DICE பகடை கணக்குகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.พ. 2021

ความคิดเห็น • 900

  • @vboominathan2493
    @vboominathan2493 ปีที่แล้ว +514

    சமூகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களையும் அரசு அதிகாரியாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவெடுத்து உளவியல் பகுதியை நன்றாக கற்பிக்கும் என் அன்பு ஆசிரியருக்கு மிக்க நன்றி உங்களுடைய சேவை எங்களுக்கு மிக அவசியம் நன்றி ஐயா

    • @VijayakumarkK-df6xr
      @VijayakumarkK-df6xr ปีที่แล้ว +8

      Good

    • @newtrendsmakes678
      @newtrendsmakes678 ปีที่แล้ว +4

      Excellent bro

    • @user-pz4id5dn5j
      @user-pz4id5dn5j ปีที่แล้ว +6

      எல்லாரும் எப்படி ஆகிறது லாஜிப் படி தப்பு 😐

    • @infotv-k
      @infotv-k ปีที่แล้ว

      th-cam.com/video/2-AtSmL3sYg/w-d-xo.html
      MHC வினாத்தாள் ஆய்வு, cut off, results

    • @thegreatsingam4177
      @thegreatsingam4177 ปีที่แล้ว +2

      Good

  • @aspirantinn
    @aspirantinn 2 ปีที่แล้ว +164

    நீங்கள் எடுக்கும் கணிதம் மிகவும் நன்றாக புரிகிறது. கோச்சிங் சென்டர் செல்ல வசதி இல்லாத எங்களைப் போன்றோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி

    • @visvanath.v3947
      @visvanath.v3947 ปีที่แล้ว

      Do, same hro!

    • @shakilasalem9587
      @shakilasalem9587 ปีที่แล้ว +2

      Nice explain
      👍
      Outstanding 👏
      Bro please group 2 and 4 maths explain 2022.

    • @tn-educationjobs4662
      @tn-educationjobs4662 ปีที่แล้ว

      th-cam.com/video/e1camMHH3q8/w-d-xo.html

    • @maharaja1927
      @maharaja1927 ปีที่แล้ว

      thanks for your class ...sir

  • @MenakaGandhi-vn1mz
    @MenakaGandhi-vn1mz หลายเดือนก่อน +10

    பகடை கணக்குகளை எளிதாக கற்பது எப்படி என்று தேடிய போது இந்த காணொளி மிகவும் முக்கியமாக அமைந்தது. நன்றி

  • @deepikaraj9464
    @deepikaraj9464 4 หลายเดือนก่อน +24

    மிகவும் பொறுமையாகவும் எளிதில் புரியும் படியும் உள்ளது சார் நன்றி சார்

  • @ramachandranramachandran4541
    @ramachandranramachandran4541 4 หลายเดือนก่อน +10

    கணக்கு எப்படி செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் கூட நீங்கள் சொல்லிக்குடுப்பதை பார்த்தால் புரியும் மிகவும் சுலபமாக சொல்லி கொடுக்க இருங்க நன்றி சார் 🎉🙏🥰🥰🥰🥰

  • @muralir6095
    @muralir6095 ปีที่แล้ว +24

    இவ்ளோ நாள் இந்த வீடியோவ மிஸ்பண்னத நெனச்சு வருத்தப்படுர

  • @muruganvaradaraju8700
    @muruganvaradaraju8700 ปีที่แล้ว +11

    தன்னலமற்ற உங்கள் சேவைக்கு தலைவணங்குகிறேன் 🙏🙏🙏👍

  • @jimshiva5255
    @jimshiva5255 3 หลายเดือนก่อน +3

    I am Sri Lanka Romba kastama irunthuthu sir intha video pakkum mudhal, ippa rompa clear a vilankidu thank you sir

  • @tamilkvm4907
    @tamilkvm4907 3 ปีที่แล้ว +28

    மிக எளிமையான மற்றும் தெளிவான விளக்கம் சகோதரர், நன்றி!

  • @pavipavithra2059
    @pavipavithra2059 ปีที่แล้ว +8

    நீங்கள் மிகவும் புரியும் வகையில் எடுக்கிறார்கள் நன்றி

  • @priyaranjiths9252
    @priyaranjiths9252 5 หลายเดือนก่อน +3

    அருமை சார்🎉

  • @nimalsanjayankirushnapilla2285
    @nimalsanjayankirushnapilla2285 ปีที่แล้ว +3

    லைக் செயார் எல்லாம் பண்ணியாச்சு திறமைக்கு வாழ்த்துகள்.... ஆசிரியப் பணி பெரும் பணி அதிலும் விளங்கவைக்க கற்ப்பித்தல் என்பது விசேட தகைமை... வாழ்த்துகள்

  • @kamilwadood9093
    @kamilwadood9093 10 หลายเดือนก่อน +6

    Silver voice teaching
    Very high standard method
    So soft way to listerners

  • @user-zn3em7wx3u
    @user-zn3em7wx3u 11 หลายเดือนก่อน +13

    தெளிவான உச்சரிப்பில் அருமையான விளக்கம். மிகவும் பயனுடையது. வாழ்த்துக்கள் சகோதரர், என்றும் இனிதே உமது பணி தொடரட்டும்.

  • @akilasundaram6434
    @akilasundaram6434 3 หลายเดือนก่อน +1

    Thank you sir. I never learnt this concept very clearly before watching your video

  • @R.B.Dhanyasri
    @R.B.Dhanyasri ปีที่แล้ว +2

    Thanks Sir very very Thanks for Vidoe வீரவணக்கம் கோடி நன்றிகள்

  • @jenifarjeje1804
    @jenifarjeje1804 7 หลายเดือนก่อน +4

    Rommpa nallaa puriyura maathiri soldringa sir all the best

  • @arivazhganr7490
    @arivazhganr7490 8 หลายเดือนก่อน +4

    அண்ணா சூப்பர் .......கணிதமே எனக்கு வராது ஆனால் இந்த வீடியோ பார்க்கும் போது தான் எனக்கு எளிதாக புரிந்து கொண்டிருக்கின்ற நேரத்தில்

  • @nagarajanraja7679
    @nagarajanraja7679 ปีที่แล้ว +1

    Sir really amazing
    Nalla puriyura mari solringa

  • @user-vb8sd5yy9g
    @user-vb8sd5yy9g 5 หลายเดือนก่อน +2

    Neenga nathurathu semmaya puriyuthu bro 😊😊😊😊😊 thank you very much 😊😊

  • @user-mh8ej6ir1v
    @user-mh8ej6ir1v 7 หลายเดือนก่อน +3

    Romba arumaiyana pathivu thanks anna

  • @hayafathima4940
    @hayafathima4940 ปีที่แล้ว +10

    உங்களுடைய பயன்கறுதா சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு அண்ணா ❤️

    • @kalyanik8526
      @kalyanik8526 10 หลายเดือนก่อน

      பயன் கருதா

  • @arunprakashmd
    @arunprakashmd ปีที่แล้ว +2

    Super aaah Puriya Vachitinga Sri ✨Romba Thanksss 🙏

  • @suburajsuburaj843
    @suburajsuburaj843 4 หลายเดือนก่อน +1

    Super sir well postive approch.

  • @MuruganMurugan-vt9ru
    @MuruganMurugan-vt9ru 7 หลายเดือนก่อน +3

    I love this video very usefull bro ❤❤❤❤❤❤❤❤thank U

  • @ananthim170
    @ananthim170 4 หลายเดือนก่อน +3

    Very very clear explanation ❤

  • @user-vc9vj9xc5z
    @user-vc9vj9xc5z หลายเดือนก่อน +1

    Clear explanation ..very useful sir thankyou

  • @MaryPrincy-bp2wv
    @MaryPrincy-bp2wv 3 หลายเดือนก่อน +1

    Super Anna valuable vazhamudan payanam thodara valthugal

  • @susithrasusithra6085
    @susithrasusithra6085 11 หลายเดือนก่อน +3

    Super sir wonderful.

  • @murugesank2094
    @murugesank2094 ปีที่แล้ว +3

    Your teaching excellent bro ♥️

  • @user-eh8sj7wj9y
    @user-eh8sj7wj9y หลายเดือนก่อน +2

    Super nanna

  • @Paripaashai
    @Paripaashai ปีที่แล้ว +2

    Very nice teaching method. So useful

  • @Harishkumar-wo4rv
    @Harishkumar-wo4rv ปีที่แล้ว +3

    Very nice na
    Nice explain 👌

  • @agurusamy5934
    @agurusamy5934 8 หลายเดือนก่อน +3

    அருமை Sir 👍

  • @vaijeyanthirosymarya8013
    @vaijeyanthirosymarya8013 4 หลายเดือนก่อน +1

    Super sir. Well explained...Thank you so much sir.

  • @praveenthomas775
    @praveenthomas775 ปีที่แล้ว +1

    Thanks for this video sir.Gr 4 intha sum Wronga pottu vanthutae Good and Clear explanation Thanks u Sir.

  • @suganyasamson3002
    @suganyasamson3002 3 ปีที่แล้ว +35

    You are taking your best effort to make the unknown people understand.... Great sir

  • @padmavathyviswanathan349
    @padmavathyviswanathan349 ปีที่แล้ว +3

    Very useful bro 👍🏿

  • @ponnumani2212
    @ponnumani2212 ปีที่แล้ว +1

    Superb sir... Semaya nadathuringa sir...

  • @kensisholam1414
    @kensisholam1414 ปีที่แล้ว +1

    Super bro thelivana vilakkam...thankyou

  • @RajKumar-ru9kx
    @RajKumar-ru9kx ปีที่แล้ว +3

    சூப்பர் தலைவா !

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 6 หลายเดือนก่อน +3

    Thank you so much sir🙏

  • @ManiKandan-bo5kk
    @ManiKandan-bo5kk ปีที่แล้ว +1

    Thalai va super trick ..thank u so much ,,,🙏🙏

  • @vijay6405
    @vijay6405 ปีที่แล้ว +30

    I'm good at studies but still afraid of maths, but after watched your aptitude and reasoning videos really I get hope....very easy to understand ,thank you❤

  • @sumivd-bx7yu
    @sumivd-bx7yu 8 หลายเดือนก่อน +3

    Super anna

  • @arunyapradeep4842
    @arunyapradeep4842 9 หลายเดือนก่อน +1

    Clear explanation...thank you brother

  • @santhosh-lg5se
    @santhosh-lg5se ปีที่แล้ว +2

    Thank you sir for your wonderful speech

  • @Zuha761
    @Zuha761 3 ปีที่แล้ว +3

    Romba thanks Anna ongada videos yesterday la irundhu than pakuran romba useful avum helpful aavum iki
    Romba romba thank you 🥰

  • @BDSSubash
    @BDSSubash 9 หลายเดือนก่อน +4

    Anna vera level teach pannuringa 💯 ...mass Anna ...rmba useful erruku 💯💯💯

  • @gibbsrish4031
    @gibbsrish4031 29 วันที่ผ่านมา +1

    Well explained bro. Thank you so much 🙏

  • @Rani-cm6ns
    @Rani-cm6ns 4 หลายเดือนก่อน +2

    Super explanation. Thank you sir.

  • @galattaclips
    @galattaclips ปีที่แล้ว +3

    Very good teaching. clear explanation. thank you sir

  • @fathimahafsa5055
    @fathimahafsa5055 7 หลายเดือนก่อน +2

    Supper explain

  • @banupriya8689
    @banupriya8689 3 หลายเดือนก่อน +1

    Nantraka purinthathu thank you sir🙏🙏

  • @durgablessyblessy4172
    @durgablessyblessy4172 หลายเดือนก่อน +2

    Really சூப்பர் sir.... எனக்கு maths varadhunu ninachen but intha sec maths enaku varumnu confidence kuduthadhu neenga tha

  • @Sundarpandi.
    @Sundarpandi. ปีที่แล้ว +3

    Thank you anna

  • @pradeepas0107
    @pradeepas0107 2 ปีที่แล้ว +9

    You are really amazing... First time watching your videos... Fresher to start maths... I am the person who completely hate maths but your videos it has something that hold to watch full video completely.. And your explanation hats off... Keep rocking sir... If I get good marks seriously your videos are the main reason...

  • @scienceman125
    @scienceman125 หลายเดือนก่อน +1

    You are a Excellent teacher, Thank you Sir

  • @vanitharaj2995
    @vanitharaj2995 ปีที่แล้ว +1

    Super 👌miga thelivaga purinthathu...

  • @srameshsivamoorthy3884
    @srameshsivamoorthy3884 2 ปีที่แล้ว +3

    அருமையான கற்ப்பித்தல் நன்றி மா

  • @SATHISHKUMAR-mm9gn
    @SATHISHKUMAR-mm9gn ปีที่แล้ว +4

    தாங்கள் நடத்திய கணிதம் நன்றாக புரிகிறது மிகச் சிறப்பு

  • @sindhumani3884
    @sindhumani3884 7 หลายเดือนก่อน +2

    Thank you so much Anna
    Really very useful ,,,

  • @suvalakshmi6106
    @suvalakshmi6106 ปีที่แล้ว +1

    Semma ya irukku anna super....👌💯💯💯

  • @gunaguna9651
    @gunaguna9651 2 ปีที่แล้ว +3

    Today tha subscribe panna இவ்வளவு அருமையாக பாடம் எடுக்கும் ஆசிரியர் channel எங்க இருந்தது miss panniten nanu

  • @innocentheart3856
    @innocentheart3856 2 ปีที่แล้ว +10

    Super teaching.... For the first time I m seeing your channel and I mesmerised totally ..... Carry on tq once again..... If I get question in dice related even a single mark is valuable and I'm really thankful to you

  • @kousalyagayukousi7501
    @kousalyagayukousi7501 ปีที่แล้ว +1

    Tq Anna Romba theliva nadathuringa☺😊

  • @SasirajSasipriya
    @SasirajSasipriya ปีที่แล้ว +1

    Tq brother use fullaha erukkum

  • @BalaMurugan-oj9bg
    @BalaMurugan-oj9bg ปีที่แล้ว +3

    Super

  • @saranraj9614
    @saranraj9614 ปีที่แล้ว +3

    மிக மிக அழகாக ..அருமையாக... அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் சொல்லிக் கொடுக்கிறீர்கள் அண்ணா மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suvithaakash5014
    @suvithaakash5014 ปีที่แล้ว +1

    AnNa clear aha easy sluriyaga....enku esay learn panura thanks anna

  • @arasus5513
    @arasus5513 2 ปีที่แล้ว +1

    Super useful method. Thank you sir

  • @amrishshesathri9740
    @amrishshesathri9740 3 ปีที่แล้ว +3

    Anna reasoning and englishkum video podunga Anna pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Gowshalya-xx4mb
    @Gowshalya-xx4mb ปีที่แล้ว +3

    Group 4 2022 la intha model ketrunganga

  • @nivethikahari7095
    @nivethikahari7095 5 หลายเดือนก่อน +1

    Excellent explanation sir thank u so much sir

  • @worldofnandhu3745
    @worldofnandhu3745 หลายเดือนก่อน +1

    Awesome brother 😇 very clear explanation 🔥

  • @nanthakumars5501
    @nanthakumars5501 3 ปีที่แล้ว +59

    நீங்க எடுக்கும் கணிதம் நன்றாக புரிகிறது அளவியல் எடுத்தால் நன்றாக இருக்கும்

  • @gundupaiyan1446
    @gundupaiyan1446 3 ปีที่แล้ว +6

    Sir, where have u been these days? Missed your classes.

  • @kalpanar2469
    @kalpanar2469 ปีที่แล้ว +1

    Good explanation anna thanks for sharing your knowledge anna

  • @kidsrhyms6145
    @kidsrhyms6145 7 หลายเดือนก่อน +2

    Really amazing anna thank you

  • @muthuarun5095
    @muthuarun5095 3 ปีที่แล้ว +4

    Super bro. Reasoning topic ellam cover pannunga bro.

  • @soniagandhi7013
    @soniagandhi7013 ปีที่แล้ว +5

    Prefectly understood everything…. Thank you so much….
    Please clear this doubt…..
    If 4 and 5 are common and if they ask what’s opposite to 4 , then what will be the answer? Is it 6?

  • @24.boomikaboomika82
    @24.boomikaboomika82 ปีที่แล้ว +1

    Thank you bro . I am clean understand 🌹

  • @sarmilasundar6661
    @sarmilasundar6661 4 หลายเดือนก่อน +1

    Fantastic sir tq🙏🏻

  • @KalaiselvanKalaiselvan-ht9xv
    @KalaiselvanKalaiselvan-ht9xv 7 หลายเดือนก่อน +3

    ❤🎉😘😍👌❤️🥰👍👍👍👍👍👍🌹

  • @irudhayarani8986
    @irudhayarani8986 2 ปีที่แล้ว +5

    Supera சொல்லி தரீங்க, சிறப்பான ஆசிரியர்,உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்,

  • @srihariniharshitha1308
    @srihariniharshitha1308 11 หลายเดือนก่อน +1

    Super anna.very useful bro.your explain very well.thank you bro

  • @kiruthikamanoharan3441
    @kiruthikamanoharan3441 2 ปีที่แล้ว +3

    Easy to understand.Thank u for the effort u made..

  • @jansikumar3504
    @jansikumar3504 ปีที่แล้ว +3

    Iam watching ur classes for past 5days only it was nice and easily understanding bro nenga historyla tricks sollamatingala

  • @aadhideva3438
    @aadhideva3438 2 ปีที่แล้ว +1

    Supera puriyithu sir👍👍

  • @karthikarthiga1784
    @karthikarthiga1784 2 ปีที่แล้ว +2

    Anna..superah teach panringa ...2021 oda recent news um share panunga anna..nenga matum dha puriyara madhiri teach panringa..super anna

  • @madhuvandhi8739
    @madhuvandhi8739 3 ปีที่แล้ว +8

    First male....first female in India and World static clue podungha anna...it will be very useful for us👍👍👍

  • @TharakeswariJayanidhi-ws3fk
    @TharakeswariJayanidhi-ws3fk 8 หลายเดือนก่อน +3

    Sir tomorrow exam sir I am having model of pdf how to ask sir or send pdf I don't no how to solve

  • @prasathprasath1270
    @prasathprasath1270 ปีที่แล้ว +2

    Tq bro🙏🙏🙏 god bless u Anna🙏

  • @srm8959
    @srm8959 ปีที่แล้ว +1

    Very useful. Thanks brother.

  • @kayalvizhi3594
    @kayalvizhi3594 หลายเดือนก่อน +1

    Anna super ....nalla understand aguthu

  • @thankyou2269
    @thankyou2269 3 ปีที่แล้ว +6

    Sir.....u deserve more than a million subscribers sir......semmaya puriyudhu sir👍👍👍👍

  • @rameshirulandi3496
    @rameshirulandi3496 3 ปีที่แล้ว +4

    கணிதம் நன்றாக புரிகிறது bro

  • @user-yw4mi9hg3q
    @user-yw4mi9hg3q 5 หลายเดือนก่อน +2

    Very thanks bro very useful this video ❤

  • @shreelakshmi3845
    @shreelakshmi3845 ปีที่แล้ว +1

    Really super sir

  • @Edu_tainment_area
    @Edu_tainment_area 2 ปีที่แล้ว +5

    நீங்க maths Sir ஆக வந்திருந்தால் 100/100 எடுத்து இருப்பேன் போலயே..