Adaippu Thosam தனிஷ்டா பஞ்சமி (Dhanishta Panshami) அடைப்பு நட்சத்திரம் ADAIPPU

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • Adaippu Thosam தனிஷ்டா பஞ்சமி (Dhanishta Panshami) அடைப்பு நட்சத்திரம் ADAIPPU
    Jothida Srironmani. Dr. B. VIJAYAKUMAR, MSc., Ph.D.,
    (Medical Astrology Rathna, Prasanna Jothida Rathna (Choli, Thambula & Jammakkol), Parighara Semmal, Nadi Jothida Vithager, KP, Horary, Numerology & Hebrew Pyramid Numerology)
    Sree Subham Astrology & Research Centre, Pollachi
    E-mail- sreesubhamvijay@gmail.com
    Mobile +91- 9791929209
    ~-~~-~~~-~~-~
    Please watch: "Mesha Rasi sani peyarchi palangal 2017-2020 /மேஷ ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2017-2020 "
    • Mesha Rasi sani peyarc...
    ~-~~-~~~-~~-~

ความคิดเห็น • 29

  • @SSNagulan
    @SSNagulan 6 ปีที่แล้ว +3

    எத்தனையோ ஜோதிடர்களை நான் பார்த்தது உண்டு அவர்களின் வார்த்தைகள் எதோ மக்கள் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது ஆனால் ஐயா உங்களின் வார்த்தைகள் ஒவ்வென்றும் மிக நுணுக்கமாக சிறப்பாக உள்ளது.

  • @sangeekrish785
    @sangeekrish785 3 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu sir.

  • @ganyk13
    @ganyk13 3 ปีที่แล้ว

    Hello . You have done an excellent contribution to keep the information precise and as necessary . Thank you .

  • @suvethaguna9038
    @suvethaguna9038 6 ปีที่แล้ว +1

    Very useful information,Thanks

  • @kuzhalithozhi4564
    @kuzhalithozhi4564 3 ปีที่แล้ว

    Ayya adappu kalam mudintha piragu iravanukku vilaketri poojai seiyalama .
    En kudumbathil silar erappathu thodarnthu adappu kalangalil nadakirathu. Idharku karanam enna .oruvelai thaniyaga jothidarai paarka venduma .

  • @prethikanna6218
    @prethikanna6218 6 ปีที่แล้ว +1

    Thank you for the Useful Information, Sir.

  • @pugazhmanikandanr4160
    @pugazhmanikandanr4160 5 ปีที่แล้ว +1

    ஐயா என் அம்மா 15-01-1971to22 -09-2018 புரட்டாசி முதல் சனிக்கிழமை
    மஹாப்ரதோஷ 5.50 time uyire pirinthathu அன்று முழுவதும் உணவு எடுத்துக்கொள்ளவில்லை திரயோதசி திதி 22 வருடம் புரட்டாசி விரதம் எடுப்பார் மாயணத்திலேயே கலவரம் ஆகி ரத்தம் உறவினர்களுக்கு ஓடியது ஏன் அம்மாவிஇன் ஆன்மா நல்லநிலை அடைய வழிசொல்லுங்கள் அய்யா

  • @vijirakshana7221
    @vijirakshana7221 4 ปีที่แล้ว

    Sir 6month adaipu.apa vilaku poturathu 180days count pani potanuma ila tamil masam kanaku vachu pota pothuma.en mamanar maase matham 14 dead anaru.but vilaku karumathi ku next day tha pota start panom 15days ku apm tha vilaku pota start panom.ipa aaadi 14ota muduchukava.ila days count pani 180days potanuma sir.pls reply

  • @sathishkumar-jl3od
    @sathishkumar-jl3od 4 ปีที่แล้ว

    எனது தந்தையின் தம்பி ( சித்தப்பா மகன்) இறந்துவிட்டார்(எனக்கு அவர் சித்தப்பா )இதற்கு ஆறு மாதம் அடைப்பு சொல்லி இருக்கிறார்கள் நாங்கள் எப்போது கோயிலுக்கு செல்லக்கூடாது மற்றும் மலைக்கோயில் செல்ல வேண்டும். இதற்குக் கொஞ்சமும் பதிலளியுங்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளோம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கூறுகிறார்கள்...

  • @johnwalter9527
    @johnwalter9527 6 ปีที่แล้ว +1

    Sir, Thank you for the detailed information.

  • @vasanthkumar39
    @vasanthkumar39 4 ปีที่แล้ว

    Please tell me pournami +rohini +Wednesday , please tell me in Tamil

  • @malarveemallan7457
    @malarveemallan7457 5 ปีที่แล้ว

    Vanakam.pithurdhosam thila homam seivatal vidupadum enru kelvi pattirukiren..ithai eppadi seivatu...nan malaysian

  • @shalinishalini2986
    @shalinishalini2986 5 ปีที่แล้ว +1

    என் மாமனார் பூரட்டாதி நட்சத்திரம், அமாவாசை திதி, சனிக்கிழமை அன்று இறந்தார்.ஒரு வருடம் ஆகிறது.நாங்கள் பரிகாரம் எதுவும் செய்யவில்லை.வீட்டில் நிறைய பிரச்சனைகள்.இனி ஏதாவது பரிகாரம் செய்யலாமா. தயவு செய்து பதில் கூறவும்.

  • @jayamalarruby1409
    @jayamalarruby1409 4 ปีที่แล้ว

    அடைப்பில் இறந்தவர்களுக்கு வருடம் வருடம் திதி கொடுக்கலாமா? சார்

  • @nivedithaveeran7500
    @nivedithaveeran7500 4 ปีที่แล้ว

    என் கணவரின் பாட்டி இறந்து 2 மாதம் தான் ஆகிறது சதயம் நட்சத்திரம் அன்று இறந்தார் ...திருகார்த்திகை தீபம் வீட்டில் ஏற்றலாமா.....

  • @priyankapandiyan4093
    @priyankapandiyan4093 5 ปีที่แล้ว +1

    அடைப்பு முடியும் காலம் வரை மற்ற திருமணம், போன்ற நற்காரியங்களுக்கு செல்லலாமா..??

  • @SSNagulan
    @SSNagulan 6 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா நன்றி.

  • @rajamidhun1000
    @rajamidhun1000 5 ปีที่แล้ว +2

    Sir adaippu erukkum pothu 30thu Samy kumbitala.

    • @barathdurai5068
      @barathdurai5068 5 ปีที่แล้ว

      tuesday 12022019 7.30 to7.45 death nearam appadi iruiku pleasesolluinga

  • @Helloguys138
    @Helloguys138 6 ปีที่แล้ว

    Thank you sir..

  • @highlightsnow5514
    @highlightsnow5514 4 ปีที่แล้ว

    Adaippu erukum podhu 16 avathu nal thithi
    Kudukalama

  • @MaheshMahesh-kn7nw
    @MaheshMahesh-kn7nw 4 ปีที่แล้ว

    Sir yenga periyapa aadapula death akitaturu Sir yenaku intha adapula Marriage Arrange panalama sir

  • @shrishri7951
    @shrishri7951 5 ปีที่แล้ว +2

    அடைப்பு நிறைவு செய்வது எப்படி

  • @somethingnew9308
    @somethingnew9308 5 ปีที่แล้ว

    unga video Pathan enga veetula intha problem eruk enoda amma Ku than Amma voda appa death aaitanga time sariyealla solitanga 1year aakuthu Amma Ku udambu sariyealla Amma voda appa ptichuketaru romba kasta padaranga eppa enna pandrathu pls help 8489110474

  • @trendylook5811
    @trendylook5811 5 ปีที่แล้ว +1

    Sir, என் மாமியார் 5.2.2019. அன்று வீட்டிலிருந்து நெஞ்சு வலி காரணமாக ஹாஸ்பிடல் செல்லும் வழியில் இறந்தார். அவிட்டம் நட்சத்திரம், பிரதமை திதி. ஒவொருவரும் ஒன்று சொல்கிறார்கள். வீட்டில் இறந்தால் தான் பரிகாரம் என்று.
    நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் தயவு செய்து கூறுங்கள்.
    நன்றி.

    • @eganathanmahalingam8012
      @eganathanmahalingam8012 4 ปีที่แล้ว

      Sir
      எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த வர் ஒரு மாதத்திற்க்கு முன்பு இறந்துவிட்டார், எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை தொந்தரவு & பயமுறுத்து கிறார் என்ன செய்வதன்று தெரியல ஐயா தீர்வு கூற முடியுமா