வத்தல்மலை - தர்மபுரியில் ஒரு மினி ஊட்டி | Vathalmalai - Mini Ooty in தர்மபுரி | Places in Dharmapuri
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- வத்தல் மலை (Vathalamalai) என்பது தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு மலையாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் உள்ள இம்மலை தர்மபுரி நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இம்மலையில் சின்னாங்காடு, பால்சிலம்பு, பெரியூர், ஒன்றிக்காடு, கொட்லாங்காடு, மண்ணாங்குழி, குழியனூர்-பெரியூர், நாயக்கனூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இவை கொண்டகரஅள்ளி ஊராட்சியைச் சேர்ந்தவை. பல ஆண்டுகளாக இந்த மலைக்குச் செல்ல சாலைவசதி இல்லாத நிலை நீடித்துவந்த நிலையில். 2013 ஆம் ஆண்டு பூமரத்தூர் அடிவாரத்தில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவுக்கு 15 கொண்டை ஊசி வளைவுகளுடன் மலைப்பாதை அமைக்கப்பட்டது.
Bus Timings from Dharmapuri: 6:30 AM, 12:00 PM & 4:30 PM.
Required contact details are given in video itself.
1. Places to Visit
2. Stay Options
3. Best Time to Visit
4. Restaurants
Background Music Credits:-
www.tunetank.com & www.chosic.com
Village Fete by PeriTune | peritune.com/
Music promoted by www.chosic.com...
Creative Commons CC BY 4.0
creativecommon...
வத்தல்மலை - தர்மபுரியில் ஒரு மினி ஊட்டி❤️ Vathalmalai - Mini Ooty in Dharmapuri, Vathalmalai - Hidden Hill Station in Dharmapuri district, Tamilnadu❤️ | Tourist Places in Dharmapuri | Hill Station in Dharmapuri.
#vathalmalai #vaththalmalai #vattalmalai #Vatalmalai #dharmapuri #hillstationindharmapuri #hillstation #hillvillage #hilltop #miniooty #minikodaikanal #dharmapuri #dharmapuritouristspot #touristspotindharmapuri #besttouristplacesindharmapuridistrict
#touristplacesindharmapuri #dharmapuridistricttouristplaces #dharmapuritouristplaces #vathalmalaitour #waterfalls #waterfallsindharmapuri
#waterfallsinvathalmalai #ooty #vathalmalai #dharmapuri #salem #tamilnadu #tamilnadutourism #hillstation #westernghats
Good video 😊
@@musicwinder_yt Thanks Bro
அருமை புதுமை நன்றி
@@raviastroraviastro8004 நன்றி😊
❤😊Good place
@@Mr.tamizha7439 😊😊
Nice video bro❤❤❤❤❤
Thanks Bro🙂🙂
Bus Timings: 06.30am, 12.00pm and 4.30pm from Dharmapuri
Thanks for the information. I will add these info video description.
TQ so much, அங்கே இருந்த தருமபுரி வரதுக்கு அங்க bus timing enna bro??
Super 👌👌
Thanks🙂
1st like 1st comment 1st view I'm
Thanks Bro. Namaku comments varadhe rare dhan😜
Entha month trip pona best bro
@@sara-0012November Bro
Tq bro
24 Hair pin bends iruku bro , aprom bus one day ku 3 trips varum ,ticket fare 22 rs and especially free bus for ladies,
July to December best season to visit ,ipo water scarcity ya iruku
Thanks for the information bro. Some where I heard about ticket price but I was not sure so didn't mention it🙂
Mapla ,vanakkam da mapla,aranthangi la irunthu😂, can u pls explore about our aranthangi 😅😅
Will explore for sure da😊😊👍👍
நண்பா ரொம்ப வாட்டி போக வேண்டும் என்று நினைத்து என் நண்பர்கள் போக முடியாத இடம் இது எந்த பருவத்தில் போனால் நன்றாக இருக்கும் கூறுங்கள்
அனைத்து விவரங்களையும் இந்த காணொளியில் கொடுத்துள்ளேன். முழு வீடியோ பார்த்தால் உங்களுக்கு தெரியும், நன்றி🙂
Bro Vathalmalai eastern ghats la varum not western ghats😊
Bro I had same doubt and was googling it. Tamilnadu tourism la page western ghats nu mention panirndhadhu so mentioned like that. Eastern ghats nalum fine dhan🙂
@@ganeshseerangan nope bro don’t read those websites so many informations are misleading and wrong…
@@sarankumar2567 Hmmm ok bro. Thanks for the information.