கருடபுராணங்களில் வரும் பறவைகள் விலங்குகள் போன்றவைகளின் கனவுகளும், பிறகு நடக்கும் சம்பவங்களும் என்னை நிறைய யோசிக்க வைத்திருக்கிறது...அது மட்டுமல்ல....பாவிகளை பயமுறுத்தும் எந்த நிகழ்வுகளும் நீங்கள் படித்தவைகளில் இருப்பதாக தெரியவில்லை... ❣️
கருடபுராணங்கள் பயமுறுத்தும் திகிலோட இருந்தாலும் படிப்பதற்கும் ,கேட்பதறகும் ரொம்பவே த்ரில்லிங்கா இருக்கிறது.... முன்னோர்கள் சொல்லிவைத்த ஐதீகங்கங்களோடு நிறைய ஒத்துபோகிறது... ஆனால் ஆராய்ச்சி மகான்களின் உரைகள் அந்த அளவுக்கு இல்லை... நிறைய முரண்பாடுகளோடு இருக்கின்றன.... 👁❣️
Means in athmalogam the souls always decided to come and join in there own family circle only during there rebirth. Thanks for ur knowledge sharing with us.
இது வரை நானும் என் கணவரும் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லை. எல்லோருக்கும் நல்லதையே செய்தோம். ஆனால் என் கணவரை கொரோனாவில் இழந்து கொடுமையை அனுபவிக்கிறேன். எண்ணம் போல் வாழ்க்கை என்றால் எனக்கு ஏன் இந்த நிலைமை சகோதரி?
அப்படி இல்லை சிஸ்டர். எனக்கு 2 மாதங்களுக்கு முன்பு வலது உள்ளங்கையில் கட்டி வந்து ஆபரேஷன் செய்து மீண்டும் அதே இடத்தில் அடிபட்டு செப்டிக் ஆகி வலியில் துடித்த நாட்கள் இதெல்லாம் நம் கர்மா என தெளிவு இருந்ததால் கடந்து வர முடிந்தது
Yes very true.We come here to learn and also we must live with out attachment in this world so that we need notcome to take another life.Well said bro.All religion teach us to focus on soul world so that we can avoid next birth.
திரும்பவும் இந்த பதிவை கேட்க மனம் தூண்டியது. எனக்கு மனதில் ஒரு கேள்வி? பிறவியிலேயே மிகவும் மனநிலை குன்றிய பிள்ளைகள் பற்றியும் அந்த பிள்ளைகளை பெற்ற தாய் தந்தையர் பற்றியும் ஏதும் பதிவுகள் தர முடியுமா. உங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் தொடர்ந்து பார்த்து வருகின்றேன். எனது நெருங்கிய நண்பர்கள் உறவிநாட்களுக்கும் பகிர்ந்து வருகின்றேன். நிறைய அறியாத தகவல்களை தருகின்றீர்கள். மிகவும் நன்றிகள் தம்பி. கடவுள் உங்களை நிச்சயம் ஆசீர்வதிப்பார். நல்ல ஒரு சேவை செய்கிறீர்கள்.
18:47 goosebumps vanthiruchu nanba.... awesome explanation ...aftr watching this video am seeing my soul deeply n thanking ....dont knw how to express....awesome...keep rocking 24:10 omggg...but its fact Unga vidoes liyae en manasa bathicha video ithu than nanba
அன்பு சகோதரர் அவர்களே வணக்கம்! ஒரு ஆத்மாவுக்கு இப்பூமியில் வாழப்போகும் வாழ்க்கையின் சில பக்கங்களைக் காட்டினாலும், பிறந்த பின் அந்நினைவுகள் வருவதில்லை.இதனால் பிறவி எடுக்கும் ஆத்மாவுக்கு என்ன பயன்? கடவுள் படைப்பில் ஒரு வேளை இதை நினைவு படுத்தும் ஏற்பாடுகள் இருந்தால்,நிறைய மனிதர்கள் தவறு பண்ண மாட்டார்கள்.மிகஅருமையான பதிவுகளை தருவதற்கு மிகவும் நன்றி சகோதரா!
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அம்மா. கர்மபந்தத்தினாலும் இங்கு மண்ணுலகில் காலம் (time) இருப்பதாலும் மறதி என்பது உடல் எடுக்கும் ஆத்மாவிற்கு ஏற்படுகிறது. எப்படி இருப்பினும் பாடங்களைச் சரியாகக் கற்றுக் கொள்வதற்காகவே இந்த முன்னேற்பாடு. சுருங்கக் கூறின் இவ்வுலக வாழ்க்கை ஒரு நாடகக் கூத்து.
Pls do not wait to see your husband soul after death, if you try in this life, you can achive this. First you should open your third eye, you can see any sidhars or any soul through it but it not possible to see our soul father mean God because u need to try more steps to reach our soul father(God) so how to open our third eye means you should do deep meditation almost daily....suppose if you are eligible mean, God will Send you to Guru for it. Finally we should see our God in this life only then there is no birth and death... We settled with our soul's father forever, intially we started from here only
Hello sir.. Ur videos r so good.. I have one question.. My father passed away 3 month back becoz of covid ... It was his time to leave the body so the soul left? Is it pre destinated??
111 லோகம் என்ற சொர்க்கம் உண்டு லோகத்தில் அழுகா உடலில் செய்த தவறுக்கு யுகம் என்ற பூமியில் அழுகும் உடல் எடுத்தாகவேண்டும் முத்தி அடையும் வரை யாகவா முனிவர் சொல்
விதி,பல பிறவிகள், கர்மா,தர்மா,தண்டனை, நரகம் உண்டு, சொர்க்கம் பொய் உடல், உண்மை உடல் பொய் ரத்தம், உண்மை ரத்தம் அழுகும் உடல், அழுகாத உடல் எல்லாம் உண்டு உண்மையே யாகவா முனிவர் சொல்
@@gdivyagdivya-kl7ps 1996-3-3 முதல்2000-12-26 காலை 3 to 5 மணி உடலை விட்டு உயிர் பிரி வதற்கு 3 நாள் முன் வரை யாகவா அப்பாவிடம் விவாதித்து உள்ளேன் இன்று வரை யாகப்பிறபஞ்சத்தில் உள்ள யாகவா அப்பா முனிவரிடம் தொடர்புகொண்டு வருகின்றேன், தொடர்பில் உள்ளேன்,அவரிடம் அவதாரம் பெற்ற வர்களில் இந்த உயிரும் ஒன்று
And if noe do lot of karma tourchering others wat will happen pls tell were that soul ho. Hell ah wat they talk and are they we ok ll punishment or go or givethem
I too lost my beloved husband just three weeks ago, Sis. I too wish the same that he should have rebirth in the form of grandson through my only daughter. It's really very painful to live without our beloved one, but hearing his speech, v feel a kind of solace during this difficult time.
Very intersting message.it is very excited to know that we have choosen this life.but it is very painful to see poverty and people suffering from diseases like leprosy etc,why is that? In big cities like Mumbai we see small children begging .that is really painful,why is that?
Hi sister,that's means ur soul chose primary and secondary locations. There is hint,you reincarnated in both places. But ur life plan (learning process) more in Gulf.
நிறைய யோசிக்க வைக்கிறது உங்கள் பேச்சு sir.. அடுத்த பதிவில் சந்திப்போம்.
மிக்க நன்றி
மிக மிக அருமையான பதிவு சகோதரரே. வாழ்க வளமுடன்..
Dr .Newton book யை தமிழில் தெளிவு படுத்தியதுற்கு நன்றி.
Thank you brother. It make me calm down my mind.
கருடபுராணங்களில் வரும் பறவைகள் விலங்குகள் போன்றவைகளின் கனவுகளும், பிறகு நடக்கும் சம்பவங்களும் என்னை நிறைய யோசிக்க வைத்திருக்கிறது...அது மட்டுமல்ல....பாவிகளை பயமுறுத்தும் எந்த நிகழ்வுகளும் நீங்கள் படித்தவைகளில் இருப்பதாக தெரியவில்லை... ❣️
I strongly believe in your collections, sir. I am giving my thanks to Michael newton, DR.Sakunthala moodi, and DR.Raymond moody.
கருடபுராணங்கள் பயமுறுத்தும் திகிலோட இருந்தாலும் படிப்பதற்கும் ,கேட்பதறகும் ரொம்பவே த்ரில்லிங்கா இருக்கிறது.... முன்னோர்கள் சொல்லிவைத்த ஐதீகங்கங்களோடு நிறைய ஒத்துபோகிறது... ஆனால் ஆராய்ச்சி மகான்களின் உரைகள் அந்த அளவுக்கு இல்லை... நிறைய முரண்பாடுகளோடு இருக்கின்றன.... 👁❣️
Means in athmalogam the souls always decided to come and join in there own family circle only during there rebirth. Thanks for ur knowledge sharing with us.
He is sharing what he read. It heals some people.He knows the pain.
Thanks ma
Iranthu pin evvalavu Naatkalil maru piravi eduppaargal??
அருமையான பதிவு 🙂🔥
Arumai.... Very interesting to know abt our admaa's journey... Tq sago....
It's a kind of good job 😄 thanks for mingling
This is one of my fav post sir
அருமையான பதிவு. மிக்க நன்றி.
உங்களுக்கும் மிக்க நன்றி
Sir I want meet you pls address or telephone number
Very Interesting அண்ணா இதைத்தான் நம் முன்னோர்கள் எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்லி இருக்காங்க போல இருக்கிறது
இது வரை நானும் என் கணவரும் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லை. எல்லோருக்கும் நல்லதையே செய்தோம். ஆனால் என் கணவரை கொரோனாவில் இழந்து கொடுமையை அனுபவிக்கிறேன். எண்ணம் போல் வாழ்க்கை என்றால் எனக்கு ஏன் இந்த நிலைமை சகோதரி?
அப்படி இல்லை சிஸ்டர். எனக்கு 2 மாதங்களுக்கு முன்பு வலது உள்ளங்கையில் கட்டி வந்து ஆபரேஷன் செய்து மீண்டும் அதே இடத்தில் அடிபட்டு செப்டிக் ஆகி வலியில் துடித்த நாட்கள் இதெல்லாம் நம் கர்மா என தெளிவு இருந்ததால் கடந்து வர முடிந்தது
அருமை யான பதிவு நன்றி ஐயா
Bizarre and fascinating, Thankyou for great information...
Thanks brother
Yes very true.We come here to learn and also we must live with out attachment in this world so that we need notcome to take another life.Well said bro.All religion teach us to focus on soul world so that we can avoid next birth.
Thanks
Good info bro
நன்று நன்று. நன்று வாழ்க இதுவும் கடந்து போகும்.
Good Speech and Good Stroy are Superb
🙏🙏🙏👌👌👍👍
Excellent sir thank you
Hi, sir noticed that you can sing very well. Your talk about the soul explanation SEMMEH. You are best🙏. 👍👍👍❤️❤️❤️🙏
Thanks
Brother am happy to see you videos, thatnk you.
Thank you so much anna
திருவருட்பா திருமந்திரம் படியுங்கள்
ஆவிக்கு தனி அதிகாரம் எதுவும் கிடையாது. எல்லாவற்றையும் கடவுள் தான் படைத்து நடத்தி வருகிறார். பரலோகத்தில் இருப்பது.
இயேசுவே !
திரும்பவும் இந்த பதிவை கேட்க மனம் தூண்டியது. எனக்கு மனதில் ஒரு கேள்வி? பிறவியிலேயே மிகவும் மனநிலை குன்றிய பிள்ளைகள் பற்றியும் அந்த பிள்ளைகளை பெற்ற தாய் தந்தையர் பற்றியும் ஏதும் பதிவுகள் தர முடியுமா. உங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் தொடர்ந்து பார்த்து வருகின்றேன். எனது நெருங்கிய நண்பர்கள் உறவிநாட்களுக்கும் பகிர்ந்து வருகின்றேன். நிறைய அறியாத தகவல்களை தருகின்றீர்கள். மிகவும் நன்றிகள் தம்பி. கடவுள் உங்களை நிச்சயம் ஆசீர்வதிப்பார். நல்ல ஒரு சேவை செய்கிறீர்கள்.
Cikgu Ram, PKP sudah ubah life cikgu lah. Cikgu Dah jadi malaikat memimpin yang tersesat . Teruskan usaha anda!
நன்றிஅண்ணா.உங்கள்பதிவுஅருமையாகஇருக்கிறது.
மிக்க நன்றி அம்மா.
ARUMAI bro.
Excellent video.
யாகவா முனிவர் ஆசீர்வாதம்
என்றும் தர்மாக்கள் என்ற என் தேவர்கள் படைப்பான மனித ஆண்,பெண்,அலிக்கு என்றும்
யுகத்திலும் லோகத்திலும் உண்டு
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ஐயா.
🙏🙏🙏👌👌👍👍👍 thanks your speech heals me
Very nice. Story
Anna maru piravi eduthal ipa irukara udambae (body) kedikum ah anna.. Pls reply
நன்றிகள் கோடி🙏
Beautiful explanation sir god bless 🙏🏻
Very interesting video bro
As usual your comment make me smile Dhileep bro
18:47 goosebumps vanthiruchu nanba.... awesome explanation ...aftr watching this video am seeing my soul deeply n thanking ....dont knw how to express....awesome...keep rocking
24:10 omggg...but its fact
Unga vidoes liyae en manasa bathicha video ithu than nanba
அன்பு சகோதரர் அவர்களே வணக்கம்! ஒரு ஆத்மாவுக்கு இப்பூமியில் வாழப்போகும் வாழ்க்கையின் சில பக்கங்களைக் காட்டினாலும், பிறந்த பின் அந்நினைவுகள் வருவதில்லை.இதனால் பிறவி எடுக்கும் ஆத்மாவுக்கு என்ன பயன்? கடவுள் படைப்பில் ஒரு வேளை இதை நினைவு படுத்தும் ஏற்பாடுகள் இருந்தால்,நிறைய மனிதர்கள் தவறு பண்ண மாட்டார்கள்.மிகஅருமையான பதிவுகளை தருவதற்கு மிகவும் நன்றி சகோதரா!
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அம்மா.
கர்மபந்தத்தினாலும் இங்கு மண்ணுலகில் காலம் (time) இருப்பதாலும் மறதி என்பது உடல் எடுக்கும் ஆத்மாவிற்கு ஏற்படுகிறது. எப்படி இருப்பினும் பாடங்களைச் சரியாகக் கற்றுக் கொள்வதற்காகவே இந்த முன்னேற்பாடு. சுருங்கக் கூறின் இவ்வுலக வாழ்க்கை ஒரு நாடகக் கூத்து.
Enna sir. Evlo story ya! Newyok story Romba unreliable aa Eruku. Semma creativity !
Bagus
Terima kasih.
60 vayathil iranthavargal maru piravi eduppaargala??
Very nice
I want to see my husband again in next birth...
Live with him long life..
Mam ... who are you ... we are sailing on same boat..
@@rekhameenakshi8281 soul waiting for meet him
Pls do not wait to see your husband soul after death, if you try in this life, you can achive this. First you should open your third eye, you can see any sidhars or any soul through it but it not possible to see our soul father mean God because u need to try more steps to reach our soul father(God) so how to open our third eye means you should do deep meditation almost daily....suppose if you are eligible mean, God will Send you to Guru for it. Finally we should see our God in this life only then there is no birth and death... We settled with our soul's father forever, intially we started from here only
@@bharathi113 kindly update your mail id and i will send details
Super
Om shanthi whatever you are saying it's all available in brahma kumaries sath sung
Informative anna, thanks once again
Sirappu sirappu sir vaalzha valamudam 🙏🙏🙏
Mikka nandri. Neenggalum vaazhga valamudan.
Awesome brother well said 🙏
Much appreciated
semma bro... neega solra vishayangal mei silirkka vaikkudhu.
Thanks.
Selection of life concept, super sir, thank you
Thanks ma
You are right sir
Manasuku niraiva iruku sagothara
Mikka nandri
Super sir
Very much interesting
Thank you so much.
Neenga explain panrathu..... Sivapuranathil pullaki poodai puluvaki palmirugamaki paravayai..... entha lines ah niyabaga paduthukirathu... Anna...
Namaloda unmai nilai Aathma nilai.... ethu maayai anbathai thelivaga sonninga Anna.... very super.... Anna...👌👌👌
Mikka nandri amma
Thanks for the video anna unga video yalam super best of luck
Mikka nandri amma
Nice voice brother
Supre
Thanks anna
Nice one bro..
Thanks Winner 15. You are one of my old subscriber.
Your video super sir
Thanks
🙏 அன்பு நன்றிகள் கோடி🙏
மிக்க நன்றி
Sir life purpose epadi kandu pidikiradhu?
நன்றி. நம் நாட்டில் நடந்த சம்பவம் பற்றி கூறுங்கள்
🙏🏻🙏🏻🙏🏻💅💅💅💐💐💐
சில நபர்கள் உடல் ஊனமாகப் பிறக்கிறார்களே அதுவும் அவர்கள் தேர்ந்தெடுத்த உடலா?
Great inspiration for me all ur video bro
Glad to hear that
Vaazhga valamudan 🙏
Neenggalum vaazhga valamudan
Athe amma,appaku pirappargala sir.
Sako ningal paduvathum nalla irukku
Intha pathivu ennai sinthikka vaikirathu sakothara.
Mikka nandri Tharsi
What is the purpose of life. Read ISKCON books. U will know.
Hello sir.. Ur videos r so good.. I have one question.. My father passed away 3 month back becoz of covid ... It was his time to leave the body so the soul left? Is it pre destinated??
👍very nice
Thanks.
பல நாடுகளில் நான் வாழ்ந்து இருக்கிறேன்
அது எதனால்
Very nice bro
Thanks.
Very nice explanation Anna
I remember my life thanks brothwr
Thanks
111 லோகம் என்ற சொர்க்கம் உண்டு
லோகத்தில் அழுகா உடலில் செய்த
தவறுக்கு யுகம் என்ற பூமியில் அழுகும் உடல் எடுத்தாகவேண்டும்
முத்தி அடையும் வரை
யாகவா முனிவர் சொல்
Really informative sir
Thanks.
I am very happy sir
Thanks. Im happy to see you here.
🙏🙏🙏🙏👍👍👍👍
Hai sir
விதி,பல பிறவிகள், கர்மா,தர்மா,தண்டனை,
நரகம் உண்டு, சொர்க்கம்
பொய் உடல், உண்மை உடல்
பொய் ரத்தம், உண்மை ரத்தம்
அழுகும் உடல், அழுகாத உடல்
எல்லாம் உண்டு உண்மையே
யாகவா முனிவர் சொல்
உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா
Yagava munivar rai ninaivu paduthiyadharku nandri 🙏🏼 naanum yagava munivar ridam niraya vivadhithu irrukiren 🙏🏼
@@gdivyagdivya-kl7ps 1996-3-3 முதல்2000-12-26 காலை 3 to 5 மணி
உடலை விட்டு உயிர் பிரி வதற்கு 3 நாள் முன் வரை யாகவா அப்பாவிடம் விவாதித்து உள்ளேன்
இன்று வரை யாகப்பிறபஞ்சத்தில் உள்ள யாகவா அப்பா முனிவரிடம்
தொடர்புகொண்டு வருகின்றேன்,
தொடர்பில் உள்ளேன்,அவரிடம்
அவதாரம் பெற்ற வர்களில் இந்த உயிரும் ஒன்று
@@muthukrishnan677 🙏🏼 Nandri ayya ungalidam pesamudiyuma mail id or ph no kiddaikuma iyya
Sir nan evlo ellarukum nallathu
Seithalum enaku kettathu than
Varuthu sir enaku aruthal sollunga
niinggal nallavaragave irunggal ,athuve unggal ethirkaalathai nirnayam seyyum. naam naamaagave iruppom
And if noe do lot of karma tourchering others wat will happen pls tell were that soul ho. Hell ah wat they talk and are they we ok ll punishment or go or givethem
I believe your words my husband expired last 3months he should rebirth as my grandson through my son
I too lost my beloved husband just three weeks ago, Sis. I too wish the same that he should have rebirth in the form of grandson through my only daughter. It's really very painful to live without our beloved one, but hearing his speech, v feel a kind of solace during this difficult time.
My deepest condolences to both of you sisters. Have a blessed life.
@@RamachandranMurugayah Thank u so much Brother for ur care and words of comfort🙏🙏🙏
Nice topic
Thanks.
Thanks.
Thanks.
Hi good morning have a wonderful day .evlo thanks I'm happy
If it's last birth wat will happen next step if karmagoesfullly when we reach motachem
No more attachment,no more desires.
I wànt tò join my husbànß&dàughter in next birth&ĺivewìth them loñg life Please pray us
Unga song lines and voice also nice.. Anna
Thanks amma
Very intersting message.it is very excited to know that we have choosen this life.but it is very painful to see poverty and people suffering from diseases like leprosy etc,why is that? In big cities like Mumbai we see small children begging .that is really painful,why is that?
I believe upcoming video on choosing body may reveals these mysteries.
Sir yn husband may 15th covid la death aaitanga , apo na 7 month pregnant ha irunthen ,avar ynkuda irukkara
Ithil en Indian varuvathillai
அண்ணா உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி
Thank u brother
Welcome
Hello Brother, According to your video if my soul's choice was India then why I am made to live abroad (Gulf )? A great doubt
Hi sister,that's means ur soul chose primary and secondary locations. There is hint,you reincarnated in both places. But ur life plan (learning process) more in Gulf.
Thank you so much for your reply. Can you share your email ID?
@@practicalpadhu
ram_phreaks@yahoo.com