ANTI RUST PAINT - கார்களுக்கு தேவையா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024

ความคิดเห็น • 454

  • @punithanr1887
    @punithanr1887 3 ปีที่แล้ว +9

    அருமை அருமை அத்தனையும் உண்மை நல்ல விளக்கம் மக்களுக்கு நன்மை தரும் நன்றி வணக்கம் ராஜேஷ் அவர்களே.

  • @2681981ranjit
    @2681981ranjit 3 ปีที่แล้ว +65

    பல லட்சத்தில் தயாரிக்கும் கார் கம்பெனிக்கு தெரியாத ஆன்டி ரஸ்ட் paint அடிக்கணுமா அடிக்கக்கூடாதான்னு.

  • @varshar7368
    @varshar7368 3 ปีที่แล้ว +23

    You are so perfect and truthful human sir. Thank you sir👌👌👌

  • @ilayaragav8965
    @ilayaragav8965 3 ปีที่แล้ว +4

    தல ரொம்ப Fact ரொம்ப Fact நீங்கள் செய்வது மகத்தான சேவை தொடரட்டும் உங்கள் சேவை

  • @lingamkumarr30
    @lingamkumarr30 ปีที่แล้ว +5

    Thanks for the video. Just removed my dilemma whether to have anti-rust coating or not. Also saved my money being wasted. Thanks a lot Sir.

  • @sparkchittarasan6729
    @sparkchittarasan6729 3 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி அண்ணா சில நாட்களுக்கு முன்னர்தான் புதிய டாடா டிகோர் XM கார் ஒன்றை வாங்கினேன் எனது நண்பர் கூட அண்டர் சேஸ் பெயிண்டிங் அடிக்க வேண்டும் என்று சொன்னார் ஆனால் தங்களது வீடியோ பதிவை பார்த்த பிறகுதான் எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது மீண்டும் ஒரு முறை தங்களுக்கு மிக்க நன்றி

  • @peermohammed323
    @peermohammed323 3 ปีที่แล้ว +2

    என்னுடைய சுஸுக்கி சியாஸ்(2020November delta model) காருக்கு அண்டர்செஸ் கோட்டிங் அடிப்பதாக இருந்தேன்.உங்களுடை அருமையான விளக்கம் ரொம்ப உபயோகமாக இருந்தது.ரொம்ப நன்றி.

  • @sakthivelsubramaniam2949
    @sakthivelsubramaniam2949 ปีที่แล้ว +3

    என் காருக்கு Anti Rust Rubber Coat paint அடிக்க சொன்னார்கள் தங்கள் பதிவை பார்த்த எனக்கு தெளிவு பெற்றது உண்மைதான் நீங்க சொல்வது Thanks bro👍

  • @vinothkumar7261
    @vinothkumar7261 ปีที่แล้ว +9

    Was in huge dilemma whether i can go for anti rust paint for my new car as accessories dealer suggested now i got a clear idea.. thanks brother

  • @anuputra
    @anuputra 3 ปีที่แล้ว +14

    Thanks for clear explanation....really an eye opening video!

  • @natarajandhandapani1444
    @natarajandhandapani1444 3 ปีที่แล้ว +5

    நல்ல அருமையான தகவல்.மிக்க நன்றி. மேலும் ceramic coating பற்றிய விளக்கம் தரவும்.

  • @gopisambanthamoorthy5505
    @gopisambanthamoorthy5505 3 ปีที่แล้ว +4

    Thanks for the useful information, recently I bought a new Baleno top model and I deside to do anti rust paint, but after i saw your video. I dropped.
    Tank you so much bro.

  • @gansm7529
    @gansm7529 3 ปีที่แล้ว +3

    In my first service, one person asked me to do rust paint, I said no. Without knowing why and what I cannot do. After seeing this video, I won't do it. Thanks for clear explanation.

  • @pandyanrs1679
    @pandyanrs1679 3 ปีที่แล้ว +6

    Thanks brother for given useful information!
    I have planned to fix anti rust paint in my i 10 car,but when I shown your video I give off this idea, once again I thank you very much brother!

  • @krishnasamymuthiah1347
    @krishnasamymuthiah1347 3 ปีที่แล้ว +5

    Very useful information. Car selling agencies make us great many unwanted things like this. During the purchase of a car ,if we refuse certain such things ,they just say "pitchaikarana iruppan Bola".

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว

      😂😂😂

    • @sudhakarsanthosh1698
      @sudhakarsanthosh1698 2 ปีที่แล้ว +2

      Don't worry let them speak.pichakaran thaan car vanguran ,avan thaan sales target finish pannaran,salary koduka poran.Avan sollarathan seiya mudiyathu kasu ungaluthu.

  • @abikudiarasubluestacks5727
    @abikudiarasubluestacks5727 ปีที่แล้ว +3

    This is the best channel for car related things

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.வண்டிக்கு அண்டர் சேஸ் பெயிண்ட் தேவை என்றால், கார் கம்பெனி க்ளே பெயிண்ட் அடித்து இருப்பார்கள்.

  • @keerthisriram852
    @keerthisriram852 3 ปีที่แล้ว +4

    All the cars comes with anti rust coating in the required places where two metals join in under chasis from 10 years before....I am having suzuki swift 2014 model...it came with anti rust coating in the under chasis

  • @asokanxyz
    @asokanxyz 3 ปีที่แล้ว +1

    சரியான அறிவுரை. என் car service center ல் antirust paint அடிக்க வலியுறுத்தினார்கள். நல்ல வேளை நான் மறுத்து விட்டேன். நன்றி.

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 3 ปีที่แล้ว +43

    Ceramic மற்றும் Teflon coating பற்றி சொல்லுங்கள்

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 3 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கங்கள் Sir... thank you so much...

  • @kannanks3066
    @kannanks3066 3 หลายเดือนก่อน +1

    Brother perfect explanation...but here the problem is authorised service centre people aslo advice the customers to do the undercoat paint...so customers believe that and blindly go with their words.

  • @rajesh6854
    @rajesh6854 3 ปีที่แล้ว +6

    இந்த painting கடல் கரை பகுதியில் தான் வேலை செய்யுது. நான் சென்னை ஒரு old car வங்கினே ஆனால் கிழ் பகுதில் முழுவது துருப்பிடித்து இருந்தது.

  • @sangamithiranmass3544
    @sangamithiranmass3544 2 ปีที่แล้ว +3

    Very brave and informative speech👏👏...I have escaped from under chase paint while they asked😊

  • @BENHARARVIND
    @BENHARARVIND 2 ปีที่แล้ว +2

    Anti rust paint is good if you park your car in soil during rainy season & the vehicle nearest to coastal region. So car comes with coating but some didn’t. So it’s additional safety to your car. I have seen many rented vehicles without the coating their under chassis gets rusted between 7 to 10 years. But it should be painted properly without touching other parts.

  • @julianbennet2166
    @julianbennet2166 2 ปีที่แล้ว +2

    Bro, wonderful and true explanations. I tell this to people in my circle who buy cars, but they sometimes don't understand. Hereafter, I'll show this video. I see you putting lots of efforts, keep it up

  • @vivek1586
    @vivek1586 2 ปีที่แล้ว +2

    Many thanks for sharing your knowledge. Today I planned to give amount for under chase paint . After watched your video i understood it's marketing. Thank you bro 🙏

  • @aaishahmeeraslifestyle7497
    @aaishahmeeraslifestyle7497 3 ปีที่แล้ว +1

    Sir very good explanation.
    But for my new car Hyundai santro 2019 models magna, I was brain washed by the service executives. I did under chase paint 🙄.
    Again they asked me to coat silencer paint coating. But I strongly opposed it. By God's grace I saved my money and my lovable car.

  • @HUMANWELFAREful
    @HUMANWELFAREful 3 ปีที่แล้ว +2

    நல்ல பயனுள்ள விழிப்புணர்வு
    தகவல் நண்பரே பாராட்டுக்கள்

  • @saikrishna7364
    @saikrishna7364 2 ปีที่แล้ว +1

    but my opininon is we need to paint under chassis for old vehicles atleast every where because i have tata indica v2 20 year old vehicle recently renewed for another 5 years i my self painted anti rust paint by hand i have not taken the vehicle to service station because they are demandind rs 3000 and ur correct as said brakes will get damaged iam living in visakhapatnam sea coast area ,lot of problem with rust any how iam managing my car maximum on y own but what u said is correct there is no need of anti rust for new vehicles

  • @govindasamy8991
    @govindasamy8991 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல் நன்றி ஐயா 🙏

  • @kirubanandakumarmanickam746
    @kirubanandakumarmanickam746 5 หลายเดือนก่อน

    Thanks brother
    I am forced to go for anti rust coating for my creta automatic sx tech car. But luckily got escaped after watching your video

  • @JohnVianniSinger
    @JohnVianniSinger 3 ปีที่แล้ว +3

    Very well explained bro...Its an actual truth..Pls post more videos like this. Ur concepts are very unique.

  • @sriram2015
    @sriram2015 2 ปีที่แล้ว +1

    Absolutely u r correct. I too thinking like u. All are commercial...
    I'm watching your all videos always without lagging...
    Congrats sir... 👌🏻👏🏻💐❤

  • @ompareed9481
    @ompareed9481 2 ปีที่แล้ว +1

    Very good, rumba nala enakkiruntha yosana neenga than sari. Ungalukk nallathu varattum. Trivandrum

  • @KattamanchiRajesh
    @KattamanchiRajesh 3 ปีที่แล้ว +2

    All are good messages from your side.
    It is very useful for the public..
    ధన్యవాదములు 🌷🙏🌷

  • @maharaja6069
    @maharaja6069 3 ปีที่แล้ว

    அண்ணா நீங்கள் சொல்வது மிகவும் சரியான தகவல் நானும் இதேபோல் என் நண்பர்களிடம் சொன்னால் நம்ப மறுக்கின்றனர் ..👌👍👏👏👏👏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว

      அறிவு என்பது கடல் போன்று பரந்து விரிந்தது, உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள், அறிவு போதும் நிறைய கிடைத்துவிட்டது என்று ஒரு குளத்தை போல யோசிப்பவர்களுக்கு நீங்கள் என்னதான் சொன்னாலும் அறிவு வரும் கதவை மூடி வைத்திருப்பதால் அது மண்டையில் ஏறவே ஏறாது. அவர்களிடம் அமைதியாக சிரித்துக் கொண்டு செல்வதுதான் அறிவாளிகளுக்கு புத்திசாலித்தனம்.

  • @Durai1956
    @Durai1956 ปีที่แล้ว

    மிக மிக மிக தெளிவான விளக்கம். நன்றி.

  • @sekarchellaiahpillai321
    @sekarchellaiahpillai321 3 ปีที่แล้ว +8

    நல்ல வேலை நான் அடிக்க இருந்தேன் அண்ணா நல்லது சொன்னீர்கள்

  • @pavithranthala
    @pavithranthala 3 ปีที่แล้ว +8

    Bro, Neenga vera level. Well said true things.

  • @aneestus
    @aneestus ปีที่แล้ว

    I agree with you. I had 2012 Maruti A star. It got rusted in 5 years.. I asked the company they told that due to the car has been parked in street It may happen and asked to do Anti rust coating.

  • @t.sivanesanshiva9840
    @t.sivanesanshiva9840 ปีที่แล้ว +1

    மிக உபயோகமான தகவல்.மிக்க நன்றி

  • @charleschalls1679
    @charleschalls1679 3 ปีที่แล้ว +12

    If you would've posted this video 2 months ago, I would've not wasted my money of 7,000 Sir.. They've literally cheated me.. And, would like to know what I should do next? Should I let it remain in the under chase? Or multiple water washes to be done to remove the coating..? Please advise Sir..
    Appreciate note: Your videos are very enlightening to the car owners and I appreciate your efforts Sir.. Thanks!!

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +2

      Thank you 🤝 don't worry, you can't remove the coating, just check the under chase platform edge side carefully every year, that's all. Because the water deposit that side only.

  • @shdevach
    @shdevach 3 ปีที่แล้ว +1

    இப்படி வேல்யூ ஏட் நிறைய இருக்கிறது கார் டோர்களுக்கு சவுண்டுபூருப் போம் ஒட்டுவது இவை எல்லாம் இஞ்சின் வேக்ஸ் டெப்ளான் கோட் புல் மேட் எக்ஸ்ரா டீவீட்டர் ஸ்பீக்கர் இவை எல்லாம் கார் கம்பனிகள் செய்து தாராது ஏன்றா கூடுதல் விலை ஆயிடும் அப்படி விலை ஏறும் பட்சத்தில் அந்த தொகைக்கும் சேர்த்து நாம் டேக்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் கட்டனும் அதனால் இத கார் கம்பனிகள் தவிர்க்கின்றன இதனால் காருக்கு எந்த வித பாதிப்பையும் உண்டு பண்ணாது.

  • @nagangks7486
    @nagangks7486 2 ปีที่แล้ว +1

    Very useful bro,i am forwarding your videos to my friends.very unique ur videos are.

  • @jayajk8302
    @jayajk8302 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றிங்க....

  • @jabindennis488
    @jabindennis488 ปีที่แล้ว +1

    Yes it is a marketing strategy. Thanks for the info.

  • @LearnerAnsariTutorial
    @LearnerAnsariTutorial 2 ปีที่แล้ว

    enathaan 50K mobile vaangunaalum, 100 Rs temper glass varaadhu. But mobile keela potaa temper glass irundhaa kaapathirum. but without temper, screen will be broken. 50K mobile manufacturing panravanuku oru 100 Rs temper poda theriyaadha ena. But indha example car chasis paint ku porundhumaanu therila. Anyway big thanks to you. you saved few thousands for me as I just booked a vehicle .. :)

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 ปีที่แล้ว +1

      Sure, you can't compare with mobile, because it's broken part, also temper removable part, but low quality paint can't removable if you don't want

  • @KaniDevLok
    @KaniDevLok 2 ปีที่แล้ว +1

    Great service brother. Thanks and continue your videos.

  • @bharathij6082
    @bharathij6082 ปีที่แล้ว

    Super sir ...nenga slrathu correct👍👍👍 enaku oru doubt dezire la Suzuki eduthu ka slitu irukanga ..Suzuki connect add panlama venama sollunga sir 👍👍👍

  • @vinoth190188
    @vinoth190188 3 ปีที่แล้ว +4

    Hi Sir, Thank you so much for your Valuable advice, For the past 3 months am getting quotes to buy a car and i have been advised to do this Anti Rust painting from almost all the Dealers, also they claims that they are doing it for free if i am booking a car with them. Now am clear with your advises, Great job, Thanks again.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +4

      Welcome 💐, also don't do the the polish for the body painting and ceramic coatings, that is also same like this. Here many things in dealers is just a business. Not useful for the customers.

    • @vinoth190188
      @vinoth190188 3 ปีที่แล้ว +1

      @@Rajeshinnovations Sure sir, Thank you so much again :)

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 2 ปีที่แล้ว +1

    மிக. மிக.அருமையான.விளக்கம்

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 2 ปีที่แล้ว +1

    யாரும்..சொல்ல.தயங்கும்..விசயத்தை.யாரும்சொல்லாததை
    நீங்கள்.தைரியமாக.உண்மையை.கூறுகிறீர்கள்.நன்றி

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 3 ปีที่แล้ว +16

    சார் உண்மை இது முற்றிலும் ஒரு ஏமாற்று வேலை

  • @somasundarama3494
    @somasundarama3494 ปีที่แล้ว

    உங்க நேர்மை ரொம்ப புடிச்சிருக்கு சார் நன்றி 🙏🏻

  • @JEBAKUMARDAVID
    @JEBAKUMARDAVID ปีที่แล้ว +1

    மிகவும் உபயோகமான தகவலுக்கு நன்றி சகோதரரே....

  • @KevinEzraTV
    @KevinEzraTV 3 ปีที่แล้ว

    best is too buy a can of anti rust and spay it ourself near wheel hood and chasis. it actually has some benifits

  • @vigneshwaranvlogs6444
    @vigneshwaranvlogs6444 2 ปีที่แล้ว

    Anna Teflon,ceramic coating is must need for new cars..... Your suggestion and opinion.

  • @ravikaliannan4888
    @ravikaliannan4888 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 ปีที่แล้ว +2

    Bro ungalai parata tamal ira ka mudulai. Car company karanga kuda in the alavaku explain Pani videos pota I'lla bro .unga videos parathu. Nan unga fan aeyatan bro

  • @kalaik5949
    @kalaik5949 3 ปีที่แล้ว +2

    மிக மிக பயணுள்ள தகவல் தம்பி.

  • @user-bz8dh2hg5x
    @user-bz8dh2hg5x 3 ปีที่แล้ว +2

    Nan ipo dhan thedinen bro intha video va neenga upload pannavum nan paknum nu irukku thank you bro

  • @ganeshsatyas
    @ganeshsatyas 2 ปีที่แล้ว +1

    your information is awesome and you are fantastic

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 ปีที่แล้ว

      Thank you 🤝🤝🤝 also don't forget to subscribe my channel 💐💐💐

  • @arulganesh1388
    @arulganesh1388 ปีที่แล้ว +1

    Apadiye oru video sir for extended warranty thevaiya while buying a new car......

  • @Rakitheboss
    @Rakitheboss 2 ปีที่แล้ว

    Great job bro much watch video for all car buyers especially 1st car buyers

  • @Thalapathy_Dhoni7
    @Thalapathy_Dhoni7 2 ปีที่แล้ว +2

    Thank you so much for the useful information brother💛💛💛

  • @mohammedbasheerulla9483
    @mohammedbasheerulla9483 2 ปีที่แล้ว +1

    நன்றி sir,
    நல்ல வேளை அடிக்கலாம்னு இருந்தேன்

  • @logaprakash4698
    @logaprakash4698 3 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம்👍

  • @AjaySharma-se8ih
    @AjaySharma-se8ih 10 วันที่ผ่านมา

    I’m living near beach side and using a Honda city car my under body is too much rusted how to prevent it

  • @muralidarannagarajan2472
    @muralidarannagarajan2472 2 ปีที่แล้ว

    Thankyou Mr.Rajesh

  • @devakumar5705
    @devakumar5705 ปีที่แล้ว +2

    10 வருடம் ஆன பழைய காருக்கு அடிக்கலாமா sir?

  • @naveenraj9435
    @naveenraj9435 ปีที่แล้ว

    Thanks for the video sir..
    I have a 2009 model Mahindra bolero..
    It has rusting here and there...
    U r suggestions please ...

  • @PrabhusDiary
    @PrabhusDiary 3 ปีที่แล้ว +3

    Long day doubt cleared thanks a lot sir

  • @sudharsanansadagopan3149
    @sudharsanansadagopan3149 2 ปีที่แล้ว

    Appriciate your efforts, if possible add a video about PPF whether it's required.

  • @jeevanandhamrajendran2462
    @jeevanandhamrajendran2462 2 ปีที่แล้ว

    Excellent boss👍👍👍👍👍
    Really appreciate ur Makkal Nalan 👌🏻👌🏻
    Coz of ur caring am subscribing ❤️

  • @arunmozhi8258
    @arunmozhi8258 2 ปีที่แล้ว +1

    Hat's off to you bro. For revealing the truth.

  • @dhamodarananandan45
    @dhamodarananandan45 2 ปีที่แล้ว +1

    👌🌹அருமையான பதிவு 🌹👌

  • @harishkarthick5133
    @harishkarthick5133 3 ปีที่แล้ว +1

    Sir nowadays I addicted to your vedios thankyou for your precious information

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +1

      Thank you so much, may be you are very truthful person, that's why you like my videos

    • @harishkarthick5133
      @harishkarthick5133 3 ปีที่แล้ว

      @@Rajeshinnovations sir very fastest reply I ever seen in TH-cam

  • @drsathishkumar4993
    @drsathishkumar4993 3 หลายเดือนก่อน

    Problem is even the service centre is suggesting anti rust coating 😢

  • @sendrayaperumalp9653
    @sendrayaperumalp9653 ปีที่แล้ว +1

    Super ji.
    Useful videos..

  • @ModMaxX
    @ModMaxX 2 หลายเดือนก่อน

    See these are all cost savings ok if you have worked in a OEM you would have known, some points are ok but certain things think before u say

  • @prabhuja7554
    @prabhuja7554 ปีที่แล้ว

    Sema awareness Bro...thankyou...i have done nothing to my new car...
    Car showroom bodyshop la ..repaint original quality la irukumaa panuvaangala??

  • @siva3213
    @siva3213 3 ปีที่แล้ว +1

    தகவலுக்கு நன்றி அண்ணா.🙏

  • @prabhushen
    @prabhushen 3 ปีที่แล้ว +2

    நான் 03 sep 21 அன்று SUZUKI BALENO Alpha வாங்கினேன் ஆனால் இந்த anti rust பெயின்டை அடிக்க வேண்டும் என்று சொல்லி அடித்து விட்டார்கள். ஆனால் இன்று தான் உங்களின் இந்த பதிவை பார்த்தேன். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை சகோ. தயவுசெய்து நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள் சகோ. நன்றி.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว

      அடித்து விட்ட பிறகு ஒன்றும் செய்ய முடியாது, அப்படியே விட்டு விடுங்கள், அதனால் நன்மையும் இல்லை தீமையும் இல்லை, ஒரிஜினலாக அடிக்காமல் இருக்கும்பொழுது, வாட்டர் சர்வீஸ் செய்யும் பொழுது அடிப்பக்கத்தில் பார்த்தால் வித்தியாசமான கலரில் அழகாக இருக்கும். இப்போது முழுவதுமாக கருப்பாக இருக்கும் அவ்வளவுதான்.

  • @sankarlal3005
    @sankarlal3005 3 ปีที่แล้ว +2

    👌👍🙏 Thanks brother.

  • @balraj1897
    @balraj1897 3 หลายเดือนก่อน +1

    Thanks pro

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 หลายเดือนก่อน

      youtube.com/@rajeshinnovations?si=sMGv07aSrcFe4BKj

  • @selvaganapathy6945
    @selvaganapathy6945 3 ปีที่แล้ว +1

    the video was really good. Please do a video on how to check the suspension and identify whether it needs replacement? I own a Hyundai grand i10 and when I drive in a bad section of roads and speed breakers i feel the vehicle is not comfortable and not sure what could be the issue. Please suggest.
    Also please tell whether to use car covers if we park on the roadside and what are the advantages and disadvantages of using it since most of the cars not used now due to lockdown

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว

      In the suspension, maximum lower arm end and shock absorber is the most working parts, so please check that

    • @selvaganapathy6945
      @selvaganapathy6945 3 ปีที่แล้ว +1

      @@Rajeshinnovations okay..... please do a video on car covers

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว

      Ok

  • @sajeevguru7151
    @sajeevguru7151 ปีที่แล้ว

    Correct bro , But showroom people paint pana soluranka 2nd service la.

  • @parit3240
    @parit3240 3 ปีที่แล้ว

    Bro neenga soldrathu crt , anti rust coating bathila under chasisi la plastic sheet vechi cover pannirukalam , like volkswagen groups

  • @dr.g.bharathi8969
    @dr.g.bharathi8969 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி சார்
    பயனுள்ள பதிவு

  • @mohamedlafir6638
    @mohamedlafir6638 2 ปีที่แล้ว +1

    Under chassis paint adikkaamal irundhu.. Car under chassis pahudhiyil adhikamaana Rust padindhaal.. Enna seivadhu.. Pls advise

  • @gentelman2105
    @gentelman2105 3 ปีที่แล้ว +3

    நல்ல வேல நான் 1989 அம்பாசிடர் காரு தான் பயன்படுத்துர,censorea பிரச்சன abs பிரச்சன இல்ல

  • @divakarank.v5336
    @divakarank.v5336 3 ปีที่แล้ว +1

    Good information.. thank you

  • @nviknesh8112
    @nviknesh8112 11 หลายเดือนก่อน

    Thanks a lot ji.. very useful.. Subscribed 👍

  • @AjisS-nt3fn
    @AjisS-nt3fn 3 หลายเดือนก่อน

    Dear my car got corrosion what should l do which paint underbody

  • @VelMurugan-wu8gv
    @VelMurugan-wu8gv 3 ปีที่แล้ว +2

    Bro today I got new swift with under chase paint cost of rs.3000

  • @paarivels.s.6896
    @paarivels.s.6896 ปีที่แล้ว +1

    Super Anna very informative.

  • @VivekKBangaru
    @VivekKBangaru 2 ปีที่แล้ว +1

    Very informative Video Bro.

  • @mohanroja6670
    @mohanroja6670 3 ปีที่แล้ว +1

    நீங்க சொல்ற அத்தனையும் உண்மை 👍 எல்லாம் business.. ஏமாற்று வேலை...

  • @ravilalitha2232
    @ravilalitha2232 3 ปีที่แล้ว +3

    Which oil is good for under chassis at the service time