ஒவ்வொரு காலகட்டத்திலும் அறிவியல் ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகளும் மாற்றத்திற்கு உட்பட்டதாகவே உள்ளது. அதாவது பழைய கண்டுபிடிப்பு பிழை இப்போது கண்டுபிடிக்கப்பட்டதே சரி என்ற விவாதம் கொண்டதாக உள்ளது. இப்போது உள்ள கண்டுபிடிப்புகள் சரியானதுதானா என வரும் காலகட்டங்களில் அறிவியல் விளக்குமா அல்லது மாற்றத்திற்கு உட்படுத்துமா என பார்க்கலாம்.
இப்போது கிரகண நேரத்தை நாளை நவீன வான்வெளி ஆராய்ச்சி மையத்திடம் வாங்கி பஞ்சாங்கக்காரர்கள் வாங்கி வெளியிடுவதை சொன்னீர்கள். இந்த மையம் எப்போது வந்தது.அதற்கு முன் பஞ்சாங்கம் யாரிடம் வாங்கி வெளியிட்டது கிரகணநாளை
So பூமி கோள வடிவ அமைப்பு என்பதை அப்போதே அறிந்து உள்ளனர்.... Bt latest scientist ஒத்துக்கொள்ளவில்லை. But technology இருந்தால் தான் எல்லாத்தையும் proof பன்ன முடியும். கற்றது கை மண் அளவு, கல்லாதது🤗.....!!
60 வருடங்கத்திற்கு ஒரு அச்சு மாற்றம் ஏற்படும்... அதுபோல பல தரப்பட்ட மாற்றங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு இடையே மாற்றம் வேண்டும்... இதற்கு அந்த காலத்தில் பொது விவாத சந்திப்பே உண்டு.... 1000 வருட கடுமையான படையெடுப்பு காரணமாக திருத்தமும் மாற்றமும் செய்ய முடியவில்லை...
விஞ்ஞானத்தில் நாம் பயன்படுத்தும் கருவிகள் நுண்மை பெறப்பெற அதன் முடிவுகள் மாறும். இதை எந்த விஞ்ஞானியும் மறுக்க இயலாது.எனவே இந்த முடிவு இறுதி முடிவு என கொள்ளலாகாது.🤫
நீங்கள் கூறுவது போல பிழைகளை உள்ளடக்கியதாகவே இருக்கட்டும்.... உள்ளபடியே இந்த பஞ்சாங்கத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இருந்தோர் எப்படி அறிந்து வைத்திருக்க முடியும்.... அதையும் விளக்கி கூறுங்கள்
348நாள் என்பதை 248 தவறு தலா க சொல்கிறீர்கள் கிரகணம் தொடக்கம் என்பது புவிமுழுவதும்உள்ள பகுதியை குறிக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியை(சென்னையை) மட்டுமே என்று சொல்லமுடியாது எனக்கு பஞ்சாங்க அறிவு இல்லை ஆனால் புவியும் சூரியனும் சேர்ந்து பயனிக்கும் வானியல் ஆர்வம் இருக்கிறது தவறு இருந்தால்மன்னிக்க. சரியான பதில்களை. தரவும் காத்திருக்கிறேன் BBC London/tamil
இன்று பயன்படுத்தும் அனைத்து பஞ்சாங்கமும் புதுபிக்கபடாதது. விண்ணியலும் வாழ்வியலும் யூடு-பை காணுங்கள் புரியும். சித்திரை(march-22), பொங்கல் (dec-22) என்று மாறிவிட்டது.
you cannot say it is wrong , panchangam concept 2000 years older ... on that day we use our intelligence to find something for our reference . now we are advanced and find the latest . you need to compare the panchangam to 5000 BC for its accuracy.
17.42 - மணி சென்னை கோளரங்கம் - இடம் Topocentric - coordinates அயனாம்சம் - பாஸ்கரா or even KP New சரியாக உள்ளது. ஐரோப்பாவில் எவ்வாறு பயன்படுத்துவது என்று தனியே ஒரு காணொளி பதிவிடுகிறேன்.
ஐயா நீங்கள் யாரு ஒங்களுக்கு யாரு காசு குடுதர்கள் நீங்கள் ஏங்கள் முன்னோர் கனிச்சா நேரம் சரி ஏன் எண்டாள் நீங்கள் கூறுவது உண்மை உங்கள் விண்சணம் சுளும் படி பார்த்தால் புமீயில் இருந்து டெலீகமிண்ணிக்ஷன் செண்டு அடையும் நேரம் குறைவு அதன் காரணதளால் தான் உங்கள் நேரம் மட்டம் தெரியுது ஓகே ஏங்கள் முன்னோர்கள் சொன்னது சரி (நவீனம் இல்லாத காலத்தில் ஏம்மவர் சொன்னது சரி
First of all this seems to be biased. ~2000 years back Panjankam was drafted with such a deep study and the variation you are telling is with your current scientific method, which is debatable. These kind of biased documentary will create negative view of our ancient scientific methods and future generations will not do research on those things. In my opinion, today's modern science is very uncertain. I have seen many research papers disproving the other, so I say what we are considering as scientific fact today might change if someone in future prove it to be wrong.
Who said it is without science. Our body is composed of 5 elements which is present in universe. These planets exert influence on humans. Astrology is scientific but due to the course not being updated the astrologers fail to interpret correctly. There is not only indian vedic astrology, there are other forms of astrology namely Babylonian, Egyptian and tropical western astrology which most English people use. The astrology and science was given years years before when ancient rishis found out the nature of planets and their influence upon manhood. At that time only 4 differ types of work existed and now due to advance if technology lot of changes has developed but that study is not updated. If u see horoscopes of lawyers , doctors , IT professionals a certain pattern exists and if the study is upgraded to next level then career cn be predicted easily as there are only 9 planets and using permutations and combinations it can be accurately predicted. For this astrologers must reach a consensus. In western astrology Tarot reading is there which also predicts events accurately. The only thing u must know who is genuine and who are fake astrologers. Also the place of birth and time of birth must be accurate then only predictions can be true
First of all who is published this video which scientists said like this. Is there any proof do you have or any document .why BBC unnecessarily involved like this.who wants to Tamil scriptures is right or wrong
மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள்.
காலத்திற்கு ஏற்றதாக திருத்தம் செய்ய வேண்டும்,
ஒவ்வொரு காலகட்டத்திலும் அறிவியல் ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகளும் மாற்றத்திற்கு உட்பட்டதாகவே உள்ளது. அதாவது பழைய கண்டுபிடிப்பு பிழை இப்போது கண்டுபிடிக்கப்பட்டதே சரி என்ற விவாதம் கொண்டதாக உள்ளது. இப்போது உள்ள கண்டுபிடிப்புகள் சரியானதுதானா என வரும் காலகட்டங்களில் அறிவியல் விளக்குமா அல்லது மாற்றத்திற்கு உட்படுத்துமா என பார்க்கலாம்.
இப்போது கிரகண நேரத்தை நாளை நவீன வான்வெளி ஆராய்ச்சி மையத்திடம் வாங்கி பஞ்சாங்கக்காரர்கள் வாங்கி வெளியிடுவதை சொன்னீர்கள். இந்த மையம் எப்போது வந்தது.அதற்கு முன் பஞ்சாங்கம் யாரிடம் வாங்கி வெளியிட்டது கிரகணநாளை
சோதிடமும் விஞ்ஞானமே.கிரகங்களை கண்டுபிடித்து சொன்ன சித்தர்கள் சோதிடத்தையும் உரைத்தனர்.
So பூமி கோள வடிவ அமைப்பு என்பதை அப்போதே அறிந்து உள்ளனர்....
Bt latest scientist ஒத்துக்கொள்ளவில்லை.
But technology இருந்தால் தான் எல்லாத்தையும் proof பன்ன முடியும்.
கற்றது கை மண் அளவு, கல்லாதது🤗.....!!
இந்த பதிவு உள்ணோக்கம் கொண்டு பஞ்சாக்கத்தின் மீது அவ நம்பிக்கை ஏற்ப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறது
How can you prove your statement? ??????!!!
60 வருடங்கத்திற்கு ஒரு அச்சு மாற்றம் ஏற்படும்... அதுபோல பல தரப்பட்ட மாற்றங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு இடையே மாற்றம் வேண்டும்... இதற்கு அந்த காலத்தில் பொது விவாத சந்திப்பே உண்டு....
1000 வருட கடுமையான படையெடுப்பு காரணமாக திருத்தமும் மாற்றமும் செய்ய முடியவில்லை...
❤
விஞ்ஞானத்தில் நாம் பயன்படுத்தும் கருவிகள் நுண்மை பெறப்பெற அதன் முடிவுகள் மாறும். இதை எந்த விஞ்ஞானியும் மறுக்க இயலாது.எனவே இந்த முடிவு இறுதி முடிவு என கொள்ளலாகாது.🤫
நீங்கள் கூறுவது போல பிழைகளை உள்ளடக்கியதாகவே இருக்கட்டும்.... உள்ளபடியே இந்த பஞ்சாங்கத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இருந்தோர் எப்படி அறிந்து வைத்திருக்க முடியும்.... அதையும் விளக்கி கூறுங்கள்
அதை இவன் சொல்ல மாட்டான் ஏன் என்றால் நாம அறிவாளி என்று அவன் ஏற்கவேண்டிவரும்
ஆகவே நம்மை குறைசொல்லிதான் இவன் வளருவான்
4:29 New Calendar Has Been Updated By ஆழியாறு ரவிச்சந்திரன்....
ரொம்பச் சரியா கணிக்குது பிராமண பிபிசி ஆனால் என்ன அது வைத்து மக்களுக்கு சோறும் தண்ணிரும்தான் தர முடியலை.ஹிஹிஹி.
Idai sari. Seithu kodungal sir, thirukkanitha ayanamsathai.
BBC took this next level while all tamil channel keeping our tamil people poor in knowledge.
காலவேறுபாட்டை உணர்ந்த நீங்கள் அடிப்படை அளவில் Sidereal time அளவு வேறுபாட்டை ஏன் சொல்லவில்லை.
348நாள் என்பதை 248 தவறு தலா க சொல்கிறீர்கள்
கிரகணம் தொடக்கம் என்பது புவிமுழுவதும்உள்ள பகுதியை குறிக்கும்
ஒரு குறிப்பிட்ட பகுதியை(சென்னையை) மட்டுமே என்று சொல்லமுடியாது
எனக்கு பஞ்சாங்க அறிவு இல்லை ஆனால் புவியும் சூரியனும் சேர்ந்து பயனிக்கும் வானியல் ஆர்வம் இருக்கிறது தவறு இருந்தால்மன்னிக்க. சரியான பதில்களை. தரவும் காத்திருக்கிறேன் BBC London/tamil
உண்மையாக சிந்திக்க வேண்டிய விஷயம் தான்
2000 varsathuku munnadi ungaluku computer irundhadha?
ஆந்திர , கர்நாடக , மலையாள பஞ்சாங்கங்கள் சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்டதா ? அல்லது அமாவாசையில் இருந்து கணக்கிடப்படுகிறதா ?
4.19 Kum 4.42 onum periya. Vidiyasam illai, jothidam walvirku payanpadu vadhu unmaye. Naan kadavul illai endru nambikai udaiyavan ,nava gragangal irrupadhu unmaye.
ஆம்.
நானுங் கூட கடவுள் என்கின்ற ஒன்று உள்ளது என்பதை நம்புகின்றவனல்ல ;
மாறாக ,
வான் இயலை நம்புகின்றேன்.
வாக்கிய பஞ்சாங்கம் தவறு என்று ஜோதிடர்களே ஒப்புக் கொண்டனர்... திருக்கணித பஞ்சாங்கப்படி சரியா தவறா என்று கூறுங்கள்.....!
இன்று பயன்படுத்தும் அனைத்து பஞ்சாங்கமும் புதுபிக்கபடாதது. விண்ணியலும் வாழ்வியலும் யூடு-பை காணுங்கள் புரியும். சித்திரை(march-22), பொங்கல் (dec-22) என்று மாறிவிட்டது.
அற்புதம்
வரலாற்றை மாற்றவேண்டும் அதுதானே.
நீங்கள் யாரென்று சொல்லவில்லையே
you cannot say it is wrong , panchangam concept 2000 years older ... on that day we use our intelligence to find something for our reference . now we are advanced and find the latest . you need to compare the panchangam to 5000 BC for its accuracy.
I have leant your joke today. Thanks a lot.
பூமி சுழலும் நேரம் சிறிது சிறிது அதிகரிக்கிறது .so அது அந்த கால கட்ட சூழ்நிலை படி கணித்திருக்கலாம்.
ஜீசஸ் மூன்றாம் நாள் உயிருடன் வந்தார் ... இது கட்டு கதையா விளக்கி பதிவிடவும்.
கட்டு கதை என சிலர் கருதுகின்றனர். ஆனால் அந்த நிகழ்வு உண்மை என சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
அது தனுசு சஞ்கராந்தியா மாறி இரண்டு வருடம் ஆச்சுங்க
Idhellaam white thread ppl kittou sollungo mama !!
17.42 - மணி
சென்னை கோளரங்கம் - இடம்
Topocentric - coordinates
அயனாம்சம் - பாஸ்கரா or even KP New
சரியாக உள்ளது.
ஐரோப்பாவில் எவ்வாறு பயன்படுத்துவது என்று தனியே ஒரு காணொளி பதிவிடுகிறேன்.
Sublord இரண்டு நேரத்திற்கும் ஒன்றாகவே உள்ளது. ஏன் இந்த குழப்பம் என்று புரியவில்லை
2000 வருசத்துக்கு முன்னாடி இத எப்படி டா கண்டுபிடிச்சானுங்க
Ennakum onnu thaan "observation"
நம்மள விட அறிவாற்றல் நாகரிகம் கொண்ட நம்மூதாதையர் அழிந்து விட்டது சகல ஆதாரங்களும் நிலத்தடியில் நிறைந்துஇருக்கு....
2000 varudathuku munnati kantu putichathuku yaru kitta atharam iruku sollunga summa vaila soldrathukum atharathoda nirupikarathukum vithiyasam iruku
சனாதன தர்மாளர்கள் எல்லாம் இப்போ வாய மூடிக்கிட்டு இருப்பானுங்க ..
ஐயா நீங்கள் யாரு ஒங்களுக்கு யாரு காசு குடுதர்கள் நீங்கள் ஏங்கள் முன்னோர் கனிச்சா நேரம் சரி ஏன் எண்டாள் நீங்கள் கூறுவது உண்மை
உங்கள் விண்சணம் சுளும் படி பார்த்தால் புமீயில் இருந்து
டெலீகமிண்ணிக்ஷன் செண்டு அடையும் நேரம் குறைவு அதன் காரணதளால் தான் உங்கள் நேரம் மட்டம் தெரியுது ஓகே ஏங்கள் முன்னோர்கள் சொன்னது சரி (நவீனம் இல்லாத காலத்தில் ஏம்மவர் சொன்னது சரி
Panchagagam thappu da appad rasi nachathiram kanitharkal athoda includ colour how is it possible ?explain BBC next show
👏👏
சரி, நிலவை முழுங்கும் பாம்பு எங்க ஓய்? என்னங்கானும் ஒங்க ..... ?
அது அப்படி இல்லங்க நில spiral வடிவத்துல பாம்பு மாதிரி சுத்தும் அத தான் சரியா புரிஞ்சுக்காமா பாம்பு நிலவு விழுங்குதுனு சொல்லுறாங்க
15/01/2023[ 01 thaiy matham 2023 } sun is in the magara rasi. your calculation is very wrong
சந்திரன் சுற்றிவரும் நாளை தவறாக சொல்கிறார்கள்
First of all this seems to be biased. ~2000 years back Panjankam was drafted with such a deep study and the variation you are telling is with your current scientific method, which is debatable.
These kind of biased documentary will create negative view of our ancient scientific methods and future generations will not do research on those things.
In my opinion, today's modern science is very uncertain. I have seen many research papers disproving the other, so I say what we are considering as scientific fact today might change if someone in future prove it to be wrong.
💚💖💚💖💚
365 நாட்கள் கணக்கு முதல்ல சரியா....
365 1/4 நாள் என்று சொல்கிறார்கள்.
முட்டாள் வாதங்களை கவுரமாக வெளியிடுவதை கவுரமாக கருதுகிறீர்களா
British channel ipadi pannalam nayam iraku adula work panra tamilanum ipadi panradu than kavalaya iraku.
Pls don't talk about topic like which is against the science pls as BBC national media i should be ashamed.
Who said it is without science. Our body is composed of 5 elements which is present in universe. These planets exert influence on humans. Astrology is scientific but due to the course not being updated the astrologers fail to interpret correctly. There is not only indian vedic astrology, there are other forms of astrology namely Babylonian, Egyptian and tropical western astrology which most English people use. The astrology and science was given years years before when ancient rishis found out the nature of planets and their influence upon manhood. At that time only 4 differ types of work existed and now due to advance if technology lot of changes has developed but that study is not updated. If u see horoscopes of lawyers , doctors , IT professionals a certain pattern exists and if the study is upgraded to next level then career cn be predicted easily as there are only 9 planets and using permutations and combinations it can be accurately predicted. For this astrologers must reach a consensus. In western astrology Tarot reading is there which also predicts events accurately. The only thing u must know who is genuine and who are fake astrologers. Also the place of birth and time of birth must be accurate then only predictions can be true
2020 ஆம் ஆண்டு பூமி வேலை நிறுத்தம்!😭😥🤣
எவ்வளவு பிழையோ அதற்க்கு காச கழிச்சுட்டு மிச்சத்த கொடுங்கோ 😉😉
First of all who is published this video which scientists said like this. Is there any proof do you have or any document .why BBC unnecessarily involved like this.who wants to Tamil scriptures is right or wrong
Ding ding ding ding ding
Evano poi soltanu purithu
You may be wrong. Go deep.
Dai Mr doopaqr
உருட்டு உருட்டு bbc
பஞ்சாங்கத்தை வைத்து தான் உங்க அறிவியல் உண்டானது டா.....ppc
Thamizhan thulliyamaga kanithullaan neengal solvathu mutrilum thavaru
சசி ... சார் .. உங்கள் பதிவு.. சரியானது