மிக மிகத் தெளிவான பதிவு ஐயா . இரத்தினச் சுருக்கம் . கேட்ப்பவறின் நேரம் , காலம் மற்றும் மனநிலை கரு தி மிக முக்கியமான மற்றும் அருமையான பதிவு . வெறும் வியாபார நோக்கில் மட்டும் இணைய சேவை செய்பவர்கள் மத்தியில் . வாழ்த்துக்கள் மற்றும் நன்றி ஐயா.🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
ஐயோ மிக நன்றாக இருந்தது. சிறப்பான பதிவுகள். நான் புனர்பூச நட்சத்திரம் சனிக்கிழமை பிறந்திருக்கிறேன். வாழ்க்கை முழுவதும் போராட்டம். பிறந்தது முதலே தாய் தந்தையால் சிக்கல். இப்போது 45 வயதிலும் மனநிம்மதி இல்லாமல் பொருளாதார வசதியும் கொண்ட மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன் என்ன செய்வது என்று தயவு செய்து அறிவுரை கூறவும்
வணக்கம் ஐய்யா எனது நட்சத்திரம் உத்திரட்டாதி நான் ஞாயிட்று கிழமை பிறந்தேன் நான் சிரு வயதில் இருந்தே கஷ்டப்பட்டு தான் வருகிறேன் ஆனால் கடவுள் மீதுள்ள நம்பிக்கை தான் என்னை இன்றலவும் காப்பாற்றி வருகிறது ஐய்யா இல்லயே நான் உயிரோடு இருப்பே கஷ்டம் 😢நன்றி ஐய்யா 🙏🙏
பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஜோதிடர்கள் எல்லாம் ஒரே டைப்பா எழுதுவாங்க. அதை உடைத்து நக்கல் நையாண்டி கேலி கிண்டல் என எழுத துவங்கினேன். எனது கிண்டலுக்கு நவகிரகங்களும் தப்பவில்லை. பல வயதானவர்கள் என்னப்பா, நவகிரகம் தெய்வம், தெய்வத்தையே கிண்டல் செய்கிறாயா என்று கூட, கரிசனத்தோடு கேட்டார்கள். ஆனால் இன்று பலர் எனது ஏழுத்து நடையை ஒட்டிக கடைபிடிக்கிறார்கள். ஆனால் அப்போதைய எழுத்துப் போல் இப்போது நான் பேசவில்லை என்பது எனக்கு தெரியும். பக்குவம், வயது ஒரு காரணமாக இருக்கலாம். என்னை ஆரம்ப காலம் முதல் அறிந்தவர்கள் பலர் இந்த சேனலில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும்.
ஸ்ரீ க்ருஷ்ணர் ஐயாவுக்கு நமஸ்காரம்! உங்களது குரலில்,கேட்டமாத்திரத்தில் நட்புணர்வை உடனடியாக ஏற்படுத்தும் வசீகரம் உள்ளது, உங்கள் பாக்யம் எனத் தோன்றுகிறது.உங்கள் 2ஆமிடம் வலுப்பெற்றுத் திகழ்கிறது என நினைக்கிறேன். உங்களது சொல்லாடலும் சுவையாக, சுகமாக உள்ளது.சரி,விஷயத்துக்கு வருகிறேன்: flawed education systemல் உருவெடுக்கும் flawed knowledge-flawed intelligence-flawed interpretation of flawed data-flawed wisdom தொடர்கதையாக மனிதவாழ்வின் அனைத்து அம்சங்களிலும் தொடர்வதும், Newtonian Physicsஐ EinsteinianPhysics மாற்றி எழுதுவதும், அதுவும் தற்பொழுது மாற்றி எழுதப்பட்டுக்கொண்டிருக்கப்படும் நிலையில்,கணக்கை(Mathematics) ப்ரதானமாக வைத்து அறியப்பட்டு,interpret செய்யப்படும் Sciencesகள்(Astrology உட்பட) அனைத்தையுமே அடிக்கடி மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டாயத்தை, *புதன்+சந்திரன்+குரு* (இவர்களது ஆதிக்கத்தில் {நட்சத்திரம்/லக்னம்/ராசி /எண் வாயிலாக} இருக்கும் நபர்கள் சற்றும் தயங்காமல்,பயப்படாமல்,வெட்கப்படாமல் சரளமாகப் பொய் பேசுவது என் அனுபவத்தில் நான் தொடர்ந்து எதிர்கொள்வது) செய்யும் "மாய(யை) வித்தை"யோ?
Avoid trying any thing new and important on the following days given the nakshatram listed below ஞாயறு பரணி திங்கள் சித்திரை செவ்வாய் உத்திராடம் புதன் அவிட்டம் வியாழன் கேட்டை வெள்ளி பூராடம் சனி ரேவதி
என்ன அருமையான தொகுப்பு உங்களுக்கு நிகர் நீங்களே சரி விஷயத்துக்கு வருகிறேன் நான் திங்கள்கிழமை சித்திரை தான் 30 வருடமாக போராட்டங்கள் நீங்கள் சொல்வது போல் தான் உள்ளது உயிருடன் இருப்பதே பெரிய பாக்கியம் தான் மேலும் சனிக்கிழமை ரேவதி என் உடன் பிறந்த தம்பி ஆனால் அவன் 10 வயதில் இறந்தே போய் விட்டான் இப்பொழுது நான் எப்படி பரிகாரம் செய்ய? வளர்பிறை தேய்பிறை போல் தான் வாழ்க்கை யா? எந்த நட்சத்திர காரர் எனக்கு பொருத்தம் கொஞ்சம் விளங்கவில்லை தயவு செய்து பதில் கூறவும்
@@thamizhanmediaa இல்லை ஐயா திருமணம் முடிந்து விட்டது நினைத்தவரயும் முடிக்க முடியாமல் அமைந்த வாழ்க்கையும் சரியில்லை நித்தம் போராட்டம் பண பிரச்சினை உறவினர்கள் மேல் வெறுப்பு அனைத்தும் தடங்கல் வேறு நிம்மதியான வாழ்க்கை வேண்டும் அதற்கு தான் கேட்கிறேன்
ஐயா ஒரு சந்தேகம் சந்திரனின் மனைவிகள் தான் 27 நட்சத்திரங்கள் அப்படியிருக்க சந்திரன் எப்படி சித்திரை நட்சத்திரத்தில் பிறந்திருக்க முடியும். கேள்வி சரியா என்று தெரியாவில்லை உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏.
ஐயா எனக்கு 28 வயது திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகின்றது. சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. ஏதேனும் பரிகாரம் கூறுங்கள் ஐயா..
Ayya vanakkam. Ungaloda indha video en life la oru periya maatratha aerpaduthumnu enaku nambikkaiye vandhuduchu. Thank you sir. Thank you for your information. Nan chithirai natchathiram Monday pirandhen. 1 year, 11 month, 7 days. Innum 23 days add pannuna 1 + 1 = 2 years. Nan continues a 2 week parigaram seiratha,? illa 1 week mattum parigaram seithal pothuma, please answer me sir. nengal answer sonnathuku appuram than nan parigaram seiyave aarambikkanum. Konjam seekirama sollunga, sir.
Sir vanakam this is Kalai Selvi Rishabam Rasi Miruhasheerisham star kadaga lagnanam appaapa Ena mathiriyelam commend addichite pesiringa Yara Nan parthathil ipadi command addichite pesala I like ur comment very useful information s thanks u lots sir
Sir my name is thambi DURAI, I was born in 1990 13 date and month December. Time 2.12 am. I am tula Rashi swathi natchathiram and kanni lagnam. Nan vanangavendiya kadavul yarendru sollungal please aiyaa
ஐயா நான் பூரம் நட்சத்திரம் சிம்மம் ராசி மிதுனம் லக்கனம் 1991 1.11. வெள்ளிகிழமை இரவு 10.30. மணியலவில் பிறந்தேன் வாழ்வில் முன்னேற்றம் எப்போது எதிா்காலம் எப்படி இருக்கும் ஐயா நன்றி வணக்கம்
சாா்.வணக்கம் நீங்க சொல்வது அனைத்தும் என் வாழ்க்கையில் நடக்கிறது.சனிக்கிழமை ரேவதி நட்சரத்தில் பிறந்தேன்.இந்த பரிகாரம் எந்த கிழமையில் செய்ய வேண்டும்.சொல்லுங்க ப்ளீஸ்
I'm was born in 96, Sunday, barani, mesham, yennoda thasa iruppu 13 years nu iruku, so nan ippo la irunthu 13 weeks sukkarnuku vellaku yethi vazipadalama
வணக்கம், நீங்கள் கூறும் நட்சத்திரங்கள் , தாங்கள் குறிப்பிடும் நாட்கள் அல்லாமல் வேறு நாட்களில் பிறந்திருந்தால் கர்மாவால் ஏற்படும் பிரச்சினைகள் வராதா. பூமியில் பிறந்த எல்லோரும் பிரச்சனைகளை அனுபவித்து கொன்டு இருக்கிறோம். சுருங்க சொன்னால் பிரச்சினைகள் இல்லை என்றால் கடவுள் இல்லை, நவ கிரகங்கள் இல்லை.
மனித பிறப்பே கர்மாதான். ஆனால் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தால், மனஉலைச்சல், நிறைவேறாத ஆசைகள், நிம்மதியற்ற சூழல் என்பது மற்றவர்களை விட அதிகமாக இருக்குமாம். வியாதி என்னென்னு தெரிந்தால்தான் மருந்து சாப்பிடலாம். இப்ப தெரியுது, மருந்தே பரிகாரம்தான்
நான் சனிக்கிழமை ரேவதி நட்சத்திரத்துல பிறந்தேன் ரேவதி நட்சத்திரத்து அதி தேவதை யார் அந்த வழிபாடு பற்றி நீங்கள் கூறவில்லை.. இந்த பதிவு என் வாழ்க்கைக்கு பொருந்தும் படி இருக்கிறது அப்படியே சனி கர்மாவை பற்றி விளக்குங்கள் அய்யா
வாழ்க்கை என்பது எல்லோருக்கும் எளிதாக இருப்பதில்லை என்பது உண்மைதான். உங்கள் பிறப்பிற்கு ஒரு காரணம் இருக்கும். உங்கள் வாழ்க்கை பயனற்றது என நினைக்காதீங்க. உங்கள் சந்ததிகள் பின்னாளில் சரித்திரத்தில் இடம் பிடிப்பவர்களாக கூட இருக்கலாம். அது பத்து தலைமுறைக்கு பின்னால் கூட இருக்கலாம். அதற்கு நீங்கள் மூலவிதையாக இருக்கலாம். கவலை வேண்டாம். கருவறை தீபம் ஏற்றுங்கள்.
@@thamizhanmediaa Now a days priests are not even ready to pour the oil given by devotee in karuvarai deepam , they are asking to pour in common container. Very difficult to light karuvarai deepam . Why lamps lit in other place of the temple are not powerful as karuvarai deepam , please explain??
மிக மிகத் தெளிவான பதிவு ஐயா . இரத்தினச் சுருக்கம் . கேட்ப்பவறின் நேரம் , காலம் மற்றும் மனநிலை கரு தி மிக முக்கியமான மற்றும் அருமையான பதிவு . வெறும் வியாபார நோக்கில் மட்டும் இணைய சேவை செய்பவர்கள் மத்தியில் . வாழ்த்துக்கள் மற்றும் நன்றி ஐயா.🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
உங்கள் பேச்சுதிறமை மிக மிக அருமை ஐயா. நன்றி.
தங்கள் எல்லா பதிவு களையும் நான் பார்த்துவிடுவேன் தங்கள் தங்க பேச்சு மிக அருமை அனைவரையும் கவரக்கூடிய வார்த்தைகள் மிக்க நன்றி 🙏
நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு பதிவும் இறை நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் மன தைரியம் கொடுக்கிறது
கிரகங்களும் மனிதர் வகை சேர்ந்தவர்கள் போலும் வியப்பான பதிவு
தங்களின் விளக்கங்கள் மிக அருமை பரிகாரங்கள் பற்றின விளக்கம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவை.நன்றி!
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ஐயா. பழமொழி அருமை
வணக்கம்.... வணக்கம்...
ஐயோ மிக நன்றாக இருந்தது. சிறப்பான பதிவுகள். நான் புனர்பூச நட்சத்திரம் சனிக்கிழமை பிறந்திருக்கிறேன். வாழ்க்கை முழுவதும் போராட்டம். பிறந்தது முதலே தாய் தந்தையால் சிக்கல். இப்போது 45 வயதிலும் மனநிம்மதி இல்லாமல் பொருளாதார வசதியும் கொண்ட மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன் என்ன செய்வது என்று தயவு செய்து அறிவுரை கூறவும்
கருவறை தீபம் ஏற்றுங்கள். கர்மவினை அகலும்
வணக்கம் ஐய்யா எனது நட்சத்திரம் உத்திரட்டாதி நான் ஞாயிட்று கிழமை பிறந்தேன் நான் சிரு வயதில் இருந்தே கஷ்டப்பட்டு தான் வருகிறேன் ஆனால் கடவுள் மீதுள்ள நம்பிக்கை தான் என்னை இன்றலவும் காப்பாற்றி வருகிறது ஐய்யா இல்லயே நான் உயிரோடு இருப்பே கஷ்டம் 😢நன்றி ஐய்யா 🙏🙏
🙏🙏🙏 thank you message Guru 🙏
Super cute
அற்புதமான பதிவு
Semma sir ninga pesuradhu. Thani style. 👌👌
தங்களின் சேனல் இப்போது பார்த்தேன்
உங்கள் வீடீயோ என்ராலே தனி ஸ்டைல்தான் சார். உங்கலுக்கு நிகர் நீங்கள்தான் சார். சூப்பர் சார்.
பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஜோதிடர்கள் எல்லாம் ஒரே டைப்பா எழுதுவாங்க. அதை உடைத்து நக்கல் நையாண்டி கேலி கிண்டல் என எழுத துவங்கினேன். எனது கிண்டலுக்கு நவகிரகங்களும் தப்பவில்லை. பல வயதானவர்கள் என்னப்பா, நவகிரகம் தெய்வம், தெய்வத்தையே கிண்டல் செய்கிறாயா என்று கூட, கரிசனத்தோடு கேட்டார்கள். ஆனால் இன்று பலர் எனது ஏழுத்து நடையை ஒட்டிக கடைபிடிக்கிறார்கள். ஆனால் அப்போதைய எழுத்துப் போல் இப்போது நான் பேசவில்லை என்பது எனக்கு தெரியும். பக்குவம், வயது ஒரு காரணமாக இருக்கலாம். என்னை ஆரம்ப காலம் முதல் அறிந்தவர்கள் பலர் இந்த சேனலில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும்.
@@thamizhanmediaa ayya ungal contact details kudungal.. Thaaizbmayodu kettu kolgiren🙏🙏🙏
Yes yes correct
🙏🙏🙏🙏
Yes sir unga no kudunga pls
Good information
Thanks Sir
🇩🇰🔆
ஸ்ரீ க்ருஷ்ணர் ஐயாவுக்கு நமஸ்காரம்! உங்களது குரலில்,கேட்டமாத்திரத்தில் நட்புணர்வை உடனடியாக ஏற்படுத்தும் வசீகரம் உள்ளது, உங்கள் பாக்யம் எனத் தோன்றுகிறது.உங்கள் 2ஆமிடம் வலுப்பெற்றுத் திகழ்கிறது என நினைக்கிறேன்.
உங்களது சொல்லாடலும் சுவையாக, சுகமாக உள்ளது.சரி,விஷயத்துக்கு வருகிறேன்: flawed education systemல் உருவெடுக்கும் flawed knowledge-flawed intelligence-flawed interpretation of flawed data-flawed wisdom தொடர்கதையாக மனிதவாழ்வின் அனைத்து அம்சங்களிலும் தொடர்வதும், Newtonian Physicsஐ EinsteinianPhysics மாற்றி
எழுதுவதும், அதுவும் தற்பொழுது மாற்றி எழுதப்பட்டுக்கொண்டிருக்கப்படும் நிலையில்,கணக்கை(Mathematics) ப்ரதானமாக வைத்து அறியப்பட்டு,interpret செய்யப்படும் Sciencesகள்(Astrology உட்பட) அனைத்தையுமே அடிக்கடி மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டாயத்தை, *புதன்+சந்திரன்+குரு* (இவர்களது ஆதிக்கத்தில் {நட்சத்திரம்/லக்னம்/ராசி /எண் வாயிலாக} இருக்கும் நபர்கள் சற்றும் தயங்காமல்,பயப்படாமல்,வெட்கப்படாமல் சரளமாகப் பொய் பேசுவது என் அனுபவத்தில் நான் தொடர்ந்து எதிர்கொள்வது) செய்யும் "மாய(யை) வித்தை"யோ?
Sir unga videos yellamea different ah irucku very use full videos
அருமையான பதிவு ரொம்ப நன்றி ஐயா
Tq so much brother Tq
Thanks guruji
நன்றி
Vanakam Iya Danushu rasi pooradam Nakshatram born Sunday morning 5.30am
So hard time I keep my prayers
OM Namashivaja OM 👏🙏
நன்றி வாழ்த்துக்கள் ஜயா
நன்றி
அருமை ஜி
nantri
Very interesting clip. Vazga ungal pugazh
Avoid trying any thing new and important on the following days given the nakshatram listed below
ஞாயறு பரணி
திங்கள் சித்திரை
செவ்வாய் உத்திராடம்
புதன் அவிட்டம்
வியாழன் கேட்டை
வெள்ளி பூராடம்
சனி ரேவதி
super sir.அறியாத விளக்கம்.
Super super nice arumai.
NARPAVY.......
என்ன அருமையான தொகுப்பு உங்களுக்கு நிகர் நீங்களே சரி விஷயத்துக்கு வருகிறேன் நான் திங்கள்கிழமை சித்திரை தான் 30 வருடமாக போராட்டங்கள் நீங்கள் சொல்வது போல் தான் உள்ளது உயிருடன் இருப்பதே பெரிய பாக்கியம் தான் மேலும் சனிக்கிழமை ரேவதி என் உடன் பிறந்த தம்பி ஆனால் அவன் 10 வயதில் இறந்தே போய் விட்டான் இப்பொழுது நான் எப்படி பரிகாரம் செய்ய? வளர்பிறை தேய்பிறை போல் தான் வாழ்க்கை யா? எந்த நட்சத்திர காரர் எனக்கு பொருத்தம் கொஞ்சம் விளங்கவில்லை தயவு செய்து பதில் கூறவும்
திருமணத்திற்காக கேட்கிறீங்களா
@@thamizhanmediaa இல்லை ஐயா திருமணம் முடிந்து விட்டது நினைத்தவரயும் முடிக்க முடியாமல் அமைந்த வாழ்க்கையும் சரியில்லை நித்தம் போராட்டம் பண பிரச்சினை உறவினர்கள் மேல் வெறுப்பு அனைத்தும் தடங்கல் வேறு நிம்மதியான வாழ்க்கை வேண்டும் அதற்கு தான் கேட்கிறேன்
நல்லா இருகக்கு உங்க தொகுப்பு
அருமை அருமை நல்வாழ்த்துக்கள்
Nantri
Super srir, Thank you...
நன்றி ஐயா 👃👃👏👏
நன்றி மாலை வணக்கம்
காலை வணக்கம் சகாதேவன் குருவே
காலை வணக்கம்
@@thamizhanmediaa குருவே எப்படி பட்ட யோக ஜாதகம் இருந்தாலும் செயல் படாமல் இருத்தல் காரணம்....... 7/2 சனி, கண்டக சனி காரணியா
Super sir very great
Super ayya 👌👌👌
ஆழமானபதீவுகள்நன்றி
அழகு
👌👌
Thiruvonam missing ?
நன்றி ஐயா ...
நன்றி
dhans you sir 👍
ஐயா திருவாதிரை நட்சத்திரத்திற்கு சுக்ர தோசத்திலிருந்து விடுபட பரிகாரம் சொல்லுங்கள்
Nandri.
நன்றி
Interesting explanation.
ஐயா
உங்கள் பதிவு அருமை. உங்கள் பேச்சு அணைவரையும் கவரும்
நன்றி
miga vum arumai yaana padhivu. nandri nandri.
Thank-you 🙏🙏🙏
அருமையான தலைப்பு அற்புதமான விளக்கம் நன்றி ஐயா
நன்றி
அருமை அய்யா but புதன் avita நட்சத்திரம் தானா அய்யா
ஐயா ஒரு சந்தேகம் சந்திரனின் மனைவிகள் தான் 27 நட்சத்திரங்கள் அப்படியிருக்க சந்திரன் எப்படி சித்திரை நட்சத்திரத்தில் பிறந்திருக்க முடியும். கேள்வி சரியா என்று தெரியாவில்லை உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏.
Thadangal,prachanaikalukku... Neengkal sollum Nallathoru decisions ... success kidaikka Vali kattukirathu...Athai pinpari vetri pera Erivan Arul puriya vendum enkiren...
அருமை சார் . வாழ்க வளமுடன்
நன்றி.... நன்றி.... நன்றி...
naan sunday barani intha pathivukku mikka nanri ayya ungalukku nanri neengal vaalga valamudan
தங்களுடைய தெளிவான குரல்களில் நாள் நீங்கள் சொல்லும் விதம் அருமை அண்ணா
Ayya magam natchathiram??
Pls சொல்லுங்க சார்
iyya nan viruchigam rasi, kettai natchathiram avani madham, tamil date 3 monday morning 8.10 ragu kalathil piranthen enathu vazhkai poratama iruku , english date 19.8.1991 pathil tharungal iyya
Ayya valge valamudan.
ஐயா எனக்கு 28 வயது திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகின்றது. சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. ஏதேனும் பரிகாரம் கூறுங்கள் ஐயா..
Arputham sir...Nall Vali kattuthalkali thotara Erivan Arul puriya vendukiren... Anbudan
Nall Vali kattuthalkali இது என்னென்னு புரியலை
Nenga soldra Mari...karma nu onu irukunu vachikuvom...oru manidhan 1st janman edukum podhum...avanuku karma irukadhu...apa...andha manusan andha janmam fulla jolliya nallavana happy irupan...andha janman yepadi irukanumnu kadavul decided pandraru...avan 2nd janman edukum podhu avan karma avana follow panudhunu na...1st janmathula avan yendha thapum pannala...god dhan avanukana vidhi decide pandraru...
Idhula irundhu yenna theriyadhu 1st janmathula God avan nalavana vazhanuma ketavana vazhanuma nu...decide panitu...2nd, 3rd....janmathula karma nu sollitu avanuku keaduthal tharanga....
Great Sir ...
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
வணக்கம் ஐயா,, தசா இருப்பு தெரியாதவர்கள் எப்படி இந்த பரிகாரத்தை செய்வதென்று கூறுங்கள் ஐயா,,, பதிலுக்காக காத்திருக்கும் அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏
Ayya vanakkam. Ungaloda indha video en life la oru periya maatratha aerpaduthumnu enaku nambikkaiye vandhuduchu. Thank you sir. Thank you for your information. Nan chithirai natchathiram Monday pirandhen. 1 year, 11 month, 7 days. Innum 23 days add pannuna 1 + 1 = 2 years. Nan continues a 2 week parigaram seiratha,? illa 1 week mattum parigaram seithal pothuma, please answer me sir. nengal answer sonnathuku appuram than nan parigaram seiyave aarambikkanum. Konjam seekirama sollunga, sir.
அற்புதம் சார்!
neenga solra yelamum yenaku porutama iruku Punarpoosam star. 2nd padham. konjam nimmadhi kidaika yedhavadhu solla mudiyuma
நான் மேஷ ராசி அஷ்விணி நட்சத்திரம்....வியாழக்கிழமை பிறந்தேன்......Pls tell me
ஏன் பதட்டப்படுறிங்க. தெளிவா கிழமையும் நட்சத்திரமும் சேர்ந்து வந்தால் மட்டும்தான்னு இருக்கு. கவலைப்படாதீங்க. உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை
Very. Good sari Thank-you
Sir vanakam this is Kalai Selvi Rishabam Rasi Miruhasheerisham star kadaga lagnanam appaapa Ena mathiriyelam commend addichite pesiringa Yara Nan parthathil ipadi command addichite pesala I like ur comment very useful information s thanks u lots sir
Super sir arumai ungal arivukku naan adimai
அறிவு என்பதை விட, சொல்ல வருவதை தெளிவாக சொல்கிறேன், புரியும் விதமாக என்று சொன்னால் சரியாக இருக்கும்.
Sir my name is thambi DURAI, I was born in 1990 13 date and month December. Time 2.12 am. I am tula Rashi swathi natchathiram and kanni lagnam. Nan vanangavendiya kadavul yarendru sollungal please aiyaa
ஐயா நான் பூரம் நட்சத்திரம் சிம்மம் ராசி மிதுனம் லக்கனம் 1991 1.11. வெள்ளிகிழமை இரவு 10.30. மணியலவில் பிறந்தேன் வாழ்வில் முன்னேற்றம் எப்போது எதிா்காலம் எப்படி இருக்கும் ஐயா நன்றி வணக்கம்
அய்யா நீங்கள் இந்த ஒளிப்பதிவை மேட்டூர்அனையில் எடுத்தீர்களா.
உங்கள் தொடர்பு என் கிடைத்தால் கண்டிப்பாக கூறுகிறேன்.
முக்கியமானது என கருதுவதால்....
super
Nantri
New news sir. Thanks sir.
இல்லை நண்பரே ......இது பழைய செய்திதான். யவனகாவியத்தில் இருந்து எடுத்துதான் பேசுகிறேன்.
All your predictions are so scientific.kindly give me an opportunity to meet you.mob:9502278008
I want one appointment sir
சாா்.வணக்கம் நீங்க சொல்வது அனைத்தும் என் வாழ்க்கையில் நடக்கிறது.சனிக்கிழமை ரேவதி நட்சரத்தில் பிறந்தேன்.இந்த பரிகாரம் எந்த கிழமையில் செய்ய வேண்டும்.சொல்லுங்க ப்ளீஸ்
Anusham than super
Thank you sir. Chakravarthy.s
Super. You are a great man. God bless you.
I'm was born in 96, Sunday, barani, mesham, yennoda thasa iruppu 13 years nu iruku, so nan ippo la irunthu 13 weeks sukkarnuku vellaku yethi vazipadalama
ஒரு கருத்து சொன்னால் அனைவருக்கும் பொதுவான தன்மையில் கூறினாள் மக்கள் வருத்தப்பட மாட்டார்கள்
Thanku sir
வணக்கம், நீங்கள் கூறும் நட்சத்திரங்கள் , தாங்கள் குறிப்பிடும் நாட்கள் அல்லாமல் வேறு நாட்களில் பிறந்திருந்தால் கர்மாவால் ஏற்படும் பிரச்சினைகள் வராதா. பூமியில் பிறந்த எல்லோரும் பிரச்சனைகளை அனுபவித்து கொன்டு இருக்கிறோம். சுருங்க சொன்னால் பிரச்சினைகள் இல்லை என்றால் கடவுள் இல்லை, நவ கிரகங்கள் இல்லை.
மனித பிறப்பே கர்மாதான். ஆனால் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தால், மனஉலைச்சல், நிறைவேறாத ஆசைகள், நிம்மதியற்ற சூழல் என்பது மற்றவர்களை விட அதிகமாக இருக்குமாம். வியாதி என்னென்னு தெரிந்தால்தான் மருந்து சாப்பிடலாம். இப்ப தெரியுது, மருந்தே பரிகாரம்தான்
நான் சனிக்கிழமை ரேவதி நட்சத்திரத்துல பிறந்தேன் ரேவதி நட்சத்திரத்து அதி தேவதை யார் அந்த வழிபாடு பற்றி நீங்கள் கூறவில்லை.. இந்த பதிவு என் வாழ்க்கைக்கு பொருந்தும் படி இருக்கிறது அப்படியே சனி கர்மாவை பற்றி விளக்குங்கள் அய்யா
சனிதான் அதிதேவதை.
@@thamizhanmediaa sani karma pathi koorungl
Sir kadaga rasi poosam natchadhiram simma laknam palan sollunja
ஐயா வியாழன் கிழமை பரணி நட்சத்திரதில் பிறந்தேன் பரிகாரம் செய்ய வேண்டுமா விளக்கம்
I am Vishaka nakshathram. Born on Sunday. How about this. Brother
மன்மதக் கோயில் எங்கே இருக்கிறது
Sri Krishna Ayya,
Neenga intha videola sonna entha karma amaipugalum enaku illai,
But, neenga sonna kuripitta daysla varugira karma natchathirathil piranthu irunthal kooda paravayillai endru irukirathu,
Ellathukum mela nava grahangal vera onnu pona onnu vanthuduthu
Keduthu seivatharku,
Koncham kooda gape Vida maturanga,
Onnume puriyala Ayya,
Entha grahathai nambuvathu endrum puriyavillai,
Ethunai peyarchi vanthalum,
Enna pudicha bad time vidathu endru ninaikiren,
Parpom Ayya,
Dasa pukthiyilathan engayo adi vanguthunu ninaikiren,
Lagnathypathy dasathan nadakuthu,
Avarkooda astamathypathy saaram Petru irukirar,
Avarayum onnum solrathuku illai,
Ore pathattamave poitu iruku,
Life pogum varai pogatum Ayya.
உத்திராடம் ஞாயிறு கிழமை பிறந்தாலும் இந்த பரிகிராம் செயலமா
Does this apply for lagna as well? I am vrichika lagna kata nachtra born on Thur
Please let me know
Poosam sir
நீங்கள் இந்த லிஸ்ட்டுலேயே வரலை. சந்தோஷப்படுங்க
super sir ...
Nantri
Amazing information update thanks sir
Ayya na ayilya natcatiram kadaga rasi tulam Laganm Sunday porandan na innaki vara kastataye anubavikiran enaku seekkiram sagu varuma sandosam paduvan
வாழ்க்கை என்பது எல்லோருக்கும் எளிதாக இருப்பதில்லை என்பது உண்மைதான். உங்கள் பிறப்பிற்கு ஒரு காரணம் இருக்கும். உங்கள் வாழ்க்கை பயனற்றது என நினைக்காதீங்க. உங்கள் சந்ததிகள் பின்னாளில் சரித்திரத்தில் இடம் பிடிப்பவர்களாக கூட இருக்கலாம். அது பத்து தலைமுறைக்கு பின்னால் கூட இருக்கலாம். அதற்கு நீங்கள் மூலவிதையாக இருக்கலாம். கவலை வேண்டாம். கருவறை தீபம் ஏற்றுங்கள்.
@@thamizhanmediaa
Now a days priests are not even ready to pour the oil given by devotee in karuvarai deepam , they are asking to pour in common container. Very difficult to light karuvarai deepam .
Why lamps lit in other place of the temple are not powerful as karuvarai deepam , please explain??