40 பேர் கைது.! சிக்ஸர் அடித்த அண்ணாமலை! துரைமுருகன் டெல்லி பயணம்! ஸ்டாலினை விரட்டும் ஆளுநர்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 106

  • @sumathisivasankar845
    @sumathisivasankar845 2 หลายเดือนก่อน +22

    ஜிநீங்கள் சொல்வது கேட்க நன்றாக இருக்கு. அது ஒன்றும் நடப்பது போல் தெரிவதில்லை. நடந்தால் எங்கள் போல் பிஜேபி
    காரர்கள் மிகவும் மகிழ்ச்சி 🎉

  • @sitaramandharmarajan828
    @sitaramandharmarajan828 2 หลายเดือนก่อน +37

    பண நாயகம் தோற்றால்தான் ஜனதாயகம் வெல்லும்.

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 2 หลายเดือนก่อน +5

      Adharkku vaaipiruppadhaga theriyavillaye Enna seivadhu?

    • @sitaramandharmarajan828
      @sitaramandharmarajan828 2 หลายเดือนก่อน

      @@kamalanathankuppusammy8636
      மக்கள் திருந்த வேண்டும்.

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 2 หลายเดือนก่อน +5

    நாரதர் மீடியாவுக்கு நன்றி

  • @msingaravelan8954
    @msingaravelan8954 2 หลายเดือนก่อน +2

    கடைசி நேரத்தில் ₹500 விலை போய் விடுவான் தமிழன்இதெல்லாம் பகல் கனவு

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 2 หลายเดือนก่อน +6

    நன்மை தரும் ஆட்சி வேண்டும் தமிழ்நாட்டிற்கு❤😂😂😂😂😂😂🎉🎉

    • @swaminathanradha
      @swaminathanradha 2 หลายเดือนก่อน +1

      நண்பா நம் மக்கள் காசு வாங்கி திமுகக்கு ஒட்டு போடுவதை தவிர்தால் போதும்

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 หลายเดือนก่อน +9

    பணநாயகம்👍ஜனநாயகம்👎

  • @subapasupathi4538
    @subapasupathi4538 2 หลายเดือนก่อน +15

    தங்களின் வார்த்தைகள் உண்மையில் பலிகட்டும்😮😮

  • @mselvaraj6669
    @mselvaraj6669 2 หลายเดือนก่อน +10

    GOOD.SPICH

  • @RadhaKrishnan-eb8go
    @RadhaKrishnan-eb8go 2 หลายเดือนก่อน +10

    26வருடம் பணம் ஓட்டு வாங்கி விடுவார்கள் என்பதை மறக்கவேண்டாம்

  • @itzkrishify
    @itzkrishify 2 หลายเดือนก่อน +4

    We don't want like this comment ,we need action quickly in all matter .

  • @srinivasanragavan5737
    @srinivasanragavan5737 2 หลายเดือนก่อน +2

    2025 BJP,2026 BJP -----
    சொல்லிக்கொண்டே போகலாம்

  • @itzkrishify
    @itzkrishify 2 หลายเดือนก่อน +6

    No action by NDA govt ,so slow action .

  • @malarrganesan2008
    @malarrganesan2008 2 หลายเดือนก่อน

    Thanks

  • @kannanveeramarthandan6040
    @kannanveeramarthandan6040 2 หลายเดือนก่อน +5

    The BJP won't take action against the DMK.

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt 2 หลายเดือนก่อน

    மூத்த பத்திரிக்கையாளர் அடுக்கு சொற்றொடர் அதிகமாக கூறுவது சிறப்பு |

  • @tsrini32
    @tsrini32 2 หลายเดือนก่อน

    நம்புவோம்

  • @sankaranarayanansenthilnat8978
    @sankaranarayanansenthilnat8978 2 หลายเดือนก่อน +11

    புலி வருது,புலி வருது என ஒருவர் தொடர்ந்து சொல்லி வந்தார் !! அவர் கூறியது போல் ஒரு நாள் புலி வந்தே விட்டது !! அதே போல்,ஐயா, சொல்வது போல் விரைவில் அவரது கூற்று உண்மையாக நிகழ்வதை நாம் அனைவரும் கண்டு மகிழ்வோம் !! நல்லது நிச்சயம் நடந்தே தீரும் !!

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 2 หลายเดือนก่อน

    நீங்க சொல்றது சரிதான் ஆனால் அது உண்மையில் நடக்கமாட்டேன் என்பது நிஜம்

  • @rengharajhan3801
    @rengharajhan3801 2 หลายเดือนก่อน +2

    ஒன்னும் நடக்கவில்லையே. ஏன் இன்னும் இந்த தாமதம். பிஜேபி வர வேண்டுமென்றால் கைது நடவடிக்கை நடந்தால் தான் எங்களுக்கு நம்பிக்கை வரும்.

    • @satrawadamuniswamyramadoss457
      @satrawadamuniswamyramadoss457 2 หลายเดือนก่อน

      சரியாக சொன்னீர்கள்.அண்ணாமல dmk-1 dmk-2 என் ஊழல் பட்டியலை கொடுத்து விட்டு பாத யாத்திரயை சென்று விட்டால் போதுமா.கொடுத்த பட்டியல் மேல் நடவடிக்கை எடுக்க வழக்காடி சிறையில் அடைக்கனும். இல்லை யென்றால்,நீ கொடுத்த ஊழல் பட்டியல் உண்மை யில்லை என்றாகி விடும்.அண்ணாமலயின் பாத யாத்திரையால் பாஐகவுக்கு வாக்கி சதவிகிதம் உயர்ந்தது என்பது 3-4% லிருந்து 4-5% தான். 50% வன்னியர்களை கொண்ட விக்ர வாண்டியில் பாமக- பாஐக,OPS TTV TMK கூட்டணி 25% வாக்கு பெற்று தோல்வி கண்டது.இதில் பாஐக பங்கு 0.1% கூட இல்லை. இந்த் லட்சணத்தில் பாஐக 2026 ல்ஆட்சி அமைக்குமாம். அண்ணாமல வெறும் ஊசி பட்டாசு. அது விக்ரவாண்டியில் நிருபண மானது.

  • @parthasarathycr1952
    @parthasarathycr1952 2 หลายเดือนก่อน +5

    Governor 's tenure is 5 Years. JAI HIND.

  • @ramachandranchandran2119
    @ramachandranchandran2119 2 หลายเดือนก่อน +5

    பணம் பதாலம வரைக்கும் பாயும்.
    குலமும் குணமும் குப்பையிலே.

  • @kannanchari5069
    @kannanchari5069 2 หลายเดือนก่อน

    pls you take rest and reas Gheetha Peabhandhangal for peace of life

  • @mohankeerthi9811
    @mohankeerthi9811 2 หลายเดือนก่อน +4

    சொல்லு வது நன்றாக இருக்கு Bjp அமைதி யாக வே இருக்கு

  • @veeramaninatarajan7554
    @veeramaninatarajan7554 2 หลายเดือนก่อน

    மாற்றம் வேண்டும்....
    அண்ணாமலை தலைமையில்...

  • @vpgtyrecarts7256
    @vpgtyrecarts7256 2 หลายเดือนก่อน

    Concentrate in localbody election which is base for 2026 assembly election is also important.

  • @panache2811
    @panache2811 2 หลายเดือนก่อน +1

    Comedy piece

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 2 หลายเดือนก่อน +1

    Oda,oda,oda,oda, this won't happen , we have seen in Mr sekar Reddi case.

  • @gurumurthysritech7792
    @gurumurthysritech7792 2 หลายเดือนก่อน

    😂 Happy week end ....
    கேட்க ..🎉 ரீயவ😢

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 2 หลายเดือนก่อน

    ஒன்னுமே ஆகவில்லையே

  • @rajagopalannarasimhan1445
    @rajagopalannarasimhan1445 2 หลายเดือนก่อน

    Sir RRji - centre has butter on hand but search for action against dmk. 😅😅😂😂

  • @ravisankari4469
    @ravisankari4469 2 หลายเดือนก่อน +3

    செயலில் ஒன்றுமில்லை வாயிலில்தான் பந்தல் பின்னுகிறீர்கள் பிஜேபி

  • @krishunni9125
    @krishunni9125 2 หลายเดือนก่อน

    You are telling me….but nothing has come true so far 😂I am sorry

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 2 หลายเดือนก่อน +8

    அய்யர்.ரீல்விடுவதில்.வல்லவர்நீங்கள்.கூருவதெல்லாம்எதுவும்நடக்கவில்லைவிடாதுநாங்களும்உங்கள்பேட்டியை.கேட்கதவருவதில்லை

  • @VenkatesanDuraiswamy-e4b
    @VenkatesanDuraiswamy-e4b 2 หลายเดือนก่อน +1

    வாய்பில்லை ராஜா வாய்ப்பில்லை😂😂😂

  • @natarajanvijayarghavan6758
    @natarajanvijayarghavan6758 2 หลายเดือนก่อน

    Nothing happens. No action taken sofar.

  • @Veera-bf5hm
    @Veera-bf5hm 2 หลายเดือนก่อน

    Tharthalvalurtianimtikskudhu

  • @kamalakannan3890
    @kamalakannan3890 2 หลายเดือนก่อน +2

    இந்த புருடா கிழடு பேசுவதை பார்த்தால் காமெடியாக இருக்கும்.

  • @globalmudraperformingarts5678
    @globalmudraperformingarts5678 2 หลายเดือนก่อน

    Why expose them in Dec and Jan? Why so much of talk and no action to arrest these people
    I am disappointed that central is passive with the way they are handling these culprits

  • @MeganathanArumugam-k7w
    @MeganathanArumugam-k7w 2 หลายเดือนก่อน +3

    ஐயா.சொல்வது உண்மை தான் ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏன் இன்னும் எப்படி காலம் தாழ்த்தி கொண்டு இருப்பது சரியா என்று தெரியவில்லை குற்றவாளி என்று தெரிந்தும் இப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

  • @anandarajananadaraj5795
    @anandarajananadaraj5795 2 หลายเดือนก่อน +1

    Mathiya bjp modi amithsha suththa vest...
    Pongada ningalum unga
    Mathiya bjp yum.
    Annamalai king

  • @ramamoorthysabapathy4290
    @ramamoorthysabapathy4290 2 หลายเดือนก่อน

    Chumma.

  • @kalathuraachandoraiswamy5098
    @kalathuraachandoraiswamy5098 2 หลายเดือนก่อน

    Now an app named BASHINI has been developed. You can talk with this in any language and get your language as the medium. Why not Durai Muragan have this

  • @P.M.Rajendran
    @P.M.Rajendran 2 หลายเดือนก่อน +6

    ஐயா ராஜகோபாலன் சொல்வது எது உண்மை எது பொய் என்றே தெரியல சொல்வது எதுவுமே நடக்கலையே😊

  • @neelamegamramaswamy2126
    @neelamegamramaswamy2126 2 หลายเดือนก่อน

    None of the statements of this gentleman is becoming true...he is just throwing in the air... whatever he speaks and what is happening, there's a vast difference...

  • @Chelsiyarosay
    @Chelsiyarosay 2 หลายเดือนก่อน

    Kevalam seyoum BJP shadow. 10year BJP achi kevalam theriyatha.

  • @raghunathvaduvoor1760
    @raghunathvaduvoor1760 2 หลายเดือนก่อน

    No use of any discussion, unless cash for vote is stopped BJP has no chance in Tamilnadu.

  • @kamalanathankuppusammy8636
    @kamalanathankuppusammy8636 2 หลายเดือนก่อน

    Vanakkathirkku vanakkam endru sonnal thangal meedhu innum madhippu adhigamagum instead of Namaskaram namaskaram

  • @aburvaawealthdevelopers532
    @aburvaawealthdevelopers532 2 หลายเดือนก่อน

    So far nothing happened in TN. Please don't relay his interview further.

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 2 หลายเดือนก่อน +4

    அய்யா நடப்பதை பார்த்தால்....
    பீலா விடாதீங்க திமுக கிட்ட நீங்க ஒரு ஆணியும் புடுங்க முடியாது..

  • @vaideeswarankuppuswamy4456
    @vaideeswarankuppuswamy4456 2 หลายเดือนก่อน +2

    Day dreaming .nothing has come to reality

    • @saraswathyraghqvan6020
      @saraswathyraghqvan6020 2 หลายเดือนก่อน

      Yes he alway day dream. But he goes on putting video. When he will realise do not know.

  • @prabhasenthil3921
    @prabhasenthil3921 2 หลายเดือนก่อน +1

    Day build up manananungala. Oru vengayum nadaka matinguthu

  • @parthasarathythirumalai5698
    @parthasarathythirumalai5698 2 หลายเดือนก่อน

    BJP only talks and no action. They will never go strongly against opposition with regard to corruption. Next 5 years you will hear the BJP talking about action against corrupted governments but no action will be taken in reality. In panchayat elections you will see BJP winning a few seats only. Again BJP will talk about eradicating corrupted governments. We will get used to these stunts eventually.

  • @Elamparithi27
    @Elamparithi27 2 หลายเดือนก่อน +3

    Josiyakararum.... neengalum onnu ayya 😂 ethu sonnaalum nadakkamatinguthu😢😢

  • @NagamanikandanManikandan-l1z
    @NagamanikandanManikandan-l1z 2 หลายเดือนก่อน

    Sir unkalidam yen thaalmaiyaana vendukal oru 5 varudam indiyavai indiyan army idam oppadaithu adchi chiyumpadi seiya paarlimentai mudakki army idam opadaikka chollunkal. Appothuthaan makkalukkum arasiyalvathikal kolai kollai kadathal mathu ozhippu oolal ivakalai indiyan army odukkividum pin naadu oru samathalamakividum pin jananayakamuraippadi election nadaperum appothuthan makkalum karuthu suthanthiram pechu suthanthiram jananayaka kaarrin unmaiyai purinthukolvarkal ithai udan cheithaalthan naadu urupadum.

  • @vellaivellai9613
    @vellaivellai9613 2 หลายเดือนก่อน

    போய் தூங்கு இப்படி தான் நீயும் சொல்லி பேசுகிறார் ஒன்று ம் பன்ன முடியலை

  • @marimuthugovindan3663
    @marimuthugovindan3663 2 หลายเดือนก่อน +1

    Kilava reel vitat

  • @BS-oo6gl
    @BS-oo6gl 2 หลายเดือนก่อน

    என்னிக்கும் க்ளாஸ் cancel செய்யும் professors தான் மாணவர்க்கு பிடிக்கும். அதே போல் வாழ்க்கை நெறிமுறைகளில் தப்பு செய்து தப்பிக்க யார் உதவுகிறார்களோ அவரை ஊழல் மக்களும் கொண்டாடுவார்கள்.
    அரசு அதிகாரிகள் ஜாலியாக ஊழல் செய்ய திமுக தான் உகந்தது.
    டாஸ்மாக் விற்பனை தொழிலாளி, குடிப்பவனுக்கு திமுக தான் உகந்தது.
    சினிமா நடிகர்களுக்கு திமுக தான் புகலிடம்.
    கஞ்சா விற்பனையாளர்கள் திமுக தான் கதி.
    போதை வஸ்து, விபச்சார ப்ரோக்கர்கள் திமுகவை நம்பி.
    ஊழல் செய்யும் பொதுமக்கள் நம்புவது திமுகவை.
    சாராய வியாபாரிகள் திமுகவில் பொறுப்பு.
    கூலிப்படைகள், மத ப்ரோக்கர்ஸ் திமுக இல்லையென்றால் பிழைப்பு நடத்துவது கடினம்.
    பினாமிகளுக்கு திமுக சொர்க்கம்.
    அப்படியே மாட்டினாலும் தப்பிக்க உதவும் ஒரே கட்சி திமுக தான்.
    பல சிறிய கட்சிகள் திமுகவின் காசில் தான் உயிர் வாழ்கிறார்கள். வைகோ, கமல், முஸ்லீம் கழகங்கள், மற்றும் பலர்.
    பல தொலைகாட்சிகள், போராளிகள், மே18, கோவன், ரஞ்சித் எல்லாம் திமுகவின் காசுக்காக கை ஏந்துபவர்கள். அதனால் தான் எல்லா தொலைக்காட்சியும் திமுகவுக்கு முட்டு அல்லது பாஜகாவுக்கு திட்டு.
    திமுக அமைச்சர்கள் எவ்வளவு ஊழல் செய்தாலும், அவர்களை போற்றி, பாதுகாப்பது திமுக இயக்கம் தான்.
    இவ்வாறு பலர் தம் வாழ்வுக்காக திமுகவை நம்பி இருக்கிறார்கள். அவர்கள் திமுகவை நேசிக்கிறார்கள், உருகி வழிபடுகிறார்கள். பல தேர்தல்களில் திமுகவுக்கு ஓட்டு போட்டவர்கள்.
    அதிமுகவும் ஊழல் தான். ஆனால் திமுக போல் தப்பிக்க உதவ மாட்டார்கள்.
    அதனால் திமுக தான் கெத்து.

  • @natarajanrajan7394
    @natarajanrajan7394 2 หลายเดือนก่อน

    You are telling the same Everything everytime. But nothing happened.
    2026 dmk will give money to voters and 234 seat win.dmk will give halva to bjp

  • @drjayaram3462
    @drjayaram3462 2 หลายเดือนก่อน +2

    Gov.ll continue bt he and annamalai ll run in a road parallal to stalin and he ll walk with is usual stride..
    People ll be fooled using Gov.and Annalalai s name..like action is going to come...
    But action ll never come...
    In ur next interview pl talk abt secret internal relationship bet Bjp and dmk...

  • @sathyanarayanansubramanian6489
    @sathyanarayanansubramanian6489 2 หลายเดือนก่อน

    Secret between DMK and BJP 😅

  • @sunderrajan182
    @sunderrajan182 2 หลายเดือนก่อน +1

    Poda mundam

    • @Samaneethi-s2x
      @Samaneethi-s2x 2 หลายเดือนก่อน +1

      Unnai neeye enda thittikkollugirai mundam

  • @r.m.9702
    @r.m.9702 2 หลายเดือนก่อน +1

    Stalin is our golden leader. He is our CM in 2026 also.

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 2 หลายเดือนก่อน

    ஜயா உண்மைய சொல்லுங்கய்யா எப்ப கைது நடவடிக்கை தொடங்கும்

    • @aksn1081
      @aksn1081 2 หลายเดือนก่อน

      யோவ் நீ சீரியஸா பேசுறியா இல்ல ஜோக் அடிக்கிறியா ? கைதாவது மயிராவது? இந்த ஆளு சொல்லுறதை எல்லாம் சீரியசா எடுத்துக்கிட்டு... ஜோக் வீடியோ பாக்கணும்னு தோணினா இவரு வீடியோவை பாரு...இல்லாட்டி போயி பொழப்ப பாரு

  • @shreyaah5
    @shreyaah5 2 หลายเดือนก่อน

    Eppathaan ulla poduvaanga. Ella thirudanum kollai thodara raanugale

  • @Tamilselvan-up7qz
    @Tamilselvan-up7qz 2 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது எல்லாம் வாதந்தி தான் காதுதான் வலிக்குது

  • @taurusvirischigam
    @taurusvirischigam 2 หลายเดือนก่อน

    பொய் சொல்லி திரியும் கூட்டம்.

  • @aksn1081
    @aksn1081 2 หลายเดือนก่อน +1

    ஜோக் வீடியோ பாக்கணும்னு தோணினா இவரு வீடியோவை பாரு...இல்லாட்டி போயி பொழப்ப பாரு

  • @ramaraj6491
    @ramaraj6491 2 หลายเดือนก่อน

    என்னடா Comments எழுதுறீங்கப்பா தமிழர்களா? உங்க தமிழின் வகுசி கண்டு என்ன எழுதுறதுன்னே தெரியலப்பா தமிழர்களே!
    என்னமோ போங்கடா.....🤣😂🤣😂🤣

  • @srinivasanrajagopalan9544
    @srinivasanrajagopalan9544 2 หลายเดือนก่อน

    Dravida samanai kulluki munnerugiran.