1335 - OSHO HOROSCOPE - ஓஷோ ஜாதகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • ஓஷோவின் ஜாதக விளக்கம் - ஆன்மீக - சுபத்துவ அமைப்பிற்கு உதாரணம் .....ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோ#oshobirthchart
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #oshoxplainadityaguruji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji...
    Website ➤ www.adityaguru...
    Telegram ➤ t.me/+xzgN5uLW...
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/...
    Aditya Guruji App ➤
    Android Phone link ➤ play.google.co...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp...
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

ความคิดเห็น • 260

  • @sundar6280
    @sundar6280 3 ปีที่แล้ว +13

    வணக்கம் குருஜி !!! அருமை !!!உங்கள் சுபத்துவம் ஜோதிடத்தை மற்றும் ஓரு பரிணாமமாக சமூகத்திற்கு தந்துள்ளது, அதாவது ஜோதிடத்தின் எளிய விதியாக அதை விளக்கிய விதம் extrodinary உச்சனின் வீட்டில் அமர்ந்து தசை நடத்தும் கிரகம் மேன்மையை தரும், குருவின் தொடர்பில் அனைத்து கிரகமும் அமைந்த நிலை குரு பரிவர்த்தனை, உங்கள் ஜோதிடத்தால் பகவான் ஓஷோ அவர்கள் சுபத்துவம் ஆகிவிட்டார் என்று சொன்னால் சற்றும் மிகை ஆகாது குருஜி !!! நன்றி குருஜி உங்கள் சுபத்துவ , பாபத்துவ விதி என்றென்றும் நிலைத்து நின்று வானை முட்டும் !!!!👍👌🙏🙏🙏🙏🙏8ஆம் இடத்தில் அனைத்து கிரகமும் மறைபொருள் சாஸ்திரமாகியது போல் பகவான் ஓஷோ அவர்களின் நல்ல பண்புகளும் மக்களுக்கு மறைந்ததே இருந்துள்ளது, குருஜி அவர்களின் சுபத்துவம் ஓஷோ அவர்களின் ஜாதகத்தை விளக்கி உண்மை வெளிக்கொணரப்பட்டது. Great !!!👏👏👏👏

    • @rajajoseph8464
      @rajajoseph8464 3 ปีที่แล้ว +3

      @@VinothKumar-lm1bt
      தம்ப்ப்ரீ
      உங்களுடைய எழுத்தில்
      பிழை என்பதே
      வந்தது இல்லையா ?
      அவர் சொல்ல வந்த
      விஷயம்
      என்னவென்று
      தெளிவாக
      புரிகிறது .
      அது போதும் .
      ok
      அதி மேதை
      புத்தியை
      விட்டு விடுவது
      உங்களுக்கு நல்லது !.
      ॐ नमो भगवते वासुदेवाय
      அனைத்தும்
      ஶ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்

    • @VinothKumar-lm1bt
      @VinothKumar-lm1bt 3 ปีที่แล้ว +1

      @@rajajoseph8464 It does not look like spelling mistake, I am not a genius, I am just suggesting no need for this much excitement and hero worship which is a curse of tamil nadu, But your comment about me is totally uncalled for.

    • @Vengatk
      @Vengatk 3 ปีที่แล้ว

      00000

  • @STUNNINGable
    @STUNNINGable 3 ปีที่แล้ว +14

    இந்த தலைமுறையின் மிக சிறந்த ஆன்மீக குரு ஓஷோ அவர்களே... உலகம் எங்கும் போற்றபடுபவர்...

  • @boovichyren8631
    @boovichyren8631 3 ปีที่แล้ว +16

    ஓஷோ அவர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவர் புத்தகங்களே கதி என்றிருந்தவன் நான்...நீங்களும் அவரை நன்கு புரிந்து வைத்துள்ளீர்கள்...உங்கள் விளக்கம் கேட்டு மெய்சிலிர்த்து போனேன்....நன்றி குருஜி 🙏

    • @kovendhank6445
      @kovendhank6445 2 ปีที่แล้ว

      Vilipunarvu ondru thaan avar anaithu puthagam galilil solgirarr

    • @gunalandharmalingam2197
      @gunalandharmalingam2197 4 หลายเดือนก่อน

      ❤✨💫☀️🌈🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manivelan2307
    @manivelan2307 3 ปีที่แล้ว +4

    உங்களுக்கு இவ்வளவு ஜோதிட புரிதல் மிகவும் ஆச்சரியமாக உள்ளது. உலக அளவில் உங்களை போன்ற ஜோதிட ஞானிகள் பிறப்பு கூட அபூர்வம் தான்

  • @Balabala-gc3gu
    @Balabala-gc3gu 3 ปีที่แล้ว +14

    மிக சிறப்பு குருஜி.. பகவான் ஓஷோ சிறு வயதில் ஒரு சுவாரசியமான சம்பவம் அப்போது அவருக்கு 12 வயது இருக்கும் உபியில் அவருடை தாத்தா வீட்டில் இருக்கும் போது அவ்வழியே வழி போக்கனாக ஒரு சாமியார் வந்தவர் ஓஷோவின் கையை பார்த்து பின்னாட்களில் உன்னை பற்றி உலகம் ஒருநாள் பேசும் என்றார் அதற்கு ஓஷோ நான் உங்களுக்கு ஒரு ஜோதிடம் சொல்லவா என்றார் உடனே சாமியார் செல்லு என்றார் நீங்கள் உங்கள் இறுதி காலத்தில் புத்த பிட்சுவாக ஆகி விடுவீர்கள் என்றார் அதற்கு அந்த சாமியார் சிரித்தார் உடனே ஓஷோ நான் சொன்னது நடந்து விட்டால் நீங்கள் உங்கள் கை கடிகாரத்தை எனக்கு தர வேண்டும் என்றார் சரி என்று சொல்லிவிட்டு சாமியார் நகர்ந்தார் .. வருடங்கள் ஓடின ஓஷோ விற்கு 24 வயது இருக்கும் ஒருநாள் மலைகோவில் ஒன்று க்கு ஓஷோ சென்று விட்டு வெளியே வரும் போது பக்கத்தில் ஒரு மடத்தில் சில புத்த பிட்சுக்கள் அமர்ந்து இருப்பதை கண்டார் அதில் தான் சிறு வயதில் சந்தித்த சாமியார் இருப்பதை கண்டு நேராக அவர் முன் சென்று நின்றார் அவரிடம் ஓஷோ என்னை தெரிகிறதா என்றார் அதற்கு அந்த புத்த பிட்சு இல்லை என்றார் உடனே ஓஷோ கை கடிகாரம் எங்கே என்றார் அந்த புத்த பிட்சு கண்ணீர் மல்க ஓஷோ வின் காலில் விழுந்து வணங்கினார் ..🙏.🙏🙏🙏🙏 பட்டுகோட்டை பாலக்குமாரன்

  • @jsaravanavignesh8976
    @jsaravanavignesh8976 3 ปีที่แล้ว +6

    மிகவும் அருமை குருஜி. என் கணவருக்கு ஓஷோ ரொம்ப பிடிக்கும். என் கணவர் சொல்லும்போது எனக்கு அவரை பற்றி புரியவில்லை. நீங்கள் விளக்கியது ஓஷோ பற்றிய தவறான பிம்பம் விலகியது. நன்றி குருஜி🙏

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 ปีที่แล้ว +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @dsmmariappan
    @dsmmariappan 3 ปีที่แล้ว +11

    எத்தனை முறை படித்தாலும் , கேட்டாலும் குருஜியின் சுபத்துவ பாவத்துவ சூட்சும கோட்பாடு குருஜியைத் தவிர யாராலும் முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாது என்பதே உண்மை.

  • @boovichyren8631
    @boovichyren8631 3 ปีที่แล้ว +11

    நான் எதிர்பார்த்த ஜாதகம் ஓஷோ...🙏நன்றி guruji

  • @STUNNINGable
    @STUNNINGable 3 ปีที่แล้ว +1

    சில நேரங்களில் அதி மேதாவி போல் உங்களது பின்பற்றாளர்கள் தவறு குஉரினும் அவர்களுக்கு புரியும் பொருட்டே தாங்கள் அறிந்தும் குஉரியிருப்பீர்கள் என்பது நன்றாக புரிகிறது குருஜி... u r really great guruji...

  • @manivelan9918
    @manivelan9918 3 ปีที่แล้ว +2

    பரம்பொருள்,விரும்புவதே நடக்கும்.வேறேதும் புதிதாக நடந்திராது.
    உங்கள் ஜோதிடப் பார்வை,அருமை, 👌

  • @spanneerselvamm3886
    @spanneerselvamm3886 3 ปีที่แล้ว +1

    மிகவும்.பயனுள்ளதாக இறுக்கி றது.டிகிரி.பற்றி.கூறியிறுந்தால்.நன்றாகஇறுக்கும்.

  • @tamilserials7952
    @tamilserials7952 3 ปีที่แล้ว +6

    குரு ஜீ உங்கள் பார்வையே வேறு......... அருமை குருவே

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว +1

    குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 ஓஷோ ஜாதக விளக்கங்கள் அருமையாக உள்ளது 👍👍👍. எனக்கு ஓஷோவைப்பற்றி தெரியவில்லை. ஆனால் உங்கள் பார்வையிலான சுபத்துவ சூட்சம விளக்கம் சூப்பர் 👍👍. பணிவுடன் 🙏🙏🙏

  • @umapathiramanathan3163
    @umapathiramanathan3163 2 ปีที่แล้ว +10

    'ஓஷோ பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை, பூமிக்கு வருகை தந்தார்' என்றே அவரது நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

  • @shyamala9365
    @shyamala9365 3 ปีที่แล้ว +3

    குருவே!! மிகவும் அழகாக தெளிவாக அழகாக விளக்கினீர்கள்.. 👌🙏 இதே போல் ஜெகம் புகழ் கர்நாடக இசைப் பாடகி MS Subbulakshmi அம்மா அவர்களின் ஜாதகத்தினை விளக்கினால் நன்றாக இருக்கும்..

  • @manisugan3110
    @manisugan3110 3 ปีที่แล้ว +1

    குருஜீ ஆசான் அவர்களின் சுபத்துவம் பாவத்துவம் 100% பொருந்திய ஜாதகம் அருமையானா விளக்கம் ஐயா

  • @kesavanmuni8864
    @kesavanmuni8864 3 ปีที่แล้ว +4

    I don't know whether you are number one or not, in astrology...but when you explain about osho truly and exactly you are definitely number one.

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 3 ปีที่แล้ว +2

    அற்புதமான விளக்கம் குருஜி 🙏🙏🙏

  • @kannadasanms8730
    @kannadasanms8730 3 ปีที่แล้ว +5

    Thank you for giving such a detailed explanation guruji...My intention was not to criticize you while posting that question. That mars - Saturn combo confused me...once again Thank you...

  • @srigurumedicalsravi2461
    @srigurumedicalsravi2461 3 ปีที่แล้ว +1

    மதிப்பிற்கும் மரியாதைக்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @SenthilKumar-fz7xc
    @SenthilKumar-fz7xc 3 ปีที่แล้ว +7

    இதேபோல் வள்ளலார் ஜாதகமும் விளக்குங்கள் குருஜீ 🙏👍

    • @vijayalashmielango7008
      @vijayalashmielango7008 3 ปีที่แล้ว

      ஆம் வள்ளலார் ஜாதகத்தை விளக்குங்கள் ஐயா

    • @sundar6280
      @sundar6280 3 ปีที่แล้ว +1

      Aam vallalar jathagathai vilakkungal

    • @durkaperiasamy2405
      @durkaperiasamy2405 ปีที่แล้ว +1

      Dob,time,place theriuma?

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 3 ปีที่แล้ว +1

    Ayya.. Unga vilakkam Abaaram.. God bless you long healthy life.. Knowledge share pannadhukku romba nandri.. Small question yaaravadhu ketta neenga adimattam varai alasi aarayindhu explain pandringa... U r Great... 🙏🙏👍💐🌷

  • @balachander6930
    @balachander6930 2 หลายเดือนก่อน +1

    Osho… அவர் பேச்சு பரம்பொருளின் பேச்சு.

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 3 ปีที่แล้ว

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான விளக்கம் ஓசோ சாதக விளக்கம் சூப்பர்ஐி உச்ச குரு வீட்டில் 5 கிரகங்கள் உச்ச குரு பார்வையில் சூரியன் ராகு அனைத்து கிரகங்களும் உச்ச குருவின் வீட்டில் பார்வையில் சுபத்துவமே சாதகத்தில் மேலோங்கி இருக்கிறது ராசி லக்னம் குரு சனி தொடர்பு ஆன்மீகத்தில் உச்ச நிலையை அடைந்தார் சுபத்துவ தியரிக்கு சிறந்த உதாரண சாதகம் குருஐி

  • @cooldwnload
    @cooldwnload 3 ปีที่แล้ว +3

    Sir, you are not just guruji you are Vedic Jothidam Sidhar 🙏🙏🙏

  • @STUNNINGable
    @STUNNINGable 3 ปีที่แล้ว +1

    மிக மிக நன்றி குருஜி... ஓஷோ குருவின் வீடியோ பதிவு ஏற்றியமைக்கு

  • @kripad
    @kripad 3 ปีที่แล้ว +1

    Guruji you are words apart !! What choice of words to explain this horoscope!! Excellent

  • @kubendras6347
    @kubendras6347 3 ปีที่แล้ว +4

    பகவான் ஓஷோ அவர்களின் தத்துவங்களாள் ஈர்க்கப்பட்டு.. பல வருடங்களாக அவரை பின் பற்றி வருகிறேன்..
    ஓஷோ மற்றும் ஜே.கே ஆகிய இரு ஜாம்பவான்கள் இந்த உலகத்திற்க்கு எடுத்துரைத்த தியானம் பற்றிய விளக்கங்களை படித்துவிட்டுதான் இன்று பல சாமியார்கள் மக்களுக்கு உபதேசம் செய்து பிழைப்பு நடத்துகிறார்கள்..
    எனது மானசீக குருனாதர் Osho வின் ஜாதகத்தை விளக்கியதற்கு நன்றி ஐயா

  • @STUNNINGable
    @STUNNINGable 3 ปีที่แล้ว +1

    குரு சனி நேரடி பார்வை இருக்கிறது... 1 deg வித்தியாசம் கூட இல்லை... குரு கடக கடைசி degree இல் இருந்து அனைத்து தனுசு கிரஹத்தையும் பார்த்திருக்கிறார்...செவ்வாய் சனியை விட்டு 20 degree விலகி இருக்கிறார்... சனி தான் உயர்ந்த சுபதுவம்... நீங்கள் குஉரியது அனைத்தும் அருமை குருஜி... ஓஷோ குருஜி புகழ் என்றும் இருக்கும்...

  • @RAJARAJA-du9ud
    @RAJARAJA-du9ud 3 ปีที่แล้ว +3

    முரண்பாடான ஜாதகத்தை வெளியிட்டு அதற்கு பலன் சொன்னால் பார்வையாளரும் உங்களை பின்பற்றுபவர்களும் பயன் பெறுவர் எனவே நாத்திகரான பெரியார் ஈவேரா அவர்களின் ஜாதகத்தை விளக்குங்கள் குருஜீ

  • @nambikkainalvazhinvij1107
    @nambikkainalvazhinvij1107 3 ปีที่แล้ว +1

    🌹🙏EXCELLENT EXPLANATION GURUGI 🙏🌹

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 3 ปีที่แล้ว +1

    சுபத்துவம், பாவத்துவம், சூட்சுமவலு இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் நமது குருஜி மட்டுமே. எல்லாம் இறைவனின் ஆசிர்வாதம்

  • @kannaiyaG1985
    @kannaiyaG1985 3 ปีที่แล้ว +3

    ஜோதிட விஞ்ஞானி குருஜி அவர்களுக்கு வணக்கம் ஒஷோ ஜாதகம் விளக்கம் மிகவும் அருமை குருஜி தெய்வஅருள் எப்போது கட்டுரையில் நீங்கள் சொல்வது போல் தனுசு ராசியில் மூன்று கிரகங்கள் (குரு சனி கேது) இனைந்து இருக்கும் போது பிறக்கும் குழந்தை ஆன்மிகத்தில் உயர் நிலையில் இருக்கும் என சொன்னீர்கள் அந்த குறிப்பிட்ட நாளில் எனக்கு மகன் பிறந்தான் அவனுக்கு ஜாதகத்தில் ஆன்மிக நிலை எப்படி இருக்கும் வருங்காலத்தில் எந்த துறையில் அவன் சாதிப்பான் பிறந்த நாள் 10-11-2019 மாலை 6-55Pm காஞ்சிபுரம் மகனின் பெயர் ஜெ க பிரணவ் ஓம் குருஜி பதில் எப்போது தெய்வஅருள் எப்போது நன்றி 🙏 வணக்கம்

  • @sethuannamalaithondaiman226
    @sethuannamalaithondaiman226 4 หลายเดือนก่อน +1

    நன்றி.

  • @jaishankar77
    @jaishankar77 3 ปีที่แล้ว +1

    Superb Guruji...clear explanation, excellent....May God bless you with good health, wealth and longevity....

  • @meenakshichannelpanditshri8933
    @meenakshichannelpanditshri8933 3 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம் ஐயா

  • @meenamoorthy1446
    @meenamoorthy1446 3 ปีที่แล้ว +1

    மிகச்சிறந்த பதிவு ஐயா.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 ปีที่แล้ว +1

    Who explain subathuvam, bavathvam except yourself? You only tell like this briefly, thank you so much guruji.

  • @thiyaraja2590
    @thiyaraja2590 3 ปีที่แล้ว +3

    ஆதித்ய குருஜி குருவுக்கு வணக்கம் தியாகராஜன் உங்களின் சுபத்துவ சூட்சுமவலு தியரி நூறு சதவீதம் உண்மை நீங்கள் ஏற்கனவே ஒரு ஜாதகத்தில் இரண்டாயிரத்து 21 இல் தளபதி மன்னன் ஆவார் என்று 2011ல் கூறியுள்ளீர்கள் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் அவர் ஜாதகத்தில் சனி தசையில் சூரிய நடப்பு கோச்சாரத்தில் குரு சிம்மத்தை பார்க்கிறார் நன்றி வணக்கம்

  • @mohans9543
    @mohans9543 3 ปีที่แล้ว +2

    அருமை குருஜி...👏👏👏👍

  • @narayananamm7782
    @narayananamm7782 3 ปีที่แล้ว

    Super Guruji,one thing i noted,in his life he passed many life kandams,all he escaped,he life also ended within 55 years,if eighth house high subhatvam with saturn as karaha,he might have lived 85 years,so chevvai,sani played its role,and its mixture of subhatwam,pavatvam,he escaped several threats in his life,due to slight pavatvam,its difficult for him to comeback to india from US,he faced lot legal issues in US.Finally GURU gives him relief after passing all difficulties,Guruji correct saying Gurus connection make him GOD figure

  • @jeyak6045
    @jeyak6045 3 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar 4 หลายเดือนก่อน

    Osho my god ❤❤❤💯💯💯👌👌👌🔥🔥🔥🙏🙏🙏 en vazhkkaya osho vazhi nadathugirar❤❤❤

  • @sumathiv9891
    @sumathiv9891 3 ปีที่แล้ว +1

    Superb Guruji. வாழ்க வளமுடன். 🙏🙏🙏

  • @osro3313
    @osro3313 3 ปีที่แล้ว +1

    👌உலகின் சூப்பர் குரு ஓஷோ🔊🎤🌏📲👍

  • @Saipavan2010
    @Saipavan2010 3 ปีที่แล้ว +2

    குரு ஜி அவர்களே உங்கள் பேச்சைத் தான் கேட்க முடிகிறது. கண் ஒத்துழைக்கவில்லை அதனால் தான் படிக்க முடியவில்லை

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 ปีที่แล้ว +1

    No.. Words.. To... Say.. Guruji 😊👌👌👌👌👌👌👌👌

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 3 ปีที่แล้ว +2

    I am a osho fan Thank you Sir

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 3 ปีที่แล้ว +2

    Thanks 🙏🙏🙏 Aditya Guruji

  • @sawaria123
    @sawaria123 3 ปีที่แล้ว +5

    My man Osho. He discussed his horoscope in one of his book.

  • @thamizharasisubramanian3076
    @thamizharasisubramanian3076 ปีที่แล้ว +1

    Super explanation sir.

  • @DaarioNeharis
    @DaarioNeharis 3 ปีที่แล้ว +2

    Hi Guruji, Very nice explanation. But you could have also pointed out that ucha guru is at 29 degrees in kadakam. It’s 5th aspect covers both sun, mars and mercury in making them subathuvam. Also, guru is vakram here. Explanation on the difference between ucha vakram could be enlightening for us.

  • @baskaran1203
    @baskaran1203 3 ปีที่แล้ว +1

    Excellent guruji thanks guruji

  • @nagendirannnn4572
    @nagendirannnn4572 3 ปีที่แล้ว +2

    Excellent
    Guru ji

  • @பிரகலாதன்வேலாயுதம்

    நன்றிகள் கோடி ஐயா

  • @meditationmedicine2749
    @meditationmedicine2749 3 ปีที่แล้ว

    நன்றி குருவே
    அப்படியே தங்கள் சாதகமும் பரம்பொருள் அனுமதி அளித்தால் பதிவு இடவும்

  • @VinothKumar-lm1bt
    @VinothKumar-lm1bt 3 ปีที่แล้ว +1

    Excellent explanations Guruji!

  • @vishnuprasad9662
    @vishnuprasad9662 3 ปีที่แล้ว +1

    ஜயா village food factory channel owner daddy Arumugam அவர்களின் ஜாதக விளக்கம் கொடுங்கள் மிக எளிமையான பின்னனியிலிருந்து முன்னுக்கு வந்தவர்

  • @gopinathkumarappan8084
    @gopinathkumarappan8084 3 ปีที่แล้ว +3

    My great hero only raginish osho zorba the Buddha thank you sir very much to second hero

  • @sivalingambalachandran6851
    @sivalingambalachandran6851 3 ปีที่แล้ว +1

    சூப்பர் ஜி குருவே சரணம்

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @rkandhasamyraj7151
    @rkandhasamyraj7151 3 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் இதற்கு முன் இந்த வீடியோ போடப்பட்டது அங்கே சனி குரு பார்வையில் இருப்பதாகவும் கூறியிருந்தீர்கள் மீண்டும் சரி செய்து வீடியோ போடப்பட்டுள்ளது உங்கள் தீவிர ரசிகன் நன்றி நன்றி நன்றி

  • @SharanPrints
    @SharanPrints 3 ปีที่แล้ว +1

    GURUJI AVARGALUKKU VANAKKAM

  • @Sutha592
    @Sutha592 3 ปีที่แล้ว +4

    நித்தியானந்தர் சுவாமி ஜாதகத்தை விளக்ககவும்

  • @meenusunder3018
    @meenusunder3018 3 ปีที่แล้ว +1

    Vanakkam Guruji

  • @YAMI_MIKEY_X2
    @YAMI_MIKEY_X2 3 ปีที่แล้ว +1

    Great explanation ji

  • @deepaksundar282
    @deepaksundar282 3 ปีที่แล้ว

    ஐயா, கமல்ஹாசன் ஜாதகம் பற்றி சொல்லுங்கள் சார்..அடுத்து அவருடைய அரசியலின் நிலமை என்ன என்று சொல்லுங்கள் ஐயா...

  • @sivagamasundari.k9995
    @sivagamasundari.k9995 3 ปีที่แล้ว +1

    Happy about this video ji. Thank you

  • @deepaksundar282
    @deepaksundar282 3 ปีที่แล้ว +1

    ஐயா, திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு ஏன் கடவுள் நம்பிக்கை இல்லை,வருங்காலத்தில் ஜாதகப்படி கமல்ஹாசன் அவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கா ஐயா ?

  • @karthi9019
    @karthi9019 3 ปีที่แล้ว +1

    ஐயா அருமை அருமை 💐💐

  • @flowerstall485
    @flowerstall485 ปีที่แล้ว

    Guguruji neenga sonna amaipu en kulanthai jathagathil ullathu

  • @karthicks7685
    @karthicks7685 3 ปีที่แล้ว +2

    November 5-20, year 2019 Guruji..
    Intha article na padichurukaen...
    Apdiyae Jaggi Vasudev aka Sadhguru oda horoscope um podunga Guruji!!!

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 2 ปีที่แล้ว

    Sevvai buthan sammantha patta time,
    And
    Sani chandiran dasa bukthi time la avaru bayangra prachanaiya santhichruppaaru,
    Athey house la sani sukran buthan time la nalla famous aagirupaaru,
    Intha conjunction thaa,,,🍷
    Guruji sonna maari utcha guru sammantham la all gragam, so ,,,,🍷

  • @selvakumar.t4802
    @selvakumar.t4802 3 ปีที่แล้ว +3

    19 டிகிரி சுக்- 28° சனி- 29 டிகிரி குரு என சனி அதிக சுபத்துவம் . 75% பார்க்கும் தன்மையில் சனி - கேதுவுடன் தொடர்பு..ஆன்மீகத்தில் ஜொலிப்பு

  • @karunguzhibrindhavansiddha6413
    @karunguzhibrindhavansiddha6413 2 ปีที่แล้ว

    அட்டாமாபதி தசை 6 , 8 சஷ்டாங்க தசா புத்தியில் மகா சமாதி...

  • @rameshjayam1783
    @rameshjayam1783 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் sir

  • @gopalsamy8804
    @gopalsamy8804 3 ปีที่แล้ว +1

    Osho is great

  • @sakthip3861
    @sakthip3861 3 ปีที่แล้ว

    குருஜீ அவர்களே வணக்கம்🙏🙏🙏 அவர் வாக்கிய பஞ்சாங்கம் முறையை பயன்படுத்தி இருந்திருக்கலாம் குருவே.....

  • @musicfab9896
    @musicfab9896 3 ปีที่แล้ว

    Ayya Neechanai Neechan paarthal yanna palan endru oru padhivu veliyidungal ayya! Nandri🙏

  • @vimalsachi
    @vimalsachi 3 ปีที่แล้ว +1

    Thank u sir for this informative video🙏🇮🇳

  • @manoharmano2202
    @manoharmano2202 3 ปีที่แล้ว +1

    அருமை ஜி

  • @jaggikartthik
    @jaggikartthik 3 ปีที่แล้ว +1

    Guruji thanks for sharing and explaining Bhagwan horoscope

  • @oshosathya4677
    @oshosathya4677 3 ปีที่แล้ว +1

    Excellent sir

  • @bharathMAX
    @bharathMAX 3 ปีที่แล้ว

    Excellent illustration.
    Sir, please explain Sri Ramanujachariar's horoscope. DoB 4th April, 1037 at Noon, 12PM at Sriperumpudur. Birth data is good and clean

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 3 ปีที่แล้ว

    Dear Guruji as long as Saturn,Venus,Mars combination will always connected with sexual logic as important hinge in his philosophy.Thank you
    Sankaravelayudhan.

  • @jawaharraj1
    @jawaharraj1 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @jayashreeselvam4383
    @jayashreeselvam4383 3 ปีที่แล้ว +2

    Pls discuss about Albert Einstein horoscope

  • @lingam0045
    @lingam0045 7 หลายเดือนก่อน

    Gurujii, Civil Engineer Subathuva vithi- I explain pannunga

  • @initamil836
    @initamil836 3 ปีที่แล้ว +3

    11:23 - Mass

    • @SURESH-xy5pw
      @SURESH-xy5pw 3 ปีที่แล้ว

      Please predict my horoscope when I will get government job? which year? 29-12-1995.pondicherry.10:25pm

  • @vanithasrig8805
    @vanithasrig8805 3 ปีที่แล้ว +1

    Super gurujii 👍

  • @meenusunder3018
    @meenusunder3018 3 ปีที่แล้ว +1

    Good ji

  • @ganeshanparamasivam3441
    @ganeshanparamasivam3441 3 ปีที่แล้ว +1

    Super guruji

  • @royalking5940
    @royalking5940 3 ปีที่แล้ว +2

    குருஜி வணக்கம் வேத ஜோதிடமே தலையாயது என்பதை மீண்டும் மீண்டும் எளிய விளக்கத்துடன் கூறியதற்கு நன்றி
    வேத ஜோதிடத்திலே நன்கு தேர்ச்சி பெற்று இருந்தால் அனைத்தையும் கணித்து சொல்ல முடியும் என்று நீங்கள் எளிய மக்களுக்கு புரியும்படி விளக்கி ஜோதிடத்தை ஓளிரச்செய்கீறீர்கள் குருஜி.
    அவரவர் அவர் பணி செய்யும் துறையிடம் இருந்து மட்டும் பயன் அடைகின்றனர்.
    தங்களை போல சிலர் மட்டும்தான் தான் பயன்பெற்ற துறையை சேவை மனதுடன் அளப்பரிய அன்பால் புது பொலிவு பெறச் செய்கிறார்கள்.
    தாங்கள் இன்னும் நிறைய புது விதிகள் உருவாக்கி ஜோதிடத்துறையை மேண்மைபடுத்த வேண்டும் குருஜி.
    தங்கள் மானசீக சீடன் குருஜி. நன்றி........

  • @dhasnamorthy4671
    @dhasnamorthy4671 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @ravisundaram1648
    @ravisundaram1648 9 หลายเดือนก่อน

    ஓஷோவின் ஜாதகப்படி 1953ம் வருடம் மார்ச் மாதம் 21ம் நாள் நடந்தது என்ன மரணமா அல்லது ஞானமா தயவுசெய்து ஆய்வு செய்க நன்றி❤.

  • @MegaSuperhari
    @MegaSuperhari 3 ปีที่แล้ว +1

    குருஜி அவர்களுக்கு வணக்கம் ஜோதிட ஞானி நீங்கள்..ஆன்மிக ஞானி ஓஷோ...நீங்கள் இன்னும் 2 வது பகுதியாக ஓஷோ ஜாதகம் விளக்கினால் நன்றாக இருக்கும் 👍 ஜாதகத்தைப் பார்த்தால் நிறைய ஜோதிட நுணுக்கங்கள் இருப்பது போல் இருக்கிறது 👍 குரு மட்டுமே முழு ஜாதகத்தையும் ஆக்கிரமித்து இருக்கிறார் 👍 5இல் கேது 5க்கு உரியவனை குரு ஆக்கிரமித்து உள்ளார்..ஒரு சந்தேகம்..3 இல் ஒரு பிராமண கிரகம் இருந்தால் பயம் உள்ளவர்களாக உள்ளனர் ..ஆனால் இவர் மிக அதிக தைரிய சாலி எப்படி விளக்கவும் 🙏

  • @mindvoice8241
    @mindvoice8241 3 ปีที่แล้ว +2

    வள்ளலார் பற்றி கூறவும்

  • @king-power
    @king-power 3 ปีที่แล้ว +3

    எல்லாம் கடவுள் சித்தம் 🙏🙏🙏🙏பிரபஞ்சத்தின் முடிவு மட்டுமே இறுதியானது

  • @hemanathank3560
    @hemanathank3560 3 ปีที่แล้ว +1

    Excellet Sir