மூக்கையூர் வரை ஒரு பயணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 16

  • @ahamedali975
    @ahamedali975 9 วันที่ผ่านมา +3

    nanum parkiran Annan ungal meenvan meen pidikira vidiyo parkiran rompa rompa parkarathuku pidikum.

    • @Aathimuthu.
      @Aathimuthu.  9 วันที่ผ่านมา

      ரொம்ப நன்றி ப்ரோ எனக்கு ஆதரவு தந்ததற்கு🙏🙏🙏

  • @sathananthuk8449
    @sathananthuk8449 8 วันที่ผ่านมา +1

    Super 🎉

  • @ahamedali975
    @ahamedali975 9 วันที่ผ่านมา +3

    Annan ungalidam ontru sollalama thapaga ninaikamattingala ungaludaya vidiyovum anaku rompa rompa pidikum Naan ungal subscriber than kojam vidiyo athigamaga podunga time pathala time athigamaga podunga meen rompa rompa athihamaga pidinga rompa rompa peariya meen pidinga rompa suvarasiyamaga erukum ningal solrathu pola apathan angalukum parka rompa intrastinga erukum please please vidiyo leantha podunga.

    • @Aathimuthu.
      @Aathimuthu.  9 วันที่ผ่านมา

      நண்பா நானும் பெரிய மீனா பிடிக்க தான் ஆசைப்படுறேன் மாட்ட மாடிக்கு கரையில் அதிகமா நண்டு வலையை போட்டு இருக்காங்க மீன் கல்லுகட்டி ஏறி வரமாட்டேங்குது மீன் அதிகமா புடிச்சோம்னா வீடியோவை லென்த் பண்ணி போடலாம் மீனே கம்மியா தான் பிடிக்கும் எப்படி லெந்த் பண்ணி போற அதனாலதான் சுருக்கமா வீடியோ போடுறோம் கட்டாயம் நீங்க சொன்னத ட்ரை பண்றேன் நன்றி நன்றி 🙏👍

  • @deltaboys6369
    @deltaboys6369 9 วันที่ผ่านมา +2

    நண்பா நீங்க மீன் நிறைய பிடிக்கிற மாதிரி போட்டால் தான் உங்களுக்கு பார்வையாளர் நிறைய வருவாங்க

    • @Aathimuthu.
      @Aathimuthu.  9 วันที่ผ่านมา

      நண்பா நம்ம மீன் பிடிக்கிற மாதிரி வீடியோ போட்டு இருக்கோம் எல்லா நாளும் மீன் மாட்டாது இல்லையா நம்ம தோல்வியடைவதையும் பதிவும் அப்படித்தான் பதிந்து இருக்கேன் அடுத்த வீடியோ கொஞ்சம் பெட்ரா போற்றுவோம் உங்களது தகவலுக்கு நன்றி🙏

    • @deltaboys6369
      @deltaboys6369 9 วันที่ผ่านมา +1

      நல்ல இடமா தேடுங்க நண்பா கொஞ்சம் பணம் செலவு பண்ணுங்க

    • @Aathimuthu.
      @Aathimuthu.  9 วันที่ผ่านมา

      பச்சை பிராப்ளம் நண்பா இல்லனா இன்னும் வீடியோ குவாலிட்டியா கொடுப்போம் முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்றேன் நண்பா நன்றி🙏

  • @amuthanraj5233
    @amuthanraj5233 9 วันที่ผ่านมา +1

    Anna nan ungala keelavaipar la pathurugan nanum yen thampi um vanthom night mazhalai la meennal adchi um meen pudichinga

    • @Aathimuthu.
      @Aathimuthu.  8 วันที่ผ่านมา

      ஐயம் சாரி என்ன பாத்திருந்தீங்கன்னா பேசி இருக்கலாம் இல்ல இன்னொரு தடவை எங்கயாவது பார்த்தீர்கள் என்றால் கட்டாயம் பேசுங்க

  • @NeithalNilathuVettaiyan
    @NeithalNilathuVettaiyan 8 วันที่ผ่านมา +1

    Bro naan solratha pannuga :- periya meen putikum 130 number line vaanguka kadaluku kontu porathu 5 number thoondile line keti , ayala meena pathiya koruthu . Thoondil palathula Kalluku kadaluku 1 to 2 meter distance la potunga periya group kantipa eatukum morning 5 to 7 being 6 to 7 30 vara potalam kantipa periya grouber eatukum . Neega kantipa try pannuga

    • @NeithalNilathuVettaiyan
      @NeithalNilathuVettaiyan 8 วันที่ผ่านมา +1

      Mukkiyamaa weight ku kallu tha use pannanum kalla chinna noole vachi ketunga apo tha meen pothukula ponalum neega line elutha vanthurum kallu mattu arunthu poirum try panni paaruga

    • @Aathimuthu.
      @Aathimuthu.  8 วันที่ผ่านมา

      மிக்க நன்றி ப்ரோ கட்டாயம் ஒரு நாள் ட்ரை பண்ணி பாத்துருவோம் 🙏👍

  • @JegadishJenihar
    @JegadishJenihar 8 วันที่ผ่านมา +1

    தூத்துக்குடியில இருந்து அங்க போக எவ்வளவு நேரம் ஆச்சு ப்ரோ

    • @Aathimuthu.
      @Aathimuthu.  8 วันที่ผ่านมา

      ரெண்டு மணி நேரம் ஆச்சு ப்ரோ