இதுப்போதும் இறைவா..! இயற்கையோடு இயைந்த வாழ்வு வேண்டும்..!!! இறைவா என்று வேண்டுவோம்..! "காணி நிலம் வேண்டும்..!" பராசக்தி..! --என கவி பாரதியார் "தமிழ் மொழி" எனும் தெய்வ அண்னையை..!கூப்பிட்டு அழைத்து..! பாடியது ஏனோ..? --என இப்பொழுது புரிகிறது..! இயற்கையோடு இயைந்த வாழ்வில்..! மட்டும் தான்..! "எனக்கு..! இது போதும்..!" "அடுத்தவர்க்கு..! இது பயன்படும் எதையும்..!" இயற்கையை வரயமாக்குதல் கூடாது..! என்ற "தன்மையான தலைமைப் பண்பு..!" தன்மை..! பிறக்கும்..!! இதில் தன்னலத்திலும்..! "சமூக நலன்" எனும் நல்லுணர்வு பேணப்படுகிறது..! "நீயே..! ராஜா நீயே..!வேலையை செய்ய வேண்டியவனும்..!" போதும் இறையே..! தமிழனும் விவசாய குடி தானே..! இயற்கையோடு அணைத்துப் இயைந்த நிச உழைப்பில் அத்தனை வளங்களையும் தருவாய்..! சற்று இயந்திர வாழ்வை விட்டுத்தான் பார்ப்போமே..! சுற்றியுள்ள அத்தனைப் பேரின் குணங்களையும்..! அந்த குணங்களின் நலன்களை..! எளிதில் புரிந்து..! ஒவ்வொருவர்..! குணங்களின் நன்மைகளை..! அறிந்து.. இறைவனின் இயல்பை பல வகை குண பரிணாமத்தை..! மாற்ற முடியாத "குறை குணத்தை" தவிர்த்தல்..! நல்ல பல்வேறு.. நலன்களில்களில்..!? புரிந்து இயற்கையை உணர முடியும்..! இறை படைப்பை..! அத்தனை உயிர்களையும்..! அத்தனை உயர்வையும்..! நிதானமாய்..! இயல்பாய்..! புரிந்து கொள்ள முடியும்..! இயற்கையில் இயைந்து..! கலந்துள்ள..! எம் தமிழர் குல முன்னவர்களே..!சிவணாரே..! முருகணாரே..! பெருமகணாரே..! அணைத்திற்கும் மேலான தமிழர் எம் மருந்தான..! மொழியே..! நாக்கை இதயத்தின் ஆழத்திலிருந்து.. தெளிவான.. உற்சரிப்புடன் உள்ளும் புறமும்..! "கணீர்..! கணீர்..!" உச்சரிப்பு மொழியான தமிழர் மணிச்சொல்லான சஞ்சீவ மருந்தான.. அரும் மருந்தான தமிழ் மொழியே..! எங்கள் சிவணார்.! உச்சரித்து கண்ட ..! முருகணார்...! தொடர்ந்து உச்சரித்து தமிழர்கு பழக்கிய..! கற்றதை..! கசடற கற்பித்து.. வளரத்த..! பரிசுத்த ஆசாரியரான பெருமகணார்..!!! தமிழ் கல்வி சங்கங்கள் மூலம்...! கற்பித்த "தமிழர் நீதி கோட்பாடுகளே..!" போற்றி..! போற்றி..! போற்றி..! தமிழர் நீதி கோட்பாடு..! என்பது.. அறம் வழுவாத..! எல்லா காலத்திலும்..! என்றும் வழுவாத இயற்கை நீதி கோட்பாடு..!
ஆஹா எவ்ளோ பெரிய இடவசதி.கோழி வாத்து னு பாக்கவே supera இருக்கு.பிள்ளைகள் ஏன் வெளில படுக்குறாங்க.குளிர்நேரம்.பூச்சி எதுவும் வராது . உள்ள படுத்துக்கட்டுமா .தூங்கும்போது தண்ணீய தெளிக்காதீங்கமா
பிள்ளைகள் படிக்கும் போது சற்று கண்டிப்புடன் குருப் பார்வை வேண்டும்..! தாயும் தந்தையும் சரியாக கடமையிற்றினால்..! இரு பெரும் குருக்களே..! குரு பார்வை தவறும் பொழுதெல்லாம் பிள்ளைகள்..! பல முறை..!தடுமாறும் நிலை தானாகவே..! உருவாகி விடுகிறது..!
Ivlo naal Nenga potta eating video vida, tdy vlog super.... Unga pasanga nalla vela pakuranga.... ❤
Thankyou 🤗🙏
For girl child education and house work is important. Both plays an equal part.
It applies to all gender
Not only girls
@@Sankari.R In many houses girls will b not treated equally.for them only i am saying not for everyone i am saying. Because of my experience.
Indha madhri video podunga romba alagaa iruku unga pets ellam parkumpodhu engaluku romba pudichuruku nice house nice family👪👪👪❤❤❤❤
Thanks alot🥰
இதுப்போதும் இறைவா..! இயற்கையோடு இயைந்த வாழ்வு வேண்டும்..!!!
இறைவா என்று வேண்டுவோம்..!
"காணி நிலம் வேண்டும்..!" பராசக்தி..! --என கவி பாரதியார் "தமிழ் மொழி" எனும் தெய்வ அண்னையை..!கூப்பிட்டு அழைத்து..! பாடியது ஏனோ..?
--என இப்பொழுது புரிகிறது..!
இயற்கையோடு இயைந்த வாழ்வில்..!
மட்டும் தான்..! "எனக்கு..! இது போதும்..!" "அடுத்தவர்க்கு..! இது பயன்படும் எதையும்..!" இயற்கையை வரயமாக்குதல் கூடாது..! என்ற "தன்மையான தலைமைப் பண்பு..!" தன்மை..! பிறக்கும்..!!
இதில் தன்னலத்திலும்..!
"சமூக நலன்" எனும் நல்லுணர்வு பேணப்படுகிறது..!
"நீயே..! ராஜா நீயே..!வேலையை செய்ய வேண்டியவனும்..!"
போதும் இறையே..! தமிழனும் விவசாய குடி தானே..! இயற்கையோடு அணைத்துப் இயைந்த நிச உழைப்பில் அத்தனை வளங்களையும் தருவாய்..!
சற்று இயந்திர வாழ்வை விட்டுத்தான் பார்ப்போமே..! சுற்றியுள்ள அத்தனைப் பேரின் குணங்களையும்..!
அந்த குணங்களின் நலன்களை..! எளிதில் புரிந்து..! ஒவ்வொருவர்..! குணங்களின் நன்மைகளை..! அறிந்து.. இறைவனின் இயல்பை பல வகை குண பரிணாமத்தை..! மாற்ற முடியாத "குறை குணத்தை" தவிர்த்தல்..!
நல்ல பல்வேறு.. நலன்களில்களில்..!? புரிந்து இயற்கையை உணர முடியும்..! இறை படைப்பை..! அத்தனை உயிர்களையும்..! அத்தனை உயர்வையும்..! நிதானமாய்..! இயல்பாய்..! புரிந்து கொள்ள முடியும்..!
இயற்கையில் இயைந்து..! கலந்துள்ள..! எம் தமிழர் குல முன்னவர்களே..!சிவணாரே..! முருகணாரே..!
பெருமகணாரே..! அணைத்திற்கும் மேலான தமிழர் எம் மருந்தான..! மொழியே..! நாக்கை இதயத்தின் ஆழத்திலிருந்து.. தெளிவான.. உற்சரிப்புடன் உள்ளும் புறமும்..!
"கணீர்..! கணீர்..!" உச்சரிப்பு மொழியான தமிழர் மணிச்சொல்லான சஞ்சீவ மருந்தான.. அரும் மருந்தான தமிழ் மொழியே..! எங்கள் சிவணார்.! உச்சரித்து கண்ட ..!
முருகணார்...! தொடர்ந்து உச்சரித்து தமிழர்கு பழக்கிய..! கற்றதை..! கசடற கற்பித்து.. வளரத்த..! பரிசுத்த ஆசாரியரான பெருமகணார்..!!!
தமிழ் கல்வி சங்கங்கள் மூலம்...! கற்பித்த "தமிழர் நீதி கோட்பாடுகளே..!"
போற்றி..! போற்றி..! போற்றி..!
தமிழர் நீதி கோட்பாடு..! என்பது..
அறம் வழுவாத..! எல்லா காலத்திலும்..! என்றும் வழுவாத இயற்கை நீதி கோட்பாடு..!
🙏
What a wonderful family doing all the chores together God bless you all 🙏🙏🙏
Unga video first time paakkara nalla irukku
Super video pakka ahzaiya iruku next video podunga
Second part potturukkom parunga friend 🙏
Vicky naplla padikkanum ok devyani kolam 👍🏻👍🏻👍🏻 best family ❤❤❤
ஹாய் விக்கி தேவயானி இந்த மாதிரி வீடியோ ஒரு ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை போடுங்கள் பார்ப்பதற்கு நல்லா இருக்கு பிரதர் அண்ட் சிஸ்டர்
அக்கா சுத்தமா பார்த்துக்கேறீங்க 👌
Nice family ❤
Very nice ☺️ wonderful family time 👍👌❤️🙏
You are so kind🤗
ஆஹா எவ்ளோ பெரிய இடவசதி.கோழி வாத்து னு பாக்கவே supera இருக்கு.பிள்ளைகள் ஏன் வெளில படுக்குறாங்க.குளிர்நேரம்.பூச்சி எதுவும் வராது
. உள்ள படுத்துக்கட்டுமா .தூங்கும்போது தண்ணீய தெளிக்காதீங்கமா
Inthamathiri vidieo pode .yeen thamil thapayirukkum. Love it. I don't no Tamil ❤❤
Elaarum ondraga vellai seivathai paarka arumai
🙏
Excellent job love it, sister and brother
All are working equal super🤭
Feeling the daching this video great super video very big hadsf
Thanks alot🙏
Wow beautiful vlog nice to see all of you are working hard God bless you all ❤
Thanks for your blessing 🙏
Very happy of seeing your morning session. Really hatts off. Good morning have a nice day
Super good job 👏
Super bro .... bringing up kids with responsiblity..god bless yourl always
Lotsssss loves
Rosy from South Africa ♥️♥️😍😍😍
Nalla pillaigal🙏🏼
🙏🙏🙏
Vangokoli sattam superaa irukku... 😊😊😊😊
Video super
Very nice 👍
School leave LA thooukadum akka,, thanni thealichi ealupathiga pavam
🤗🙏
Anna muyal ku apadiye kambi la potrukinga edhana palaga Ilana attai podavum keezha
Amma appa epadi vedio potunga nalla eruku❤
Nice morning routines n do more video like this i like this vlog sir n sis 😍😍😍❤️❤️
Thank you, I will🤗🙏
Super bro 🎉🎉🎉🎉🎉🎉🎉
Aaya enge Anna
Romba Nala pakale
Waiting for part II.... Have a blessed day all❤❤❤❤❤ from Malaysia
என்னமோ மகன் ட டீச்சர் மாறி பேசுறாங்க.😂😂😂ஏன் மிரட்டுறீங்க
பிள்ளைகள் படிக்கும் போது சற்று கண்டிப்புடன் குருப் பார்வை வேண்டும்..!
தாயும் தந்தையும் சரியாக கடமையிற்றினால்..! இரு பெரும் குருக்களே..!
குரு பார்வை தவறும் பொழுதெல்லாம் பிள்ளைகள்..! பல முறை..!தடுமாறும் நிலை தானாகவே..! உருவாகி விடுகிறது..!
Super Brother😍
Thank you so much🙏
@@childrendaddyeats 🙏🏻
Nalla irku ❤
Hi family super your family good food I love family
Vunga Ammavsi Yen miss panniteenga.avanga paavamla
Nice super ro super ma🥳
அருமை 🎉🎉🎉
Nice blog🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
அக்கா இப்டி தூங்கும் போது தண்ணிய தெலிக்காதிங்க அது ரோம்ப பாவம் தட்டி எலுப்புங்க
Vdo kaaga thelikuranga ...ithu pathi 10 comments varum la so
Nice video super
Thank you🙏
Hi dear chellakutty family🙂😎
❤super
Very nice❤❤❤❤❤
Thankyou 🙏
Is that all your own place and where is pattima
Super ❤
Thanks 🔥
அண்ணா எங்கே பாட்டிய ரொம்ப நாட்களாக காணவில்லை
Super
Kerala ❤
unga amma enga
❤❤❤
அக்கா நீங்க எந்த ஊரு அக்கா
First Comment ❤
Hi.... vanakam friends, may I know what is thevayani and Vicky's parents name? Tq
என்ன ம்மா இந்த தண்ணிய குடிக்கிறீங்க.ஒன்னும் செய்யாதா.பாக்கவே சுத்தம் இல்லாம இருக்கு
ஹலோ சுத்தம் கண்ணுக்கு தெரியாது, அசுத்தம் கண்ணுக்கு தெரியுது 20 வருசத்துக்கு முன்னாடி போகவும் 😢
Where is your grandmother?
Thungum pothu en epte panringa
🙏🙏🙏🙏🙏🙏🙏
WHATS A KOLUSU
No take shower?? After done housekeeping & chorus??
அருமை அருமை ❤️🌹🙏🏻😍
மிகவும் சந்தோசம் 🤗
eat 30 chickens, do you dare?
பால் காயவே இல்ல,டீ தூள் போட்டாச்சு 🤔