MS Subbulakshmi | Kaatrinile Varum Geetham | Lyrics Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024
  • เพลง

ความคิดเห็น • 156

  • @Vinothkumar-ir9ri
    @Vinothkumar-ir9ri 4 ปีที่แล้ว +61

    நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
    உலாவிடும் நதியில்
    நீல நிறத்து பாலகன் ஒருவன்
    குழல் ஊதி நின்றான்.
    காலமெல்லாம் அவன் காதலை என்னி உருகுமோ என் உள்ளம்❤❤

    • @venkateshev
      @venkateshev 2 ปีที่แล้ว +4

      இந்த வரிகளை வேறு யாரும் இது போலப் பாடிக் கேட்டதில்லை. The vibration in the voice is unique and couldn't be repeated by anyone.

    • @venkateshev
      @venkateshev 7 หลายเดือนก่อน +1

      எண்ணி

    • @Bhagyashree.5466
      @Bhagyashree.5466 6 หลายเดือนก่อน

      😢

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 ปีที่แล้ว +11

    தெய்வீக பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா அவர்களின் தெய்வீக குரலில் பாடிய அற்புதமான மதுர கீதம்

  • @venkateshev
    @venkateshev 2 ปีที่แล้ว +13

    இந்த வரிகளை வேறு யாரும் இது போலப் பாடிக் கேட்டதில்லை. The vibration in the voice is unique and couldn't be repeated by anyone.

  • @rejimary7760
    @rejimary7760 9 หลายเดือนก่อน +3

    தேன் மதுர குரல் எத்துனை கேட்டாலும்சலிக்காத பாடல் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்

    • @mubarrakapt2181
      @mubarrakapt2181 3 หลายเดือนก่อน

      Uu777😮😮😮😮😮😮

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 2 ปีที่แล้ว +28

    காற்றினிலே வரும் கீதம்
    கண்கள் பணித்திட பொங்கும் கீதம்
    கல்லும் கனியும் கீதம்
    பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்
    பண்ணொளி கொஞ்சிடும் கீதம்
    காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
    மதுர மோகன கீதம்
    நெஞ்சினிலே இன்ப தனலை எழுப்பி
    நினைவு அளிக்கும் கீதம்
    சுனை வண்டுடன் சோலை குயிலும் மனம் குவிந்திடவும்
    வானவேலிதனில் காரகனங்கள் கலங்கி நின்றிடையும்
    ஆஎன் சோல்வேன் மாயப்பிள்ளை வெங்குழல் பொழி கீதம் ||
    நிலா மலர்ந்த இரவினில் தென்றல் ஊலாவிடும் நதியில்
    நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்
    காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமோ என் உள்ளம் ||

    • @sevenyaful
      @sevenyaful 2 ปีที่แล้ว

      நினைவழிக்கும் கீதம்.

    • @vanajakodi5759
      @vanajakodi5759 2 หลายเดือนก่อน

      000000000

  • @varadharajank7670
    @varadharajank7670 4 ปีที่แล้ว +7

    இந்த பாடலை இவர் பாட கேட்பின் வலியுள்ள மனிதரும் ‌உறங்கி‌ விடுவார்கள்.

  • @thameemulansar63
    @thameemulansar63 5 ปีที่แล้ว +15

    வார்த்தைகளில் விவரிக்க இயலாத ஒரு மோன நிலைக்கு நம்மை எடுத்து செல்லும் பாடல்......

  • @swarnalatha9520
    @swarnalatha9520 2 ปีที่แล้ว +5

    Till the universe exists great legend musician M.S.Ammas songs will be heard. Thanks for sharing.

  • @prakash.c7404
    @prakash.c7404 4 ปีที่แล้ว +33

    குரலின் இனிமை மன அமைதியை தருகின்றது

  • @rajammaj457
    @rajammaj457 ปีที่แล้ว +1

    I survived stroke n related fatigue hearing this song daily three to five times. Ithought of theblue coloured little kannan singing standing in a river..n he blessed me. Am now ok... I hear kurai onrum illai song also.... Pranams to ms amma❤️🙏

  • @sriramprasath4397
    @sriramprasath4397 10 ปีที่แล้ว +23

    WOW! This song will really make stones melt!

  • @khadiharamain
    @khadiharamain 3 ปีที่แล้ว +11

    Hearing her voice gives me goosebumps. This song is beyond beautiful

  • @krishnaswamysrinivasan4360
    @krishnaswamysrinivasan4360 10 ปีที่แล้ว +8

    My mother loved this song so much. Hearing this the sweet memories of her flood me again and again.

    • @latharajamani4645
      @latharajamani4645 2 ปีที่แล้ว

      What a coincidence. My father's name was Krishnaswamy Srinivas.

  • @jaganathanbalusamychettiar9620
    @jaganathanbalusamychettiar9620 5 ปีที่แล้ว +67

    The best song in this world!

    • @varadharajank7670
      @varadharajank7670 4 ปีที่แล้ว +3

      Because MS Amma voice.

    • @Malli173
      @Malli173 2 ปีที่แล้ว +2

      Better songs are available now

    • @venkateshev
      @venkateshev 2 ปีที่แล้ว +3

      This is the best.

    • @gmdcm2828
      @gmdcm2828 ปีที่แล้ว

      👌👌👌👌👌

    • @gomathiaravind3417
      @gomathiaravind3417 9 หลายเดือนก่อน +1

      For yoy

  • @jimmatrix7244
    @jimmatrix7244 ปีที่แล้ว +1

    It transports one to serenity.. I wish I could stay in that state forever.

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 8 หลายเดือนก่อน +3

    இந்தப் பாடலை கேட்கும் போது வரும் கண்ணீர் மனதை எதோ செய்கிறது

  • @mallikanarayan1351
    @mallikanarayan1351 3 ปีที่แล้ว +3

    thanks for posting lyrics along with video

  • @promodvijayasimha5829
    @promodvijayasimha5829 4 ปีที่แล้ว +8

    Dr MSS Irreplaceable unmatchable unbeatable a legend by herself.

  • @behappylifeisagift6171
    @behappylifeisagift6171 2 ปีที่แล้ว +5

    After hearing this , my soul❤️ is healed

  • @maragathamsundaram4219
    @maragathamsundaram4219 ปีที่แล้ว

    என்ன ராகம்.....என்ன தாளம்
    ...ஸ்வரஸ்தானம்

  • @srividhya4077
    @srividhya4077 2 ปีที่แล้ว

    காலமெல்லாம் காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
    உருகுமோ என் உள்ளம்❤
    This line has magic

  • @FishermenINDTN
    @FishermenINDTN 2 หลายเดือนก่อน +2

    தமிழன் என்பதில் பெருமை கொள்😊❤

  • @nsridharan1213
    @nsridharan1213 9 ปีที่แล้ว +19

    What lyrics, what melody, what a voice. Mesmerizing.

  • @ushabhaskaran3079
    @ushabhaskaran3079 4 ปีที่แล้ว +2

    I have heard so many people sing this song. No body can beatM.S. amma.

  • @Haridhaitsme
    @Haridhaitsme 9 ปีที่แล้ว +2

    Nenjinil inba kanala ezhuppi ninaivazhikum geetham..... My fav song ever.... :)

  • @sathigopiharvish
    @sathigopiharvish 11 ปีที่แล้ว +8

    She looked divine in the movie, a really blessed soul

  • @gvigneshG-cn6cb
    @gvigneshG-cn6cb ปีที่แล้ว

    காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமோ என் உள்ளம் 👌

  • @suriyavenki
    @suriyavenki 4 ปีที่แล้ว +3

    super song, I remembering my father through this song. the great voice in the world.

  • @dhivyaj2862
    @dhivyaj2862 10 ปีที่แล้ว +15

    My fav artist , I luv her so much and I miss her . what a woman she is

  • @kumareshnatarajan8019
    @kumareshnatarajan8019 2 ปีที่แล้ว

    Immortal, superb song. Thanks for uploading the video. Thanks once again.

  • @bhavaniseetharaman4185
    @bhavaniseetharaman4185 2 ปีที่แล้ว +1

    My mother's favorite song. She used to sing this song very well. She is very fond of this song.
    During navrathri golu, to whoever's house she visited she was asked to sing this particular song for which she was famous.

    • @thirupurasundari4934
      @thirupurasundari4934 3 หลายเดือนก่อน

      Tears hide my vision.Reminded of her another song Anda naalum vandidado.

  • @azharhameem
    @azharhameem 9 ปีที่แล้ว +23

    An immortal classic staying evergreen!

  • @Govindarajan-t8y
    @Govindarajan-t8y หลายเดือนก่อน

    Ever t fantastic tone. Godhift.

  • @rgovindhrajr1660
    @rgovindhrajr1660 2 ปีที่แล้ว

    Intha paadalai ketka innoru piravi vendum

  • @geethasrinivasan5592
    @geethasrinivasan5592 5 หลายเดือนก่อน

    Soul stirring.

  • @mariankan3801
    @mariankan3801 4 ปีที่แล้ว +4

    Today only I got to know about this song this is my childhood Thaalaatu song what a voice lyrics music my god I'm slave of this song

  • @nathan30101
    @nathan30101 4 ปีที่แล้ว +3

    So Divine

  • @rajammaj457
    @rajammaj457 ปีที่แล้ว

    The boy in ബ്ലൂകളർ... My krishna🙏🙏🙏🙏🙏

  • @padmanabansivaprakasam7343
    @padmanabansivaprakasam7343 2 ปีที่แล้ว +1

    Very super

  • @howardwolowitz2022
    @howardwolowitz2022 10 หลายเดือนก่อน +1

    MS Subbulaxmi statue should be opened in Madurai. In andhra state MS amma statue is present in Tirupati

  • @saraswathi1000
    @saraswathi1000 4 ปีที่แล้ว +3

    What a voice heard by M. S Subbalakshmi

    • @saraswathi1000
      @saraswathi1000 4 ปีที่แล้ว

      Thanks for the likes

    • @raginisivashankar1910
      @raginisivashankar1910 3 ปีที่แล้ว

      What a mesmerising voice. ! Transports me to an ethereal world. Can hear it again and again without tiring. Gives me goose bumps every single time

  • @SunandiniSankar-qq8xb
    @SunandiniSankar-qq8xb หลายเดือนก่อน

    M.S. SUBALAKSHMI
    BIRTHDAY TODAY/
    IVAR PATTUKU
    MAYANGADAVAR GAL
    ILLAI.

  • @SKumarSKumar-tq8vu
    @SKumarSKumar-tq8vu 4 ปีที่แล้ว +2

    THE LEGEND, mesmerizing voice

  • @bhanumathik955
    @bhanumathik955 ปีที่แล้ว

    Super

  • @raginisivashankar1910
    @raginisivashankar1910 3 ปีที่แล้ว +1

    She captivates every time I hear this song

  • @balasubra558
    @balasubra558 ปีที่แล้ว

    I LIKE THIS SONG SO MUCH!

  • @templecity2739
    @templecity2739 ปีที่แล้ว

    M.S.Subbulaxmi belongs to madurai native we take pride

  • @Smlakshmi962
    @Smlakshmi962 ปีที่แล้ว

    இப்ப வருஷம் 2023 ஆகுது இன்னும் இந்த பாட்ட கேட்கும் போது மனசு ஒரு நிம்மதி

  • @subhashiniharish9352
    @subhashiniharish9352 9 ปีที่แล้ว +3

    Lovely and a beautiful voice. Immortal song. Eternal

  • @manivasagamm3080
    @manivasagamm3080 2 ปีที่แล้ว

    M/s saregama, WHY DONT YOU Present THE ORIGINAL VIDEO made for this song TOO, SO THAT WE CAN see that ALSO. PLEASE. anyone UPLOAD THAT too. PLEASE.

  • @DheenaS-qq2ts
    @DheenaS-qq2ts 6 หลายเดือนก่อน +3

    Tnpsc students. 10 th STD unit 7 😊😊

  • @gururajan8288
    @gururajan8288 6 หลายเดือนก่อน

    வணங்குகின்றேள் அம்மா

  • @p.a.nagarajbalaji3610
    @p.a.nagarajbalaji3610 8 หลายเดือนก่อน

    Mesmerizing songs

  • @Bhagyashree.5466
    @Bhagyashree.5466 6 หลายเดือนก่อน

    காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமோ என் உள்ளம் 💔💖🥲😌

  • @jayanthibalaji9620
    @jayanthibalaji9620 5 หลายเดือนก่อน

    Goddess is singing

  • @sundarraj480
    @sundarraj480 3 ปีที่แล้ว

    What a song this .Melodious

  • @mnmohamedanifmn2387
    @mnmohamedanifmn2387 9 ปีที่แล้ว +1

    Ever green , a Immortal Nice Song .

  • @vivekanandankpalanisamy6515
    @vivekanandankpalanisamy6515 10 หลายเดือนก่อน

    Ever green song

  • @swaminathanrajagopalan1716
    @swaminathanrajagopalan1716 2 ปีที่แล้ว +1

    Lyrics by kalki? It is sad that nobody praised the lyricist in the comments section. The singer however talented has to depend upon good Lyrics.

  • @mahdevanveeranperumal2265
    @mahdevanveeranperumal2265 หลายเดือนก่อน

    first heard this song in 1942 MAHADEVAN VEERAN PERUMAL

  • @sridharmini1
    @sridharmini1 9 ปีที่แล้ว +2

    Fantastic song

  • @promodvijayasimha5829
    @promodvijayasimha5829 4 ปีที่แล้ว +3

    Gana Saraswathi irreplaceable unbeatable unmatchable.

  • @voiceofvaishhhh
    @voiceofvaishhhh 4 ปีที่แล้ว +10

    காற்றினிலே வரும் கீதம் கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்
    கல்லும் கனியும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
    பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம் பண்ணொலி பொங்கிடும் கீதம்
    காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுர மோஹன கீதம்
    நெஞ்சினிலே---நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி நினைவளிக்கும்* கீதம்
    சுனை வண்டுடன் சோலைக்குயிலும் மனம் குவிந்திடவும்
    வானவெளிதனில் தாரா கணங்கள் தயங்கி நின்றிடவும்
    ஆ--- என் சொல்வேன் மாயப்பிள்ளை வேய்ங்குழல் பொழி கீதம்
    நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில் -
    நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்
    காலமெல்லாம்-காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமே** என் உள்ளம்

    • @narindrasamy7745
      @narindrasamy7745 4 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி.

  • @shobanar8651
    @shobanar8651 2 หลายเดือนก่อน

    Indha padal.irukkumbodhu edharku bodhai porul ? Sokkudhu!🙏

  • @bhuvanasundari5726
    @bhuvanasundari5726 2 ปีที่แล้ว

    Iniya kural nammai marakka seigiradhu

  • @karaisistersmadhushree
    @karaisistersmadhushree 3 ปีที่แล้ว +4

    Kaatrinilae
    Ae..ae ae..varum geetham
    Kaatrinilae
    Kaatrinilae varum geetham
    Kaatrinilae varum geetham
    Kangal panithida pongum geetham
    Kallum kaniyum geetham
    Kaatrinilae varum geetham
    Pattamarangal thalirkkum geetham
    Pannoli konjidum geetham
    Kaattu vilangum kaettae mayangum
    Madhura mohana geetham
    Nenjinilae nenjinil
    Inbakkanalai ezhuppi
    Ninaivazhikkum geetham
    Kaatrinilae varum geetham
    Sunai vandudan solaikkuyilum
    ManaguvindhidavumVaanavelithanil thaaraaganangal
    Thayangi nindridavum
    Aa en solven maayappillai
    Venguzhal pozhigeetham
    Kaatrinilae varum geetham
    Kaatrinilae varum geetham
    Nilaa malarndha iravinil thendral
    Ulaavidum nadhiyil
    Neela nirathu baalagan oruvan
    Kuzhal oodhi nindraan
    Neela nirathu baalagan oruvan
    Kuzhal oodhi nindraan
    Kaalamellaam kaalamellaam
    Avan kaadhalai enni
    Urugumo yen ullam
    Kaatrinilae varum geetham
    Kaatrinilae varum geetham
    Kaatrinilae

    • @swarnalatha9520
      @swarnalatha9520 2 ปีที่แล้ว +1

      Superb lyrics. Thank you so much.

  • @brundhachidambaranathan2147
    @brundhachidambaranathan2147 3 ปีที่แล้ว +1

    Cool 😎

  • @gayathribalasubramanian666
    @gayathribalasubramanian666 4 ปีที่แล้ว +1

    This video is very cute 👍

  • @nainargurusamy9692
    @nainargurusamy9692 11 หลายเดือนก่อน

    Kaatrinile.varum geetham... kaatrinile.
    Kaatrinile varum geetham(2)
    Kangal panithida pongum geetham.kallum kaniyum geetham.
    Kaatrinile varum geetham.
    Pattamarangal thalirrkum geetham
    Pannoli pongidum geetham
    Kaattu vilangum kaette mayangum
    Madhura mohana geetham.
    Nenjiniley... nenjiniley inba kanalai ezhuppi ninaivazhikkum geetham.
    Kaatrinile varum geetham.
    Sunai vandudan solaikuyilum manam kuvindhidavum.
    Vaanavelithanil thaara kanangal thayangi nindridavum.
    Aaa en solven, maayepillai veynkuzhal pozhi geetham.
    Kaatrinile varum geetham (2)
    Nilaa malarndha iravinil thendral ulaavidum nadhiyil (2)
    Neela nirathu baalagan oruvan kuzhal oodhi nindraan (2)
    Kaalamellam... kaalamellam avan kadhalai enni urugumo en ullam.
    Kaatrinile varum geetham (2)
    Kaatrinile...

  • @1234562476
    @1234562476 9 ปีที่แล้ว +2

    My evergreen favourites from my guruji:)

  • @hemalathasowrirajan829
    @hemalathasowrirajan829 3 ปีที่แล้ว +1

    Love her voice

  • @priya_vaishnavie
    @priya_vaishnavie 3 ปีที่แล้ว

    I jus love this song from the age of 10... That's when I heard it first time.

  • @jayajaya2305
    @jayajaya2305 2 ปีที่แล้ว

    Every day i like thise song thanls

  • @GJaga
    @GJaga 3 ปีที่แล้ว

    Lovely lovely song
    anyone, who wrote the lyrics?

  • @godwinsamuel3295
    @godwinsamuel3295 2 ปีที่แล้ว

    Songs of the legend ms subu Lakshmi

  • @ramamoorthyramasamy6827
    @ramamoorthyramasamy6827 ปีที่แล้ว

    Fine

  • @rekhaanand7176
    @rekhaanand7176 วันที่ผ่านมา

    Zooooooooop

  • @SweethaVenakat
    @SweethaVenakat 4 วันที่ผ่านมา

    supar

  • @anubharathi6674
    @anubharathi6674 5 ปีที่แล้ว +1

    All time favorite

  • @subramanianmahadevan4105
    @subramanianmahadevan4105 4 ปีที่แล้ว

    Great

  • @adhikarijukta
    @adhikarijukta 21 วันที่ผ่านมา

    Pranum.....

  • @anandhapandian5447
    @anandhapandian5447 ปีที่แล้ว

    Tamil Language is the first language of the world. UN must declare the Tamil language as the international language.

  • @srinivasanvasan292
    @srinivasanvasan292 3 ปีที่แล้ว

    Amma vin kural.......varigalin aazham.......deiviga manam.........ammavin kural nammai mei marakka seiyum.........kalathal azhiyada .......kaviya padal

  • @lalithasundararaman1691
    @lalithasundararaman1691 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @alamelualamelu3317
    @alamelualamelu3317 5 หลายเดือนก่อน

    Arpudham

  • @lakshmigramakrishnan4175
    @lakshmigramakrishnan4175 4 ปีที่แล้ว +1

    Salute Amma

  • @selvarajaswathnarayanan9772
    @selvarajaswathnarayanan9772 9 ปีที่แล้ว +2

    My ever favourate song ..............

    • @pushpakrishnan1582
      @pushpakrishnan1582 9 ปีที่แล้ว +2

    • @sanjuya7018
      @sanjuya7018 4 ปีที่แล้ว

      My fevrot song💐💐💖💖💖🙏🏿👏🏿👏🏿✍✍

  • @sivaloganathanmuthukumaras123
    @sivaloganathanmuthukumaras123 4 ปีที่แล้ว

    Nice song.

  • @srinivasradhe2976
    @srinivasradhe2976 9 ปีที่แล้ว +6

    mahadevaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @priyashiparthipan1390
    @priyashiparthipan1390 4 ปีที่แล้ว

    Its a vrealy bice voice

  • @kalab6836
    @kalab6836 2 ปีที่แล้ว

    🙏🏼

  • @sadashivaiah1954
    @sadashivaiah1954 10 ปีที่แล้ว +1

    ಭಕ್ತಿ ಪರವಶತೆಯ ಗೀತೆ.

  • @muthulakshmi6994
    @muthulakshmi6994 9 ปีที่แล้ว

    Very nice song

  • @ajaychander3413
    @ajaychander3413 4 ปีที่แล้ว

    M S SUBBALAKSHMI AMMA 🙏🙏

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 4 ปีที่แล้ว

    Barathrathina.dr.smt.
    M.s.subulakhimi.amma
    Eni.enndrukanpom.
    Thagal.thirumugathi.
    Woryudam.ourfan

  • @endoftheworld3708
    @endoftheworld3708 4 ปีที่แล้ว

    Old song but super

  • @craftvideosvideos14
    @craftvideosvideos14 3 ปีที่แล้ว

    Those who hear this song 2021....

  • @rajaretnams7740
    @rajaretnams7740 3 ปีที่แล้ว

    Super song

  • @trravi1099
    @trravi1099 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏