நன்மையான காரியத்தை செய்ய நாடினால் ஒரு நன்மை பதியப்படும் அந்தக் காரியத்தைச் செய்துவிட்டால் ஒன்றுக்குப் பத்தாகவோ அல்லது எழுபதாகவோ பதியப்படும் உண்மைதானே ஒரு தவறை செய்ய நாடினால் தீமையாகப் பதியப்படாது அந்தத் தீமையைச் செய்து விட்டால் ஒரு தீமையாகப் பதியப்படும் இந்த அடிப்படையில் , , , , செய்யவே இயலாத காரியத்தை , , , (சூனியம்) செய்தால் ஷிர்க் வைத்த குற்றமா ? சிந்திக்கவும் , . ,
(நபியே!) அவர்கள் உமக்குச் செவி சாய்த்தால், என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதையும் அவர்கள் தமக்குள் இரகசியமாக ஆலோசனை செய்யும் போது, “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை” என்று (தங்களுக்குள்) அந்த அநியாயக்காரர்கள் சொல்வதையும் நாம் நன்கறிவோம். (அல்குர்ஆன் : 17:47)
Jazakallahu kair,❤
Your gonna be here for you southern
அருமையான விளக்கம்👏👍
மாஷா அல்லாஹ்.
நன்மையான காரியத்தை செய்ய நாடினால் ஒரு நன்மை பதியப்படும் அந்தக் காரியத்தைச் செய்துவிட்டால் ஒன்றுக்குப் பத்தாகவோ அல்லது எழுபதாகவோ பதியப்படும் உண்மைதானே
ஒரு தவறை செய்ய நாடினால் தீமையாகப் பதியப்படாது அந்தத் தீமையைச் செய்து விட்டால் ஒரு தீமையாகப் பதியப்படும் இந்த அடிப்படையில் , , , ,
செய்யவே இயலாத காரியத்தை , , , (சூனியம்) செய்தால் ஷிர்க் வைத்த குற்றமா ? சிந்திக்கவும் , . ,
👍👍👍
சூனியம் ஹதீஸ் எந்த வசனத்திற்கு முரன் படுகிறது
(நபியே!) அவர்கள் உமக்குச் செவி சாய்த்தால், என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதையும் அவர்கள் தமக்குள் இரகசியமாக ஆலோசனை செய்யும் போது, “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை” என்று (தங்களுக்குள்) அந்த அநியாயக்காரர்கள் சொல்வதையும் நாம் நன்கறிவோம்.
(அல்குர்ஆன் : 17:47)