இப்படி ஒரு மாற்றமா ? A Complete Restoration For Tata Indigo - Tirupur Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 497

  • @potatobonda
    @potatobonda 2 ปีที่แล้ว +6

    Mr Mohan, I am very much impressed by the sincere advice you are giving regarding buying a used vehicle, avoiding patchwork as far as possible, unless the vehicle is attached to your sentiments. I am sitting in USA and watching all your videos. Very nice.

  • @thiruarangan
    @thiruarangan 2 ปีที่แล้ว +11

    அற்புதம். ஆனாலும் இறுதியில் பழைய வண்டி வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல விசயம் சொல்லியிருந்தீங்களே.... அது உங்கள் தொழிலை பாதிக்கும் வகையில் இருந்தாலும் வெள்ளந்தி போல் சொன்னீங்களே.... அதற்கு உங்களுக்கு ஆயிரம் வணக்கங்கள். 🥰🥰🥰🥰

  • @DhamodharanD-uu2kj
    @DhamodharanD-uu2kj 2 ปีที่แล้ว +6

    என்ன சொல்றதுனு தெரியலனா. அப்படி இருக்கு வாழ்த்துக்கள்.

  • @Manikandan-ks3fw
    @Manikandan-ks3fw 2 ปีที่แล้ว +2

    உங்கள் வேலை மிக அருமையாக உள்ளது அதேபோல் செலவு பத்தி சொன்னீர்கள் என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்👌🎁

    • @kanagukanimuthu7039
      @kanagukanimuthu7039 2 ปีที่แล้ว

      ஆமாங்க நாமளும் தெரிஞ்சுக்கலாம் நன்றி

  • @alosiusantony2762
    @alosiusantony2762 2 ปีที่แล้ว +2

    வணக்கம் மிகவும் அருமை நீங்கள் செய்யும் எந்த வண்டியும் உங்கள் சொந்த வாகனம் போல் நினைத்து செய்கிறீர்கள் அதனால் மிகவும் சிறப்பாக இருக்கிறது நன்றி.

  • @thamilutube
    @thamilutube ปีที่แล้ว +2

    வேற லெவல்ங்க... வேலை நல்லா தெளிவா இருக்குங்க.... புது வண்டி எப்படி இருக்குமோ அப்படி இருக்குங்க.... இது தான் புரொஃபஷனல் வொர்க்... பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்....

  • @shanmugam3849
    @shanmugam3849 2 ปีที่แล้ว +4

    Vera mari vera maari anna ....nan car vnguna kndipa unga shop ku vruven I'm from dharmapuri

  • @Magesh143U
    @Magesh143U 2 ปีที่แล้ว +9

    66....
    ..16.. ஆன கதை....

  • @lakshamrl2806
    @lakshamrl2806 2 ปีที่แล้ว +11

    உங்கள் வேலை எப்போதும் அருமையாக உள்ளது

  • @supramanir5640
    @supramanir5640 2 ปีที่แล้ว +7

    தெரியாம டிஷ் லையிக் கை டச் பண்ணிட்டேண் சார் இண்டிகோ சூப்பரான அழகாக சீட்கவர் சாவி மிக பெரிய லுக் சார் நன்றிங்க tmf sir ♥️

  • @a.gunasekaranm.arunachalam9871
    @a.gunasekaranm.arunachalam9871 2 ปีที่แล้ว +6

    Anna good evening I am waiting

  • @Sathishkumarvenkatesan15
    @Sathishkumarvenkatesan15 11 หลายเดือนก่อน +1

    Who love innova they will like indigo also same comfort we will get

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy 2 ปีที่แล้ว +6

    Mohan Anna.. Good evening 🙏 I'm waiting

  • @ManiMani-kz8dm
    @ManiMani-kz8dm 2 ปีที่แล้ว +6

    Good evening Anna

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 2 ปีที่แล้ว +26

    சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை எப்பவுமே வேற மாதிரி தங்களுடைய வேலைப்பாடு

  • @sathishKumar-bn6km
    @sathishKumar-bn6km 2 ปีที่แล้ว +8

    அண்ணா 🌹பிரீமியர் பத்மினி🌷 ரிவ்யூ பண்ணுங்க அண்ணா🙏🙏,,,

  • @ganapathis1102
    @ganapathis1102 2 ปีที่แล้ว +5

    I love indigo வண்டி வேலை அருமை அண்ணா

  • @riyaskutty6356
    @riyaskutty6356 2 ปีที่แล้ว +7

    Most waiting

  • @SelvaKumar-mf3jp
    @SelvaKumar-mf3jp 2 ปีที่แล้ว +5

    அருமை அருமை உங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும்

  • @thowfikahamed7656
    @thowfikahamed7656 2 ปีที่แล้ว +6

    Super Bro Qatar fans

  • @palaniraj9721
    @palaniraj9721 2 ปีที่แล้ว +7

    சிறப்பான வேலை Tmf

  • @gopict8959
    @gopict8959 2 ปีที่แล้ว +2

    ஏ டூ ஜெட் அருமை 👌👌👌👌

  • @antonydavidsusaimanikkam5777
    @antonydavidsusaimanikkam5777 2 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க சூப்பர். நல்ல தரமான வேலை.100% நன்றி அண்ணா.......

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp 2 ปีที่แล้ว +5

    செம்ம சகோ

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 2 ปีที่แล้ว +2

    Solla varthai illai your great man

  • @twinsvikramgowtham
    @twinsvikramgowtham 2 ปีที่แล้ว +1

    அப்பா உங்கள் வேலை eppomae அருமை

  • @anandsiva932
    @anandsiva932 2 ปีที่แล้ว +1

    பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது அண்ணா நன்றி

  • @sumangalicollections4657
    @sumangalicollections4657 ปีที่แล้ว +3

    Vera level na unga work .

  • @govindharajraj3120
    @govindharajraj3120 2 ปีที่แล้ว +6

    Very Very Very super work 🤝👌

  • @thiyagushyamvlogs8306
    @thiyagushyamvlogs8306 2 ปีที่แล้ว +4

    Super reasto Don Appa

  • @aswinmobilelab
    @aswinmobilelab 2 ปีที่แล้ว +3

    super Don ... clear work super Don

  • @lakshmiperumal413
    @lakshmiperumal413 2 ปีที่แล้ว +1

    அண்ணா கார் மிகவும் அருமை .நல்ல ரசனை. சிறந்த வேலைகள்

  • @rajmohans1609
    @rajmohans1609 2 ปีที่แล้ว +7

    Super work
    Good finishing brother 💐👌👌👌👍

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy 2 ปีที่แล้ว +16

    super Mohan Anna.. very good restoration.. 👌🏻👌🏻👌🏻🤝🏽🤝🏽 vera maari vera maari 🔥🔥

  • @_RAMU
    @_RAMU 2 ปีที่แล้ว +1

    Arumayana Car sir enakku pudicha car 🤍 work solla vavennum yappothum sema ya super raa💯💥 working panuvinga sir ❤️

  • @loganathanr5942
    @loganathanr5942 2 ปีที่แล้ว +5

    Wow super supernna.....

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 2 ปีที่แล้ว +1

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய "டான்"
    திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே🙏 எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக் எப்படி இருக்காரு❤❤❤
    என்ன சொல்ல ஏது சொல்ல
    சும்மா நெகு நெகு நெகுனு இருக்கு இன்டிகோ கார் வேலைப்பாடுகள்❤❤❤❤❤😊😊😊👌👌👌👌👌👍👍👍👍
    என்னதான் கார் பழசா இருந்தாலும் சரி பரவாயில்லை டான் இருக்காரு வேலை பார்த்து தருவாருனு நினைக்காதீங்க.... காசு குடுக்குறது நீங்கதானங்க.... காசு பொன் போன்றதுங்க அத அநாவசியமா வீணடிக்க கூடாதுங்கனு சொல்ற அந்த உங்களோட குணம் இருக்கு பாருங்க❤❤❤❤❤❤ அதுதான் எங்கள் மதிப்பிற்குறிய "டான்" அண்ணா நீங்களும் உங்க தங்கமான மனசும்❤❤❤😊😊
    மனதிற்குப் பிடித்த வாகனத்தை
    மகிழ்ச்சியோடு தன்னுடன் வைத்திருக்க வேண்டும் என்று எண்ணி...!
    செலவு செய்யும் வாடிக்கையாளருக்கு மனதிற்குள் மகிழ்ச்சியை அளவுக்கு அதிகமாக தந்துவிடும்...!
    திருப்பூர்த் தங்கம்...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர் திருமகரே...!
    நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பல்லாண்டு காலம் வாழ என்றும் இறைவனை வேண்டும்🤲🙏
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் "TMF"
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @karthickdk5572
    @karthickdk5572 2 ปีที่แล้ว +4

    Eppodum pola super Anna work ❤️❤️❤️

  • @bakyaraj5816
    @bakyaraj5816 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை அண்ணா உங்கள் வேலை அருமையாக உள்ளது 🙏🙏🙏

  • @jaipranesht7799
    @jaipranesht7799 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை புது வண்டி மாதிரி இருக்கு
    ஜெய்பிரானேஷ் கரூர்

  • @dhandapanihyd
    @dhandapanihyd 2 ปีที่แล้ว +5

    வேற லெவல் வேலைகள்

  • @venkatesans7796
    @venkatesans7796 2 ปีที่แล้ว +3

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @semidevilyt1495
    @semidevilyt1495 2 ปีที่แล้ว +2

    Supper work ,,ezhil

  • @VasanthKumar-oi3cb
    @VasanthKumar-oi3cb 2 ปีที่แล้ว +7

    showroom condition mass vera level 👌

  • @pandiyaraj7739
    @pandiyaraj7739 2 ปีที่แล้ว +3

    மிக்க நன்றிங்க அண்ணா 🙏🙏

  • @francisalex8466
    @francisalex8466 2 ปีที่แล้ว +6

    Nice work...

  • @kumarankumaran2123
    @kumarankumaran2123 2 ปีที่แล้ว +5

    Good. Sir

  • @lakshamrl2806
    @lakshamrl2806 2 ปีที่แล้ว +1

    வேலை அருமையாக உள்ளது அண்ணே

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 2 ปีที่แล้ว +3

    சிறப்பு மிக அருமை

  • @vasantharajt234
    @vasantharajt234 2 ปีที่แล้ว +1

    ஹாய் அண்ணா செம்ம சூப்பர்👍🏻👍🏻❤️❤️
    வாழ்த்துக்கள் 🌹

  • @selvarani3529
    @selvarani3529 2 ปีที่แล้ว +6

    Super sir

  • @ezhilaudios7372
    @ezhilaudios7372 2 ปีที่แล้ว +3

    Hi Don super Don

  • @powerofsilence9967
    @powerofsilence9967 2 ปีที่แล้ว +1

    வேற லெவல் சார் நீங்க...

  • @RaviRavi-td9kg
    @RaviRavi-td9kg 2 ปีที่แล้ว +1

    அண்ணா தெளிவு அருமை.

  • @sangmosangmo975
    @sangmosangmo975 2 ปีที่แล้ว +2

    Nice work this indigo 👍👌👌👌unga garage la oru ambassador irukku review podunga romba nalla kekuren yes r no Koda solla matingiringa ???

  • @vijayshri8901
    @vijayshri8901 2 ปีที่แล้ว +14

    நீங்க எப்பவுமே டான் தான் அண்ணா,வண்டிய பத்தி சொல்ல வேண்டியதில்லை.உங்க கைல வண்டி கெடச்சா அது புது வண்டி தான்.நீங்க சொன்ன மாதிரி செண்டிமெண்ட் வண்டிக்கு கார் மதிப்பு தான்டி செலவு செஞ்சாலும் தப்பில்லை.நன்றி அண்ணா.

  • @kannan2887
    @kannan2887 2 ปีที่แล้ว +3

    (Kuwait kannan) Super work bro 👌👌👌
    Namma sumo Grande panit work and oils change and sett cover extra fittings work seiyanum bro.

  • @ponrajr4628
    @ponrajr4628 2 ปีที่แล้ว +1

    Unga work Veera leaval

  • @sivasubramanian3247
    @sivasubramanian3247 2 ปีที่แล้ว +2

    உங்கள் பணியை பாராட்டுகிறேன்
    திருச்சி சிவா.

  • @vasanthkumar7906
    @vasanthkumar7906 2 ปีที่แล้ว +4

    அருமை அண்ணா

  • @eswaransengodan4375
    @eswaransengodan4375 2 ปีที่แล้ว +6

    கல்லும் kaniyakum,மண்ணும் ponnakum

  • @uthaysaran5176
    @uthaysaran5176 2 ปีที่แล้ว +5

    Nice thanks

  • @PadmanabanVenkatachalam
    @PadmanabanVenkatachalam 2 ปีที่แล้ว

    I really appreciate your honesty of advising to ensure before we take such a tuff decision of going for a restoration. Happy to be a part of TMF.

  • @jahirhussain8952
    @jahirhussain8952 ปีที่แล้ว +1

    Good job 👍👍🎉🎉 fantastic God bless you& your family long live all the best

  • @vigneshmurugesan7007
    @vigneshmurugesan7007 2 ปีที่แล้ว +4

    Good work

  • @aravindd5877
    @aravindd5877 2 ปีที่แล้ว +5

    Love from palladam 💖

  • @Guru0103
    @Guru0103 2 ปีที่แล้ว +4

    அருமை!

  • @sugunavijayan4108
    @sugunavijayan4108 2 ปีที่แล้ว +4

    Super work

  • @georgemathews6064
    @georgemathews6064 2 ปีที่แล้ว +1

    ADI POZHI ANNA GREAT😊😊😊

  • @carmelraj4036
    @carmelraj4036 2 ปีที่แล้ว +7

    Super Anna 👍👍👍👍👍

  • @elangoelango7690
    @elangoelango7690 2 ปีที่แล้ว +1

    அண்ணா அருமை அருமை சூப்பர் அண்ணா

  • @nagoormeeran1518
    @nagoormeeran1518 2 ปีที่แล้ว +5

    Super

  • @syedkalif4316
    @syedkalif4316 2 ปีที่แล้ว +1

    Super sema work Anna ....I like Indigo

  • @chandrusurya6015
    @chandrusurya6015 2 ปีที่แล้ว +4

    Super bro

  • @dhanapalraji2048
    @dhanapalraji2048 2 ปีที่แล้ว +1

    சூப்பர் வேலை.,,,

  • @veluvelu9078
    @veluvelu9078 2 ปีที่แล้ว +4

    Super work anna👌👍

  • @mohanraj-jl9se
    @mohanraj-jl9se 2 ปีที่แล้ว +2

    வீடியோ பாக்காமலயே நாங்க கமண்ட் பண்னுவோம் தல...

  • @vickyviews54
    @vickyviews54 2 ปีที่แล้ว +4

    Good work 👍

  • @kalimuthukalimuthur9087
    @kalimuthukalimuthur9087 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை ங்க அண்ணா

  • @ibrahimshaippacha2166
    @ibrahimshaippacha2166 2 ปีที่แล้ว +1

    சூப்பர் வணக்கம் திருப்பூர் டான் அண்ணா

  • @ravichandran-zw4fu
    @ravichandran-zw4fu 2 ปีที่แล้ว +1

    அருமை மிக அருமை அண்ணா

  • @sasidharankumaravel443
    @sasidharankumaravel443 2 ปีที่แล้ว +2

    black headlight poturundha super ah irundhurukum anna

  • @kavirajan1629
    @kavirajan1629 ปีที่แล้ว +1

    தரமான சம்பவம்

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 ปีที่แล้ว +5

    Very nice Anna

  • @Kumarrmd1985
    @Kumarrmd1985 2 ปีที่แล้ว +3

    Good work brother.... 🤝🏻

  • @ENDRUMANBUDEN
    @ENDRUMANBUDEN 9 หลายเดือนก่อน +1

    Show Room condition (new car) super jop anna

  • @arunprasathaathithan1543
    @arunprasathaathithan1543 2 ปีที่แล้ว +1

    அருமையான வேலைப்பாடுகள் அண்ணா

  • @ananthkumar9909
    @ananthkumar9909 2 ปีที่แล้ว +2

    Super 💥 arumai anna

  • @anbalaganb3894
    @anbalaganb3894 2 ปีที่แล้ว

    சிறப்பு வாழ்த்துகள் அண்ணா

  • @sekar147
    @sekar147 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா உங்கள் வீடீயோ நான் நெறைய பார்த்திருக்கிறேன் உங்களுடைய வேலை மிகவும் திருப்திகரம்மாக உள்ளது..நான் அரியலூர் மாவட்டம் ....நான் ஜோதிடம் பார்த்து வருகிறேன் எனது குலத்தொழில் ..என்னிடம் டாட்டா விஸ்டா கார் உள்ளது ..உங்களிடம் கொண்டு வர ஆசைபடுகிறேன் ...ஒரு சில வேலைக்காக...உங்கள் முகவரி அனுப்பும்மாறு கேட்டுக்கொள்கிறேன் அண்ணா

  • @chandrankr679
    @chandrankr679 ปีที่แล้ว +1

    Mohan sir ennudaya 2003 Ford ikon flair konduvandhal. Idu Pol seidu tharuveergala....

  • @Sathyan1313
    @Sathyan1313 2 ปีที่แล้ว +1

    அருமை.. அருமை....

  • @arulmuruganarulmurugan6859
    @arulmuruganarulmurugan6859 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணாச்சி 🙏

  • @msureshkumar9771
    @msureshkumar9771 2 ปีที่แล้ว +1

    Supper na nalla iruku car na

  • @vijaystalin3028
    @vijaystalin3028 2 ปีที่แล้ว +4

    Anna super 👍 👍 👏👏👏👏

  • @riyaskutty6356
    @riyaskutty6356 2 ปีที่แล้ว +7

    Please Tata vista quadrajet review podunga tmf

  • @Aranthangi--karan
    @Aranthangi--karan ปีที่แล้ว +1

    🎉🎉🎉🎉🎉வேர லெவல் sir

  • @Veerakumar-te5ym
    @Veerakumar-te5ym 2 ปีที่แล้ว +2

    Ambassador car work video podunga

  • @nandhakumars4623
    @nandhakumars4623 2 ปีที่แล้ว +2

    தங்கள் வேலையில் குறைச் சொல்லவே இயலாது அண்ணா 😍🥰👍👏🤝

    • @ravivarmand7956
      @ravivarmand7956 2 ปีที่แล้ว

      Indica painting video podunga anna plz...

  • @mrbharath5927
    @mrbharath5927 2 ปีที่แล้ว +3

    Super TMF 👍