Annamalai Andavanea | அண்ணாமலை ஆண்டவனே | Hara Hara Sivnae | ஹர ஹர சிவனே

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024

ความคิดเห็น • 450

  • @sivasankaridhandapanisivas6455
    @sivasankaridhandapanisivas6455 6 วันที่ผ่านมา +1

    அப்பா ஈஸ்வரா குருதேவா எனக்கு அடுத்த ஜென்மத்தில்லா வது கடன் இல்லாத , வாழ்வையும், 5 வயதிலே தந்தையை இழந்த ஒரு ஏழை , இல்லாத ஒரு வாழ்வை கொடு அப்பா

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 ปีที่แล้ว +15

    சிவபெருமானே சரணடைந்தேன் உன்னுடைய திருபாதங்களை 🙏🙏🙏

  • @aswathadhith5589
    @aswathadhith5589 3 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய வாழ்க

  • @SanKar-jf5zo
    @SanKar-jf5zo 5 ปีที่แล้ว +16

    திருவண்ணாமலையை நேரில் காட்டிய உங்கலுக்கு என் மனமார்ந்த நன்றி ..சிவசங்கர் குவைத்!!!!!

  • @purushoth.jpurushoth7570
    @purushoth.jpurushoth7570 4 ปีที่แล้ว +13

    உயிர் மூச்சு நீயே ஓம் நம் சிவய சிவ சிவய சங்கர🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏

  • @mmthangavelupalladam9692
    @mmthangavelupalladam9692 5 ปีที่แล้ว +5

    பொன்னும் மணியும் இழைந்திருக்க ஓம் சிவாய சங்கரா
    பாம்பும் தோலும் அணிந்தாயே சிவ சிவாய சங்கரா
    பூமாலை தான் இருக்க ஓம் சிவாய சங்கரா
    எலும்பு மாலை பூண்டாயே சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஐந்தெழுத்தை உமையுடனே ஓம் சிவாய சங்கரா
    நயந்து ஓடி வருவோர்க்கு சிவ சிவாய சங்கரா
    நல்ல நிலை அளிப்பாயே ஓம் சிவாய சங்கரா
    தொல்லை வினை தவிர்ப்பாயே சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    அருணையாலும் மன்னவனே ஓம் சிவாய சங்கரா
    கைம்மாறு என்ன செய்வேன் சிவ சிவாய சங்கரா
    துன்பம் என்னை சூழ்ந்த போதும் ஓம் சிவாய சங்கரா
    கண் இமை போல் காத்தவனே சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    அயனும் மாலும் தேடி அலைந்த ஓம் சிவாய சங்கரா
    அய்யன் உன்னைக் காணவில்லை சிவ சிவாய சங்கரா
    அன்பிற்கு அடங்கிடுவாய் ஓம் சிவாய சங்கரா
    ஐயம் இனி ஏதுமில்லை சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    சோணகிரி தேசிகனே ஓம் சிவாய சங்கரா
    ஆல காலம் உண்டவனே சிவ சிவாய சங்கரா
    திக்கு வேறு இல்லை அய்யா ஓம் சிவாய சங்கரா
    திரு உள்ளம் கணிந்திடு அய்யா சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா

  • @sakthishivam2726
    @sakthishivam2726 2 ปีที่แล้ว +16

    எனக்கு அப்பா அம்மா எல்லாமே சிவன் தான். என் உயிர் மூச்சு ஓம் நமசிவாய எனும் சொல்.
    🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @user-ht7nd2fb6v
    @user-ht7nd2fb6v 4 ปีที่แล้ว +13

    எப்பொழுதும் உன் நாமமே ஓம் நமசிவாய

  • @dhananeemsuperneemz5523
    @dhananeemsuperneemz5523 3 ปีที่แล้ว +4

    எங்கள் அண்ணன் அம்மாவுக்கு சாப்பாட்டை எல்லாம் கொடுக்க னும் சிவனே எம்பெருமான் னே ஓம் நமசிவாய சிவாய

  • @chandraayan
    @chandraayan 4 ปีที่แล้ว +20

    ஓம் நமசிவாய ,,,இனிமையான குரல்,, கேடகும்போதே "சிவ பெருமானே நேரில் கண்ட ஒரு உணர்வு" இந்த பாடலை உருவாக்கியதற்கு ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துகளுடன்,,என் மனம்கனிந்த வாழ்த்துக்கள்,,வாழ்க வளமுடன்--திருவாருர் மோகன்

    • @somasekar3849
      @somasekar3849 ปีที่แล้ว +2

      It is very divine and I keep singing myself. So can I get the Tamil lyrics of this Shiva song? Can anyone help?

  • @kj5285
    @kj5285 5 ปีที่แล้ว +25

    ... அடைக்கலத்திற்கு ஆள் இல்லை உன்னைத் தவிர

  • @kaverir1246
    @kaverir1246 5 ปีที่แล้ว +14

    Entha ulagai kakkum sivaperumane om nama shivaya potri

  • @Sakthivel-qq6xj
    @Sakthivel-qq6xj 4 ปีที่แล้ว +37

    உயிர் இருக்கும் வரை அல்ல உயிர் மறைந்த பிறகு சிவன் சிந்தனை

  • @nagarinagari5462
    @nagarinagari5462 5 ปีที่แล้ว +8

    துன்பம். என்னை. சூழ்ந்த. போது. கை. .விடாமல். காத்தவனே. ..ஓம் சிவா. ய. நம. சிவாய. சங்கரா👍👍👍👍👍👍👌👌👌👌👌👌💐💐💐💐💐💐

  • @ammaniammani7270
    @ammaniammani7270 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபோழுதும்என்நெஞ்சில்நிங்கதான்தால்வாழ்க அப்பா என் மனதுக்குநிம்மதிகுடுப்பாஅப்பா வீட்டுபிரச்சனைதிரவேண்டும்அப்பாபிள்ளைகள்கள்எதிர்காலம்நல்ல இருக்கவேண்டும் அப்பா உன்னைஅன்றிவேறுகதிகிடையதுஅப்பாஎங்களைகாப்பற்றுங்கள்அப்பா🙏🙏🙏🙏🙏🙏

  • @rajithkumar2139
    @rajithkumar2139 4 ปีที่แล้ว +21

    அண்ணாமலை எம் அண்ணா போற்றி
    கண்ணார் அமுதக் கடலே போற்றி

    • @user-iv3yk1ec1r
      @user-iv3yk1ec1r 5 หลายเดือนก่อน

      🙏🙇‍♂️🙏🙇‍♂️👀🙏🌹🙏🌹🙏❤️🙏❤️🙏

  • @PrasanthPrasanth-pe6qj
    @PrasanthPrasanth-pe6qj 4 ปีที่แล้ว +18

    எல்லாம் சிவ மயம்
    திருச்சிற்றம்பலம் போற்றி போற்றி 🙏🙏🙏

  • @mmthangavelupalladam9692
    @mmthangavelupalladam9692 5 ปีที่แล้ว +11

    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    அண்ணாமலை ஆண்டவனே ஓம் சிவாய சங்கரா
    அருணாச்சல ஈஸ்வரனே சிவ சிவாய சங்கரா
    சிவலோக நாதனே ஓம் சிவாய சங்கரா
    சிவ சக்தி ஆனவனே சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    உண்ணாமலை உடன் உறையும் ஓம் சிவாய சங்கரா
    கருணாலய மூர்த்தியனே சிவ சிவாய சங்கரா
    பிறை மதியை சூடியவா ஓம் சிவாய சங்கரா
    நிறைவான வாழ்வழிப்பாய் சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    கங்கை சடை முடியோனே ஓம் சிவாய சங்கரா
    மங்கை ஒரு வாகனே சிவ சிவாய சங்கரா
    அறியாத பாலகன் நான் ஓம் சிவாய சங்கரா
    இனியேனை ஆட்கொள்வாய் சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    கொன்றை மாலை அணிந்தவனே ஓம் சிவாய சங்கரா
    நின்றதெல்லாம் உன் தயவால் சிவ சிவாய சங்கரா
    கன்றெனவே அழைக்கின்றேன் ஓம் சிவாய சங்கரா
    என்றென்றும் காப்பாயே சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    அருவாகி உருவாகி ஓம் சிவாய சங்கரா
    உருவாகி காத்தவனே சிவ சிவாய சங்கரா
    அருணகிரி மலையாகி ஓம் சிவாய சங்கரா
    அன்பருக்கு அருள்புரியும் சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஊருக்கு ஓர் பெயர் கொண்டாய் ஓம் சிவாய சங்கரா
    பேருக்கு ஓர் புகழ் கொண்டாய் சிவ சிவாய சங்கரா
    நால்வர் போற்றும் நாயகனே ஓம் சிவாய சங்கரா
    நானும் போற்றிப் பாடுகின்றேன் சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi 4 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீருத்ராயச திகம்பராயச காலாக்னி காலாய நீலகண்டாயச ம்ருத்துஞ்சயாய சர்வேஸ்வராய சதாசிவாய ஸ்ரீமகாதேவாய பார்வதி பரமேஸ்வராய நமஹ.

  • @ammaniammani7270
    @ammaniammani7270 ปีที่แล้ว +1

    அண்ணாமலை அண்டவனுக்குஅரேகர
    அப்பாஎன்கைவிட்டுவிடதேஅப்பாஉன்னைஅன்றிவேருகதிஇல்லைஅப்பா
    🙏🙏🙏🙏🙏

  • @mmthangavelupalladam9692
    @mmthangavelupalladam9692 5 ปีที่แล้ว +3

    நீர் சிந்தும் விழியோடு ஓம் சிவாய சங்கரா
    கரம் குவித்து மெய் அணைத்து சிவ சிவாய சங்கரா
    பரமன் உன்னை பணிந்தாலே ஓம் சிவாய சங்கரா
    கேட்ட வரம் தருவாயே சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    சுடுகாட்டு சாம்பலையே ஓம் சிவாய சங்கரா
    சுட்ட திருமேனியிலே சிவ சிவாய சங்கரா
    நீக்கமர அணிந்தவனே ஓம் சிவாய சங்கரா
    நித்தம் உன்னை பாட வேண்டும் சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    பாம்பாரம் அணிந்தவனே ஓம் சிவாய சங்கரா
    பக்தர் போற்றும் அருள் நேசா சிவ சிவாய சங்கரா
    சிர மாலை பேரழகா ஓம் சிவாய சங்கரா
    சிரம் தாழ்த்தி பதம் பணிந்தோம்சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    என்ன தவம் செய்தேனோ ஓம் சிவாய சங்கரா
    உன்னை என்னும் மனம் படைத்தாய் சிவ சிவாய சங்கரா
    இப்பிறப்பும் எப்பிறப்பும் ஓம் சிவாய சங்கரா
    உன் நினைவே இதம் அளிக்கும் சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    உள்ளம் எல்லாம் உன் உருவே ஓம் சிவாய சங்கரா
    கள்ளம் இல்லா மனத்தோடே சிவ சிவாய சங்கரா
    உன் புகழை உரைத்தாலே ஓம் சிவாய சங்கரா
    ஜென்மம் எல்லாம் தேடி வரும் சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    கேட்ட வரம் அளிப்பவனே ஓம் சிவாய சங்கரா
    மெய்ஞான வாழ்வளிப்பாய் சிவ சிவாய சங்கரா
    தாமரையாம் திருவடியை ஓம் சிவாய சங்கரா
    பற்றியதால் வினை தீர்த்தாய் சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    பாற்கடலை கடைந்த போது ஓம் சிவாய சங்கரா
    பொங்கி வந்த ஆழம் கண்டு சிவ சிவாய சங்கரா
    தேவர் எல்லாம் அஞ்சி ஓட ஓம் சிவாய சங்கரா
    ஆலம் உண்டு காத்தவனே சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    மாறாத கடமை என்று ஓம் சிவாய சங்கரா
    சீரானபொன் அடியே சிவ சிவாய சங்கரா
    சரணடைந்தோம் கதி பெறவே ஓம் சிவாய சங்கரா
    பிறவிப்பிணி மூப்புஅகற்று சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    நம்பி உன்னை அனுதினமும் ஓம் சிவாய சங்கரா
    என் வினையை நீக்கிடவே சிவ சிவாய சங்கரா
    போற்றி பூஜை செய்கின்றோம் ஓம் சிவாய சங்கரா
    தேற்றி அருள் புரிவாயே சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா

  • @gunababu2120
    @gunababu2120 5 ปีที่แล้ว +19

    ஓம் நமசிவாய என் மனதில் எப்போதும்

  • @shivayokesh9183
    @shivayokesh9183 5 ปีที่แล้ว +22

    இனிமையான பாடல்
    சிவாயநமஹ

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 ปีที่แล้ว +5

    சிவபெருமானே எல்லாம் எனக்கு சிவனே போதுமானவன் .🙏🙏

  • @manimanikandan5292
    @manimanikandan5292 4 ปีที่แล้ว +23

    அண்ணாமலையார், உண்ணாமுலையால் என்னுடைய உயிர் கடவுள்

    • @prakashn.prakash2829
      @prakashn.prakash2829 3 ปีที่แล้ว

      அடி முடி காணத சிவம் அப்படினா காற்று

  • @kalaik2675
    @kalaik2675 4 ปีที่แล้ว +10

    ஓம் சக்தி அய்யா நீலகண்ட நமச்சிவாய அய்யா நமக போற்றி துணை

  • @mmthangavelupalladam9692
    @mmthangavelupalladam9692 5 ปีที่แล้ว +35

    உடல் சோர்ந்து தளர்ந்தாலும் ஓம் சிவாய சங்கரா
    கண் இருண்டு போனாலும் சிவ சிவாய சங்கரா
    எமன் வந்து அழைத்தாலும் ஓம் சிவாய சங்கரா
    நமச்சிவாய நம என்போம் சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    குலம் கெட்டார் குணம் கெட்டார் ஓம் சிவாய சங்கரா
    கல்வி நலம் கெட்டாலும் சிவ சிவாய சங்கரா
    அருணமலை வலம் வந்தால் ஓம் சிவாய சங்கரா
    பெரு வாழ்வு பெறுவாரே சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    உறக்கத்திலும் மறவாது ஓம் சிவாய சங்கரா
    உன் புகழை ஓதுவோர்க்கு சிவ சிவாய சங்கரா
    கேட்டது எல்லாம் தருவாயே ஓம் சிவாய சங்கரா
    கேடு வினை தவிர்ப்பாயே சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ரிஷபத்திலே ஏறி வரும் ஓம் சிவாய சங்கரா
    சிரமத்திலே ஆழ்த்தாதே சிவ சிவாய சங்கரா
    முனிவர் கூட்டம் போற்றுகின்ற ஓம் சிவாய சங்கரா
    துன்பம் இனி கூட்டாதே சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    பார் வண்ணன் நால் வேதன் ஓம் சிவாய சங்கரா
    தேடிச் சென்றும் எட்டாத சிவ சிவாய சங்கரா
    அன்பில் உன்னை அடக்கி வைத்தால் ஓம் சிவாய சங்கரா
    சிக்காமல் போவாயோ சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    நெஞ்சில் தீபம் ஏற்றி வைத்து ஓம் சிவாய சங்கரா
    வஞ்சம் இன்றி போற்றுகிறேன் சிவ சிவாய சங்கரா
    கெட்டாலும் வாழ்ந்தாலும் ஓம் சிவாய சங்கரா
    விட்டு அகலாது இருப்பாயே சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    மாமுனிவர் துயர் தீர்க்க ஓம் சிவாய சங்கரா
    முப்புரத்தை எரித்தவனே சிவ சிவாய சங்கரா
    அடியார்கள் மனம் மகிழ ஓம் சிவாய சங்கரா
    ஓடி வந்து அருள் புரிவாய் சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    காலமெல்லாம் உன் புகழை ஓம் சிவாய சங்கரா
    நாதனுடன் நான் ஓத சிவ சிவாய சங்கரா
    நாதன் தாள் நாடி வந்தேன் ஓம் சிவாய சங்கரா
    சாகாத வரம் அளிப்பாய் சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஒரு முறையே உரைத்தாலும் ஓம் சிவாய சங்கரா
    கருவினிலே குறை தீர்ப்பாய் சிவ சிவாய சங்கரா
    பிறப்பிறப்பை அகற்றிடவே ஓம் சிவாய சங்கரா
    திறப்பாயே மனக்கதவை சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    மலையெனவே வரும் துன்பம் ஓம் சிவாய சங்கரா
    பனியெனவே நீங்கிடவே சிவ சிவாய சங்கரா
    மனக்கவலை தீர்ந்திடவே ஓம் சிவாய சங்கரா
    மருந்தாகி வருவாயே சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
    ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா

  • @thanujeeva179
    @thanujeeva179 5 ปีที่แล้ว +8

    அனீப
    ஈ ரன்
    அன்பேசிவம்

  • @VIJAYAKUMAR-vg2fl
    @VIJAYAKUMAR-vg2fl 3 ปีที่แล้ว +5

    🔥🔥🔥Om Sivayanamaha potri🙏🙏🙏🔥🔥🔥

  • @m.shanmugavalli5365
    @m.shanmugavalli5365 3 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய போற்றி என் அப்பா ஈசனுக்கு அரோகரா ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏

  • @kgssekarrelaxingmusicbgm
    @kgssekarrelaxingmusicbgm 6 ปีที่แล้ว +25

    அண்ணாமலையார் , உண்ணாமலையார் திருவீதி உலா பவனி பாடல் பதிவிறக்கம் செய்ய வேண்டுகிறேன்..

  • @kirubad7439
    @kirubad7439 4 ปีที่แล้ว +5

    ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீஜயப்பன ஶ்ரீசிவன்

  • @ammaniammani7270
    @ammaniammani7270 3 ปีที่แล้ว +5

    Valakkepokanum,Appa

  • @ammaniammani7270
    @ammaniammani7270 3 ปีที่แล้ว +2

    AllamSavan🙏🙏🙏🙏🙏

  • @kavipriyamahi5629
    @kavipriyamahi5629 4 ปีที่แล้ว +14

    ஓம் நமச்சிவாய.i like this song

  • @arunm175
    @arunm175 3 ปีที่แล้ว +12

    இந்த அற்புதமான பாடலை எங்களுக்கு தந்தமைக்கு தங்களுக்கும் தங்களுடைய குழுவிற்கும் ஆயீறம் கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @jayalakshmimagash6713
    @jayalakshmimagash6713 5 ปีที่แล้ว +3

    EN UYIRUM NEEYAE... EN KAATRUM NEEYAE... EN PERUMAIYUM NEEYAE... EN PUGAZHUM NEEYAE... EN ULAGAMUM NEEYAE.... OM NAMASHIVAAYA NAMAHA....BY, SHANKARI...

  • @muruganpichaikaran651
    @muruganpichaikaran651 4 ปีที่แล้ว +4

    Om. Namthava. Sankar 👍👍👍👌👌👌

  • @sivasankaridhandapanisivas6455
    @sivasankaridhandapanisivas6455 6 วันที่ผ่านมา

    உன்னதமான குரல்

  • @ammaniammani7270
    @ammaniammani7270 3 ปีที่แล้ว +2

    என் உயிர் நமசிவாயம்

  • @paravaidharma15
    @paravaidharma15 5 ปีที่แล้ว +16

    எல்லாம் சிவனே. சிவன் இல்லாமல் உலகம் இல்லை .சிவ சிவ

  • @rkumarasamy4415
    @rkumarasamy4415 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @ammaniammani7270
    @ammaniammani7270 3 ปีที่แล้ว +1

    OmNamaSavaya🙏🙏🙏🙏🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 ปีที่แล้ว +5

    எல்லோருக்கும் சிவபெருமானே நீ ஒருவனே துணை இருப்பாய் 🙏🙏

    • @guhanathan.v7391
      @guhanathan.v7391 ปีที่แล้ว

      எல்லா சிவன் பாடல்களிலும் comment பன்னிருக்கீங்க

  • @anusuriya4595
    @anusuriya4595 4 ปีที่แล้ว +6

    Om Nama shivaya 🙏🏼🔥🙏🏼

  • @chennaihistory7813
    @chennaihistory7813 4 ปีที่แล้ว +11

    அண்ணாமலை ஓம் நமசசிவாய

  • @aoneinteriordesign1533
    @aoneinteriordesign1533 4 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக

  • @Kshatriyar_Vamsam_Rangiyam
    @Kshatriyar_Vamsam_Rangiyam 5 ปีที่แล้ว +5

    சிவன் சிவனே துணை

  • @vengateshwaran7960
    @vengateshwaran7960 5 ปีที่แล้ว +12

    thanks for upload this song ஓம் சிவாய நமக...

    • @gowntharajraja1421
      @gowntharajraja1421 3 ปีที่แล้ว +1

      R,Go vin,ஒம்சிவாயநமக

  • @rajalakshmirajselva6887
    @rajalakshmirajselva6887 3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @kamlakshi7787
    @kamlakshi7787 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @ammaniammani7270
    @ammaniammani7270 3 ปีที่แล้ว +1

    OmNamaSavaya,🕉️🙏🙏🙏🙏🙏🕉️

  • @user-cp8hv8fc3q
    @user-cp8hv8fc3q 4 หลายเดือนก่อน +1

    Very Very Exlante GoD SongS🙏🏻

  • @priyankaraman6136
    @priyankaraman6136 3 ปีที่แล้ว +1

    🕉Om namasivaya 🕉

  • @SanKar-jf5zo
    @SanKar-jf5zo 5 ปีที่แล้ว +6

    எம்பெருமானே உலகத்தை ஆளும் சிவனின் வீடியோ பாடல் மிக அருமை நன்றாக இயற்றி ஒலி பரப்பிய உங்கள் ஆடியோவிற்க்கு எந்தன் மனமார்ந்த நன்றி நேரில் அண்ணாமலையை நேரில் பார்பது போல உள்ளன கோடி நமஸ்காரம் இப்பாடலை இயற்றிய எங்கள் ஐயாவுக்கு வணக்கம்.. சிவசங்கர் குவைத் தமிழன்.. குவைத் !!

  • @manikandanmani9290
    @manikandanmani9290 3 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாயா என்ன கஷ்டம் வந்தாலும் தீரட்டும் என்ன தீமை வந்தாலும் ஒழியட்டும் என்ன கண் பார்வை பட்டாலும் தொலைந்து போகட்டும் நமோ நாராயணா அழகு பட்டி சுப்பையா வாழ்க வளமுடன்

  • @selvaraj-kr3gd
    @selvaraj-kr3gd 2 ปีที่แล้ว +2

    என் உதிரத்தில் சிவன் ஓம் நமசிவாய

  • @valarmathichinnathambi9645
    @valarmathichinnathambi9645 3 ปีที่แล้ว +1

    👃👃👃👃annamaliyarsharanam🇨🇮

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏. ஓம் அருணாசலம் போற்றி. ஓம் ஆதி பரமேஸ்வரன் போற்றி 🙏🙏🙏

  • @sureshkumarrajaram7788
    @sureshkumarrajaram7788 3 ปีที่แล้ว +1

    நல்ல பாடல் இந்த பாடல் என்னை மன அமைதியாக்கியது

  • @dhivyashankardhivyashankar2071
    @dhivyashankardhivyashankar2071 4 ปีที่แล้ว +6

    my favorite god like u so much

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 5 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🌹🌺🌸🌷

  • @ManiKandan-xg2vj
    @ManiKandan-xg2vj 6 ปีที่แล้ว +6

    om om om namaya shivaya

  • @dhivyashankardhivyashankar2071
    @dhivyashankardhivyashankar2071 4 ปีที่แล้ว +7

    my favorite song

  • @rsmoorthy3787
    @rsmoorthy3787 4 ปีที่แล้ว +1

    அம்மையப்பன் அருள் இப்பாடலில் கிடைக்கும்

  • @prapaanitha5519
    @prapaanitha5519 3 ปีที่แล้ว

    En uyir ne...ne than ellame appa....annamalaiyane...kappathu appa...en uyir ne kappai .....

  • @Kshatriyar_Vamsam_Rangiyam
    @Kshatriyar_Vamsam_Rangiyam 5 ปีที่แล้ว +9

    ஓம் நமச்சிவாயே ஓம் சிவனே போற்றி

  • @archies8901
    @archies8901 2 ปีที่แล้ว +9

    Unni Menon has brought the whole essence of this Shivas greatness . I can’t believe that unni Menon is a Malayali,his Tamil pronunciation is perfect 👍🙏🏻🙏🏻

  • @shanmugasundaram1259
    @shanmugasundaram1259 7 ปีที่แล้ว +22

    ஓம் சிவன்

    • @VijayKumar-xh1nm
      @VijayKumar-xh1nm 4 ปีที่แล้ว +1

      ஓம் நமசிவாய போற்றி

  • @vimalasinu4674
    @vimalasinu4674 ปีที่แล้ว

    சிவா சிவா சிவா சிவ சிவ சிவ சிவ 🙏🙏🙏🙏

  • @sivakami5chandran
    @sivakami5chandran 11 หลายเดือนก่อน

    Arumai arumai amritham 🙏🙏🤝🤝💅💅💅

  • @gandhigovindh579
    @gandhigovindh579 3 หลายเดือนก่อน

    ஓம் நம சிவாய 🙏🙏🙏

  • @sairammr.2441
    @sairammr.2441 5 ปีที่แล้ว +19

    அண்ணாமலையார் பாத சரணம்🌸🌿🌹🙏

    • @ManiMani-tf2zf
      @ManiMani-tf2zf 3 ปีที่แล้ว

      ழஏபரழதஃ🙂😙😎

    • @ManiMani-tf2zf
      @ManiMani-tf2zf 3 ปีที่แล้ว

      லேபரனழூபயறத🙂😙🙂😄😎

    • @ManiMani-tf2zf
      @ManiMani-tf2zf 3 ปีที่แล้ว

      வைநயைஉநக்ஷதை

    • @ManiMani-tf2zf
      @ManiMani-tf2zf 3 ปีที่แล้ว

      ழைவபளழலெகறனலூ☺️😙😎😅

    • @ManiMani-tf2zf
      @ManiMani-tf2zf 3 ปีที่แล้ว

      வேழரவெ☺️😋😅😅

  • @karthikeyans3232
    @karthikeyans3232 3 ปีที่แล้ว +1

    ❤️🙏🔥❤️

    • @karthikeyans3232
      @karthikeyans3232 3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🔥❤️🔥

  • @kanandan476
    @kanandan476 3 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய

  • @rekhan4478
    @rekhan4478 4 ปีที่แล้ว +17

    ஓம் நமசிவாய வாழ்க.....🙏🙏🙏

  • @massmasskupraj3881
    @massmasskupraj3881 4 ปีที่แล้ว +7

    ஓம் நமச்சிவாய ...

  • @narayananganesh5520
    @narayananganesh5520 4 ปีที่แล้ว +6

    Excellent devotional song sung by singer unnimenon

  • @user-yq2qq3br2z
    @user-yq2qq3br2z 4 ปีที่แล้ว +1

    Hara Hara shiva

  • @swamynathan3728
    @swamynathan3728 5 ปีที่แล้ว +4

    கருவறை தெய்வம்.

  • @DhanaLakshmi-eg3dh
    @DhanaLakshmi-eg3dh 6 ปีที่แล้ว +21

    Om sivaya namaga

  • @SAINT.of.SHIVA_8601
    @SAINT.of.SHIVA_8601 2 ปีที่แล้ว +3

    HARA HARA MAHADEVA 🙏🕉🙏

  • @vishnuvarthan9584
    @vishnuvarthan9584 6 ปีที่แล้ว +8

    Nice song

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 2 ปีที่แล้ว +1

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @lakshmananramasamy7763
    @lakshmananramasamy7763 7 ปีที่แล้ว +21

    அண்ணாமலை உறை சிவனே சரணம்

  • @rajaostrichshipping3898
    @rajaostrichshipping3898 5 ปีที่แล้ว +3

    En amma, appa siva perumaan

  • @ravindrant9090
    @ravindrant9090 2 ปีที่แล้ว

    Ohm Namashivaya
    Ohm Namashivaya
    Ohm Namashivaya
    Ohm Namashivaya
    Ohm Namashivaya
    🌹🌹🌹🌹🌹

  • @ashokashok4705
    @ashokashok4705 4 ปีที่แล้ว +3

    Om Namashivaya Super Song

    • @zavierarthur1589
      @zavierarthur1589 3 ปีที่แล้ว

      I guess Im asking the wrong place but does someone know a method to log back into an Instagram account..?
      I was stupid forgot my password. I appreciate any assistance you can give me.

    • @kashtonmario1379
      @kashtonmario1379 3 ปีที่แล้ว

      @Zavier Arthur instablaster =)

    • @zavierarthur1589
      @zavierarthur1589 3 ปีที่แล้ว

      @Kashton Mario Thanks so much for your reply. I got to the site thru google and Im trying it out now.
      Seems to take a while so I will reply here later when my account password hopefully is recovered.

    • @zavierarthur1589
      @zavierarthur1589 3 ปีที่แล้ว

      @Kashton Mario It did the trick and I finally got access to my account again. I am so happy!
      Thanks so much you really help me out !

    • @kashtonmario1379
      @kashtonmario1379 3 ปีที่แล้ว

      @Zavier Arthur Happy to help :D

  • @sureshdharmalingam8403
    @sureshdharmalingam8403 4 ปีที่แล้ว +3

    மிக அருமை🙏🙏🙏🙏🙏

  • @mythiliselvaraj8295
    @mythiliselvaraj8295 4 ปีที่แล้ว +2

    Enna dhavam seidheno om shivaya shankara. Unnai ennum manam padaithai shiva shivaya shankara.

  • @nicshekar63
    @nicshekar63 4 ปีที่แล้ว +4

    ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @selvar9323
    @selvar9323 3 ปีที่แล้ว +3

    சிவாயநம 🙏🙏❤
    சிவ சிவ என்னச் சிவகதி தானே 🙏❤🙏

  • @sivaanu1691
    @sivaanu1691 6 ปีที่แล้ว +12

    சிவ சிவ

    • @NqzirNqzir
      @NqzirNqzir 5 ปีที่แล้ว

      Siva Anu JESAWRY

  • @soundarapandian3495
    @soundarapandian3495 6 ปีที่แล้ว +8

    எல்லாம் சிவமயம்

  • @GKMPLAMRG
    @GKMPLAMRG 3 ปีที่แล้ว

    சிவசிவ சிவசிவ 🙏🙏🙏🙏🙏

  • @srun36
    @srun36 3 ปีที่แล้ว +3

    Om Namashivaya ❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sankarramesh5733
    @sankarramesh5733 6 ปีที่แล้ว +17

    Very very fantastic song
    comment by R.Vishnu

  • @KarthikKarthik-qx7rp
    @KarthikKarthik-qx7rp 5 ปีที่แล้ว +4

    ஓம்சிவாய

  • @aswathadhith5589
    @aswathadhith5589 2 ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @rajasankar390
    @rajasankar390 5 ปีที่แล้ว +4

    🕉️OM NAMA SHIVAYA🕉️