துதிப்போம் அல்லேலூயா பாடி- Thuthippom Allaelooyaa Paadi | Tamil Christian Convention songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @devananthsoundararajan8203
    @devananthsoundararajan8203 2 ปีที่แล้ว +6

    This song was composed and wrote by Rev. Jeyasinghkalgura in 70s. Nice song for worship

  • @jenishajohn2813
    @jenishajohn2813 ปีที่แล้ว +5

    துதிப்போம் அல்லேலூயா பாடி
    மகிழ்வோம் மகிபனைப் போற்றி
    மகிமை தேவ மகிமை - தேவ
    தேவனுக்கே மகிமை - அல்லேலூயா
    1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்
    தம்மையென்றும் அதற்காகத் தந்தார்
    அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்
    அடைக்கலம் கொடுத்திடுவார்
    2. அஞ்சிடேனே இருளிலே என்றும்
    நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்
    பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
    பயந்திடேன் ஜெயித்திடுவேன்
    3. தேவன் எந்தன் அடைக்கலமாமே
    ஒருபோதும் பொல்லாப்பு வராதே
    சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே
    விடுவித்துக் காத்திடுவார்
    4. கூப்பிடும் வேளைகளிலே என்னை
    தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்
    சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே
    சர்ப்பங்களை மிதித்திடுவேன்
    5. பாதம் கல்லில் என்றும் இடறாமல்
    கரங்களில் தாங்கிடுவார் தூதர்
    ஒரு போதும் வாதை என் கூடாரத்தை
    அணுகாமல் காத்திடுவார்

  • @ilovemyself2647
    @ilovemyself2647 ปีที่แล้ว

    இந்தப் பாடலில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் இயேசப்பாவிடம் விசுவாசமாய் இருக்க‌‌ வேண்டும் என்று உணர்த்துகிறது.

  • @babuc.g1459
    @babuc.g1459 2 วันที่ผ่านมา

    ஆமேன் அல்லேலூயா 🙏🙏

  • @jcuministries
    @jcuministries ปีที่แล้ว

    தேவாதி தேவனும் கர்த்தாதி கர்த்தரும் சர்வ வல்லவர் ஆகிய நம் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை

  • @ananthijohn2572
    @ananthijohn2572 10 หลายเดือนก่อน +1

    Amen Praise Christ Jesus Hallelujah

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 ปีที่แล้ว +1

    🙏 இயேசுவை துதியுங்கள் ...... அவரே தேவன் .. 🙏

  • @gillbart19
    @gillbart19 3 หลายเดือนก่อน

    Haa....what a sweet song...what a sweet voice! Honey for the ears! All Glory to God!

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 ปีที่แล้ว +2

    பாடல் ......👍 🙏
    கர்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே‌ மகிமை !

  • @pcgm7098
    @pcgm7098 3 ปีที่แล้ว

    Hallelujah 🙏🙏💖 GLORY be to my LORD JESUS 🙏💖 and my GOD ALMIGHTY 🙏💖 FOREVER and FOREVERMORE 🙏 Ameen 🙏🙏💖 hallelujah 🙏🙏 and Amen 🙏🙏💖 hallelujah 🙏🙏

  • @m.premavathyc.munusamy7090
    @m.premavathyc.munusamy7090 3 หลายเดือนก่อน

    Jason JESUS jerlin

  • @1thalaivan321
    @1thalaivan321 3 ปีที่แล้ว +1

    Thooyavan thooyavan thooyavan niththiya thooyavan allaah

  • @giftamondal4432
    @giftamondal4432 3 ปีที่แล้ว +2

    Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏

    • @jesusisgod6396
      @jesusisgod6396 3 ปีที่แล้ว

      th-cam.com/video/zgHe1UfLX9A/w-d-xo.html

  • @kumaresankumaresan5051
    @kumaresankumaresan5051 3 ปีที่แล้ว +1

    My Faried song

  • @amuthagunalan1391
    @amuthagunalan1391 3 ปีที่แล้ว +2

    Amen Jesus

  • @pstephenpstephen5622
    @pstephenpstephen5622 3 ปีที่แล้ว +6

    Praise the Lord

  • @praisethankgivingworshipsongs
    @praisethankgivingworshipsongs ปีที่แล้ว

    Praise the Lord. Thanks to Jesus Calls Nagercoil. I came to know about this wonderful song through the worship I attend there.

  • @messiahpandaravilai279
    @messiahpandaravilai279 3 ปีที่แล้ว +2

    நல்ல ஒரு பாடல் _ A song that is good

  • @michealm7568
    @michealm7568 3 ปีที่แล้ว +3

    Amen

    • @jesusisgod6396
      @jesusisgod6396 3 ปีที่แล้ว

      th-cam.com/video/zgHe1UfLX9A/w-d-xo.html

  • @paulelango8653
    @paulelango8653 3 ปีที่แล้ว +4

    Super

  • @manjulaamma6592
    @manjulaamma6592 3 ปีที่แล้ว +2

    AMEN 🙏NICE 🎵🎶

  • @sathianarayanan8423
    @sathianarayanan8423 3 ปีที่แล้ว +3

    Nice song

    • @jesusisgod6396
      @jesusisgod6396 3 ปีที่แล้ว

      th-cam.com/video/zgHe1UfLX9A/w-d-xo.html

  • @marakathamt9952
    @marakathamt9952 2 ปีที่แล้ว

    Wonderful

  • @BIBLICALCHURCHOFINDIA
    @BIBLICALCHURCHOFINDIA 2 ปีที่แล้ว

    Good song and good singing

  • @jeoffreysamson3742
    @jeoffreysamson3742 ปีที่แล้ว

    Who is the artist of this song

  • @sundarakarpagavallisriniva3583
    @sundarakarpagavallisriniva3583 2 ปีที่แล้ว +2

    Amen amen amen amen appa 💯💕🙏