தமிழரசு கட்சிக்குள் குழப்பம்!! ஸ்ரீதரன் அணி தனித்து போட்டி | Parvaikal |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2024
  • #srilankalocalelection #SrilankaElection #SrilankaElection2024 #Breesnove #BreesnoveView #jaffnanews #jaffnatamilnews
    #anurakumaradissanayake #anurakumaraspeeches #anurakumaradissanayakespeechlive #srilanka #un #srilankanews #srilankaun #srilankaeconomy #srilankalatestnews #srilankacrisis #lanka #ibctamilnews #srilankatamilnews #srilankalatestnews #jaffnanewstoday #srilankanewstamil #news #2024Election #PredictionSriLanka #LocalAuthorityElection #SrilankaGeneralElections #LocalGovernmentElection2024 #உள்ளூராட்சி_மன்றத்_தேர்தல்
    #2014LocalGovernmentElectionSriLanka
    #2024Election
    Subscribe us : goo.gl/T4LvFu
    TH-cam : / ibctamilnews
    Facebook : / ibctamilsrilanka
    Twitter : / ibcsrilanka
    Google+ : plus.google.co...
    Website : www.ibctamil.com/
    Instagram : / ibctamilsrilanka
    Tiktok : www.tiktok.com...

ความคิดเห็น • 132

  • @blackgold8717
    @blackgold8717 วันที่ผ่านมา +27

    நாங்கள் இனிமேல் தமிழரசுக்கட்சியை நிராகரிக்கிறோம்

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 วันที่ผ่านมา

      அப்படி சொல்லாமல்... சுமந்திரனை துரத்தி விட்டு... கட்சியை கட்டி எழுப்ப வேண்டும்

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d วันที่ผ่านมา +16

    சுமந்திரன் டக்ளஸ் இருவரது அரசியல் இனி இயங்காது.

  • @S.Easswaran
    @S.Easswaran วันที่ผ่านมา +7

    ஸ்ரீதரன் மிக நன்றாக நடிக்கின்றார் தமிழ் மக்களே கவனம். தமிழரசு கட்சிக்குள் என்ன என்றாலும் நடக்கட்டும் எல்லோரும் சங்குக்கு வாக்களிப்போம்.

    • @krishachrisha
      @krishachrisha 7 ชั่วโมงที่ผ่านมา

      சகோதரர்களே, ஏ.கே.டி.யை ஆதரிப்பதில் இருந்தும் சிந்தனையிலிருந்தும் நம்மை திசைதிருப்ப இவர்கள் நாடகம் ஆடுகிறார்கள்.
      இந்த தமிழ் அரசு கட்சி அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம்.
      AKD ஐ ஆதரிக்கவும்.
      புதிய பார்வை கொண்ட புதிய தலைவர்.
      அவர் மொழி மற்றும் மதம் இல்லாமல் மக்களை ஒன்றிணைக்க முயற்சிக்கிறார், எனவே தயவு செய்து ஆதரவளிக்கவும்.

  • @rkmix9910
    @rkmix9910 วันที่ผ่านมา +5

    ஐயா சுமார் 16 மாதங்களுக்கு முன் நடந்த கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் மூன்று மதுபானசாலைகளை இடமாற்றம்செய்ய சிறிதரன் முன்வைத்த கோரிக்கைக்கு இடமாற்றம் செய்வதென்றே தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சிறிதரன் வெளியிட்ட ஆவணம் ஒன்று வெளிவந்துள்ளது ஆனாள் இன்றுவரை அந்த மதுபான விற்பனை நிலையங்கள் இடமாற்றப்படவில்லை கோடிகள் கைமாறியிருக்குமா ஒரு இடமாற்றத்தையே சரியாக செய்யமுடியாத சிறிதரன் என்னத்த இந்த மக்களுக்கு செய்வார் மே18.மேதினம் .மாவீரர்நாள் போன்றவற்றைவைத்தும் லாபம் தேடும் ஒரு தமிழ் தேசிய அரசியல் வியாபாரியே சாதியவாதி சிறிதரன்

    • @krishachrisha
      @krishachrisha 7 ชั่วโมงที่ผ่านมา

      சகோதரர்களே, ஏ.கே.டி.யை ஆதரிப்பதில் இருந்தும் சிந்தனையிலிருந்தும் நம்மை திசைதிருப்ப இவர்கள் நாடகம் ஆடுகிறார்கள்.
      இந்த தமிழ் அரசு கட்சி அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம்.
      AKD ஐ ஆதரிக்கவும்.
      புதிய பார்வை கொண்ட புதிய தலைவர்.
      அவர் மொழி மற்றும் மதம் இல்லாமல் மக்களை ஒன்றிணைக்க முயற்சிக்கிறார், எனவே தயவு செய்து ஆதரவளிக்கவும்.

  • @kodda152
    @kodda152 8 ชั่วโมงที่ผ่านมา +1

    முதுகெலும்பில்லாத சிறிதரன்

  • @prammasthram2.072
    @prammasthram2.072 วันที่ผ่านมา +14

    இதெல்லாம் யாரும் கவனம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவனுகளாவே அடிபட்டு, பிறகு அவனுகளாவே கட்டிப் பிடிச்சிக் கொள்வானுகள் மக்கள் நாம் நம் வேலைய பார்க்கலாம்.. என்னமோ மக்களுக்கு சேவை செய்ய அடிப்படுற மாதிரி..😂

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah วันที่ผ่านมา +10

    திரு சிறீதரன் அவர் தலைவர் பதவியை எடுத்து கொண்டு திரு K v.தவராசா அவரையும் தன்னுடன் களத்தில் நிற்பவர்களையும் சேர்த்துக் கொண்டு களம் இறங்க வேண்டும் இது தான் சரியான தருணம் திரு K v T kayts கேட்கட்டும் 🎉❤ வாழ்த்துக்கள்

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 วันที่ผ่านมา +2

      சரியான கருத்து

    • @sivagiri9190
      @sivagiri9190 วันที่ผ่านมา

      Isn't Thava a colombo man like Suma?

    • @rkmix9910
      @rkmix9910 18 ชั่วโมงที่ผ่านมา

      @@KonesalingamRasiah மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தனது கோரிக்கையினாள்மதுபானசாலைகள் இடம் மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று சிறிதரன் ஒரு ஆவணத்தை வழங்கியுள்ளார் ஆனாள் 16 மாதங்கள் ஒன்றும் நடக்கவில்லை கோடிகள் மாறியதால் கண்டுகொள்ளவில்லையோ இதையே சரியாக கவணிக்காதவருக்கு நல்லா சூ....,...கொடுக்கிறியல் கவணம் புண்ணாப்போயிடும்

    • @krishachrisha
      @krishachrisha 7 ชั่วโมงที่ผ่านมา

      சகோதரர்களே, ஏ.கே.டி.யை ஆதரிப்பதில் இருந்தும் சிந்தனையிலிருந்தும் நம்மை திசைதிருப்ப இவர்கள் நாடகம் ஆடுகிறார்கள்.
      இந்த தமிழ் அரசு கட்சி அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம்.
      AKD ஐ ஆதரிக்கவும்.
      புதிய பார்வை கொண்ட புதிய தலைவர்.
      அவர் மொழி மற்றும் மதம் இல்லாமல் மக்களை ஒன்றிணைக்க முயற்சிக்கிறார், எனவே தயவு செய்து ஆதரவளிக்கவும்.

  • @saravanamuthu31
    @saravanamuthu31 วันที่ผ่านมา +3

    நான் எந்தக் கட்சிக்கும் சார்ந்தவன் அல்ல கடந்த பாராளுமன்ற அமர்வுகளின் போது சிறிதரன் சுமந்திரன் சாணக்கியன் மற்றும் கஜேந்திரன். இந்த நால்வரையும் தவிர எந்தவொரு தமிழ் பாராளுமன்றத்தில் வாய் மலர்ந்து உரையாற்றினார்களா? தமிழ் மக்கள் அவர்களுக்கு வாக்குகளை வழங்கி பாராளுமன்றம் அனுப்பியது ஏன் பாராளுமன்ற கதிரைகளச் சூடாக்கவா? இப்போது ஏன் வரிந்து கட்டிக் கொண்டு தேர்தலில் நிற்ககிறீர்கள். உங்கள் மனச்சாட்சி எங்கே போய் விட்டது?

  • @Arth02321
    @Arth02321 21 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆழுமை அற்றவர் சிறிதரன் என்பது வெளிப்படை

  • @VishnumurtySeenithsmby
    @VishnumurtySeenithsmby 16 ชั่วโมงที่ผ่านมา

    தெளிவான விளக்கம் முதலி இவ்விடயத்தை வெளிக்கொணர்ந்தமைக்கு. . நன்றி. தமிழர் தேசியம் த தத்தளிக்கிறது இறைவன் எம்மைக் காப்பாற்றுவார்.

  • @prashanthyanantharasa2980
    @prashanthyanantharasa2980 วันที่ผ่านมา +10

    யாழ் தொகுதி மக்கள் திரு சுமந்திரனை வீட்டுக்கு அனுப்பவேண்டும்

    • @jummystick
      @jummystick วันที่ผ่านมา

      அனுப்புவார்கள். இல்லையேல் இவனைப் போடவேண்டும்.

  • @sinthujansinthu2362
    @sinthujansinthu2362 วันที่ผ่านมา +1

    தமிழ் நாட்டு அரசியல் போல இருக்கிறது

  • @thirunaruban6386
    @thirunaruban6386 วันที่ผ่านมา +2

    ஸ்ரீதரன் சங்கை ஆதரிப்பதற்கு நாடகம்

  • @thurairasahthevarasah
    @thurairasahthevarasah วันที่ผ่านมา +13

    தமிழரசுக் கட்சியின் கதை முடிந்து விட்டது

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 วันที่ผ่านมา +3

      அப்படி இல்லை... சுமந்திரன் தொலைந்தால் கட்சி நிலைக்கும்

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 วันที่ผ่านมา +2

      அப்படி சொல்ல வேண்டாம்... சுமந்திரன் துரத்தப் பட்டால்... கட்சி நிலைக்கும்

  • @SrikanthaRasa-x7g
    @SrikanthaRasa-x7g วันที่ผ่านมา +4

    I b cநீங்களும் பக்கசார்பு சுந்திரனுக்கு துதிபாடவேண்டாம்

  • @SS.Thanigaasalam
    @SS.Thanigaasalam 5 ชั่วโมงที่ผ่านมา

    கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய சிறிதரன் வெளியேற்றப்பட்டிருந்தால் இத்தகைய பிரச்சனைகள் ஏற்பட்டிருக்காது. சுமந்திரன் இருப்பதே கட்சிக்கு பலம்.

  • @ponambalamkrishnamoorthy2655
    @ponambalamkrishnamoorthy2655 วันที่ผ่านมา +4

    தமிழரசுக் கட்சியின் மக்கள், வாக்களிப்பவர்கள் பெரும்பான்மை விருப்பமே பொதுவேட்பாளர் என்ற முடிவு. சுமந்திரனும் சுமந்திரனுக்கு ஆதரவளிக்கும் ஒரு சிலரும் ஐனநாயக முறையை விட்டு றவுடித்தனமான முறையில் கட்சியை தங்கள் பக்கம் எடுத்து விட்டால் தமிழ் மக்கள் அறிவில்லாதவர்கள் போல கண்ணை மூடிக் கொண்டு நீங்கள் சொல்லுவதற்கு எல்லாம் பின்னால் வருவார்களா??? வாக்களிப்பார்களா??? சுமந்திரனுக்கும் அவர் சார்ந்த தூக்கிப் பிடிக்கும் அனிக்கும் வாக்களிக்காமல் மற்றவர்களுக்கும், மற்ற தமிழ் கட்சிகளில் உள்ள குறிப்பாக இளைஞர்கள், பெண்களுக்கு வாக்களியுங்கள். அவர்கள் கைகளில் தமிழர்கள் அரசியலை கையளிப்போம். இனப்படுகொலைகள் நடந்ததற்கு சரியான சாட்சிகள் இல்லை என்று ராஜபக்சே குடும்பத்தை காப்பாற்ற ஐக்கிய நாடுகள் சபை, உலக நாடுகள் என்று பசுத்தோல் போர்த்திய ஓநாயாக சுற்றி வந்தவர்களில் முக்கியமான தமிழர் ஒருவர் சுமந்திரன் என்பதை மறந்து விடவேண்டாம்.

  • @rl5914
    @rl5914 วันที่ผ่านมา

    நாடும் மக்களும் ஒற்றுமையாக பொருளாதாரத்தில் தன்னிறவடைய ஒரு தலமையின் கீழ் பயணிக்க வாழ்த்துவோமாக🎉💐👏🏽👏🏽👍🙏🏻🙏🏻
    நன்றி🙏🏻

  • @thevabhas7225
    @thevabhas7225 21 ชั่วโมงที่ผ่านมา

    இந்த கட்சி மக்கள் சிந்தனை செய்யவில்லை..

  • @MrPrabosh
    @MrPrabosh 21 ชั่วโมงที่ผ่านมา

    IBC பாஸ்கரனை தமிழரசு கட்சி தலைவராக்குவோம்..😅😅😅😅 க.
    இதுக்குதான் இ‌வ்வளவு முட்டு..

  • @A.s.mFrancis
    @A.s.mFrancis วันที่ผ่านมา +1

    சசிகரன் சுமோ க்குஎதிராக போட்டீஇட வேண்டும் ஆணந்திஎப்படியும் போட்டியிடுங்கள் அம்மா

  • @krishachrisha
    @krishachrisha 7 ชั่วโมงที่ผ่านมา

    சகோதரர்களே, ஏ.கே.டி.யை ஆதரிப்பதில் இருந்தும் சிந்தனையிலிருந்தும் நம்மை திசைதிருப்ப இவர்கள் நாடகம் ஆடுகிறார்கள்.
    இந்த தமிழ் அரசு கட்சி அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம்.
    AKD ஐ ஆதரிக்கவும்.
    புதிய பார்வை கொண்ட புதிய தலைவர்.
    அவர் மொழி மற்றும் மதம் இல்லாமல் மக்களை ஒன்றிணைக்க முயற்சிக்கிறார், எனவே தயவு செய்து ஆதரவளிக்கவும்.

  • @tharinduweeragandi9009
    @tharinduweeragandi9009 15 ชั่วโมงที่ผ่านมา

    மதுக்கடைக்கு அனுமதி வாங்கி கொடுத்து எதோ தோசை கடைக்கு கடன் வாங்கி கொடுத்த மாதிரி பிள்ளையார் பிரசங்கம் செய்கின்றார்

  • @yogaselva8963
    @yogaselva8963 วันที่ผ่านมา +1

    இவர்களுக்கு ஒரு கோவணமும் இனி கிடையாது

  • @selliahvimalendran9336
    @selliahvimalendran9336 วันที่ผ่านมา +11

    தமிழ் தேசியம் என்ற பேச்சே வேண்டாம்

    • @francischrissty5181
      @francischrissty5181 วันที่ผ่านมา

      அவருடைய தகுதி என்ன? தமிழ் தெசியத்தை கண்டுபிடிக்க எத்தனை வருடங்கள் ஆகும்? ஏதேனும் திட்டம் அல்லது அரசியல் அறிவு இருக்கிறதா?திரு.சுமந்திரன் கூட்டாட்சிக் கட்சிக்கு நல்ல தலைவர். அவர் கட்சி உறுப்பினர்களுக்குக் கட்டளையிடக் கூடியவர், மிதவாதி.

    • @elankochelliah1277
      @elankochelliah1277 9 ชั่วโมงที่ผ่านมา

      துரதிஷ்டவசமாக தமிழ் தேசியப் பரப்பு இப்போ த தே பருப்பாகிவிட்டது. தென்னிலங்கைப் பெரும்பான்மைக் கட்சிகள் வட கிழக்கில் தவிர்க்க முடியாத சக்திகளாகும் நாள் நெருங்குகிறது.

  • @rl5914
    @rl5914 วันที่ผ่านมา

    தமிழ் தேசியத்தை கூறு போட்டு வாக்குகள் என்ற சந்தையில் ஏலத்தில் போகிறது😢😢😢😢🤦🏽🤦🏽🙏🏻

  • @prapanjanparapanjan3949
    @prapanjanparapanjan3949 วันที่ผ่านมา +1

    This times sumo sure defeate

  • @raviurelu
    @raviurelu วันที่ผ่านมา

    உண்மை

  • @seethasellathamby3628
    @seethasellathamby3628 วันที่ผ่านมา +2

    Bar தமிழ் arasu kadchi

  • @leelasri-k5y
    @leelasri-k5y วันที่ผ่านมา

    அவேண்டை அலுவல் முடின்சிது

  • @anandarajahchelliah7319
    @anandarajahchelliah7319 วันที่ผ่านมา

    The candidates were slected by a committee appointed by the central cmmittee of the party and not by one individual.

  • @KangeshSujith
    @KangeshSujith 14 ชั่วโมงที่ผ่านมา

    100% உண்மை

  • @RamsGnani
    @RamsGnani 11 ชั่วโมงที่ผ่านมา

    Liquor bar sritharan hw to cm for tamil leader for parliament election.

  • @sabaratnam9046
    @sabaratnam9046 วันที่ผ่านมา +4

    சுமந்திரன் ஆழிவு நிச்சையம்

  • @A.s.mFrancis
    @A.s.mFrancis วันที่ผ่านมา

    திருமதி .ஆணந்தி சி

  • @KarnanNilo
    @KarnanNilo วันที่ผ่านมา +2

    IBC ஊடகத்தை பற்றி எங்கள் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப தமிழ் செல்வன் அண்ணா கூறிவிட்டார் நீங்கள் எப்படி பட்ட ஊடகம் என்று தமிழ் இனத்துக்கு துரோகம் இழைத்த ஊடகம் IBC

  • @sivagiri9190
    @sivagiri9190 วันที่ผ่านมา

    And have more liquor bars in the North

  • @VickyneswaranVicky-w7z
    @VickyneswaranVicky-w7z วันที่ผ่านมา +3

    தமிழ் மக்கள் சரியான முறையில் முடிவு எடுத்து சுமந்திரனை வீட்டுக்கு அனுப்புவார்கள்

    • @sivagiri9190
      @sivagiri9190 วันที่ผ่านมา

      And have more liquor bars in the north

  • @AmarasingamSivaneasharahah
    @AmarasingamSivaneasharahah วันที่ผ่านมา +3

    U are like a child …u didn’t know the central committee rules of the party. …

  • @thevabhas7225
    @thevabhas7225 21 ชั่วโมงที่ผ่านมา

    தேசியம் என்றால் வேறு..
    இது பொய் பேச்சு..
    தேசியம் இதற்கு என்ன அர்த்தம்..

  • @francisanthony3335
    @francisanthony3335 วันที่ผ่านมา +2

    Kollai adethathu than mechsam

  • @ananthanananthan-kd6nr
    @ananthanananthan-kd6nr วันที่ผ่านมา +1

    இவர்களைப்ப ற்றி பேசிஎன்னபயன்

  • @WaranSelection
    @WaranSelection วันที่ผ่านมา

    Thambi Breesnova, I am glad you are nailing all. Please Thambi , Lets rally around NPP and President. Please Interview Mr.Chandrasegaran and ask about the NPP North and East Candidate educate the Tamils all around the world especially Tamil Speaking in North and East. Interview NPP grassroots get to know them , and ask about our day to day issues and their stands and their Tamil Nationalism position. You are one of the Tamil Social Media journalist with knowledge and power please do not get distracted with bunch of Idiots may it be from Diaspora orgs too. I hope that you will consider my request kindly. Keep up your ROAR boy ! Who the hell is this Lawyer Grand Son of Thanthai Selva? From which hole does he come from?. Chandrahasan Thanthai Selva's son was an RAW agent. Is it possible you can interview him ? Can you see the connection? Thanthai Selva and Anna VP must be rolling in their graves to get out !

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah วันที่ผ่านมา +1

    Rules are gone now is going on 😂😢treachery to TNA
    Don't be such as fool with others candidated it is a terrible 😂😢😮

  • @sooriyakumarvallipuram2586
    @sooriyakumarvallipuram2586 วันที่ผ่านมา +1

    ( ITAK) IIIANKI TAMIL ARASU KADCHI. . NO NEED TO VOTE. ONLY. COMMON. CHANIDTE. ONLY.
    SO MANY YEARS. VOTED TO HOUAE. BUT. ??????

  • @pathma12
    @pathma12 วันที่ผ่านมา +2

    Tamil Arasu Kadchi appointed a committee to select candidates. Then how can you say that Sumanthiran did every thing. According to Costitution of the party committee decision with majority is party decision. Raviraj wife lost during last election. Party decided not to give tickets to person lost during the l

    • @pathma12
      @pathma12 วันที่ผ่านมา

      tha last election. Are you campaigning against

    • @pathma12
      @pathma12 วันที่ผ่านมา +2

      Tamil Arasu Kadchi. Your allegations are baseless and absurd.

    • @saravanamuthu31
      @saravanamuthu31 วันที่ผ่านมา

      😮 True

  • @ponsri4372
    @ponsri4372 วันที่ผ่านมา

    Mr sumanthiran must out from Tamil arasu kadchchi not going out must good lesson our Tamil peoples vote?

  • @prapanjanparapanjan3949
    @prapanjanparapanjan3949 วันที่ผ่านมา

    Dukku,somo both are out, please wait

  • @prapanjanparapanjan3949
    @prapanjanparapanjan3949 วันที่ผ่านมา

    Your name is i like
    Press now

  • @sivagiri9190
    @sivagiri9190 วันที่ผ่านมา

    Why is it that others in Tamil Arasu katchi members are unable to stop Suma from pushing his weight. Is it that others don't have leadership skills.
    Also why is IBC tamil not talking on the subject of bar permits issued in the North.Expose all culprits.

  • @airportlimo3582
    @airportlimo3582 วันที่ผ่านมา +1

    அன்பான தமிழ் மக்களே
    தமிழரசி கட்சியையும் சுமந்திரனையும் நிராகரியுங்கள்

  • @danpathmarajah5849
    @danpathmarajah5849 วันที่ผ่านมา

    Leadership qualities are lacking in most of the members in the party needs to evolve. Being Party faithfulls not the only criteria.
    Infighting and backbiting are a sign of a dire need to change our traditional views.
    Sridharan's temperament, aggressiveness and lack of leadership qualities would be disastrous.

  • @pradeepan823
    @pradeepan823 วันที่ผ่านมา

    TNA.end

  • @AmarasingamSivaneasharahah
    @AmarasingamSivaneasharahah วันที่ผ่านมา +3

    U are talking like a fool

    • @navaselva
      @navaselva วันที่ผ่านมา +2

      HOW CAN YOU EXPECT A REASONABLE ARGUMENT FROM THIS GUY WHO IS TALKING AS PER INSTRUCTION FROM HIS BOSS WHO IS THE OWNER OF IBC.

  • @thavarajak7613
    @thavarajak7613 วันที่ผ่านมา

    Soomnthi...Alibaba.Haramy.

  • @euginejoseph3174
    @euginejoseph3174 42 นาทีที่ผ่านมา

    குழம்பி குழம்பி கட்சியே இல்லாமல் போங்கடா.

  • @kalimugamsivasamboo389
    @kalimugamsivasamboo389 วันที่ผ่านมา

    JUST A FOOLISH TALK. STUPIDITY !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @saminatharbasti7051
    @saminatharbasti7051 วันที่ผ่านมา

    Please don’t talk about all these people.
    All are frauds.

  • @satheeskarankarthikesu3316
    @satheeskarankarthikesu3316 วันที่ผ่านมา


    பழைய கிழட்டு அரசியல் முடிவையும் காலம்

  • @Ragavan0401
    @Ragavan0401 วันที่ผ่านมา +4

    தமிழ் மக்கள் ஒரவர் கூட் தமிழ் கட்ச்சி களுக்கு வாக்கு போட மாட்டர்கள்

    • @Rush5666
      @Rush5666 วันที่ผ่านมา

      போட வேண்டாம்😂

  • @RubySambasivam
    @RubySambasivam 20 ชั่วโมงที่ผ่านมา

    No sanku

  • @balasingamwijayabalachandr161
    @balasingamwijayabalachandr161 วันที่ผ่านมา

    Time waste

  • @SekarasasekaramSenthilnathan
    @SekarasasekaramSenthilnathan วันที่ผ่านมา

    உண்மையில்.தமிழ்தேசியம்.பேசியவர்கள்.மக்கள்மத்தியில்.தாங்கள்.நல்லவர்கள்.என்று.வேடம்போடுவதுதான்.யாரை.நாங்கள்.விமர்சனம்செய்கின்றோம்.அவர்.நல்லதுதான்.செய்கிறர்.என்றுதான்.மக்கள்.புரிந்துவிட்டனர்.நல்லவர்களை.இந்த.உலகம்.விரும்புவது.இல்லை..உண்மையில்.சிலர்தங்கள்.திட்டங்களுக்கு.சிலரை.வெளியெர்ரவேணும்.என்பதில்.குறியாக.இருக்கிறார்கள்.கட்சியெடுத்த.முடிவுகள்.என்னவாக.இருந்தாலும்.அது.சுமந்திரன்.தனிபட்ட.முடிவு.என்று.விமர்சனம்.செய்வதைவிடுங்கள்.

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan วันที่ผ่านมา

    Its understandable that Mr.Sumanthiran more suitable than others to handle the magnitude matters.Late SJVs grandson also has the right to contest because his grandfather was the founder of the party.

  • @alliswell....1103
    @alliswell....1103 วันที่ผ่านมา

    தேசியப் பட்டியலில் வந்தவர்களும் தேர்தலில் வெல்லாதவர்கள்தானே..

  • @krishachrisha
    @krishachrisha 7 ชั่วโมงที่ผ่านมา

    சகோதரர்களே, ஏ.கே.டி.யை ஆதரிப்பதில் இருந்தும் சிந்தனையிலிருந்தும் நம்மை திசைதிருப்ப இவர்கள் நாடகம் ஆடுகிறார்கள்.
    இந்த தமிழ் அரசு கட்சி அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம்.
    AKD ஐ ஆதரிக்கவும்.
    புதிய பார்வை கொண்ட புதிய தலைவர்.
    அவர் மொழி மற்றும் மதம் இல்லாமல் மக்களை ஒன்றிணைக்க முயற்சிக்கிறார், எனவே தயவு செய்து ஆதரவளிக்கவும்.