ஆரம்ப பண்ணையாளர்களுக்கு ஏற்ற ஆடுகள் எவை? Boer or cross breed?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2019
  • Navaladi Goat Farm located in Odathurai Village, Erode district, Tamilnadu, India
    Mr. Selvaraj explaining about Boer vs Thalachery and cross breeds. Goat breed selection is challenging and lot more rumor and many more farmers are loosing their goat farm business.
    நாட்டு ஆடு மற்றும் கலப்பின ஆடு விற்பனை வாய்ப்பு எதில் அதிகம்
    • நாட்டு ஆடு மற்றும் கலப...
    ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்கும் முன்
    • ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க...
    சேலம் கருப்பு ஆட்டுப்பண்ணை நாமக்கல்
    • சேலம் கருப்பு ஆட்டுப்ப...
    ஆட்டுப்பண்ணையில் அடர்தீவனம் அவசியமா
    • ஆட்டுப்பண்ணையில் அடர்த...
    ஆட்டுப்பண்ணையில் சவாலாக இருப்பது நோய் மேலாண்மை
    • ஆட்டுப்பண்ணையில் சவாலா...
    100 ஆடுகள் ரூ.15,00,000 வருட வருமானம்
    • 100 ஆடுகள் ரூ.15,00,00...
    வெள்ளாடுகளுக்கு சூப்பர் நேப்பியர் மட்டும் போதுமா
    • வெள்ளாடுகளுக்கு சூப்பர...
    ஆட்டுப் பண்ணையை இலாபகரமாக கொண்டு செல்ல ஒருசில டிப்ஸ்
    • ஆட்டுப் பண்ணையை இலாபகர...
    இலாபகரமான கொட்டில் முறை வெள்ளாடு வளர்ப்பு
    • இலாபகரமான கொட்டில் முற...
    A to Z கொடி ஆடு மேய்ச்சல் மற்றும் பரண்மேல் வளர்ப்பு முறை
    • A to Z கொடி ஆடு மேய்ச்...
    ஒரிஜினல் கொடி ஆடுகள் நம்ம தென் தமிழகத்தில்
    • ஒரிஜினல் கொடி ஆடுகள் ந...
    நாட்டு ஆடுகளை 50 ஆண்டுகளுக்கு மேலாக இலாபகரமாக வளர்த்து வரும் விவசாயி
    • நாட்டு ஆடுகளை 50 ஆண்டு...
    600+ ஆடுகளுக்கு 17 ஏக்கரில் பசுந்தீவனம் முழு வீடியோ
    • 600+ ஆடுகளுக்கு 17 ஏக்...
    கூட்டு பண்ணையத்தில் வெற்றி பெற்ற விவசாயி
    • கூட்டு பண்ணையத்தில் வெ...
    #Navaladi,
    #GoatFarming

ความคิดเห็น • 262

  • @natchathiragoatfarm2735
    @natchathiragoatfarm2735 4 ปีที่แล้ว +23

    அருமையான கேள்விகள். நாட்கள் செல்ல செல்ல உங்கள் கேள்விகள் தரம் சிறப்பாக உள்ளது. உங்கள் கேள்விகள் எங்கள் எண்ணங்களை பிரதிபலிக்கின்றது. . நன்றி.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே

    • @jamesmani5985
      @jamesmani5985 4 ปีที่แล้ว

      நன்றி அய்யா

  • @Balakrishnan240876
    @Balakrishnan240876 4 ปีที่แล้ว +25

    Highly professional gentleman Ur attitude appreciated

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Thanks for watching. #BoerGoatFarming

  • @vasudaven
    @vasudaven 4 ปีที่แล้ว +5

    Absolutely honest speech, great

  • @giridharandhanapal4705
    @giridharandhanapal4705 4 ปีที่แล้ว +4

    Very good&informative post
    Mr. vadamali. Mr selvaraj's simple and honest speech will be a great help for this field to grow.thanks.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Thanks for watching and your comments

  • @ananthamsithamparappillai136
    @ananthamsithamparappillai136 4 ปีที่แล้ว +5

    Wow what a beautiful place. Amazing place. Full of green . மிகச்சிறந்த வாழ்க்கை ❤️
    தல ஏரியாவில பெரிய கைபைல தெரியுது. சிறப்பு

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே. Thanks for watching #BoerGoatFarming

  • @jamesmani5985
    @jamesmani5985 4 ปีที่แล้ว +1

    Practical sir u are approach is fantastic on this BZ

  • @annashankar1979
    @annashankar1979 6 หลายเดือนก่อน

    Heavy sweet. Speech thanking you very good information

  • @aspirant9697
    @aspirant9697 4 ปีที่แล้ว +7

    Breeders meet rocks.
    I'm keenly watching Ur videos. Keep it up

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Thanks for your motivation #BoerGoatFarming

  • @bobbyrajkumar4427
    @bobbyrajkumar4427 4 ปีที่แล้ว +3

    Thankyou Selvaraj sir,,u gave me the confidence,,yes u were correct,,padichavanga ena panrathu nu thavikurathuku neenga nalla vazhi kamichinga for marketing,,,I will visit your farm,,thankyou,,

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @kingslyphd7871
    @kingslyphd7871 3 ปีที่แล้ว +1

    தெளிவான தகவல், அருமையான விளக்கம், நன்றி ஐயா

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @MrPeriyachi
    @MrPeriyachi ปีที่แล้ว

    Very informative speech and very seldom person. wish you for more success Sir . diffuclt to find such people

  • @leslieklavara8733
    @leslieklavara8733 4 ปีที่แล้ว +1

    Nice and informative.
    Sharing the real experience.
    Good for beginners.

  • @MrPeriyachi
    @MrPeriyachi ปีที่แล้ว +1

    of Mr Selvaraj Thank you

  • @paariraaju9688
    @paariraaju9688 4 ปีที่แล้ว +5

    Informative and transparent review. Mr Selvaraj is practical, an entrepreneur can learn only by stages as mentioned. He has been optimistic in farming which is Great.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Thanks for watching and your comment

  • @sivad1372
    @sivad1372 4 ปีที่แล้ว +1

    Valuable vedio...thanks

  • @vadivel789
    @vadivel789 4 ปีที่แล้ว +2

    Sir, you are explained in very details and practical way...

  • @ashikashiq2743
    @ashikashiq2743 4 ปีที่แล้ว +1

    Very useful video... Thank you.. And that Owner spoke very clear....

  • @karthikmuthuvel6303
    @karthikmuthuvel6303 3 ปีที่แล้ว +2

    Very informative session, thanks to Breeders Meet and Mr.Selvaraj for sharing his experience and inputs.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Thank you for your feedback

  • @kovairider_rv
    @kovairider_rv 4 ปีที่แล้ว +2

    Super Anna thanks for your support to beginners

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Thanks for watching #BoerGoatFarming

  • @mimimst5361
    @mimimst5361 4 ปีที่แล้ว +1

    Thanks for your right guidence, Good advice with full of information sir. Above all I really like your Polite nature. I feel really happy to listen to this gentleman Mr. Selvaraj.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Thank you so much for your comment

  • @yuganthrajd4316
    @yuganthrajd4316 3 ปีที่แล้ว

    Gentle answer sir....
    Good interview.... Keep on.... ✌

  • @rnpala1819
    @rnpala1819 4 ปีที่แล้ว +1

    Very good information thanks sir.

  • @muthukrishnann7892
    @muthukrishnann7892 4 ปีที่แล้ว +7

    Next Mr.Selvaraj sir kooda innum more videos pannunga brother.... Good explanation.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +2

      Sure we have plan about fodder and disease management and marketing too. Thanks for your support

  • @rukshanamohamed4714
    @rukshanamohamed4714 3 ปีที่แล้ว +1

    Very much your kind information and simple speech about goat farmers. Thanks sir

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Thank you for your support

  • @kathirkathir6309
    @kathirkathir6309 2 ปีที่แล้ว

    Verygood advice sir❤

  • @mahaveerbora
    @mahaveerbora 4 ปีที่แล้ว +2

    Semma semma opening...awesome shoot...👍

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      Thanks for watching #BoerGoatFarming

  • @doraisamit5378
    @doraisamit5378 4 ปีที่แล้ว +3

    காவுந்தி துரை அருமையான பதிவு செய்து உள்ளது

  • @kanderiprasath7367
    @kanderiprasath7367 4 ปีที่แล้ว +1

    U r truly spiking .... U r great Sir.....

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Thank you for your comment

  • @manivannan6487
    @manivannan6487 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோ

  • @ilangor5902
    @ilangor5902 4 ปีที่แล้ว +1

    Excellent sir

  • @veluinnovator
    @veluinnovator 4 ปีที่แล้ว +10

    Bro vera level introduction 👏

  • @ajaybalaji7069
    @ajaybalaji7069 4 ปีที่แล้ว +2

    very perfect video sir

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Thank you Mr. Ajay Balaji for your support

  • @arnark1166
    @arnark1166 2 ปีที่แล้ว

    மிக தெளிவுங்க மிகசிறப்புங்க நன்றிங்க

  • @baskar.m2540
    @baskar.m2540 3 ปีที่แล้ว

    His explanation is very awesome and reality and his accent is very nice and fun

  • @maruthapillaikulandaivel7510
    @maruthapillaikulandaivel7510 4 ปีที่แล้ว +2

    Great Farmer. All the best.

  • @VPGanesh21
    @VPGanesh21 4 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள தகவல்👍

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி

  • @vijaysethupathy2168
    @vijaysethupathy2168 4 ปีที่แล้ว +2

    Unmaya pesuraru super sir.... 🙌🙌🙌

  • @thamilselvan6716
    @thamilselvan6716 4 ปีที่แล้ว +2

    Nice brother..👍👍🌹🌹🌹🌹🌹

  • @kavithakavithay9693
    @kavithakavithay9693 4 ปีที่แล้ว +2

    Sir semmanga,athulayum unga viitu kannugulleayea iruggu ponga.

  • @prabugunasekaran3327
    @prabugunasekaran3327 4 ปีที่แล้ว +3

    useful information

  • @ponsankarpons3756
    @ponsankarpons3756 4 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @sarahjacob2080
    @sarahjacob2080 4 ปีที่แล้ว +3

    Mr. Selvam is calm, sensible and clear. His sincerity to share his experiences is appreciated. Cross breed between Tellicherry and native breed is interesting.

  • @mdriyal
    @mdriyal 4 ปีที่แล้ว +1

    His information is correct.

  • @Sathishkumar-hn1lb
    @Sathishkumar-hn1lb 4 ปีที่แล้ว +2

    Nice video bro it will help ful for lot of farmers thanks for the video.Bro can you please make videos about jamunapari goats.

  • @saravananpasumathi3353
    @saravananpasumathi3353 3 ปีที่แล้ว +1

    Well said sir

  • @rajkumargkumar6635
    @rajkumargkumar6635 4 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @muthukrishnann7892
    @muthukrishnann7892 4 ปีที่แล้ว +1

    Super sir....

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 4 ปีที่แล้ว +1

    Nanba unga pathivu yellam arumai and dindigul la indha adu pannai yengayum illa idha pathi yarukkum theriyala and dindigul ku yetra pallai adu pannai patri oru fully video podunga nanba

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      கண்டிப்பாக நண்பரே. விரைவில்

  • @citizentn3136
    @citizentn3136 4 ปีที่แล้ว +1

    Anna neraya video pathachu unga alavukku theliva illainga super

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @thamilselvan6716
    @thamilselvan6716 4 ปีที่แล้ว +2

    Breeders meet brother... Your questions are very talented one and very useful questions...👌👌👌👌👌

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Thanks Mr. Thamil Selvan for your comments🙏

  • @prakashvelmuthu7200
    @prakashvelmuthu7200 4 ปีที่แล้ว +1

    Supper video brother . Next visit ask feed management.

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 4 ปีที่แล้ว +2

    Good explanation.

  • @RajKumar-uo8po
    @RajKumar-uo8po 4 ปีที่แล้ว +1

    Excellent interview.... And the way of sharing his exp is awesome.
    Avar no share pannunga pls

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Thanks for your comment. His number is available in video or video description

    • @RajKumar-uo8po
      @RajKumar-uo8po 4 ปีที่แล้ว +1

      @@BreedersMeet thank u ..

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Welcome Mr. Rajkumar

  • @msamubarak1540
    @msamubarak1540 4 ปีที่แล้ว +1

    Super

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Thanks for watching #boergoatfarming

  • @isacsam8247
    @isacsam8247 4 ปีที่แล้ว +2

    👌👌

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Thanks for watching #BoerGoatFarming

  • @akbarbatcha6403
    @akbarbatcha6403 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு இவரை எப்படி தொடர்பு கொள்வது. இவர் பண்ணைய பார்ப்பதற்கு அனுமதி உண்டா இவருடைய தொலைபேசி எண் உள்ளதா

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      வீடியோவை முழுசா பாருங்க நம்பர் இருக்கு வீடியோவில். #BoerGoatFarming

  • @naveenshanmugamramasamy3973
    @naveenshanmugamramasamy3973 4 ปีที่แล้ว +2

    Sir please revisit his farm for future details

  • @chinnameyyappannarayanan8376
    @chinnameyyappannarayanan8376 4 ปีที่แล้ว +1

    very good interview.excellent farm.very clean and very organised.how easy to reach him on the phone?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Contact number available in video so watch fully

  • @arjun.n.r.g.4676
    @arjun.n.r.g.4676 4 ปีที่แล้ว +4

    bro கொடி ஆடு பற்றிய முழு பதிவு போடுங்க

  • @UAFarms
    @UAFarms 4 ปีที่แล้ว +1

    200K subscribers ,,, sorry I don't know Tamil but I am aware of Boer and Thallasery cross breeding.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      Thanks.Will try to add sub titles

    • @qb65
      @qb65 4 ปีที่แล้ว

      Please do add subtitles in English will be of great help for us.

  • @Selva5433
    @Selva5433 4 ปีที่แล้ว +1

    Sir avar sonathu true brokers and viyaparikal nalla yematharanga

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 4 ปีที่แล้ว +2

    1 st coment raingun sprikler vidio eppo poduvinga theepaavali mudinju 5 naal aaguthu

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      நண்பரே ஒருவரிடம் பேசியுள்ளேன் அவரும் கொஞ்சம் வேலை பலுவில் இருக்கிறார். கொஞ்சம் நாள் குடுங்க

    • @kowsalyakowsalya6171
      @kowsalyakowsalya6171 4 ปีที่แล้ว

      @@BreedersMeet ?/GB

    • @kowsalyakowsalya6171
      @kowsalyakowsalya6171 4 ปีที่แล้ว

      @@BreedersMeet '

  • @santhoshkumarjambulingam5326
    @santhoshkumarjambulingam5326 4 ปีที่แล้ว +2

    ஐயா நாங்கள் கடந்த இருபது ஆண்டுகளாக கால் நடை வளர்ப்பில் ஈடுபட்டுவருகிறோம் இன்றுவரை அதில் முழுமையடையவில்லை, கால்நடை பராமரிப்பு வெற்றி பெற ஆலோசனை கூறுங்கள் 🙏

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      நிரைய வீடியோக்கள் பதிவிட்டுருக்கோம் நண்பரே th-cam.com/play/PLOhPLhqVw16FLc8xZos2cN2--4uhjvt4E.html

  • @vidyaanantha6328
    @vidyaanantha6328 4 ปีที่แล้ว +1

    Super video boss.... Roomba thanks sir. I always wanted a goat for a pet. I think I will come to ir place get a couple to grow as pet goats. Thank you

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Thank you so much for your interest

  • @mydeenmohamed7497
    @mydeenmohamed7497 4 ปีที่แล้ว +3

    சார் நாட்டு வெள்ளாட்டு கிடாய் பண்ணை பற்றி போடவும்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      PPS farms ஏற்கனவே பதிவிட்டுருக்கோம் நண்பரே

  • @maheshmohankumar1125
    @maheshmohankumar1125 4 ปีที่แล้ว +2

    Yes i too feel the same... the questions araised by you is excellent,appropriate and the questions are in sync with mentality of viewers ... i personally suggest to take interview and upload videos of Vinayagar goat farm in erode .....

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      Thank you for your comment. Sure will try

  • @joraj2651
    @joraj2651 4 ปีที่แล้ว +1

    Sir Hydroponics fooder only enough for 2 goats in house

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      You can and give some concentrate feed

  • @VPTRAVELLERS2720
    @VPTRAVELLERS2720 4 ปีที่แล้ว +1

    salem side endha goat valathana nala marketing iruku bro ?

  • @jallikattu6137
    @jallikattu6137 4 ปีที่แล้ว +2

    தலைசேரி ஆட்டுடன் கருப்பு நாட்டு ஆடு இனவிருத்திக்கு சேர்க்கலாமா?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      தாராளமாக சேர்க்கலாம்

  • @MilesToGo78
    @MilesToGo78 4 ปีที่แล้ว +2

    ஏன் ஆஸ்பெஸ்டாஸ் கூரையை அமைத்துள்ளார்? அதன் வெப்பம் ஆடுகளைப் பாதிக்காதா?

  • @VinothKumar-zz8wo
    @VinothKumar-zz8wo 4 ปีที่แล้ว +2

    விநாயகர் ஆடு பண்ணை கஞ்சி கோவில் ஈரோடு வீடியோ எடுக்க அண்ணா

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      ஏற்கனவே ஒருசில சேனலில் பதிவிட்டிருக்காங்க நண்பரே

  • @mohaiyatheen
    @mohaiyatheen 4 ปีที่แล้ว +1

    Naatu aadu best

  • @baskermohanraj3249
    @baskermohanraj3249 4 ปีที่แล้ว +2

    PPS farm la dairy farm pathi pogunga

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      அடுத்த வார கடைசியில் பதிவிடுகிறோம்

  • @SaravananSaravanan-pt5qs
    @SaravananSaravanan-pt5qs 4 ปีที่แล้ว +2

    Medium sice goat how much kg

  • @kathirpriya1564
    @kathirpriya1564 4 ปีที่แล้ว +1

    valarppatharku koduppingala

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      போன் பன்னுங்க

  • @karthis1269
    @karthis1269 4 ปีที่แล้ว +1

    South district la ethu mari goat valakala.

  • @ragupathi5556
    @ragupathi5556 4 ปีที่แล้ว

    இவரின் தொடர்பு எண் கிடைக்குமா?

  • @mageshmagesh710
    @mageshmagesh710 4 ปีที่แล้ว +1

    Sir தென் மாவட்டங்களில் தட்பவெட்பநிலைக்கு எந்த இனம் sir சரியா வரும்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      கன்னி மற்றும் கொடி

    • @Ravimpt
      @Ravimpt 3 ปีที่แล้ว

      @@BreedersMeet நாகை மாவட்ட தட்பவெப்பத்திற்கு ஏற்ற ஆடுகள் எவை

  • @uwaisuwais702
    @uwaisuwais702 4 ปีที่แล้ว +2

    அய்யா எத்தனை வயதில்யுள்ள ஆடுகள் எடுக்க வேண்டும்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      7-10 மாத ஆடுகளை வாங்குவது நல்லது

    • @uwaisuwais702
      @uwaisuwais702 4 ปีที่แล้ว +1

      @@BreedersMeet நன்றி அய்யா

  • @rajeshrajesh-ye9bi
    @rajeshrajesh-ye9bi 2 ปีที่แล้ว +1

    ஐயா நீங்க சொன்ன ஓவ்வொரு பதிலும் செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது இப்படிக்கு பரன்மேல் ஆடுவலர்ப்போர்

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      நன்று ஐயா🙏

  • @malaysiasegar3657
    @malaysiasegar3657 4 ปีที่แล้ว +1

    போயர் மற்றும் தலைச்சேரி ஒரு கிலோ எவ்வளவு என்று சொல்லவே இல்லையே

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      நீங்கள் விற்கும்போது உள்ளூர் விலை என்னவோ அவ்வளவுதான். திரு செல்வராஜ் அவரிடம் போன் செய்து கேளுங்கள் அவருடைய ஆடுகளின் விலையை

  • @monikasree879
    @monikasree879 3 ปีที่แล้ว +1

    Sir male boer enna rate sir

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      போன் பன்னுங்க

  • @mageshmagesh710
    @mageshmagesh710 4 ปีที่แล้ว +2

    Sir நாட்டு ஆடு இனம் சினை பிடிக்கும் காலம் அத பத்தி வீடியோ இருக்கா சார்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      5-6 மாதங்களில் பருவத்திற்கு வரும் மற்றும் ஒவ்வொரு 21 நாட்களுக்கொருமுறை பருவத்திற்கு வரும். 9 மாதங்களுக்கு பிறகு கெடாவுடன் இனச்சேர்க்கை செய்தால் சிறப்பு

  • @user-dp1qt3dg5n
    @user-dp1qt3dg5n 4 ปีที่แล้ว +1

    Sir kaluthaii panaiyaa pathii podunga plss

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Okay will do. Thank you for your interest

    • @joraj2651
      @joraj2651 4 ปีที่แล้ว

      Sir can I maintain few goats by Hydroponics method in home

  • @jameelraheem3551
    @jameelraheem3551 4 ปีที่แล้ว +1

    Sareyana.karuutu.atu.mudeum..attansayyanm..srilankan

  • @nelsonj1558
    @nelsonj1558 3 ปีที่แล้ว +1

    Pregnant goats kidaikuma

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      போன் செய்து கேட்டுப்பாருங்க

  • @abdulbasithpk7870
    @abdulbasithpk7870 3 ปีที่แล้ว +1

    I am from Kerala
    Can I buy goats
    Pls reply

  • @jeyaprakash8444
    @jeyaprakash8444 4 ปีที่แล้ว +1

    விற்பனை???

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      போன் செய்து கேளுங்க

  • @sureshar6615
    @sureshar6615 4 ปีที่แล้ว +1

    Anna member

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Contact number already given in video description

  • @user-lv2vx7tp5o
    @user-lv2vx7tp5o 4 ปีที่แล้ว +1

    பால் குடிக்கும் தலைச்சேரி ஆட்டுக்குட்டிகள் கிடைக்குமா?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      போன் செய்து கேளுங்க

    • @user-lv2vx7tp5o
      @user-lv2vx7tp5o 4 ปีที่แล้ว

      @@BreedersMeet நன்றி அண்ணா

  • @manisri5819
    @manisri5819 4 ปีที่แล้ว +2

    1-KG-Rate

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Please call for rate. Thanks for watching #BoerGoatFarming

  • @ravidj7219
    @ravidj7219 4 ปีที่แล้ว +1

    How mach live witght pure bore. Please tell me

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Better to make a call him

    • @ravidj7219
      @ravidj7219 4 ปีที่แล้ว

      @@BreedersMeet ok sir tomorrow I will call

    • @ravidj7219
      @ravidj7219 4 ปีที่แล้ว

      Speak in Kannada

  • @saravananpasumathi3353
    @saravananpasumathi3353 3 ปีที่แล้ว

    At what time can we call u sir

  • @aakash9333
    @aakash9333 4 ปีที่แล้ว +2

    Fish farm video again eippa poduvinga bro?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      இன்னும் எடுக்கவே இல்லையே நண்பரே. இந்த மாதத்தில் முயற்சி செய்கிறோம் நண்பரே

  • @karthis1269
    @karthis1269 4 ปีที่แล้ว +1

    Boyar delta district k va

  • @rajkumargkumar6635
    @rajkumargkumar6635 4 ปีที่แล้ว +1

    தொலைபேசி எண்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Given in video description

  • @punitha274
    @punitha274 4 ปีที่แล้ว +2

    Anna avigaloda contact info tharamudiumaing naa

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Please check in video description

    • @punitha274
      @punitha274 4 ปีที่แล้ว

      Thanks bro

  • @user-dp1qt3dg5n
    @user-dp1qt3dg5n 4 ปีที่แล้ว +2

    Naa ivuruu panaikuu pooitu vanthaachuu

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Thank you

    • @veluinnovator
      @veluinnovator 4 ปีที่แล้ว

      Howz the experience?

    • @user-dp1qt3dg5n
      @user-dp1qt3dg5n 4 ปีที่แล้ว +1

      @@veluinnovator avara paaka mudilinga aalkaruthaa irunthaangaa

    • @akbarbatcha6403
      @akbarbatcha6403 4 ปีที่แล้ว

      அருமையான பதிவு இவரை எப்படி தொடர்பு கொள்வது. இவர் பண்ணைய பார்ப்பதற்கு அனுமதி உண்டா இவருடைய தொலைபேசி எண் உள்ளதா

  • @srinarasimmar6988
    @srinarasimmar6988 4 ปีที่แล้ว +1

    நான் வணங்கும் ஸ்ரீ நரசிம்மர் அருளால் நல்ல இருங்க 🙏🙏🙏🙏

  • @avafarmstvspuram
    @avafarmstvspuram 4 ปีที่แล้ว +1

    Sir no kidaikkuma

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Please check in video description