தமிழர்கள் குட்டையில் ஏகேடி தூண்டில்! ஆசாடபூதி &சூமந்திரத்தால் பிரதிநிதித்துவ அபாயம்! | Seithy Veechu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2024
  • #ranilwickramasinge #mahindarajapaksa #slarmyvideo #army #francetamilnews #ibctamilnews #ibctamilnewstoday #CentralBankofSriLanka #SriLankaEconomicCrisis #SriLankaGovernment #EconomyofSriLanka #SriLankanPeoples #TransportFaresInSriLanka #SriLankaEconomic #SriLanka #SriLankaPeoples #SriLankaGovernment #SriLankaBankrupt #DollartoSriLankanRupee #SriLankanrupee #NandalalWeerasinghe #Colombo #srilankatamilnews #Srilankanewstoday #JaffnaNews #JaffnaTamilNews #Srilankabreakingnews #1stnewssrilanka #Ibctamiltrendingnews #ibctamilnewsbreaking #srilankalatestnews #akilam
    Stay connected with us:
    Subscribe us : goo.gl/T4LvFu
    TH-cam : / ibctamilnews
    Facebook : / ibctamilsrilanka
    Twitter : / ibcsrilanka
    Google+ : plus.google.co...
    Website : www.ibctamil.com/
    Instagram : / ibctamilsrilanka
    Tiktok : www.tiktok.com...

ความคิดเห็น • 14

  • @sivanesaselvanarumugam3669
    @sivanesaselvanarumugam3669 4 ชั่วโมงที่ผ่านมา

    Very good analysis Congratulations

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 5 ชั่วโมงที่ผ่านมา

    Good report for the day

  • @velunavam9052
    @velunavam9052 6 ชั่วโมงที่ผ่านมา

    இது தான் சிங்களம் ஐயா

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 3 ชั่วโมงที่ผ่านมา

    Akd🎉🎉❤👍👍👍👍👍🇩🇪

  • @SuseenReetas
    @SuseenReetas 5 ชั่วโมงที่ผ่านมา

    எல்லோரும் சிஙகளவர்கள்.தெரியாதா

  • @hendrykajendrakumar2615
    @hendrykajendrakumar2615 4 ชั่วโมงที่ผ่านมา

    அமிர்த லிங்கம் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் சொன்னார் இந்த அமிர்தலிங்கம் போன்ற தமிழ் அரசியல் தலைவர்கள் தங்களுக்கு ஏதும் தனிப்பட்ட முறையில் உதவி தேவைப்படும் போது அல்லது அவர்களுடன் இருந்து பேசும் போதும் மிகவும் நட்பாக பேசிக்கொள்வார்கள ஆனால் நாடாளுமன்றம் வந்ததும் நீ யாரோ நான் யாரோ என்ற நிலையில் ஒரு எதிராளி போன்ற தோற்றத்தை மக்களுக்கு கொடுப்பார் ஆகவே இது ஒன்றும் இன்று நேற்று அல்ல அப்போதிருந்து இதுதான் நடக்கின்றது ஆகவே தமிழரசு அரசியல் கட்சிகள் ஒன்று இரண்டு பேர் உண்மையாக அரசியலுக்கு வந்து அங்கு முழங்குவதனால் இலங்கையில் மழை பெய்யப் போவதில்லை ஆகவே எனது கணிப்பு என்னவென்றால் காலம் கடந்து கொண்டு போகின்றது ஆகவே இனிமேல் யூதர்களைப் போல புத்தி கூர்மையாக நடக்க வேண்டிய நேரம் எப்படி இந்த புதிய அரசை அணுகி நமது பிரச்சினைகளை ஒரு 50 60% ஆவது பெற்றுக் கொள்ளலாமா என்று பார்ப்பதுதான் புத்திசாலித்தனம். இந்தியா போன்ற பிராந்திய வல்லரசுகள் மனித உரிமைகள் சபை கொண்டு வரும் தீர்மானத்திற்கு கடைசி வரை ஆதரவு கொடுக்க மாட்டார்கள் கியூபா போன்ற உண்மையிலேயே போராடி ஒரு அபிவிருத்தியும் இல்லாமல் 1962 இலிருந்து இன்று வரை மிகவும் வறுமைக்கோட்டில் வாழும் நாடு கூட ரஷ்யாவின் உடைய அழுத்தத்தினால் அழுத்தத்தினால் மனித உரிமைகள் சபையில் நமக்கு எதிராக தான் வாக்களித்தது இப்போது புதிய அரசாங்கம் வந்ததும் முதலாவதாக ஜனாதிபதியை வந்து சந்திக்கின்றது இவை எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் போது நீதி வேண்டும் என்பதை நியாயமானது ஒன்று ஆனால் அது நீதி நமக்கு வெறும் கானல் நீராக இருக்கும் போது நாம் இன்னமும் தொலைந்து போகின்றோம் எப்படி இருந்த யாழ்ப்பாணம் எப்படி இருக்கின்றது இப்போது ? எப்படி இருந்து தமிழ் பகுதிகள் என்ன நிலையில் இருக்கின்றது இப்போது நாம் இன்னமும் தமிழ் அரசியல்வாதிகளை நம்பி பயணிப்போம் ஆனால் கடைசியில் வரலாற்று புத்தகங்கள் தான் நாம் இருப்போம். அப்போது எழுத்தாளர் KALKI ''நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன் அங்கு தவறி நான் யாரில் விழுந்தாலும் அவர்கள் ஒரு வைத்தியர்களாக சட்டத்தரணிகளாக மிகவும் உயர்ந்த கல்வி நிலை உள்ள ஒருவரிடம் தான் நான் சாய்ந்து விழுவேன்'" அப்படியாக கல்வியில் உச்சம் தொட்ட இலங்கையின் மூளை என்று கூறப்படும் யாழ்ப்பாணம் இப்போது பார்க்கும் போது இரத்த கண்ணீர் தான் வடிக்க வேண்டி இருக்கிறது . கிழக்கு மாகாணம் இன்னும் கொஞ்ச நாளில் முஸ்லிம்களின் கரங்களுக்கு சென்று விடும் மதம் மாற்றங்கள் நடக்கும் ஊர் பெயர்கள் மாறுபடு ஒரு அரசு அலுவலகத்துக்கு போனால் கூட ஒரு தமிழ் உத்தியோகத்தரே காண முடியாத நிலைமை வந்துவிடும் ஆகவே யூதர்கள் போன்று புத்திக்கூர்மையை பாவிக்க வேண்டும். எப்படி யூதர்கள் விரட்டப்பட்டாலும் ஒரு சிறு தொகையை யூதர்களாக அந்த நிலப் பரப்பில் வாழ்ந்தார்கள் இவை அனைத்தையும் நாமும் புரிந்து கொள்ள வேண்டும். 1971 ஜேவிபியின் சேகுவரா கலவரத்தின் போது இளைஞர்கள் யுவதிகள் வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வரப்பட்டு வீதியில் அவர்களை சுட்டு டயர்கள் போட்டு கொளுத்தப்பட்டார்கள் யாராவது நீண்ட முடியும் தாடியும் இருக்குமானால் அங்கு இரண்டாவது கேள்வி இருக்காது உடனே கொல்லப்படுவார்கள் தமது இனப் பெண்களே கற்பழித்து கொண்டிருக்கின்றார்கள் கடைசியில் டயரில் போட்டு எரிக்கப்பட்டார்கள் அப்படி தம் இனத்துக்கே அவர்கள் இப்படி செய்திருக்க போது நம்ம அழிவை அவர்கள் கண்ணீர் வடிப்பார்களா எல்லாத்தையும் நன்றாக யோசிங்கள்.1971 ஜேவிபி கழகத்தின் போது கலவரத்தின் போது அவர்கள் உறுப்பினர் ஒருவரை கைது செய்யும் போது போது யாரு உனது தலைவர் என்று கேட்டால் அவர்கள் கூறும் பதில் நான் தான் தலைவர் என்று உங்களுக்கு தெரியும் நிறையவே இளைஞர்கள் யுவதிகள் கொல்லப்பட்டார்கள் ஒருவர் கூறியிருந்த ஒருவர் கூறி இருந்த 'ஏடி கே இப்போதுதான் திருமணம் ஆயிருக்கு அடுத்த நாள் குழந்தை பெற்றுவிட்டாரா ' என்று கேள்வி கேட்பதற்கு அமைவாக தான் சில விஷயங்கள் இருக்கிறது பொறுத்திருக்க வேண்டும் மூளை பலத்தை பாவித்து அடுத்த கட்டத்துக்கு போக முயற்சிக்க வேண்டும் இதுதான் எனது தனிப்பட்ட கருத்து

  • @YuganyadeviYuganyadevi
    @YuganyadeviYuganyadevi 10 ชั่วโมงที่ผ่านมา

    0:51 0:53

  • @anthonydavid2266
    @anthonydavid2266 9 ชั่วโมงที่ผ่านมา +1

    அன்பு பிறேம் அவர்கட்கு, வணக்கம்! குழம்பிய குட்டையில் மீன் பிடித்தவர்கள் இந்த தமிழ் ஊழல் வாதிகள்!
    இங்கே இரண்டு விடயங்களை நாம் பார்க்க வேண்டும் 1) ஐக்கிய நாட்டு தீர்மானத்தை ஏகேடி தரப்பு ஏற்றுக்கொண்டால் அவர்களின் கட்சி பாராளுமன்ற தேர்தலில் தோல்வியுறுவது நிச்சயம் . பெரும்பாலான சிங்கள மக்களின் பிள்ளைகள் இந்த சிவில் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள். எந்த தாயோ, தகப்பனோ தன்பிள்ளை தண்டிக்கப்படுவதை விரும்ப போவதில்லை.
    2) இன்று தமிழ் தரப்பு நாதாரிகள் ஊழையிடுவதைப்போன்று அனைத்து சிங்கள கட்சிகளும் ஒன்று சேர்ந்து அநுர திச நாயக்காவிற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள்.காரணம் தமிழர்களுக்கு தன் இனத்தை காட்டி கொடுத்து விட்டான் என இந்த சிங்கள இனவாதிகள் பிரச்சாரம் செய்வார்கள்.
    இதில் நடவடிக்கை எடுக்க வேண்டியது ஐக்கிய நாடு சபையும் மனித உரிமை அமைப்புகளும்தான்.
    ஆகவே, எதைச்செய்ய வேண்டுமென்றாலும் அநுர பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும்!? அதைத்தான் எந்த அரசியல்கட்சிகளும், அரசியல் வாதிகளும் செய்வார்கள். ஆகவே 76 வருடம் தமிழ் அரசியல் ஊழல்வாதிகளால் ஏமாற்றப்பட்ட நாம் சற்று பொறுமை காக்க வேண்டியது எமது தாற்பரியமாகும். ஒரு இடது சாரி கட்சிக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவோம்.இதிலும் எமக்கு நீதி கிடைக்கவில்லையென்றால் எந்த காலத்திலும் இலங்கையில் நீதி கிடைக்க போவதில்லை என்பதை நிச்சயம் நம்பலாம்.
    அர்சசுனாவிற்கு இன்று நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது என்பதையும் இந்த வேளையில் நினைவிற் கொள்ள வேண்டுகின்றேன்.
    டேவிட்( பிரான்ஸ்சிலிருந்து)

  • @antonalbert1736
    @antonalbert1736 10 ชั่วโมงที่ผ่านมา +2

    நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள்? போகப்போகத்தெரியம்.இடதுசாரிக்கொள்கை என்னவென்று.

  • @jeyarajasinhamlakshmekanda1384
    @jeyarajasinhamlakshmekanda1384 9 ชั่วโมงที่ผ่านมา

    Yes your correct, AKD will win, Tamil politicians All same, no even one person straight.

  • @antonalbert1736
    @antonalbert1736 9 ชั่วโมงที่ผ่านมา +1

    நீங்க என்னதான் வாலால ஓடி கூந்தலால வந்தாலும் ஒரு இனவாதக்கருத்தையும் விதைக்கமுடியாது.இம்முறை AND க்குத்தான் ஒட்டுமொத்தத்தமிழர்களின் வாக்குகளும்.

    • @manoshan6892
      @manoshan6892 9 ชั่วโมงที่ผ่านมา

      Oru pothum illa yaravathu tamil aluku than oodanum