EV SCOOTER & BIKE வாங்குவதற்கு முன்பு 1000 முறை யோசியுங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 463

  • @madanrl
    @madanrl 4 หลายเดือนก่อน +12

    உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை, வாழ்த்துக்கள். இந்த தகவல் இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியமாகும்.

  • @singaramanikandan3747
    @singaramanikandan3747 5 หลายเดือนก่อน +4

    Your videos are very clear and crisp. You clearly explain all points in all your videos. Very clear explanation of ev scooter issues.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      Thank you 🤝🤝🤝

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @muthupattan2600
    @muthupattan2600 5 หลายเดือนก่อน +30

    நான் பல youtube சேனல்களில் பார்த்த தகவல்களை மிகத் தெளிவாக ஒரே வீடியோவில் கூறி விட்டீர்கள் அதனால்தான் வீடியோ பார்ப்பதற்கு முன்பே லைக் போட்டுவிட்டு வீடியோ பார்த்தேன் 👌👌👌👌q🌹

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน +2

      🤝🤝🤝👍👍👍🙏🙏🙏

    • @ravis4111
      @ravis4111 5 หลายเดือนก่อน

      A

    • @RajuSuresh-h6p
      @RajuSuresh-h6p 5 หลายเดือนก่อน

      Thanks na

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @RAJKumar-vi8hi
    @RAJKumar-vi8hi 5 หลายเดือนก่อน +5

    மிக நல்ல தகவலை சொல்வதற்கு மிக்க நன்றி அண்ணா தெளிவாக பதிவை சொன்னதற்கு நன்றி

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations?si=0mmSY5DikevYRkfL

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 5 หลายเดือนก่อน +10

    அன்புத் தோழா உங்கள் ஒரே ஒரு வீடியோவில் அனைத்து தகவலையும் சொல்லி விடுகின்றீர்கள் மிகவும் அருமையான வீடியோ மிக்க நன்றி என் அன்பு தோழா ❤❤❤❤

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி தோழரே🙏🙏🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @K.Vee.Shanker
    @K.Vee.Shanker 3 หลายเดือนก่อน +4

    ஒழுங்காக தமிழ் பேசுவதை பாராட்டுகிறேன். 🎉🎉 தங்களைப் போல் ஒழுங்காக தமிழ் பேசுவது இக்காலத்தில் அரிதிலும் அரிது.
    நன்றி!🙏

  • @baburamnath1967
    @baburamnath1967 5 หลายเดือนก่อน +14

    நான் முதலில் ஒரு எலக்ட்ரிக் வாகனத்தை சில வருடங்களுக்குப் பிறகு தேர்வு செய்தேன் அதன் உடைய விலை 85,000 இருந்தது நான் பேட்டரி பிரச்சனையை மனதில் வைத்து கொண்டு தைரியமாக ஒரு வண்டியை வாங்கினேன் அது ஒரு 3 kg வாட் வண்டி தற்பொழுது நான் ஒரு 32,000 kms பயணம் செய்து விட்டேன். இரண்டு வருடங்கள் ஆகின்றன நான் பெட்ரோல் ஸ்கூட்டி ஓட்டி வந்திருந்தால் இதற்கான நிகர தொகை சுமார் 70,000 rs பெட்ரோல் காக மட்டும் செலவு செய்திருப்பேன் ஆனால் எனக்கு இப்போது அவ்வாறு ஆகவில்லை எனக்கு ஒரு சார்ஜில் 30 கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் 110 ம் 50 ம் வேகத்தில் சென்றிருந்தால் 90 கிலோமீட்டர் ஆவரேஜ் அக கிடைத்தன ஆக நான் செய்த கரண்ட் செலவு என்பது 100 lkms இரண்டு நாள் ஓட்டினால் 1:45 யூனிட் கரண்ட் செலவு ஆனது ஆக எனக்கு தோராயமாக 60 நாளுக்கு 60 யூனிட் கரண்ட் செலவானது இப்போது எனக்கு 70000 மிச்சம் ஆனது மட்டுமில்லாமல் எனக்கு சராசரியாக இரண்டு மாதங்களுக்கு வரும் வீட்டு மின் உபயோகம் 320 யூனிட்டாக இருந்தது இப்போது 380 unit ஆஹா இருக்கின்றது. இந்த 60 யூனிட் கரண்ட் செலவு அதிகம் ஆனாலும் கூட எனக்கு மாதந்தோறும் சராசரியாக போடும் பெட்ரோல் செலவானது 2500 rs என்றால் இரண்டு மாதத்திற்கு ₹5000 என்று வைத்துக் கொண்டால் இந்த 5000 ரூபாயில் இருந்து எனது இரண்டு மாதத்திற்கான ஈபி பில்லையும் கட்டி விடுகிறேன் நீங்கள் ஒரு 1500 என்று வைத்துக்கொள்ளுங்கள் ஒவ்வொருவருக்கும் இதிலிருந்து சற்று வேறுதல் இருக்கலாம் ஆனால் நான் நான் பெட்ரோல் வண்டியை வைத்திருந்தால் இந்த 70,000 நான் செலவு செய்து மேலும் என் வீட்டிற்கு இரண்டு மாதத்திற்கு வரும் மின் சலவை நான் மேற்கொண்டு கை காசு போட்டு கட்டி இருக்க வேண்டும் ஆக இதே முறையில் என் நண்பர் எனக்குப் பிறகு இரண்டு மாதம் கழித்து எடுத்தார் அவரும் கிட்டத்தட்ட 20,000 ம் அருகில் ஓட்டி விட்டார் ஆக நீங்கள் மேற் சொன்னவற்றை பார்த்து ஒரு கணக்கீடு செய்யலாம் ஆக ரிஸ்க் என்பது ஒரு சிலருக்கு அல்லது ஒரு சில மட்டமான கம்பெனி தேர்ந்தெடுப்பது மூலமே வரலாம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு நான் எடுத்த முடிவு எனக்கு நன்மையை கொடுத்தது ஆனால் இப்போது வரும் வாகனங்கள் எட்டு வருட வேரண்ட யுடன் சுமார் 80,000 கிலோமீட்டர் எது விரைவில் வருதோ அதற்கேற்ப ஒரு வாகனத்தை நாம் தேர்ந்தெடுப்பதால் ரிஸ்க் என்பது வாகன ஓட்டிகளுக்கு இல்லை. வாகனம் விற்பவரை சார்ந்தது என்பதை மனதில் கொண்டு இன்னொரு வாகனம் ஒன்றை என் நண்பருக்கு சிபாரிசு செய்தேன் ஆக பேட்டரி என்பது 3. 3 கிலோ வாட் என்ற வாகனம் 89,000 ரூபாய் இல் வாங்கி ஓட்டிக் கொண்டு உள்ளார். 80,000 கிலோமீட்டர் வாரண்ட்டி உள்ளதால் இந்த 80,000 kms ஓட்டி சென்றால் அவர் பெட்ரோலுக்கு நிகராக எவ்வளவு மிச்சம் செய்து இருப்பார் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள் சராசரியாக பெட்ரோல் ஸ்கூட்டர் 45 ம் கிலோமீட்டர் என்று வைத்தாலும் கூட அவர் எலக்ட்ரிக் வாகனத்தை 80 ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டி சென்றால் சுமார் 1 லட்சத்து 60,000 ரூபாய் மிச்சம் படுத்துவார் என்று நான் நினைக்கிறேன் ஆக இந்த வீடியோவில் மேர் சொன்னவர் பேட்டி சற்று வாங்கப்போகும் நபர்களுக்கு ஐயம் விளைவித்தாலும் என்னைப் போன்று பெட்ரோல் விலையை மனதில் வைத்துக்கொண்டு கிட்டத்தட்ட நான் வண்டிக்கு வாங்க செலவு செய்த பணத்தை இன்னும் ஓரிரு மாதங்களில் சரி செய்வேன் இனிமேல் எனக்கு பேட்டரி வண்டியால் கிடைக்கும் கிலோமீட்டர் எனக்கு மாதந்தோறும் சேமிப்பை ஏற்படுத்தலாம் அந்த சேமிப்பில் இருந்து என் பேட்டரி மாற்ற வேண்டியது இருந்தால் எனக்கு பெரிய செலவு ஒன்றுமில்லை நான் ஒரு பெட்ரோல் வாகனத்தை இதே 90,000 வாங்கி இருந்தால் மேற்கொண்டு மாதம் மாதம் சுமார் 2500 பெற்றோருக்காக மட்டும் செலவு செய்திருப்பேன் ஆக இரண்டு வருடத்தில் நான் 60,000 இழந்திருப்பேன் மற்றும் பெட்ரோல் வண்டிக்கான டிப்ரஷன் சந்தித்து இருப்பேன் ஆனால் நான் எலக்ட்ரிக் வண்டியில் நான் போட்ட பணத்தை ஈட்டியது மட்டுமில்லாமல் என் குடும்ப கரண்ட் பில் செலவை இதன் மூலம் சரி செய்தேன் நான் ஏன் இவ்வளவு முயற்சி எடுத்து ஒரு சில நபர்களாவது பயனடைவார்கள் என்பதற்காக மட்டும் தவிர வண்டி விற்பனை ஊக்குவிப்பதற்கு அல்ல

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน +7

      தங்களுடைய அனுபவங்களை மிக எதார்த்தமாக பதிவிட்டதற்கு மிக்க நன்றி, நான் ஏற்கனவே காணொளியிலும் இதைப் பற்றி சொல்லி இருக்கிறேன், அதிக பயணம் செய்பவர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயனுள்ளதாக அமைகிறது. அதிக கிலோ மீட்டர்கள் ஓட்டாதவர்களுக்கு எலக்ட்ரிக் வாகனங்கள் பெரிய அளவில் பயனில்லை, மேலும் நீங்கள் சொன்னது போல தரம் இல்லாத கம்பெனி வாகனங்களை வாங்கும் பொழுது பெரிய அளவில் சிரமப்படுபவர்கள் இங்கு ஏராளம் உள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை. மக்களின் அதீத ஆர்வத்தை புரிந்து கொண்டு, மிகவும் தரம் இல்லாத R & D முழுவதுமாக தரம்பார்க்கப்படாமல் அவசர கதியில் வாகனங்களை டீலர்கள் மூலமாக விற்று விடுவதால், தரமுள்ள ஈபி வாகனங்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது, மக்கள் தான் விழிப்புணர்வோடு செயல்பட்டு தரமான வாகனங்களை வாங்க வேண்டும்.

    • @rajkrishna334
      @rajkrishna334 5 หลายเดือนก่อน +2

      என்ன கம்பெனி வண்டி பயன்படுத்துக்கிறீர்கள் இன்று சொன்னால். Ev வாங்க நினைக்க இருக்கும் எல்லாருக்கும் உதவியாக இருக்கும்..

    • @speedjeeva5237
      @speedjeeva5237 5 หลายเดือนก่อน

      Super thala itha tha na solla vantha

    • @Aathi_bagavan
      @Aathi_bagavan 5 หลายเดือนก่อน

      நீங்க வாங்கியது என்ன வண்டி

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @prasannasb2713
    @prasannasb2713 หลายเดือนก่อน

    Sir,Suzuki accsse125bt ஆசைபட்டு வாங்கினேன்,வாங்கும் பொழுதே வண்டியில் Problam இருந்தது இதை Seles நபர்யிடம் சொன்னேன் ஆனால் இது பெரியே probelm இல்லை சார் முதல் Service pathu tharam sonarkal ithuvaryum 2nd Service modinthu vidathu ithuvaraiyum antha fault saripanni thalai ithanal enaku back pain vanthu vidathu madurai arunachalam motorcycle shoroom(handbar or borku probelm)2nd servicela 3time 4,5time fault saripani theriyala,Bike vanki nonthuponathan மிச்சம் ஆகஸ்ட் 03.08.2024 வண்டியே எடுத்தேன்,suzuki Authorised madurai arunachalam motorcycls service center remba rembam wost wost

  • @nagarajlakshminarayanan5483
    @nagarajlakshminarayanan5483 5 หลายเดือนก่อน +5

    You can trust getting Information in a simplified format only in this Channel. Great work and clear analysis. Hats off

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      Thank you 🙏🙏🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 2 หลายเดือนก่อน +1

    19:18 Correct point sir even though we bought a ev scooter petrol vehicle is must in home

  • @koilxavier3857
    @koilxavier3857 5 หลายเดือนก่อน +3

    Ather வாங்க முன்னாடி Suzuki Gixxer க்கு monthly 3500 petrol செலவு ஆனது, Ather , ola , TVs , Bajaj, வாங்கினால் problem இல்ல, லோக்கல் ev low quality, I am using Ather EV one year 22k km completed, without any complaint. Daily up and down 60 km going and came to office, still no issue happen..

    • @தன்மானதமிழன்-ட2ன
      @தன்மானதமிழன்-ட2ன 5 หลายเดือนก่อน +1

      வாங்கலாமா அண்ணா

    • @urimai_kural
      @urimai_kural 5 หลายเดือนก่อน +1

      ​@@தன்மானதமிழன்-ட2னvendam bro. After 3 years ev verum kuppai than😂

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 5 หลายเดือนก่อน +14

    பெட்ரோல் போடவேண்டாம் என்பதுடன் காற்று மாசடைதல் குறையும் என்பதும் மற்றொரு காரணம் அது மட்டுமல்லாமல் பெட்ரோலுக்கு அன்னிய செலாவணி இழப்பு ஏற்பட்டும் என்பது குறிப்பிடத்தக்கது..!
    அன்புடன் ‌‌
    பாலு

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @muthupattan2600
    @muthupattan2600 5 หลายเดือนก่อน +25

    லைக் போட்டு விட்டு தான் வீடியோ பார்க்கிறேன் அவ்வளவு நம்பிக்கை உங்கள் வீடியோவின் மேல்👍

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน +5

      நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தான் எனது மிகப்பெரிய பலம், இந்த பணி இப்படியே என்றும் தொடரும், மிக்க நன்றி 🙏🙏🙏

    • @binubinu1318
      @binubinu1318 5 หลายเดือนก่อน +2

      நானும் அப்படி தான்...

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏

    • @vedashobby8270
      @vedashobby8270 5 หลายเดือนก่อน +1

      I am also

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @thangasamy7629
    @thangasamy7629 5 หลายเดือนก่อน +40

    ஓலா பைக் நான் வைத்திருக்கிறேன். செலவே இல்லை. அருமையாக இருக்கிறது. கரண்ட் பில் நார்மல்தான். இவர் சொல்வதுபோல் கவலைப்பட வேண்டாம். ஆனால் நல்ல கம்பனியாக வாங்க வேண்டும்.4 kw பேட்டரி வேண்டும். LI பேட்டரிவண்டியாக வாங்க வேண்டும்.

    • @samraaj739
      @samraaj739 5 หลายเดือนก่อน +6

      கள்ளத்தனமாக கரண்ட் எடுத்தால் பில் நார்மலாக தான் இருக்கும்... கரண்ட் கன்ஸ்யூம் பண்ணிட்டு பில் நார்மல் என்பது லாஜிக் இல்லாத பதில்

    • @PREMKUMAR-zn4qg
      @PREMKUMAR-zn4qg 5 หลายเดือนก่อน +4

      நல்ல தகவல்கள் எதிர்காலம் எலக்ட்ரிக் வண்டிக்கு உண்டு பாதகங்கள் குறைக்கப்படும்❤❤️

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

    • @sureshram5697
      @sureshram5697 5 หลายเดือนก่อน +9

      ஆரம்பத்தில் செலவே இருக்காது! போகப் போகத்தான் செலவு ஆரம்பிக்கும்! Resale value கிடையாது! பேட்டரி மாற்றும் போது விலை அதிகம் செலவாகும்!

    • @thangasamy7629
      @thangasamy7629 5 หลายเดือนก่อน +8

      @@sureshram5697 உண்மைதான், km. ரூபாய் 3.00 என்று கணக்குப் பார்த்தால் வண்டி விலையையும் தாண்டி ஓடிவிடும். ஆகவே பெட்ரோல் விலையைக் காட்டிலும் லாபம்தான். Resale பற்றி கவலை கொள்ள வேண்டாம். பெட்ரோல் வண்டிக்கு ஆயில், செயின் tight இன்னும் அநேக செலவுகள் உள்ளன. ஓலா வுக்கு இந்த செலவுகள் இல்லை.

  • @BENJAMINKNADAR
    @BENJAMINKNADAR 5 หลายเดือนก่อน +5

    Perfect Tamil language pronunciation With Depth practical Product Analysis Great Anna 🎉

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      Thank you so much 🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @karatemoorthy4982
    @karatemoorthy4982 13 วันที่ผ่านมา

    தயவுசெய்து EV ஸ்கூட்டர் வாங்கும் பொழுது பல்வேறு விஷயங்களை பார்த்து யோசித்து வாழ வேண்டும். நான் நான் ஒரு சாதாரண கம்பெனியை சேர்ந்த ஸ்கூட்டர் வாங்கிவிட்டு மிகவும் அவதிப்படுகிறேன் முதலாவது சரியான மெக்கானிக் கிடைக்கவில்லை இரண்டாவது சர்வீஸ் சார்ஜ் என்று மிக அதிகம் வாங்குகின்றார்கள் மூன்றாவது அவர்களிடம் மட்டுமே வாங்க வேண்டி இருக்கின்றது நான்காவது மிக அதிகமான விலை சொல்கின்றார்கள் ஐந்தாவது மழைக்காலங்களில் மழையில் நனைந்தால் மீண்டும் எடுப்பது மிகவும் சிரமம் மேலும் மழையில் நனைந்ததால் பல்வேறு விதமான உபத்திரவங்கள் ஏற்படுகின்றது இல்லாத பல்வேறு விதமான சப்தங்கள் வருகின்றது ரிப்பேர்செய்ய கொடுத்தால் இரண்டு மூன்று நாட்கள் எடுத்துக் கொள்கின்றார்கள். பேட்டரி விலை வண்டியில் பாதி வந்துவிட்டது.இந்த வண்டி வாங்கி எனது நிம்மதியே போய்விட்டது மேலும் மிக முக்கியமானது நமது சாலை வசதி இல்லாத இடத்தில் இதை ஓட்டுவது மிகவும் சிரமம் தயவுசெய்து வாங்குவதற்கு முன்னால் 1000 தடவை அல்ல10,000 முறை யோசிக்கவும்.

  • @medialogist5031
    @medialogist5031 5 หลายเดือนก่อน +4

    Informative video.....nice.... good attempt. India is a blind customer spot where you can market anything. Fuel price is the only reason people are migrating to EV vehicles. In some other way they spend a lot. Battery is the biggest investment and they should be ready to spend for it after 3 years.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @anuputra
    @anuputra 5 หลายเดือนก่อน +3

    We are using Hero Electric EV Bike. So far no problem. Eb consumption also very Less.one full charge is 2 units only. weekly 3times only charging. Saves lot of money. Battery life is depends on how you are maintaining.( Strictly follow the company recommendation, most of the users not reading this properly).

    • @speedjeeva5237
      @speedjeeva5237 5 หลายเดือนก่อน

      Yes

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @Murugaperumal_Nayakkar.
    @Murugaperumal_Nayakkar. 5 หลายเดือนก่อน +13

    நல்ல பயனுள்ள தகவல்களை தந்ததற்கு மிக்க நன்றி அண்ணா

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน +1

      🤝🤝🤝👍👍👍🙏🙏🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @karthikeyanr581
    @karthikeyanr581 5 หลายเดือนก่อน +2

    Thank you Brother, Very detailed information about EV Vehicle. All your videos are very useful.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      Thank you so much 🤝🤝🤝🙏🙏🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @rvk1977
    @rvk1977 5 หลายเดือนก่อน +2

    I like your method of explanation. Very good Informations.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @sadhanapaperstores4726
    @sadhanapaperstores4726 3 หลายเดือนก่อน +2

    இப்பவே பேட்டரி யோட விலை 45 லிருந்து 55 ஆயிரம் வரை உள்ளது (normal) மூன்று வருடங்களுக்குப் பிறகு மொத்தமாக பேட்டரி வாங்குவ 40 ஆயிரம் தேவைப்படும், பேட்டரி வாங்க முடியுமா உங்களால்,

  • @karthickc1988
    @karthickc1988 4 หลายเดือนก่อน +1

    Your correct. I got a okinowa ridge plus e scooters. Battery gone.new battery price 50,000.
    Junglee rummy play panni irukalam intha vehicle purchase ku. Thoo

  • @ganeshbreaths
    @ganeshbreaths 5 หลายเดือนก่อน +2

    Complete analysis on usability perspective on EV . Wonderful job Brother. 👏🏻👍🏻

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      Thank you so much 🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @FillRelax
    @FillRelax 5 หลายเดือนก่อน +2

    Very very clear explanation...Hats off anna... Ungal sevai all whole worldkum thevaii...

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      🤝🤝🤝🙏🙏🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @AlagappanBharathi-o3n
    @AlagappanBharathi-o3n 4 หลายเดือนก่อน +4

    மக்களே .எதிர்காலம் எலக்ட்ரிக் வண்டிதான்.சுற்று சூழல் பாதுகாப்பு .மிக மிக முக்கியம்.கார்பன் உமிழ்வை குறைக்க வேண்டும்.பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும்.சமாளித்துதான் ஆக வேண்டும்.

  • @RanjithRanjith-r7h
    @RanjithRanjith-r7h 3 หลายเดือนก่อน +2

    பெட்ரோல் வண்டி இன்ஜின் வேலை ரூ 8000/- ஆயில் இரண்டு மாதத்திற்கு ரூ 400/- பெட்ரோல் மாதம் ரூ 6000 - செலவு.

    • @kesavanp2931
      @kesavanp2931 3 หลายเดือนก่อน

      Right but 8000 aagaathey ... But ev best for above 30km per day

  • @InformationCentralLab
    @InformationCentralLab 5 หลายเดือนก่อน +2

    I love your videos; they always teach valuable information. Thank you for your hard work and efforts. Huge respect!

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      Thank you so much 🙏🙏🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @ambalphotos5817
    @ambalphotos5817 18 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் ❤

  • @sivakumar-le4lr
    @sivakumar-le4lr 5 หลายเดือนก่อน

    I have gaura ev. When I purchased 2 years back. I know that I have to spend huge amount for the battery replacement. Petrol and ev. Cost wise and expenses wise both are same

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @yuvansiddhu265
    @yuvansiddhu265 5 หลายเดือนก่อน +1

    Valuable explanation thank you
    Rajesh

  • @kulothunganganesan622
    @kulothunganganesan622 5 หลายเดือนก่อน +4

    சபாஷ்👏👏👏👏👏 pollution
    பற்றிய விளக்கம் அருமை.
    பாராட்டுக்குரிய பதிவு.....

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🤝🤝🤝👍👍👍

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @MaheshKumarTm-d4m
    @MaheshKumarTm-d4m 5 หลายเดือนก่อน +2

    Very good information Rajesh Sir. Thanks for sharing EV Information.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      Thank you 🤝🤝🤝👍👍👍

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @jeevandharsan9770
    @jeevandharsan9770 5 หลายเดือนก่อน +2

    Sir,Thank you for your detailed reviews of E.Vehicle 👌👌👌

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      Thank you so much 🤝🤝🤝👍👍👍

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @trichyvino1846
    @trichyvino1846 5 หลายเดือนก่อน +2

    Sir na zomato la work panuren one day 300 to 400 petrol poduren so enake ev best thanea

  • @vineshraj1403
    @vineshraj1403 5 หลายเดือนก่อน +2

    Magnus ex வண்டி 85000 எடுத்தேன் சமீபத்தில் பெய்த மழையால் பேட்டரிசெயலி லந்துவிட்டது பேட்டரி மட்டும் 60000 வரும், திரும்பவும் ஏமாற என்னால் முடியாது. நன்றி.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

    • @sureshkumar-ir5ph
      @sureshkumar-ir5ph 5 หลายเดือนก่อน

      Battery 35k

  • @petchimuthu5563
    @petchimuthu5563 3 หลายเดือนก่อน

    Nan daily maximum 10 km than run panuvan entha vehicle best ev or petrol

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 หลายเดือนก่อน

      No doubt, petrol two-wheeler best

  • @duraibala7379
    @duraibala7379 5 หลายเดือนก่อน +5

    நான் ampere reo li march 2020 ல் வாங்கினேன், என்றுவரை நன்றாக உள்ளது, ஆனால் milage குறைந்துவிட்டது, பேட்டரி விலை அதிகம்!குறைந்த தூரம் சென்று வர ஓகே, பெட்ரோல் செலவினை கணக்கிட்டால் லாபம்தான்!

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @leabannadar6442
    @leabannadar6442 5 หลายเดือนก่อน

    I purchased last 1year back Bgauss C12i electric scooter vehicle is best for those who run around 100km to 115km and also it is very safe for battery charging performance is very good battery backup

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @mohang7371
    @mohang7371 4 หลายเดือนก่อน

    10000 percent ur right bro petrole alwasy best for all point of view...

  • @sureshram5697
    @sureshram5697 5 หลายเดือนก่อน +13

    EV இல் விசேஷம் என்னவென்றால் வண்டி ஓடும் போது புகை வருவதில்லை! எரியும் போது மட்டும்தான் புகை வரும்!😂😂 உள்ளுக்குள் வயிறும் எரியும்!

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

    • @S.kumar2721
      @S.kumar2721 4 หลายเดือนก่อน

      😂😂

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 หลายเดือนก่อน

      ஹஹஹா.. எங்கடா இன்னும் உன்களே காணோம்ன்னு நினைச்சேன்..! அருமை !

  • @rajeswaranrr8625
    @rajeswaranrr8625 5 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம் தங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.....

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🙏🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 5 หลายเดือนก่อน +1

    Rightly said bro, i thought many times this tariff difference will make a huge amount of on EB bills, since already our eb bills higher.. so this will also leads to uneconomical to my point.. so simply I avoided

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @santhoshkumar-bl6eq
    @santhoshkumar-bl6eq 5 หลายเดือนก่อน +6

    மிக அருமையான பதிவு அண்ணா எல்லோருக்கும் புரியும் படி சொன்னிர்கள் நன்றி அண்ணா... 🙏🏻

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @iyyappanpaul8043
    @iyyappanpaul8043 5 หลายเดือนก่อน +3

    Good information Sir !! how about EV Cars please.... same logic applies ??

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      Yes, 80 percentage, The only difference is that in electric two wheelers there are a lot of substandard companies but not in cars, only good quality companies make electric cars.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @dhanrajugajendran5888
    @dhanrajugajendran5888 5 หลายเดือนก่อน +16

    EV வண்டியின் தற்போதைய சிக்கல்களை அருமையாக தொகுத்து வழங்கினீர்,நன்றி சார்.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி 🙏🙏🙏

    • @darvincyleonardo4006
      @darvincyleonardo4006 5 หลายเดือนก่อน +1

      ​@@RajeshinnovationsCongrats🎉 for 4.1 lack subscribers 🤝

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      Thank you so much 🙏🙏🙏

    • @msgprem
      @msgprem 5 หลายเดือนก่อน

      Good information

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @Tamilarivu782
    @Tamilarivu782 5 หลายเดือนก่อน +2

    யோசித்து .......LFP பேட்டரி மற்றும் நியாயமான விலை உள்ள...உதிரிபாகங்கள் எளிதில் கிடைக்கும் எந்த மின்வாகனமும் வாங்கலாம் ..
    இல்லையென்றால், அம்பானி வாழ நீங்க பெட்ரோல் டீசல் போடுங்க ..அது உங்க விருப்பம்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

    • @kesavanp2931
      @kesavanp2931 3 หลายเดือนก่อน

      Example model sollunga

  • @rammuthu85
    @rammuthu85 5 หลายเดือนก่อน +2

    Thank you for your good information.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @killerjackie1
    @killerjackie1 หลายเดือนก่อน

    Guys future la electric vehicles and hybrid dhan irukum.. yes battery production involves pollution but understand those were one time effect rather than polluting the environment continuously use ICE vehicles.

  • @JEBAKUMARDAVID
    @JEBAKUMARDAVID 5 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம்!🎉

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @thangaraj4921
    @thangaraj4921 5 หลายเดือนก่อน +9

    ஒரு நாளைக்கு 50 km travel செய்பர்களுக்கு நல்லா லாபம்...

    • @muthupattan2600
      @muthupattan2600 5 หลายเดือนก่อน +2

      இதையேதான் என் நண்பர் ஒருவர் கூறினார் அவர் எலக்ட்ரிகல் ஃபீல்டில் பணிபுரிகிறார்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @suresh8518
    @suresh8518 5 หลายเดือนก่อน +2

    Thank you for you video...EV is revolutionary change and it will be there problems no doubt...still it will save lot of cost for government importing crude..battery also import from other countries compatively less cost...our vision should adopt to change alternative instead of dependent on gulf countries. We should have proper infrastructure for ev...agree

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      Thank you for sharing your valuable words 🤝🤝🤝👍👍👍💐💐💐

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @தனியார்நிறுவனங்களில்முதலீடுசெ

    அன்பான சகோதரரே உங்களுடைய வீடியோ பார்த்தேன் கேட்டேன் மாசு என்பது தவிர்க்க இயலாத ஒன்று என்பதை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள் ஆனால் பெட்ரோல் விலையை விட பல மடங்கு மின்சார வாகன பலன் உள்ளதாகவே இருக்கிறது ஏன் என்று கேட்டால் நான் கடந்த மூன்று வருடங்களாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் சராசரியாக ஒரு நாளைக்கு நான் 200 கிலோமீட்டர் ஓட்டுகிறேன் நான் வைத்திருக்கக்கூடிய வாகனம் பஞ்சர் ஆவதைத் தவிர வேறு எந்த செலவும் எனக்கு வைத்ததில்லை நான் ஒரு நாளைக்கு 250 ரூபாய்க்கு பெட்ரோல் போடுவேன் தற்போது எனக்கு வெறும் ₹20 மட்டுமே கரண்ட் செலவு வருகிறது இதை நான் ஏனோ தானோ என்று நான் சொல்லவில்லை என்னுடைய பயன்பாடுகளை ஆய்ந்து பிறகு தான் உங்களுக்கு நான் சொல்லுகிறேன் மேலும் வண்டி வாங்கும் போது உங்களுடைய பயண தூரம் எவ்வளவு என்பதை கணக்கிட்டு அதன் பிரகாரம் நாம் படுத்தினோம் என்றால் நிச்சயமாக மின்சார வாகனம் மிகப் பயனுள்ளதாகவே இருக்கிறது.
    அடுத்தது மாசு என்று சொல்கிறீர்கள் அது மனிதன் இந்த உலகத்தில் என்றைக்கு பூமிக்கு வந்தானோ அன்றையிலிருந்து மாசு என்பது தொடங்கி விட்டது அதனை யாராலும் கட்டுப்படுத்த இயலாது என்பதை தாங்கள் அறிவீர்கள் என்றே நான் நினைக்கிறேன் எந்த ஒரு பொருளையும் வீணாக்காமல் அழிக்காமல் மற்றொரு பொருளை உருவாக்கவே முடியாது என்பதையும் நீங்கள் அறிவீர்கள் அப்படியானால் நாம் கற்காலத்திற்கு தான் செல்ல வேண்டும் நவீனமாக இருக்கும் எதையும் நாம் பயன்படுத்தாமல் இருந்தால் மட்டுமே மாசுபாடு இல்லாமல் இருக்கும் ஆனால் அதற்கு எள்ளளவும் சாத்தியம் இல்லை

  • @halikrahmankhalid2502
    @halikrahmankhalid2502 5 หลายเดือนก่อน +4

    இவர் சொல்லும் கணக்கு படி மூன்று வருடத்திற்கு பெட்ரோல் 72000 ரூ ஆகுது. நான் இந்த பெட்ரோல் போடும் செலவில் தான் ev scooter வாங்கினேன்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @eswaramoorthi7011
    @eswaramoorthi7011 5 หลายเดือนก่อน +1

    Nan tvs company scooter vanki 1 year achu no problem anna enimal payamairrku

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @palanivelram68
    @palanivelram68 5 หลายเดือนก่อน +2

    அருமையான தகவல்...

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @aruldosschristopherBHEL
    @aruldosschristopherBHEL 5 หลายเดือนก่อน +3

    100% True, very genuinely presented video content with full of informations. Excellent awareness creating and very needful at this point in time. You are Great Rajesh ! Thank you ! 🎉🎉🎉

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      Thank you so much 🙏🙏🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @aruchamyg6539
    @aruchamyg6539 2 หลายเดือนก่อน +1

    எனக்கு உண்டான குழப்பத்தை தீர்த்து விட்டீர்..நான் scooter வாங்க போறேன்.சபாஷ்
    நண்பரே 👌👏

  • @robertclinton3700
    @robertclinton3700 5 หลายเดือนก่อน +1

    Very clear explanation brother.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @manickamk5489
    @manickamk5489 5 หลายเดือนก่อน +13

    என்னுடைய Activa 2005 மாடல். தற்போது மிக செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே ஈ வி‌ க்கு மாறலாம் என்று நினைக்கிறேன்.

    • @Tamilarivu782
      @Tamilarivu782 5 หลายเดือนก่อน

      யோசித்து .......LFP பேட்டரி மற்றும் நியாயமான விலை உள்ள...உதிரிபாகங்கள் எளிதில் கிடைக்கும் எந்த மின்வாகனமும் வாங்கலாம் ..
      இல்லையென்றால், அம்பானி வாழ நீங்க பெட்ரோல் டீசல் போடுங்க ..அது உங்க விருப்பம்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

    • @kesavanp2931
      @kesavanp2931 3 หลายเดือนก่อน

      ​@@Tamilarivu782lfp battery neenga solra maari enna model vandigal neenga refer pannuveenga

  • @naveeneditz7728
    @naveeneditz7728 5 หลายเดือนก่อน +3

    Very useful tips anna 🔥👌🏻

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน +1

      Thank you 🤝🤝🤝

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @nadarajans4124
    @nadarajans4124 5 หลายเดือนก่อน +1

    Hunter350 hness350 which is best

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @azecvisu
    @azecvisu 5 หลายเดือนก่อน +1

    உண்மை தான் especially Olo ev scooter be luck only 😎

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @vasanthangk
    @vasanthangk 5 หลายเดือนก่อน +2

    மிகத் தெளிவாக கூறி விட்டீர்கள்😇

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      🤝🤝🤝🙏🙏🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @suyambulingam4282
    @suyambulingam4282 5 หลายเดือนก่อน +2

    Your reality speak is very correct

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      Thank you so much 🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @kirusu-jk3ps
    @kirusu-jk3ps 3 หลายเดือนก่อน

    அருமையான கருத்து நணபா

  • @paarivels.s.6896
    @paarivels.s.6896 5 หลายเดือนก่อน +4

    Ayya appadi paatha nama ethuvum use pana mudiyathu current ye use panna mudiyathu....air pollution less. Epadi irunthalum petrol vechiles kum battery use panraanga...apo petrol / deisel carbon polution and also battery pollution aagum ye athuku ena soluveenga..irunga eppadiyum Modi petrol vechile ah stop paniduvaaru appa ena panuveenga..

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @ranjitsam925
    @ranjitsam925 5 หลายเดือนก่อน +1

    Eye opener information about the E.V.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @muralinj3162
    @muralinj3162 5 หลายเดือนก่อน +2

    Also petroleum products will not available after 15 years!

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @marikannan815
    @marikannan815 5 หลายเดือนก่อน

    Renault kwid rxl o varient vangalama Anna......ilana ena car vangalam ...ipa

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @muthumahendran005
    @muthumahendran005 5 หลายเดือนก่อน +2

    Maruthi swift 2024 reviews please

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      Very soon 👍

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @VsenthilRaj-vq7te
    @VsenthilRaj-vq7te 5 หลายเดือนก่อน +2

    Very good use ful thanks pro

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @saravanansankaranarayanan1155
    @saravanansankaranarayanan1155 5 หลายเดือนก่อน

    Detailed best explanation. Well.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @SasikalaShankar
    @SasikalaShankar 3 หลายเดือนก่อน

    Superb explanation sir

  • @grkarthik6098
    @grkarthik6098 หลายเดือนก่อน

    Very good knowledge sir, 💯 correct what you said 🎉

  • @Happychannel007
    @Happychannel007 5 หลายเดือนก่อน +1

    I also made the like first before watching your video sir.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @jayakumar317
    @jayakumar317 5 หลายเดือนก่อน

    நன்றி. நல்ல பதில்

  • @krishnadoznayar3245
    @krishnadoznayar3245 5 หลายเดือนก่อน +1

    Good information thanks a lot

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @RiyazBasha-ip2ep
    @RiyazBasha-ip2ep 5 หลายเดือนก่อน

    Super information sir thank you

  • @chandrasekaranv6369
    @chandrasekaranv6369 3 หลายเดือนก่อน

    U r a intelligent man.❤❤❤❤

  • @ViswaRaj-vo5xq
    @ViswaRaj-vo5xq 5 หลายเดือนก่อน +1

    What about the money rotation with in our country.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @natarajnataraj6741
    @natarajnataraj6741 5 หลายเดือนก่อน +2

    நன்றி....👍👍

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      🤝🤝🤝👍👍👍

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @kannanmalar4503
    @kannanmalar4503 5 หลายเดือนก่อน +2

    Hello sir please review 3xo Mahendra .

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      Very soon 👍👍👍

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @Kollurasam
    @Kollurasam 5 หลายเดือนก่อน

    அண்ணா EV கார் பேட்டரி Replacement எவளோ வரும்.....

    • @urimai_kural
      @urimai_kural 5 หลายเดือนก่อน +1

      8 lakhs starting😂

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @sasisasidaran949
    @sasisasidaran949 5 หลายเดือนก่อน +1

    Hi Rajesh how are you. Exactly what you said it's true 😮😮😮

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน +1

      Yes, I am fine, Thank you 🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @binubinu1318
    @binubinu1318 5 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை...

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      🤝🤝🤝👍👍👍

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @kannanmalar4503
    @kannanmalar4503 5 หลายเดือนก่อน +2

    Hello sir please review 3xo Mahindra .

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @Boss_selvas_
    @Boss_selvas_ 5 หลายเดือนก่อน +2

    100 percent 👍 right ❤

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      Thank you 🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @devi9202
    @devi9202 5 หลายเดือนก่อน +2

    100%pollution free vehicle is our cycle.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      Yes, absolutely correct 👍

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @subbarajd8979
    @subbarajd8979 หลายเดือนก่อน

    Very very very very super

  • @maheshkumarsubramaniam6647
    @maheshkumarsubramaniam6647 3 หลายเดือนก่อน

    Superb!! Fan of your work 🤝

  • @devi9202
    @devi9202 5 หลายเดือนก่อน +1

    Unless and until ev price is reduced, growth is not possible.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @althafalthaf5878
    @althafalthaf5878 4 หลายเดือนก่อน

    A.D.1820 electric vehicle invented but hadfailed when new invention of petrol engine helping to developed of traveling easy.

  • @ajmaaafrin496
    @ajmaaafrin496 5 หลายเดือนก่อน +1

    Dhillu 🎉🎉🎉 super video vaalthukkal sir

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      Thank you 🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @gurumurthygurumurthy7914
    @gurumurthygurumurthy7914 5 หลายเดือนก่อน

    Naan ippo ev vaangalana yaarum vaangamatangala? Solution aguthunu ev virkkamal? Irukangala?.....

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @buddyindian6019
    @buddyindian6019 5 หลายเดือนก่อน +2

    Well said brother.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน +1

      Thank you 🤝🤝🤝

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @shanthanamp1768
    @shanthanamp1768 5 หลายเดือนก่อน +1

    Super information.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @kseetharaman8035
    @kseetharaman8035 5 หลายเดือนก่อน +2

    Thankyou sir.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      🙏🙏🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W

  • @ouryoutube7374
    @ouryoutube7374 5 หลายเดือนก่อน +25

    நா ev வண்டிய வாங்கிட்டு இப்போ ஏன் வாங்கினேன் என்று யோசிக்கிறேன்.🤣
    தயவு செய்து ev வண்டி வாங்காதீங்க....🙏🙏🙏

    • @peppyon
      @peppyon 5 หลายเดือนก่อน +2

      Neenga ena problem face paninga?

    • @joshuavertijoshuavetrivel6115
      @joshuavertijoshuavetrivel6115 5 หลายเดือนก่อน +2

      என்ன வண்டி வெச்சிருக்கீங்க

    • @ouryoutube7374
      @ouryoutube7374 5 หลายเดือนก่อน

      @@joshuavertijoshuavetrivel6115 ampere

    • @ouryoutube7374
      @ouryoutube7374 5 หลายเดือนก่อน +3

      @@peppyon 2 year warranty mudinja udane battery poidichi (7500km only) new battery
      Rs.28000..... 😭

    • @joshuavertijoshuavetrivel6115
      @joshuavertijoshuavetrivel6115 5 หลายเดือนก่อน

      ​@@ouryoutube7374என்ன கம்பனி வண்டி அண்ணா

  • @selviselvi2001
    @selviselvi2001 5 หลายเดือนก่อน +2

    Arumai anna video super ❤

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      Thank you so much 🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vWHY29Y-EDk/w-d-xo.htmlsi=U0hZiGfuNdN724-W