செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் முழு வரலாறு | Periyasamy Athiyappasamy Story | Ukran Velan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024

ความคิดเห็น • 448

  • @muthuchlm1329
    @muthuchlm1329 2 ปีที่แล้ว +29

    Pa sema SEMA kekkum pothu udampu ellam silukuthu bro......

  • @krishnakumarm288
    @krishnakumarm288 2 ปีที่แล้ว +41

    எங்கள் குல தெய்வத்தைப் பற்றி நாங்களே அறியாத தகவல்களை தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks for watching bro

    • @balaabirami5926
      @balaabirami5926 2 ปีที่แล้ว +1

      சிந்தலைக்கரை வெக்களியம்மன் history sollunga bro

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure. Thanks for the comment

    • @541udhayasangarib8
      @541udhayasangarib8 2 ปีที่แล้ว +1

      @@UkranVelan 😘😂😂😂 I see😘

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      :) thank you sis

  • @aathimuthu1335
    @aathimuthu1335 2 ปีที่แล้ว +17

    உங்களின் இனிய பேச்சு ஒரு மணி நேரம் ஐயாவுடன் பயணித்தது போல் உணர்வு பூர்வமாக இருந்தது மிக்க நன்றி🙏💕

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      நன்றி ஐயா

  • @krish5133
    @krish5133 ปีที่แล้ว +3

    எங்கள் குலதெய்வத்தை கும்பிடும் போதெல்லாம் நினைப்பேன் சங்கு சக்கரம் வைத்திருக்கார்பெருமாள் அவதாரத்தில் எதற்க்காக கிடா வெட்டுகிறார்கள் என்று அதற்க்கு விளக்கம் அருமையாக புரியும் வகையில் விளக்கம் அளித்ததற்க்கு மிக்க நன்றி

  • @karthimurugesankalimuthu2010
    @karthimurugesankalimuthu2010 5 หลายเดือนก่อน +3

    எனது குலதெய்வம் சோலை சாமியின் மிகப்பெரிய வரலாறு அறிந்துகொண்டேன் மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா

  • @vainaperumal8883
    @vainaperumal8883 ปีที่แล้ว +3

    எங்கள் குலதெய்வம் ஐந்து வீட்டு சுவாமி வரலாறு பற்றி மிகத் தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி

  • @samynathanjayapandian6009
    @samynathanjayapandian6009 ปีที่แล้ว +4

    உங்கள் பதிவு வருங்கல சங்கத்தினருக்கு தெரியப்படுத்தும் 🙏ஆன்மீகப் பதிவு எங்கள் குலதெய்வம் செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி துணை 🙏திருமணி🙏

  • @hemanirmal2613
    @hemanirmal2613 ปีที่แล้ว +2

    ரொம்ப நல்லா இருந்தது எங்க குல தெய்வத்தை பற்றி நிறைய தெரிஞ்சுகிட்டேன் ரொம்ப நன்றி

  • @ravirajamanickkam2735
    @ravirajamanickkam2735 9 หลายเดือนก่อน +2

    வணக்கம் உண்மையான நடந்த நியாயமாக வாழ்ந்து மறைந்தவர்கள் உடைய கதையைக் கதையை கேட்டு மனம் மனம் பூரிப்பு அடைந்தது நன்றி வணக்கம்

  • @arunaaruna5696
    @arunaaruna5696 ปีที่แล้ว +3

    செட்டியாப்பது ஸ்ரீ ஐந்து வீட்டு சுவாமி எங்கள் குல தெய்வம். நீங்கள் சொல்லி கேட்கும் போது அப்படி அந்தக் காலத்திற்கு சென்றது போலவே இருந்தது. நன்றி.

  • @aathiadhvika-xz8fo
    @aathiadhvika-xz8fo ปีที่แล้ว +4

    எங்கள் குலாதெய்வம் ஐந்து வீட்டு தெய்வம் 🙏🏻வரலாறு பற்றி கூறியதைக்கு மிக்க நன்றி 🙏🏻ஹரி ஓம் ராமானுஜயா நமக 🪔🙏🏻🙏🏻🙏🏻

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 ปีที่แล้ว +5

    ஸ்ரீராமானுஜாய நமக ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ பெரியசாமி ஐயா ஸ்ரீ வையணபெருமாள் ஐயா ஸ்ரீ அனந்தம தாயே ஸ்ரீ ஆத்தியப்பா ஐயா ஸ்ரீ திருப்புளி ஆழ்வார் ஐயா ஸ்ரீ பெரியபிராட்டி தாயே ஸ்ரீ ஆஞ்சநேயர் ஐயா உங்கள் எல்லாருடைய அருள் சென்மம் சென்மாக கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமனுஷயா நமக

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment

  • @perumalnmp3444
    @perumalnmp3444 ปีที่แล้ว +2

    இந்த கதையை சொன்னதுக்கு ரொம்ப நன்றி ஐயா... 🙏🙏🙏 நாங்க குலதெய்வமா சோ லை சாமியை வழிபாடு செய்கிறோம்...🙏 இப்போது சிவராத்திரி அன்னைக்கி உவரிக்கு நான் பிறந்த வழி கோவில் உவரி போயிட்டு வர்ற வழியில.. என் கணவர் குல தெய்வம் முதன்முறையாக செட்டியாபத்து கோயிலுக்கு போயிட்டு வந்தோம்....ரொம்ப மனசுக்கு திருப்தியா இருந்தது.... ரொம்ப நாளாக போகணும்னு நினைச்சா அன்னைக்கு தான் போக முடிந்தது.... இதுக்கு முன்னாடி அந்த கதையை கேட்டேன்... அப்போ எனக்கு புரியல கதை... கோயிலுக்கு போயிட்டு வந்த பிறகு கதை தெளிவாக புரியுது....🙏🙏🙏🙏தங்கள் பணி தொடரட்டும்... மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏 முதலில் பெண் குழந்தை இரண்டாவது மகன் பிறந்த பிறகு போனது மிக்க மகிழ்ச்சி எனக்கு🙏🙏🙏🙏🙏

  • @selvimuthu51
    @selvimuthu51 2 ปีที่แล้ว +12

    அருமையான கோயில் சக்தி வாய்ந்தது ஐந்து வீட்டு சாமி செட்டியாபத்து

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching sister

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 ปีที่แล้ว +12

    அருமை ஐயா ! " அஞ்சு வீட்டு சாமி" அருளுடன் செட்டியாபத்து கோயிலின் நீண்ட நெடிய வரலாற்றை ஒரே மூச்சில் எடுத்து சொல்லி நெஞ்சுருக வைத்து விட்டீர் ! அழகான அர்த்தமுள்ள வர்ணனை ! எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி எடுத்தியம்பி அசத்தலாக வர்ணித்து அர்ப்பணிப்பு உணர்வை ஏற்படுத்தி விட்டீர் ! அருமையான ஆன்மீக செய்தி ! நன்றி. வாழ்க வளமுடன் ! 🙏🙏🙏💥🌟🙏🙏🙏 💥🌟🙏🙏🙏💥🌟🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks for watching and providing appreciating comment bro

    • @heartyrag
      @heartyrag หลายเดือนก่อน +1

      Mai silirkirathu.

  • @jeyaramandharmaraj7024
    @jeyaramandharmaraj7024 ปีที่แล้ว +2

    எங்கள் குலதெய்வம் பற்றி இன்று தான் நான் தெரிந்து கொண்டேன்.

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว

      Thanks for watching

  • @karurk24
    @karurk24 2 ปีที่แล้ว +3

    நன்றி இந்த அருமையான பதிவிற்கு

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thank you for watching sir

  • @maheshwari951
    @maheshwari951 11 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமை🎉🎉

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 10 หลายเดือนก่อน +1

    Supper fine athisayamagaullathu thank god

  • @malarmaris6447
    @malarmaris6447 2 ปีที่แล้ว +10

    Engal kulatheivam aththiyappa periyasamy🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Super. Please watch this ainthu veetu swamy history
      th-cam.com/video/2fpYiTzJeJ0/w-d-xo.html

    • @racerkumarracerkumar2193
      @racerkumarracerkumar2193 ปีที่แล้ว

      Enakkum thaan

  • @ganesanganesan6942
    @ganesanganesan6942 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா பெரியசாமி பற்றிய இதுபோன்ற இன்னும் பல கருத்துகளை எங்களுக்கு வழக்குகள் கணேசன் கருன்பனூர்

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว

      Sure sir. Thanks for the comment

  • @indiranip5974
    @indiranip5974 9 หลายเดือนก่อน +1

    Crystal clear explains❤❤❤

  • @rameshananth05
    @rameshananth05 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சார், அற்புதமான பதிவு, சில பல ஐயங்கள் நிவர்த்தி செய்த பதிவு சார், தங்களின் பணி தொடர்ந்து செய்து வர வாழ்த்துக்கள் சார், வரும்தலைமுறைகள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு இந்த ஆடியோ@வீடியோ பதிவு

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment bro

  • @VanmeeganathanVanmeegana-yz8up
    @VanmeeganathanVanmeegana-yz8up 3 หลายเดือนก่อน +1

    Om Namo narayana - Ashtama Manthiram

  • @varalakshmis4878
    @varalakshmis4878 2 ปีที่แล้ว +1

    Romba nandri entha kovila pathi therindu kolla romba arvamaga erunden ungalal therindu konden romba nandri aya,,🙏🙏🙏

  • @aswin_ashokkumar
    @aswin_ashokkumar ปีที่แล้ว +2

    அய்யா உண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-jv2ue3sf9h
    @user-jv2ue3sf9h 4 วันที่ผ่านมา

    Brother nenga madhurai brother 🫂✨🫀❤❤❤❤

  • @chellamarir1853
    @chellamarir1853 2 ปีที่แล้ว +1

    நன்றாக இருக்கிறது நன்றி நன்றி

  • @pandirohini2471
    @pandirohini2471 ปีที่แล้ว +3

    சோலையப்பா சுவாமியே துணை 🙏🙏🙏🙏

  • @vijayAnand224
    @vijayAnand224 ปีที่แล้ว +1

    ஐயா மிக்க நன்றி எம் குல தெய்வம் அருள்மிகு கழுகுமலை ஸ்ரீ அனந்தம்மன் வரலாறு மிக தெளிவாக சொன்னதுக்கு ..

  • @user-oc2pf4mo8h
    @user-oc2pf4mo8h 2 ปีที่แล้ว +17

    எங்க வீட்ல இருந்து 1.5 km ஐந்து வீட்டு சாமி கோவில்❤️

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Super bro. Thanks for the comment

    • @user-ti5xk2cr2m
      @user-ti5xk2cr2m 2 ปีที่แล้ว +2

      yainga kolathaivam

    • @sivada729
      @sivada729 2 ปีที่แล้ว

      Nanga madurai enga kulatheivam angu veedukari...yanaku konjam history solunga

    • @gowthamgowtham3764
      @gowthamgowtham3764 ปีที่แล้ว

      Entaha oru

    • @user-pb7tq9br3d
      @user-pb7tq9br3d 13 วันที่ผ่านมา

      கோவில் முன் தான் ஏன் விடு

  • @aathimuthu1335
    @aathimuthu1335 2 ปีที่แล้ว +8

    திருச்சி ஸ்ரீரங்கம் ஆலயத்திற்கும் ஐயாவுக்கும் தொடர்பு உண்டா என்று விளக்கவும்???

    • @j.s.sathya5721
      @j.s.sathya5721 2 ปีที่แล้ว

      தொடர்பு கிடையாது....

  • @ananthanramar8528
    @ananthanramar8528 8 หลายเดือนก่อน +1

    Arumai miga arumai❤

  • @CreativeCorner_pearl5
    @CreativeCorner_pearl5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு😊

  • @sankarnarayanan4843
    @sankarnarayanan4843 ปีที่แล้ว +1

    Thank you thank you

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว +1

      Thank you for watching

  • @thangapradhapla2129
    @thangapradhapla2129 ปีที่แล้ว +1

    Really super

  • @user-jv2ue3sf9h
    @user-jv2ue3sf9h 4 วันที่ผ่านมา

    Brother
    Kollimalai
    Sri machi periyannasamy video
    Putuga brother
    Story podu ga pro
    ...
    Thirupanjali Kovil story putuga brother❤❤❤❤❤❤💥🙏🙏💫💫..

  • @parthasarathyrajendran1915
    @parthasarathyrajendran1915 2 ปีที่แล้ว +9

    Evlo periya Kathai....arumai sago... No words to say... U r very much blessed 😘

  • @u.kdongaming7280
    @u.kdongaming7280 2 ปีที่แล้ว +3

    Thanks bro

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +2

      Thanks for watching bro

  • @bharathitharani159
    @bharathitharani159 2 ปีที่แล้ว +2

    Miga periya santosam sir angal kuladaiva varalaru sonatarku romba nandri

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching

  • @rdhivagarrdhivagar9300
    @rdhivagarrdhivagar9300 7 หลายเดือนก่อน +1

    ஐயா காத்தாயி அம்மன் பற்றி சொல்லுக. ஏம கருப்பையன் சாமி பற்றி சொல்லுங்கள் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @Mr_barasa
    @Mr_barasa 7 หลายเดือนก่อน

    அண்ணா நன்றி நன்றி

  • @divya-ew6bs
    @divya-ew6bs ปีที่แล้ว +1

    Yenga kulatheivam patri thelivaga solliyatharkku nandri. Melum pungavarnatham ayyanar ivarudan thodarpudaiya samy athaipatriyum sollavum.

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว

      Sure sis. Thanks for the comment

  • @vasanthisriramaselvan9490
    @vasanthisriramaselvan9490 16 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @BalaThanu-tp2fo
    @BalaThanu-tp2fo 3 หลายเดือนก่อน +1

    Romba romba nantri

  • @aadhisakthipeedam3984
    @aadhisakthipeedam3984 11 หลายเดือนก่อน +1

    Super

  • @aathimuthu1335
    @aathimuthu1335 2 ปีที่แล้ว +14

    என்(எங்கள்) குலத்தின் தெய்வம் ஐந்து வீட்டு சுவாமி
    பல உணர்வு பூர்வமான அற்புதங்களை (இன்றும்) நிகழ்த்தியவர் ஐயா 🙏🙏🙏
    ஐயாவின் பாதம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhuprabhu613
    @prabhuprabhu613 10 หลายเดือนก่อน +1

    Valga Valamudan

  • @srithirumani453
    @srithirumani453 ปีที่แล้ว

    நன்றி சகோதரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-lv4oo9gj9x
    @user-lv4oo9gj9x ปีที่แล้ว +1

    Solaiswamy Engal kulatheivam

  • @sunder7775
    @sunder7775 ปีที่แล้ว +3

    𝐕𝐢𝐝𝐞𝐨 𝐬𝐮𝐩𝐞𝐫 𝐛𝐫𝐨 😊

  • @rku7463
    @rku7463 6 หลายเดือนก่อน +1

    My blood family god❤

  • @nishadevi303
    @nishadevi303 3 หลายเดือนก่อน

    மிக நன்றி என் குலதெய்வம் பற்றி தெரிந்து கொண்டேன்😊🙇‍♀️🙇‍♀️

    • @RuthuRagav
      @RuthuRagav 20 วันที่ผ่านมา

      எப்போதும் வென்றான் சோலை சாமி கும்பிடுறவங்க இங்கையும் கும்பிடணுமா

  • @harishrajan1995
    @harishrajan1995 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நாள் கழித்து உங்கள் வீடியோ பார்க்கிறேன் செத்த நாட்களாக இந்த செட்டியாபத்து சுவாமிகள் காணொளிகள் எதார்த்தமாக என்னை தேடி வந்தது இப்பொழுது உங்கள் சேனலும் வீடியோ வந்திருக்கிறது

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Happy to hear from you bro.

  • @periyasamysakthi5487
    @periyasamysakthi5487 ปีที่แล้ว +3

    🙏🙏🙏ஐந்து வீட்டு சுவாமி துணை 🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว

      Thanks for watching

  • @blackheart6908
    @blackheart6908 7 วันที่ผ่านมา

    Sri devi nattar konda amman kovil oda history slunga anna

  • @karuppasamy5950
    @karuppasamy5950 6 หลายเดือนก่อน

    தோட்டிலோவன்பட்டி உதிரமாடன் அய்யனார் கோவில் வரலாறு சொல்லுங்கள் அண்ணன் 🙏

  • @user-gg4wy1qt9o
    @user-gg4wy1qt9o 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @shanthiohm1274
    @shanthiohm1274 4 หลายเดือนก่อน +1

    Migavum nanraga irunthathu. Ithepol nainarpathukoil varalarai sollungal pls.

  • @hypergamingff7226
    @hypergamingff7226 2 ปีที่แล้ว +4

    ஓம் நமோ நாராயனாய

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks for watching

  • @rishideepi9649
    @rishideepi9649 2 ปีที่แล้ว +3

    என் குலசாமி கழுகுமலை ஐந்துவீட்டு சாமி ஸ்ரீ அனந்தம்மன்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Super

    • @vijayAnand224
      @vijayAnand224 ปีที่แล้ว

      கழுகுமலை அனந்தம்மன் தான் எங்கள் குல தெய்வம் .நாங்கள் சென்னை நண்பரே நீங்கள்

    • @rishideepi9649
      @rishideepi9649 ปีที่แล้ว

      @@vijayAnand224 நாங்களும் சென்னைதான் ஆனால் இப்பொழுது கழுகுமலைக்கு செல்வதில்லை அன்பரே, பிடிமண் எடுத்து சாத்தூர் பெரிய ஓடைப்பட்டியில் கோயில் அமைத்துள்ளனர் அங்கேதான் திருவிழா நடக்கிறது அங்கே செல்கிறோம்

    • @saravanakumaran865
      @saravanakumaran865 11 หลายเดือนก่อน

      ​@@rishideepi9649Ananthamman ku mattum thani Kovil ah sago.....enga kuladeivam Ananthamma,Gurusami ore edathula Thani Thani sannathila vachi kumbidranga

    • @rishideepi9649
      @rishideepi9649 11 หลายเดือนก่อน

      @@saravanakumaran865 அனைத்து தெய்வத்தையும் வணங்கவே செய்கிறோம் அதுதான் பெயரிலேயே ஐந்துவீட்டு சாமி என்று இருக்கிறது அல்லவா

  • @subburajnaidu6058
    @subburajnaidu6058 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-vq5yo8dr1y
    @user-vq5yo8dr1y 11 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி

  • @ammaperavaipraburamnorthch2878
    @ammaperavaipraburamnorthch2878 ปีที่แล้ว +1

    நன்றி ஜயா

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว

      Thanks for watching sir

  • @venkatp594
    @venkatp594 ปีที่แล้ว +2

    அண்ணா ...
    எல்லைபிடாரி அம்மன் வரலாறு போடுங்க.....

  • @pskcreations9951
    @pskcreations9951 ปีที่แล้ว +1

    செம...

  • @mailtosathish6353
    @mailtosathish6353 2 ปีที่แล้ว +9

    சிவகங்கை, திருப்புவனம், அல்லிநகரம் ஶ்ரீ தண்டீஸ்வரர் அய்யனார் கோவில் வரலாற சொல்லுங்கள் ஐயா

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Sure bro. Thanks for the comment

    • @RishiKesh-vu2ez
      @RishiKesh-vu2ez 2 ปีที่แล้ว +1

      ஆமாங்க

  • @aathiadhvika-xz8fo
    @aathiadhvika-xz8fo ปีที่แล้ว

    அருமை

  • @racerkumarracerkumar2193
    @racerkumarracerkumar2193 ปีที่แล้ว +2

    எங்க குல சாமி 🙏🙏

  • @dhamodharanraj450
    @dhamodharanraj450 7 หลายเดือนก่อน

    Thanks for the my family GOD history

  • @sakthipriya5932
    @sakthipriya5932 2 ปีที่แล้ว +3

    Engal kulathevam🕉️🔱🔥🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching sis

  • @Nirmalcb
    @Nirmalcb 2 ปีที่แล้ว +1

    அருமையான செய்தி. இந்தக் கதைகளை எங்கிருந்து எடுத்திங்கன்னு சொல்ல முடியுமா.

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Hi bro. I take it from various resources from Ainthu veetu Sami devotees posts

    • @Nirmalcb
      @Nirmalcb 2 ปีที่แล้ว

      @@UkranVelan திருப்புளிங்குடி ஆழ்வார் குறித்தும். பெரியசாமி ஐயா அந்தணர்களிடம் செய்த செயல்கள் குறித்தும் நீங்க சொன்னது ஆச்சரியமா இருக்கு. எனக்கும் அந்த ஊர் பக்கம்தான்.
      இதை எடுத்த source இருந்தா சொல்லுங்களேன். குறிப்பா எச்சில் இலை, ஆட்டுக்கறி கதைகள்.

  • @KumarKumar-uf4xv
    @KumarKumar-uf4xv 2 ปีที่แล้ว +1

    Very good sir

  • @ManiKandan-wb3hb
    @ManiKandan-wb3hb 2 ปีที่แล้ว +1

    Super bro 🙏 enga oru arugil tha ullathu entha kovil 🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks for watching bro

  • @saravanaperumal4392
    @saravanaperumal4392 ปีที่แล้ว +1

    Bro நானும் ரொம்ப நாளா கேட்கிறேன் சங்கரன்கோவில் திருமேனி அய்யனார் கோயில் வரலாறு போடுங்க ப்ளீஸ்🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว

      Sorry for the delay bro

  • @ManiKandan-wb3hb
    @ManiKandan-wb3hb 2 ปีที่แล้ว +2

    Pattani samy history podunga bro waiting

  • @aathijo8601
    @aathijo8601 3 หลายเดือนก่อน

    எங்கள் குலதெய்வம் ஐந்து வீட்டு சுவாமி 😍

  • @sudalaimadan6261
    @sudalaimadan6261 2 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி

  • @k.v.t9585
    @k.v.t9585 2 ปีที่แล้ว +1

    அய்யா வாழ்த்துகள்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks bro

    • @k.v.t9585
      @k.v.t9585 2 ปีที่แล้ว +1

      @@UkranVelan எப்பபாத்தாலும்
      உங்கள். வீடியோ தான்பாப்பன்நான்..அவ்வலவு
      அருமையாக இருக்கு.நிங்கள் இன்னும். சாமிகதைகள்.சொல்லுங்க
      இந்த. தெய்வங்கள்ஆசிஉங்கலுக்குநிரைய.உண்டு உங்கள்உச்சரிப்புஇறைவன்குடுத்தவரம்உங்கலுக்கு.வாழ்த்துகள்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🙏

  • @katharsanm44
    @katharsanm44 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏

  • @18tampadaikaruppasamy82
    @18tampadaikaruppasamy82 2 ปีที่แล้ว +1

    Kattu romba Nall aachi

  • @Karnan582
    @Karnan582 2 ปีที่แล้ว +1

    எங்க குலசாமி 🙏
    ஹாிஓம் எனவென்(று) உயிா்எழுத்து அறியா(து) இருக்கும் மூலம் இது புாியா(து) இருந்த மணிவிளக்கை பிடித்த போ்க்(கு) அருள்கொடுக்கும்............
    திருவாய் பூத்த வடிவுகொள்ளும்.......
    சிவமாய் உதித்த திருமணியே.........
    அடியேன் தாசன்..........

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @user-ht1xp5xb3m
    @user-ht1xp5xb3m 5 หลายเดือนก่อน +1

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் மடுறும்....அதைய சுற்றி உள்ள காவல் தெய்வம் பற்றிய வரலாறு சொல்லுக நண்பா........

  • @naveenr.s.7760
    @naveenr.s.7760 2 ปีที่แล้ว +3

    Hi bro good morning 🌅
    Very happy to see you bro 😀
    Super bro.but video is so long bro 😁✨

    • @naveenr.s.7760
      @naveenr.s.7760 2 ปีที่แล้ว

      Please tell about Dakshineswar Kali temple diwali festival bro 😁✨

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks bro. Yes it is :) I am trying to make short videos, but not wanting to miss any good information. So videos are becoming very long. Please bear with me:)

    • @naveenr.s.7760
      @naveenr.s.7760 2 ปีที่แล้ว +1

      Please put part 1,part 2,...part n
      Ok va bro.
      Don't anger with me bro 😁✨

    • @naveenr.s.7760
      @naveenr.s.7760 2 ปีที่แล้ว

      @@UkranVelan no problem bro.tq for replying all the messages bro ✨😁

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. I will plan like this in future :)

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 2 ปีที่แล้ว +3

    Super bro romba naal vidio varla nue nenachitu irundha tharama andha kuraiya theethuteenga thank you so much for uploading this story oru pudhu varalaaru keta full satisfaction irukku
    Athuvum unga narration full documentary paatha maadhiri irukku bro keep continue

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching and sharing the appreciating comment bro :)

    • @lokeswaranselvam6784
      @lokeswaranselvam6784 2 ปีที่แล้ว +1

      It's my pleasure bro

  • @omnamovarahi551
    @omnamovarahi551 2 ปีที่แล้ว +2

    I want part2 pls and about varahi amman

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure. Thanks for the comment

  • @avsmartenavsyen5320
    @avsmartenavsyen5320 2 ปีที่แล้ว +1

    Sir nneegal theiva. Varslar arainthu salvathal
    Neengal oro Suthkar than
    God 🙏 blush

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro. Nan romba satharanamana oru aal. Avlo Periya manidhan kidaiyathu. :)

  • @user-nn5ht9ng7g
    @user-nn5ht9ng7g 9 หลายเดือนก่อน

    ஐயா வைகுண்டசிவபதியை பற்றி சொல்லுங்கள்

  • @parameshwaran8708
    @parameshwaran8708 2 ปีที่แล้ว +2

    41.00 good friendship

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks for watching bro

  • @tharunkumar6132
    @tharunkumar6132 2 ปีที่แล้ว +6

    சூப்பர் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️நான் தருண்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Hi Tharun bro. Thanks for watching

    • @tharunkumar6132
      @tharunkumar6132 2 ปีที่แล้ว +1

      ஓகே 😈😈😈

  • @SELVAKUMAR-su5xl
    @SELVAKUMAR-su5xl 2 ปีที่แล้ว +3

    இந்த கோவில் என் அக்கா வீட்டு குலதெய்வம்
    இந்த கோவிலுக்கு நான் போய்ட்டு வந்திருக்கின்றேன்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Super. Thanks for the comment

  • @anithaanand1452
    @anithaanand1452 ปีที่แล้ว +1

    Enkal Kula deivam

  • @murumuru8090
    @murumuru8090 ปีที่แล้ว +1

    Aathiappa en magaluku noi kunam aaganum

  • @arthipandi5036
    @arthipandi5036 2 ปีที่แล้ว +1

    Ungaloda kulatheivam🙏🙏🙏

  • @manignaga3053
    @manignaga3053 3 หลายเดือนก่อน

    ஐந்துவீட்டுசாமிகோவிலில் யாரும் சாமி ஆடியது இல்லை

  • @gowthamgowtham3764
    @gowthamgowtham3764 2 ปีที่แล้ว +3

    My native💪

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @muniasamysembulingam955
    @muniasamysembulingam955 ปีที่แล้ว +3

    எங்கள் குலதெய்வம் 🙏

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว +1

      Super bro

    • @muniasamysembulingam955
      @muniasamysembulingam955 ปีที่แล้ว

      அடுத்த வீடியோவில், பெரியசாமி அருகில் படுக்கையறை ஒன்று உள்ளது அதைப் பற்றி சொல்லுங்க. நடை சாற்றிய பிறகு சாமி அதில் துவங்குவதாகவும், காலையில் நடை திறந்து பார்க்கும் பொழுது அந்த படுக்கை களைந்து இருப்பதாகவும் கூறி கேள்விப்பட்டிருக்கிறேன் அதை பற்றிய தகவல் தெரிந்தால் சொல்லுங்க.

    • @muniasamysembulingam955
      @muniasamysembulingam955 ปีที่แล้ว

      எங்கள் குலதெய்வ கோவிலில் பணிவிடை செய்யும் உணவுகளை வீட்டுக்கு கொண்டு போக மாட்டாங்க கோவிலிலேயே எல்லாருக்கும் கொடுத்துடனும்.

    • @muniasamysembulingam955
      @muniasamysembulingam955 ปีที่แล้ว +1

      குடும்பத்துடன் சென்று பணிவிடை எல்லாம் முடித்துவிட்டு, சாப்பிட அமரும்போது அவர்கள் பந்தியில் தெரியாத யாராவது அமர்ந்தால் அவர்களுக்கும் சேர்த்து உணவு பரிமாற வேண்டும் அவர்களை எந்திரிக்க சொல்லக்கூடாது.

    • @muniasamysembulingam955
      @muniasamysembulingam955 ปีที่แล้ว

      @@UkranVelan 🙏

  • @sathyanarayananm4723
    @sathyanarayananm4723 2 ปีที่แล้ว +1

    Very interesting story bro super Ayindhu veetu saamigal kovil Story Super excellent some interesting peoples and god stories Super bro endrum ungal aanmigam sarndha kadhai payanam vettri payanamaga Amaiya vendum bro vazthukal

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thank you so much for the comment bro

  • @athiarvind
    @athiarvind ปีที่แล้ว

    மூவாயிர திவ்யபிரபந்தம் என்று சொல்கிறீர்களே... அது யாரை பற்றி பாடப்பட்டது அல்லது எதை பற்றி பாடப்பட்டது யார் எழுதியது என்று விளக்கம் சொல்லுங்களேன்...

  • @aathiraj5841
    @aathiraj5841 2 ปีที่แล้ว +1

    Enga kulla deivam🤩

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro