மற்றவர் கர்மா எனக்குத் தண்டனையா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Karma

ความคิดเห็น • 185

  • @malarveemallan7457
    @malarveemallan7457 3 ปีที่แล้ว +17

    கொலை கொள்ளை மட்டும் பாவகணக்கில் சேராது குறையும் அவதூறு பேசுவதும் மிக பெரிய பாவம்... இதை செய்வதை தவிர்த்தல் நமது பல தீய கர்ம வினைகள் அகலும். அருமையான தகவல் 👍🙏

  • @marinadarajah5118
    @marinadarajah5118 2 ปีที่แล้ว +1

    வணக்கம். உங்கள் பதிவு சிறப்பா இருக்கு. வாழ்த்துக்கள் 👍

  • @rajina8150
    @rajina8150 3 ปีที่แล้ว +2

    சரியான தீர்ப்பு.நாம் வாயை திறக்கும் போது எதற்காக திறக்கிறோம் எதை பேசுகிறோம் என்று தெரிந்து நடக்க வேண்டும்.தங்களின் பதிவை பார்த்து ஒருவர் திருந்தினாலும் அது இந்த சமூகத்தின் வெற்றி. தங்களின் வெற்றியே.

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி ரெஜினா. தங்களின் தெளிவான கருத்து என் உள்ளத்திற்கு மகிழ்வைத் தந்தது.🌹🌹

    • @rajina8150
      @rajina8150 3 ปีที่แล้ว

      @@RamachandranMurugayah நன்றி திரு ராம் தங்களின் மகிழ்ச்சி எங்களின் மகிழ்ச்சி.

  • @sameeantro8337
    @sameeantro8337 3 ปีที่แล้ว +10

    அடுத்தவர்களைப் பற்றி குறை சொல்வதால் நமக்கு கர்மாக்கள் தொடர்கிறது என்றால் . இந்த மாதிரி நல்ல கதைகளை கேட்பதால் நமது ஜென்மம் பூர்த்தி அடையும் என்று நம்புகிறேன்.

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி,வாழ்க வளமுடன்.

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 ปีที่แล้ว +6

    கர்மா :
    சுற்றிச் சுற்றி வருகின்றாய் என்னிடமே
    தெரிந்தும் என் மேல் எனக்கு இருக்கும் ஆசையால்
    (தன்னை நேசிக்காத உயிர் உலகில் இல்லை )
    உன்னை மறந்து தவறுகின்றேன்
    நான் உன்னை மறந்தாலும்
    நீ என்னை மறப்பதில்லை
    காரைக்கால் அம்மையார் கேட்ட வரம் போல்
    இறைவனை மட்டுமல்ல
    உன்னையும் மறவாது
    இருக்க வேண்டும்
    என்னை நான் முழுமையாய் பெற !

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 ปีที่แล้ว

    Super 👌👌 Thank you Son Ram.🙏🙏

  • @amaresanp8910
    @amaresanp8910 2 ปีที่แล้ว

    இதை பார்த்தாவது இதுக்கு மேல எல்லோரும் நல்வழியில் செல்ல வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்

  • @e.narmadhamythili6846
    @e.narmadhamythili6846 ปีที่แล้ว

    Sema

  • @divyaasermalai4378
    @divyaasermalai4378 3 ปีที่แล้ว +2

    Vera level conclusion👏👏👏

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 3 ปีที่แล้ว +1

    சிறப்பான கண்ணோட்டம் சகோதரா மிக்க நன்றிங்க😇👌👌👏👏👍👍🙏

  • @venithamariappan5482
    @venithamariappan5482 3 ปีที่แล้ว +4

    This story may change everyone's life... Thanks for this video anna🙏🙏🙏

  • @jeevabharathi2991
    @jeevabharathi2991 3 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ என் வாழ்க்கையில் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது நன்றி அண்ணா🙏🙏🙏

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @praburammadhan2618
    @praburammadhan2618 3 ปีที่แล้ว +4

    பிறர் சூழ்நிலையைப் பற்றி புரிந்து கொள்ளாமல் அவதூறு பேசுதல் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக சொல்லப்பட்ட ஒரு "கதை" இது. இயமதர்மன் இதற்கெல்லாம் விதி எழுதுவது இல்லை, இருப்பினும் ஒருவேளை யாராவது இந்தப் பழி யார் தலையில் விழும் என்று யோசித்தால் அவர்களுக்காக சொல்கிறேன், இதற்கு காரணம் இவ்வளவு துறவிகளும் ஏதோ ஒரு பிறவியில் யாரோ ஒருவருக்கு செய்த பாவத்தின் கணக்கு இங்கு தீர்ந்திருக்கின்றது. ஆகவே இது கருமாவாக மேலும் தொடராது காரணம் இந்த விருந்திற்கு முழுக்காரணம் அந்த அரசபெருமான் ஆனால் அவர் நெஞ்சில் துளியும் விசமில்லை. ஆகவே இது பிரபஞ்சக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும்.

    • @jancyjose6692
      @jancyjose6692 3 ปีที่แล้ว

      Great. You r a merchud spiritual person.

  • @muralikrishnanbm7612
    @muralikrishnanbm7612 2 ปีที่แล้ว

    Subscribed

  • @bharu_editz
    @bharu_editz หลายเดือนก่อน

    Anna super anna

  • @fabieanbaby6906
    @fabieanbaby6906 3 ปีที่แล้ว +1

    Today story really superb. Karma va pathi mega azhaga solli irukinga. Eni avadhu matravarai kurai pesa kudadhu nu therinjikanum endha pathivai parthu. Ungal pathivu arumai 👍

  • @r.muthulaxmitirunelveli1892
    @r.muthulaxmitirunelveli1892 3 ปีที่แล้ว

    அன்பு சகோதரர் அவர்களே வணக்கம்!கர்ம வினை பற்றி ‌துல்லியமாக தெரிவித்துள்ளீர்கள்.!, அடுத்து ‌ஆன்மாக்களின் பயணம்,ஆத்ம லோகம்‌பற்றிய‌ தங்களின்‌காணொளிகளைக் காண மிகவும் ‌ஆவலுடன் காத்து‌ இருக்கிறோம்.நன்றி சகோதரரே!

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว

      உங்களின் தொடர்ந்த ஊக்கத்திற்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சகோதரி.

  • @mallikam1667
    @mallikam1667 3 ปีที่แล้ว +3

    Super message.people always find fault on others,and generally it has become a habit to them.we see that if they done some Silly mistake they put the blame on others.i deeply believe that even in our family if anyone does any mistake we should accept it and think within ourselves that it is due to myself only.if we accept that we will never blame or find fault on others.thank you for the beutiful message.

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว

      Wonderful beautiful message given. Thank you so much. GOD bless you.

  • @kalpanas8159
    @kalpanas8159 3 ปีที่แล้ว +3

    Hi brother, as always fantastic. I can see positive changes within me.

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 3 ปีที่แล้ว

    Really Fantastic Superb Lesson

  • @sweetytrendzzz
    @sweetytrendzzz 3 ปีที่แล้ว +3

    கதை நல்லா இருக்கு அண்ணா.. 👍 மாலை வணக்கம்

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว +1

      மாலை வணக்கம் அம்மா. மிக்க நன்றி.

  • @tharmabalarumugam5689
    @tharmabalarumugam5689 2 ปีที่แล้ว

    SIR Tq Tq Tq..Very interesting,important ,true everyone of us must remember Gossiping is one of the worst cases...God,s Blessing always with U SIR...

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 ปีที่แล้ว

    Good Stroy and Good information are Superb

  • @devidevi-rw6ud
    @devidevi-rw6ud 3 ปีที่แล้ว

    அருமையான கதை. மிக அருமையான கருத்து சகோதரர் அவர்களே....

  • @annai7rammyaa
    @annai7rammyaa 3 ปีที่แล้ว +1

    Very nice and good message brother.

  • @sritar985
    @sritar985 3 ปีที่แล้ว

    நன்றிகள். வாழ்க வளமுடன்.

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை கதை சொல்லும் விதம். 🙏

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 3 ปีที่แล้ว

    ஆன்மா பயணம் நல்ல பதிவாக இருக்கும். மிக்க நன்றி.

  • @gnanaseker7285
    @gnanaseker7285 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு!

  • @valarmathy4363
    @valarmathy4363 3 ปีที่แล้ว +3

    Waiting for ur video daily ji

  • @divineaffinities991
    @divineaffinities991 3 ปีที่แล้ว +1

    Arumaiyaana padivu nga Brother 😊. Ellorum Idai unarndaal nallathu! Stay safe. God bless 🌄🌈

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว

      Unggalin aatharavirku mikka nandri. GOD bless you. Stay safe.🌷🌼🌻🌻

  • @jennyjames1874
    @jennyjames1874 3 ปีที่แล้ว +1

    Vanakam Anna 🙏🏻🙏🏻 n Thank you always give story good and learn positive with you Anna 🙏🏻 Thank you Universe 🙏🏻

  • @jancyjose6692
    @jancyjose6692 3 ปีที่แล้ว +1

    Again thank you so much.

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார்

  • @malathigovi3545
    @malathigovi3545 3 ปีที่แล้ว

    Yes correct brother previously I hear this story I completely change myself

  • @jansid3966
    @jansid3966 3 ปีที่แล้ว

    Nice your important message sir

  • @jayathik.verysuperlovemyac7146
    @jayathik.verysuperlovemyac7146 3 ปีที่แล้ว +1

    Super bro ❤️❤️,,,

  • @shanthi1461
    @shanthi1461 3 ปีที่แล้ว

    Yes கணவனால் மனைவி வாழ்க்கை முழுவதும் வேதனைதான்

  • @dillibai9902
    @dillibai9902 3 ปีที่แล้ว

    சிறந்த பதிவு சகோ

  • @ananthim7331
    @ananthim7331 3 ปีที่แล้ว

    சிந்திக்க வைத்ததற்கு நன்றி...

  • @zazazort8265
    @zazazort8265 3 ปีที่แล้ว

    Supar romba arumaiyana story adutavagka la pathi pesurade perum pavam

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 3 ปีที่แล้ว

    Nalla oru pathivu

  • @gnanaannithalingam3728
    @gnanaannithalingam3728 2 ปีที่แล้ว

    Nice explanation.

  • @kuneswary2501
    @kuneswary2501 3 ปีที่แล้ว

    Thank you. Good

  • @kumarranganathan9697
    @kumarranganathan9697 3 ปีที่แล้ว

    Super explanation sir

  • @sakthicreations5898
    @sakthicreations5898 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா கர்மா பற்றிய தெளிவான விளக்கம் நன்றி

  • @prameelatilak2537
    @prameelatilak2537 3 ปีที่แล้ว +2

    🙏

  • @augustinerubash3790
    @augustinerubash3790 3 ปีที่แล้ว

    Useful video.. 🤝🤝🙏🏻🙏🏻

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 3 ปีที่แล้ว +4

    அழகா சொன்னீங்க சார்❤️🙏🙏🙏🙏நான் பேசிருக்கேன்.... 😭😭😭இனி பேச மாட்டேன்....என்னை மாற்றிய புண்ணியம்.... 🙏🙏🙏 உங்களுக்கு சார்🙏🙏வாழ்க வளத்துடன்👍

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, வாழ்த்துக்கள் சகோதரி.

  • @mala54900
    @mala54900 3 ปีที่แล้ว

    Waiting eagerly for the aathuma payanam video

  • @malathigovi3545
    @malathigovi3545 3 ปีที่แล้ว

    Thanks a lot brother

  • @iarkaivaasi5476
    @iarkaivaasi5476 3 ปีที่แล้ว

    Very nice message.🌷🌷🌷

  • @rollcameraaction479
    @rollcameraaction479 3 ปีที่แล้ว +1

    Super bro it's true bro

  • @ranjanit7991
    @ranjanit7991 3 ปีที่แล้ว +1

    Yes i already know this story...the best story for how karma works and how others karma affect us....think good, do good and speak good thats the only way for clear our karma's...its easy to say but difficult to follow...because i am also blame others even i know this fact...anger is tha main reason for all problems...only solution for clear our karmas by completely surrender god...thank you🙏

  • @swarnalathaa3445
    @swarnalathaa3445 3 ปีที่แล้ว

    நம் கர்மா நம்முடைய கர்மாவால் ( செய்யலால்) தீர்மானிக்கப்படுகிறது.

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว

      முற்றிலும் உண்மை. மிக்க நன்றி

  • @jayathik.verysuperlovemyac7146
    @jayathik.verysuperlovemyac7146 3 ปีที่แล้ว +1

    But not change in human beings.....it's true... 💞

  • @deepikageetha3166
    @deepikageetha3166 3 ปีที่แล้ว

    Nice message 🔥🔥❤️❤️🙏🏻🙏🏻

  • @jothilakshmi8603
    @jothilakshmi8603 3 ปีที่แล้ว +1

    Thanks bro

  • @positivemind6010
    @positivemind6010 3 ปีที่แล้ว +1

    Thank you 🙏

  • @lechumichandra3518
    @lechumichandra3518 3 ปีที่แล้ว

    Sirappu sir 🙏🙏

  • @ananthisuriya3622
    @ananthisuriya3622 3 ปีที่แล้ว

    வாழும் வாழ்க்கையை குறை ல்வதை...நிறுத்தினாலே நலம்......

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว

      முற்றிலும் உண்மை. மிக்க நன்றி

  • @jayanthigayathri4782
    @jayanthigayathri4782 3 ปีที่แล้ว

    Nice message

  • @sugunakalyani6962
    @sugunakalyani6962 3 ปีที่แล้ว

    All

  • @prameelatilak2537
    @prameelatilak2537 3 ปีที่แล้ว +1

    Watingyour videos sir

  • @nethragroups3198
    @nethragroups3198 3 ปีที่แล้ว +1

    Good info brother. Thanks a lot for sharing. Keep posting gud videos. 👍👌

  • @deepikaleelakumar5178
    @deepikaleelakumar5178 3 ปีที่แล้ว +2

    First view anna

  • @mythilikarthika2648
    @mythilikarthika2648 3 ปีที่แล้ว

    We should evolve our consciousness

  • @pavala80mahit19
    @pavala80mahit19 2 ปีที่แล้ว

    Guru how you choose this subject guru....how many years gone

  • @okmob4934
    @okmob4934 2 ปีที่แล้ว

    Vanakam anna. My question is, Why if we do good to others but they return back bad to us, Is it called karma? And also if dont have money, how to live and survive in this world? Pls answer. Thanks

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @mythilikarthika2648
    @mythilikarthika2648 3 ปีที่แล้ว

    Subtle body is nothing but our consciousness

  • @chitraa.b9058
    @chitraa.b9058 3 ปีที่แล้ว

    Super sir

  • @saranyamohan5855
    @saranyamohan5855 3 ปีที่แล้ว +2

    Nice message Anna. All ur videos are very useful. I have a doubt since many days. I heard some people saying that Jesus will forgive one' s sins , redeem them and also will do miracles in their life if they have true faith in Jesus. I also heard some people saying that Jesus saved their lives and did miracles. I wanted to know how far it is true. In case if it is true, I wanted to know (1) why its not happening to all or (2) whether its predestined only for some people to receive god's blessings at certain point of their life or (3) is that related with their karma in any way?
    Pls clarify my doubt

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว +1

      Generally, I strongly believe unshakeable faith n devotion will perform the miracles,its not based on any religions...
      Its will not happen to everyone. It based on the penance, strong faith n devotion.

    • @jayanthijayanthi8462
      @jayanthijayanthi8462 2 ปีที่แล้ว

      ¥¥

  • @pavala80mahit19
    @pavala80mahit19 2 ปีที่แล้ว

    My husband finished dr.criminology but he wants to lived with done many mistake against God ...after married i will change more..but past karma ....he won't live with me but my question this life he choose and birth.for wrong lived🦋

  • @mythilikarthika2648
    @mythilikarthika2648 3 ปีที่แล้ว +1

    Human beings made up of three bodies physical body, subtle body, casual body

  • @kuttybagavan3269
    @kuttybagavan3269 3 ปีที่แล้ว

    ❤❤❤❤🙏👌🙏🙏🙏

  • @shakthimamathi124
    @shakthimamathi124 3 ปีที่แล้ว +2

    Brother,I couldn't stand my husband's death as he passed away within 3 days due to covid 19 second wave.. Nothing is more precious more than anything else in this world than my husband.we loved eachother beyond words.My husband left behind two teenaged daughters.will my husband Feel my love and the cry of my daughters?.when wil I be able to see him ? will he wait for me after I settle my two daughters and then abode for me,

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว

      My heartiest condolences to u n ur family. My strong believe,real love will reunite again and soulmates are meet again n again in many lifetimes.
      My prayers for you n your family. Pls watch my 3 videos on soulmate,u able to relate with my points. Thanks.

    • @velmurugan9047
      @velmurugan9047 3 ปีที่แล้ว

      My husband also left us alone due to Covid. I can't get back even 3 months gone. My son and daughter are little . Feeling so sad always.

    • @vickyguru7414
      @vickyguru7414 3 ปีที่แล้ว

      @@velmurugan9047 .enha appavum covidla iranthutaru sister onga hus ena age.treatment enga pathenha sister

  • @parwathymala5059
    @parwathymala5059 3 ปีที่แล้ว +1

    Super bro..arummaiyana kathai..

  • @MonuMonu-kc8gh
    @MonuMonu-kc8gh 6 หลายเดือนก่อน

    Sir enkamma deathakittanka10 month akuthu enkammata pesanum sir pesamudiuma

  • @malarveemallan7457
    @malarveemallan7457 3 ปีที่แล้ว +1

    வணக்கம் 🙏

  • @oscardhandapani416
    @oscardhandapani416 3 ปีที่แล้ว +2

    Pls post athma related topic

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว +1

      Very soon,thanks.

    • @oscardhandapani416
      @oscardhandapani416 3 ปีที่แล้ว +1

      @@RamachandranMurugayah my mom died due to Chinese virus on April 29 /21 pls help me what would be my mom current situation and soul positions

  • @priyanaveen9526
    @priyanaveen9526 3 ปีที่แล้ว

    Jadhagam paarthaal paavam varuma.uyir pogum alavukku karma seruma nga sir 😭

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว +2

      Yaavum karma vinaiyai sernthathe. Jaathagathukkku adippadaiye karma vinaithaan aiya.
      Jaathagam oru vazhikaatti pondrathu. Paarkalaam thappillai,athai vida kadavul nambikkaiyum,dharma sevaigalum, aanmiiga payirchiyum miga mukkiyam.

  • @Kalpana-gx1pw
    @Kalpana-gx1pw 3 ปีที่แล้ว +1

    மற்றவர்களை பழிசொல் சொல்ல ௯டாது, தெரிகிறது மறைமுகமாக ஒருவரை பற்றி குறை சொல்லவே ௯டாது அது மிக பெரிய தவறு, நண்பா

  • @baranik9744
    @baranik9744 3 ปีที่แล้ว +1

    Sir unga kita na pesalaa phone number kidaikuma

  • @loknathu1785
    @loknathu1785 3 ปีที่แล้ว

    Arumai.. Sagho..waiting for your upcoming video kindly post it soon, can I speak to my father in law who passed away few weeks before due to covid

  • @velmurugan9047
    @velmurugan9047 3 ปีที่แล้ว +2

    Brother I missed my husband due to Covid . He just 42 age , good person. Please tell me that any chance to bless us by him. When v get chance to meet him again.i love him too much.

    • @kumarguru8041
      @kumarguru8041 3 ปีที่แล้ว +1

      Hi ...I also lost my husband last year due to covid..I hav one yr baby..he born after 12 yrs of our marriage..I too miss my husband so much and I too want to meet him...pls tel us about this..

    • @vickyguru7414
      @vickyguru7414 3 ปีที่แล้ว +1

      @@kumarguru8041 .enga appavum covidla iranthutaru sister.nega konja vayashulay huspamd ilanthu kastapadurenga en sister intha corono nalavangalam kutitu poiruch.ketavamgalam nala santhosama valranga sisyer.en namaku ipdi😭😭😭😭

    • @rajeshdoctor2531
      @rajeshdoctor2531 2 ปีที่แล้ว +1

      @@kumarguru8041 my hearty condolences to you sister just be strong for your baby

    • @kumarguru8041
      @kumarguru8041 2 ปีที่แล้ว

      @@rajeshdoctor2531 sure bro and thank u

    • @kumarguru8041
      @kumarguru8041 2 ปีที่แล้ว

      @@vickyguru7414 thala yeluthu nalla illana namaku ipadi la dhan nadakum bro

  • @vimmukasi5406
    @vimmukasi5406 3 ปีที่แล้ว

    Tq bro

  • @shmeratakmar2094
    @shmeratakmar2094 3 ปีที่แล้ว

    Aanmavin payanam therinjika aavalaga irukiren anna adutha videovil podunga.

  • @sivakarnan9081
    @sivakarnan9081 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா ஆனால் இறைவன் அடியார்க்கு அரசன் பிரியாணி செய்து போட்டார் என்று சொல்லுவது சிரிப்பு வருது அண்ணா மத்தபடி உங்க பதிவு எல்லாம் சூப்பர் அண்ணா

  • @dhileepkumar8707
    @dhileepkumar8707 3 ปีที่แล้ว +2

    En profile change pannitinga bro

  • @deepakg2884
    @deepakg2884 3 ปีที่แล้ว +2

    Looking good bro 👕 shirt also looks so nice 🙂

  • @c.mailerravindran5799
    @c.mailerravindran5799 2 ปีที่แล้ว

    Mr Ramachandran hope you have listen to listen to blocks blocks sorry do you believe do you believe soul box

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 2 ปีที่แล้ว

    கர்மா என்பது என்ன? விளக்கம் வேண்டும்.கர்மா என்பது செயல் அல்ல.ராமன் வாலியைக் கொன்றான்.இதில் எது கர்மா?

  • @kanimozhi3242
    @kanimozhi3242 3 ปีที่แล้ว +1

    Vanakkam Anna vanakkam

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว +1

      Vanakkam kanimozhi. U going to Us on Oct 2021?

    • @kanimozhi3242
      @kanimozhi3242 3 ปีที่แล้ว

      @@RamachandranMurugayah ya Oct first week nu sollirukanga

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว +1

      @@kanimozhi3242 safe ah travel pannungge ma

    • @kanimozhi3242
      @kanimozhi3242 3 ปีที่แล้ว

      @@RamachandranMurugayah thank u Anna saringa

  • @mythilikarthika2648
    @mythilikarthika2648 3 ปีที่แล้ว

    We should not involve in others personal even if they do mistake I instead forgive them as far as possible, otherwise move aside

  • @krishnan927
    @krishnan927 3 ปีที่แล้ว

    Supper sir unmaitan vallga valamudan

  • @mohamedriyas81
    @mohamedriyas81 3 ปีที่แล้ว +1

    ‌‌அ௹னம

  • @priyanaveen9526
    @priyanaveen9526 3 ปีที่แล้ว

    Pls reply me

  • @user-pn7hj5qd1r
    @user-pn7hj5qd1r 3 ปีที่แล้ว

    ஐயா, துறவிக்கு ஏத்துக்குய்யா பொன்னும் பொருளும்

  • @kanthilanka1694
    @kanthilanka1694 3 ปีที่แล้ว

    Unggal vidio parttona maranatukku payam ellama pochi