Super rumba azhaga solitharinga na ipothan unga channel pathen first na idli arisi vachu seithu pathen unmile rumba azhaga vanthu ma indha video inaiku than pathen na malaysia la iruken enaku ration rice kidaikathu oorku vanthathum kandipa try panuven ma super
முதல் தடவையாக எங்களுடைய வீடியோ எல்லாம் பார்த்துட்டு, இட்லியை செஞ்சு பார்த்து இருக்கீங்க. ரொம்ப சந்தோசமா இருக்குது. இதே மாதிரி தொடர்ந்து பாருங்க எங்க சேனல உங்க பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க நன்றி வாழ்க வளமுடன்
Well explained with tips thankyou madam I tried appam it came out well.Mam you told not to mix the Batter but mix it gently.But to store in the fridge we need to pour it in a container at that time the idly batter may become hard.
எங்கள் கிவ்அவே கலந்து கொண்டு .subscriber செய்து 2 மாதத்திற்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்து, பரிசுகளை வெல்லுங்கள். Giveaway Announcement th-cam.com/video/eQlfF6IS5QA/w-d-xo.html Thank you so much.Keep supporting my channel.
@@Rajamanisamayal Amma romba nalla vanthuchi romba romba thanks amma. saturday arachen innaiku mavu kali audichi eanga veetla inne eapa edli sutalum unga nabagram varum mma thank u so much....❤️❤️❤️❤️😁😘😘
சூப்பர் மா அருமை மா நான் தனி ரேஷன் அரிசிஅரிசியில் இட்லிக்கு அரைத்தது கிடையாது கடை இட்லி அரிசி கலந்து தான் அரைத்து இருக்கிறேன் நீங்கள் அரைத்த காண்பித்த இட்லி அருமையாக உள்ளது சட்னி யும் நன்றாக உள்ளது நான் தனி ரேஷன் அரிசியில் அரைக்க ட்ரை பண்ணி பார்க்கிறேன் வாழ்க வளமுடன் & நலமுடன்
அம்மா நான் இட்லி மாவு பிஸ்னஸ் பண்ற அம்மா எனக்கு நீங்க ரேஷன் குண்டு அரிசி 10 படி போட்டா கருப்பு உளுந்து அளவு சொல்லுக அம்மா எப்படி அரைப்பது சொல்லுக அம்மா 🙏🙏
கடையில வாங்குற இட்லி அரிசிக்கு ரேஷன் அரிசிக்கு கொஞ்சம் மாறுபடும் ரேஷன் அரிசிக்கு உளுந்து நான் போட்ட அளவு கரெக்டா இருக்கும் கடையில வாங்குனா இட்லி அரிசிக்கு ஒரு கால் டம்ளர் சேர்த்து போட்டுக்கணும் உளுந்து
ரேஷன் அரிசி சீக்கிரம் புளித்துவிடும் அதனால் உளுந்து குறைவாக போட்டுக்கொள்ளலாம். ஆனால் வீட்டு அரிசி விரைவில் புளிக்காது அதற்கு உளுந்து அதிகமாக போட வேண்டும். எங்களுக்கு இப்படி நன்றாக வந்தது. நிறைய பேர் செய்து பார்த்தும் நன்றாக வந்தது என்று கமெண்ட் பண்ணி உள்ளார்கள். நீங்கள் நாங்கள் செய்தது போன்று சரியாக செய்து பார்க்கவும்.
I know im asking the wrong place but does someone know a trick to get back into an Instagram account?? I somehow forgot my account password. I would appreciate any help you can give me!
@Julio Zayd thanks so much for your reply. I got to the site thru google and I'm trying it out atm. Seems to take a while so I will reply here later when my account password hopefully is recovered.
எங்கள் கிவ்அவே கலந்து கொண்டு .subscriber செய்து 2 மாதத்திற்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்து, பரிசுகளை வெல்லுங்கள். Giveaway Announcement th-cam.com/video/eQlfF6IS5QA/w-d-xo.html Thank you so much.Keep supporting my channel.
பொன்னி புழுங்கல் அரிசி மட்டும் சேர்த்தால் இட்லி வராது.அதனால் ரேஷன் பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசியை அல்லது கடை இட்லி அரிசியை சேர்த்துக் கொண்டால் இட்லி நன்றாக வரும்.
நாங்கள் இந்த வீடியோவில் போட்டிருந்தது ரேஷன் அரிசி .இந்த அரிசிக்கு தேவையான அளவே, உளுந்து, வெந்தயம், அனைத்துமே சரியான அளவுகள். நீங்கள் எந்த அரிசியை பயன்படுத்தினீர்கள்? உளுந்து ஒவ்வொரு உளுந்து ஒவ்வொரு மாதிரி ஊரும் நேரம், மாவு அரைக்கும் விதம் மாறுபடும் .நாங்கள் உளுந்தை ஒன்னேக்ஷகால் மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஊறவைத்து அரைத்தோம். நீங்கள் எத்தனை மணி நேரம் ஊற வைத்தியர்கள்? எந்த அரிசியை பயன்படுத்தினீர்கள்?
நீங்க சொன்ன மாதிரி அளவு போட்டு மாவு அரைச்சேன் super ma🥰✨️✨️
ரொம்ப நன்றி
நீங்கள் சொன்ன அளவுலா இட்லி மவு அரைத்தான் இட்லி சூப்பர் வந்துச்சி அப்புறம் தோசை நல்ல வந்துச்சி ரொம்ப நன்றி அம்மா
🙏🙏🙏👍👍👍👍
அம்மா நீங்க சொல்ற டிப்ஸ் நன்றாக உள்ளது ரெம்ப நன்றி
🙏🙏🙏🙏🙏
Amma video pidichirukku...naan kandippa try pandrean amma
நன்றி
First time unga video partha really awesome Amma... Tnq tnq so much
🙏🙏🙏
நீங்க சொன்னபடியே இட்லி செய்தேன் ..அருமையா வந்தது...நன்றி....
🙏👍🏻👍🏻😇😇
Super rumba azhaga solitharinga na ipothan unga channel pathen first na idli arisi vachu seithu pathen unmile rumba azhaga vanthu ma indha video inaiku than pathen na malaysia la iruken enaku ration rice kidaikathu oorku vanthathum kandipa try panuven ma super
முதல் தடவையாக எங்களுடைய வீடியோ எல்லாம் பார்த்துட்டு, இட்லியை செஞ்சு பார்த்து இருக்கீங்க. ரொம்ப சந்தோசமா இருக்குது. இதே மாதிரி தொடர்ந்து பாருங்க எங்க சேனல உங்க பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க நன்றி வாழ்க வளமுடன்
Bhul
Super amma vilakkam arumai thank you ma
Super ma nalla puriyumpadi soldering i like do much amma i am new married enaku unga romba useful irunthuchu
ரொம்ப நன்றிப்பா உங்கள மாதிரி பிள்ளைகளுக்கு தான் நான் நிறைய ரெசிபி போட்டு இருக்கிறேன் அதை பார்த்துட்டு செஞ்சு பாருங்க நன்றி வாழ்க வளமுடன்
Well explained with tips thankyou madam I tried appam it came out well.Mam you told not to mix the Batter but mix it gently.But to store in the fridge we need to pour it in a container at that time the idly batter may become hard.
திருச்சில மாவு வச்சிருந்தீங்கன்னா மேலாக லைட்டா கலந்து விடுங்க
Thankyou mam
Super Thank you ma
🙏🙏🙏
ஹாய் அம்மா மிகவும் சிறப்பான பதிவு.. ஆனாலும் பல முறை முயன்றும் ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்படுகின்றது.. சில வேளை கல்லு மாதிரி வருகின்றது...
உங்களுக்கு இட்லி கரெக்டா வரவே மாட்டேங்குது ன்னு சொல்லிக்கிட்டே இருக்கிறீங்க உங்களுக்காகவே ஈஸியான மெத்தட் இன்னொருமுறை இட்லி செஞ்சு நான் காட்டுறேன் விரைவில நன்றி வாழ்க வளமுடன்
Neenge sonna methodlaye idly senjo soda Maav podamle romba nalla Vandirka idly thank you so much amma for sharing this Method 🙏🙏🙏😊😊😊
thank you and keep supporting our channel
Thank you amma for your tips👌🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
supar amma
Unga samaiyal ellam super amma
😃😃
Super amma thank you
🙏🙏🙏🙏
Pramadham sister. Thank you so much.
Thank you very much
Nanum seithen supera wanthathu thanks amma
🖐😁
Pacharisi karuppu ulundhu matum vachu idly suda measurement sollunga
Super nalla viriva solringama God bless youma
Thank you very much
Amma கருப்புமுலுஉளுந்து ரேசன் அரிசி இட்லி மாவு அளவு சொல்லுங்கள்
Engalukku oru Thai mathri solli kudukkuringa romba nandri
எங்கள் கிவ்அவே கலந்து கொண்டு .subscriber செய்து 2 மாதத்திற்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்து, பரிசுகளை வெல்லுங்கள்.
Giveaway Announcement
th-cam.com/video/eQlfF6IS5QA/w-d-xo.html
Thank you so much.Keep supporting my channel.
நீங்கள் சொல்லும் அனைத்து முறைகளும் எளிதாக உள்ளது. மிகவும் அருமை அம்மா.
ஆனால் பெரிய கிரைண்டர் க்கும் இதே டைம் தானா அறைக்க. சொல்லுங்க அம்மா
ரொம்ப ரொம்ப நன்றி
ரொம்ப ரொம்ப நன்றி
குறிப்புகள் மற்றும் சமையல் மிக நன்று .
நன்றி
We will give an special award to you for making idly 👍👍👍
🙏🙏🙏
Ok thank you Naa try pannrean.try pannitu commend pannren
செஞ்சு பார்த்துட்டு எப்படி வந்தது எனக்கு சொல்லுங்க நன்றி
@@Rajamanisamayal Amma romba nalla vanthuchi romba romba thanks amma. saturday arachen innaiku mavu kali audichi eanga veetla inne eapa edli sutalum unga nabagram varum mma thank u so much....❤️❤️❤️❤️😁😘😘
@@Rajamanisamayal eanoda husband edli arisi vangetu varavanu ketanga etha oru time try pannitu aprama vangalanu sonen.but inime ration arisela seithuduven.monthly 800 save for me.eanga veetla thinamum idly than sapuduvanga.eanaku romba nimathiya iruku.eangaluku sapatu arisi 4 masathuku oru murai tha vanguom but idly arisi apdiilla.
Ungaloda tricks eallam super.very very thank u so much mma
இட்லி ஆசையே போச்சு.
Amma.supera idly vandadu thankyou
ரொம்ப நன்றி
Amma kadaila vangura idly arisiku indha karuppu uzhundhu evlo podanum?
கடையில வாங்கின அரிசிக்கு ஆறுக்கு ஒன்னு போடுங்க கருப்பு உளுந்து கரெக்டா இருக்கு இட்லி நல்லா வரும்
Idli super amma thank you so much👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
thank you 🙂
சூப்பர் மா அருமை மா நான் தனி ரேஷன் அரிசிஅரிசியில் இட்லிக்கு அரைத்தது கிடையாது கடை இட்லி அரிசி கலந்து தான் அரைத்து இருக்கிறேன் நீங்கள் அரைத்த காண்பித்த இட்லி அருமையாக உள்ளது சட்னி யும் நன்றாக உள்ளது நான் தனி ரேஷன் அரிசியில் அரைக்க ட்ரை பண்ணி பார்க்கிறேன் வாழ்க வளமுடன் & நலமுடன்
ரேஷன் அரிசியில் ரொம்ப சத்து உள்ளது நாங்க போட்டிருக்கிறேன் அளவுகளில் நீங்க செய்யுங்க சூப்பரா வரும்
🙏🙏🙏🙏
Amma na sappadu arisi oru padi ration arisi 3 padi pacha arisi 1 padi ithuku thol ulunthu evvalavu podanum
தோல் உளுந்து முக்கால் போட்டா போதும்
அம்மா ரொம்ப நன்றி
🙏🙏
Explanation is super.
Thank you 🙂
Idly super aka vantha thanks
🙏🙏
Thank you so much sister.
மிக்க நன்றி
Neenga entha uoor sollunga unga all video Super enakku samyel theriyathu unga samyal pathu than pannuthan very super ma thanks ma
ரொம்ப ரொம்ப நன்றி இதே மாதிரி தொடர்ந்து பாருங்க எந்த சேனல்ல
அம்மா 1 படி ரேஷன் அரிசிக்கு அண்ட் பச்சரிசி, கருப்பு உளுந்து எவ்வளவு அம்மா. தயவு செய்து 🙏 சொல்லுங்க அம்மா.
நீங்க சொல்லுவது புரியல
Amma இட்லி மாவு அரைக்க வேண்டும் அளவு கேக்குறேன். 1படி ரேஷன் புழுங்கல் அரிசிக்கு எடுத்தா பச்சரிசி, கருப்பு உளுந்து எவ்வளவு அளவு எடுக்க வேண்டும். அம்மா
@@Rajamanisamayal please reply pannuga amma
Muzhu karuppu ulunthu pottu idli arachi kaminga amma
🙏🙏
Padi alavu sollunga ma
அம்மா நான் இட்லி மாவு பிஸ்னஸ் பண்ற அம்மா எனக்கு நீங்க ரேஷன் குண்டு அரிசி 10 படி போட்டா கருப்பு உளுந்து அளவு சொல்லுக அம்மா எப்படி அரைப்பது சொல்லுக அம்மா 🙏🙏
பத்து படிக்கு ஒரு படி உளுந்து கரெக்டா இருக்கும் கொஞ்சமா சோடாப்பு கலந்துகொள்ள கரெக்டா இருக்கும்
அரிசி மாவு எப்படி அரைப்பது அம்மா
@@Rajamanisamayalநன்றி அம்மா
ரேஷன் அரிசியை நல்லா கழுவிட்டு பஸ்ட் அரிசி அரைத்துக் அங்க இரண்டாவது உளுந்து அரைக்கும் உளுந்து ஒரு மணி நேரம் ஊறினால் போதும்
Amma vitu arisi pathi ration arisi pathi.poten amma
🙏🙏🙏
Karupu ulundu , kadai arisi idly dosai maavu measurement sollunga ma..
கருப்பு உளுந்து கடை அரிசிக்கு அஞ்சுக்கு ஒன்னு போட்டுக்கங்க கரெக்டா இருக்கும் அதாவது 5 கிலோ அரிசி ஒரு கிலோ கருப்பு உளுந்து
Nandri amma..Apo 4 1/4 tumler kadai pulungal arisi,3/4 tumbler pacha arisi,1 tumbler karupu ulundu pota sariya erukuma amma..
Amma naan seithu paathan..Idly meduvaga vanthadu rombo nandri ma..but idly kundaga roundaga varala ena reason sollunga ma..ulundu kooda erukuma ma?
Amma ulunthu arachito kalla kaluvittotha arisi podanuma
ஆமா அரிசி அரைச்ச கல்லுல உளுந்து அரைச்சா பொங்கி வராது உளுந்த மாவு கழுவிட்டு போட்டுக்கோங்க
Romba nadri unga pona vidio pathutu sanja romba nalla erunthuchu❤️nadri❤️💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
🙏
Super ma👍
Enakum இட்லி ரொம்ப நல்லா வந்துச்சு. ரொம்ப thanks aunty...
மிக்க நன்றி
Hi Amma
உடைக்காத கருப்பு முழு உளுந்தில் இட்லி செய்வது எப்படி
விரைவில் செய்து காட்டுகிறேன்
Ok ma
ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் 😍
Super 👍
🙏🙏
Hi super
🙏🏽🙏🏽🙏🏽
super❤❤❤
🙏🙏
Super amma... today try panitu solren amma....
Ok thank you
Netu ration arisikum stay aluvu thank. I'll alavu Marum ma
கடையில வாங்குற இட்லி அரிசிக்கு ரேஷன் அரிசிக்கு கொஞ்சம் மாறுபடும் ரேஷன் அரிசிக்கு உளுந்து நான் போட்ட அளவு கரெக்டா இருக்கும் கடையில வாங்குனா இட்லி அரிசிக்கு ஒரு கால் டம்ளர் சேர்த்து போட்டுக்கணும் உளுந்து
super ama
😁😁
Wow superb I will try for my 1year baby thank u🙏
🙏🙏🙏
Class 200 gram irukuma amma
🙏🙏
Kadai idly rice measurement solunga amma.ulundu evalo varumnu solunga
6 kadai arithi
1 karuppu ulunthu
😘
😎
Amma ration arusi and vitu arusi ku ithe method use panalamaa amma
ரேஷன் அரிசி சீக்கிரம் புளித்துவிடும் அதனால் உளுந்து குறைவாக போட்டுக்கொள்ளலாம். ஆனால் வீட்டு அரிசி விரைவில் புளிக்காது அதற்கு உளுந்து அதிகமாக போட வேண்டும். எங்களுக்கு இப்படி நன்றாக வந்தது. நிறைய பேர் செய்து பார்த்தும் நன்றாக வந்தது என்று கமெண்ட் பண்ணி உள்ளார்கள். நீங்கள் நாங்கள் செய்தது போன்று சரியாக செய்து பார்க்கவும்.
அம்மா, கருப்பு உளுந்து புதுசா பலசா?
இது பழசு உள்ள புதுசு இல்ல நடுத்தரமான உளுந்து
Amma soda mavvu podamattigala reply pannugu
சோடாப்பு தேவை இல்லை
Amma neenga sonna mathri than nanum pannuna very very super ma
Thank you so much.Keep supporting my channel.
unga kalam kapadam illatha pachu super ma
மிக்க நன்றி
அம்மா ப்ர்ச் இல்லனா வெளிய வைக்கலாம அம்மா நல்லா வருமா சொல்லுங்க அம்மா🙏🙏
வெளிய வைக்கலாம் ஒரு நாள் வெளியில இருக்கட்டும் பிறகு தண்ணிக்குள்ள வச்சுக்கலாம் நன்றி வாழ்க வளமுடன்
Class measurment solluinga ma
🙏🙏🙏
Well done amma
🙏🙏
லட்டு செய்ய பாகு எப்படி இருக்கணும் சொல்லுங்கம்மா
லட்டுக்கு சர்க்கரை பாகு பதம் அதாவது சிறிய கம்பி அளவு வந்தால் போதும் கையில் தொட்டுப் பார்க்கவில்லை
Idli came out well. Thank you
😀🙏🙏
I know im asking the wrong place but does someone know a trick to get back into an Instagram account??
I somehow forgot my account password. I would appreciate any help you can give me!
@Reyansh Dario Instablaster ;)
@Julio Zayd thanks so much for your reply. I got to the site thru google and I'm trying it out atm.
Seems to take a while so I will reply here later when my account password hopefully is recovered.
@Julio Zayd it did the trick and I finally got access to my account again. I am so happy:D
Thanks so much you really help me out!
Samyel tips neriya podunga pls
எங்கள் கிவ்அவே கலந்து கொண்டு .subscriber செய்து 2 மாதத்திற்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்து, பரிசுகளை வெல்லுங்கள்.
Giveaway Announcement
th-cam.com/video/eQlfF6IS5QA/w-d-xo.html
Thank you so much.Keep supporting my channel.
,அம்மா ஆப்ப சோடா போடக்குடாதா pls பதில் போடுங்க
🙏😇
அருமையான பகிர்வு
Thank you very much.keep supporting our channel
Amma enakku baby illai. Atharku maruthuwam sollunga amma. Pls
இதற்கான வீடியோ விரைவில் உங்களுக்காக போடுகிறேன் வாழ்க வளமுடன்
Thank you amma
Thank you so much.Keep supporting my channel.
Very clean and very excellent recipes
Thanks a lot
ரேஷன் அரிசி முறுவல் தோசை போடுங்க அம்மா
விரைவில் தோசை செய்து காட்டுகிறேன்
@@Rajamanisamayal romba nandri ma
சூப்பர் அம்மா
ரொம்ப ரொம்ப நன்றி இதே மாதிரி தொடர்ந்து சேனலை பாருங்கள்
Well done ma
Ponni pulungal rice. Podalama
Karupu mulu ulundu podalama uruna tholi poguma
பொன்னி புழுங்கல் அரிசி மட்டும் சேர்த்தால் இட்லி வராது.அதனால் ரேஷன் பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசியை அல்லது கடை இட்லி அரிசியை சேர்த்துக் கொண்டால் இட்லி நன்றாக வரும்.
Super ma idly
நன்றி
Mavu kuda pongi varala amma what reason amma
🙏🙏🙏
Super Amma thanks
Thank you very much
Na intha method senjen anaa itly ku mavu kettiya varalaaa amma
🙏🙏
அம்மா ஹாய் சூப்பர் அம்மா
மிக்க நன்றி
கடை கேழ்வரகு மாவில் இட்லி தோசை செய்வது எப்படி அளவு சொல்லவும்.
11/2 cup ulundhu ,4 hours ura vacuum,1 cup ragi mavu,salt add panni mixie la arachu,5 hours veliya vachu ,dosai uthunga,supera varum
One kilo rice ku allavu sollunga
Sooooooooooper ma
I like chutney very much
நன்றி
Unga tips super amma
🙏🙏🙏
நல்லா சொல்றீங்கம்மா.
ரொம்ப நன்றிப்பா
ஒரு time try pannunay அம்மா but வெந்தயம் அளவு evla nu thariamay இட்லி கலி mari akiduchu ma அது a nu solluga
ithey alavula nega senju paruga.idli kaliya vanthal ulunthu konjam athigamaga(oru kai nerachu) poda vendum.
ஒரு கை athigama na nega sonnay alavulay irruthu athigama va amma
Nega pottay அளவு டம்ளர் lay irruthu பெரிய சைஸ் டம்ளர் லே tha measure pannunay but ulluthu athay டம்ளர் tha pottay ma
வெந்தயம் athigama pottathu nalay இட்லி கலி மாறி akiducha ma
நாங்கள் இந்த வீடியோவில் போட்டிருந்தது ரேஷன் அரிசி .இந்த அரிசிக்கு தேவையான அளவே, உளுந்து, வெந்தயம், அனைத்துமே சரியான அளவுகள். நீங்கள் எந்த அரிசியை பயன்படுத்தினீர்கள்? உளுந்து ஒவ்வொரு உளுந்து ஒவ்வொரு மாதிரி ஊரும் நேரம், மாவு அரைக்கும் விதம் மாறுபடும் .நாங்கள் உளுந்தை ஒன்னேக்ஷகால் மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஊறவைத்து அரைத்தோம். நீங்கள் எத்தனை மணி நேரம் ஊற வைத்தியர்கள்? எந்த அரிசியை பயன்படுத்தினீர்கள்?
Thol clean panama apdiye potta ena agum
தோல் ஓட போட்டா ரொம்ப நல்லது ஆனாலும் குழந்தையை சாப்பிட மாட்டாங்க இட்லி கருப்பாக இருக்கும் ஆனாலும் சத்து நிறைந்தது
கருப்பு உளுந்து ஊறுவதற்க்கு மூன்று மணிநேரம் ஆகும் எனக்கு நன்றி அம்மா
🙏🙏🙏
ஐடொஓதொக
Yes
4 no 4நாளைக்கு இட்லி செய்ய சொல்லுங்க
நாலு நம்பர் இருக்குனு கேட்டு இருக்கீங்களா ஒன்னும் புரியல
Amma eniku than unga video parthen ild ku mavu araipathu eppadi super Amma Amma nalla thiliva soniga thank you
Itlyum pissuuu pissu nu oluingaaa varalaaa amma
Nice amma.
Ration rice Ku 2 kiloku tholulundhu alvu solnga amma
அளவுகள் சரியா போட்டீங்கன்னா நல்லா இருக்கும்
w
8 க்கு ஒரு டம்ளர் அரிசி எடுத்து காட்டுங்க சூப்பரா இருக்கு ரேஷன் அரிசியில் செஞ்சு பாருங்க
Super amma
Super breakfast thanks for your preparation
Thank you very much.keep supporting our channel
Super
thanks
Super amma
😍😍😋😋👌👌👍👍
😁😆🙏🙏
வெந்தயம் அளவு solluga அம்மா
1kg arisiku 2 tsp venthayam poduga