SECRET OF ASTROLOGERS PART 2 | EXCLUSIVE INTERVIEW | REVEAL| FUTURE PREDICTION|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2022
  • INTERVIEW PART 1 LINK: • SECRET OF ASTROLOGERS ...
    ஜோதிடர்களின் ரகசியம் | SECRET OF ASTROLOGERS
    கோட்டு மொழி சத்யா | ASTROLOGER KOTTU MOZHI SATHYA
    EXCLUSIVE INTERVIEW PART 1 | @BIO FLIX
    CONTACT: bioflixofficial@gmail.com
    #bioflix #interview #tamil #tamilnadu
  • บันเทิง

ความคิดเห็น • 414

  • @premanandb4010
    @premanandb4010 ปีที่แล้ว +110

    மனநிலை என்பது ஜாதகம்...
    மனமாற்றம் என்பது பரிகாரம்...
    விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு நன்றிகள் பல 🙏💐

  • @pkaran1981
    @pkaran1981 ปีที่แล้ว +48

    ஜோதிடத்தை நம்பலாம் ; ஆனால் ஜோதிடரை நம்ப முடியாது . நல்லசெய்தி.

  • @durairajdurai7218
    @durairajdurai7218 ปีที่แล้ว +74

    இவருக்கு ஜோதிடத்தை தாண்டி அதீத ஞானம் பெற்றவராக இருக்கிறார் அருமை

    • @adrenaliumsounds1940
      @adrenaliumsounds1940 ปีที่แล้ว +4

      Even you can easily achieve, if you meditate and understand the nature..

    • @durairajkalyanasundaram7642
      @durairajkalyanasundaram7642 ปีที่แล้ว +3

      அறிவு வேறு. அனுபவம் வேறு.

  • @kv.dhayanithi265
    @kv.dhayanithi265 ปีที่แล้ว +23

    மகிழ்ச்சி தங்கை உங்களுடைய காணொளி மிகச்சிறப்பாக இருந்தது ,மனநிறைவான ஒரு பதிவை பார்த்த மகிழ்ச்சி

  • @saravanamuthuramasamy6028
    @saravanamuthuramasamy6028 ปีที่แล้ว +6

    இன்றைய இந்த ஒரு மணிநேரம் என் வாழ்வில் பொண்ணான நேரம் நன்றி சகோதரி....

  • @mohanavelm6944
    @mohanavelm6944 ปีที่แล้ว +2

    மிக அற்புதமா அறிவியலும் ஜோதிடமும் சேர்ந்ததுதான் என்று விளக்கமாக சொல்லியுள்ளீர்கள். நன்றி நன்றி நன்றி.

  • @sudharamamoorthy
    @sudharamamoorthy ปีที่แล้ว +4

    super sathya mam....
    நன்றி பிரபஞ்சமே... நன்றி....
    இந்த பதிவை பார்க்க எனக்கு வாய்ப்பு கொடுத்த என் பிரபஞ்சத்திக்கு நன்றி.......

  • @srisundkumarselvam1598
    @srisundkumarselvam1598 ปีที่แล้ว +11

    Wow, she is excellent, and the way of speech is extraordinary.

  • @sivacr1055
    @sivacr1055 ปีที่แล้ว +1

    ரொம்ப அழகான பதிவு TnQ mam💐

  • @lemaatipadmajanaidu904
    @lemaatipadmajanaidu904 ปีที่แล้ว +8

    Such beautiful messages and advice.... Thank you for such a wonderful interview ... Hats off Sathya Madam.

  • @senthilsenthil9265
    @senthilsenthil9265 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி மேடம் 🙏 💐💐💐💐💐💐💐💐💐

  • @Dr.Rajasekaran_Mudhaliyar
    @Dr.Rajasekaran_Mudhaliyar ปีที่แล้ว +3

    19:20 இது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. " Your Room is an external representation of your mind. Making up your room will make your mind to face the day" னு ஜோர்டன் பீட்டர்சன் என்கிற கனட உளவியல் அறிஞர் பேசியுள்ளார். அதை செய்யச்சொல்லி பல இளைஞர்களை வாழ்க்கையின் பொருள் அறிய வழி செய்துள்ளார். இரண்டு வெவ்வேறு இன, மத, மொழி, தொழில் சம்மந்தமில்லாத மனிதர்கள் ஒரே விடயத்தை ஒரே போல் பேசுவதை பார்க்கும் போது வியப்பை அளிக்கிறது. எல்லாம் இறைவன் அருளால் நிகழ்கிறதென்றே உணர்கிறேன்!

  • @pavithradevi6886
    @pavithradevi6886 ปีที่แล้ว +5

    S mam மேஷம் and விருச்சிகம் correct . En husband and daughter enga வீடு nenga சொன்ன mathi than இருக்கு சூப்பர்

  • @MrRajinig
    @MrRajinig ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் மேடம் நானும் ஜோதிடம் பார்கிறேன்... சிறப்பாக செய்யுங்கள்.. k.s கிருஷ்ணமூர்த்தி sir... பாஸ்கரன் sir.... போல நீங்களும்... மாறவேண்டும்... வாழ்த்துகள்

  • @munna1905
    @munna1905 ปีที่แล้ว +8

    Good level of maturity... Great mam... hats off

  • @malathiravichandran1523
    @malathiravichandran1523 ปีที่แล้ว +2

    Excellent Mam, truthful talk,very useful information

  • @TheBhavankumar
    @TheBhavankumar ปีที่แล้ว +6

    கோடான கோடி நன்றிகள் தாயே

  • @vrkrishna3528
    @vrkrishna3528 ปีที่แล้ว +11

    நல்ல விளக்கம் ஆயுள் கணிதம் கணக்கிட முடியும் இதை எல்லோராலும் கற்க முடியாது விதியில் இருந்தால் மட்டுமே முடியும்

  • @user-yn6ks1lo6v
    @user-yn6ks1lo6v ปีที่แล้ว +2

    மிக துல்லியமாக ஜோதிடத்தை ஆராய்ந்து பேசுகிறார் சகோதரி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்...
    என் மகன்களுக்கு ஜாதகம் எழுத வேண்டும் ...
    இவரது கைப்பேசி எண் கிடைக்குமா...
    நன்றி

  • @jayasankar3110
    @jayasankar3110 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு புரியும் மாதுரி விளக்கம்

  • @kanagarajsm
    @kanagarajsm ปีที่แล้ว +19

    👏👏Extraordinary delivery of speech by you mam, as always.👏👏👍🙏

  • @kalaiselvi8745
    @kalaiselvi8745 ปีที่แล้ว +2

    அருமை சாகோதரி. வாழ்த்துக்கள்

  • @kulandaiveluvenkatachalam7335
    @kulandaiveluvenkatachalam7335 ปีที่แล้ว +1

    Very good informations shared about astrology. Thanks

  • @Saguhomefoods2010
    @Saguhomefoods2010 ปีที่แล้ว +1

    Arumai sagothari..I love u dear....thanku so much da...enmel en life super ra irukum...nanum neenga sonna book patuchutu irukum pothutha intha vedio parthen....sukuren sevai book ma

  • @Willssucceed
    @Willssucceed ปีที่แล้ว +2

    Am fell in luv in her speech where their is calmness, coolness nd her smile❤❤❤

  • @kathirrasan6326
    @kathirrasan6326 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு பாராட்டு கண்கள்🙏🙏🙏

  • @SG-if8ei
    @SG-if8ei ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🙏✨

  • @aathikarumathur2886
    @aathikarumathur2886 ปีที่แล้ว +27

    நல்ல ஒரு கலந்துரையாடல் ஒரு வெளிப்படையான பேச்சு நேர்த்தியான பேச்சு இப்படி ஒரு ஆட்களை மனிதர்களை சந்திப்பது இக்காலத்தில் அரிது வாழ்க வளமுடன் எனக்கு ஒரு புதிய வழிகாட்டி இந்த சகோதரி நன்றிகள் பல

    • @bhairavi.k6-b736
      @bhairavi.k6-b736 ปีที่แล้ว

      பயனுள்ள காணொலி

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 ปีที่แล้ว +3

    நல்ல பயனுள்ள வகையில் கருத்துக்கள் பதில்கள் நல்ல
    விஷயங்களை நம்பலாம்

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 ปีที่แล้ว +3

    🙏 மிக மிக அருமை அருமை சகோதரி, தங்களின் முதல் பதிவில் தங்களிடம் ஜாதக சூடாமணி புத்தகம் எங்கு கிடைக்கும் தயவுசெய்து கூறவும், நன்றி

  • @rajasekaran4180
    @rajasekaran4180 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா....

  • @madhuclothhangerdryermahes4464
    @madhuclothhangerdryermahes4464 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி தங்கை

  • @geethavelmurugan5814
    @geethavelmurugan5814 ปีที่แล้ว +4

    Extraordinary speech mam

  • @navinprabakaran8072
    @navinprabakaran8072 ปีที่แล้ว +2

    நன்றி 🙏 சகோதரி

  • @Littlestories2402
    @Littlestories2402 ปีที่แล้ว +2

    Vazhga vallamudan sister and brother

  • @sathiyamoorthys9270
    @sathiyamoorthys9270 ปีที่แล้ว +6

    சாமர்த்தியமாக பதில் சொல்லும் சகோதரியின் வாழ்க்கை அமோகமாக இருக்கும்.
    ஏனெனில் இங்கு முட்டாள்தனமான எண்ணம் கொண்டவர்கள் ஏராளம்.

  • @nandithasriedits401
    @nandithasriedits401 ปีที่แล้ว +2

    Good message it is useful for peaceful life

  • @athishankaran3377
    @athishankaran3377 ปีที่แล้ว +3

    Really spr mam keep glad to go congrats mam

  • @manoharraji27
    @manoharraji27 ปีที่แล้ว +7

    Already எனக்கு தெரிந்த மேஷ ராசி நண்பர் தெருவின் முதல் வீட்டில் தான் வசிக்கிறார்.
    அக்காவுக்கு
    👍👍👍👍🙏🙏🙏🙏

    • @maharajan6982
      @maharajan6982 ปีที่แล้ว +1

      இதென்ன புது புரளி மேஷ ராசியில் லக்னம் எல்லாம் தெருவில் முதல் வீடா அப்படி எத்தனை நபர் காட்ட முடியும்

  • @cyfermail
    @cyfermail ปีที่แล้ว +1

    Sister it is very surprise to hear your words, that i am doing what you have said as parigaram.

  • @Prakash21317
    @Prakash21317 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் நன்றி மேடம்

  • @BarathTK
    @BarathTK ปีที่แล้ว +1

    super answers, mindset is the one who makes u what u want to; so practical answers.

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 ปีที่แล้ว +4

    What a wonderful lady with honest mentality. One in million

  • @Ushananthini-eb8sf
    @Ushananthini-eb8sf ปีที่แล้ว +2

    நல்ல பதிவு 👍👍👍

  • @mayilveera4025
    @mayilveera4025 ปีที่แล้ว +2

    Great Interaction

  • @anandashok7881
    @anandashok7881 ปีที่แล้ว +2

    Very super person...! Congratulations!🙂

  • @karthikarumugam399
    @karthikarumugam399 ปีที่แล้ว +2

    Simply super, we have cats, my younger brother mithunam lagnam

  • @vijaysaisai2866
    @vijaysaisai2866 ปีที่แล้ว +1

    Good interview tnq mam& sir

  • @sankaralingams9735
    @sankaralingams9735 ปีที่แล้ว +1

    மிகப்பெரிய திறமை

  • @jayasakthi100
    @jayasakthi100 ปีที่แล้ว +3

    Veppa maram Engel piranha vettil irukirathu father and 1 sister mesha Rasaiya daughter mithuna rasi cat valarkirom she loves animals. 100% correct. All what you said abt jothidam is correct and beautifully explained.

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +3

    நல்ல தகவல் 🔥🌷

  • @KiranKumarBala-nm5hs
    @KiranKumarBala-nm5hs ปีที่แล้ว +1

    மனநிலை என்பது ஜாதகம்...
    மனமாற்றம் என்பது பரிகாரம்...

  • @SubasWorld123
    @SubasWorld123 ปีที่แล้ว +2

    Valgha valamudan mam

  • @nmcnmc9053
    @nmcnmc9053 ปีที่แล้ว +3

    அருமையான வடிவமைப்பு

  • @manoharraji27
    @manoharraji27 ปีที่แล้ว +9

    அக்கா வாழ்க
    Interview எடுத்த அண்ணன் வாழ்க
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sethukrish4142
    @sethukrish4142 ปีที่แล้ว +2

    Na mesham rasi tan.. absolutely correct.. 💯.. street la 1st veedu, vetla current switch wire issues, last 6month lap vangunathu elame.. actual na kuda enoda rasi ku le iruka elarthu guess paniruken correct ah tan iruku..

  • @kandasamys8215
    @kandasamys8215 ปีที่แล้ว +2

    அருமை

  • @greenpark8591
    @greenpark8591 ปีที่แล้ว +1

    நன்றி மேம்

  • @vasudhu
    @vasudhu ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை

  • @priyakalalayatheschoolofda5276
    @priyakalalayatheschoolofda5276 ปีที่แล้ว +1

    சூப்பர் மேம்.. நீங்கள் சொன்ன எந்த வீட்டில் இந்த ராசி லக்னம் என்று.. confirm true

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 ปีที่แล้ว +2

    Super sister thank you so much

  • @pradeepk7836
    @pradeepk7836 ปีที่แล้ว +2

    EXCELLENT MAM 💯

  • @dr.jeevarathinamp3446
    @dr.jeevarathinamp3446 ปีที่แล้ว +1

    Mam realy you are Multi-dimentional personalty. super

  • @hemalathaparthasarathi5074
    @hemalathaparthasarathi5074 ปีที่แล้ว +4

    👌👌👌மிகவும்.பொருமை.மற்றும்.பாஸ்கர்சாரைபத்தியும்.சொன்னது.நன்றிமா.

  • @karthikeyank754
    @karthikeyank754 ปีที่แล้ว

    இது உண்மை தான்.
    நான் அதிகமான இடங்களில் பரிசோதனை செய்தேன்.

  • @dhanushs768
    @dhanushs768 ปีที่แล้ว +1

    Crct madam.. Last year I purchased new mobile and repaired my laptop and desktop system... I'm from thulam🙂🙂🙂

  • @bindumadhavan8543
    @bindumadhavan8543 ปีที่แล้ว +2

    Just like doctor & patient interaction to find the health issues. In the same way astrologer & client concerned need to interact to find out the solution.

  • @PKSDas
    @PKSDas ปีที่แล้ว +5

    I am not interested in astrology... But i enjoyed the interview very much👍

  • @saravananramadoss1729
    @saravananramadoss1729 ปีที่แล้ว +1

    very interesting interview

  • @hemalathaa712
    @hemalathaa712 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு,பாராட்டுக்கள், தங்கை சத்யா வின் தொலைபேசி எண்னை தரமுடியுமா, for consultation

  • @srinivasan1501
    @srinivasan1501 ปีที่แล้ว +1

    Super explain akka

  • @devakumar1504
    @devakumar1504 ปีที่แล้ว +1

    சகோதரி நல்ல பதிவு. இலக்கின சந்தியில் ஜாதகம் அமைந்தால் இலக்கின பலன் மாறுபடுமா? பதிவிடுங்கள். நன்றி!!!

  • @gangamurali1277
    @gangamurali1277 ปีที่แล้ว +2

    Excellent 👍

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 ปีที่แล้ว +3

    Very interesting.

  • @arund582
    @arund582 ปีที่แล้ว +2

    Well done amma...

  • @mithilasubramanian9005
    @mithilasubramanian9005 ปีที่แล้ว +2

    Excellent mam

  • @ramarajagopalan9143
    @ramarajagopalan9143 ปีที่แล้ว +3

    Your sincerity, honesty and clarity about the subject are amazing.
    Vazhga valamudan.

  • @praba9533
    @praba9533 ปีที่แล้ว +1

    Amazing..... Sister

  • @riyavalli9315
    @riyavalli9315 ปีที่แล้ว

    நல்லதொறு தெளிவு கிடைத்தது

  • @nagasaraswathim6328
    @nagasaraswathim6328 ปีที่แล้ว +2

    வணக்கம் மேம் வாழ்க வளமுடன்

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 ปีที่แล้ว +9

    Wat she has told is 10000 times true...great

  • @gajendranganesarao5201
    @gajendranganesarao5201 ปีที่แล้ว +2

    ஒரு வீட்டைப் பார்த்தே உள்ளே இருப்பவர்கள் என்ன ராசி என்று சொல்லும் அளவுக்கு ஜோதிடத்திற்குள் இருக்கிறதா?
    என்ன ஆச்சரியம்!
    சத்யாம்மா நீங்கள் வாழ்க வளமுடன்
    நன்றி அம்மா.
    க.கஜேந்திரன்
    சோமங்கலம்.

    • @sivakesava1591
      @sivakesava1591 ปีที่แล้ว

      தலை வெளியே வரும்போது அந்த இடத்திற்க்கு கிரங்களின் கதிர்வீச்சு பாகையே கேரக்டரை தீர்மானிக்கும் கட்டங்களை மட்டும் பார்ப்பது சோதிடம் இல்லை

  • @karupusamyp2214
    @karupusamyp2214 ปีที่แล้ว +2

    True great mam🙏

  • @jagajitbalasubramani5130
    @jagajitbalasubramani5130 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @radhanarayanan4158
    @radhanarayanan4158 ปีที่แล้ว +3

    Super nice explanation mam

  • @devakidevaki3800
    @devakidevaki3800 ปีที่แล้ว +8

    நான் விருச்சிக ராசி எனது மகன் விருச்சிக லக்கணம் எங்கள் வீட்டில் குழவி கூடு கட்டி இக்கிறது

  • @narayanand.r7473
    @narayanand.r7473 ปีที่แล้ว +1

    You can exactly predict a persons death time and date by a astrologer who follow the concept of varahamirrar rishi Concept. if you want to assess a best astrologer ask for varahamirrar concept. Birth second is most important than time.

  • @singaisatish3828
    @singaisatish3828 ปีที่แล้ว +3

    💯% உண்மை

  • @saranyasurendar4708
    @saranyasurendar4708 ปีที่แล้ว +1

    Well said mam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @deepashree6259
    @deepashree6259 ปีที่แล้ว +2

    Mam ur speech marvelous.

  • @MrSabanayagam
    @MrSabanayagam ปีที่แล้ว +2

    Thank you madam

  • @mohanrajarumugam3738
    @mohanrajarumugam3738 ปีที่แล้ว

    Sagothari neenga solrathu nadagutho illayo neenga pesuratha kettukita irukkanum pol thonuthu manathu amaithiya erukku nandri

  • @gChandraprabha
    @gChandraprabha ปีที่แล้ว +4

    இவரை எப்படி தொடர்பு கொள்வது விலாசம் என்ன சொல்லுங்கள்

  • @kandasamys8215
    @kandasamys8215 ปีที่แล้ว +12

    எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும்

  • @loganathan6716
    @loganathan6716 ปีที่แล้ว +1

    excellent

  • @ponnusamyramasamy5053
    @ponnusamyramasamy5053 ปีที่แล้ว +2

    you are great ma

  • @aruldoss1064
    @aruldoss1064 ปีที่แล้ว +1

    Great mam

  • @velmuruganm832
    @velmuruganm832 ปีที่แล้ว +1

    Super Mam.

  • @SivaKumar-pj3zx
    @SivaKumar-pj3zx ปีที่แล้ว +2

    Mam 100% conform yes ,currict speech

  • @RameshKumar-ck6ri
    @RameshKumar-ck6ri ปีที่แล้ว +2

    நான் உங்களைக் காண வருகிறேன் நான் இப்பொழுது கோயம்புத்தூரில் இருக்கிறேன் என் ஊர் பொள்ளாச்சி. ❤️

    • @RameshKumar-ck6ri
      @RameshKumar-ck6ri ปีที่แล้ว +2

      என்னுடையது தனுசு லக்னம் .கன்னி ராசி