"BONDS-ல முதலீடு பண்றதுக்கு முன்னாடி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க!" - SUNDARI EXPLAINS -EPI-08

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • #money #investment #postoffice #savings #bond
    இந்த வீடியோவில் பாண்டு முதலீடு என்றால் என்ன, அதில் எப்படி முதலீடு செய்வது, பாண்டுகளில் இருக்கும் வகைகள் என்ன, அதற்கு எவ்வளவு வட்டி வருமானம் கிடைக்கிறது போன்ற பல கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் விளக்கம் தரும் விதமாக மிக எதார்த்தமான விளங்கங்களுடன் பேசியிருக்கிறார் Wealth Advisor Sundari Jagathesan.
    'SUNDARI TALKS' என்பது நாணயம் விகடனின் நேயர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ஒரு FINANCIAL TH-cam SERIES ஆகும். இனி ஒவ்வொரு வாரமும் Wealth Advisor Sundari Jagathesan இந்த சீரிஸ் மூலமாக உங்களுடன் பேசுவார். மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் என பல விஷயங்களை, அது சார்ந்த அனுபவ அறிவை அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகவிருக்கும் ஒவ்வொரு வீடியோக்களிலும் அவர் விளக்குவார்.
    இதற்கு முந்தைய EPISODE-களை பார்க்க...
    'ஏலச்சீட்டு என்னைக்குமே ஆபத்துதான்' - ஏன் எல்லாரும் இப்டியே சொல்றாங்க? - SUNDARI EXPLAINS - EPI - 07 : • 'ஏலச்சீட்டு என்னைக்கும...
    "லாபகரமான இந்த 9 சேமிப்பு திட்டங்கள் POST OFFICE -லையும் இருக்கு... கவனிச்சீங்களா?" - EPI 06 : • "லாபகரமான இந்த 9 சேமிப...
    BANK-ல 2 ACCOUNT-க்கு மேல வச்சுகிட்டா ஆபத்தா? - EPI 05 : • BANK-ல 2 ACCOUNT-க்கு ...
    நீங்க தூங்கிட்டு இருக்கும்போதும் பணம் சம்பாதிக்கணுமா...? - EPI 04 : • நீங்க தூங்கிட்டு இருக்...
    இந்த 'INVESTMENT SECRET' உங்களுக்கு தெரிஞ்சா... நீங்கதான் கோடீஸ்வரர்! - EPI 03 : / watch
    v=1P3Ek2Xzi2E&t=373s
    செலவு அதிகமாயிட்டே போகுதா... இந்த தப்பெல்லாம் நீங்க பண்றீங்களான்னு பாருங்க! - SUNDARI TALKS - EPI 02 : • செலவு அதிகமாயிட்டே போக...
    பணம் மட்டும்தான் எல்லாத்தையும் திருப்திபடுத்துதா? - EPI 01 : • பணம் மட்டும்தான் எல்லா...
    Sponcer Description :
    Prakala Wealth
    Cell & WhatsApp: 99626-05666 / 91504-23111
    Web: www.prakala.com
    Prakala Wealth Pvt. Ltd.
    2/102, Third Street (First Floor)
    Karpagam Avenue, RA Puram
    Chennai - 600 028, India
    / chokkalingam.palaniapp...
    / chokkalingam-palaniapp...
    Twitter: @PrakalaChennai
    About Sundari Jagathesan: இந்த துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் கொண்ட சுந்தரி ஜகதீசன், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூரில் பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். பெண்களுக்கு நிதி நிர்வாகம் பற்றி சொல்லித் தந்து, முதலீட்டு உலகில் அவர்களை ஈடுபடுத்தி, நிதிச் சுதந்திரத்துடன் செயல்பட வைக்கவேண்டும் என்கிற லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார். வங்கி, பொருளாதாரம், நிதி நிர்வாகம் தொடர்பாக நாணயம் விகடன், அவள விகடன் மற்றும் விகடன்.காமிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
    Facebook: / sundari.jagathesan
    LinkedIn: / sundari-jagathesan-782...
    Sundari Jagathesan Says... "35 years in the Financial industry have taught me many things and one most of all - most of us are exploring a fraction of our true potential when it comes to our Finances. This can cause us to work more years than we need to, feel restricted in our career and life options, find the financial world intimidating and for-the-erudite. We need to build a vocabulary around our finances and be comfortable with it - what is your net worth, how are your assets distributed? Even if we do outsource our finances to advisors or significant others, we need to understand it and be able to ask intelligent questions. We need to train our children to not only find professions that will help them earn but also build behaviors that will help them grow what they earn. Only then will wealth sustain".
    Check out the Vikatan App to read this week's Nanayam Vikatan magazine.
    Install Now - bit.ly/3J1clPI
    Credits: Executive Producer: S.Karthikeyan | Program Producer: Shanthi Ganesh | Camera: Priyan | Edit: Lenin

ความคิดเห็น • 70