@@Karthick_The_Investor இல்லை தம்பி நரை, திரை, மூப்பு என்பதில் நரை என்பது தலைமுடி நரைப்பதையும், திரை என்பது கண்பார்வை தெளிவு குறைவதையும், மூப்பு என்பது வயதாவதையும் குறிப்பதாகும்...
@@someshvishnu594 anna நரை திரை மூப்பு வயதானால் உடலில் ஏற்படக்கூடிய புறத்தோற்ற மாற்றங்களைக் குறிக்குங்கால் இம்மூன்று சொற்களையும் சேர்த்தே சொல்லுவர்... நரை என்றால் கறுத்த தலைமுடி வெண்மையாதல், திரை என்றால் தோலில் விழும் சுருக்கங்கள், மூப்பு என்றால் கூடும் வயதால் ஏற்படும் கூன் போடுதல் போன்ற மாற்றங்களும் முதிர்ந்த தோற்றமுமாகும். This is for your reference from Google and நம் தமிழ் மருத்துவத்தில், நரை, திரை, மூப்பு, பிணி என்பவை வயதாவதினால் மனித உடலின் தோற்றத்தில் (உள் /வெளி) ஏற்படும் - இறப்பை நோக்கிச் செல்லும், படிப்படியான மாறுதல்களின் நிலைகளைக் குறிக்கும். இறுதியில் சாக்காடு (இறப்பு). ஷேக்ஸ்பியரின் '7 stages of life' மாதிரி! நரை - கரு முடி நரைப்பது திரை - தோலில் சுருக்கம் (அ ) பார்வைத் திறன் குறைவது மூப்பு - முதுமை பிணி - முதுமையில் வரக்கூடிய நோய்கள் சாக்காடு - இறப்பு பொதுவாகத் தோலில் ஏற்படும் சுருக்கங்களைத் திரை என்பர். மற்றுமோர் கருத்து சுமாராக 40 வயதிற்கு மேல் கண்ணின் lens க்குள் ஒளி ஊடுருவும் தன்மைக் குறையும். இதனால் கண் கூச்சம் உண்டாகும். பார்வைத் திறனும் குறையும். புற ஊதாக்கதிர்களின் தாக்கம், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் இவற்றினால் இந்நிலை ஏற்படலாம். இதற்கு கண்புரை நோய், ஆங்கிலத்தில் cataract என்று பெயர். இந்நோய் பார்வையைத் திரையிட்டு மறைப்பதால் திரை என்றும் சொல்வதுண்டு. This from Quora
@@meow5362கேடாது தண்ணிர் இல்லாத போருல் அனைத்தும் நல்லாருக்கும் 🙏🙏🙏 தோல் நீக்கி வாட்டு சின்னதாக கட் பன்னிட்டு தண்ணீர் இல்லாம உலர்த்தி விடுங்கல் பிரகு பயன் படுத்துங்கல் நன்றி 🙏
ஆங்கில மருத்துவம் என்பது இயற்கை மருத்துவத்திற்கு முரண்பாட ஒன்று அப்படி இருக்கும்பொழுது ஆங்கில மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டிய அவசியம் இல்லை அதற்கு பதிலாக இயற்கை மருத்துவர் அல்லது நம் தாத்தா பாட்டியிடம் கேக்கலாம் (குறிப்பு வீடியோவில் டாக்டர் என்று குறிப்பிட்டதால் ஆங்கில மருத்துவம் என்று பதிவு செய்கிறேன்)
it has to be kept in sunlight for 3 days, so white residue remains at bottom and consuming is better leaving white residue ... some sidha doctor told in TH-cam ... is it correct??
Supurb🎉 na 1 year padikkira na pirandhadhularundhe en eyes yellowish ha dha eruku White aga ena try pannalam ena pakkura neraya per un eyes ena appadi erukunu keppanga enku kastamaidum ena pannalamnu sollga plzzzzz 🙏 enku help pannunga riply pannunga😢
செல்லம் ❤பழமை மறுபடி இப்போ உள்ள தலை முறைக்கு சொல்லிகுடுக்குற நீங்க வாழ்க வளமுடன் தங்கமே 🥰🤝💐
ஒரு சிறிய மாற்றம்...திரை என்பது கண்பார்வை தெளிவு....
🎉
Correct
Neengal soldrathum correct than. Avanga soldrathum correct than. Thirai ku rendu perum soldrathu porumthum
@@Karthick_The_Investor இல்லை தம்பி நரை, திரை, மூப்பு என்பதில் நரை என்பது தலைமுடி நரைப்பதையும், திரை என்பது கண்பார்வை தெளிவு குறைவதையும், மூப்பு என்பது வயதாவதையும் குறிப்பதாகும்...
@@someshvishnu594 anna
நரை திரை மூப்பு
வயதானால் உடலில் ஏற்படக்கூடிய புறத்தோற்ற மாற்றங்களைக் குறிக்குங்கால் இம்மூன்று சொற்களையும் சேர்த்தே சொல்லுவர்...
நரை என்றால் கறுத்த தலைமுடி வெண்மையாதல்,
திரை என்றால் தோலில் விழும் சுருக்கங்கள்,
மூப்பு என்றால் கூடும் வயதால் ஏற்படும் கூன் போடுதல் போன்ற மாற்றங்களும் முதிர்ந்த தோற்றமுமாகும். This is for your reference from Google and
நம் தமிழ் மருத்துவத்தில்,
நரை, திரை, மூப்பு, பிணி என்பவை வயதாவதினால் மனித உடலின் தோற்றத்தில் (உள் /வெளி) ஏற்படும் - இறப்பை நோக்கிச் செல்லும், படிப்படியான மாறுதல்களின் நிலைகளைக் குறிக்கும். இறுதியில் சாக்காடு (இறப்பு). ஷேக்ஸ்பியரின் '7 stages of life' மாதிரி!
நரை - கரு முடி நரைப்பது
திரை - தோலில் சுருக்கம் (அ ) பார்வைத் திறன் குறைவது
மூப்பு - முதுமை
பிணி - முதுமையில் வரக்கூடிய நோய்கள்
சாக்காடு - இறப்பு
பொதுவாகத் தோலில் ஏற்படும் சுருக்கங்களைத் திரை என்பர்.
மற்றுமோர் கருத்து
சுமாராக 40 வயதிற்கு மேல் கண்ணின் lens க்குள் ஒளி ஊடுருவும் தன்மைக் குறையும். இதனால் கண் கூச்சம் உண்டாகும். பார்வைத் திறனும் குறையும். புற ஊதாக்கதிர்களின் தாக்கம், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் இவற்றினால் இந்நிலை ஏற்படலாம். இதற்கு கண்புரை நோய், ஆங்கிலத்தில் cataract என்று பெயர். இந்நோய் பார்வையைத் திரையிட்டு மறைப்பதால் திரை என்றும் சொல்வதுண்டு. This from Quora
கீலோ நாப்பது ரூபாயிக்கு வாங்கிட்டு வந்தாங்க இப்போ தினமும் காலையில் நாங்க அனைவரும் சாப்பிடுரோம்💞💞 அதனுடன் நெல்லிக்காய் ஜுசும் சாப்பிடுரோம் 🙏🙏🙏 நன்றிமா
திரை என்றால் கண் பார்வை. 👍
ஒரு மண்டலம் கன்டிப்பா எடுக்கலாம் உடல் நலம் பேர வாழ்த்துக்கல் நீங்க சொன்ன மாதிரி நாங்க சாப்பிடுவோம் 💞❤இயற்கையை நேசி நோய் வருமா யோசி 🙏🙏🙏
குளிர்சாதன பெட்டி ல வைக்கணுமா ?? வெளிய வைத்தால் கெட்டு போய்விடுமா??
@@meow5362கேடாது தண்ணிர் இல்லாத போருல் அனைத்தும் நல்லாருக்கும் 🙏🙏🙏 தோல் நீக்கி வாட்டு சின்னதாக கட் பன்னிட்டு தண்ணீர் இல்லாம உலர்த்தி விடுங்கல் பிரகு பயன் படுத்துங்கல் நன்றி 🙏
நான் கத்தாரில் வேலை செய்யும் பொழுது கொரோனா காலகட்டத்தில் தேன் இஞ்சி மிளகு நன்றாக கலந்து ஒரு நாள் ஊறவைத்து பிறகு சாப்பிட்டேன் ❤❤❤
நன்றாக இருந்ததா?
@@yassararafath.5375 yes
Piththam kurayum...ginger sapta...so white hair piththam adhigam ana varum...odambula over piththam varum pothu cold aanathu sapdum pothu sali pidikum....so sali ku ginger nallathu....den tea la ulla piththam koraya tea pottu kudikarom....na appo appo ithu Mari ginger thatti pottu honey mix panni sapduven.....piththam over aagum pothu tha kanparvai also Mangal aagum....so athuvum sari aagum.....honey mix panni sapdum pothu entha marunthu aaga irunthalum athu namma blood la poi tuk nu velai seiyum......athuku honey la mix panni sapdarathu..,.
Nandri , intha ginger honey ya fridge la vaikalama .. illa veliyavea vaikalama .. veliya vacha kettu poiduma .. ipo mazhai kalam athan ketkaren .. illana வெயில் ல வைக்கணுமா
சித்தர் பாடல்கள் திரை என்பது கண்பார்வையை குறிக்கும்
இயற்கை மருத்துவம் சிறந்த பதிவு❤❤❤
Usefully video thank q sis and bro
Super 🎊 thank you
Akka excellent speech hats off to you❤😊
அக்கா தேனில் இஞ்சி ஊற வைத்து உடனே சாப்பிடலாமா. இல்லை என்றால் தேனில் இஞ்சி நன்கு ஊறிய பின் ஒரு மாதம் கழித்து சாப்பிட வேண்டுமா. Pls reply pannunga.
Very natural explanation
Thanks great information
Thank you,, giving it to kids with honey is good idea, I will soak it and start giving. as my kids eat a lot of Junk- Thank you very much.
Great job sister so God bless you sharp sister
I am gonna try
🎉🎉🎉🎉❤❤❤ thank you for sharing ❤❤❤
நன்றி சகோதரி 🎉🎉
இஞ்சி தோல் நல்லது தான் 20 வருஷமா இஞ்சியை தோலுடன்தட்டி போட்டு தான் டீ குடிக்கிரேன் எந்த பிரச்சனையும் வந்தது இல்லை
Enna akka then evlo liquid ah irukku......oru vela kalapadama irukkumo....
அடடே இஞ்சி தின்ன குரங்கா என்ற பழமொழி தான் நினைவில் வருகிறது.
அதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா ??? மிகவும் சுறுசுறுப்பாக தாவிக் குதிக்கும் அதனால்தான் இப்படி சொல்றாங்க
@@haflalali மூஞ்சிய தூக்கி உரனு வச்சிக்கிறது ன்னு சொல்லுவாங்க அப்படின்னு நினைக்கிறேன். உங்களுக்கு இதை பத்தி தெரிஞ்சா கமெண்ட்ல சொல்லுங்க
இஞ்சி தேன் கலந்த கலவை கோழிர் சாதன ( fringe இல் வைக்க வேண்டுமா...?
Suganthi Priya Cute ❤
❤❤❤ super
Thank you so much for your information
நன்றி😊
உணவே மருந்து அளவுடன் அருந்துங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்❤
Fridge la store pannalama sis
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
Kefir pathi clear ah oru video podunga please
then nellikai best🎉
ஆங்கில மருத்துவம் என்பது இயற்கை மருத்துவத்திற்கு முரண்பாட ஒன்று அப்படி இருக்கும்பொழுது ஆங்கில மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டிய அவசியம் இல்லை அதற்கு பதிலாக இயற்கை மருத்துவர் அல்லது நம் தாத்தா பாட்டியிடம் கேக்கலாம் (குறிப்பு வீடியோவில் டாக்டர் என்று குறிப்பிட்டதால் ஆங்கில மருத்துவம் என்று பதிவு செய்கிறேன்)
நாரையா நாரைணா கொக்கில்ல 😁😁😁👌
எத்தனை நாள் தேன்ல ஊற வைக்கணும்
நாற்பது நாள் சிறப்பு
நான் இப்ப தா ரெடி பணினேன் ஆன எத்தனை நாள் ஊற வைக்கு்ர தெரியல mostly oru மண்டலம் (48days)
Hey sis, very Nice and healthy
Instead of ginger. Nellikai is best for all
👌👌👌🎉👏👏👏🎉
Who should not eat.. Can u tell in English?
Who can take tablets for blood clot should not eat ginger honey and pregnant women.. better consult your dr and eat ..
it has to be kept in sunlight for 3 days, so white residue remains at bottom and consuming is better leaving white residue ... some sidha doctor told in TH-cam ... is it correct??
Can it causes botulism ?
Is it will take Morning empty stomach
How many days should soak After soaking when we need to take
Supurb🎉 na 1 year padikkira na pirandhadhularundhe en eyes yellowish ha dha eruku White aga ena try pannalam ena pakkura neraya per un eyes ena appadi erukunu keppanga enku kastamaidum ena pannalamnu sollga plzzzzz 🙏 enku help pannunga riply pannunga😢
Check your bilirubin levels
Add murrungha leaves@@padmanabanv87
❤❤❤
இஞ்ச காய வைக்காமல் தேன் சேர்த்தால் வீணா போகாதா இஞ்சி தேனில் எத்தனை நாட்கள் ஊரனும்
கண்டிப்பாக வீணாகிவிடும் தேன்... இஞ்சியில் இருக்கும் தண்ணீரால்
தோல் நீக்கி ஆவிகட்டி காய வத்து பிறகுதான் தேனில் ஊறவைக்க வேண்டும்
Ketu pogaathu... Unmaiyana Thenudan serndha endha porulum ketu pohathu..pachaiyaagave oora vaikalam.
Thyroid tablet illama reverse pana etho solluga ka
Can pcod patient and weight loss pana kudikalama akka
தினமும் எப்படிங்க ஸ்பூனை சாப்பிட முடியும்!
😂மூக்கு பொடப்ப இருங்தா இப்பிடிலாம் யோசிக்க தோனும்😂
😂😂😂😂😂@@VimalRaj-ur1wc
வடிகட்டி
Sema siripu@@VimalRaj-ur1wc
@@VimalRaj-ur1wc Na etha slalamnu erunthen nengalae slitinga😂😂😂
Oru thiruththum thirai enbathu kann paarvai kolarugal
Expiry date yanna nu solluga da 🗣️🗣️
Epa sapadanum before food da after food da
Super sister. You are great. Sorry goat
6 years baby ku tharalama mam.....?
Where is my get fit 🙄😔
Yentha time sapitanum sapttuku mun sapatu ku pin yeppo sapitanum sollunga
Eppo sapdanum, empty stomach ah, illa, sapta aprm sapdalsma
Kalai Nellie
Period painku ginger saaru nalla irukkum😅
Velimulam irukaravanga sapitalama sat metam athithapasi sapitalama
Empty stomach la sapidanuma?
Eppo sapdanum
Thirai Enna thu cataract
Eppo sapidalam empty stomach???
If already white hair is there it will cure it.
Yes
No
Diabetic patients, thyroid problem இருக்குறவங்க sapdalama?
Daily ready pani sapta num ma ella na 1 week use pantra mathiri ready pani vaikalom ma apdi vacha ketu poka ma erukum ma
apdiye sukku, and kadukkai epdi nu sollidunga
Sugar erunthal etukkalama
Please for reply
No problem...sappidalam..@@kpanpu6731
Diabetes should not consume any kind of sweet
Tq sir
Original honey ku enga porathu
Diabetic patient sapdalama
No
@@mediaman2521why
I was expecting “inji idupazhqgi” song at the last 😂
Akka urinenery problem ennala mudila idhuku enna solution ple solluga
Eat suraikai (bottle gourd) atleast a week,
Oru doubt. Eathana nall sapdanum.time limit irukka. Illa normal ah daily sapdalama. Eapdi sapdanum verum vaithulaya .sollunga plz
Nan ginger honey sale panran real malai then then kombhu then use panrom yaarukkavathu venuma
Yes
Hai anna ungalukku venuma
Yes
Can we consume this on empty stomach?.
Haan , saapidalam, nangu pasikum
@@pivotcall Ok, thank you.
Alsar?
Ulcer
Nesoelrathupoie
For me heart stunt is kept can I eat this
இப்பிடியே சொல்லி சொல்லி மனுசன உசுப்பேத்துறான் நீங்க
1st view
Lusu thirai na enanu thapa sollundhu idhula video vera
172225 view 😂😂😂
2673th view😂😂
Ena kka enjii kura apram kun***kura😅😂😅😂
Puriyala yae enna sollureenga
3and view
2nd view
8151 th view 😂😂
Fake.
5th view😂
Fake
Avanga soltrathu ellame not correct but it's good for health.
என்னடி ஓவரா பன்ற
போடி
Thankyou ❤
Originally honey ku enga porathu