நான் ரொம்ப வருடமாக உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன்...நிறைய விஷயங்களை மாற்றிகொண்டூம் உள்ளேன்...வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் வந்தது..நன்றாக உள்ளோம்..எப்போதுமே உங்கள் பதிவுகள் மீது நிறைய நம்பிக்கை உண்டு...பல்லாண்டூ காலம் நீங்கள் நீடோடி வாழ வாழ்த்துக்கள்....❤❤❤
ரொம்ப நன்றி சார் நான் மீனம் ராசி ,உங்கள் வீடியோ பார்க்கும் போது ,வாழ்கை நல்ல விதமாக மாறும் என்று முழுமையாக நம்பிக்கை ஏற்படுகிறது ,உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் நன்றி சார் 🙏🙏🙏
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சார் இப்போதுதான் என் கண்ணில் ஆனந்த கண்ணீர் வருகிறது என் உடம்பு சிலிர்க்குது சார் நீங்க சொன்னவிடனே ரொம்ப நன்றி சார் உங்கள் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் சார் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீங்க வாழ வேண்டும் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏q🙏
Hlo sir nan meenam than sir. Romba bayanthutu irunthn. Oruthar orutharum oru oru mathri. Solranga. But ipo happy. Ninga. Sona correcta. Irukum sir. Thanks a lot sir 🙏🙏🙏
என் குழதெய்வத்திற்கு பிறகு நான் நம்புகிறேன் என்றால் சத்தியமாக அது நீங்கள் தான் அண்ணா.நான் கடகம் ராசி நீங்கள் சொல்வது உண்மை தான் பைத்தியம் பிடிக்காத குறைதான் அண்ணா.சென்ற மாதம் திருச்செந்தூர் சென்று வந்தேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Vanakam my guruji, your words mean alots to me as meenam rasi. I have been through alots nearly a year. Feeling depressed and stressed. You made my day ❤🎉
Romba nandri sir neenga soldrathu enaku oru nambikai varuthu sir vera entha jothidar paesamalum nambikai varathu sir na Meena rasi sir neenga sonna antha nalukaga na weight pannikitu irukan sir
நான் விருட்சிகம், தாங்கள் சொன்னது நடந்துவிட்டால், மலேசியாவிலிருந்து வந்து உங்களை சந்திக்கிறேன். தங்கத்தால் கிரீடம் செய்து தங்களுக்கு காணிக்கையாக்குகிறேன் ஐயா.
சார் நீங்க சொல்றது நான் நம்பறேன் சார் உன்னை தான் சார் நான் அப்படிதான் இருக்கு விருச்சிக ராசி நானே ஆனா நீங்க சொல்றத நான் ஃபாலோ பண்றேன் சார் ரொம்ப ரொம்ப நன்றி சார் உங்களுடைய வார்த்தைகளை நம்பி நாங்க இருக்கிறோம் சார்
ரொம்ப நன்றி சம்பத்....வேற யார் சொன்னாலும் நான் நம்பி இருக்கமாட்டேன்..உங்களிடம் நேர்மை உண்டு ...வாழ்க வளமுடன்
♥️❤நன்றி நன்றி நன்றிநன்றி நன்றி நன்றிநன்றி நன்றி நன்றிநன்றி நன்றி நன்றி❤❤
@@sambathssambaths8651 sir enaku eeanrhavargal female pudavai kodupathu pol kanavu vanthal ena palan avasiyam sollunga pls
நான் ரொம்ப வருடமாக உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன்...நிறைய விஷயங்களை மாற்றிகொண்டூம் உள்ளேன்...வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் வந்தது..நன்றாக உள்ளோம்..எப்போதுமே உங்கள் பதிவுகள் மீது நிறைய நம்பிக்கை உண்டு...பல்லாண்டூ காலம் நீங்கள் நீடோடி வாழ வாழ்த்துக்கள்....❤❤❤
@@sambathssambaths8651 Anna Dec2024-2025 LA ulagam niraya pirachanai varum nu solrangaley unmaiya
Nandri iya
நன்றி ஐய்யா நான் மீனராசி என் கணவர் விருச்சிகராசி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை கடகம், விருச்சகம் நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
ரொம்ப நன்றி சார் நான் மீனம் ராசி ,உங்கள் வீடியோ பார்க்கும் போது ,வாழ்கை நல்ல விதமாக மாறும் என்று முழுமையாக நம்பிக்கை ஏற்படுகிறது ,உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் நன்றி சார் 🙏🙏🙏
நீங்கள் சொல்வதில் எனக்கு எப்போதும் நம்பிக்கை இருக்கிறது. ரொம்ப நன்றி சார். 🙏🙏 . இவண் : விருச்சிகம் ராசிக்காரன்🙏🙏👍
மீன ராசி வாழவும் முடியவில்லை சாகவும் முடியவில்லை சம்பத் ஐயா பேச்சைக் கேட்ட பின்னால் நம்பிக்கை வந்துள்ள து
Unmai unmai
நன்றிகள் அண்ணா தங்களின் பதிவை பார்த்து வீடு கட்டிட வாங்கிய லோனில் சிறு தொகையை கட்டி விட்டேன்
உண்மை வாழ்க வளமுடன்
சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம் மிகவும் பயனுள்ள தகவலை பகிர்ந்து இருக்கிறீர்கள் மிகவும் நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
❤❤❤
நன்றிsir ,விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் நீங்கள் சொல்லு வது உண்மை தான் மன வலி தான் இருக்கேன் 😢
❤
Nanum thaaa
Me also same viruchigam kettai sir
Nanum kettai 😢
கண்ணீர் விடாத குறைய இருக்கு மீன ராசி
❤சாமி சரணம்
Sariya sonnergal sago
நான் மீன ராசி . சாப்பிட சோறு ,இருக்க இடம் ,உடைகள் இது மூன்றும்க்கம் குறையில்லை .அனா அத தாணடி ஒன்னுமே பன்னமுடியில வயசும் 40 ஆயிட்டு
நான் தீபாவளி அன்று தான் திருச்செந்தூர் சென்று கடலில் நீராடி எம்பெருமான் முருகனை தரிசனம் செய்தேன் நல்ல செய்தியை வழங்கிய தங்களுக்கு நன்றி
முற்றிலும் உண்மை
நன்றி🙏
வாழ்க வளமுடன்
உங்களுடைய சிரிப்பு அழகாக உள்ளது அண்ணா❤
❤❤❤
நன்றி ஐயா உங்கள் சேவைக்கு வாழ்க வளமுடன்
கடனடைய செவ்வாய் பரிகாரம் செய்து சிறப்பான பலன் நன்றிகள் பலபெற்றேன்
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சார் இப்போதுதான் என் கண்ணில் ஆனந்த கண்ணீர் வருகிறது என் உடம்பு சிலிர்க்குது சார் நீங்க சொன்னவிடனே ரொம்ப நன்றி சார் உங்கள் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் சார் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீங்க வாழ வேண்டும் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏q🙏
❤நன்றி நன்றி நன்றிநன்றி நன்றி நன்றிநன்றி நன்றி நன்றி❤
மீனராசி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த நான் இன்று வரை கஷ்டம் மட்டுமே உள்ளது 🙏🙏😭😭
❤❤❤
Same blood
Same
Hlo sir nan meenam than sir. Romba bayanthutu irunthn. Oruthar orutharum oru oru mathri. Solranga. But ipo happy. Ninga. Sona correcta. Irukum sir. Thanks a lot sir 🙏🙏🙏
அருமையான பதிவு. மிகவும் நன்றி ஐயா.
Thank U ♥️♥️♥️
மிக்க மகிழ்ச்சி அய்யா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎉🎉🎉🎉🎉
என் குழதெய்வத்திற்கு பிறகு நான் நம்புகிறேன் என்றால் சத்தியமாக அது நீங்கள் தான் அண்ணா.நான் கடகம் ராசி நீங்கள் சொல்வது உண்மை தான் பைத்தியம் பிடிக்காத குறைதான் அண்ணா.சென்ற மாதம் திருச்செந்தூர் சென்று வந்தேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
குழதெய்வம் அல்ல குலதெய்வம்.
🙏🏻🙏🏻🙏🏻
Romba nandri ayya...viruchigam , pakkathula erunthu paarthamaathiriye solluringa ayya. Nambave mudiyala. ❤❤❤❤❤ Yen appan Shanmuga subramanian unga kuudave eruppan.
🙏
எனது நலம் விரும்பும் சம்பத் சார் அவர்களின் இந்த காணொளி எனது தன்னம்பிக்கைக்கு தூண் போன்றது.❤❤❤
வணக்கம் நன்றி நண்பரே வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Very true, nengal sonna annaiththume 100/100 unmai ,Nan meenam revathi
Very happy to hear from you sir. Im vrishikam. Thank you so much 🙏🙏🙏
அருமை தம்பி வாழ்க வளமுடன் தம்பி உன்மை🎉🎉🎉
நன்றி தம்பி மீன ராசி ரேவதி நட்சத்திரம் நீங்கள் சொல்வது அனைத்து உண்மை உண்மை உண்மை உண்மை 100 சதவீதம் உண்மை😂
அய்யா எல்லாம் உங்கள் செயல் எப்போதும் உங்கள் சொல் உன்னமை❤ எல்லாம் நன்மேகே❤
நன்றி நன்றி நன்றி❤
மருதமலையான்இருக்க மனக்கவலை இல்லை 🙏🙏🙏
கடல்ல நீராட போனா கூட புயல் வந்துடுது. அப்படி இருக்கு மீன ராசி நிலைமை 😮😮😮😮😮😮😮
😊😊😊😊😊
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சார் 🎉🎉🎉🎉2025 ஹேப்பி நியூஸ் சார்
Rompa nandri sir...2025 govt job kandipa vanganum sir... Meena rasi revathi natchathiram😢
மகிழ்ச்சி
வணக்கம் சம்பத் சார் வாழ்த்துக்களுடன் செஞ்சி குமரேசன் ❤❤❤❤❤
கடகம் ஆயில்யம் மோசமான வாழ்க்கை .ஏன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் தோன்றுகிறது.உங்கள் வாக்கு பலிக்கட்டும் . நன்றி அய்யா.
Yes😭
Aiyyo naanum adhedhaan saaguvadhai thavira verondrum illai
தங்கள் வாக்கு பழிதம்ஆகவேன்டும் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
🙏🙏🙏
Vanakam my guruji, your words mean alots to me as meenam rasi. I have been through alots nearly a year. Feeling depressed and stressed. You made my day ❤🎉
❤❤❤
சார் முருகனே சொன்னமாதிரி இருக்கு நன்றி
♥️மகிழ்ச்சி❤
Thank you sir one Good video
I’m Meena rasi
Alp Virichagam
Pirapu laknam kadagam
Correct thanh solurah gaaah .... 👍🏻💯Neengaaah🥹
Thank you sir neenga sonnathu 100 percent correct sir
ரொம்ப நன்றி நன்றி நன்றி ஐயா மீனம் ராசி சந்தோஷ சார்
🙏🙏🙏nandri guruji my husband viruchigam my son meenam sir
மிக்க நன்றி சார் 🙏
Romba nandri ayya..nenga sonna Correct ah irukum murugarai valipadukiren ayya 48 day non veg sapdama viratham iruka pogiren ayya
Ayya..nan kadaga rasi... Rombh nandri...
I'm Scorpio I'm at abroad...this guy is accurate
நன்றி நன்றி நன்றி
@sambathssambaths8651 நீங்க கரெக்டா கணித்து சொன்னீங்க சார் இதுக்கு முன்னாடி யாரும் இவ்வளவு துல்லியமாக கணித்தது கிடையாது
🙏வணக்கம் ஐயா மனமர்ந்தா நன்றிகள் ஐயா🙏 சண்முகம்
நன்றி நன்றி நன்றி
will soonநன்றி நன்றி நன்றி😊
மிக்க நன்றி அண்ணா
நான் மீனராசி என்கனவர் விருச்சிகம் பெரிய. மகன் கடகம் இளைய மகன் விருச்சிகம்
Romba kastama yerukumey
முருகன் உங்கள் வீட்டில் தான் உள்ளார்.. வெற்றிக்காக மட்டுமே பிறந்தவர்கள்.அனுசம் சுமதி ❤🎉🎉❤🎉
நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏
iyya nijamaGa neengal solvathu pole nadanthal mega pariya nandri iyya.oru cinna athistamavathu kathavai thattatha endru ekkathudan cullum iyya.
♥️♥️♥️
Excellent 👌👌👌
💯 true sir i am kadagam 🙏🙏🙏
♥️
🙏👍🙏🙏🙏🙏🙏🙏நன்றிகள் கோடி ஐயா 🙏🙏🙏
Thank you 🙏. You showed me the way to Murugan and he is with me now .. arogara 🙏
அரோகரா❤
சம்பத் அண்ணே நீங்க சொல்வதெல்லாம் கரெக்டா நடக்குதுன்னு 2025 க்கு அப்புறமாவது நல்லது நடந்தால் சரி நீங்கள் சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி ஓகே
Thank U ♥️♥️♥️
தனுசு ராசிகக்கு போடுங்க தலைவரே...எல்லா ராசியை விட மோசம்
Guru vanakkam Sampath Anna
Alp chamundeeswari
❤வணக்கம்❤
Romba nandri sir neenga soldrathu enaku oru nambikai varuthu sir vera entha jothidar paesamalum nambikai varathu sir na Meena rasi sir neenga sonna antha nalukaga na weight pannikitu irukan sir
நன்றி அண்ணா மிகவும் அருமையான பதிவு நன்றி அண்ணா
நன்றி நன்றி நன்றி
நன்றிகள் கோடி ஐயா....
❤
நான் விருட்சிகம், தாங்கள் சொன்னது நடந்துவிட்டால், மலேசியாவிலிருந்து வந்து உங்களை சந்திக்கிறேன். தங்கத்தால் கிரீடம் செய்து தங்களுக்கு காணிக்கையாக்குகிறேன் ஐயா.
Deivamey romba nanri ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
♥️♥️♥️
Swamy saranam
Swamy Aarupadai veedugal
Thirumurugan Thirukoil galukku chendru Arulmighu Kanda Kadavulai darisikka Malai Aninthu Chella Irukirrom Thangal Asigal vendugirom.
Muruga saranam.
VetriVel Muruganukku Haraharaogara...🎉🎉❤
🙏🙏🙏
Thank you Anna valza vallamudan ❤
Thankyou so much sir🙏
Kuladeivam ethuvarai kumbitathillai! Thirumanamagi 7 mathathileye kanavar maru thirumanam seithathal avar kudumbathil erunthu pirinthen! 1999 Aavani 28 thirumanam, 2000 purattasi 11 erattai kuzhanthaigal. Entha 25 varudathil yen magangalum, naanum kanavar vazhi kuladeivam yengey yeppadi kumbidanum yendru theriyavillai. Periyaandavar kuladeivamnu solli erukanga. Naanum yen pillaigalum yen amma veetuvazhi kuladeivam memalaiyanur angala parameswari ammavaithan vazhiaadugirom. Mottai adithu kaathu kuthiyathu yellam malaiyanur than. Kandippaga kanavar vazhi kuladeivam vazhipadu seiyanum yendraal, periyandavarai yeppadi kumbiduvathu, kovil yengu ullathu? Please explain me 🙏🤲
Inniakku neenga romba alaga irrukkinga ❤❤❤
❤மகிழ்ச்சி❤
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️nandri sir♥️
❤🙏🙏🙏❤
ரொம்ப நன்றி சம்பத் சார்.
❤சாமி சரணம்
நன்றி சார் என் கணவர் கடகம்
Thanks for information Sir.....🙏
சரணம் ஐயப்பா
நன்றி நன்றி ஐயா
❤❤❤
Nandri ❤🙏🪷🙏 aiyyaa 🙏🙏🙏
♥️❤❤
Pls athooni pattri podunga
will soon
நன்றி🙏💕🙏💕❤❤❤
நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤
Nandri sir❤❤❤❤
சாமி சரணம்❤
Nantri..
Narpavi
Sambath bro🎉
❤சரணம் ஐயப்பா
சிவாயநம
Anna ennodathu kadakam rasi en paiyan ku meenam rasi correct ana time la unga vd pathiruke romba nandrikal Kodi ungaluku anna❤
❤❤❤
க் கூம்
Guruji rishabamum sethidalam pola than irrukku irrukaradhey theiva seiyal maruma guruji🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி சார்
🙏🙏Nandri Ayya 😢❤❤
நன்றி
சார் நீங்க சொல்றது நான் நம்பறேன் சார் உன்னை தான் சார் நான் அப்படிதான் இருக்கு விருச்சிக ராசி நானே ஆனா நீங்க சொல்றத நான் ஃபாலோ பண்றேன் சார் ரொம்ப ரொம்ப நன்றி சார் உங்களுடைய வார்த்தைகளை நம்பி நாங்க இருக்கிறோம் சார்
அருமை❤❤❤
❤❤❤
Sir...good mark public exam la eduka video podunga...
❤❤ this true sir 🎉🎉
உண்டு அண்ணா உண்மை
Thank you so much....🙏sir
❤நன்றி நன்றி நன்றி❤
அண்ணாமலை அவர்களின் தம்பியா நீங்கள்?
😂😂
Nandri anna
Super....crt
❤
Unmai ya.pesukereerkal.nantei
நன்றி நன்றி நன்றி❤
Sir nalama thank you sir good mes
❤❤❤
Anna romba manasu kastam irruthuchi unga spech ketu happy irrugu anna
Thank you sir🙏🙏🙏👌
சரணம் ஐயப்பா
❤❤❤
Sethu polam pola eruku sir
Videoku waiting sir pls soliduka
சாமி சரணம்
Nandri🙏🙏🙏🙏🙏
🙏
Welcome sambathguru ji 🙏 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Super na, thanks na 🙏
❤❤❤நன்றி நன்றி நன்றி