திருச்செந்தூர் முருகனையும் ஒரு முறை போய்ட்டு வாங்க அண்ணா எல்லா வினையும் தீர்ந்து விடும். எனக்கு இதே கார்த்திகை மாதம் போன வருடம் ஆபரேஷன் பண்ணனும் சொன்னாங்க நான் அந்த வருடமே முருகனுக்கு மாலை போட்டு போய்ட்டு வந்தேன் இது வரை அதிலிருந்து இப்போ வரை முருகன் காப்பாற்றுக்கிறார்
அண்ணி இங்கையல்லாம் எல்லாரும் வேலைக்கு போயிருவாங்க நான் மட்டும் தான் இந்த வீட்டுல இருப்பேன் அதை மாதிரி ஒரு சில பேர் இருப்பாங்க அவங்கலும் வீட்டுக்குல்லேதான் இருப்பாங்க வேற வழி இல்ல பேசானு கதவ பூட்டி வீட்டுக்குல்லே இருக்க வேண்டிய தான் இந்த தகவல சொன்னதுக்கு நன்றி அண்ணா அண்ணி ❤❤❤❤
அக்கா நானும் டெய்லர் மாதம் 20 ஆயிரம் சம்பாதிக்கிறேன் எங்கள் வீட்டில் மளிகை கடை வைத்து இருக்கிறார் கணவர் கடையில் வேலை பார்க்கும் பசங்களுக்கு சாப்பாடு செய்யனும் குழந்தை பள்ளியில் இருந்து வந்தவுடன் டுயுசன் போனதும் டெய்லர் கடைக்குப் போவேன் நான் டெய்லர் கடை வைத்திருக்கவே நல்ல வருமானம் தான் அக்கா 😊😊😊
ஆடம்பரம்னு கேள்வி கேக்குறவங்களுக்கு எல்லாம் நீங்க பதில் சொல்லணும்னு அவசியமே இல்லப்பா... இப்படி எல்லாம் கேள்வி கேக்குற ஜென்மங்கள் இருக்கத்தான் செய்யுது😠😠 அவசியமான இடத்தை சுத்தி பார்க்குறதுல தப்பு இல்ல😊💖💖
நீங்களும் உங்கள் வீட்டின் முன் இரும்பால் அடைத்து , கேட் போடவும் . வாசல் கதவை திறந்த வுடன் வெளி ஆள் உள்ளே எளிதில் வர முடியாது. அதே போல் Kitchen கதவு பக்க முல் grill gate போடவும் அதுதான் Safety.
நீங்க காமிக்கிற அந்த இடம் எல்லாம் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் எங்களுக்கும் ஆசை தான் கேரளா வரணும்னு எங்க வீட்டுக்காரங்க வெளிநாட்டுல இருக்காங்க நான் என் பையன் என் பொண்ணு மட்டும் தான் இருக்கும் ரொம்பவே சந்தோஷம் நாங்க டெய்லி நைட் படுக்கும்போது உங்க வீடியோவை என்னன்னு புதுசா போட்டிருக்கீங்களோ அத பாத்துட்டு தான் தூங்குவோமே ரொம்ப சந்தோஷம் நீங்க ரெண்டு பேரும் உங்க குழந்தைங்க ரெண்டு பசங்களோட ரொம்ப சந்தோசமா ரொம்ப வருஷம் 100 வருஷம் சந்தோசமா வாழனும் அக்கா
எங்களுக்கும் பத்து லட்சம் கடன் இருக்கு இருந்தாலும் எது என்ன ஆசை பட்டாலும் கறி மீன் காய் கனி எல்லாம் வாங்கி சாப்பிட்டுக்க வேண்டியதுதான் உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் காலை மாலை இரு வேளையும் பார்ப்பது வழக்கம் நாட்டில் கற்பழிப்பு களவு அதிகமாகிவிட்டது
குறை சொல்பவர்கள் குறை சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள்... அதற்கு பதில் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதில்லை... உங்களுக்கு சரி என்று படுவதை செய்யுங்கள்...happy journey 🎉🎉🎉 அண்ணா அக்கா
அண்ணா ஆமான்னா நீங்க சொன்ன மாதிரியே எங்க வீட்டுக்கும் ஒருத்தர் வந்தாங்க கதவைத் திறக்கவே இல்லைன்னு சொல்லிட்டு 4 மணி நேரமா வீட்டை சுத்தி வந்திருந்தாங்க அதுக்கப்பறம் கூட நாங்க கதவைத் திறக்கவே இல்லை அண்ணா நிறைய இருக்காங்க உஷாரா இருக்கணும்😅
சூப்பர் சாந்தா அதுதான் கரெக்ட் இன்னைக்கு சம்பாதிச்சு சாப்பிட்டோமா சந்தோஷமா இருந்ததோமா பிள்ளைங்க சம்பாத்தியம் அவங்க பார்த்திகிட்டும் இதை இதைத்தான் நான் எதிர் பார்த்தேன் நீங்க சொல்லிட்டாங்க சூப்பர் நாம இரண்டு பேரும் அக்கா தங்கை சார்ந்தா
மலேசியா வரும் இராசா சாந்தா குடும்பத்தினர் பெரிய ஆடம்பரமாக வரவில்லை. மலிவான வானூர்திதான். தங்கும் விடுதியும் மலிவான, தூய்மையான விடுதியைத்தான் பார்த்து வைத்துள்ளேன். உள்ளூரில் சுற்றிப்பார்க்க என் மகிழுந்தில்தான் அழைத்துச் செல்கிறேன். இராசாவின் அம்மா நச்சரித்தாரோ இல்லையோ, நான் அவர்களைத் தொடர்ந்து எப்போ வருகிறீர்கள், நாளை உறுதிபடுத்துங்கள் என அன்றாடம் கேட்டவண்ணமாக இருக்கிறேன். ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். அவர்கள் மலேசியா வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.❤🎉❤🎉
ரொம்ப நன்றி தோழி😊😊 இப்படி எல்லாம் கேள்வி கேக்குற ஜென்மங்கள் இருக்கத்தான் செய்யுது😔 அதுக்கு கரெக்டா அவங்களும் பதில் சொல்லிட்டாங்க, நீங்களும் சொல்லிட்டீங்க😊❤️
நானும் என் பையனும் உங்களோட வீடியோ டெய்லி பாப்போம் உங்களுடைய வீடியோ பார்த்து ரொம்ப சந்தோஷப்படுவான் நீங்க ரியாலிட்டியா இதே மாதிரி இருங்க எங்கள ரொம்ப சந்தோஷம். உங்களை ரொம்ப பிடிக்கும் ராஜா அண்ணாஉங்களை ரொம்ப எனக்கு பிடிக்கும் டெய்லி நாங்க பார்ப்போம் உங்க வீடியோவ நானே என் பையனும் டெய்லியும் பார்ப்போம்
யாராவது ஏதாவது யோசனை வந்தா சொல்லி கிட்டுதான் இருப்பாங்க இருப்பது ஒரு ஃலப் அதை என்ஜாய் பன்னனும் சந்தோஷமா இருக்கனும் சாந்தா கேள்விக்கு சொல்ற பதில் சூப்பர் நல்லா ஐடியா இருப்பதை வச்சி சந்தோஷமா நிம்மதியா ஆரோக்கியமா வாழனும் என்று எத்தனை பேருக்கு தெரியும் இந்த மாதிரி சூப்பர் சாந்தா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க சொல்ற ஐடியா வாழ்க்கை எதார்த்தம் இந்த ஐடியா பெரிய கோடிஸ்வரன் சொல்லமாட்டான் பார்த்துகோகங்க வெளிநாடு சுற்றுலா கண்டிப்பாக போகவேணடும் ஆனால் எனக்கு தெரிந்த விஷயம் இப்போ இருக்கிற கால சூழ்நிலை சரியில்லை அதான் பயம் என்னுடைய தனிப்பட்ட கருத்து ஏறக்குறைய நானும் சார்ந்தாவும் ஒரே மாதிரி நினைக்கிறோம் அதான் ஆச்சரியமாக இருக்கு இப்படி தான் வாழனும் என்பது இதைவிட ஒரு உதாரணம் தம்பதி குறிப்பாக சார்ந்தா ஐடியா தைரியம் அடிச்சிக்க ஆள் இல்லை பார்க்க சார்ந்தா பேசற மாதிரி இருக்கும் நம்ம லேடிஸ் நல்லா சொல்லவேண்டும் என நினைக்கும்போது பேச்சு கொஞ்சம் ஆயிடும் அவ்வளவுதான் நானும் அதையே தான் சொல்லலாம் என்று நினைத்தேன் நீங்க சொல்லிட்டாங்க ஒரு தம்பதி என்ன வேலை செய்வது என்று கேட்டார்களே அதற்கு நல்ல ஐடியா டெய்லர் சூப்பரான வேலை இன்னும் நிறைய வேலை இருக்கு செய்வதற்கு
அக்கா நாங்க வியாபாரி இல்ல உங்களை ரொம்ப பிடிக்கும் நாங்க உங்க வீடியோ எங்க குடும்பத்தோட பார்போம் உங்களிடம் எதாவது கேள்வி கேட்கணும் தொண்ணுச்சி யாரும் கேட்காத கேள்வி கேட்டேன் எப்படியும் நீங்க பதில் சொல்லுவீங்க என்ற நம்பிக்கை உள்ளது பதிலே அருமை நாங்க கேரளா வரும்போது உங்களை நேரில் பார்க்கலாமா அக்கா எப்படி எங்க வந்தால் உங்களை பார்க்கலாம் அக்கா விவரம் தருவீங்களா அக்கா ?
வாழ்க்கையில் சந்தோஷமா இருக்குறது தானே சம்பாதிக்கிறோம் ஹேப்பியா குடும்பத்தோட டூர் போயிட்டு வாங்க இதுல என்ன ஆடம்பரம் இருக்கு😂😂 கேள்வி கேட்ட ஜென்மங்களுக்கு அறிவின்றதே இல்லை😂😂😂
Anna akka enaku oru doubt...sandha akka unga kita tha akka kekkanum...ipa raja anna va neega life la meet panama love panama , marriage panama irudhurudhu..veetla arranged marrige tha panirupiga...apa veetla pakura paiyana marrige panirudha kuda neega raja anna mela vachuruka love , carring mathri tha avga melayum vachurupigala soluga akka...bcz na en husband kita epd irukanum apdgrathu kojam tips ah kedaikum neega solura ans la pls akka kandipa solunum 🌸
நீங்க மத்தவங்க சொல்றது நல்லா வருத்தப்படாதீங்க நீங்க இப்படி இருக்குது இதுதான் நல்லா இருக்கு அதனால வந்து நம்ம டிரஸ் என்ன இருக்கோ அதுதான் போட முடியும் அதுக்கான டெய்லி ஒரு நம்ம புது டிரஸ் போட முடியாது இல்ல ஆனா நம்ம போறது நம்ம செய்றது தொழில் வந்து டெய்லி புதுசு புதுசா போட முடியாது அதனால இது ஓகே தான் நீங்க யார் சொல்றதயும் காது கொடுத்து கேட்க வேண்டாம் உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை செய்யுங்க நம்ம மத்தவங்களுக்காக வாழல நம்மளோட கஷ்டம் நஷ்டம் எல்லாமே நமக்கு மட்டும் தான் தெரியும்
Hi raja anna santha anna iniku morning poori video pathen antha kurma ku nega rendu perum sirichu sirichu enjoy panratha pakarapa enakum happy .life la kutty kutty moment a kooda comedy a eduthukitu sirichu valra life enikume periya gift .valkaya rasichu valrenga 🎉vaalga valamudan ❤
வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖ஒரு மணி நேரம் வீடியோ போட்டாலும் பாக்க ரெடி இருக்கோம்😊😊அந்த அளவுக்கு உங்க பேச்சும், உங்க குடும்பத்தையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்😊😊💖💖💖
சாந்தா இது உங்களுக்கு தான் இந்த கேள்வி.எப்பவுமே ராஜா அண்ணா கூடவே இருக்கோமே. அம்மா வீட்டுக்கு போகனும்னு தோன்றுமா.உங்களை ஆரம்பத்திலேயே தெரியும்.இருந்தாலும்இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க அக்கா.தப்பா இருந்தா மன்னிக்கவும்
Vanakam akka Anna neenga unga chinna baiyanuiku veesing problem irnthujunu sonneengala atha mathiri than yean baiyanukum iruku pakalla nalla iruban nit ana kasadabaduran naraiya doctor pathaju konjan pariya baiyana ana sari akidum nu solranka unka baiyanuiku eppati sari achu pls sollunga
Nalla pesureenga pala neram ...sila neram appattama poi poiya pesureenga... example 20laks credit ok... adhu jujuby unga monthly income munnaadi ..Raja ippo 1 lak credit vaangittu tour poromnu please poi pesadheenga. Unga hardwork unga dhuddu... enjoy pandradhula thappum illa..
அண்ணா சாந்தா அக்காவ கொஞ்ச நேரம் சைலன்டா இருக்க சொல்லுங்க தப்பா நினைக்காதீங்க உங்ககிட்ட கேட்கிற ஒவ்வொரு கேள்விக்கும் சாந்த அக்கா தான் பதில் சொல்றாங்க உங்கள பேசவே விட மாட்டேங்கிறாங்க உங்ககிட்ட கேட்கிற ஒவ்வொரு கேள்விக்கும் அவங்கதான் ஆன்சர் சொல்றாங்க ப்ளீஸ் இது பாக்குறவங்களுக்கும் கொஞ்சம் இப்படி தோணுமில்லையே அக்கா முந்திரிக்கொட்டை பேசுற மாதிரி தப்பா நினைக்காதீங்க கண்டிப்பா நாளைக்கு பதில் சொல்லுங்க
Hi Anna, akka na unga new subscriber 2 days munnadi tha unga video patha unga love story vera level unga kuda pesanumnu thonuthu eppadi ungala contact panrathu akka, anna😍
Good. Morning we. Are from Malaysia my name shanmuga. Vadivoo vaani. My. Husband from paravaikotai. Manargudi manikandan. Devathas thevar. And 2 kids. Uttrah manikandan Sanjeev manikandan my. Father. Govindarajoo. Vandayar. We. Are. From. Malaysia. Kuala. Lumpur. ❤❤❤❤❤❤
Unga paiyanuku chinna pillaila vesing problem erundhuchi nu sonningalae eppaum eruka ellaya vesing problem proiduchina enna panninga edha edhuku kekuranna en paiyanukum vesing problem eruku ana nanga Kai vaithiyam dhan pakurom kanndippa answer sollinga enngalukum use agum pls sollunga
திருச்செந்தூர் முருகனையும் ஒரு முறை போய்ட்டு வாங்க அண்ணா எல்லா வினையும் தீர்ந்து விடும். எனக்கு இதே கார்த்திகை மாதம் போன வருடம் ஆபரேஷன் பண்ணனும் சொன்னாங்க நான் அந்த வருடமே முருகனுக்கு மாலை போட்டு போய்ட்டு வந்தேன் இது வரை அதிலிருந்து இப்போ வரை முருகன் காப்பாற்றுக்கிறார்
இந்த வியாபார வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களையும், அழகான இயற்கை காட்சிகளை பார்க்கும்படி ஒரு தருணம் கிடைக்கிறது😍😍♥️♥️
லாட்டரி எடுத்த ராஜாவை சாந்தா VIDEO எடுத்ததில் ஒளிவுமறைவில்லாத சாந்தாவின் மனசு தெரிகிறது💐💐💐💐💐💐💐
கேரளால ஏன் இன்னும் லாட்டரியை தடை பண்ணலைன்னு எனக்கு தெரியல😢😢😢
அண்ணி இங்கையல்லாம் எல்லாரும் வேலைக்கு போயிருவாங்க நான் மட்டும் தான் இந்த வீட்டுல இருப்பேன் அதை மாதிரி ஒரு சில பேர் இருப்பாங்க அவங்கலும் வீட்டுக்குல்லேதான் இருப்பாங்க வேற வழி இல்ல பேசானு கதவ பூட்டி வீட்டுக்குல்லே இருக்க வேண்டிய தான் இந்த தகவல சொன்னதுக்கு நன்றி அண்ணா அண்ணி ❤❤❤❤
அக்கா நானும் டெய்லர் மாதம் 20 ஆயிரம் சம்பாதிக்கிறேன் எங்கள் வீட்டில் மளிகை கடை வைத்து இருக்கிறார் கணவர் கடையில் வேலை பார்க்கும் பசங்களுக்கு சாப்பாடு செய்யனும் குழந்தை பள்ளியில் இருந்து வந்தவுடன் டுயுசன் போனதும் டெய்லர் கடைக்குப் போவேன் நான் டெய்லர் கடை வைத்திருக்கவே நல்ல வருமானம் தான் அக்கா 😊😊😊
👏👏👏👏👏
ஆடம்பரம்னு கேள்வி கேக்குறவங்களுக்கு எல்லாம் நீங்க பதில் சொல்லணும்னு அவசியமே இல்லப்பா... இப்படி எல்லாம் கேள்வி கேக்குற ஜென்மங்கள் இருக்கத்தான் செய்யுது😠😠 அவசியமான இடத்தை சுத்தி பார்க்குறதுல தப்பு இல்ல😊💖💖
நீங்களும் உங்கள் வீட்டின் முன் இரும்பால் அடைத்து , கேட் போடவும் . வாசல் கதவை திறந்த வுடன் வெளி ஆள் உள்ளே எளிதில் வர முடியாது. அதே போல் Kitchen கதவு பக்க முல் grill gate போடவும் அதுதான் Safety.
இதைத் தான் நானும் நினைத்தேன்
மலேசியா போய்ட்டு வாங்க அண்ணா life la எவ்ளோ கஷ்டம் வரும் ஆனால் time கிடைக்கும் போது அனுபவிக்க னும்
நீங்க காமிக்கிற அந்த இடம் எல்லாம் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் எங்களுக்கும் ஆசை தான் கேரளா வரணும்னு எங்க வீட்டுக்காரங்க வெளிநாட்டுல இருக்காங்க நான் என் பையன் என் பொண்ணு மட்டும் தான் இருக்கும் ரொம்பவே சந்தோஷம் நாங்க டெய்லி நைட் படுக்கும்போது உங்க வீடியோவை என்னன்னு புதுசா போட்டிருக்கீங்களோ அத பாத்துட்டு தான் தூங்குவோமே ரொம்ப சந்தோஷம் நீங்க ரெண்டு பேரும் உங்க குழந்தைங்க ரெண்டு பசங்களோட ரொம்ப சந்தோசமா ரொம்ப வருஷம் 100 வருஷம் சந்தோசமா வாழனும் அக்கா
Emma santha.....muthuva konjam pesa vidunga....makkal kaekura kaelvikku ninga answer panrengura paerla adhigama paesra madhiri thonudhu
எங்களுக்கும் பத்து லட்சம் கடன் இருக்கு இருந்தாலும் எது என்ன ஆசை பட்டாலும் கறி மீன் காய் கனி எல்லாம் வாங்கி சாப்பிட்டுக்க வேண்டியதுதான் உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் காலை மாலை இரு வேளையும் பார்ப்பது வழக்கம் நாட்டில் கற்பழிப்பு களவு அதிகமாகிவிட்டது
லாட்டரி வாங்கினால் அதே பழக்கம் ஆகிவிடும் 😊
அன்பான வணக்கம் உங்கள் குடும்பத்திற்கு. உங்களிடம் ஒரு கேள்வி. உங்கள் பிள்ளைகள் படித்து என்னவாக வரவேண்டும் என்று விருப்பம் என்று சொல்லவும்.
இதுவரை நீங்க லாட்டரி எடுத்ததில் பரிசு ஏதாவது விழுந்திருக்கிறதா
One time 5000
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே இல்ல அவ்வளவு அழகா இருக்கு உங்க ஊரும், உங்க பேச்சும்👌♥️♥️ ஊரு கண்ணு பட்றாம சுத்தி போட்டுக்கோங்க😊🎉🎉♥️♥️♥️
குறை சொல்பவர்கள் குறை சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள்... அதற்கு பதில் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதில்லை... உங்களுக்கு சரி என்று படுவதை செய்யுங்கள்...happy journey 🎉🎉🎉 அண்ணா அக்கா
எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச இந்த குடும்பத்துக்கு தெரியவே மாட்டேங்குது ப்பா😂😂😂 அதனாலதான் இந்த குடும்பத்துக்கு எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது👌❤️❤️❤️
அண்ணா ஆமான்னா நீங்க சொன்ன மாதிரியே எங்க வீட்டுக்கும் ஒருத்தர் வந்தாங்க கதவைத் திறக்கவே இல்லைன்னு சொல்லிட்டு 4 மணி நேரமா வீட்டை சுத்தி வந்திருந்தாங்க அதுக்கப்பறம் கூட நாங்க கதவைத் திறக்கவே இல்லை அண்ணா நிறைய இருக்காங்க உஷாரா இருக்கணும்😅
சூப்பர் சாந்தா அதுதான் கரெக்ட் இன்னைக்கு சம்பாதிச்சு சாப்பிட்டோமா சந்தோஷமா இருந்ததோமா பிள்ளைங்க சம்பாத்தியம் அவங்க பார்த்திகிட்டும் இதை இதைத்தான் நான் எதிர் பார்த்தேன் நீங்க சொல்லிட்டாங்க சூப்பர் நாம இரண்டு பேரும் அக்கா தங்கை சார்ந்தா
சாந்தா அக்கா சொன்னது சரியே. 50ஆயிரம் லாட்டரி வாங்கினாதான் ஒரு லட்சம் அடிக்கும் ❤❤❤❤
Santha voda gunam yethartham unmai, idathukku thagunthar pola iruppathu than nallathu santha correct 💯❤❤❤❤❤❤❤❤
அக்கா 80 ரூபாய் போச்சி அதனால் அண்ணனுக்கு tea ☕ கிடையாது சோ வீட்டுலயே டீ போட்டு எடுத்துட்டடு பொங்க 💐👍
மலேசியா வரும் இராசா சாந்தா குடும்பத்தினர் பெரிய ஆடம்பரமாக வரவில்லை.
மலிவான வானூர்திதான்.
தங்கும் விடுதியும் மலிவான, தூய்மையான விடுதியைத்தான் பார்த்து வைத்துள்ளேன். உள்ளூரில் சுற்றிப்பார்க்க என் மகிழுந்தில்தான் அழைத்துச் செல்கிறேன்.
இராசாவின் அம்மா நச்சரித்தாரோ இல்லையோ, நான் அவர்களைத் தொடர்ந்து எப்போ வருகிறீர்கள், நாளை உறுதிபடுத்துங்கள் என அன்றாடம் கேட்டவண்ணமாக இருக்கிறேன்.
ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன்.
அவர்கள் மலேசியா வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.❤🎉❤🎉
👌👌👌👌
ரொம்ப நன்றி தோழி😊😊 இப்படி எல்லாம் கேள்வி கேக்குற ஜென்மங்கள் இருக்கத்தான் செய்யுது😔 அதுக்கு கரெக்டா அவங்களும் பதில் சொல்லிட்டாங்க, நீங்களும் சொல்லிட்டீங்க😊❤️
@@jayasundari2180 என் உறவுகள் கடல் கடந்து வருகின்றனர். அவர்களை வரவேற்று, உபரித்து அனுப்புவது என் கடமை, மகிழ்ச்சியும் கூட, தோழி
@@tamindey6798💖💖💖💖
Nallathe nadakkum
வெளியில் வியாபாரம் போகும் போது தங்க செயின் போட வேண்டாமே....ஒரு ஆலோசனை தான்...dont mistake...tq
Correct Raja thambi neenga sonathu unmaithan yellaraium doubt saiya vendiyathai irukum❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ safety mukiyam ❤❤❤❤❤❤❤
உங்களுக்கு வியாபாரம் நல்லா ஓடட்டும் ஆண்டவன் அருள்❤❤❤❤❤❤
Unga lukkaga deivam eppavum irukkarathu nalathan nallathu nadakkirathu unmai yanna manitharukku ennaikum aandavan kuda than iruppan❤❤❤❤❤❤❤ lovely family ❤❤❤❤
எங்கு பார்த்தாலும் திருட்டு என்பது அதிகம் பார்த்து பத்தரம என்று சொன்னீர்கள் 🎉🎉🎉🎉🎉
சுமை கூட சுகமாய் மாறிப் போனது என் தங்கையின் அன்பில்😊😊💖💖உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மட்டுமே இப்படி இருக்க முடியும்😊😊💖💖💖🎉🎉
நானும் என் பையனும் உங்களோட வீடியோ டெய்லி பாப்போம் உங்களுடைய வீடியோ பார்த்து ரொம்ப சந்தோஷப்படுவான் நீங்க ரியாலிட்டியா இதே மாதிரி இருங்க எங்கள ரொம்ப சந்தோஷம். உங்களை ரொம்ப பிடிக்கும் ராஜா அண்ணாஉங்களை ரொம்ப எனக்கு பிடிக்கும் டெய்லி நாங்க பார்ப்போம் உங்க வீடியோவ நானே என் பையனும் டெய்லியும் பார்ப்போம்
எனக்கு சொந்த ஊர் காளையார்கோயில் 20 வருசமா சென்னையில் இருக்கேன் ஒங்க பேச்ச கேட்கும் போது சொந்த ஊருக்கே போனா மாதிரி ஒரு உணர்வு!
உங்க வீட்டுக்கு பக்கத்துல வந்துடவா அக்கா அண்ணா.நீங்க கலகலனு பேசுறது புடிக்கும்.I love you both.
யாராவது ஏதாவது யோசனை வந்தா சொல்லி கிட்டுதான் இருப்பாங்க இருப்பது ஒரு ஃலப் அதை என்ஜாய் பன்னனும் சந்தோஷமா இருக்கனும் சாந்தா கேள்விக்கு சொல்ற பதில் சூப்பர் நல்லா ஐடியா இருப்பதை வச்சி சந்தோஷமா நிம்மதியா ஆரோக்கியமா வாழனும் என்று எத்தனை பேருக்கு தெரியும் இந்த மாதிரி சூப்பர் சாந்தா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க சொல்ற ஐடியா வாழ்க்கை எதார்த்தம் இந்த ஐடியா பெரிய கோடிஸ்வரன் சொல்லமாட்டான் பார்த்துகோகங்க வெளிநாடு சுற்றுலா கண்டிப்பாக போகவேணடும் ஆனால் எனக்கு தெரிந்த விஷயம் இப்போ இருக்கிற கால சூழ்நிலை சரியில்லை அதான் பயம் என்னுடைய தனிப்பட்ட கருத்து ஏறக்குறைய நானும் சார்ந்தாவும் ஒரே மாதிரி நினைக்கிறோம் அதான் ஆச்சரியமாக இருக்கு இப்படி தான் வாழனும் என்பது இதைவிட ஒரு உதாரணம் தம்பதி குறிப்பாக சார்ந்தா ஐடியா தைரியம் அடிச்சிக்க ஆள் இல்லை பார்க்க சார்ந்தா பேசற மாதிரி இருக்கும் நம்ம லேடிஸ் நல்லா சொல்லவேண்டும் என நினைக்கும்போது பேச்சு கொஞ்சம் ஆயிடும் அவ்வளவுதான் நானும் அதையே தான் சொல்லலாம் என்று நினைத்தேன் நீங்க சொல்லிட்டாங்க ஒரு தம்பதி என்ன வேலை செய்வது என்று கேட்டார்களே அதற்கு நல்ல ஐடியா டெய்லர் சூப்பரான வேலை இன்னும் நிறைய வேலை இருக்கு செய்வதற்கு
கேரளாவில் லாட்டரி தடை பண்ணியதா சொல்லுறாங்க ஆனா உங்க வீடியோல இதப்பத்தி சொல்லுறீங்களே problem வராதா
Shantha, give some liberty to Raja brother. Let him do things that he likes too.
Discouraging husband's desire isn't pleasant
உழைப்பாலே உயர்ந்த குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊💖💖💖எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்😊😊💖💖💖
Lottery vangathenga..nèengal ulaikum karangal.
யாரு என்ன சொன்னாலும் நீங்க சந்தோசமா இருங்க இதே போல.commentdla .மக்கள் யே
Yen இப்டிலம் kelvi kekuranga cha
Patharama irunga neenga nangalum patharama irukkom ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்களுக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் விழும் அப்படிவிழுந்தால் என்ன செய்வீர்கள் மறக்காமல் பதில் சொல்லுங்கள் என் வாய்ச் சொல் பலிக்கும்
அண்ணா அங்க மழை இல்லயா.நன் திருச்சி இங்க மழை 😊😊உங்க ரெண்டு பேரையும் பாத்தலே happy ❤❤
அக்கா நாங்க வியாபாரி இல்ல உங்களை ரொம்ப பிடிக்கும் நாங்க உங்க வீடியோ எங்க குடும்பத்தோட பார்போம் உங்களிடம் எதாவது கேள்வி கேட்கணும் தொண்ணுச்சி யாரும் கேட்காத கேள்வி கேட்டேன் எப்படியும் நீங்க பதில் சொல்லுவீங்க என்ற நம்பிக்கை உள்ளது பதிலே அருமை நாங்க கேரளா வரும்போது உங்களை நேரில் பார்க்கலாமா அக்கா எப்படி எங்க வந்தால் உங்களை பார்க்கலாம் அக்கா விவரம் தருவீங்களா அக்கா ?
வாழ்க்கையில் சந்தோஷமா இருக்குறது தானே சம்பாதிக்கிறோம் ஹேப்பியா குடும்பத்தோட டூர் போயிட்டு வாங்க இதுல என்ன ஆடம்பரம் இருக்கு😂😂 கேள்வி கேட்ட ஜென்மங்களுக்கு அறிவின்றதே இல்லை😂😂😂
Anna akka enaku oru doubt...sandha akka unga kita tha akka kekkanum...ipa raja anna va neega life la meet panama love panama , marriage panama irudhurudhu..veetla arranged marrige tha panirupiga...apa veetla pakura paiyana marrige panirudha kuda neega raja anna mela vachuruka love , carring mathri tha avga melayum vachurupigala soluga akka...bcz na en husband kita epd irukanum apdgrathu kojam tips ah kedaikum neega solura ans la pls akka kandipa solunum 🌸
Correctaa sonninga. எந்த சூழ்நிலையிலும் வாழ பழகிக்கொள்ளவேண்டும்
Akka and mama wayanad la Rajanagam (King Cobra 🐍) athigam nu soluranga . Nega pathu erukingala solunga
நீங்க மத்தவங்க சொல்றது நல்லா வருத்தப்படாதீங்க நீங்க இப்படி இருக்குது இதுதான் நல்லா இருக்கு அதனால வந்து நம்ம டிரஸ் என்ன இருக்கோ அதுதான் போட முடியும் அதுக்கான டெய்லி ஒரு நம்ம புது டிரஸ் போட முடியாது இல்ல ஆனா நம்ம போறது நம்ம செய்றது தொழில் வந்து டெய்லி புதுசு புதுசா போட முடியாது அதனால இது ஓகே தான் நீங்க யார் சொல்றதயும் காது கொடுத்து கேட்க வேண்டாம் உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை செய்யுங்க நம்ம மத்தவங்களுக்காக வாழல நம்மளோட கஷ்டம் நஷ்டம் எல்லாமே நமக்கு மட்டும் தான் தெரியும்
வாய்ப்பு கிடைக்கும்போது பயன்படுத்திக்கோங்க கண்டிப்பா நீங்க மலேசியா எல்லாரும் பேமிலியா போயிட்டாங்க சந்தோஷமா என்ஜாய் பண்ணுங்க
Suuupppeeerrrr romantic location.... 😍 Lucky people you both shantha Raja 👌👍👏🤗
Hi raja anna santha anna iniku morning poori video pathen antha kurma ku nega rendu perum sirichu sirichu enjoy panratha pakarapa enakum happy .life la kutty kutty moment a kooda comedy a eduthukitu sirichu valra life enikume periya gift .valkaya rasichu valrenga 🎉vaalga valamudan ❤
தயவுசெய்து உங்கள் வாழ்க்கையையும் கொஞ்சம் வாழுங்கள்
பிரயாணம் செய்வதும் வாழ்க்கையில் தேவையான ஒரு அனுபவம் தான்
Advanced wish you happy journey 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Raja anna family ❤❤❤❤❤❤
அக்கா அண்ணா நீங்க என்றுமே நல்லா இருக்கணும் அக்கா மனசுக்கு அவங்கக்களுக்கு ஒன்னும் ஆகாது இருவரும் சந்தோசமா இருக்கணும்
Murugan.goviluku ponga thirujathur pis ponga anna
உழைத்துப் பிழைக்கும் ஜோடி😍😍 கள்ளங்கபடில்லாத ஜோடி😍😍
அன்பில் குறையாத ஜோடி😍😍
எனக்கு பிடிச்ச ஜோடி😍😍😍
Thangal iruvarin enangalum vuyarvu kolgaikalum vuyarvu Thangal vazhkai endrumay vuyarum vazhthukal ❤
Romba romba correct akka mama❤❤❤❤
Neenga jollya tour poyitu enjoy pannitu vaanga mam...omg...kadavul vazhipaadu ondre idhikirundhu thappikka vazhi...
Akka niga supar ungala pathu tha nanum lifula munaranum nanikara kastapattu ❤❤❤
Hai நான் ஒரு Retired H.M. உங்கள் Vedio தான் என் பொழுதுபோக்கு உங்கள் அனைத்து வீடியோக்களையும் தவறாமல் பார்த்துவிடுவேன்
Really pl check ur video spelling
Video...
Happy யா மலேஷியா போங்க எதை பற்றியும் கவலைப்பபடாதீங்க❤❤
Enjoy ❤
Solranka sollatum neenka santhosama next month malesiya poyitu vanka anna akka ❤❤❤
நல்ல மனசுக்கு எல்லாமே நன்மையாக கிடைக்கும் 👍
Malaysia tour vlog kaga waiting bro and sis yengala yemathi vidathinga❤❤❤
Lottery danger ❌venam Anna 😮😮....
Sister sounathu correct ✅
Happy true love couple 🌹🌹🌹
Good speech ka❤❤❤❤❤
லாட்டரி சீட்டு எடுப்பது அந்த வியாபாரிக்கு வியாபாரம் கொடுத்தது போல ஓர் உதவியாகவும் இருக்குமே
வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖ஒரு மணி நேரம் வீடியோ போட்டாலும் பாக்க ரெடி இருக்கோம்😊😊அந்த அளவுக்கு உங்க பேச்சும், உங்க குடும்பத்தையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்😊😊💖💖💖
Akka, anna unga petchu rompa pidichirukku, akka ninga potra blouse, suduthar ellam ninga thapingala veliya koduthu thapingala akka sollunga akka, Matherkani
Hai santha akka Raja anna unga video super ❤❤
கோமாறதான் இப்பதான் வருவான் அவனை பிடிக்கமுடியாது இவனுங்க கவர்மெண்ட் ஜாப் பாக்குற வீட்டுக்கு தான் வருவான்ங்க அதுவும் சீசனுக்கு சீசன் வருவான்னு ங்க
சாந்தா இது உங்களுக்கு தான் இந்த கேள்வி.எப்பவுமே ராஜா அண்ணா கூடவே இருக்கோமே. அம்மா வீட்டுக்கு போகனும்னு தோன்றுமா.உங்களை ஆரம்பத்திலேயே தெரியும்.இருந்தாலும்இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க அக்கா.தப்பா இருந்தா மன்னிக்கவும்
இருவரும் பேசியது சூப்பர் எல்லா கேள்வி களுக்கு பதில் அருமை சூப்பர் நீங்களும் பார்த்து பத்திரமாக இருங்கள் வாழ்க வளமுடன்
Vanakam akka Anna neenga unga chinna baiyanuiku veesing problem irnthujunu sonneengala atha mathiri than yean baiyanukum iruku pakalla nalla iruban nit ana kasadabaduran naraiya doctor pathaju konjan pariya baiyana ana sari akidum nu solranka unka baiyanuiku eppati sari achu pls sollunga
Santha too much of talking Raja va konjamavathu pesa vidu🙄
ஐந்து வீட்லயாவது கிடைக்கும் என நினைக்கிறேன் 🎉🎉🎉❤❤❤❤
அண்ணா அக்கா நீங்க சேப்டியா இருங்க❤️❤️❤️❤️❤️
Hi akka Anna super ❤❤❤❤❤❤❤❤❤❤
Nalla pesureenga pala neram ...sila neram appattama poi poiya pesureenga... example 20laks credit ok... adhu jujuby unga monthly income munnaadi ..Raja ippo 1 lak credit vaangittu tour poromnu please poi pesadheenga. Unga hardwork unga dhuddu... enjoy pandradhula thappum illa..
Take care Raja Santha ❤
அண்ணா சாந்தா அக்காவ கொஞ்ச நேரம் சைலன்டா இருக்க சொல்லுங்க தப்பா நினைக்காதீங்க உங்ககிட்ட கேட்கிற ஒவ்வொரு கேள்விக்கும் சாந்த அக்கா தான் பதில் சொல்றாங்க உங்கள பேசவே விட மாட்டேங்கிறாங்க உங்ககிட்ட கேட்கிற ஒவ்வொரு கேள்விக்கும் அவங்கதான் ஆன்சர் சொல்றாங்க ப்ளீஸ் இது பாக்குறவங்களுக்கும் கொஞ்சம் இப்படி தோணுமில்லையே அக்கா முந்திரிக்கொட்டை பேசுற மாதிரி தப்பா நினைக்காதீங்க கண்டிப்பா நாளைக்கு பதில் சொல்லுங்க
Hi Anna, akka na unga new subscriber 2 days munnadi tha unga video patha unga love story vera level unga kuda pesanumnu thonuthu eppadi ungala contact panrathu akka, anna😍
Super take care safe love you ❤❤❤
Good morning akka Anna ❤❤❤❤❤
Eppavu reply pandringa romba happy ah iruku
Akka annanuku kaal vali vanthuchu epdi sari pannagga fat liver epdi sari pannagannu soluga
Very realistic people .Go for the overseas tour.dont worry about the comments who put you down.hardworking people you are
Unmaiyave romba azhaga eruku ooru
அண்ணன் அண்ணிய கோவத்தில் அடித்த து உண்டா. அண்ணி கோவத்தில் பேசாமல் இருந்து இருக்கீங்களா அண்ணனிடம். ரேவதி சிதம்பரம்
Good. Morning we. Are from Malaysia my name shanmuga. Vadivoo vaani. My. Husband from paravaikotai. Manargudi manikandan. Devathas thevar. And 2 kids. Uttrah manikandan Sanjeev manikandan my. Father. Govindarajoo. Vandayar. We. Are. From. Malaysia. Kuala. Lumpur. ❤❤❤❤❤❤
பாக்கு மரத்தில் எப்படி பாக்கு எடுப்பாங்க னு சொல்லுங்க
தமிழ் நாட்டில் லாட்டரிக்கு தடை முத்து.
lattry vangatheenga pls 100 iruntha meen vangalam super akka 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
Unga paiyanuku chinna pillaila vesing problem erundhuchi nu sonningalae eppaum eruka ellaya vesing problem proiduchina enna panninga edha edhuku kekuranna en paiyanukum vesing problem eruku ana nanga Kai vaithiyam dhan pakurom kanndippa answer sollinga enngalukum use agum pls sollunga
Eanga district Mayiladuthurai akka
VaaIthukkaI anna amount kidaikattum ❤❤
No no akka yearly trip once poghanum akka only memories make nimadhi
லாட்டரி சீட்டு வாங்குவது நல்ல பழக்கமல்ல
Neenga poitu vangana .namma ena senjalum pesnalum kurai solvangana