Viruchigam Gurupeyarchi 2025 - விருச்சிகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2025
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #viruchigam #rasipalan #jothidam
Viruchigam Gurupeyarchi 2025 - விருச்சிகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2025
======================
அடியார்க்கு அடியேன்
திரு. சந்தோஷ் திருமேனி சிவாச்சாரியார்
தொடர்புக்கு : +91 9363307720
======================
#viruchigam2024 #viruchigam2025 #rasipalangal #sanipeyarchi2025 #rasipalan2025 #jothidam2025 #guruvakrapeyarchi2024 #astrologytamil #mediarocket
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
எனை காக்கும் முருகா போற்றி
ஓம் கிரி ஸ்ரீ சுக்ர பகவானே போற்றி
ஓம் நமசிவாய
ஓம் சரவணபவ
செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கும் ராசி விருச்சிகம். அவமானங்கள் அதிகம்
Yen nan viruchagan same.seiyatha thavaruku thandanai
Correct
Unmai
💯
True
மிக்க நன்றி சாமி நன்றாக புரியும்படி கட்டம் போட்டு அருமை பலன் சென்னீர்கள் ஐயா மிக்க நன்றி நன்றி நன்றி🪔👣🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்லது நடந்தால் சந்தோசம் நன்றி
கட்டம் போட்டு எழுதி அருமையாக புரியும் படி சொன்னிர்கள்....❤
நன்றிகள் பல
நம்புவோம்.
நல்லது நடந்தால் சரி.
சர்வம் சிவம் சகலமும் ஸ்ரீராம்
எந்த பாவத்தின் இருந்தாலும் எதுவும் நடக்காது
போதும் போதும்
இப்பவே எதுவும் இல்லை
வருடம் பிறந்த என்னா பிறக்காம இருந்தா என்னா
கஷ்டம் மட்டும் தான் மிஞ்சியது விருச்சிகம் ராசி மகரம் லக்னம் கேட்டை நட்சத்திரம் 4ம் பாதம்
😂😂😂
உயிர் தான் போகல அவ்வளவு பெரிய கஷ்டம் இருந்தாலும் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்
Vrichiga Rasi palan from 5:17 before that only generic Guru explanation
நன்றி ஐயா
Tq Guruji for Viruchigam
Nandri nanmai nadanthal seri ayya🙏👍😊
Family pathe Onam yellaiya
Thank you so much for the kind words swamin🙏
🙏🙏🙏நன்றிசுவாமிஜி🙏
Kadaga rasikku2025
Vgood coments and advice sir
Thanks to God
Nallathu sir vakya panchagam follow pandreenga
இப்பவே பிரிஞ்சதான்இருக்கிறோம் நிறைய கடன்கள் உடல்நலம் ரொம்ப மோசமான நிலையில் இருக்கு நிம்மதி இல்லை
தொடர்ந்து கடும் முயற்சியுடன்யோகா செய்யுங்கள்
Yes correct
ஜோதிடம்.
ஒரு. பெரிய கடல், அதில்.
கண்டவர். விண்டதில்லை.
விண்ணவர். கண்டதில்லை.
ஜோதி. திடம். ஜோதிடம்.
ஜோதியாகிய. இறைவனை.
திடமாக. கொண்டால்.
வெற்றி.
கோச்சாரத்தில். கிரகங்கள்.
பலனை வழங்குவது. இல்லை.
Super samy
நல்லதுநடக்கட்டும்
நற்பவி.நன்றி.🙏
ஐயா20:9:85 இவ்வளவு வருடமா மனதாளயும் உடலாலும் கஸ்டபட்டதுக்கு அளவே இருக்காது இனியாவது நல்லது நடக்கும் என நம்புகிறேன்
இன்னும் 6 மாதம் இருக்கு பெயர்ச்சியாக
Ipayavathu nallathu nafakadum yen piranthean nu iru aiya
Naan tharama Vali senravan
Eni atharmam tharmam paakka porathillay
ஐயா வணக்கம்
எனது மகள் கேட்டை நட்சத்திரம்,விருச்சிக ராசி
நான் இதுவரை பல கஷ்டத்தையும் அனுபவச்சிகிட்டு தான் இருக்கேன் ஐயா
தற்போது எனது மகள் பல் டாக்டரக்கு படித்து கொண்டு இருக்கிறாள் இது 4வது வருடம் எனக்கு கணவர் கிடையாது ஆதரவாக இருந்த எனது தம்பியும் இறந்து 1வருடம் ஆகிறது
இப்போ எனது மகள் படிப்புக்கு கல்வி கட்டணத்தை நான் செலுத்த வில்லை அவளுக்கு ஏதாவது உதவி கிடைக்க வாய்ப்பள்ளதா ஐயா
Hi
🙏🙏
Viruchiga rasiye pavanthaan
Uyir ,kadan mattum thaan iruku ayya,
ஐயா எனக்கு குருபகவான் நல்லவைகளை செய்வது முக்கியமாக என் மகளுக்கும் மகனுக்கும் கல்யாணம் நல்லபடியாக நடக்க வைத்தால் அது போதும்.மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.ஜோசியர்களும் சிவாச்சாரியார்களும் எனக்கு பித்ரு தோஷம் மற்றும் செய்வினை கோளாறுகள் தான் காரணம் என்று சொல்கிறார்கள்.மேலும் உறவினர் எனது குலதெய்வத்தை கட்டுமானம் செய்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.நானும் காசி ராமேஸ்வரம் சென்று பூஜைகள் செய்தேன்.ஆயிரக்கணக்கில் பல ஆலயங்களில் பரிகாரம் பூஜைகள் செய்தும் பலனில்லை.ஏதாவது நல்ல வழிவகை சொல்லுங்கள்.நன்றி.
9 vaaram durgaiku nei vilakku podungal.kandippaga sariyahi kalyanam nalla badiyaga nadakkum.nambikkayodu seiyungal amma.
நிச்சயமாக இந்த விளக்கு ஏற்றி வழிபாடு செய்கிறேன்.நமஸ்காரம்.
2/1/1992 எப்போ கல்யாணம் ஆகும்
அது பெயர் பாவம் இல்ல பாதம் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க
ஜோதிடம் சொல்லுறேன்னு
ஸ்டைல சொல்லுறேன் தவற சொல்லதிங்க
Sir can guru do good for me means my child's health must get inprove sir
Yes...
அரசு வேலை முயற்சி பண்னா கிடைக்குமா ஐயா🙏🙏🙏🙏
Aamaanga sivababu 5052
Date of birth 11.03.1988, and time 7:40 pm pls tel me about job and my career growth 🙏
நன்றி ஐய்யா
நன்றிஜய்யா