இன்று வெள்ளிக்கிழமை + கார்த்திகை தீபம் - இந்த இலை 1 கிடைத்தால் கூட கோடிஸ்வரயோகம் உறுதி!|karthigai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025
  • இன்று வெள்ளிக்கிழமை + கார்த்திகை தீபம் - இந்த இலை 1 கிடைத்தால் கூட கோடிஸ்வரயோகம் உறுதி!|karthigai
    திருக்கார்த்திகை தீபம்
    கார்த்திகை தீபம்
    Karthigai deepam
    Thirukkarthigai deepam
    Vellikilamai parikaram
    Friday poojai
    கார்த்திகை தீபம் 2024
    திருக்கார்த்திகை தீபம் 2024
    #கார்த்திகைதீபம் #karthigaideepam #வெள்ளிக்கிழமை #karthigai #friday #vellikilamai #karthigaimaadham #karthigaideeparangoli #கார்த்திகைமாதம் #கார்த்திகைதீபம்2024 #thiruvannamalai #thiruvannamalaideepam #kiruthigai #கிருத்திகை #karthigaideepam2024

ความคิดเห็น • 70

  • @SaranrajSaran-et6es
    @SaranrajSaran-et6es หลายเดือนก่อน +3

    முதல் முறை உங்கள் வீடியோ பார்க்கிறேன். நம்பிக்கையுடன் நீங்கள் சொன்னதை செய்கிறேன். நிச்சயம் பலன் கிடைக்க வேண்டும் அம்மா. என் கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும்🙏🙏🙏

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน

      மிக்க நன்றி மா 🙏🏻நிச்சயம் பலன் கிடைக்கும் 👍🏻நானும் உங்களுக்காக பிராத்திக்கிறேன்

    • @SaranrajSaran-et6es
      @SaranrajSaran-et6es หลายเดือนก่อน

      நன்றி அம்மா

  • @mubimaanshi3424
    @mubimaanshi3424 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி அம்மா

  • @venielangovan2213
    @venielangovan2213 หลายเดือนก่อน

    Thanks Sister ❤

  • @PriyaS-so3po
    @PriyaS-so3po หลายเดือนก่อน +1

    Amma ..maruthani deepam veetukku veliyil vaikkalama illai poojai room la vaikkanuma...

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน

      @@PriyaS-so3po pooja roomla than vaikkanum ma

  • @ponnuswamy7451
    @ponnuswamy7451 หลายเดือนก่อน

    கார்த்திகை தீபத் திற்கு ஏற்றிய அகல் விளக்குகளை என்றைக்கு சுத்தம் செய்யலாம்? இன்று பௌர்ணமி , நாளை மாதப் பிறப்பு . மறுநாள் செவ்வாய் கிழமை என வருகிறதே? எப்போது சுத்தம் செய்ய வேண்டும் என சொல்லுங்கள்

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน

      புதன் கிழமை செய்யலாம் மா

    • @ponnuswamy7451
      @ponnuswamy7451 หลายเดือนก่อน

      @SwastikAnmegam5 நன்றி மா

  • @eniyand
    @eniyand หลายเดือนก่อน +6

    எங்கள் வீட்டில் பெரிய காரியத்திற்கு சென்று விட்டார்கள் கார்த்திகை தீபம் இன்று ஏற்றலாமா

    • @eniyand
      @eniyand หลายเดือนก่อน

      Reply pannuga mam

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน

      @@eniyand etralam. Avar veetirku varumbothu kulichittu ulla vara solunga

    • @suganyasuganya8310
      @suganyasuganya8310 หลายเดือนก่อน +1

      வந்ததுக்கு அப்புறம் வைக்கலாம்

    • @NallaSamy-ed5ou
      @NallaSamy-ed5ou หลายเดือนก่อน

      ❤❤1. .
      . 2. Wp

    • @NallaSamy-ed5ou
      @NallaSamy-ed5ou หลายเดือนก่อน

      ❤❤1. .
      . 2. Wpp

  • @mohanchitra3328
    @mohanchitra3328 หลายเดือนก่อน +1

    நண்றி அம்மா

  • @prabuelumalai2666
    @prabuelumalai2666 หลายเดือนก่อน +1

    அம்மா இன்னைக்கு தாலிக்கயிறு மாற்றலாமா அது எந்த நேரத்தில் மாற்றலாம்

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน +1

      @@prabuelumalai2666today vendam ma sunday kalai 4-6 👍🏻

    • @kavitha.r6958
      @kavitha.r6958 หลายเดือนก่อน +1

      Friday, Tuesday eppovum matrakudathu thalikayuru sis

  • @mahegopal4802
    @mahegopal4802 หลายเดือนก่อน

    Hi sis. Nanga normal keela vilaku vechu karthika deepam yethuvom veetla. Oru silar yetha kudadu nu soldranga sis. Na yepavum pandradaye follow panatum ah sis

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน

      பண்ணுங்க மா

  • @Karthikasundar-u3b
    @Karthikasundar-u3b หลายเดือนก่อน

    சில்வர் தட்டுல விளக்கு போடலாமா
    அம்மா

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน

      No ma

    • @Karthikasundar-u3b
      @Karthikasundar-u3b หลายเดือนก่อน

      எங்க வீட்ல பித்தளை தட்டு இல்லை வேற எந்த தட்டில் விளக்கு ஏற்றனும் அம்மா

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน

      @Karthikasundar-u3b பாக்கு மட்டை, வாழை இலை தேக்கு இலை

    • @Karthikasundar-u3b
      @Karthikasundar-u3b หลายเดือนก่อน

      நன்றி அம்மா

  • @saranyadinesh8883
    @saranyadinesh8883 หลายเดือนก่อน +1

    Andha velaku enga athanum amma pooja roomlaya

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน

      ஆமாம் மா 👍🏻

    • @ExcitedLadybug-tx8hu
      @ExcitedLadybug-tx8hu หลายเดือนก่อน

      ஓ வாசலில் இல்லையா... பூஜை அறையில் ஏற்ற வேண்டுமா..
      (கோலம் போட்டு மருதாணி இலை போட்டு தீபம்)

    • @saranyadinesh8883
      @saranyadinesh8883 หลายเดือนก่อน +1

      @@SwastikAnmegam5 udane reply kuduthadhuku mikka nandri amma

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน

      @@ExcitedLadybug-tx8hu ஆமாம் மா

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน

      @saranyadinesh8883 🙏🏻👍🏻🙂

  • @sundaramveerasamy4213
    @sundaramveerasamy4213 หลายเดือนก่อน +1

    வெற்றிலைக்கு மேலே விளக்கு ஏற்றலாமா? அம்மா

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน

      @@sundaramveerasamy4213 👍🏻ma

  • @jasmithaslkg1065
    @jasmithaslkg1065 หลายเดือนก่อน

    Hi.. ennoda chinna mamanar thavari 9 months achu.. addappu ethum illai.. vetil karthigai deepam veikalama??? rply pannunga pls

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน

      உங்கள் குடும்பம் அவர்கள் குடும்பம் ஒரே வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால் வேண்டாம்.. தனி தனி வீடு என்றால் ஏற்றலாம் 👍🏻👍🏻மா

  • @mahegopal4802
    @mahegopal4802 หลายเดือนก่อน

    Hi sis. Na pradosam deepam poduven inaiku karthikai deepam vekama kovil la deepam podalam ah ma

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน

      கோவிலில் போடுங்க இருந்தாலும் நாம் வாழும் வீட்டில் 27 விளக்கு இந்த நாளில் ஏற்றுவது மிகவும் சிறப்பு

    • @mahegopal4802
      @mahegopal4802 หลายเดือนก่อน

      @SwastikAnmegam5 okay mam. Annamalai la yepa deepam yethuvanga mam time mam. Arthaneesawarar dharisanam yepo mam timings

  • @MahindaranS
    @MahindaranS หลายเดือนก่อน

    Malai athigama irukku athanaala veedu clean Panna mudiyala na innaikku deebam podalamaa

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน

      @@MahindaranS th-cam.com/video/Omjy_gPIAJE/w-d-xo.html இது செய்யுங்கள் மா போதும்

  • @ExcitedLadybug-tx8hu
    @ExcitedLadybug-tx8hu หลายเดือนก่อน +3

    தட்டுல கோலம் போடுறோம் கோலத்தின் மேலே மருதாணி இலை போடணுமா அம்மா...
    கோலத்தை சுற்றி மருதாணி இலை போட வேண்டுமா...

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน +1

      @@ExcitedLadybug-tx8hu கோலத்தின் மேல் போடுங்க மா

  • @MageshAathi-t7v
    @MageshAathi-t7v หลายเดือนก่อน

    வாசலில் வைக்கணுமா இல்ல பூஜை அரையில் வைக்கணுமா அக்கா இந்த விளக்கை

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน

      @@MageshAathi-t7v பூஜை அறையில்

  • @gurulakshmim5687
    @gurulakshmim5687 หลายเดือนก่อน

    Innaigu mattum maruthani vachu ethuna pothuma illa 3nalum ethanuma

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน

      @@gurulakshmim5687 today mattum ma

  • @rameshdon6646
    @rameshdon6646 หลายเดือนก่อน

    Amma ennoda ponnukku ammai potturukku deepam etralama

  • @tintu8532
    @tintu8532 หลายเดือนก่อน +1

    Amma vazhai thandu mela agal vachi deepam etralama ma

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน

      ஏற்றலாம் மா

    • @tintu8532
      @tintu8532 หลายเดือนก่อน

      @@SwastikAnmegam5 நன்றி மா

  • @swathia1266
    @swathia1266 หลายเดือนก่อน +1

    Hi sister, today theriyama non veg sapten.😢. Nan vilakku yethalama

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน

      பூஜை அறையில் மட்டும் நீங்கள் ஏற்ற வேண்டாம் மா

    • @swathia1266
      @swathia1266 หลายเดือนก่อน

      Again head bath panitu than yethanuma sister? pls tell me

  • @lightmoon-ut1cx
    @lightmoon-ut1cx หลายเดือนก่อน

    Enga erunthu kandu pudikurenga Nan chinna pillaiya erunthu parkuren eppadi yarum சொன்னது எல்லா இது எந்த அளவுக்கு உண்மை யார் சொன்னது உங்களுக்கு

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน

      @@lightmoon-ut1cx itharkana pathil erkanave oru videovil theliva solliruken

  • @SKOWSALYA-wm4pw
    @SKOWSALYA-wm4pw หลายเดือนก่อน

    Amma naga ega v to la arasamaram mulaidhu matti fulla root vandhu v to fulla water vandhurusu..ma naga theriyama atha china செடி ya putokuetom amma ..adhuku ena seiya vendom..amma...

    • @SKOWSALYA-wm4pw
      @SKOWSALYA-wm4pw หลายเดือนก่อน

      Kojam reply panuga amma..

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน +1

      பயம் வேண்டாம்.. விநாயகர் கோவிலில் இருக்கும் அரச மரத்திற்கு அடியில் பால் ஊற்றி மன்னிப்பு கேட்டால் போதும் மா.. கூடவே கொஞ்சம் அரிசி சர்க்கரை அங்கே போடுங்க

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน

      👍🏻

  • @lightmoon-ut1cx
    @lightmoon-ut1cx หลายเดือนก่อน +1

    Nanga கும்புடத samy aaa avolo panni veedu full jaga ஜோதிய etri vatchu eppa entha nalla visayum nadakalaa enn ma vedio podanum nu ethavathu சொல்லாதீங்க ,,சாமி உண்மையில் eruk aaa avolo panni tum en kastam varuthu

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน

      @@lightmoon-ut1cx ungal karma kuraiyumpodhu palan kidaikkum

  • @renuganatarajan1115
    @renuganatarajan1115 หลายเดือนก่อน

    Yethai yethaiyo solluringa. Aallalukku you tube la karuthu sollranga

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน

      Ungalukku pidikalenna parkathinga ma

  • @M.s.maari-t8c
    @M.s.maari-t8c หลายเดือนก่อน

    தட்டுல மருதாணி இலை வைத்து ஏத்துற தீபம் வீட்டு முத்தத்தில் வைக்கணுமா இல்ல வீட்டு வாசல்ல வைக்கணுமா ரிப்ளை பண்ணுங்க மேம்

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  หลายเดือนก่อน

      @@M.s.maari-t8c pooja roomla ma

    • @M.s.maari-t8c
      @M.s.maari-t8c หลายเดือนก่อน

      @SwastikAnmegam5 reply pannathukku thanks