உண்மைதான். கல்யாண பந்தியில் இப்படி தான் நடக்கிறது. என் கணவர் அப்பளம் வேண்டாம் என்றதும், அவர் இலையில் போட்ட அப்பளத்தை எடுத்து அடுத்த இலையில் போட்டு விட்டார் பரிமாறுபவர். .😮
நீங்க சாப்பிட்டது போதும்...இன்று இவ்வளவுதான் சாப்பிடணும்னு பெருமாள் முடிவு பண்ணிட்டார்...அதனாலதான் பக்கத்து இலையிலிருந்த மைசூர்பாகை பரிசாரகர் மூலமாக தங்கள் இலைதனில் எடுத்து வைத்து விட்டார் 😊😄🙏
ஆக காஞ்சிபுரம் வந்தால் நான்கைந்து பெருமாளை தரிசிக்கலாம் போலவே...என்ன செய்வது என் மனம் செல்லும் வேகத்திற்கு வீட்டினில் சம்மதம் கிடைத்து கிளம்புவதென்பதுதான் கேள்விக்குறியாகி விடுகிறது... கனிகண்ணன் போக்கொழிந்தான் ....மிகவும் அருமையாக பாடறீங்க அதன்பின்தான் சந்தேகம் எழுந்ததுவோ எதிரே நன்கு பாடத்தெரிந்தவர்களெல்லாம் அமர்ந்திருக்கின்றனரே என்று...அடுத்துப் பாடிய மலையாளப் பாடலும் இனிமை....நீங்க ஸ்தல யாத்திரை செல்லும்போது ஒரோரு பெருமாளாயும் செவித்து திரும்புகையில் ச்ற்று நேரத்திற்கு மனம் எதிலும் ஒட்டாபல் லயிக்காமல் தரிசித்த பெருமாளே நினைவில் இருப்பார் பாருங்க அந்தளவுக்கு அற்புதமா இனிமையா பாடறீங்க.....நேற்று எங்க ஊர் அம்மனுக்கு வளையல் அலங்காரம் பண்ணி அவள் அழகினை ரசித்து வந்த லயிப்பில் மற்ற எதிலும் கவனமின்றி அப்படியே இருந்தேன்ல அப்பத்தான் கண்டுபிடிச்சேன்...தாங்கள் பாடுவதை கேட்கையிலும் இந்த மனநிலை இருக்குமேன்னு...ஆக தங்களுக்கு உதாரணமாய் பெருமாள் யாத்திரை தரிசனத்தை சொல்லிட்டேன்...நானெல்லாம் பெருமாளைக் கண்டு ஏழெட்டு மாதமாகிறது...போன பொங்கலுக்கு இருநாள் முன்பு பார்த்தது....
எங்க ரூல் 52a and 94b ரூல்படி....அந்த ரூல் புக்ஸோட பெயரென்ன...இதை காமடிக்கு சொல்றீங்களா இல்லேன்னா நிஜமாகவே இப்படியானதொரு புக்ஸ் இருக்கா...புக்ஸ் இருப்பின் அதில் பாவங்களும் அதற்கான தண்டனைகளும் கூட எழுதப் பட்டிருக்குமா...🤔🤔🙏
Hare Krishna swami
ரொம்ப அழகான உபண்யாசம் .
தேன் போல் இருக்கிறது ஸ்வாமி .
தண்டவத்ப்ரணாம்
SaiRam SeethaRam JaiHanuman
NarayanaHari 🙌🌸👏🙇🏻♀️🙏🏻🪷🪔
Hare Krishna 🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அடியேன் 🌹🌹🌹
❤abhaya hastham Sri sathya sai abhaya hastham sathya swaroopante prema hastham ❤
குருவே துணை குருவே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇💐💐💐
ஓம் நமோ நாராயணாய 🙏🙏
அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.
பக்தர்களின் பெருமையை விளக்கும் தங்கள் திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் 21.07.2023.
❤abhaya hastham Sri sathya sai abhaya hastham kaarunya roopante daana hastham ❤
Om Namo narayana
Super song of Guruvayurappa
Excellent explanation about nama smarana punyam
Om Nomo Narayana . God bless you sir .🙏
🕉 !NAMO NARAYANAYA !
🕉 !NAMO NARAYANAYA !
🕉! NAMO NARAYANAYA !
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
உண்மைதான். கல்யாண பந்தியில் இப்படி தான் நடக்கிறது. என் கணவர் அப்பளம் வேண்டாம் என்றதும், அவர் இலையில் போட்ட அப்பளத்தை எடுத்து அடுத்த இலையில் போட்டு விட்டார் பரிமாறுபவர். .😮
🙏💐💐💐💐💐
Superb singing.
Anatha koti namaskar
நீங்க சாப்பிட்டது போதும்...இன்று இவ்வளவுதான் சாப்பிடணும்னு பெருமாள் முடிவு பண்ணிட்டார்...அதனாலதான் பக்கத்து இலையிலிருந்த மைசூர்பாகை பரிசாரகர் மூலமாக தங்கள் இலைதனில் எடுத்து வைத்து விட்டார் 😊😄🙏
ஆக காஞ்சிபுரம் வந்தால் நான்கைந்து பெருமாளை தரிசிக்கலாம் போலவே...என்ன செய்வது என் மனம் செல்லும் வேகத்திற்கு வீட்டினில் சம்மதம் கிடைத்து கிளம்புவதென்பதுதான் கேள்விக்குறியாகி விடுகிறது... கனிகண்ணன் போக்கொழிந்தான் ....மிகவும் அருமையாக பாடறீங்க அதன்பின்தான் சந்தேகம் எழுந்ததுவோ எதிரே நன்கு பாடத்தெரிந்தவர்களெல்லாம் அமர்ந்திருக்கின்றனரே என்று...அடுத்துப் பாடிய மலையாளப் பாடலும் இனிமை....நீங்க ஸ்தல யாத்திரை செல்லும்போது ஒரோரு பெருமாளாயும் செவித்து திரும்புகையில் ச்ற்று நேரத்திற்கு மனம் எதிலும் ஒட்டாபல் லயிக்காமல் தரிசித்த பெருமாளே நினைவில் இருப்பார் பாருங்க அந்தளவுக்கு அற்புதமா இனிமையா பாடறீங்க.....நேற்று எங்க ஊர் அம்மனுக்கு வளையல் அலங்காரம் பண்ணி அவள் அழகினை ரசித்து வந்த லயிப்பில் மற்ற எதிலும் கவனமின்றி அப்படியே இருந்தேன்ல அப்பத்தான் கண்டுபிடிச்சேன்...தாங்கள் பாடுவதை கேட்கையிலும் இந்த மனநிலை இருக்குமேன்னு...ஆக தங்களுக்கு உதாரணமாய் பெருமாள் யாத்திரை தரிசனத்தை சொல்லிட்டேன்...நானெல்லாம் பெருமாளைக் கண்டு ஏழெட்டு மாதமாகிறது...போன பொங்கலுக்கு இருநாள் முன்பு பார்த்தது....
Sir it's really unfair on your part to stop the video abruptly, at an interesting point 😅
எங்க ரூல் 52a and 94b ரூல்படி....அந்த ரூல் புக்ஸோட பெயரென்ன...இதை காமடிக்கு சொல்றீங்களா இல்லேன்னா நிஜமாகவே இப்படியானதொரு புக்ஸ் இருக்கா...புக்ஸ் இருப்பின் அதில் பாவங்களும் அதற்கான தண்டனைகளும் கூட எழுதப் பட்டிருக்குமா...🤔🤔🙏
😂🎉😊
❤qÀ
🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏