8 வருஷமா முகுந்தனுக்காக நான் எதுவுமே பண்ணல!💔- Mukund Wife Indhu Rebecca | Sai Pallavi, Amaran, SK
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- LIKE | SHARE | SUBSCRIBE🔔 @misswowtamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos:
**Level Up Ladies | Business Success Stories | Women Entrepreneur - • Level Up Ladies | Busi...
**Celebrities Life - • Celebrities Life
**Pregnancy Tips in Tamil | New Mom Tips | Post Pregnancy Care | Women's Health Tips - • Pregnancy Tips in Tami...
**Women's Diary - • Women's Diary
**In Style | Beauty Tips, Skin Care, Hair Care | Fashion Tips, Shopping Vlogs | Celebrities Tips - • In Style | Beauty Tips...
**Special Stories - • Special Stories
#sivakarthikeyan #amaran #amaranmovie #saipallavi #saipallavistatus #kamalhaasan #kamal #ulaganayagan #ulaganayagankamalhasan #rajkamalproduction #rajkumarperiyasamy #majormukund #mukund #indhurebecca #indhurebeccavarghese #mukundwife
எனக்கு இந்த படம் ரொம்ப புடிச்சி இருந்துச்சு அமரன் சிவகார்த்திகேயன் சார் முகுந்தன் மேஜர் சார் மாதிரி வாழ்ந்திருக்கீங்க இப்படி ஒரு படம் நம்ம தமிழ்ல வந்தது பாராட்டக்கூடிய விஷயம் இந்த வருஷத்தில் ஏதாவது ஒரு அவார்டு இந்த படத்திற்கு கிடைத்தால் அது எனக்கு ரொம்ப சந்தோஷம் அளிக்கும் 💐💐💐💐 அனைவர் நடிப்பு எனக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சி முக்கியமா இந்து மேடம் கணவர் இல்லை என்றாலும் சாதனைக்கு எதுவுமே தடை இல்லை என்று நிரூபித்திருக்க பெண்மணி இந்து மேடம் வாழ்த்துக்கள் பெண்மணி🤝🤝 நீங்கள் 👍🏻👍🏻👍🏻👍🏻
இந்த படம் பார்க்காமல் போய்இருந்தால் மிக துரதிஷ்டம்சாலி ஆகி இருப்பேன் ❤
Yesssssssess
Yes
அமரன் படம் பார்த்த பின் மனசு வலிக்குது I miss you sir mejar
சாய் பல்லவி மாதிரி நடிக்கவே முடியாது அவர் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார் தான் சொல்ல வேண்டும் சாய் பல்லவி நடிப்பதை பார்த்து வியப்பாக இருந்தது என்னால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை என் அம்மா இறப்பு தான் ஞாபகம் வந்தது சூப்பர் வாழ்த்துக்கள் சாய் பல்லவி💐💐💯🎊🎉🥳🥰❤️🌺
கேள்வி கேட்கும் பெண் மிகவும் அழகாக கேள்விகளை கேட்கிறார்... அவருக்கு முதலில் பாராட்டுக்கள்🎉🎉🎉 அடுத்து இந்து அவர்கள் ஒரு மலையாளி... அப்படி இருக்கும் போது அவருக்கு தமிழ் குறைவாக தான் வரும் என்கிற போது அவருக்கு தெரியும் மொழியில் பேசுவது ஒன்றும் குற்றமில்லை... எப்போதும் நமது மக்கள் குறையை தான் முதலில் பார்க்கிறார்கள் என்பது கொஞ்சம் வருத்தம் தான்... இருந்தாலும் சாய் பல்லவி மாதிரி ஒரு நடிகை என்று சொல்வதை விட ஒவ்வொரு கேரக்டர் சாய் பல்லவி வாழ்ந்து விடுகிறார்... அது தான் உண்மை.... இதில் முகுந்த் ஆக சிவகார்த்திகேயன் அருமையாக செய்து இருக்கிறார்... மொத்தத்தில் இது சாய் பல்லவி படம் தான்
Yesterday watched the movie in inox. Salute to Maj Mukund. Inspiring story. Must watch movie
A big salute to major mukund sir
4.11.24 ந் தேதியன்று பொள்ளாச்சி தங்கம் தியேட்டரில் "அமரன்" திரைப்படம் பார்த்தேன்.அருமையான படம்.Sk & சாய்பல்லவி Real ஆக வாழ்ந்திருக்கிறார்கள்.இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.SK இப்படத்தின் மூலம் அடுத்த Level க்கு Elevate ஆயிட்டார்.(31.10.24/தீபாவளியன்று Release/27.10.24-vijay/TVK-முதல் மாநாடு)5.11.24.!! Major mukunth நினைவை போற்றுவோம்.
Mukund sir polave many army people are there unga kids ku army pathi solli kudunga that's the movie reward
Indha alavu oruthavangala love pana mudiyumanu indhu rebecca vargeese pathu viyakuren..hats off 👍
Mugund you are still live with your wife Indu and your daughter and also our people's... particularly in my heart
Sivakarthigeyan and saipallavi you did it👏👏👏👏👏👏👏
எந்த படம் எங்களுக்கு அர்பணித்தா உங்கள் அனைவர்க்கும் நன்றி, மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன்
Real hero Major Mukund 🙏 we miss you sir 🙏
Heart touching movie. The feelings expressed by Sai pallavi is excellent. All the artists and technicians worked in the movie is superb congratulations to all of them
Real Indhu is more beautiful than the reel Indhu - Sai Pallavi. But we should appreciate Sai Pallavi for hee modesty. She is humble and humane.
Both are beautiful. Everyone in the world is beautiful. Please stop commenting like this
@75025music why don't you stop advising people? It is my comment and I think I have the right to say how i feel.
Padam paathutu solluyaa gopalu…
Both women are beautiful inside out❤
I think ur thinking ur self beauty that's y ur commenting others beauty
It's not a glamorous role it's a sacrificial woman role Sai Pallavi did justice to her role her performance excellent
Why do you comparing real and reel?
How much right u have to criticize negatively that much right we are also having to oppose it positively
SALUTE🙏 Mukund Varadarajan🙏true Love Indhu ❤very emotional
Kamal is genius in cinema.. but entty to politics is not liked.. He could do more in cinima ,inspiring youths .. Jainind..
Living true story in picture... superb..
Sai pallavi will grab National award, filmfare, siima award for this movie Kumar. Thiruvanmiyur Chennai
நான் படம் பார்ப்பது அரிது ஆனாலும் இந்தபடம் எப்படி டைரானிக் படம் பெருமையாக பேசப்பட்டதோ அதைவிட மேலாக பேசவேண்டிய படம் நாட்டுப்ற்றையும் நாட்டை காக்கும் வீரர்களே தலைவர்கள் போறீறப்படவேண்டியவர்கள் அவர்கள் ஆதமா ஆசிர்வதிக்கப்படுதாக என்பதை உணரவைக்கும் அருமையான படம் டைரக்டர்கள் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் நிச்சயம் அரச விருது வாங்கி கௌரவிக்கப்பபடவேண்டியவர்கள் 🤝🇨🇦
First of all thank you for the effort to give for the team tribute to Major Mukund sir
கதை கதை என்று சொல்லாதே இது நிஜம் நிஜமான நிகழ்வு. ஓர் இந்தியன். தமிழன் ராணுவ வீரர் வாழ்வின் நிஜங்கள்
Just I saw the movie. Antha character ku uyir kuduthurnga .. especially Sai pallavi ❤❤
நீண்ட காலம் என் மனதிற்குள் ஒரு கேள்வி உள்ளது அது என்னவென்றால் நீங்கள் சினிமா துறையில் நடிப்பது தமிழக நிலப்பரப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழக மக்களின் எண்ணங்களுக்கு ஆனால் நீங்கள் உரையாடலில் பங்கு பெறுகின்ற நிகழ்ச்சிகளில் பேசுகின்ற மொழியானது தமிழாக இருப்பதில்லை ஏன் என்று இன்றுவரை புரியவில்லை ஒன்று நீங்க மெத்த படித்த அறிவாளி என்றால் படித்த துறையை நோக்கி முன்னேறி இருக்கலாம் கலைத்துறை சம்பந்தமாக பணியாற்ற வந்தால் கலைத்துறையில் எந்த பகுதி மக்களுக்காக நடிக்கிறார்களோ அந்தப் பகுதி மக்களின் மொழியில் தானே உரையாட வேண்டும் அதுதானே சரியான உரையாடலாகவே இருக்கும் நன்றி
Ayyo sema en athangatha neenga varthaila soltinga enakum adan purila Tami Tamil nu soldra unga Tamil la pesa avlo valikudu
@@SivagangaiBoys63ஐயா மன்னிக்கவும், உங்கள் தமிழில் எடுத்துப் பிழை இருக்கிறது. சரிபார்த்து பின் பதிவிடலாம்.
முதலில் தமிழில் பேசுங்கள்
தாங்கள் தமிழன் என்றால் உங்கள் வீட்டு பிள்ளைகள் யாரும் ஆங்கிலம் பேசவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திய பின் இதை இங்கு commentsil போட்டிருக்கலாம்
Avar.keatta,kealvisariyanadu@@அமுதா1008
Heart touching love movie parkurapi alugai vanthuruchu muhunth sir wife and papa va feel aa nanachu God with u akka
Hats off to Mukund Sir❤way to go Siva
Major Mukund sir 👏👏👏 🙏🙏🙏
6:01 goosebumps 🔥
Indhu rabeca distance la irundhe love pannirukanga that's the reason innamum mukundha presently vachiye pesusuraanga avar innum borderla service panratha avanga nambaranga . Avanga innum distance la irundhe love panranga
அமரன் திரைப்படம் அல்ல உண்மை சம்பவம் சிவகார்த்திகேயன் அவர்கள் மிகத் திறமையாகவும் சாய் பல்லவி அவர்கள் உணர்வுபூர்வமாகவும் இருவரும மிக மிக அருமையாக தங்கள் கதாபாத்திரத்தை பூர்த்தி செய்துள்ளனர் மேலும் ராணுவ வீரர்களின் குடும்பம் அப்பா அம்மா மனைவி மகள் இவர்கள் அனைவர்களின் பாசப் போராட்டங்களை வெளிப்படுத்தி உள்ளனர்படம் பார்க்கும் அனைவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் வடியும் படி செய்துள்ளதை படம் மேலும் ராணுவ வீரர்களின் மீது ஏற்கனவே நமக்கு மரியாதை அதிகம் உண்டு ஆனால் இந்த படம் பார்த்த பின்பு வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு மதிப்பும் மரியாதையும் கூடியுள்ளது
ஒவ்வொரு ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு இப்படம் எடுத்துக்காட்டாக விளங்கும் மேலும் வருங்கால இளைஞர்கள் இம்மாதிரியான நாட்டைக் காக்கும் ராணுவ வீரராக வேண்டும் என்ற எண்ணத்தை இப்படத்தின் மூலம் விதைத்துள்ளார் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்😢
Major Mukund Sir you are really Great ❤ lots of respect to all the Army mans
A neat and good Film .. SK has put his efforts.. film was taken with great team work in kashmir is highlighte
ஆர்மில இருக்கவங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க என்ரு இப்ப மக்களுக்கு தெரிய படுத்தியிருக்காங்க நான் கூட இருந்து பார்த்து இருக்கன் ஆனால் இப்ப உலகமே பார்க்க வச்சி இருக்காங்க
தமிழ் சினிமாவில் ஆங்கிலம் ஆக்கிரமிப்பு தமிழ் இனி மெல்ல சாகும் இந்திய ராணுவத்தில் கூட இவ்வளவு ஆங்கிலம் பயன் படுத்துவார்களா என்று எனக்கு தெரியவில்லை
ஆனால் காஷ்மீர் தீவிரவாதிகள் செய்த கொடுமைகள் மக்களுக்கு தெரிய வைத்தது தான் படத்தின் வெற்றி
She is a golden woman
I just watched this AMARAN movie🎥 today,The question came to me that can a girl love a boy so much till the end of the movie (life long).because I am also a love marriage,I also love my husband very much.He is now in the Tamil Nadu Police,During the time when he went to training, I was unable to see or speak.But I understand how much this true Hindu must be suffering,It was really heavy on my mind that Hindu did not cry till the end because of what Mukund had said.Truly this film is a dedication not only to a military man but also to true Hindu love ❤️❤️❤️
Its a perfect tribute to Major Mukund
பெண்களின் தனிப்பட்டமென் உணர்வுகளைமிகவும் மதிக்கவேண்டும் சொன்னால்புரியாது
Heart touching movie both of them acted well sai pallavi lived in the story indhu strong women ❤
Sk and Sai Pallavai acting is Super...
Not acting they lived as mukund and indhu Rebecca Varghese
Super real life movie. Sk & Sai pallavi both of them acting is very romantic and superb ❤❤❤
Producer should give mukunds daughter very good amount.
Major Mukund is still alive in all our hearts❤
This movie for all, Specially Youngsters , PLEASE DROP ON DRUGS and Other BAD ACTIVITES 🎉🎉
Enakkum ithey unarvu thonriyadhunga
Profit of amaran movie give to indian army families that's the real contribution to indian army families by movie makers ....please people support this....
👏👏👏👏
@usharamamurthy3541 thanks ithku people support venum apotha ithu success agum
🎉Mukund Major 😂you are the real hero Hindu you 👏 🙌 ❤️ are proud to be an INDIAN traditional woman who sacrifice a family 🫡 Jaihind
Great solute to Mrs Mukund And your love is really apart from all
Today intha movie paathu romba aluthuten💔💔
Neat ah eduthurukkaanga padatha pisiru illama. Side by side familyum husband and wife bondingum kaattaradunaala old age people also attracted
இப்போது தம்பதிகளிடம் நீங்கள் குறிப்பிடும் bonding இல்லை என தெரிவித்திருக்கிறார்கள், நன்றி .தற்போது யாரும் யாருக்காகவும் எதையும் இழக்க தேவை இல்லை எனும் சுயநல மனப்பான்மை மேலோங்கி வருவதே உண்மை.
Movie is sooo good vi all provato bi. INDIAN. Tq Armi man tq❤❤❤ vi. Love u all
ஆனால் ராணுவ வீரர்களை நிகழ்ச்சிக்கு அழைத்து, அவர்களுக்கு தகுந்த மரியாதை குடுக்க வில்லையாம் ஒரு புகை படத்துக்கு கூட சிவகார்த்திகேயன் மற்றும் கமல் அவர்களும் ராணுவ வீரர்கள் கேட்டும் கூட அலட்சியமை போனது வருத்தத்தை அளிக்கிறது
Watched the movie . Indu is something else ❤
this movie is harte touching movie 😊❤🥰😔😔😔😔😔💘👨✈️🇮🇳🇮🇳
A very good introduction.....and interview.....
Sai pallavi second 🥈 eyes looks kuyili looks ambala movie Vishal mom Ramya Krishnan hansika kushbu Aishwarya Kiran face makeup vj chithra soundarya ks metti Oli Leela Yuva Rani eshwari Rao ambala movie Vishal mom urvashi kalpana Manorama devadharshini nalini kovai sarala Vanita Krishnan Chandra character looks nalini ambika radhika Radha revathi Rekha kushbu Sri Priya bhanu Priya ranjita Ramya Krishnan soundarya Meena rubini viji jeevita shobhana sarita Sri vidhya vadivukarasi sn Lakshmi sabitha aanand Gowthami kuyili Prema Latha indraja
Nice movie 😢❤ siva anna super
கழகமும் மையமும் சேர்ந்து ஒரு பிராமண மேஜரை நைனா ஆக்குவது தான் துணிவா? . Controversies are not bravery.
Dravida politics producer and red giant influence. Brahminnu sollitta tamilnatula ranuvathukki Brahmin poga mattangannu kathavudurathu poiya poiyidum.
திராவிட அல்லது மிஷனரி அழுத்தம்
ஒரு உண்மையான தேசப்பற்றுள்ள ராணுவ வீரரை பற்றி பேசும் பொழுது அதில் ஜாதியையோ மதத்தையோ எதையும் பற்றி பேசுவது அவருடைய அவருடைய தேசப்பற்றை, தியாகத்தை அவமதிப்பதாகும். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய நாட்டிலிருந்து கொண்டு இதுபோல் கமெண்ட் செய்வதை தவிர்க்கவும். ஜெய்ஹிந்த்
நண்பா! உங்கள் கமெண்டுக்கு முன்னால உள்ள எல்லா கமெண்ட் பார்த்தேன்! யாருமே உங்களைப் போல புரிந்து கொள்ளவில்லை! ஆனால் நீங்கள் இந்த மையக்கருத்தை உள்வாங்கி இருக்கிறீர்கள்! ,அதுதான்""ஐயங்கார் மற்றும் பிராமணர்களின் யுக்தி! லட்சக்கணக்கில் இறந்திருப்பார்கள் மற்ற நம் இந்து மதத்தில் உள்ள சகோதரர்கள்! ஆனால் ஒரே ஒரு ஐயங்கார் மேஜர் இறந்ததை நாம் குறை சொல்லவில்லை! ஆனால் லட்சக்கணக்கில் இறந்தவர்களின் வரலாறு எடுக்கக் கூடாதா! இதுதான் அய்யங்கார் மற்றும் பிராமணர்கள் யுக்தி!""நன்றி சகோதரர்!
Unmai. Sai pallavi nadippu super.
A great love story ....
Sai pallavi not Equal to Others ❤🎉 please Don't compare 🙏🙏🙏🙏🙏
உங்க அப்பா நிகழ்வையே ஒரு படமாக எடுக்கலாம். ஹரி டைரக்டர் ஆக இருக்கலாம்
Waiting for comments when Sai Pallavi is cast as Sita in Nitesh Tiwari's Ramayana :))
Super picture. Can enjoy with whole family
Real hero 🥺❤ salute sir
Hatsoff maj mukunth and indhu mam 🫂
En avangala question pani avangala hurt pandringa vidunga pls she is real queen
Saipallavi acting awasome
Nethu than movie pathen nit fulla mukund death ana scene than kan munnadi vandhu pochu thoonga mudiyala😢😢😢😢😢
Kamal sooper words ..hats off to u sir ...
Sir seriously semma movie sir thanks to all the team members
She s look like Nithya Menon
Yes apditha eruku
This movie la nithiya menon poturuntha innum perfect ah erunthurukum because real heroin as nithamenon.
Big salute to Mukund
Mukund sir.great salute 🫡
Veraaaaaa level🎉🎉🎉🎉🎉 movie 🎉🎉 must watch in theatres🎉🎉🎉
Movie of the year ❤
Sai pallavi is most suitable for the real hindu
Ayyo கமல் மூஞ்சி பாக்க முடியல....take care of Health Sir
Kamal is 71 years old . So அப்படித்தான் இருப்பாரு
Kamal beauty of Indian cinema 🎉🎉🎉🎉
Vayadayiruchu
Aana indha padam paarthathukkappuram siva kaarththikeyan nadippu oru step innum mela poiduchu. Nama soldieras mela mariyaadhai koodidu hu
Mugundh, Salut Bro.
Sai pallavi first 🥇 eyes looks devayani
படத்தில் இருந்த சிலுவையை நிஜத்தில் காணவில்லை!✝️
Sai pallavi second 🥈 eyes looks kuyili
We should also confer a award for the sacrifice of war widows , in addition for the warrior. If not for these women army men will not get married . As Indu said their parents did not agree to her marrying a army men, we need to respect her decision to fight and marry him with a come what may attitude, As brave as Mukund is, Indu has proven to be a able brave women.
God bless our Indian Army.🫡🫡
Really claps for sai Pallavi???? When Indu talked there should be claps and love not for sai Pallavi.. please respect real hero .. just look them as paid artists
Big Solute To u mam
Mrs. Mukund ,,,,🙏🙏🙏
Indhu hats off u & urs ❤
Indhu madam is so so beautiful and her husband is also very handsome 😍 ❤️ both s.k and Sai waste , S.k sappa figures
Fantastic movie
Kamalji is a great actor... a legend in Tamil film Industry
Should have given him a "govrava role" ... in Amran.
Kamalji is very humble is this interview
S ji bb 7 il mariyathaiyai ilanthuvittar😢
Wow super awesome 👍
A big salute to Major Makund
Salute u major mukundh sir & ur family , jai hind india will stand with ur family sir
Both are sooper
Mukund wife பேசும் போது எந்த ஒரு reaction ila actors பேசும் போது சவுண்ட்
I feel it's a respect 🙏 🫡
Mmm... Real.la vita reel.ku thaan ippa mathippu adhigam... Kali kaalam pa... 😢😢
Mukund Anna....🙏💐, 😢
My salute with indhu mam ❤
Superb Movie. All r cowards not showing Major Mukund is a Brahmin.
Sai pallavi looks like vijayalakshmi
Real hero in the world big salute sir
A big Salute to our soldiers 🫡🫡🫡