அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். ரிஷிகள் போற்றும் நாமாக்கள் விளக்கம் அருமை. கிருஷ்ணா பெயரின் சிறப்பு என தொடரும் தங்கள் அருளுரைக்கு நமஸ்காரங்கள். 28.07.2023.
இல்லேன்னாலும் இவர் செம வாலு சார்....பட்டத்ரி இவ்ளோ வருந்துவானேன்னு....கட்டையால உடைச்சிருந்தா நல்லா இருந்திருக்குமோன்னும் யோசிச்சு மறுபடியும் ஒருமுறை உடைச்சிருப்பார் சார்....பாவம் யசோதை அம்மா....மீண்டும் ஓடிவந்து கண்ணன் முதுகில் இர்ணடு வைக்கலாம்னு துரத்தணும்....இல்லேன்னா இழுத்துப்பிடிச்சு கட்டலாம்னு ....அதான் இவர் பானைக்குள்ளேயும் போய் ஒளியறவராச்சே ...பின்னே இவரை ஏன் துரத்துவானேன்னு விட்டுபுட்டு பேசாம போர் வீட்டை துடைக்கற வேலையேனும் பார்க்கலாம்....😊🙏
ஆஹா...மறந்தே போய்ட்டேன்.... சார்...மூன்று நாள் முந்தைய பதிவில் என்ன சொன்னீங்க....எல்லாரையும் கிருஷ்ண ஜனனத்தின் போது செல்போன் எடுத்து டார்ச் ஆன் பண்ண சொன்னீங்கல்ல....அப்போ கேமராவைக் கொஞ்சம் சுற்ற விட்டிருக்கலாம்ல....அந்த ஒளிவெள்ள காட்சி மிஸ்ஸிங்....அபரம் கிருஷ்ணரை கூடையில் வைத்து சுமந்து செல்கையில்....அதுவும் நேந்திரம் பழக்கூடைல...சரிதானா...நியாபகம் வச்சிருக்கேனா...வழியில் இருட்டினில்....கருப்பசாமி போன்ற காவல் தெய்வம்லாம் தனது வாளினைத் திருப்பி வழியைக் காண்பிக்க...அவ்வாளில் இருந்த ஒளிவெள்ளத்தில் பாதை புலப்பட.... வசுதேவர் செல்வார்....அதை நேரமின்மை காரணமா சொல்லலேதானே....அப்ரமா சார்...பதிவின் இறுதி நாளின் ஆரம்பத்தில் ஒருவர் பேசினார் முந்தாநாள் பதிவென 🤔🤔🤔 சார் அதில் எங்களுக்கும் ஒரு வாய்ப்பு தரார்.... தங்களுக்கு அதாவது.. ஸ்வாமிக்கு தாங்கள் விரும்பிய தட்சணை தரலாம்னு....நானுமே வச்சிருக்கேன் சார்...ஏதோவோர் பதிவினில் சொல்லியிருந்தீங்க....தேசிகன் ஸ்வாமிக்கு நித்ய பூஜைக்கு ஒருநாளைக்கு 2500ருபாய் ஆகும்னு....தாங்கள் அவ்வாறு எத்தனையோ பூஜைக்கு தரணும்னு ஆசைன்னு ....ஆக நீங்க ஆண்டாள் போலல்லாம் வேண்டுதல் வச்சிருக்கீங்க...ஆயிரம் தடா அக்காரவடிசல் என்பது போல்😊💐💐🙏🙏
பதினேழாவது பதிவாகிடுச்சு சார்...இன்னும் மூன்று நாளைக்கே தமிழில் தொடர் பதிவு இருக்கு...அது முடிவதற்குள்...அடுத்த பதிவு அப்லோட் பண்ணித் தந்திடுங்க...அதும் தினம் தினம்...அரைமணிநேரம்னாக்கூட பரவாயில்லை.... ஆனால் தினம்...சரிங்களா....நீங்க விடுமுறை முடிந்து பாட்டி வீட்லேர்ந்து கிளம்பணுமேன்றதை முன்னரே நினைச்சு வருத்தப்படுவீங்களே...அந்தமாதிரி மனநிலைல கேட்கறேன்....ஆக அடுத்தடுத்து தினம் பதிவு கொடுத்திடுங்க...இடையே எப்பவாச்சும் ஒருநாள் வேணா லீவு எடுத்துக்கோங்க....நன்றி...😊💐🙏
அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.
ரிஷிகள் போற்றும் நாமாக்கள் விளக்கம் அருமை. கிருஷ்ணா பெயரின் சிறப்பு என தொடரும் தங்கள் அருளுரைக்கு நமஸ்காரங்கள். 28.07.2023.
❤
it
அடியேன் 🌹🌹🌹
Hare Krishna 🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hate krisha
Namaskaram
குருவே துணை குருவே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏💐💐
ஓம் நமோ நாராயணாய 🙏🙏
🙏Hare Krishnaa Guruvayurappaa saranm 🙏
Jai shree krishna 👣🙏🌹
Govinda Govinda Govinda Guruve Saranam
Jai sri krishna 🌹🌹🌹🙏🙏🌹
Hare Krishna
🕉 ! NAMOH NARAYANAYA !
🕉 ! NAMOH NARAYANAYA !
🕉 ! NAMOH NARAYANAYA !
Om namo Narayana namah 🙏🙏🙏
🕉 ! NAMOH VASUDEVAYA!
🕉 ! NAMOH VASUDEVAYA !
🕉 ! NAMOH VASUDEVAYA !
Om Namo Narayanaya Namaga 🙏
,நமஸ்காரம்🙏
Krishnaya Namah 🙏
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Very well said
அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.
கண்ணன் பெயர் சூட்டல் அருளுரை வழங்கும்தங்களுடைய திருவடிகளுக்கு நமஸ்காரங்கள். 28.07.2023
Namaskaram
🙏
Cld any one give dyana slokam pdf in tamil... Plz🙏

⁰
Super