பணாமா கால்வாய் நீளம் 80 கிலோ மீட்டர் தூரம், பயண நேரம் 11 மணி 38 நிமிடம். ஒவ்வொரு Lock Chamber ரின் நீளம் 1400 அடி அகலம் 180 அடி ஆழம் 60 அடி. பயண தூரம் சேமிப்பு 12,500 KM. அல்லது 7,800 மைல். டோல் கட்டணம் சுமார் $.1,70,000/- மேலும் பயண நேரம் சேமிப்பு 6 மாதங்கள். சூயஸ் கால்வாய்: பயண தூரம் 164 KM /102 Miles பயண நேரம் 11மணிநேரம் முதல் 16 மணி நேரம் பயண தூரம் சேமிப்பு 7,000KM. விடியோ அருமை. பணமா, சூயஸ் கால்வாய் ஒப்பிட்டு குறிப்பு தயார் செய்யவும் ஜெயகார்த்திகேயன், சென்னை.17
அண்ணா வணக்கம் நீங்க போட்ட வீடியோவை எல்லாமே பிடிக்கும் எவ்வளவு பணம் காசு இருந்தாலும் நேரடியாக போய் நம்மளால பார்க்க முடியாது உங்களால் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள்
TH-camrs channel நடத்த இது போல் அறிவு பூர்வமான அதேநேரத்தில் படிக்கும் மாணவர்களுக்கு உதவியாக வீடியோ இருந்தால் மிக நல்லதே ! சார் உங்கள் பனாமா விளக்க உரை அருமை !வாழ்த்துக்கள் ! பொழுது போக்கு சேனல்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. சார் கடல் வழித்தடங்களை பற்றி மாணவர்களுக்கு உதவியாக, அதேபோல் கப்பலில் சிக்னல்கள் சம்பந்தமான வீடியோ ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன் !
மிகவும் துல்லியமாக,தெளிவாக,விளக்கமாக அதேநேரத்தில் ரத்தினச்சுருக்கமாக "பனாமா கால்வாய் "குறித்த பதிவை படித்தேன். அபாரம்.ஒருபுறம் அட்லாண்டிக் கடல்,மறுபுறம் பசிபிக் பெருங்கடல். தங்களின் வர்ணை மகுடம் போன்றது 🤔👍🤗🙏🏻🤝
நன்றி.. அருமையான பதிவு.,. விளக்கம்.எங்களுக்கு ஒரு பதிவு வேண்டும்.... மிக பெரியபதிவு தேவை.மிகப்பெரிய சுமையை ஏற்றிக்கொண்டு.. எந்த விசையின் அடிப்படையில் கப்பல் கடலில் மிதந்து செல்கிறது.
One of the best TH-cam videos I have watched... No nonsense, brilliantly factual (starting from Google maps was a superb touch), simple (no disturbing bgms or similar distractions) and above all... All this in Thamizh... Watching this made my day!!! I have subscribed and hope to see more such productions! Well done..
Hai,my salutation to your videos.Also, your explanation have a very fantastic showing through picture.you should be put the videos continues to our.I am thinking for proud of your good efforts. My lots of thanks to you.
Very Nice ! சமீபத்தில் தான் kozhikirukkal என்ற வலைத்தளத்தில் நீல சரித்திரம் பகுதியில் இருந்து எப்படி பனாமா கால்வாய் கட்டப்பட்டது அதில் சந்தித்த சிரமங்கள் என்னென்ன என்பதை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அத்தகைய பனாமா கால்வாய் வடிவமைப்பை இத்தனை எளிதாக தங்கள் காணொளி மூலம் விளக்கியதற்கு நன்றி. எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது 👌👌👌
அண்ணா உங்களுடைய விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது உங்களுடைய இந்த சீரிய முயற்சி மிக துல்லியமான விளக்க முடியவில்லை இவ்விரண்டிற்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் மென்மேலும் நீங்கள் மேன்மை அடைய எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
Good video animation and explanations. Due to Suez Canal problem, we can get one more canal's operations. The world will wake up hereafter to take necessary measures for smooth functioning of waterways trades
Gatun lake is a man made biggest artificial lake connecting lot of rivers in panama Also rain forest helps plenty supply of water all the periods New developed locks and using same water in adjacent locks simultaneously reduce the lake water loss Dry season period canal traffic will be reduced This water loss is ongoing issue and lot of research and development is going on Thanks for your question
Sir நீங்க எந்த ஊர் , தமிழ்நாட்டில், நீங்க மிகவும் மரியாதைக்கு உரிய நபர் நீங்க இவ்வளவு அழக தமிழில் பேசுவது மிகவும் பெருமையாக இருக்கிறது உங்கள் வீடியோ அதிக போடுங்க சார் , வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம்
அருமை சகோதரா இவ்வளவு தெள்ளத்தெளிவா விவரித்து இருக்கிறீர்கள் உங்கள் உழைப்பிற்கு கிடைத்த அற்புதம் கப்பலை எப்படி 100 அடி மேலை கொண்டு வரமுடியும் என்ற விவரம் விடை 30 வருடத் திற்கு பிறகு கிடைத்து இருக்கு சகோதரா வாழ்த்துக்கள் நன்றி
பணாமா கால்வாய் நீளம் 80 கிலோ மீட்டர் தூரம், பயண நேரம் 11 மணி 38 நிமிடம். ஒவ்வொரு Lock Chamber ரின் நீளம் 1400 அடி
அகலம் 180 அடி ஆழம் 60 அடி.
பயண தூரம் சேமிப்பு 12,500 KM.
அல்லது 7,800 மைல். டோல் கட்டணம் சுமார் $.1,70,000/- மேலும் பயண நேரம் சேமிப்பு
6 மாதங்கள்.
சூயஸ் கால்வாய்:
பயண தூரம் 164 KM /102 Miles
பயண நேரம் 11மணிநேரம் முதல்
16 மணி நேரம் பயண தூரம் சேமிப்பு 7,000KM. விடியோ அருமை. பணமா, சூயஸ் கால்வாய்
ஒப்பிட்டு குறிப்பு தயார் செய்யவும்
ஜெயகார்த்திகேயன், சென்னை.17
Thank u sir super
Thanks after very long time i came toknow sir I am 65 yrs
Thanks for your valuable information sir.🙏
சிறப்பு 🌺🌾🤝🙏
Semma sir
அண்ணா வணக்கம் நீங்க போட்ட வீடியோவை எல்லாமே பிடிக்கும் எவ்வளவு பணம் காசு இருந்தாலும் நேரடியாக போய் நம்மளால பார்க்க முடியாது உங்களால் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள்
TH-camrs channel நடத்த இது போல் அறிவு பூர்வமான அதேநேரத்தில் படிக்கும் மாணவர்களுக்கு உதவியாக வீடியோ இருந்தால் மிக நல்லதே ! சார் உங்கள் பனாமா விளக்க உரை அருமை !வாழ்த்துக்கள் !
பொழுது போக்கு சேனல்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை.
சார்
கடல் வழித்தடங்களை பற்றி மாணவர்களுக்கு உதவியாக, அதேபோல் கப்பலில் சிக்னல்கள் சம்பந்தமான வீடியோ ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன் !
நன்றி bro இத பத்தி நெறைய கேள்வி பட்டு இருக்கேன் ஆன இவ்ளோ தெளிவா சொன்னதுக்கு நன்றி......
Banamakalvaipatrinantherinthukondatharkumikkamagizchithankyouverymuch
தமிழில் புரியும்படி அழகாக விளக்குகிறீர்கள். நன்றி அய்யா.
L
நன்றி சார் இவ்வளவு பெரிய விசயத்த எளிதாக புரியும்படி கூறியதற்்கு மேன்மேலும் கப்பள் சார்ந்த வைகளை பதிவிடவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்
மிகவும் துல்லியமாக,தெளிவாக,விளக்கமாக அதேநேரத்தில் ரத்தினச்சுருக்கமாக "பனாமா கால்வாய் "குறித்த பதிவை படித்தேன். அபாரம்.ஒருபுறம் அட்லாண்டிக் கடல்,மறுபுறம் பசிபிக் பெருங்கடல். தங்களின் வர்ணை மகுடம் போன்றது
🤔👍🤗🙏🏻🤝
Wow.... Awesome Explained sir... Really Best information sir
மிகவும் அருமையான பதிவு நன்றி அண்ணா.
தெளிவான விளக்கம்.
Watched the video second time fully
Very
very
Very
Nice Explanation. Thanks.
அருமையான விளக்கம் பல்வேறு கேள்விக்கு விடை கிடைத்தது நன்றி வாழ்த்துக்கள்
நன்றாக புரிதல் இருந்தது, தெளிவாக உள்ளது.
very nice explanation.. excellent animation.. helpful for me to explain to my daughter.. thank you very much
👍👍👍👌👌👌 superb explanation.
அழகாகவும் தெளிவாகவும் விளக்கியதற்கு மிக்க நன்றி
நல்ல. விளக்கம் தெளிவாக புரியும் வகையில் இருந்தது நன்றி
நன்றி.. அருமையான பதிவு.,. விளக்கம்.எங்களுக்கு ஒரு பதிவு வேண்டும்.... மிக பெரியபதிவு தேவை.மிகப்பெரிய சுமையை ஏற்றிக்கொண்டு.. எந்த விசையின் அடிப்படையில் கப்பல் கடலில் மிதந்து செல்கிறது.
மிக்க நன்றி. மிக தெளிவாக விளக்கம் அளிக்கிறார்.
Highly recommended channels, young students must be watched, recommended to all institutions
Thanks a lot sir really clear explanation ...superb
அற்புதமான பதிவு .மிக்க நன்றி சார் . உங்கள் எளிமையான விளக்கம் அருமை ...நன்றி ..என்றும்...
Very
very
Very
Nice Explanation. Thanks.
Welcome sir.now i am understand panama canal.really very important mse...thanks regards sahana kamaraj.ariyalur.tamilnadu(transwold shiping dubai. )
மிக அருமை இப்பதிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப விளக்கியது மிக்க நன்றி வாழ்த்துக்கள்
One of the best TH-cam videos I have watched... No nonsense, brilliantly factual (starting from Google maps was a superb touch), simple (no disturbing bgms or similar distractions) and above all... All this in Thamizh... Watching this made my day!!! I have subscribed and hope to see more such productions! Well done..
அருமையான விளக்கமும் பதிவும் தந்த தங்களுக்கு நன்றி. 🙏
Really appreciate your wonderful narration 👍
இதைவிட யாரும் எளிதாக அழகா சொல்ல முடியாது நன்றி
நன்றி.அற்புதமான வடிவமைப்பு.
அற்புதமான விளக்கம்.
Sir romba neata explain panurenga. En Geography Teachera ninaivu panitenga.
Romba nandri Sir.
எளிமையாக புரியும் வகையில் இருந்தது நன்றிங்க!
மிகவும் நல்ல பயனுள்ள தகவல் வழங்கிய தங்களுக்கு நன்றிகள் சகோ. 🙏🙏🙏🙏
Arumai iiiyaa ,🙏🙏🙏🙏👌👌😱😱👍👍 banama vaa cross panna enna charge
அருமை எளிதாக புரிந்தது.. 👍👍
சூப்பர் சார்... அருமையான விளக்கம்.. வாழ்த்துக்கள்.. புது புது விஷயம் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும்.. வாழ்த்துக்கள் அண்ணா
Miracle. Wonderful. Awesome. How wonder the human brain
U hv taken so much efforts 2 explain d working of d canal, even 1st std child can understand d concept, I appreciate u.
Excellent bro...very good demo explanation
நன்றி நண்பரே நல்ல முயற்சி.
Hai,my salutation to your videos.Also, your explanation have a very fantastic showing through picture.you should be put the videos continues to our.I am thinking for proud of your good efforts. My lots of thanks to you.
Unblievable messages. Bro , thank u v. Much 4 u r explanation. Well done.
Great technology and great explanation..thanks sir
Thank you very much for sharing this wonderful vedio
Supero super
U have done a great service
OMG 😍 U great explain Thala
Very Nice ! சமீபத்தில் தான் kozhikirukkal என்ற வலைத்தளத்தில் நீல சரித்திரம் பகுதியில் இருந்து எப்படி பனாமா கால்வாய் கட்டப்பட்டது அதில் சந்தித்த சிரமங்கள் என்னென்ன என்பதை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அத்தகைய பனாமா கால்வாய் வடிவமைப்பை இத்தனை எளிதாக தங்கள் காணொளி மூலம் விளக்கியதற்கு நன்றி. எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது 👌👌👌
Super sir ur explanation of panama canal
Such a clear explanation. Amazing bro. Thanks for the info.
Such a Fantastic explaination
About 50 miles for panama transit distance
Lenth keakala sir aalam. Kappal midhakka theavaiyana aalam?
@@saifdheensyed2481 10 to 12 km based on ncert book
Wonderful sir u explained very easily but it is very big task keep it sir
Awesome explanation bro.. thank you 🎉🎉
அருமையான தகவல் வீடியோ நன்றி வாழ்த்துக்கள்
Thank you sir.very nice explain
Your doing a great job...thank you so much
Thanks a ton for the wonder explanation. Thousands likes to ur video..
I got new information. Thanks bro
Nicely presented. Very useful
அருமையான தொழில்நுட்பம்..
Superb. very well explained. Congrats.
Sir this information Very brilliant jop thank you for information .
Thank you very much sir. Very useful to everyone.
God bless you and your family and also your professional.
Nice video bro super Explain Bro
Very very interesting ❤️❤️❤️ unbelievable ❤️❤️❤️
Sir supper animation vilakkam very useful Thanks
தங்களது தெளிவான தகவல்களுக்கு எனது நன்றி
அண்ணா உங்களுடைய விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது உங்களுடைய இந்த சீரிய முயற்சி மிக துல்லியமான விளக்க முடியவில்லை இவ்விரண்டிற்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்
மென்மேலும் நீங்கள் மேன்மை அடைய எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
Thank you very much Sir. You done great job.
Clear information. Thank you .
Very good information sir
Sir, Thank you so much for your kind brilliant explanation...
Great Job Bro. Thanks for this video.
Good video animation and explanations. Due to Suez Canal problem, we can get one more canal's operations. The world will wake up hereafter to take necessary measures for smooth functioning of waterways trades
அருமையான தகவல்களை தந்ததிற்கு நன்றி அண்ணா
Excellent explanation
Super sir...nalla purithal
Clear explanation sir.
கண்டிப்பா இதை ஒரு தமிழன் தான் வடிவமைத்திருப்பான். இதை வடிவமைக்கும் ஆற்றலும் திறனும் தமிழனுக்கே உண்டு. தமிழன்டா 💪
Gatun lake is a man made biggest artificial lake connecting lot of rivers in panama
Also rain forest helps plenty supply of water all the periods
New developed locks and using same water in adjacent locks simultaneously reduce the lake water loss
Dry season period canal traffic will be reduced
This water loss is ongoing issue and lot of research and development is going on
Thanks for your question
Sir நீங்க எந்த ஊர் , தமிழ்நாட்டில், நீங்க மிகவும் மரியாதைக்கு உரிய நபர் நீங்க இவ்வளவு அழக தமிழில் பேசுவது மிகவும் பெருமையாக இருக்கிறது உங்கள் வீடியோ அதிக போடுங்க சார் , வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம்
Live camera link discription la illaya sir
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐
அருமையான விளக்கங்கள் நன்றி,
Thanks for excellent and valuable information. Now I understood about Panama.
God bless you and family sir
மிக அற்புதமான விளக்கம்
You explained very simply. Thank you.
Supper bro very nice explain
Semma real engineer excellent bro, to explain even you have done very hardware and research awesome ......!!!!!
மிகவும் பயனுள்ள வீடியோ
Superb explanation
அருமை சகோதரா
இவ்வளவு தெள்ளத்தெளிவா
விவரித்து இருக்கிறீர்கள்
உங்கள் உழைப்பிற்கு கிடைத்த
அற்புதம்
கப்பலை எப்படி 100 அடி மேலை கொண்டு வரமுடியும்
என்ற விவரம் விடை 30 வருடத்
திற்கு பிறகு கிடைத்து இருக்கு
சகோதரா
வாழ்த்துக்கள்
நன்றி
அருமையான பதிவு, அழகான விளக்கம் நன்றி பிரதர்
Very useful vedios & very interested
Super boss Panama canal animation
Useful information go ahead.....
super explanation sir.
தமிழில் புரியும்படி விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ஐயா
Wonderful explanation sir. Working of Panama canal is a wonder.
today i am feeling very good information about sea and panama dock in lock down period on 26/04/2020 today thanks very much sir
Good explanation 👋👋👋
காட்சிகளும் விளக்கமும் மிகவும் அருமை.
அருமையான தகவல்