How to avoid animals accident|காரின் குறுக்கே ஆடு - மாடு - நாய்கள் வந்தால் விபத்தை தவிர்ப்பது எப்படி

แชร์
ฝัง

ความคิดเห็น • 753

  • @rajeshprabakaran6255
    @rajeshprabakaran6255 3 ปีที่แล้ว +105

    அருமையான தகவல் ப்ரோ, சமூக மக்களின் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கரை அளவில்லாதது...

  • @Smurugavelu
    @Smurugavelu ปีที่แล้ว +8

    தங்களின் வீடியோ அனைத்தும் கார் வைத்திருப்பவர்கள் அனைவரும் அவசியம் பார்க்கவேண்டும். அத்தனை விழிப்புணர்வு இதில் இருக்கிறது. தங்களின் இந்த பணிக்கு மிக மிக நன்றிகள் எவ்வளவு கூறினாலும் தகும்.

  • @sankarlal3005
    @sankarlal3005 3 ปีที่แล้ว +69

    கண்டிப்பாக சட்டத்தின் முன் விலங்குகளை உதாசீனமா ரோட்ல விட்ரவங்கள தண்டிக்கணும் 👍👌🙏

    • @sundharktsundhar9309
      @sundharktsundhar9309 3 ปีที่แล้ว +14

      அது உதாசீனம் மட்டும் அல்ல பழியை நம் மீது சுமதிவிட்டு பணம் பரிப்பதும் உண்டு

    • @kalaiselviselvi7472
      @kalaiselviselvi7472 3 ปีที่แล้ว

      👌🤝🙏

    • @jayarajd.s.7588
      @jayarajd.s.7588 3 ปีที่แล้ว +1

      @@sundharktsundhar9309 100%fact sir

    • @loshanharish3738
      @loshanharish3738 2 ปีที่แล้ว +2

      Superb

    • @loshanharish3738
      @loshanharish3738 2 ปีที่แล้ว +2

      உண்மையான கருத்து 👍❤❤

  • @rajanraja8147
    @rajanraja8147 3 ปีที่แล้ว +116

    ஓட்டுனர்கள் அதி வேகத்தில் செல்லும்போது 100 மீட்டர் தூரத்தில் இருந்து ஓட்டுனர் பார்வை left மற்றும் right பார்த்துகொண்டு சாலையை கடந்தால் கூட நிறைய விபத்துகள் தவிர்க்கலாம்.
    1)நாய் குறுக்கே வந்தால் - அது வந்த திசை பின் நோக்கி வர அதிக வாய்ப்பு உண்டு. அதன் இரு பக்க அசையும் திசை கவனித்து வண்டியை ஓட்ட வேண்டும்
    2) ஆடு - குருட்டு தனமாக அங்கும் இங்கும் ஒடும் கவனம் தேவை.
    3) சாலையில் பழகிய மாடு - எந்த இடமாக இருந்தாலும் சரி நிதானமாக செல்லும் .அது நடக்கும் போதே நமக்கு தெரியும்.
    4) சாலையில் பழகதா மாடு - வண்டியின் சத்தம் அல்லது அங்கு நடக்கும் சூழ்நிலை பொறுத்து திபுதிபு நு ஓடும் அல்லது சட்டென்று குறுக்கே ஓடும்.கவனம் தேவை.
    5) மனிதர்கள் சொல்லவே தேவையில்லை மிருகங்களை விட இவர்கள் மோச மாணவர்கள்.எப்படி வேண்டுமானாலும் குறுக்கே வந்துவிடுவார்கள். அதிக கவனம் தேவை.
    குறிப்பு: வண்டி ஓட்டும்போது கவனம் தேவை மற்றும் வண்டியை எப்படி கை ஆளும் நுணுக்க முறையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
    இப்படிக்கு
    உங்கள் நலனில் ... எவனோ ஒருவன்.......

  • @rishik9293
    @rishik9293 3 ปีที่แล้ว +21

    அண்ணா, நான் நிறைய இதுபோல் பார்த்துருக்கேன், என்ன செய்றது னு தெரியல, இப்போ நல்லா புரியும் படி சொன்னீங்க.. அருமை...

  • @vvssuryavvssurya9417
    @vvssuryavvssurya9417 3 ปีที่แล้ว +27

    🙏🙏🙏 அதி வேகமாக வண்டி டிரைவிங் செய்வது தவறு ஏன் என்றால் இந்தியன் ரோடு அதிக பட்சமாக 80 கிலோமீட்டர்
    மீட்டர் வேகத்திற்கு தான்
    மாடல் செய்ய பட்டுள்ளது
    ஆகையால் இந்த 80 கிலோமீட்டர் தொலைவில் போனால் கண்ரோல் செய்ய வாய்ப்பு உள்ளது
    பதிவுக்கு நன்றி அண்ணா மதுரையில் இருந்து உங்கள் தம்பி சூர்யா 👍👍🙏🙏🙏

  • @saravanarajsaravanarajg4539
    @saravanarajsaravanarajg4539 2 ปีที่แล้ว +7

    ஒரு கார் வாங்கும்முன் பயனாளி நிச்சயம் இந்த பதிவை பார்த்து விட்டு வாங்க வும் அருமை யான விளக்கம் பல விபத்தை தவிற்கவும் பாதுகாப்பும் நிச்சயம் நாம் பெற முடியும் நன்றி ராஜேஷ் சகோ👍👍👍👍🙏🙏

  • @srinivasankck2935
    @srinivasankck2935 2 ปีที่แล้ว +8

    நண்பரே,நான்35 வருடங்களாக ஓட்டுநராக இருக்கிறேன்.. உங்கள் கருத்து வரவேற்க்கத்தக்கது நன்றி...

  • @mohanv855
    @mohanv855 ปีที่แล้ว +7

    விலங்குகள் குறுக்கே வந்தால் தவிர்ப்பது பற்றிய விழிப்புணர்வு விளக்கம் மிகவும் பயனுள்ளது இதை எல்லோரும் மனதில் வைத்து ஓட்டுவது நல்லது, அதிவேகம் கூடாது நன்றி 🙏

  • @rrajaramanathan3804
    @rrajaramanathan3804 3 ปีที่แล้ว +23

    Better to travel at 80 to 100 so that we can avoid many accidents​ this is my suggestion

    • @jimreeves88
      @jimreeves88 9 หลายเดือนก่อน

      correct

  • @subramanid4248
    @subramanid4248 3 ปีที่แล้ว +20

    Sir இந்த வீடியோ மூலம் அரசும் விழிப்புணர்வு ஏற்படுத்தணும் நன்றி சார்

  • @gunaseelanraja1549
    @gunaseelanraja1549 3 ปีที่แล้ว +9

    மிகவும் பயனுள்ள வீடியோ இதுவரை இந்தமாதிரி யாரும் போட்டதில்லை .டிரைவிங் செய்பவர்கள் முக்கியமாக அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டியது தகவலுக்கு நன்றி!!!!!

  • @dperumal8755
    @dperumal8755 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா ஆடு மாடு நாய் திடீர் என குறுக்கே வரும் போது பாதிப்பு ஏற்படும் என நினைத்து பயந்து
    வலது அல்லது இடது திருப்ப
    கூடாது என கூறிய தகவல்
    மிக மிக சிறப்பு வாய்ந்தது அதே நேரத்தில் ஒரு உயிர் இறப்பு என்பது அந்த வம்சத்தையே பாதிக்க கூடும் என கூறிய கருத்து நல்ல அருமையான
    அறிவுரை அண்ணா வணக்கம்
    நன்றி . . .

  • @palio470
    @palio470 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு...நான் ஒரு முறை இப்படிதான் மாட்டிகொண்டேன்...நான் அந்த மாட்டுகாரரிடம் ஏன் இப்படி ஹைவேயில் மாடை மேய விடுகிறாரிர்கள் என்று கேட்டதிற்கு அவர் சொன்னார் "மாடு மேயிற இடத்தில உங்கள யார் ரோடு போட சொன்னானு" திரும்பி கேட்டாரு...இந்த மாதிரி ஆளுங்களிடம் பேசி என்ன பிரயோசனம்..

  • @user-nn2ci8ws3c
    @user-nn2ci8ws3c 21 วันที่ผ่านมา +1

    அன்பு சகோதரர் அறிவது, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு (13.05.2024) பாண்டிச்சேரியில் இருந்து வீடு திரும்பும் போது ஆடு குறுக்கே சென்றதால் கார் விபத்தில் மரத்தில் மோதியதில் ஐந்து இளைஞர்கள் பலியாகினர்.இந்த விசயத்தில் அரசாங்கத்திற்கு நீங்கள் வைக்கும் ஆலோசனை, சரியான தீர்வும் மிகவும் பாராட்டுக்குரியது.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  19 วันที่ผ่านมา

      youtube.com/@rajeshinnovations?si=sMGv07aSrcFe4BKj

  • @dhanasekaranr2317
    @dhanasekaranr2317 3 ปีที่แล้ว +9

    அருமையான கருத்துக்களை
    அள்ளி வழங்கும் தங்களுக்கு
    அன்பான வாழ்த்துக்கள்

  • @Helloguys138
    @Helloguys138 2 ปีที่แล้ว +4

    நன்றி அண்ணா... நீங்கள் சொல்வது உண்மை.. நான் இரண்டு வாரங்களுக்கு முன்பு திருச்சி பைபாஸ் ரோட்டில் மாடு குறுக்கே வந்ததில் பிரேக் போட்டு நிறுத்தி விட்டேன். எனக்கு பின்னால் வந்த வாகனம் என் வாகனத்தில் மோதி பலத்த காயம் ஏற்பட்டது...நாங்கள் ஐந்து பேர் கொண்ட வாகனம் யாரும் காயம் ஏதும் இல்லாமல் தப்பித்துக் கொண்ட டோம்... போலீஸாரிடம் கேட்ட போது அது கோயில் மாடு என்று கிண்டலாக பதில் அளித்தனர்...நீங்கள் சொல்வதை போல் அதன் உரிமையாளர் தான் இதற்கு பதில் கூற வேண்டும்...

  • @rojabaskaran9154
    @rojabaskaran9154 ปีที่แล้ว +3

    அருமையான கருத்துக்கள் விலங்குகள் வளர்ப்போருக்கு கொடுத்த கருத்து அருமை

  • @balamurugan-fn4bd
    @balamurugan-fn4bd 3 ปีที่แล้ว +5

    நன்பரே. அருமையான பதிவு நன்றி. இது போன்ற தகவல்கள் தொடர வாழ்த்துக்கள்.

  • @s.karthikeyansethu8543
    @s.karthikeyansethu8543 ปีที่แล้ว +2

    அருமை அருமையான கருத்து பாராட்டபட வேண்டும் உங்கள் கருத்து அரசாங்கம் கையில் எடுத்து பல வாகன ஓட்டிகள், பிரயாணம் செய்பவர்களின் மதிப்புள்ள உயிர் காப்பாற்ற வேண்டும் என்ற உங்கள் எண்ணங்களுக்கு நானும் அதரவு

  • @thangaperumal9842
    @thangaperumal9842 ปีที่แล้ว +1

    கார் ஓட்டுநர்களுக்கு தங்களின் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி👍

  • @mujibrahman6202
    @mujibrahman6202 ปีที่แล้ว +1

    Sir , மிகவும் அருமை... பயனுள்ள தகவல்... நான் இப்பொழுது தான் car ஓட்டி பழகி உள்ளேன் உங்கள் video அனைத்தையும் தேடி தேடி பார்த்து கொண்டு உள்ளேன்... car ஓட்டும் பொது உங்களுடைய தகவல்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கு....

  • @sundharktsundhar9309
    @sundharktsundhar9309 3 ปีที่แล้ว +4

    மிக மிக முக்கியமான தகவல், இறுதி செய்தியானது எனக்கும் பல முறை மனதில் எழுந்ததுண்டு, பதிவிற்கு நன்றி 🙏

  • @raviravathi4008
    @raviravathi4008 2 ปีที่แล้ว +3

    மிக மிக அருமையான வீடியோ உங்கள் வீடியோ அனைத்தும் மிக சிறப்பு வாழ்த்துக்கள் இப்படிக்கு உங்கள் தம்பி 🌾🌾🌾💖

  • @arjunanv4118
    @arjunanv4118 ปีที่แล้ว +1

    நான் எப்போதும் இதேபோல்
    கடைப்பிடிப்பேன்.
    இரண்டாவது எங்கு எவ்வளவு
    வேகம் தேவை அனுமதிக்கிற
    வேகம் மட்டுமே செல்கிறேன்.
    நல்ல உரை தங்களுடையது.

  • @SathishD2023
    @SathishD2023 3 ปีที่แล้ว +2

    Very useful and informative keep sharing good videos 👍👏🎊

  • @pebin84
    @pebin84 3 ปีที่แล้ว +23

    1) first brake then gear down.
    2) Turn on hazard light.
    3) Take left or right if no vehicles at back

    • @ushathirumurugan
      @ushathirumurugan 2 ปีที่แล้ว +1

      👍👌😄

    • @skg3007
      @skg3007 2 ปีที่แล้ว +7

      Do you think all possible with in 3 seconds when you ride at 120km/hr speed.

    • @kulanthaivelu5471
      @kulanthaivelu5471 2 ปีที่แล้ว

      @@skg3007 oooomy god.

    • @arumugamb5844
      @arumugamb5844 ปีที่แล้ว

      Speed 80 to 100 kmph max

  • @aruldosschristopherBHEL
    @aruldosschristopherBHEL 2 ปีที่แล้ว +1

    Excellent Rajesh! Super video content!

  • @sena123adithan
    @sena123adithan ปีที่แล้ว +2

    Essentials for all type of drivers... thanks bro

  • @ramadossg3035
    @ramadossg3035 ปีที่แล้ว +3

    நன்றி.. ! வணக்கம்.. ஐயா நான் 34 ஆண்டுகால(அயல்நாட்டில்) ஓட்டுனர், நீங்கள் கூறுவது அனைத்தும் சரியே..! ஆதங்கமும் சரியே. அரசு நிர்வாகமும்... தனிமனிதனும் சிந்திப்போம்..! நன்றி.

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 ปีที่แล้ว

    மிகவும் அருமையான தகவல் ராஜேஷ் நானும் டிரைவர் தான் ஆனால் உங்களுடைய வீடியோவை பார்த்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் மிக்க நன்றிஎனது அன்புக்கும் மேலான ராஜேஷ் அண்ணா

  • @basith20101
    @basith20101 3 ปีที่แล้ว +2

    நல்ல ஆலோசனை. கடந்த வருடம் 90 Km Speed சென்று கொண்டிருந்த போது முன்னால் கார் ஒன்று sudden break போட்டு நிறுத்தினார். ஓரமாக நின்ற யானையைப் பார்த்து. 10 அடி தூரம் இடைவெளியி இருந்த வேளை sudden break போட்டு வேகத்தை குறைத்து இடது பக்கம் திரும்பி சென்றேன். Automatic gear. ABS break, Night time. இந்த Idea நன்றாக வேலை செய்தது.

  • @parthasarathy3944
    @parthasarathy3944 18 วันที่ผ่านมา

    விளக்கிய விதம் மிக அருமை 🙏💐.பாம்பு வந்தால் அதன் தலைக்கு முன்பக்கம் வண்டியை செலுத்தினால் பின் நோக்கி திரும்பிச் சென்று விடும். நாய் குறுக்கே செல்லும் போது பின்னால் வால் பக்கம் செலுத்தினால் முன்புறம் கடந்து ஓடிவிடும். செம்மறி ஆடு ஓடி விட்டு மீண்டும் திரும்பி குறுக்கே வரும். மாடுகள் ஒலிப்பானை ஒலிக்கும் போது ஓரமாக சென்றுவிடும். பழகிய மாடுகள் மிகச் சரியாக பாதியில் நின்று மிக அழகாக கடக்கும். மயில், கோழி போன்ற பறவைகள் ஓடிக் கொண்டே பறந்து விடும். எருமை மாடு மந்தமாக நடந்து செல்லும். அதை விட சில மனிதர்கள் மோசமாக கடந்து செல்வார்கள். எல்லாவற்றையும் விட மித வேகம் மிக நன்று.

  • @babuphanuel6656
    @babuphanuel6656 ปีที่แล้ว +1

    அருமையான தகவல். எனக்கும் இது நேரிட்டது. அறுபது கிலோமீட்டர் ஸ்பீடில்தான் வண்டியை ஓட்டி வந்தேன். காரணம் நான்கு ரோடுகள் சந்திப்பு தாண்டி வந்திருந்தேன். அந்த சாலையில் இருபத்தைந்து ஆண்டுகளாக பைக் ஒட்டியும் கார் ஒட்டியும் வந்துள்ளேன். தினசரி நான் காலையில் தொழிலுக்கு சென்று இரவு நேரத்தில் வீடு திரும்புவது வழக்கம். அன்று அறுபது கிலோமீட்டர் ஸ்பீடில் ஹியூண்டாய் அசென்ட் டீசல் கார் ஓட்டி வந்தேன். தீடீரென மாடுகள் மற்றும் ஆடுகள் குறுக்கே வந்தன‌ . நான் வண்டியை பிரேக் பிடித்து கியர் டவுன் பண்ணி வண்டடிக்கும் விலங்குகளுக்குமான தூரம் பத்தடி தூரத்தில் வண்டியை நிறுத்தி விட்டேன். ஆனால் பின்னால் பிரேக் பிடிக்காமல் வந்த பஜாஜ் பைக் நின்ற என் வண்டியின் பின் பக்கம் மோதி டெயில் லேம்ப் உடைந்து விட்டது. பைக்கில் வந்த இருவரும் அதே ஊர். அவர்கள் என்னிடம் பரவாயில்லை சார் நீங்கள் வண்டியை நிப்பாட்டிடீங்க. இல்லேன்னா எங்க வண்டியில் பிரேக் சுத்தமா பிடிக்கலை. உங்க வண்டியில் இடிச்சு நிப்பாட்டிட்டோம். இந்த விலங்குகள் சொந்தக்காரனுக்கு இதே வேலை. ரோட்டில் வண்டி வருதா இல்லையான்னு பாக்கறதே கிடையாது. கதவை திறந்து முடுக்கி விடறது. காரணம் சிறிது தூரத்தில் பசும் புல் வளர்ந்திருக்கு. இதுமாதிரி பல கார் ஆக்ஸிடென்ட் நடந்திருக்கு. அன்னைக்கு லாரிகள் ஆக்ஸிடென்ட் நடக்க இந்த ஆடு மாடுகள் தான் காரணம். ஏற்கனவே வ போலீஸ் எச்சரிக்கை விடுத்தும் இதுமாதிரி தான் நடக்கிறது. தங்கள் பயனுள்ள பதிவுக்கு நன்றி.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      தங்களின் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🤝🤝🤝

  • @gopikavardhini5009
    @gopikavardhini5009 3 ปีที่แล้ว +2

    சென்னையில் இயல்பாகவே மாடுகளை தெருக்களில் பார்க்கலாம்...இது போன்ற நகரங்களில் வாகனங்களை இயக்குவது மிக கடினம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளது.

  • @savadamuthu.m9053
    @savadamuthu.m9053 3 ปีที่แล้ว +1

    Super tips anna.ungal video anaithum super. Vaalga valamudan.

  • @chandranmmajor5212
    @chandranmmajor5212 ปีที่แล้ว +8

    Excellent explanation ,and very useful tips especially on the movement system of animals and steering operation while in such situations.

  • @samson735
    @samson735 ปีที่แล้ว

    உண்மை நல்ல தகவல் .நான் கார் பழையது வாங்கி maruthi 800ஓட்டி கற்றுவருகிரேன்.இரண்டாவது கியரில் கிளட்ச் விரைவாக விடுகிரேன் இடிக்கும் சத்தம் வருகிறது.மேலும் நான் ஓட்டுவதை பார்த்தால் மற்றவர்கள் என்ன நினைப்பாங்க கேளி பண்ணுவாங்களோனு நினனப்பு எனக்கு வருது.லைசன்ஸ் வாங்கிவிட்டேன்

  • @arockiaswamygnanamuthu3128
    @arockiaswamygnanamuthu3128 ปีที่แล้ว +1

    மிகவும் சரியான கருத்து.

  • @veeramaniraji123
    @veeramaniraji123 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பயனுள்ள பதிவு நன்றி

  • @scienceteacher1643
    @scienceteacher1643 2 ปีที่แล้ว +1

    Thanks brother for your tips. I am learning driving now only.🙏💐

  • @kanworld188
    @kanworld188 2 ปีที่แล้ว +3

    This is what we need for our new generation. The government also have to give this kind of practice at the time of giving license.

  • @rahmanjabbar8645
    @rahmanjabbar8645 ปีที่แล้ว +1

    Rajesh Sir, மிக அருமையான மிக அனுபவமிக்க அறிவுயை, Super.
    நான் சில மாதங்கள் முன் திருச்சியிலிருந்து சேலம் என் Renault Duster காரில் சென்று கொண்டிருந்தேன். Almost Salem அருகில் வந்த போது ஒரு மிக அருமையான வீட்டு வளர்ப்பு நாய் ஒன்று Right side highway meridianயை தாண்டி நான் 130 to 140 Kms speedல் சென்று கொண்டிருந்த என் கார் முன் வர பார்த்தது. நான் சுதாரித்துக் கொண்டு என் speedயை 40 to 60 ஆக குறைத்தேன். அந்த நாயும் வந்த வழியே backல் போக பார்த்தது. நான் நாய் தான் திரும்பிப் போகிறதே என்று confirmஆக நினைத்தது என் காரை திரும்ப accelerate செய்து speedயை ஏற்றினேன், ஆனால் அந்த நாய் என்ன நினத்ததோ தெரியவில்லை கண் இருக்கும் நேரத்தில் என் கார் முன் அடிபட்டது. நான் அந்த ஒரு வினாடியில் என்ன செய்வது என்று தெரியாமல் என் காரின் இரண்டு wheels நடுவே chassisயில் நாய் பலமாக பல முறை அடிபட்டு பின் பக்கம் போய் விழுந்து பலமாக துடித்ததை என் rear view & door mirrorsல் பார்க்க மிக பரிதாபமாக இருந்தது. அந்த நாய் பலமாக frontல் அடிபட்டதால் என் காரின் frontல் இருக்கும் radiatorக்கு கீழே இருக்கும் Turbo Inter-Cooler பலமாக அடிபட்டு bendஆகி ஒட்டை விழுந்து காரின் இஞ்சின் சத்தமே உடனடியாக முழுதுமாக மாறிவிட்டது. Speedஉம் 40 to 50 Kms மேல் போக முடியவில்லை. சேலம் சென்று Turbo Inter Coolerயை மாற்ற நான்கு நாட்களும் 45000 ரூபாய்யும் செலவானது. காரின் originalityயும் போய்விட்டது.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      தங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. துரதிஷ்டவசமாக பல பேருக்கு இது போன்ற நிகழ்வுகள் இன்றளவும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

  • @giri5494
    @giri5494 2 ปีที่แล้ว +1

    Rajesh sir u r really a innovative person, room potty yosikiranga, Super Ji,

  • @nirmalraj8985
    @nirmalraj8985 2 ปีที่แล้ว +4

    Very useful information Sir. Thank you so much. Congratulations 👌👌👌👍👍👍💐💐💐

  • @ksarangabani5315
    @ksarangabani5315 2 ปีที่แล้ว +2

    அண்ணா சிறப்பு மிக்க நன்றி ...

  • @babua6225
    @babua6225 2 ปีที่แล้ว +2

    சிறப்பான பதிவு👍

  • @m.ssenthil8273
    @m.ssenthil8273 3 ปีที่แล้ว +1

    Highly informative session

  • @gobalakrishnana6414
    @gobalakrishnana6414 ปีที่แล้ว +1

    நன்றி நீங்கள் அளித்த தகவல் எங்களுக்கு ரொம்பபிடித்தது

  • @user-eo6cf9iw2d
    @user-eo6cf9iw2d ปีที่แล้ว +3

    I am a resident in overseas country. They don't teach this technique though it is advanced learning of vehicle training compared to Indian roads For safety of living beings this is very important training

  • @rbalasubramani4594
    @rbalasubramani4594 2 ปีที่แล้ว +1

    அருமையான மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே

  • @kalaiselvan3491
    @kalaiselvan3491 2 ปีที่แล้ว

    அருமை அருமை
    மிகவும் பயனுள்ள தகவல்.
    நன்றி.

  • @gnanasekar8823
    @gnanasekar8823 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்.நன்றி ஐயா.

  • @jagendrababu5787
    @jagendrababu5787 3 ปีที่แล้ว

    அருமையான தகவல், நன்றி.

  • @chandrum7982
    @chandrum7982 ปีที่แล้ว +1

    மிக சரியான பதிவு.. அவசியமான பதிவு

  • @pearlgod1
    @pearlgod1 3 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள வழிகாட்டி. மிக்க நன்றி.

  • @indira1620
    @indira1620 ปีที่แล้ว +1

    Your speech very excellent brother. Continue your next video. I waiting.

  • @kathirinfotech
    @kathirinfotech 3 ปีที่แล้ว +2

    அண்ணா, மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி!

  • @rajeswaranrr8625
    @rajeswaranrr8625 3 ปีที่แล้ว +3

    அருமை...

  • @sudhakardharmaraj1126
    @sudhakardharmaraj1126 3 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள வீடியோ நண்பா நன்றி 🙏

  • @kumuthamm9594
    @kumuthamm9594 2 ปีที่แล้ว

    அருமையான பதிவுகள்...Sir..

  • @loshanharish3738
    @loshanharish3738 2 ปีที่แล้ว +2

    Help ful topic

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு.

  • @Karthikeyan-is3tj
    @Karthikeyan-is3tj 2 ปีที่แล้ว +1

    அந்த comment kum reply va vera level 🔥 bro neega

  • @ilovemanibanu3135
    @ilovemanibanu3135 2 ปีที่แล้ว +1

    உன்மை அருமை வாழ்த்துக்கள்

  • @user-cs1nu1zk3q
    @user-cs1nu1zk3q 3 ปีที่แล้ว +1

    அருமை சார் மிகவும் நன்றி♥

  • @manikandangunasekaran5107
    @manikandangunasekaran5107 3 ปีที่แล้ว

    சமூக அக்கறையுள்ள பதிவு. 🙏
    எதிர்காலத்தில் நீங்கள் சொல்வது சட்டமாக்கப்பட வேண்டும். 👍

  • @loginramanan
    @loginramanan 2 ปีที่แล้ว +4

    Excellent this session sir. Actually if dog falls in and hit is happen, sure it damages the radaitor and fan. My relative lost a big amount on this kind of accindent. Gods grace, passenger not injured

    • @RameshKumar-qc1cb
      @RameshKumar-qc1cb 2 ปีที่แล้ว

      Same I also faced.. My car radiator and fan damaged.. It's by dog and chennai to madurai high way mid night.. Terrible.. If anybody faced this kinds of accident don't panic and wait some time and relax then check the Vachicle then start

  • @Sivashakthi10
    @Sivashakthi10 ปีที่แล้ว +6

    Excellent video and explanation with social responsibility. Road safety is everyone's responsibility and its not safe for the vehicles without ABS to go beyond 100 Kmph even if roads are clear and some chances of animals / obstacles on the road.

    • @sampsonedwardrajkumar6686
      @sampsonedwardrajkumar6686 ปีที่แล้ว +1

      Really very use full tips brother thank you very much for your guidance and pre cautions

    • @jimreeves88
      @jimreeves88 9 หลายเดือนก่อน

      even with ABS its safe to drive below 100 kmph. because of the infra of our national highways. i faced similar issues every time i travel. Fortunately there was an adequate time to stop the vehicle preventing a massive accident due to my vehicle speed

  • @kulothunganganesan622
    @kulothunganganesan622 3 ปีที่แล้ว +4

    Dogs & goats crates very very worst situation when we have traveled l am also had one event. Your suggestions are very important for that situation.
    KEEP IT UP .

  • @HUMANWELFAREful
    @HUMANWELFAREful 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமையான பதிவு நண்பரே நன்றி

  • @rubangeorge9857
    @rubangeorge9857 ปีที่แล้ว

    Super explanation sir.👍 Nowadays cattles are leaving in the dividers itself

  • @pandeeswaran.k3937
    @pandeeswaran.k3937 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா.நன்றி

  • @balasingamtheepan3238
    @balasingamtheepan3238 ปีที่แล้ว

    அருமையான தகவல் சகோ வாழ்த்துக்கள் ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய விழிப்புணர்வை நீங்கள் செய்கிறீர்கள் வாழ்க வளர்க உயர்க 👍👍👏👏👏👏💯💯🙏🥰👌🎉

  • @kumarfernandez1960
    @kumarfernandez1960 ปีที่แล้ว +2

    இல்லை இல்லவே இல்லை ஓர் ஆடு 1m தொடக்கம் 1.30m நீழமே இருக்கும். நிலமையை அவதானித்து ஆட்டின் பின்புறமாக லேசாக அடித்து வாகனத்தை தொடர்ந்து ஓட்டுவதே நல்லது. பிறேக் அடித்தால் வாகனம் தழும்பி அங்குமிங்குமாக உலாஞ்சு மோதிவிடும் அத்துடன் பின்னுக்கு வரும் வாகனங்கள் நம் வண்டியுடன் மோதி பெரிய உயிரிழப்புக்களை உருவக்கிவிடும். 🙏🙏

  • @muralikumarasamy1943
    @muralikumarasamy1943 ปีที่แล้ว

    மிகவும் அருமையான விளக்கம், நன்றி

  • @Habibulla.M
    @Habibulla.M 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி 🙏🙏🙏🙏

  • @SureshSuresh-vv9yb
    @SureshSuresh-vv9yb 2 ปีที่แล้ว

    Good நல்ல தகவல் எங்கள் ஏரியாவில் மாடுகள் இப்படித்தான் இருக்கிறது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  • @marithangaraj8629
    @marithangaraj8629 2 ปีที่แล้ว

    Thanks for your valuable information...

  • @user-mg6gj6xh1i
    @user-mg6gj6xh1i ปีที่แล้ว +1

    Unka pechila unmayana akkarai eruku nalla manasu sir unkaluku...

  • @BalaEzhumalai
    @BalaEzhumalai 3 หลายเดือนก่อน

    Bro, Thanks for sharing your valuable insights and experience and knowledge.

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 11 หลายเดือนก่อน +1

    Thalava super neenga Vera Vera mari . very level . your speech is vere level 💯❤️😍💕

  • @arunachalamperumal7112
    @arunachalamperumal7112 2 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு💐

  • @karthikviba6238
    @karthikviba6238 3 ปีที่แล้ว +3

    Valuable concept thank you sir

  • @abdulwahababdulmajeed9855
    @abdulwahababdulmajeed9855 ปีที่แล้ว +1

    ஹாய் ராஜேஷ் நான் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி

  • @jamalp5678
    @jamalp5678 ปีที่แล้ว

    Very very useful info.
    Keep up the good work!
    👌👌👌

  • @rrv41
    @rrv41 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி. முக்கியமாக ஒன்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். மிருகங்கள் கண்ணில் தென்பட்டு பிரேக் பிடிக்கும் தருவாயில் அசார்டு விளக்கு பட்டனை அவசியம் ஆன் செய்வது முக்கியம். பின்னால் வரும் வண்டிகள் எச்சரிக்கை ஆகும். மற்றபடி எல்லா மிருகங்களும் ஒரே மாதிரி தான். ஆடு முட்டாள் ஆடு என்றெல்லாம் சொல்லி விட முடியாது. ஆட்டுக்கு வால் ஆண்டவன் அளந்து தான் வைத்துள்ளான் என்ற கிராம வழக்கு உண்டு. அந்த அளவிற்கு ஆடும் புத்திசாலி. நாம் குறிப்பிட்ட வேகம் தாண்டி செல்லும்போது அதிக கவனம் தேவை. எல்லா மிருகங்களும் குழப்பம் அடைகின்றன.

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நன்றி

  • @rvstudio4913
    @rvstudio4913 ปีที่แล้ว +1

    உங்கள் சேவை தொடரட்டும்👍 வாழ்த்துகள்

  • @abdulofoor3795
    @abdulofoor3795 2 ปีที่แล้ว

    உங்கள் பதிவு அருமை சகோதரருக்கு நன்றி

  • @sthalasayananselvaraj999
    @sthalasayananselvaraj999 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @athiyamanrp8540
    @athiyamanrp8540 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா

  • @loshanharish3738
    @loshanharish3738 2 ปีที่แล้ว +1

    I like your channel keep it well👌👌👌👍❤❤❤❤❤

  • @budhayakumar5574
    @budhayakumar5574 ปีที่แล้ว +1

    நீங்கள் ஒரு மனித தெய்வம் 🙏💐

  • @sridharanas4292
    @sridharanas4292 4 หลายเดือนก่อน

    Very important and useful video, thank you Bro

  • @sakthivelphotography4394
    @sakthivelphotography4394 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்

  • @tsmani2115
    @tsmani2115 2 ปีที่แล้ว +1

    Super sir 🤝🏻
    Thank you 🙏

  • @ragunathanv5316
    @ragunathanv5316 3 ปีที่แล้ว +1

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு சார் நன்றி

  • @krishnamaniselvaraj2615
    @krishnamaniselvaraj2615 ปีที่แล้ว

    Super sir. Very good explanation. Video is more informative.

  • @ramsakthielectricalandplum884
    @ramsakthielectricalandplum884 2 ปีที่แล้ว +2

    Very useful anna👍🙏