First Nenga sapudama ungalukkaga samacha unga wife ku kuduthinga pathingala Athan true love 💕...Apram yaru kannum Namma veetukararu kannula padakoodathunu thiruchiti pottu vachanga Athu vera level pasam Nice family... save the farmer's
நண்பா என் தங்கையின் கையில் சமைத்த நாட்டுக்கோழி 50 இட்லி சமையல் பார்க்கவே நா உருகிறது நண்பா வாழ்க இணைந்து பல்லாண்டு வளரட்டும் உங்கள் புகழ் உலகமேங்கும் 👌👍💯💯💯
Желаю Вам, чтобы у вас дома всегда хбыл рис в достатке и сопутствующая еда, чтобы был полон двор здоровых детей, жена была счастлива, родители жили долго, земля давала обильные урожаи. И всем тем, кто читает это сообщение также желаю этого!
உங்களுடைய chanalai முதன் முதலாக பார்க்கிறேன் உன் கணவர் சாப்பிடுவதை விட அதிகமாக இருக்கும் உன் அன்பு பெரியது ஆகும் இதில் அவர் கொடுத்து வைத்தவர்❤🎉❤🎉❤😊❤🎉😊 vaazhtukkalmaagod bless u😊❤😊
எப்பா உன் அன்பு கணவர் உன்னைவிட உன் மீது அதிக அளவில் இருக்கும் அவர் அன்பு பெரியது ஆகும் இதில் அவர் கொடுத்து வைத்தவர் என்று அவர் உனக்கு இட்லி ஊட்டி விடும்போதே தெரிந்தது நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க அன்புடன் அண்ணன் ❤❤🎉❤🎉❤
Hi biro neenga sappiduratha vida ungaludaya manaivikku 1st kuduththinga parunga .anga nekkinga but .athukku munnadi ungalukku kan thistty pada kuda endu karuppu kodu podurangale sema .valththukkal.2iruparukkum .a im srilanga.
Really I observed from this scene. Both of you having equal love . Really I wish both of you and it should continue without any issues in your life. Long live with good health. Thank you. Bye.

❤கணவனை சாப்பிட வைத்து ரசிக்கிற மனைவியின் சுகமே தனி தான் ❤
உழைப்புக்கேற்ற உணவு....மனசுக்கேற்ற மனைவி...
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் .....❤️
தங்கச்சி ஆரம்பமே அமர்க்களம் ஒன்னோட கன்மை திருஷ்டி பொட்டு வைத்து விட்டு கணவனை வாழ்த்தும் உன் செயலுக்கு இந்த அண்ணனுடய ஆசீர் அன்பான சகாய மாதா உங்களை aaseervathikkattum ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉❤
உழைத்தால் தான் உடம்புல ஒட்டும் என்ற பழமொழிக்கு உதாரணம், சூப்பர் நண்பா
அருமை சகோ...
அழகான குடும்பம் இயற்கையான காற்று கிராமத்து வாழ்க்கை
இறைவன் கொடுத்த வரம்...
வாழ்த்துக்கள்...
முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் இந்த உணர்வுகள்....
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...வாழ்க வளமுடன் இதே மகிழ்ச்சியுடன்❤❤❤❤
வாழ்க 🥰 என்றும் 🤝வளமுடன் 🫂 பொட்டு வச்சதும் முகத்துல அழகு இருக்கே சூப்பர் அக்கா🤝 🥰
❤❤❤ உழைப்புக்கு ஏற்ற உணவு மனசுக்கு ஏற்ற மனைவி வாழ்த்துக்கள்
அண்ணே நீ எத்தனை இட்லி சாப்பிட்டாலும் ஒரு இட்லி அன்னிக்கு கொடுத்த பாருங்க அதான் சந்தோஷம்
Wow anna akka very nice god bless you ❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணன் அண்ணிக்கு வாழ்த்துக்கள் வாழ்க பல நூறு ஆண்டு
Nice family...... God lock.....❤👍👍
Remember the napolian sir dialogue: வயிறு நிறைய சாப்பிடனும் .. வஞ்சம் இல்லாம உழைக்கணும்.. ❤🔥💯🔥
கணவர் ரசித்து சாப்பிட அதை மனைவி பார்த்து பார்த்து ரசிக்க ஆஹா ஆஹா அருமை மிகவும் மகிழ்சியாக உள்ளது நண்பரே ❤👌🙌👍🤝
அண்ணே பயங்கரமா வெறுப்பேத்தி அண்ணே.... இன்று போல் என்றும் சந்தோசமாக இருக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன் நன்றி....❤️❤️❤️❤️❤️❤️
நண்பா தங்கச்சி உங்களுக்கு தன்னோட கண்ணுல இருந்த கண்மைல உங்களுக்கு திருஷ்டி கழுச்சாங்க அது வேற லெவல் நீங்க சந்தோஷமா இருப்பிங்க எப்போவும் எங்க எல்லாரோட வாழ்த்துக்கள் நண்பா
May God bless this lovely family ..
பகவான் ஆசிர்வாதம் மிக மிக சிறப்பாக இருந்தது நீங்கள் அனைவரும் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்த்துக்கள் தம்பி
Желаю Вам, чтобы у вас дома всегда хбыл рис в достатке и сопутствующая еда, чтобы был полон двор здоровых детей, жена была счастлива, родители жили долго, земля давала обильные урожаи. И всем тем, кто читает это сообщение также желаю этого!
அண்ணன் உங்கள் வீடியோ செம மாஸ் இருக்கிறது நான் குவைத்தில் இருந்து பாக்கிறேன்
சூப்பர் அருமை நல்ல கணவன் மனைவி நல்ல பொருத்தமான ஜோடி மனதுக்கு நிறைவாக உள்ளது❤❤❤❤❤
அண்ணா உங்ககுரல் நல்லாருக்கு உங்கள எனக்கு ரெம்ப பிடிக்கும் 😊😊நீங்க சப்பிடுரது ரெம்பபிடிக்கும் அண்ணாஅண்ணி பாப்பா ❤❤😊😍😍😍
அழகான குடும்பம் அமைதியான வாழ்க்கை வாழ்த்துக்கள்
Anna finally I saw your wonderful video ❤❤❤. Stay bless with your family
sagala nalla family .
nalla life .
nalla work.
vazhkkaila itha thavira vera yenna venum.
yenjoy your life Sagala.
మంచి ఫ్యామలీ బ్రదర్. నీకు మంచి భార్య దొరికింది god bless you
Best wishes from Kerala thrissur. I love Tamil Nadu.
Iam from Karnataka super brother
அருமையான பதிவு நல் வாழ்த்துக்கள் நீங்கள் தான் எலும்பு குட முழுக்கு சாப்பிடக்கூடாது சூப்பர் சார் வேலூர் கோட்டை பின்புறம் உள்ள ஊர் ஆகும்
கொடுத்து வச்சவங்க ப்ரோ நீங்க நல்ல மனைவி அமைந்து
இருக்காங்க உங்களுக்கு
நல்ல குடும்பம்
MADE FOR EACH OTHER, NICE FAMILY
Superb Anna... Pakka Avalo Azhaga iruku... Nice Family Anna ❤❤pappa Cut a Erukanga.... ❤❤❤❤❤
Arumaiya iruku paka vedio. Eayarkaiyoda vazhakkai vaalringa eppavum kudumpathoda santhosama irukinga. Na ellam vedio vum papan 🥰 congrats🥳👏👏👏👏 Arumaiya iruku 👌💐💐💐
Nice family
Semma irukku macha..... Unga familiyodeye paasam.....❤❤❤
இங்க... ஊருது எட்சில் 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉....
சிறப்பு...
Lovely family sir I am from odisha God bless you sir❤❤❤❤❤
Akka avunga kan maya eduthu potu vachathu tha sprr❤❤❤nicc copule
Yummy yummy 😋😋...... first comment
Cute family, love from kerala❤
Super family vazhthugal
Yo pakka vasu ipti thinkurenkale ya semaya iruku god bless you 🎉🎉🎉
பங்காளி உடும்பு கறி சமையல் போடுங்க
God Bless you and your wonderful family's.. Regards From Thailand..
ചേച്ചിക്ക് ഫസ്റ്റ് കൊടുത്തില്ലേ അത് ❣️❣️
உங்களுடைய chanalai முதன் முதலாக பார்க்கிறேன் உன் கணவர் சாப்பிடுவதை விட அதிகமாக இருக்கும் உன் அன்பு பெரியது ஆகும் இதில் அவர் கொடுத்து வைத்தவர்❤🎉❤🎉❤😊❤🎉😊 vaazhtukkalmaagod bless u😊❤😊
Super bro vaaltthukkal 💐💐💐💐💐💐
Super family. God bless your family 👍👍👌👌🙏🙏🎉🎉🎉❤❤
Purusan sapudratha evlo alga ukkanthu sirichi rasikuranga anthamma super bro super
அன்பான குடும்பம் அழகான வாழ்க்கை.. வாழ்த்துக்கள் சகோதரரே...
என்னுடைய கடந்த காலங்கள் நினைவுக்கு வருகிறது 🎉❤🎉❤🎉❤🎉 வாழ்கவளமுடன்......
பாசம்யுள்ள மனைவிக்கு
வாழ்த்துக்கள்
Super anna and akka vara level neenga nice couple ❤
சூப்பர் மாப்ளே என் தங்கைக்கு முதல்ல கொடுத்த நீ கிரேட் மாப்ளே
Cute allways saport annA 💞🎉🎉
எப்பா உன் அன்பு கணவர் உன்னைவிட உன் மீது அதிக அளவில் இருக்கும் அவர் அன்பு பெரியது ஆகும் இதில் அவர் கொடுத்து வைத்தவர் என்று அவர் உனக்கு இட்லி ஊட்டி விடும்போதே தெரிந்தது நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க அன்புடன் அண்ணன் ❤❤🎉❤🎉❤
Hi annnaaa super family👪 cutetaa chella kutty 🥰🥰🥰🥰super annnnaaa
Biggest fan of your eating style
Super... Muni movie niyabagam varuthu
First vai wife ku super bro 😍
My first fav channel love u bro and anni 🥰🙏
இந்த மாதிரி பொண்டாட்டி எனக்கு கிடைக்க எனக்கு கொடுத்து வைக்கல😅
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே
Supper.machaa..arumay💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
Anaa onga paiyen rombha cute ahh irukan ❤❤❤
True love Nice Video keep it up tanky bro👏
ARUMAI ARUMAI VAALTHUKAL 💖 WATCH FROM KUWAIT 💖
Nice family......... Good lock ❤️👍👍
Lovely.. Family.. 😊🥰❤️🌹🌹👌👌
Super bro⚡⚡💥💥from ariyalur
Semma Anna anni always keep smile and happy enjoy ❤❤❤❤❤❤❤❤❤
Im Big fan brother I'm from Hyderabad 😅❤❤❤
அழகான குடும்பம் விடியோ பார்க்கவே அழகாக உள்ளது
உங்களுக்கு கிடைத்த மனைவி அன்பான வங்க
Bro I am watching your videos for long time. But I hope so this is your best video. 👌
Hi biro neenga sappiduratha vida ungaludaya manaivikku 1st kuduththinga parunga .anga nekkinga but .athukku munnadi ungalukku kan thistty pada kuda endu karuppu kodu podurangale sema .valththukkal.2iruparukkum .a im srilanga.
Wow Happy Family. ..from Nagaland
கிராமத்து அண்ணன் அண்ணி இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
Supper bro 😍😍😍 from kerala
நீங்க எந்த மாவட்டம் ஊர் bro நன்றி சூப்பர்
I am karnataka and I ex army I like your video
Really I observed from this scene. Both of you having equal love . Really I wish both of you and it should continue without any issues in your life. Long live with good health. Thank you. Bye.
I lov your family😊😊😊😊😊😊😊
Bangali semma super 💕 annikku ooty vittadhu arumy
Nice family ...... Good booth are...
Cute family 💋💋💋💋💋💋💋
Love you Anna anni
God bless 🙌 this familiye ..ameeen 🤲..God keep them always happy couples 💑
Anne valthukkal
Super jodi
Yow nalla family ya ... Nallaa iru
God bless you family brother 👌👌👌👌
Rentu kuttishukkum valthu sollunga pro very nice
Bro super idly nattukozhi kuzhambu sema combination keep it up 🙏
வாழ்த்துக்கள் நண்பா உங்கள் மனைவி உங்களை சாப்பிட வச்சிஅழகுபாக்குததூ
Hai bro lovely u ur fmly and the location admosfear super 🥰🥰🥰👌👏👏👏👍🙏
கணவன் மனைவியாக இருப்பது மிகுந்த அழகு
உழைப்பவன் தொழிலாளி உண்டுக்கொள்பவனும் தொழிலாளி இனிமையான வாழ்க்கை இங்கு முதலாளி என்று ஒருவர் வரக்கூடாது வாழ்க வளமுடன் 👍👍