My daily evening Routine/மேய்ச்சல் முறையில் மாடுகள் எப்படி வளர்க்கலாம்/பால் கறக்கனும்/தீண் போடனும்🐄🌾

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • இந்த காணொளி யில் எங்க தோட்டத்தில் மேய்ச்சல் முறையில் மாலை தினசரி செய்யும் வேலைகள் பற்றிய ஒரு தகவல் தரும் பதிவு இந்த பதிவு ஒரு இயற்கை சார்ந்து மட்டுமல்லாமல் நீங்கள் ஒரு ஒருங்கிணைந்த பண்ணை அமைக்க பயன் தரும் ஒரு பதிவாக இருக்கும்....
    In this vlog I have shown my cows were farming and Milking process how my daily life and routine of evening by cows farming as agriculture field
    மாடு வளர்ப்பு பதிவு
    • மாடு வளர்ப்பு முறை/லாப...
    மாடு கன்று ஈன்ற பதிவு
    • மாடு கன்று ஈனும்போது எ...
    மாடு சினை நிற்பதில் பிரச்சனை
    • மாடு சினை பிடிக்கவே மா...

ความคิดเห็น • 160

  • @pattadharivivasaayi
    @pattadharivivasaayi  2 ปีที่แล้ว +9

    Vanakkam nanbargalae enmela ivlo anbu kaati supportive ah positive energy thanthutirukum ella nalla ullangaluku na 1st nandriya solikuraa🙏🌾....Thanks a lot all for ur love and kind support❤️😍
    My insta id Pattadhari_Vivasaayi follow me and communicate ur opinions 🙏😍❤️

  • @AkbarAli-zl4we
    @AkbarAli-zl4we 2 ปีที่แล้ว +21

    என்னை போல் ஒருவன் .... நண்பா நானும் உன்னை போலவே தினசரி மாட்டுடன் நேரத்தை கழிக்கும் ஒரு விவசாயி மகன்......

  • @mohamedmajath7825
    @mohamedmajath7825 2 ปีที่แล้ว +2

    God grace.
    You follow traditional method cattle culture.
    We support and handsoff you.
    Big mafiya group waiting to convince you in farm shed method is the world number one model.
    But be careful don't fall down in farm shed method.

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 ปีที่แล้ว +1

    சின்ன வயசுல நீ மாடு மேய்க்கதான் லாய்க்கு அப்படினு சொல்லுவாங்க அது இதுதானோ தம்பி 🤩 நல்ல பதிவு 👏👍💐😊

  • @nilasoru5193
    @nilasoru5193 2 ปีที่แล้ว +1

    அசின்.த்ரிஷா.நயன்தாரா.சூப்பர்.தங்கம்

  • @sriselvaproducts
    @sriselvaproducts 2 ปีที่แล้ว +1

    Very Good Training To கோமாதா
    And Very Good Video to Youngster To Know About this ANNA 😍

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  2 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி my dr thambi❤️

  • @aravindkumar3375
    @aravindkumar3375 2 ปีที่แล้ว +1

    Same pinchu I'm also daily routine work I'm complete BE ECE 2015

  • @vellaisamyr9907
    @vellaisamyr9907 2 ปีที่แล้ว +1

    மை லவ்

  • @selvakumarthirumoorthy6265
    @selvakumarthirumoorthy6265 2 ปีที่แล้ว +1

    Very wonderful calfs wonderful cheallam

  • @karthiksekar5289
    @karthiksekar5289 11 หลายเดือนก่อน

    Super nanpa

  • @veerakaruppu778
    @veerakaruppu778 2 ปีที่แล้ว +2

    Ennakku rompa peatitha job maadu valarppu ilike it bro

  • @rohithvicky5845
    @rohithvicky5845 2 ปีที่แล้ว +2

    Super nanba ❤️💝🔥

  • @DhanaSekar-ck9bm
    @DhanaSekar-ck9bm 11 หลายเดือนก่อน

    Super ga bro 😍😍

  • @abinav9269
    @abinav9269 2 ปีที่แล้ว +2

    1 st like bro

  • @gopaldosssreether2813
    @gopaldosssreether2813 2 ปีที่แล้ว +1

    Super bro...valthukal...

  • @RG-Farms
    @RG-Farms 2 ปีที่แล้ว +2

    நீங்க என்ன கூட்டம் மாப்ள ?? நான் செம்பன் 😍😘

  • @farmers1204
    @farmers1204 2 ปีที่แล้ว +1

    Super bro👌 nalla iruku video

  • @ramprasath627
    @ramprasath627 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்🎉🎊 நண்பரே

  • @ithuvenkateshlifestyle2187
    @ithuvenkateshlifestyle2187 2 ปีที่แล้ว +1

    Unga video ellame naan papen.enakku pudichurukku innum video lam podunga anna.

  • @user-tg4cu7yx7k
    @user-tg4cu7yx7k 2 ปีที่แล้ว +1

    🙏🙏😍😍 சூப்பர் நண்பா

  • @Santhosh_kr_95
    @Santhosh_kr_95 2 ปีที่แล้ว

    Paaah paah vera level da thambii🔥
    your videos are just making me to comment each n every day💯💯 So nice of you n keep going 🙌🏻😊😊

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  2 ปีที่แล้ว

      Thank you so much bro for your love and support ❤️🤩

  • @vetrisupi5718
    @vetrisupi5718 2 ปีที่แล้ว +1

    👍 thanks bro👍

  • @sivapriya2361
    @sivapriya2361 2 ปีที่แล้ว +4

    Engaluthum rendu maadu iruku Anna enga vitu pakkam Chinna river iruku evening aana Anga than maadu meipanga😁😁

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  2 ปีที่แล้ว

      Apdiya supera irrukum River irunthalae... Unga ooru ethu

    • @sivapriya2361
      @sivapriya2361 2 ปีที่แล้ว +1

      @@pattadharivivasaayi Dharmapuri district la harur thaluka

  • @saraswathygiri3440
    @saraswathygiri3440 2 ปีที่แล้ว +1

    விவசாயம் மாடுகள் வளர்க்கும்இந்தவிவசாயிக்குவாழ்த்துக்கள்வாழ்கவளமுடன்

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அக்கா ❤️😍🙏

  • @gopim6485
    @gopim6485 2 ปีที่แล้ว +1

    Very nice

  • @harivlogs2746
    @harivlogs2746 2 ปีที่แล้ว +2

    Enna class complete pannu irru ga bro

  • @raghulroki7151
    @raghulroki7151 2 ปีที่แล้ว +2

    Super bro 👍🙏

  • @danieljabaraj6634
    @danieljabaraj6634 2 ปีที่แล้ว

    Sama super bro ❤️❤️❤️❤️❤️

  • @velusamye5965
    @velusamye5965 2 ปีที่แล้ว +1

    நன்றி ப்ரோ

  • @karthikeyanl3331
    @karthikeyanl3331 2 ปีที่แล้ว +1

    Nice😊

  • @ashwintrickoffical2337
    @ashwintrickoffical2337 2 ปีที่แล้ว +1

    Super anna 🙏👍

  • @kathirvel4445
    @kathirvel4445 2 ปีที่แล้ว +1

    Unga pakkathula irukura madaum video podalam la bro

  • @engg14
    @engg14 2 ปีที่แล้ว +1

    அடர் தீவனம்

  • @Bharathidasan2304
    @Bharathidasan2304 2 ปีที่แล้ว +1

    Very Nice Bro. But Mazha time la romba kastam Bro....

  • @sudhakars9131
    @sudhakars9131 2 ปีที่แล้ว +1

    Nice bro

  • @jagatheshg4306
    @jagatheshg4306 2 ปีที่แล้ว +1

    வணக்கம் மாடு வளர்ப்பில் உள்ள நஷ்டம் என்ன என்பதை சொல்லுங்க நண்பா

  • @sknewbirdscenter
    @sknewbirdscenter 2 ปีที่แล้ว +1

    நீங்க வெச்சிருப்பது என்ன வகை மாடு

  • @AshokKumar-yq2oi
    @AshokKumar-yq2oi 2 ปีที่แล้ว +1

    Hi super bro☺

  • @shyamnanda8610
    @shyamnanda8610 2 ปีที่แล้ว

    Good job 👌👍👌👍

  • @Balaji-ju1tw
    @Balaji-ju1tw 2 ปีที่แล้ว +1

    நண்பா மாட்டுக் கொம்பில் இருந்து காலில் கட்டாதீங்க கலுத்தில் இருந்து கட்டுங்க Please

  • @ragulragul.s2993
    @ragulragul.s2993 2 ปีที่แล้ว +1

    அண்ணா எங்க மாடு கன்று ஈன்று மூன்று மாதம் ஆகிவிட்டது ஆனால் இன்னும் சினைக்கு வரவில்லை என்ன செய்வது

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  2 ปีที่แล้ว

      Kalaila vellam and konda kadala kudunga bro vanthurunga

    • @ragulragul.s2993
      @ragulragul.s2993 2 ปีที่แล้ว +1

      @@pattadharivivasaayi thank You annanga

  • @divyasuresh4800
    @divyasuresh4800 2 ปีที่แล้ว +2

    I have hf cow

  • @parthi1664
    @parthi1664 2 ปีที่แล้ว

    Bro unga தோட்டம் எவ்வளவு பரப்பளவு

  • @giritharan.r2455
    @giritharan.r2455 2 ปีที่แล้ว +1

    Bro you have tractor

  • @sumathi261
    @sumathi261 2 ปีที่แล้ว +2

    Home tour podunga Anna ??

  • @sureshshivam3266
    @sureshshivam3266 2 ปีที่แล้ว

    எல்லாம் ஒகே ஆனா இன்னும் கொஞ்சம் சுத்தம் வேணும். மாட்டின் மடியை நன்கு முன்பே கழுவி விடுங்கள்.நீங்கள் தீனி மற்ற மாடுகள் கறக்கும் இடைவேளையில் அது நன்கு காய்ந்து சுத்தமாக இருக்கும்.

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  2 ปีที่แล้ว +1

      சரிங்க சகோ🙏

    • @sureshshivam3266
      @sureshshivam3266 2 ปีที่แล้ว +1

      இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ.

    • @sureshshivam3266
      @sureshshivam3266 2 ปีที่แล้ว +1

      நான் குறையா சொல்லி இருந்தா கூட அதை பொறுமையாக ஏற்றுக் கொண்டு சரிங்க சகோ சொன்ன இந்த தன்மை உங்களை நிச்சயம் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை ஏற்ப்படுத்தும்.
      இறைவன் ஈசன் தில்லை நடராஜர் திருவருளால் பல்லாண்டு காலம் வாழ்க வளத்துடன்.

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  2 ปีที่แล้ว +1

      @@sureshshivam3266 உங்கள் ஆசிர்வாதம் ஒன்றே போதும் அண்ணா ❤️

  • @shahuls2213
    @shahuls2213 2 ปีที่แล้ว +1

    Bro leg rope katuvadhu eppadi

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  2 ปีที่แล้ว

      Easy thaa bro.. Upcoming videos la ila shorts upload pandra

  • @sentilkumar352
    @sentilkumar352 2 ปีที่แล้ว +1

    HF கன்று குட்டி வாங்குவது நல்லது ப்ரோ

  • @seetharaman.b6397
    @seetharaman.b6397 2 ปีที่แล้ว

    Maadu Senai Epdi Conform pandradhu Sollunga...

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  2 ปีที่แล้ว

      Bro athu after 3 month doctor vechu check panni pakalam ilati maadu gunathesayam vechu confirm pannikalam

  • @maheshMahesh-bk1hh
    @maheshMahesh-bk1hh 2 ปีที่แล้ว +1

    Bro motham ethanai maadu irukku.

  • @venkyvenkat9860
    @venkyvenkat9860 2 ปีที่แล้ว +1

    1 litre milk evalo nu bro society ku kudukurenga

  • @ayyasuruthi6523
    @ayyasuruthi6523 10 หลายเดือนก่อน

    Red moto. Madau sinai

  • @mrcreation1512
    @mrcreation1512 2 ปีที่แล้ว

    kallu kaeru gaddtiya bro

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  2 ปีที่แล้ว

      Yes bro apotha maadunga ninnu olunga meiyum vayirara

  • @selvas8455
    @selvas8455 2 ปีที่แล้ว +1

    Unga maadu nalla meudhu ana enga maadu mechalukkae poga mattangidhu

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  2 ปีที่แล้ว

      Oru 10 days kastapadanum bro engalodathae apditha romba siramam pattu tha palakanen...

    • @selvas8455
      @selvas8455 2 ปีที่แล้ว

      @@pattadharivivasaayi oru maadu kooda meya mattangudhunga kondi utta udane veettukku odiyandhurudhu

  • @vetrisupi5718
    @vetrisupi5718 2 ปีที่แล้ว +1

    Bro milk la blood varudhu enna pannalam Kannu pottu 3 month agum

  • @Pandiyanravi_
    @Pandiyanravi_ 2 ปีที่แล้ว

    ப்ரோ மாடு சரியாக மேய மாட்டிக்கி ஓடி கிட்டே வருது என்ன செய்யலாம்

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  2 ปีที่แล้ว +1

      மேய்ச்சல் பழகாத மாடா bro

    • @Pandiyanravi_
      @Pandiyanravi_ 2 ปีที่แล้ว

      @@pattadharivivasaayi நல்லா மேய்ஞ்ச மாடு தான் bro நல்ல பச்சை புல் போட்டாலும் கழிக்கி

  • @vivasayam_agri_9339
    @vivasayam_agri_9339 2 ปีที่แล้ว

    Anna daily videos podungo anna

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  2 ปีที่แล้ว

      Kandipa try pandren bro😍🙏❤️.. Thanks for ur love and support

  • @madhumathisoundarajan6660
    @madhumathisoundarajan6660 2 ปีที่แล้ว +1

    Bro this like put video

  • @user-og4ux9ii9d
    @user-og4ux9ii9d 2 ปีที่แล้ว

    Bro nega frome u

  • @sujay.s.s8113
    @sujay.s.s8113 2 ปีที่แล้ว

    Bro unga maadu evalavu litres paal karakum

  • @hariharasudhan4893
    @hariharasudhan4893 2 ปีที่แล้ว +1

    bro nattu mattu iruku bro

  • @senthilv9436
    @senthilv9436 2 ปีที่แล้ว +1

    Anna your cow milk liter

  • @advilleraskaruna1096
    @advilleraskaruna1096 2 ปีที่แล้ว +1

    Hi dro..

  • @angelgodaningmydream9386
    @angelgodaningmydream9386 2 ปีที่แล้ว

    😍😂

  • @babuanburaj
    @babuanburaj ปีที่แล้ว

    Ethuku ji kal kattreenga

  • @hanishedit6856
    @hanishedit6856 2 ปีที่แล้ว

    Annan 3 cow kitty engai

  • @VijayKumar-nf2fn
    @VijayKumar-nf2fn ปีที่แล้ว

    Bro unga nampar sand pannuga bro pls 🙏

  • @bjp7081
    @bjp7081 ปีที่แล้ว

    Sutham illa

  • @karthikeyanl3331
    @karthikeyanl3331 2 ปีที่แล้ว

    Nice😊