நீங்கள் இனவாதம் தொடர்பில் கொடுத்த விளக்கம் உங்களின் இயலாமையை காட்டுகிறது. அரசியலில் இணைந்த பின் உங்களின் செய்திகளில் நடுநிலை இல்லை அண்ணா... உங்கள் செய்திகளின் தரத்திலும் பாரிய வீழ்ச்சி...
அண்ணா கதைப்பவர்கள் கதைப்பார்கள் மற்றவர் குறைவை ஏற்றுக்கொள்ள மனிதர்கள் எப்போதும் குறைவாய் இருக்கிறார்கள் தமிழ் பிரதிநிதித்துவம் என்ற வகையில் தேர்தல் கேட்டது பரவாயில்லை உங்கள் ஊடக பணி தொடரட்டும்
சகோதரி பாராளுமன்ற விபரங்களை தந்தமைக்கு நன்றி இதில் நான் உங்கள் கருத்திற்கு கொண்டு வருவது வைத்தியர் அர்சுணா விடயம் இவர் பாராளுமன்றம் சென்றது மக்களுக்காகவா இல்லை சமூகவலைத்தளங்களில் காணோலிகள் போட்டு தன்னை தன்னைத்தானே பெருமைப்படுத்தவா சரி முதலில் ஒரு பதிவிட்டார் தான்தான் பாராளுமன்ற பதிவேட்டில் முதல் கையொப்பம் இட்டதாக யாரும் இவரைகேட்டார்களா இல்லை அடுத்து பாராளுமன்றில் நடந்ததை வைத்தியர் வெளியிட்ட நேரடி பதிவின் காணோலியை சகோதரி பாருங்கள் நன்கு புரியும் வைத்தியர் எதிர்கட்சி தலைவரின் ஆசணத்தில் (கதிரையில் ) அமர்கிறார் அதற்கு அங்கு பாராளுமன்றில் பணிபுரிபவர் அல்லது எதிர்கட்சி தலைவரின் உறுப்பனரோ அது எனக்கு தெரியவில்லை அதை நீங்கள் உறுதிப் படுத்தி கொள்ளவும் அவர் வந்து வைத்தியரிடம் கூறுகிறார் இது எதிர்க்கட்சி தலைவரின் கதிரை அதற்கு வைத்தியர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் வைத்தியர் உண்மையில் ஒரு நேர்மையானவராக இருத்தால் பணியாளர் கூறியதற்கு வழிவிட்டு விலகி இருந்து இருக்க வேண்டும் காரணம் இது ஒரு புதிய அரசாங்கத்தின் முதல் அமர்வு அதற்கு ஒர் மரியாதை கொடுத்து இருக்கவேண்டும் அதுவும் இல்லாமல் அதனை கூறிய அந்த பணியாளர் தனது மொழியான அதாவது எமது சகோதர மொழியான சிங்களத்தில் அவருடன் விவாதத்தில் ஈடுபட்டு விட்டு கடைசியில் இனவாதத்தை தூண்டும் வகையில் தமிழண்டா என்று கூறி மக்களுக்கு வேடிக்கை காட்டுகின்றார் இப்படியாக சமூகவலைத்தளங்களில் காணோலிகளை வெளியிட்டு தன்னையும் தமிழையும் மட்டும் இல்லாது நாட்டின் பாராளுமன்றத்தையும் கேள்விக்குறியாக்கும் வைத்தியரின் செயல்பாட்டிற்கு குறிப்பாக எல்லோரும் அல்ல ஒரு சில யூரிப்பஸ் ஆதரவு தெரிவிக்கின்றார்கள் தங்கள் நலனுக்காக அடுத்து இன்னும் ஒரு விடயம் முதலாவது வைத்தியர் பாராளுமன்றில் முனா வரிசையில் இருக்க சென்றதன் காரணம் தான் பாராளுமன்றில் முன் வரிசையில் இருக்கிறேன் என காணோலி எடுத்து அதை சமூகவலையங்களில் வெளியிட்டு தான் அப்படி இப்படி என்று மக்களுக்கு கூறி தன்னை பெரிதாக பிரச்சாரப்படுத்துவதற்கு இரண்டாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி சஜித் கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு அழையா விருந்தாளியாக மேடை ஏறியவரை மேடையில் இருந்து துரத்திவிட்டனர் அதற்கு பழிவாங்குவதற்காக பாராளுமன்றில் சஜித்தின் இருக்கையில் இருப்பதற்கு கூட முயன்றிருக்கிறார் அப்படி இல்லாவிட்டால் ஏன் இது அவருக்கும் முதலாவது பாராளுமன்ற அமர்வு அடுத்து நல்ல நன்றான கொள்கைகளுடன் ஆட்சி அமைத்திருக்க இந்த அரசாங்கத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வில் வைத்தியர் அர்சுணா இப்படி செயல்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது இதற்கு அவரால் தன்னை நியாயப்படுத்தி என்ன கூறினாலும் அவரை நம்பி வாக்களித்த மக்களுக்கு ?????!!!!!! அவர்கள் தான் இதற்கு பதில்!!!!!
முன்பு போல் உங்களுடைய செய்திகளை பார்க்க விருப்பம் இல்லை.நீங்கள் ஒரு பக்கம் சார்பணவர்.
நீங்கள் இனவாதம் தொடர்பில் கொடுத்த விளக்கம் உங்களின் இயலாமையை காட்டுகிறது.
அரசியலில் இணைந்த பின் உங்களின் செய்திகளில் நடுநிலை இல்லை அண்ணா...
உங்கள் செய்திகளின் தரத்திலும் பாரிய வீழ்ச்சி...
Well observed
Only getting hearts from him to those who are praising him. 😂😂😂
நன்றிகள் நன்றிகள் உங்கள் இன்றைய விசேட செய்திஅரிகைக்கு
விரிவகவும் தெளிவகவும் சொன்னிர்கள் A R V👏🙏🏽❤️வணக்கம்
அரிகை இல்லை அறிக்கை
@@sulochanamanoranjan7130 அதை பார்க்கவில்லையா விரிவாகவும் தெளிவாகவும்.
Thank you 🙏
Back again super keep going on 🎉🎉
Very clear super news sir
அண்ணா கதைப்பவர்கள் கதைப்பார்கள் மற்றவர் குறைவை ஏற்றுக்கொள்ள மனிதர்கள் எப்போதும் குறைவாய் இருக்கிறார்கள் தமிழ் பிரதிநிதித்துவம் என்ற வகையில் தேர்தல் கேட்டது பரவாயில்லை உங்கள் ஊடக பணி தொடரட்டும்
Hi Loshan, Welcome back..
எங்க தம்பி தென்கிழக்குலெபனான் முற்றாக அழிந்துவிட்டது இன்றும் நிறையகுன்டுதாக்குதல் நடக்கின்றது நிறைய மக்கள்யழிவுயதிகம் லெபனானில் கடவுள்தான்துணை
❤
பாயாசம் காட்க் கூடாது, உண்மையான தமிழர்களின் உண்மையான தீர்வு இதய சுத்தியுடன் நடந்தால் சரி
மைரியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் 😮😮😮😮😮😮
Please give to Mano Anna
Back to Anura suport 😂😂 what a tongue twist
Ha ha where did I support President? Reading a news and appreciation of his speech means supporting him? You are a joke 😅
❤🙏💙
சகோதரி பாராளுமன்ற விபரங்களை தந்தமைக்கு நன்றி இதில் நான் உங்கள் கருத்திற்கு கொண்டு வருவது வைத்தியர் அர்சுணா விடயம் இவர் பாராளுமன்றம் சென்றது மக்களுக்காகவா இல்லை சமூகவலைத்தளங்களில் காணோலிகள் போட்டு தன்னை தன்னைத்தானே பெருமைப்படுத்தவா சரி முதலில் ஒரு பதிவிட்டார் தான்தான் பாராளுமன்ற பதிவேட்டில் முதல் கையொப்பம் இட்டதாக யாரும் இவரைகேட்டார்களா இல்லை அடுத்து பாராளுமன்றில் நடந்ததை வைத்தியர் வெளியிட்ட நேரடி பதிவின் காணோலியை சகோதரி பாருங்கள் நன்கு புரியும் வைத்தியர் எதிர்கட்சி தலைவரின் ஆசணத்தில் (கதிரையில் ) அமர்கிறார் அதற்கு அங்கு பாராளுமன்றில் பணிபுரிபவர் அல்லது எதிர்கட்சி தலைவரின் உறுப்பனரோ அது எனக்கு தெரியவில்லை அதை நீங்கள் உறுதிப் படுத்தி கொள்ளவும் அவர் வந்து வைத்தியரிடம் கூறுகிறார் இது எதிர்க்கட்சி தலைவரின் கதிரை அதற்கு வைத்தியர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் வைத்தியர் உண்மையில் ஒரு நேர்மையானவராக இருத்தால் பணியாளர் கூறியதற்கு வழிவிட்டு விலகி இருந்து இருக்க வேண்டும் காரணம் இது ஒரு புதிய அரசாங்கத்தின் முதல் அமர்வு அதற்கு ஒர் மரியாதை கொடுத்து இருக்கவேண்டும் அதுவும் இல்லாமல் அதனை கூறிய அந்த பணியாளர் தனது மொழியான அதாவது எமது சகோதர மொழியான சிங்களத்தில் அவருடன் விவாதத்தில் ஈடுபட்டு விட்டு கடைசியில் இனவாதத்தை தூண்டும் வகையில் தமிழண்டா என்று கூறி மக்களுக்கு வேடிக்கை காட்டுகின்றார் இப்படியாக சமூகவலைத்தளங்களில் காணோலிகளை வெளியிட்டு தன்னையும் தமிழையும் மட்டும் இல்லாது நாட்டின் பாராளுமன்றத்தையும் கேள்விக்குறியாக்கும் வைத்தியரின் செயல்பாட்டிற்கு குறிப்பாக எல்லோரும் அல்ல ஒரு சில யூரிப்பஸ் ஆதரவு தெரிவிக்கின்றார்கள் தங்கள் நலனுக்காக அடுத்து இன்னும் ஒரு விடயம் முதலாவது வைத்தியர் பாராளுமன்றில் முனா வரிசையில் இருக்க சென்றதன் காரணம் தான் பாராளுமன்றில் முன் வரிசையில் இருக்கிறேன் என காணோலி எடுத்து அதை சமூகவலையங்களில் வெளியிட்டு தான் அப்படி இப்படி என்று மக்களுக்கு கூறி தன்னை பெரிதாக பிரச்சாரப்படுத்துவதற்கு இரண்டாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி சஜித் கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு அழையா விருந்தாளியாக மேடை ஏறியவரை மேடையில் இருந்து துரத்திவிட்டனர் அதற்கு பழிவாங்குவதற்காக பாராளுமன்றில் சஜித்தின் இருக்கையில் இருப்பதற்கு கூட முயன்றிருக்கிறார் அப்படி இல்லாவிட்டால் ஏன் இது அவருக்கும் முதலாவது பாராளுமன்ற அமர்வு அடுத்து நல்ல நன்றான கொள்கைகளுடன் ஆட்சி அமைத்திருக்க இந்த அரசாங்கத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வில் வைத்தியர் அர்சுணா இப்படி செயல்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது இதற்கு அவரால் தன்னை நியாயப்படுத்தி என்ன கூறினாலும் அவரை நம்பி வாக்களித்த மக்களுக்கு ?????!!!!!! அவர்கள் தான் இதற்கு பதில்!!!!!
அர்ச்சுனாவை இயக்குவது யார் என்பதை கூடிய விரைவில் தெரிந்துகொள்ளலாம்
@@muralitharan4958😂😂good joke
இவர் சகோதரி அல்ல சகோதரர்
@ARVLoshanNews அரசியல் உருட்டு (அலப்பறை)