பருப்பு கிச்சடி | Dal Khichdi Restaurant Style | Rice Recipes | Lunch box Recipes | Khichdi Recipe |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • பருப்பு கிச்சடி | Dal Khichdi Restaurant Style | Moong dal Khichdi | Rice Recipes | Lunch box Recipes | Khichdi Recipe | ‪@HomeCookingTamil‬ |
    #dalkhichdi #ricerecipes #moongdalkhichdi #khichdirecipe #dietrecipes #lunchboxrecipes #restaurantstyledalkhichdi #paruppukhichdi #lunchrecipes #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Dal Khichdi: • Dal Khichdi Restaurant...
    Our Other Recipes:
    வால்நட் ஜவ்வரிசி கிச்சடி: • வால்நட் ஜவ்வரிசி கிச்ச...
    உருளைகிழங்கு போண்டா: • உருளைக்கிழங்கு போண்டா ...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    பருப்பு கிச்சடி
    தேவையான பொருட்கள்
    அரிசி பருப்பு வேகவைக்க
    பாஸ்மதி அரிசி - 1/2 கப்
    பாசி பருப்பு - 1/2 கப்
    தண்ணீர்
    உப்பு - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    பருப்பு கிச்சடி செய்ய
    எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    நெய் - 1 மேசைக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    பிரியாணி இலை
    பட்டை - 1சிறிய துண்டு
    இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
    பூண்டு - 5 பற்கள் நறுக்கியது
    பச்சை மிளகாய் - 1 நறுக்கியது
    வெங்காயம் - 1 நறுக்கியது
    தக்காளி - 1 நறுக்கியது
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
    தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
    பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
    நெய் - 1 தேக்கரண்டி
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    செய்முறை:
    1. முதலில் பாஸ்மதி அரிசி மற்றும் பாசி பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
    2. பிறகு ஊறவைத்த அரிசி மற்றும் பருப்பு, உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து 4 விசில் வரும் வரை மிதமான தீயில் வேகவைக்கவும்.
    3. ஒரு பானில் எண்ணெய், நெய், சீரகம், பிரியாணி இலை, பட்டை சேர்த்து வறுக்கவும்.
    4. அடுத்து நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
    5. பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு உப்பு, மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், பெருங்காயத் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
    6. அடுத்து வேகவைத்த அரிசி பருப்பை சேர்த்து கலக்கவும்.
    7. இறுதியாக நெய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கவும்.
    8. சுவையான பருப்பு கிச்சடி தயார்!
    Hey guys,
    I am gonna show you all a lovely recipe today. It's Dal Khichdi. It's a soul comforting food for many because it is mild, subtle yet tasty and flavourful. This is basically a one pot dish that you can make quickly whenever you're not in a mood to cook or whenever you feel low and still have to cook and eat something. This is extremely soothing for your taste buds and you can have it as it is or with any pickle of your choice or papads by the side. Do try this yummy recipe and enjoy!
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.i...
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

ความคิดเห็น • 40

  • @585k.nandhini8
    @585k.nandhini8 หลายเดือนก่อน +1

    Antha thevaiyana alavutha mam theriyama unga video paaka vantha

  • @NBiologyTamil
    @NBiologyTamil 2 หลายเดือนก่อน

    Sai ram

  • @sjayakrishna6701
    @sjayakrishna6701 ปีที่แล้ว +3

    I always try your recipes mam. And this recipe really was awesome.

  • @ajaykumarsugumaran3740
    @ajaykumarsugumaran3740 11 หลายเดือนก่อน

    You say add required water but dont specificy the water amount.. you need yo specify

  • @ajaykumarsugumaran3740
    @ajaykumarsugumaran3740 11 หลายเดือนก่อน

    Also you are wasting soaked dal water by throwing it away ..it contains essential nutrients

  • @rajavelrathinam650
    @rajavelrathinam650 ปีที่แล้ว +3

    easy and nice healthy recipe

  • @nivethav4047
    @nivethav4047 ปีที่แล้ว +1

    Drooling🥰🥰 easy recipe 😋 thank you mam

  • @PRAVEENKUMAR-cd3pc
    @PRAVEENKUMAR-cd3pc 9 หลายเดือนก่อน

    Very nice super ah irunthuchu sis 😋😋😅👌...

  • @AnanthiAnanthikamal
    @AnanthiAnanthikamal 4 หลายเดือนก่อน

    Super mam l like this food thank you

  • @parveensulthana6975
    @parveensulthana6975 ปีที่แล้ว +1

    Thani daal Raees how much

  • @bennycharles3214
    @bennycharles3214 ปีที่แล้ว

    Very good presentation Madam

  • @karpagadevi5313
    @karpagadevi5313 ปีที่แล้ว +1

    Mam water ratio pls

  • @shanthiramesh3196
    @shanthiramesh3196 ปีที่แล้ว +1

    Nice and easy recipe mam 👌❤️

  • @bhagyakishore6449
    @bhagyakishore6449 ปีที่แล้ว

    அருமையான உணவு நன்றி 🙏

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI ปีที่แล้ว

    சுவையான பருப்பு கிச்சடி அருமை சகோதரி

  • @nagarasan
    @nagarasan ปีที่แล้ว +2

    பருப்பு கிச்சடி ஒரு சிறப்பு எளிய முறையில் உணவு செரிமான மாகும் பாசி பருப்பு சாதம் !!

  • @meenukutty5068
    @meenukutty5068 ปีที่แล้ว

    😘😍👌

  • @dblog4907
    @dblog4907 หลายเดือนก่อน

    It looks good but I have to cook it myself