum

    • @senathipathi2759
      @senathipathi2759 ปีที่แล้ว

      @@geeco2542 romba morattu pics ah irukum la bro

    • @RT-xv5xi
      @RT-xv5xi ปีที่แล้ว +2

      லெக்கின்ஸ் டீசர்ட் இன்னும் செம்மியா இருக்கும்

    • @thangarasuthangarasu4262
      @thangarasuthangarasu4262 ปีที่แล้ว +2

      தீவட்டிகளா உருவ க் கேலி வேண்டாம்.

    • @veerakumar9905
      @veerakumar9905 ปีที่แล้ว +1

      Pappa mohan peyarai sonnathum mathesh mugame sari illai.karthi pillayum savukkum mathshum kootu allava.. needhi vellum satru thamathaga.

  • @arhits3314
    @arhits3314 ปีที่แล้ว +9

    சவுக்கு சங்கர் சார் சொன்னது மாதிரி Srimathi அம்மா வ Arrest பண்ணணும். அப்புறம் சில TH-camrs Account அ முடக்கனும் அப்போ தான் ஒரு வழி பிறக்கும்.

    • @manuelsuresh2945
      @manuelsuresh2945 ปีที่แล้ว +6

      Poda naiya

    • @thangamthangam6029
      @thangamthangam6029 ปีที่แล้ว +3

      Muthalil unnai arest pannanum.Un accountai mutakkanum.Nee than Ravikumar muthal kayyalu.

    • @thangamthangam6029
      @thangamthangam6029 ปีที่แล้ว

      Nallayirukkar un yoasanai unnai vettavum.appothan nallathu natakkum.Rsvikumarin thoothuvan.nasamay pove

    • @subramaniyankandhasamy6613
      @subramaniyankandhasamy6613 ปีที่แล้ว

      சவுக்குக்கு கூட்டிக்கொடுக்கிற
      மாமாவா அதனால் தான் சப்போட் பன்றியா

  • @melamaruthappapurammuthusa5336
    @melamaruthappapurammuthusa5336 ปีที่แล้ว +20

    ஏன்டா மாதேஷ் உனக்கு வேற தலைப்பு இல்லையா எப்ப பாரு

  • @sowdhamanim3945
    @sowdhamanim3945 ปีที่แล้ว +5

    ஆமாம் private பள்ளிகள் கோடி கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.

  • @kaleelrahman5662
    @kaleelrahman5662 ปีที่แล้ว +5

    TN CM Mr STALIN please soon 🙏 Justice for srimathi very soon 🙏

  • @balubalu9361
    @balubalu9361 ปีที่แล้ว +13

    மாதேஸ் pls மனசாட்சி என்ற கற்பின் அடிப்படையில் விவாதித்தால் மட்டும் நீதி நீதியின் பக்கம் திரும்பும். வாத திறமையை வைத்து கற்பை இழக்க கூடாது. விவாதத்தில் நிதர்சனம் எதார்த்தம் இருப்பது மட்டும் தான் இந்த வழக்கிற்கு முக்கியம். பாப்பாவின் Love matter மற்றும் போஸ்மார்ட்டத்தை தள்ளி வச்சிருங்க. இறந்த உடன் ஸ்ரீமதி அம்மாவிற்கு வந்த Call க்கு பிறகு ஒவ்வொன்றான நிகழ்வுகளை பார்க்க வேண்டும்.

  • @MohanMohan-nd8th
    @MohanMohan-nd8th ปีที่แล้ว +19

    அய்யா பா.பா மோகன் வர வேண்டும்

  • @hotweik2870
    @hotweik2870 ปีที่แล้ว +2

    இந்த வழக்கில் குற்றவாளி
    யாவரும் தப்பிக்க கூடாது ஐயா உங்கள் சுக்கும் தலை வணங்குகிறேன்

  • @Jagannathan-ow1cl
    @Jagannathan-ow1cl ปีที่แล้ว +5

    இந்த மாதேஸீன் சுயரூபம் இப்போது தெரிகிறது! பார்க்காதீர்கள்!!

  • @gokilavasm4510
    @gokilavasm4510 ปีที่แล้ว +6

    Vazhga varuga pa pa Mohan sir

  • @BharathiDasan-qx9gs
    @BharathiDasan-qx9gs 2 หลายเดือนก่อน

    ஐய்யா தமிழா தமிழா பாண்டியன் அவர்களே அருமையான பேச்சு திரன்

  • @davidpraveenkumar5346
    @davidpraveenkumar5346 ปีที่แล้ว +2

    ஏ. வா. வேலு. க்கு மெட்ரிகுலேஷன் ஸ்கூல் இருக்கு திருவண்ணாமலையில். ஆதலால் அவர் கண்டிப்பா அவர் மறைப்பார்

  • @space973
    @space973 ปีที่แล้ว +2

    ஓட்டுபோட்டோம் நம்பிக்கை இழந்தோம்.

  • @sasi6144
    @sasi6144 ปีที่แล้ว +2

    மாதேஷ் அவர்களே, பேட்டி ஆரம்பிக்கும் போது உங்கள் குரல் பதிவை கேட்க சகிக்க முடியவில்லை. தயவு செய்து மாற்றி பேசி பழகுங்கள்.

    • @sivakumara1710
      @sivakumara1710 ปีที่แล้ว

      Ena matter pesuranganu parunga voice ketu ena panna pora avaru ena singer ?

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef ปีที่แล้ว +5

    அய்யா பாண்டியன் அவர்களே கல்வி துறையின் பெரும் பிராடுகளை இன்னும் தோலை உரியுங்கள்.

  • @ganapathybalasubramaniam9182
    @ganapathybalasubramaniam9182 ปีที่แล้ว +1

    Very informative n thought provoking

  • @abishek7396
    @abishek7396 ปีที่แล้ว +19

    We need justice for srimathi 🔥

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 ปีที่แล้ว +1

    கள்ளகுறிச்சி மாணவி விவாகாரத்தில் முதல்வர் சரியான முடிவு எடுக்கலன்னா 2024ல் திமுகாவிற்கு ஓட்டுபோட்டுவந்த நாங்கள் யோசிக்கவேண்டியதிருக்கும்

  • @SmartEnglishLearn
    @SmartEnglishLearn ปีที่แล้ว +1

    Super speech pandian sir....may God bless u ...

  • @Vandiyadevan1
    @Vandiyadevan1 ปีที่แล้ว +9

    நன்றி மதிப்பு கூறிய
    திரு பாண்டியன் அய்யா அவர்கள் ளே...உண்மை வேலுவும்...
    மக்கள் முதல்வர் ஆட்சியில் ஒரு எடப்பாடி எ வா வேலு ளு...

  • @vishnusatya8143
    @vishnusatya8143 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @ravigowri3379
    @ravigowri3379 ปีที่แล้ว +9

    மாதேஷ் சவுக்கின் சிஷ்யன்..

  • @anithajayaraj5414
    @anithajayaraj5414 ปีที่แล้ว +1

    Nandri

  • @anbuv8570
    @anbuv8570 ปีที่แล้ว +12

    சாவு சங்கருக்கு மாதேஷ் எடுபிடி இணிமேல் உங்கள் சேனலை பார்க்க மாட்டேன்

  • @cabooksintamil2502
    @cabooksintamil2502 ปีที่แล้ว +5

    Education became a Business
    Movitive of Business is making PROFIT

  • @msk6015
    @msk6015 ปีที่แล้ว +21

    Sir நீங்க Srimathi கு சார்பில் பேசுவதை கேட்டு pink shirt முகம் மாறுது, ஏன் na இவன் தான் சவுக்கு சங்கருக்கு ஜால்ரா பார்ட்டி

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 ปีที่แล้ว +2

    பாப்பா மோகன் பெயரை சொன்னவுடன் மாதேஷ் அடங்கிப்போய்விட்டாரே சவுக்கு?

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh ปีที่แล้ว +9

    Justice for srimathi 🙏 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @vkarunakaran267
    @vkarunakaran267 ปีที่แล้ว +18

    What Mr.Pandiyan says are exactly right, this what happening in education mafia.

  • @fathima.bala1
    @fathima.bala1 ปีที่แล้ว +1

    தயவுசெய்து நீதி வாங்கி கொடுங்கள்....Justice for Srimathy.

    • @gunasekaranpalanisamy5527
      @gunasekaranpalanisamy5527 ปีที่แล้ว

      நீங்கள் நீதியை எதிர்பார்க்கிறீர்கள், மாணவியின் தாயார் நிதியை எதிர்பார்ப்பது போல் தெரிகிறது..

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 ปีที่แล้ว +3

    பெற்றோர்கள் படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆண்ட்ராய்ட் மொபைல் கொடுக்காதீர்கள் மிகவும் ஆபாசமாக வீடியோக்களை தான் பார்க்கிறார்கள் இப்பொழுது காதல் என்று தவறான பாதையில் செல்கிறார்கள் 🙄

    • @gunasekaranpalanisamy5527
      @gunasekaranpalanisamy5527 ปีที่แล้ว

      எங்க, ஆன்லைன் வகுப்புகள் வந்து கொடுக்க வச்சிடுச்சே..

    • @lovepeaceandhappiness
      @lovepeaceandhappiness ปีที่แล้ว

      Yes. It’s fact

  • @kavinrithesh7741
    @kavinrithesh7741 ปีที่แล้ว +1

    Very good

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 ปีที่แล้ว +3

    பெற்றோர்கள் படிக்கும் பள்ளி மாணவர்களிடம் ஆண்ட்ராய்ட் மொபைல் ஃபிரண்ட் வீட்டுக்கு செல்கிறேன் என்றால் தனியாக அனுப்பாதீர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்கள் 🙄

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 ปีที่แล้ว +1

    எந்த வழக்காக இருந்தாலும் நீதி மன்றம் 3 ஆண்டுக்குள் ( மேல் முறையீட்டையும் சேர்த்து ) தீர்ப்பு வழங்கவில்லை என்றால் அது நீதி ஆகக் கருதமுடியாது. அப்படி நீதி மன்றங்கள் செயல்பட முடியவில்லை என்றால் நீதிமன்றங்களைக் கலைத்துவிடலாம். மக்கள் உழைப்பாவது (வரி) மிச்சமாகும். இங்கு பணம் படைத்தவனுக்கு ஒரு நீதி பாமரனுக்கு ஒரு நீதி.

  • @myjesusnmyself
    @myjesusnmyself ปีที่แล้ว +2

    யோவ் மக்கு மாதேஷ் ! வார்டான் ஜெபஜீவாபிரியா வை விசாரிக்க வில்லை னு கேட்கிறார். நீ என்னமோ இப்பதான் லண்டன் ல இருந்து வந்த மாதிரி, "அதுதான் 5 பேர் உள்ள இருந்துட்டு வந்தாங் களே " ன்னு கேக்குறியே, மக்கு பிளாஸ்திரி 😀😀🤣😁

    • @sivakumara1710
      @sivakumara1710 ปีที่แล้ว

      Antha 5 peru yarunu parunga summa ethavathu cmd potathinga

  • @ntccall8235
    @ntccall8235 ปีที่แล้ว +1

    Papa Mogan coming very good

  • @thomassamuel2903
    @thomassamuel2903 ปีที่แล้ว +7

    நீதியை காப்போம்"
    பாவத்திற்கு "
    துணை போகாதீர்கள்"
    பணத்திற்காக பாவபழி ஏற்காதீர்"

  • @mckannan2029
    @mckannan2029 ปีที่แล้ว

    Pandian sir, you're creating awareness about status of India. Real service.

  • @barbiemonacreatives1093
    @barbiemonacreatives1093 ปีที่แล้ว

    ஐயா அந்த தாயின் கதறலுக்கு நீதி பெற்றுதாறுங்கள்

  • @ramya2521
    @ramya2521 ปีที่แล้ว

    U R GREAT SIR

  • @swarnarekharaghuraman9375
    @swarnarekharaghuraman9375 ปีที่แล้ว

    Atlast one final true interview from ur channel

  • @malaisamy3978
    @malaisamy3978 ปีที่แล้ว +1

    தலைவாஎநக்குஇப்பத்தூன்நிம்மதி.பாப்பாமோகன்.ஐய்யா.அவர்கள்.நிச்சயமாக.ஞீமதிக்குவெற்றிபெற்றுதருவார்.என்வாள்த்துக்கள்நான்.தே.கு.வே.பரமக்குடி

  • @jayavel9180
    @jayavel9180 ปีที่แล้ว +2

    12:14 இவரு பக்கத்துல இருந்து பாத்தாரு! 😂😂😂😂😂

  • @v.parvathynaicker7262
    @v.parvathynaicker7262 ปีที่แล้ว +3

    From vivekananda school children also leaks the news saying that they are sexually troubled and torchered. They are really suffering. We hear it from thirichengode people. How cruel are these people who run schools. Nothing can be done. Unless some good people come forward and do.

  • @rdinukumar
    @rdinukumar ปีที่แล้ว +5

    ஸ்ரீமதி பத்தி பேசுடான்னா, இவன் SRM பத்தி பேசிட்டு இருக்கான் தத்தி.

    • @sivakumara1710
      @sivakumara1710 ปีที่แล้ว

      Avaru starting pesi irukkaru atha paru bro

  • @kumarsathis1078
    @kumarsathis1078 ปีที่แล้ว +5

    ஆகச் சிறந்த ஆளுமையோ அதிகாரத்தின் பக்கம் கேள்வியில்லாமல் அதிரடி சலுகைகளை பெற்று ஆனந்தம் விளையாடும் வீடுபோல் இருக்கிறது

  • @rameshgd8548
    @rameshgd8548 ปีที่แล้ว

    மக்கள் அனைவரும் ஆர்பாட்டம் தெரிவித்தால் முடிவு கிடைக்கும் நீதியும் கிடைக்கும்

  • @AnuRadha-dd7pv
    @AnuRadha-dd7pv ปีที่แล้ว +1

    4 பேருக்கு ஒரு டாய்லெட் உலகத்தின் எந்த ஸ்கூல்லயும் இருக்காது

  • @rathnam1681
    @rathnam1681 ปีที่แล้ว +1

    தனியார் பள்ளியும் மருத்துவமனையும் அரசுடமை ஆகி மக்களுக்கு இலவசமா குடுங்க. வேறு எந்த இலவசம் வேண்டாம் மக்கள் உழைத்து வாழுவாங்க. முதியோர் களை பாத்துக்கோங்க

  • @sivanarul-fg7yx
    @sivanarul-fg7yx ปีที่แล้ว +4

    Justice for Srimathi

  • @hotweik2870
    @hotweik2870 ปีที่แล้ว

    ஐயா மலேசியாவில் ஏஞ்சல் ஒரு கோரிக்கை வைக்கிறேன் ஹீ.ம பாப்பாவுக்கு விறைவிள் நீதி கிடைக்க வேண்டும் உங்கலுக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா

  • @thangarasuthangarasu4262
    @thangarasuthangarasu4262 ปีที่แล้ว +1

    அரசிடம் ஒப்படைத்துவிட்டு போங்கடா.

  • @beinghuman5285
    @beinghuman5285 ปีที่แล้ว +2

    Nowadays everybody has become a judge. These people give justice to the victim what they expect.

  • @dhanalakshmi7301
    @dhanalakshmi7301 ปีที่แล้ว +6

    Doctor watchman driver hostelwaten school srimathi friends vesarikka ventum

  • @smilekillers9711
    @smilekillers9711 ปีที่แล้ว +1

    Ayya tharmathin thandheye 🙏

  • @user-bv4gv4vv5q
    @user-bv4gv4vv5q ปีที่แล้ว +18

    Pandian sir, please continue to voice out for Srimathi’s case.
    Aadhan Tv should stop bringing Savukku to interviews, such a culprits should not be encouraged.

    • @TheKing-xp7lq
      @TheKing-xp7lq ปีที่แล้ว

      White nighties are targetting hindu schools.. Like he said A1 accused Jeba jeeva priya has been protected just like sahaya mary

    • @user-bv4gv4vv5q
      @user-bv4gv4vv5q ปีที่แล้ว +1

      @@TheKing-xp7lq No criminals should escape or hide behind any colors whether it is white or Kaavi. Don’t redirect the topics in the name of religion and God.

    • @TheKing-xp7lq
      @TheKing-xp7lq ปีที่แล้ว

      @@user-bv4gv4vv5q lol all these guys are spreading just propaganda .. Learn human anatomy or ask any doctors are medical students about rape murders.. its not underwear where one can wash off stain. 1st report just mentioned injuries , broken bones and ruled out rape or molestation . 2nd report went into tech details of those injuries and 3rd team exaimed both reports.. White nighties full time work is to spread satanic western agande to destroy a country. Millions were killed by crusaders and missionaries through out the history.. ricebowls wont talk about their own crimes lmao

    • @indiahp1
      @indiahp1 ปีที่แล้ว

      True

    • @selvakumar-tt3lq
      @selvakumar-tt3lq ปีที่แล้ว +2

      Why actual accused need to escape?

  • @thangarasuthangarasu4262
    @thangarasuthangarasu4262 ปีที่แล้ว +1

    தனியார் பள்ளிகள் லாபமே பத்து லட்சம் கோடி

  • @csgkanhce1992
    @csgkanhce1992 ปีที่แล้ว

    திரு. பாண்டியன் சார் நீங்கள் இந்த மாதிரி ஆட்களுக்கு பேட்டி கொடுக்கலாமா .

  • @venugopalboddu7727
    @venugopalboddu7727 ปีที่แล้ว +3

    He is God's gift to the people of Indians.He is the living Yama to the accused.Surely he will bring out the truth of this case.

  • @aabithabegum3481
    @aabithabegum3481 ปีที่แล้ว

    Ayya avargal eangalin kuralaha irukirathu mikka nanri ayya

  • @shineHealthyliving
    @shineHealthyliving ปีที่แล้ว +12

    ​ All private schools should be taken over by govt. Govt schools should have free QUALITY education. In other countries ( even in small country like Maldives) the govt schools have free quality education. Private schools are very limited not thriving well. I can talk for USA and Maldives, since I worked in these countries and India.

    • @pragatheeshpurushoth2028
      @pragatheeshpurushoth2028 ปีที่แล้ว

      140cr da namba population da inum Seeman maari muttal maari pesura...

    • @RaviRavi-bj6dn
      @RaviRavi-bj6dn ปีที่แล้ว

      If govt takeover the schools , public must pay more taxes.Public will react as if thier children is not schooling and they must still pay

    • @joelourdes1947
      @joelourdes1947 ปีที่แล้ว

      Cannot expect in our country. Corrupted

  • @asvinmithun593
    @asvinmithun593 ปีที่แล้ว +6

    JEEVA TODAY
    ROOTS TAMIl
    MAAYAM STUDIOS
    NAKEERAN
    YOU TUBE CHANNEL தடை செய்ய வேண்டும்....

    • @rrrents4106
      @rrrents4106 ปีที่แล้ว +3

      அப்போ ktv

    • @rdinukumar
      @rdinukumar ปีที่แล้ว

      List innum perusu

    • @ameenal6233
      @ameenal6233 ปีที่แล้ว

      Anthea.4.channel.unmaiya.pesuvanga

    • @asvinmithun593
      @asvinmithun593 ปีที่แล้ว

      Bro athu onum unmai illa bro ellam amount kaga than bro 👍😊

    • @librazodiac1975
      @librazodiac1975 ปีที่แล้ว

      Amma unnmai ya pesutha Chennai kalai mudina unnamathi sakikaluku nallathu thana

  • @jeyaselvakumar007
    @jeyaselvakumar007 ปีที่แล้ว +5

    Budget 2,50,000 crore.. Poi pesuna konjama pesanam. 3 lakh crore ÷9000= 33 crore yearly vasool ah. 33 crore ÷ 1500 students = 220000 fees per student.. Ivalo fees yaru thara. Mental..

    • @alliswell-wu4yz
      @alliswell-wu4yz ปีที่แล้ว

      Ivan poiya thanga pesuvan. Atha ellarum aanu pathutu sariya sonneenga nu solluvanga. Yov madhesh Enna ya ipdi kevalama vela paakura. Facts fulla thappu. Paakura ellarayum kenapayala aakura.