இது போன்ற மனிதநேயமிக்க உதவி செய்யும் மனப்பான்மை உள்ள மருத்துவர்கள் இருக்கும் வரை ஏழை எளியவர்களும் வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை. வாழ்க உங்கள் தொண்டு மற்றும் கடமை.
இது போன்ற மனித நேயமிக்க ஒரு சில மருத்துவர்களால் தான் மருத்துவதுறைக்கு நற்பெயர் கிடைக்கிறது. இந்த மருத்துவர் மாதிரி மற்ற மருத்துவர்களும் முயற்சி செய்து சாதனை படைக்க வேண்டும். பணத்திலேயே குறிக்கோளாக இருக்க கூடாது.

Happy one life kudutharu
உண்மை கடவுள்கள் மருத்துவர்கள் தான் அதற்கு இதுவே சான்று..❤❤❤❤
❤ Good, Dr's, Neengal Kadavulukku Samam, Indian Dr's Always in No.1
உண்மையில்
Great, real Gods.
அந்த மருத்துவரையும் அவரின் சேவையையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
அவரை வணங்குகிறேன்.
மருத்துவர்கள்தான் நம் கண்களுக்கு தெரிந்த கடவுள்.
Amma❤❤❤😢
Dr sugumar great.
தமிழ்நாடு டாக்டர்கள் சாதனை புரிவதில் வல்லவர்கள்
இது போன்ற மனித நேயமிக்க ஒரு சில மருத்துவர்களால் தான் மருத்துவதுறைக்கு நற்பெயர் கிடைக்கிறது. இந்த மருத்துவர் மாதிரி மற்ற மருத்துவர்களும் முயற்சி செய்து சாதனை படைக்க வேண்டும். பணத்திலேயே குறிக்கோளாக இருக்க கூடாது.
Well said bro 👏.
👌👌👌🎉🎉🎉🙏🙏🙏