வணக்கம் சார்... நான் தற்செயலாக உங்களது வீடியோ பார்த்தேன்... அருமை.... நான் நிறைய வகுப்புகள் கவனித்திருக்கிறேன்.... உங்களைப் போல எளிமையாக நடத்துபவர் யாருமில்லை....
Nice Shortcut sir.. Its easy to remember.. ◆ Method 1 ------ Given = A , B To Find = A + B ? A +B = AB / (A +B) ◆ Method 2 ------ Given = A , AB To Find = A ? or B? A = AB / (A - B) B = AB / (A - B) ◆ Method 3 ( மாத்தி யோசி - A & B Salary Sharing sums ) ------ Given - A, B, (A+B) Salary Find A?【 B / (A +B)】 × Total amount Find B? 【A / (A+B)】 × Total Amount ◆ Method 4 - (4 Dash method ) - (Part work complete method) 1st dash ______Total Start work (A) 2nd dash______ Remaining Balance days after leave from (~~A) 3rd dash_______Total Last Finish days (B) 4th dash_______To Find (x) x = (~~A × B) / B
today only i fortunately have seen your video in youtube what a man sir you are crystal clear and make it everything like so simple thank you bro you are rocking
Really I addicted ur class sir..elame crispy ah rompa clear ah iruku.. Nandri...rendu naale Vera Vera vedio pakuren ..mudikave illa intha topic ..bt ur class super sir ..maths Ella topicm vedio podunga sir rompa helpful ah irukum .. Nandri 🙏
Promise I say maths light aaa fear irunthuju but soor ya oliyaal kaarirul vilagara maathiri vilagiduchu...my humble request pls your service keep and provide TH-cam ...because situation each a person different pls ..keep .manassaara solre I love u...antha kanakku paadam puriyama parichaila thothen song pola enga pain .....tq...speech LA positive vibe charge to me ..
Na epo maths pathalum unga video tan sir papen.ithula irunthu tan sums um vanthruku.solla pona na matha subject aa Vida maths tan strong aa iruken.its all Because for your guidance only.THANYOU SO MUCH SIR
I have never commented in any if TH-cam videos so far.. But after watching this video and gaining crystal-clear knowledge couldn't stop myself from commenting & even if I don't do that won't be a justice for watching your videos.! Thank you so much sir.! Race is always Race 💯💯💯💯 🙏🙏🙏
தாயின் வயது மகனின் வயதைபொள் 5 மடங்கு.2ஆண்டுகள் பிறகு தாயின் வயது மகனின் வயதைப்பொள் 4 மடங்கு.ஹெனில் அவரின் தற்போதைய வயதுகளைக் காண்க.சால்வு பண்ணுங்க சார்
வணக்கம் சார்🙏அருமையான பதிவு சார், எளிதாக புரியும் வகையில் நடத்துறீங்க சார்.... நன்றாக புரிகிறது சார், தயவு செய்து எல்லா மாடல் கணக்குகளையும் இவ்வாறு எங்களுக்கு கற்றுக்கொடுங்கள் சார்🙏என்னுடைய பணிவான வேண்டுகோள் சார்🙏....நீங்கள் பயிற்றுவிக்கும் கணிதம் தான் சார் எனக்கு புரிகிறது. தயவுசெய்து கருணை காட்டுங்கள் சார்.....🙏🙏🙏
யார் சாமி நீ கணக்கில் உன்னை அடிச்சுக்க இன்னொருத்த பொறந்து தான் வரணும் நன்றி ஐயா இப்படிக்கு உங்கள் அன்பு மாணவன் இதுவரை எத்தனையோ காணொளியை கண்டுள்ளேன் இது போன்ற காணொளியை இப்போது தான் கண்டேன் மிக்க மகிழ்ச்சி 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌🫂🫂🫂🫂
Really very Thank you sir. Easya understand aachu. Supera class eduthinga. Maths ninachu ennaku Payama irunthuchu. Unga class attand pannunathula confident vanthuruchu sir really thank you sir.
You are proof that good things come to those who are willing to sacrifice to reach a worthwhile goal. 🌟 Words can’t express how proud I am...✨ I should reach my Dreams🤩
3:27 itha vida inum oru simple trick soldren... Try panunga... A-->20, A+B--->10, B--->? Ans 20.... Trick: A மட்டும் செய்த வேலையின் அளவில்(20), பாதியாக(20 ல் பாதி 10)A மற்றும் B இருவரும் சேர்ந்து செய்தால் B மட்டும் செய்யும் வேலையின் அளவு = A மட்டும் செய்யும் வேலையின் அளவு Both are equal value
Time and work type 4 evlo try pannunalum enaku vareve illa sir... Ippo indha question keta confirm Mark vaangiruven... Ungalala than sir.. Thank you so much.. 🙏
Na oru academy la padikuren....avanga basic sollama...a pice of work A can do..nu oru question aaramikuthu...athuku...STRAIGHTAA 1/A ..nu..edukuranga...yean yeadukranganu..avangalukum..theriyala....yennalium..understand panna mudiyala.....aaaana..class la..irukura...20 pearum..question..rise pannama...apdiyea...adopt aagitanga .1/a nu....oru basics..puruchaathan...question purium....kandipa...na athu epdi vanthachunu therinchukuruven....+ Short cuts sum....therinchukuruven
வணக்கம் சார்... நான் தற்செயலாக உங்களது வீடியோ பார்த்தேன்... அருமை.... நான் நிறைய வகுப்புகள் கவனித்திருக்கிறேன்.... உங்களைப் போல எளிமையாக நடத்துபவர் யாருமில்லை....
Excellent performance sir..
Very awesome explanation 🙂
Same
Super sir👌👌👌
🙏🙏
Thala marana mass 😁😁💪💪
நன்றி கூற வார்த்தைகள் இல்லை... இவ்வளவு எளிதாக யாரும் கணிதம் கூறவில்லை.. நன்றி ஐயா... ❤️🙏👍👍👍
Verithanamaana teaching...hats off sir!
Suppera irukku anna
உண்மையாவே thumbnail la irukura madhuri, இது LISTலயே இல்லை sir 💯🙏🙏 super sir 🔥give more short cuts like this sir 🙏🙏🙏🙏
Nice Shortcut sir..
Its easy to remember..
◆ Method 1 ------
Given = A , B
To Find = A + B ?
A +B = AB / (A +B)
◆ Method 2 ------
Given = A , AB
To Find = A ? or B?
A = AB / (A - B)
B = AB / (A - B)
◆ Method 3 ( மாத்தி யோசி - A & B Salary Sharing sums ) ------
Given - A, B, (A+B) Salary
Find A?【 B / (A +B)】 × Total amount
Find B? 【A / (A+B)】 × Total Amount
◆ Method 4 - (4 Dash method ) - (Part work complete method)
1st dash ______Total Start work (A)
2nd dash______ Remaining Balance days after leave from (~~A)
3rd dash_______Total Last Finish days (B)
4th dash_______To Find (x)
x = (~~A × B) / B
Great 👍
Thanks🙏
Thanks
vera level sir
Sir....Method 1 ABC keatta enna pannanum.....
நான் இப்போது தான் உங்கள் வீடியோ முழுவதும் பார்த்தேன் அருமை தெளிவான விளக்கம் நன்றி சார்
உங்கள் சேவை எங்களுக்குத் தேவை தொடரட்டும் உங்கள் பணி 👌 👌 👌 👌 👌
நன்றி
Energetic n enthusiastic teaching... Vera level sir..
Sir super 🙏 deivamae ithatha puriyama suthittu iruthane 🤩
Bro enna exam prepare pantrenga
TET bro
😆
Naanum tet exam prepare panra
today only i fortunately have seen your video in youtube what a man sir you are crystal clear and make it everything like so simple thank you bro you are rocking
Vera level energy.. Easy shortcut.. Thank u
இப்டி நடத்துவீங்கன்னு எதிர்பாக்கவே இல்ல... 👌👌👌👌👌Very nice
Really I addicted ur class sir..elame crispy ah rompa clear ah iruku.. Nandri...rendu naale Vera Vera vedio pakuren ..mudikave illa intha topic ..bt ur class super sir ..maths Ella topicm vedio podunga sir rompa helpful ah irukum .. Nandri 🙏
Promise I say maths light aaa fear irunthuju but soor ya oliyaal kaarirul vilagara maathiri vilagiduchu...my humble request pls your service keep and provide TH-cam ...because situation each a person different pls ..keep .manassaara solre I love u...antha kanakku paadam puriyama parichaila thothen song pola enga pain .....tq...speech LA positive vibe charge to me ..
Recently from last 2 days I watch ur video..... wow Vera level energy
Sir.... superb...
மிகவும் சிறப்பு சார்
எளிமையாக புரிந்தது சார்
மேலும் இதுபோன்ற கணக்குகளை பதிவிடுங்கள் சார்
மிக்க நன்றி சார்
ஐயா இத்தனைநாள் எங்க இருந்தீங்க மிக்க நன்றி உங்கள் பணிக்கு நன்றி
Best Teacher Award Goes To UuuuuuuuuuuuuuuuuuU sir🎉🎉🎉👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏
Now am crystal clear in this 4 methods and am eagerly waiting for part 2 ....❤️
Na epo maths pathalum unga video tan sir papen.ithula irunthu tan sums um vanthruku.solla pona na matha subject aa Vida maths tan strong aa iruken.its all Because for your guidance only.THANYOU SO MUCH SIR
Positive vibes while listening ur speech🙏🙏🔥🔥tq sir
Yes
7:16
தங்கள் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, மிக அருமை... மிக்க நன்றி
Please do this for all maths topic sir
16 நிமிஷம் சும்மா அப்டின்றதுக்குள்ள போன மாதிரி இருந்திச்சு...... நல்லா புரியவும் செஞ்சிடுச்சி நன்றிங்கயா.....
I have never commented in any if TH-cam videos so far.. But after watching this video and gaining crystal-clear knowledge couldn't stop myself from commenting & even if I don't do that won't be a justice for watching your videos.! Thank you so much sir.! Race is always Race 💯💯💯💯 🙏🙏🙏
வெறித்தனம் !!! Fees katnakuda இவ்ளோ ஆக்க poorvama யாரும் சொல்லி குடுக்க மட்டனுக ........
தாயின் வயது மகனின் வயதைபொள் 5 மடங்கு.2ஆண்டுகள் பிறகு தாயின் வயது மகனின் வயதைப்பொள் 4 மடங்கு.ஹெனில் அவரின் தற்போதைய வயதுகளைக் காண்க.சால்வு பண்ணுங்க சார்
M=5s. ->1
M+2=4(S+2) ->2
2=>M=4S+6
1=>4S+6=5S
S=6
Son age 6 mother age 5*6=30..
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா super
really useful video for beginners... good explaination... Thank you for social work... amazing... continue ur job... excellant
வணக்கம் சார்🙏அருமையான பதிவு சார், எளிதாக புரியும் வகையில் நடத்துறீங்க சார்.... நன்றாக புரிகிறது சார், தயவு செய்து எல்லா மாடல் கணக்குகளையும் இவ்வாறு எங்களுக்கு கற்றுக்கொடுங்கள் சார்🙏என்னுடைய பணிவான வேண்டுகோள் சார்🙏....நீங்கள் பயிற்றுவிக்கும் கணிதம் தான் சார் எனக்கு புரிகிறது. தயவுசெய்து கருணை காட்டுங்கள் சார்.....🙏🙏🙏
Vera level shortcut sir. Thank you so much sir. 🙏🙏
Sir super ah easy ah erunchu. Maths naa enuku romba kasatam, enuku kee purithu naa neeinga evolo nallaa easy ah eduthu erukinga. Super sir. Tq.👍🏻
superb sir..hats of your teaching & energy
Sir epdi sir ivlo clean and clear ah solringa..neraya vdos pathuruke but unga vedio dha best ah theriudhu👍
Hai Brother,Your teaching is very nice 🙏🙏🙏🙏🙏🙏
யார் சாமி நீ கணக்கில் உன்னை அடிச்சுக்க இன்னொருத்த பொறந்து தான் வரணும் நன்றி ஐயா இப்படிக்கு உங்கள் அன்பு மாணவன் இதுவரை எத்தனையோ காணொளியை கண்டுள்ளேன் இது போன்ற காணொளியை இப்போது தான் கண்டேன் மிக்க மகிழ்ச்சி 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌🫂🫂🫂🫂
Sir yenga irunthuinga ivlo naala????
Thanks a lot
Ivlo nall enga irunthinga deivame🙏........... Vera level ponga..🔥🔥🔥
Vera level sir, i have no words to describe ur teaching i loved lots sir
Namma ellarum exam la pass pannuvom...friend...👍✍
Anna adutha video eppa na post panuvingaa
Maths kastam nu nenacha unga video pathu.....nambika vandhudichi sir...thank you so much sir
Teaching lvl 🔥...More than that ur enthusiasm while teaching inspiring and lil fun too❤😹
Really very Thank you sir. Easya understand aachu. Supera class eduthinga. Maths ninachu ennaku Payama irunthuchu. Unga class attand pannunathula confident vanthuruchu sir really thank you sir.
Semma short cut thank you so much sir...
Ivlo nal ithu theriya pochea enga sir irunthunga ❤thank you sir ❤️😍
Excellent teaching sir ...🙏
Ohh my god what a teaching yar ! Excellent.. Ningala enagaluku teacher a irundha engayo poirupu nanga padikimbodhu))
You are proof that good things come to those who are willing to sacrifice to reach a worthwhile goal. 🌟
Words can’t express how proud I am...✨
I should reach my Dreams🤩
Superb sir. Ipothan enaku Nambikai varuthu , ill do well . Wonderful teaching
Very clear explanation sir.. Thank you sir..
Sir ,u r very great
Nan naraya academy pathurukan
Unga alavuku ivlo easy ah paathathu ila sir....greatttttt sir 🙏🙏🙏🙏
Very useful sir...tnq so much 😍
தெய்வமே ரொம்ப நன்றி... Super short cut...
3:27 itha vida inum oru simple trick soldren... Try panunga...
A-->20, A+B--->10, B--->?
Ans 20....
Trick:
A மட்டும் செய்த வேலையின் அளவில்(20), பாதியாக(20 ல் பாதி 10)A மற்றும் B இருவரும் சேர்ந்து செய்தால்
B மட்டும் செய்யும் வேலையின் அளவு = A மட்டும் செய்யும் வேலையின் அளவு
Both are equal value
Evlo TH-cam vedios பாத்தாலும் unga channel la trick paatha dhaan mind relax ah iruku🎉
Romba vala vala nu pesama shortcut laye solli kuduthutinga hats off sir🔥🌠💯
உங்கள் கணக்கு வகுப்பு அனைத்தும் அருமை ஐயா... நீங்கள் நடத்தும் விதம் புதுமை ஐயா... நன்றிகள் பல
உங்களுடைய ஷார்ட்கட் மெதொட் மேக்ஸ் அருமையாக உள்ளது
அருமையான வீடியோ சார். மிக்க நன்றி உங்களது உழைப்புக்கு 🙏
Unmaiyana short cut vediona ithu than bro.. Romba thanks bro..
Idha 1month munnadi pathirundha nalla padichirupen 😢😢analu ipo supera solitingle sir😌I'm very much grateful to u sir
Sir ethanaal unga videiova miss pannitten nu feela iruku sir ..engala mari maths varathavangalauku ithu romba romba use full sir ...
Unga confidence pakum bodu enaku Nala nebagam vachikanumnu thonuthu.vera level anna.thanks a lot
மிக்க நன்றி சார்.. இப்ப கொஞ்சம் பெட்டரா பீல் ஆகுது... 🙏 என்னால் முயன்ற அளவு முயற்ச்சி செய்வேன்.. உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது
Eppa tha unga video va Partha super sir...... Sir percentage sum ku short cut kodunga sir..pls.......
வெறித்தனம் வெறித்தனம் .... Superb teaching sir... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 clear christal sir💐
Amazing ... I literally hate time and work..bt today i admired ur teaching skills. . i understood well ..thank u ..
Enna manushan ya nee! Vera level teaching ya....addicted ! 💥💥💥💥
வெறித்தனம்.....தெளிவான காணொளி....நன்றி
Vera level neenga enakula maths nave payam ana unga class pathavutane romba happy ah irukku
அருமையாக உள்ளது நீங்கள் பாடம் நடத்தும் விதம்
Na chuma tha patha... nalla purichathu... Innum pakkanum pola erukkuga sir tq....
Yar sir neenga maths puriyama than science group eduthen but ipo ivlo simple ah purinjikiten thanks a lot sir❤❤❤❤
oru like dhan panna mudiudhu deivame 🤐....ena oru positive energy....
Super,, yennaku maths varathu but unga video useful, tq sir
Super sir, intha mari shortcut sonna, maths varathavangalukkum maths vanthudum.. 🙏🏼
The great teacher in this world really hat's off you sir🔥🔥
இன்று இரவு 9.30 மணிக்கு உங்கள் வீடியோ பார்த்தேன் மிக அருமை நன்றி ஐயா
Enaku maths varathu aana entha video pathathuku apram enala midium kira nambika varuthu thank u 🙏🙏🙏🙏🙏🙏
Sir yen ivlo aakrosham, superb teaching
Yaru sir ninga.... 😯😯😯pinringa.... shortcut guru 💯
Really useful sir.. rmba naala enaku intha topic than kastama irunthathu.. ipo nalla easy ahiduchu thank you so much sir..
Time and work type 4 evlo try pannunalum enaku vareve illa sir... Ippo indha question keta confirm Mark vaangiruven... Ungalala than sir.. Thank you so much.. 🙏
Bro ungalathaan bro evalavu nal thedittu eruntheen verithanam bro short cut ☺️☺️
Romba interested ah iruku sir maths podurathuku
Super teaching sir romba usefulla irundhuchi sir idhe mathiri syallbus wish ella topic kum shortcut video podunga sir engaluku usefulla irukum❤
Yow ivlo naal engaya iruntha💯👌😍
Sir ungaloda videos ellarkum alimaiyaa. Puriyira mathiri irukuu. Ungaluku en manamarntha nandrigal.
Sir
Payangaramana ala irukeengla vera level thalaiva
Semma bro nalla puriyathu and speed ah edukiringa super bro
Vera level energy varuthu Unga video Parkum pothu tq sir
Super Sir... Vera leval la solli puriya vachudanga thanks sir...🎉
Sir. Maths la ella topic cover pannuvingala sir. Solla varthaye illa sir. super sir. 🙏🙏🙏
Hail to the king...rendu naala questiona understand pannikavea avloo tym aachu....u nailed it sir ❤️
Same pa... Enakkum...
😀👍✍... Pass pannuvom nambikaiyodu padipom... 👍✍
Same .now only I got hope
Na oru academy la padikuren....avanga basic sollama...a pice of work A can do..nu oru question aaramikuthu...athuku...STRAIGHTAA 1/A ..nu..edukuranga...yean yeadukranganu..avangalukum..theriyala....yennalium..understand panna mudiyala.....aaaana..class la..irukura...20 pearum..question..rise pannama...apdiyea...adopt aagitanga .1/a nu....oru basics..puruchaathan...question purium....kandipa...na athu epdi vanthachunu therinchukuruven....+ Short cuts sum....therinchukuruven
Hello sir,i will see the first time in your video.your teaching is excellent.
Ungal class teaching pasumarathani Pola pathiyidhu sir,tq sir
Vera level sir unga teaching unagala maari teacher tha venum students ku 🙏🙏🙋🙋
Ungaloda old student sir.Good memories sir.ungaloda class live la atten pants feel sir.thank you sir.you are really dedicated person sir.
Very good explain sir very difficult maths shortcut is very super Vera level
Sir super, nijama maths na alergy but unga short cut parthathum sum la intrest varuthu sir tq sir