742 Sqft காம்பவுண்ட் சுவர்கட்ட மெட்டீரியல் & லேபர் முழு தகவல்கள்|how much cost in compound work?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 52

  • @ThiruMoorthy-y8c
    @ThiruMoorthy-y8c 3 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம் உங்கள போல யாரும் இவ்ளோ தெளிவா யாரும் கம்போவுண்ட் கட்ட இவ்ளோ ஆகும் ன்னு போடல வாழ்த்துக்கள் அண்ணே உங்களுக்கு.!!!

  • @peerullahhussainy7610
    @peerullahhussainy7610 ปีที่แล้ว +1

    Good estimate , good presentation, good service

  • @jenitachriswin2872
    @jenitachriswin2872 9 หลายเดือนก่อน

    120 அடி நீளம் compound wall, 15 coloum post pottu, fly ash brick vachu katta motham evvalavu selavagum sir pls sollunga

  • @chinnaraj820
    @chinnaraj820 หลายเดือนก่อน

    Super

  • @dharmalingammahesh6631
    @dharmalingammahesh6631 9 หลายเดือนก่อน

    அண்ணா காம்பவுண்ட் நீளம் 200,அகலம்90 உயரம் 6அடி, மொத்தமாக 290அடி எவ்வளவு செலவாகும் ‌. செங்கல் அல்லது ஹாலோபிளாக்

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  9 หลายเดือนก่อน

      3 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலவாகும்

  • @jahirhussainabdulwahab4787
    @jahirhussainabdulwahab4787 ปีที่แล้ว

    30க்கு 50 சைஸ் மனை ஒரு பக்கம் சுவர் உள்ளது நாலு அடி கேட் வரும் பைப் பவுன்டேசன் காம்பவுன்ட் சுவர் வைக்க எவ்வளவு செலவாகும்

  • @antonyreegan2377
    @antonyreegan2377 3 หลายเดือนก่อน

    11 cent compaund construction cost

  • @Uzhavar360
    @Uzhavar360 ปีที่แล้ว

    10×16 room katta evlo senkal pudikum?

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  ปีที่แล้ว +1

      பில்லர் போட்டு வீடு கட்டினால் ரூப்புக்கு மேலே கைப்பிடி சுவர் சேர்த்து 3500 கல் தேவைப்படும்.

  • @prakashm6047
    @prakashm6047 ปีที่แล้ว

    Arumaiyana vilakkam anna

  • @geethakrishnant393
    @geethakrishnant393 6 หลายเดือนก่อน

    Plot size 37x60 ft. Compound wall estimate how much for normal height?

  • @noorullaali2936
    @noorullaali2936 ปีที่แล้ว

    அண்ணே காலம் Post போட்டு compound wall கட்ட 10 அடி நீளம் 8 அடி உயரம் எவ்வளவு செங்கல் வரும் 4.5 wall

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  ปีที่แล้ว +1

      240 செங்கல் தேவைப்படும்

    • @noorullaali2936
      @noorullaali2936 ปีที่แล้ว

      @@Srinivasanbuilder அண்ணே wire cut செங்கல்ல compound போடலாம strong இருக்குமா please சொல்லுங்க

  • @baskaranbaskaran6504
    @baskaranbaskaran6504 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் எனக்கு 400"ft கடை கட்ட எவ்வளவு செலவாகும் பில்லர் போட்டு கட்டணுமா இல்லை பெல்ட் காங்கிரட்டை போதுமா செங்கல் அல்லது ஹாலோ பிளாக் எது பெஸ்ட் பதில் தரவும்

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  ปีที่แล้ว

      ஆறு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவாகும். காலம் போட்டு தான் கட்ட வேண்டும் செங்கல் சுவர் கட்டினால் நல்லது.

  • @Sangeetha.u
    @Sangeetha.u ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா,
    நான் கோயமுத்தூரில் இருந்து பேசுகின்றோம். 628 square feet
    1BHK செங்கல் சுவர் ஆல் காங்கிரட் வீடு கட்டப்பட்டுள்ளது.
    இதன் மேல் ஹாலோ பிளாக் கொண்டு 1bhk மேல்மாடி
    கட்டினால் எவ்வளவு தொகை தேவைப்படும். பொருட்களுக்கும்,வேலை செய்பவருக்கும் எவ்வளவு தொகை ஆகும்.

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  ปีที่แล้ว +1

      வணக்கம் . அனைத்து வேலைகளும் சேர்த்து குறைந்தபட்சம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை செலவாகக்கூடும். இதில் அனைத்து வித வேலைகளும் அடக்கம் உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் கோயம்புத்தூரில் உள்ளார் அவரிடம் பேசி வேண்டுமானால் உங்களுக்கு தகவல் சொல்கிறேன். வீடியோவிற்கு டிஸ்க்ரிப்ஷன் ல வாட்ஸப் நம்பர் கொடுத்து இருக்கு விருப்பம் இருந்தால் பதிவு செய்யவும்.

  • @dolladolla1890
    @dolladolla1890 ปีที่แล้ว

    ஐயா 650Sq feet compound wall katta evalavu selavakum 15×40 plzz replay

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  ปีที่แล้ว

      130,000 ரூபாய் செலவாகும்

  • @natureexplorer7463
    @natureexplorer7463 11 หลายเดือนก่อน

    length 170x1height 10 sqft compound wall evlo agum

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  11 หลายเดือนก่อน

      கேள்வி புரியவில்லை

  • @vijaykrishna1691
    @vijaykrishna1691 ปีที่แล้ว

    Total ah 172 running feet , 7 feet height compound wall katta labour cost mattum evlo varum sir?

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  ปีที่แล้ว

      ஒரு லட்சத்து மூன்றாயிரம்.

  • @suprithasrinivasan9730
    @suprithasrinivasan9730 ปีที่แล้ว

    6&4 bathroom katta evalau selau no tiles tharai matum please sikkiram solunga

  • @srinivg1140
    @srinivg1140 ปีที่แล้ว

    SIR FIRST FIOOR 10×20ROOM PODA EVALAVU SEAVI AGUM

  • @vijay-pn3vn
    @vijay-pn3vn ปีที่แล้ว

    1200 square feet.. tiles vainga evalavu selavu aagum..sir

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  ปีที่แล้ว

      1200 ஸ்கொயர் ஃபீட் டைல்ஸ் வாங்க ரூபாய் குறைந்தபட்சம் 66 ஆயிரம் ரூபாய். அதிகபட்சம் 78 ஆயிரம் ரூபாய்.

  • @rameshl1488
    @rameshl1488 ปีที่แล้ว

    Thiru tanni yil veedu katta
    Labour contract yil masonmasteri
    Irunthal sollungal brother

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  ปีที่แล้ว

      எனக்கு யாரும் தெரியாது.மண்ணிக்கவும்.

  • @er.rajagururamesh3754
    @er.rajagururamesh3754 ปีที่แล้ว

    Column vedippu varathaa

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  ปีที่แล้ว

      காலம் வெடிப்பு வராது

  • @benzmani4167
    @benzmani4167 ปีที่แล้ว

    Anna vankam 300 sf concrete house evola cost varum

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  ปีที่แล้ว +1

      4,95,000 ரூபாய் செலவாகும்.

  • @gokulakrishnanmargabandu5550
    @gokulakrishnanmargabandu5550 ปีที่แล้ว

    ஒரு பீம் கும் இன்னொரு பீம் கும் இடைவெளி எவ்வளவு இருக்க வேண்டும்

  • @chander0289
    @chander0289 ปีที่แล้ว

    Centring charge evvolo varum

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  ปีที่แล้ว

      ஒரு சதுர அடிக்கு 15 ரூபாய் சென்ட்ரிங் செலவு ஆகும். நீங்கள் தனியாக கேட்க வேண்டிய அவசியம் இல்லை இது எல்லாமே லேபர் சார்ஜ் அதிலேயே வந்துரும்.

  • @syedsiddeeq4135
    @syedsiddeeq4135 ปีที่แล้ว +1

    நீளம் 55அகலம்41சதுரடி?

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  ปีที่แล้ว

      அளவு சரியா சொல்லுங்க

    • @munishlekha1558
      @munishlekha1558 ปีที่แล้ว

      Anna neelam 76 akalam 29 amount sollunga anna

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  ปีที่แล้ว

      சார் ஒரு மனை உடைய நாலு பக்கம் இருக்கிற நீளத்தை அளந்து கொண்டு பிறகு உயரம் எவ்வளவு என்று சொல்லவும்

    • @syedsiddeeq4135
      @syedsiddeeq4135 ปีที่แล้ว

      @@Srinivasanbuilder length55sgft
      Width 41sgft
      Hight7sgft

    • @kovaimesthri
      @kovaimesthri ปีที่แล้ว

      Asalamu alaikum boy