ஒரே நேரத்தில் 3 பஸ் ஸ்டாண்டிலும் வேலை, சாலை விரிவாக்கம் இல்லை சில இடங்களில் சாலையே இல்லை என்ன மாவட்ட நிர்வாகமோ... 1 1/2 வருடத்தில் முடியும் என தொடங்கப்பட்ட சந்திப்பு பேருந்து நிலைய பணிகள் 3 ஆண்டுகள் ஆகியும் முடிந்தபாடில்லை. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், கல்லூரி மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கபடுகின்றனர்.
மக்கள் கிட்ட பேசுற அப்ப அவங்க கேட்ட முதல் கேள்வி. இங்க நாங்க பேசுனா எங்க பிரச்சினை சரி ஆய்டுமா? கலங்கி போய்ட்டேன். Daily wages people நிலமை மிகவும் பரிதாபம் 🥲🥲
@@kanapaarvai307 ஆனால் உங்கள் பதிவு மிகவும் தேவையானது. பாளையங்கோட்டையில் ரோடு எல்லாம் நன்றாக உள்ளது ஆனால் ஜங்சன் தாண்டிய பின் தான் இந்த பிரச்சினை நெடுநாள் பிரச்சினை. பாளைங்கோட்டையிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டப்பட்டது ஆனால் அவையெல்லாம் உடனே சரி செய்யப்பட்டு விட்டது ஆனால் நெல்லை மாநகரில் மட்டும் அப்படியே உள்ளது. அப்போ பாளையில் முடியும் விஷயம் ஏன் மற்ற இடங்களில் முடியவில்லை? அதிகாரிகளின் அலட்சியம் நெல்லையின் மீது பாராமுகம். கொடுமை.

@@Raams88 200% உண்மை. நாங்கள் பாளையிள் வசித்தாலும் சற்று நெருடலாகவே உள்ளது
Nalla பதிவு . விரையில் சரி செய்யபடும் என்று நம்புகிறோம்
மிக்க நன்றி. விரைவில் சரி செய்தால் அதுவே இந்த பதிவுக்கு கிடைக்கும் வெற்றி 👋
Mikka nanri
Super
🎉
Makkal pavam please sikkiram road podunga pettai varaikum
Super initiative 👌👌👌 worth video
Nalla pathivu bro
மிக்க நன்றி bro!! உங்கள் விருப்பம் தேவை வேற vlog எதும் இருந்தாலும் கூறவும்.
Traffic rmba erukuma entha area
Yes. School zone connecting road to inter districts , biazzaire, mainly nellai appar temple surroundings
@@kanapaarvai307 na mundhi tirunelveli la eruthe epo chennai
@@kanapaarvai307 signal eruka
@@kanapaarvai307 epo sulachana bridge pakom signal vachirkangala bro puthusa news la pathe
@@raja4573 Around 2019
எப்ப முடிவுக்கு வரும்
😭
enna la chocka