14:30 நீங்கள் நம்மால் முடியுமா என்று கேட்கிறீர்கள்.. முடியும் எப்படி எப்போது என்றால் நம் உள்ள இறைவனை நாம் அடைந்த போது... அதற்கு எண், எழுத்து ரகசியம் தெரிய வேண்டும்... பின் ஞான நூல்களை படித்து யோக ரகசியம் அறிந்து யோகதவம் செய்து மூலாதாரத்தில் உயிர் ஒளி எழுப்பி சுழுமுனையில் இறைவனை அடைய வேண்டும்... பின் அனைத்து நடக்கும் எண்ணம் போல்... இறைவன் எல்லா மனிதர்களுக்கும் உயிர்களுக்கும் இதை வழங்கி உள்ளார்... ஆனால் மனிதன் உடல் மட்டுமே இறைவனை யோகதவம் மூலமாக அடைய இயலும். 0- மாயை அல்லது இருள் 1- நிலம் 2-நீர் 3-நெருப்பு 4-காற்று 5-ஆகாயம் 6-நான்கு வேதம் 1 7- நான்கு வேதம் 2 8-நான்கு வேதம்3 9-நான்கு வேதம் 4 10- இருள் வாசல் 6789-ரகசியம்
இலங்கையிலுள்ள சித்த மருத்துவ மாணவர்கள் அய்யாவின் புத்தகங்களை துணைகொண்டு பாடம் படிக்கின்றனர் , மிக்க நன்றி அயயா, தெளிவான விளக்கத்துடன் கூடிய அய்யாவின் பதிவுகள் அற்புதமானது, மிக மிக நன்றி அயயா,
குருவே சரணம்🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
14:30
நீங்கள் நம்மால் முடியுமா என்று கேட்கிறீர்கள்..
முடியும் எப்படி எப்போது என்றால் நம் உள்ள இறைவனை நாம் அடைந்த போது...
அதற்கு எண், எழுத்து ரகசியம் தெரிய வேண்டும்...
பின் ஞான நூல்களை படித்து யோக ரகசியம் அறிந்து யோகதவம் செய்து மூலாதாரத்தில் உயிர் ஒளி எழுப்பி சுழுமுனையில் இறைவனை அடைய வேண்டும்...
பின் அனைத்து நடக்கும் எண்ணம் போல்...
இறைவன் எல்லா மனிதர்களுக்கும் உயிர்களுக்கும் இதை வழங்கி உள்ளார்... ஆனால் மனிதன் உடல் மட்டுமே இறைவனை யோகதவம் மூலமாக அடைய இயலும்.
0- மாயை அல்லது இருள்
1- நிலம்
2-நீர்
3-நெருப்பு
4-காற்று
5-ஆகாயம்
6-நான்கு வேதம் 1
7- நான்கு வேதம் 2
8-நான்கு வேதம்3
9-நான்கு வேதம் 4
10- இருள் வாசல்
6789-ரகசியம்
Varum makal vadale podumayya velinatai pidital ulnatai pidipadu kadinam nandrigal ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தனிப்பெரும் கருணையே அருட்பெரும் ஜோதி, மெய் ஞானத்தை உரைதமைக்கு நன்றி அயயா
இலங்கையிலுள்ள சித்த மருத்துவ மாணவர்கள் அய்யாவின் புத்தகங்களை துணைகொண்டு பாடம் படிக்கின்றனர் , மிக்க நன்றி அயயா, தெளிவான விளக்கத்துடன் கூடிய அய்யாவின் பதிவுகள் அற்புதமானது, மிக மிக நன்றி அயயா,
அருமையான தகவல்கள்..
கோடி நன்றிகள் ஐயா..
அருட்பெரும் ஜோதி
அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெரும் ஜோதி 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
ஆழமாக எளிமையாக அற்புதம் ஆனந்தம் பெருகும் விதமான பேச்சு
வள்ளலார் இராமலிங்க அடிகள் சபை சென்னை
நன்றி ஐயா. வாழ்க வளமுடன். வள்ளலாரை உங்கள் உருவில் பார்க்கிறேன் ஐயா.
🙏🏻🙏🏻🙏🏻 அருட்பெருஞ்ஜோதி...!!! ❤️ அருட்பெருஞ்ஜோதி...!!! 👑 தனிப்பெருங்கருணை...!!! 🔥 அருட்பெருஞ்ஜோதி...!!! 🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்
Aaya ungal pathivu naan theedum aanmigaverunthu thak you aya
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆத்ம வந்தனம் ஐயா🔥🙏
நன்றி ஐயா
❤️❤️❤️
Very nice Ayya Thank you
அருமை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
Ayya ungal pathivu nandraga puriuthu. Sadangugal patri sollungal ayya.
(Death, married)
Sir adhutha sathu sangam which date and time tell me sir please
🙏🙏🙏
பூர்வ ஞான சிதம்பரம் ஒரு இனத்தின் சொத்தாயிற்று
நுழைவதற்கு அனுமதி கேட்க வேண்டும்
🌷🌹🌺❤️🙏🙏
வள்ளலார் அனுப்பி நீங்களும் ஓர் கடவுள்தான்
ஐயா முதல் சித்தர் என கூறப்படும் அகத்தியர் பற்றி வள்ளலார் கூறியுள்ளாரா
🙏🙏🙏
😁
🙏🙏🙏🙏
🙏