பாலியல் ஆற்றலை அதிகரிக்கும் உணவுகள் / Foods to Increase Sexual Potency / Dr.C.K.Nandagopalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • @Dr.C.K.Nandagopalan
    ckninnovations...
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
    Monday to Sunday for Products
    Sunday & Monday - Holiday (No Consultation)
    Dr.C.K.Nandagopalan
    • Art of Cooking - Tam...
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/...
    ckninnovations...
    / @dr.c.k.nandagopalan8043
    #Drcknandagopalan
    #ckn
    #CKNinnovations
    #TheGreatestTamilScience
    #relationships #like #sex #gay #pleasure #girl #girls #model #sexo #men #s #art #meme #sexshop #amor #instagood #beautiful #bhfyp #hot #funny #sexeducation #porn #love #lingerie #fashion #sextoys #memes #sexy #follow #instagram
    #photooftheday #kiss #dildo #o #romance #lgbt #lesbian #woman #fitness #couples #erotic #sexuality #dating #ass #women #fun #cute #life #sensual #photography #lifestyle #bdsm #selflove #relationshipgoals #followme #sexpositive #beauty #boobs #sexualhealth #fuck

ความคิดเห็น • 254

  • @mathewsnet
    @mathewsnet ปีที่แล้ว +11

    அட சும்மா இருங்க சார் , ஏற்கனவே ஆட்டுக்கறி ஆயிரம் தாண்டி ஓடிட்டு இருக்கு .....

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 ปีที่แล้ว +65

    மன்மத சக்திக்கு
    ) மதிய உணவின் போது சின்ன வெங்காயம்
    தினசரி 8 முதல் 10 வரை 2 ஆக நறுக்கி சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து எடுத்து க்கொள்ள வேண்டும்.
    2) தினசரி 150 கிராம் ஆட்டுக்கறி இறைச்சி சமைத்து சாப்பிட வேண்டும்.
    தொடர்ந்து 45 நாட்கள் சாப்பிட வேண்டும்.
    மிக்க நன்றி வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏

    • @ganeshkannan8857
      @ganeshkannan8857 ปีที่แล้ว +5

      Super uruttu😂😂

    • @dnpodcast9485
      @dnpodcast9485 5 หลายเดือนก่อน

      @@ganeshkannan8857 மன்மத சக்தி அதிகரிக்க இப்பிடி பேசுபவர்களை எல்லாம் கொண்ணு ஊறுகாய் போட வேண்டும்.

  • @erodekarthicksspeech9973
    @erodekarthicksspeech9973 ปีที่แล้ว +36

    ஆட்டு கறி தேவையே இல்லை
    சைவத்தில் நிறைய நீங்கள் சொல்லும் மன்மதம் உள்ளது
    நீர்முள்ளி விதை
    ஜாதிக்காய்
    முறுங்கையில் மரத்தில் அனைத்தும்
    ஏலக்காய்
    கிராம்பு,பட்டை,வெற்றிலை
    இன்னும் எவ்வளவோ இருக்கு
    ஆட்டு கறிக்கு சிபாரிசு பண்ணாதிங்க
    முன்னோர் சொல்வதை வழிமொழியும் நீங்கள்
    வள்ளுவர் சொன்ன கொல்லாமை
    புலால் உண்ணாமை
    அதிகாரததை படியுங்கள்
    மற்றபடி உங்கள் மருத்துவ அறிவு
    மிக சிறப்பே
    இந்த மாமிச உணவை தவிர
    நன்றி

  • @jyashajack
    @jyashajack ปีที่แล้ว +133

    ஆட்ட புடி, வெங்காயத்த கடி. ஆற்றல் பெருகும். ஆண்மை பெருகும்.

    • @jithunnijeetha9109
      @jithunnijeetha9109 ปีที่แล้ว +4

      Aata pudi naa?

    • @soma574
      @soma574 ปีที่แล้ว +2

      Yaru Samy nee

    • @thiyagarajan6996
      @thiyagarajan6996 9 หลายเดือนก่อน

      😂😂

    • @thakan150
      @thakan150 6 หลายเดือนก่อน

      Kuninchu kadi 😂

    • @iamkrishnan766
      @iamkrishnan766 3 หลายเดือนก่อน

      ​@@jithunnijeetha9109innaiku oru pudi😂😂😂😂😂

  • @UmaUma-mh7bd
    @UmaUma-mh7bd ปีที่แล้ว +30

    மருத்துவர் ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ்க, அற்புதமான தகவல்களுக்கு நன்றி ஐயா, வாழிய ஜீவகாருண்யம்

  • @MuthuKumar-ir7xq
    @MuthuKumar-ir7xq ปีที่แล้ว +14

    ஐயா நான் உங்களை பெரிதும் மதிக்கிறேன்.நீங்கள் அடிக்கடி கூறும் வார்த்தை வார்த்தை ராசாயான உணவு நான் விவசாயம் செய்து வருகிறேன் தமிழ் சமுதாயம் நூல்களில் இயற்கை விவசாயம் சார்ந்த தகவல் இருந்தால் வழி காட்டவும்....நன்றி

    • @velavancps8845
      @velavancps8845 ปีที่แล้ว +2

      பசுமை விகடன் மற்றும் மண்வாசனை புத்தகங்களை தொடர்ந்து வாங்கி பாருங்க..... பசுமை விகடன் மாதம் இருமுறை மண்வாசனை வாராவாரம் வரும் மேலும் நம்மாழ்வார் இயக்கம் அனைத்து ஊர்களிலும் உள்ளது........ அவர்கள் தொடர்பு கொண்டு செய்யலாம்

    • @ramalingamthirumaran6359
      @ramalingamthirumaran6359 ปีที่แล้ว

      🎉🎉🎉

    • @velavancps8845
      @velavancps8845 ปีที่แล้ว

      பசுமை விகடன் மற்றும் மண்வாசனை இந்த இரண்டு புத்தகங்களை மாதாமாதம் மற்றும் வாராவாரம் வாங்கி படிங்க மேலும் தேவையான தகவல்கள் யூடியூபில் உள்ளது

  • @kanakavalli161
    @kanakavalli161 ปีที่แล้ว +9

    சார் நாங்கள் மாட்டு பால் குடிக்கிறோம்.ஆனால் ஆட்டு இறைச்சியை சாப்பிட முடியாது. தயவு செய்து😫🙏🙏💓 புரிந்து கொள்ள வேண்டும் ஐயா.

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx ปีที่แล้ว +3

      முருங்கை பூவை பாலில் வேகவைத்து தேன் அல்லது சர்க்கரை சேர்த்து அருந்தி வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்

    • @SanthoshKumar-rl2sj
      @SanthoshKumar-rl2sj ปีที่แล้ว

      முருகருக்கு முருங்கையா

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 ปีที่แล้ว +8

    மன்மத ஆற்றல்" அழகிய தமிழ் சொல்லாடல்.மருத்துவர்வாழிய பல்லாண்டு..

  • @sampangiraja1727
    @sampangiraja1727 ปีที่แล้ว +64

    "மன்மத வீரியம் " மிக நாகரிகமான, நேர்த்தியான தமிழ் சொல்லாடல்....
    மிக்க நன்றி ஐயா... தங்களின் வழிகாட்டுதல் மேலும் இந்த சமுதாயத்திற்கு தேவை....
    வணக்கம்

  • @annaibhavani2737
    @annaibhavani2737 ปีที่แล้ว +11

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @chokkadhanasamy3701
    @chokkadhanasamy3701 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா,உங்கள் தெளிவுரை நன்றாக உள்ளது 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @Deivasapa
    @Deivasapa หลายเดือนก่อน

    ஆடு சாப்பிட்டால் அலர்ஜி வருகிறது அதற்கு மருந்து உள்ளதா......😢

  • @saravanaboopathy6012
    @saravanaboopathy6012 ปีที่แล้ว +62

    Content starts from @7:17

  • @RadhaKrishnan-cn4ic
    @RadhaKrishnan-cn4ic ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன்ஐயா.
    இந்த தகவல் எங்களுக்கு புதுமையாக உள்ளது ஐயா.

  • @lovepeaceandhappiness
    @lovepeaceandhappiness ปีที่แล้ว +8

    Doctor please talk about Autism, Cerebral palsy and gene mutations. Thank you 🙏

  • @bhmeha
    @bhmeha ปีที่แล้ว +19

    start from 7:40

    • @MrDharar
      @MrDharar 6 หลายเดือนก่อน

      Thanks bro❤

  • @sankarlaal7585
    @sankarlaal7585 7 หลายเดือนก่อน +1

    Sir, வெள்ளாடு விலை அதிகம் , அதுக்கு பதிலாக beef எடுத்துக்கலாங்களா ?

    • @jeevaalaku8348
      @jeevaalaku8348 5 หลายเดือนก่อน

      Yes sure. Beef is ultimate

  • @quiksilverpro
    @quiksilverpro 11 หลายเดือนก่อน +7

    After watching this.. followed advice..now i am manmatha kunju ❤❤❤❤❤❤ Thank you for this Advice 😊👍

  • @pragalthanb2530
    @pragalthanb2530 ปีที่แล้ว +6

    வல்லரசு கட்சி சார்பாக தகவலுக்கு நன்றி அய்யா ❤️🙏🏾

  • @KarthikKarthik-lp2mh
    @KarthikKarthik-lp2mh ปีที่แล้ว +3

    தயவுசெய்து சொல்வதை சுருக்கமாக தெளிவாக

  • @abhijack.1036
    @abhijack.1036 ปีที่แล้ว +14

    I like this doctor because I learn scientific Tamil terminology.

  • @vveerakumar7326
    @vveerakumar7326 ปีที่แล้ว +17

    ஐயா கடவுள் தான் நீங்கள் கோடி நன்றி கள்.

  • @thangamaniganesan253
    @thangamaniganesan253 หลายเดือนก่อน

    Puthu Mappilai virunthu Mattan Cinna Vengaya kulampu mattumea patti kaalathu unavu

  • @randfun669
    @randfun669 ปีที่แล้ว +2

    Whole videos described the best food for sexual health is
    1. raw shallot
    2. Mutton red meat

  • @khadershareef5439
    @khadershareef5439 7 หลายเดือนก่อน +1

    If we eat 150 gram of mutton per day per person the bill be RS.3600/- Head of the house alone can not eat mutton leaving his family members. So the bill for mutton only for a family of 4 will be Rs.14,400/-. Is it possible by all ? No. Not at all possible.

    • @alliswell7860
      @alliswell7860 3 หลายเดือนก่อน

      Sir we spend money on idiotic things. Can't we spend daily 500 rs

  • @chola4
    @chola4 ปีที่แล้ว +5

    மாட்டு கறி 400/- ஆட்டு கறி 800/-. எது சிறந்தது?

    • @chola4
      @chola4 7 หลายเดือนก่อน +2

      மாடுதா...full power 😂

  • @gautham955
    @gautham955 ปีที่แล้ว +5

    Pls talk about premature ejaculation problem.

  • @rajeshkannan777
    @rajeshkannan777 ปีที่แล้ว +5

    Hi Dr. Please speak about premature ejaculation and food for that.

  • @sujankumarreddy2188
    @sujankumarreddy2188 ปีที่แล้ว +5

    Sir iam great follower of u. Being through osteoporosis due to menopause. Please make videos sir

  • @RaRa-cy1xr
    @RaRa-cy1xr ปีที่แล้ว +5

    Milk contains all types of essential amino acids for protein

  • @g.rajendran1894
    @g.rajendran1894 ปีที่แล้ว +2

    புரதம் சரியான தீர்வு என்குரு சொன்னார் நன்றி உடன் அன்னமயகோசத்துடன் சொன்னார்

  • @ramalingamsar756
    @ramalingamsar756 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருச்சி ராமலிங்கம்.

  • @CosmicAthena
    @CosmicAthena 8 หลายเดือนก่อน +1

    Sir, thopaya kuraika idea solunga please.

  • @sivaa2404
    @sivaa2404 ปีที่แล้ว +2

    யானை சைவ ம் பலம் அதிகம்

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை ปีที่แล้ว +2

    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி ❤ நன்றி குருவே

  • @kanakavalli161
    @kanakavalli161 ปีที่แล้ว +3

    கிட்னி பெயிலியர் ஆகிவிட்டது அதன் பின்னர் என்ன செய்வது

  • @cleanpull999
    @cleanpull999 ปีที่แล้ว +12

    Brahmin and Jain foods don't include onion.

    • @manikandanramasamy8419
      @manikandanramasamy8419 ปีที่แล้ว +5

      ஆனால் அவர்கள் இஞ்சித் துவையல் நிறைய சேர்ப்பார்கள்

    • @SathishKumar-xv8rx
      @SathishKumar-xv8rx ปีที่แล้ว +1

      ​@@manikandanramasamy8419😂😅

    • @msn4975
      @msn4975 8 หลายเดือนก่อน +1

      But they are potent.

  • @gobikrishnankumar3906
    @gobikrishnankumar3906 8 หลายเดือนก่อน

    வெஜிட்டேரியன் காலை இல்லைனா மாலை பச்சைபயிர் எடுத்துக்கலாம்

  • @seethalakshmi8043
    @seethalakshmi8043 ปีที่แล้ว +2

    Hi sir..How to recover completely from thyroid..pl make a video on that

  • @legacyever3189
    @legacyever3189 ปีที่แล้ว +2

    When comes to Mutton....is it advisable to eat Mutton dailt after 40 years .. please reply respected Sir

  • @hdgfdhdgdg9614
    @hdgfdhdgdg9614 ปีที่แล้ว +1

    மாட்டு கரி துன்னா நிண்டுபேசும் 🤑

  • @natarajannatarajan2662
    @natarajannatarajan2662 ปีที่แล้ว +2

    நீங்கள் கூறுவது அனைத்தும் அனுபவபூர்வமாக உண்மை

  • @g.rajendran1894
    @g.rajendran1894 ปีที่แล้ว +2

    கிட்னி பெயிலியருக்கு ஹோமியோவில் தீர்வு உண்டு நன்றி

  • @pandiannedunchezhian7724
    @pandiannedunchezhian7724 11 หลายเดือนก่อน +3

    உங்கள் கண்ணாடி,மிக அருமை

    • @smcv8365
      @smcv8365 7 หลายเดือนก่อน

      PH person maadhiri irukku.

  • @meenakshisundaram9249
    @meenakshisundaram9249 ปีที่แล้ว +2

    Sir please,h-pylori pathi video podunga dr

  • @balathilaga1
    @balathilaga1 9 หลายเดือนก่อน

    Please don't advice non veg food...i m not Dr...but i know our not suitable for non vegetarian....i dislike and i unsubscribe... Thanks 🙏 atleast I know

  • @ManojKumar-zz3vl
    @ManojKumar-zz3vl 11 หลายเดือนก่อน +1

    Please do a video on premature ejaculation in tamil

  • @k.venkatesan2306
    @k.venkatesan2306 ปีที่แล้ว

    Romba. ROMBA. ROMBA vala vala. Pwechu. Surukkamaaha. Peesu.

  • @baskarv90
    @baskarv90 8 หลายเดือนก่อน

    False on pretein
    Very high levels of absorbable protein in green and horse fram
    It is proven that vegetarian spirce of protein is the best
    For a normal person veg protein is well and good. Maybe specific people like army, police , sportemen may require nonveg

  • @GaneshGanesh-wv9mc
    @GaneshGanesh-wv9mc ปีที่แล้ว +1

    Allam.uir.inputtru.vaalka.

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 8 หลายเดือนก่อน

    மருத்துவர் சொல்வதை பார்த்தால் சைவம் மட்டுமே உண்பவர்களுக்கு இந்த இச்சைகள் வரக் கூடாது என்று எடுத்துக்கொள்ளலாமா?ஒரு நல்ல மருத்துவர் இப்படி பேச மாட்டார்.

  • @sivasubramanianganesan2895
    @sivasubramanianganesan2895 8 หลายเดือนก่อน

    சாதாரண தமிழில் பேசவும் அதுதான் உங்களுக்கு அழகாக இருக்கும்

  • @sabri6461
    @sabri6461 ปีที่แล้ว +1

    Suthamana Tamil pengal

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 8 หลายเดือนก่อน

    தமிழ்வாணன்அவரகளைநினைவுகூரூம்கண்ணாடி

  • @ponnus69
    @ponnus69 ปีที่แล้ว +7

    ஆட்டு கறி சாப்பிடுவது மனிதனுக்கு நல்லது. மாட்டுக்கறி சாப்பிடுவது BJP க்கு எதிரானது..... 😂😂😂

    • @kannappanmpk
      @kannappanmpk ปีที่แล้ว +1

      😂 ஆமாம்

    • @SppPrabu07
      @SppPrabu07 ปีที่แล้ว

      😊😊😊😊😊😅

  • @aathavanixbaathavanixb435
    @aathavanixbaathavanixb435 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்🙏

  • @k.venkatesan2306
    @k.venkatesan2306 ปีที่แล้ว

    ROMBA ROMBA Vala vala. Nu kuuvaatha. ROMBA peechu

  • @maddymaddy8885
    @maddymaddy8885 11 หลายเดือนก่อน

    கோழி chemical உணவு குடுத்து வளர்ப்பது போல் ஆட்டுக்கு chemical உணவு குடுத்து வளர்த்து சந்தைக்கு வருகிறதா?im guna from MALAYSIA

    • @thulasiraman9420
      @thulasiraman9420 9 หลายเดือนก่อน

      கிராமத்தில் மலை ஆட்டை நேரடியாக பத்து அல்லது பதினைந்து பேர் கூட்டு சேர்ந்து வாங்கி சாப்பிடுங்கள்.

  • @heavenzisland6872
    @heavenzisland6872 ปีที่แล้ว +2

    உலகில் சிறந்த பாலியல் ஆற்றல் கொண்டவர்கள்

  • @k.venkatesan2306
    @k.venkatesan2306 ปีที่แล้ว

    Poota poota. Vegetarian taan nallathu😂😂. No. Nan vegetarian

  • @AIMLESSBIRD04
    @AIMLESSBIRD04 ปีที่แล้ว +2

    Is it beneficial to eat lemon juice without squeezing it?

  • @tinsapj8496
    @tinsapj8496 11 หลายเดือนก่อน

    Aattirachi chokestrol vanthu sethupoiduveenge

  • @thenralvendhan8284
    @thenralvendhan8284 ปีที่แล้ว +2

    செறிவூட்டபட்ட அரிசி பற்றி சொல்லுங்கள் சார்...

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 ปีที่แล้ว +8

    வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻

  • @sekarrasu1741
    @sekarrasu1741 4 หลายเดือนก่อน

    Sir azoospermia treatment pathi sollunga sir

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @sans7862
    @sans7862 ปีที่แล้ว +3

    Dr plz tell us more info to overcome tiredness in this summer and to boost the health

  • @chenkumark4862
    @chenkumark4862 ปีที่แล้ว +1

    டாக்டர் சி கே நந்தகோபாலன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @vikasvikraman3907
    @vikasvikraman3907 ปีที่แล้ว +6

    Wonderful doctor 😊🙏

  • @hariharantnpsc8606
    @hariharantnpsc8606 ปีที่แล้ว +2

    Sir bipolar disorder patri sollunga

  • @aru2279
    @aru2279 ปีที่แล้ว +7

    Most of the fruits are sprayed with pesticides.Only home grown vegetable or fruits are safe however not everybody have luxury of planting own fruits or vegetables.

    • @ShoukathN
      @ShoukathN 10 หลายเดือนก่อน

      dip in vineger or lemon water for 30 mins you can emit 80% pesticides

  • @manikandankumar3132
    @manikandankumar3132 ปีที่แล้ว

    DC nama pudungarathu ellame tevaillatha annithannu sollavaringa 😢😢

  • @ChristyRomeo
    @ChristyRomeo ปีที่แล้ว +2

    What about Beef Sir?

  • @kaliraja2000
    @kaliraja2000 8 หลายเดือนก่อน

    Tamilan solluda thalainimunthu nillu daa

  • @TheGrinningGorilla
    @TheGrinningGorilla 10 หลายเดือนก่อน

    மாட்டுக்கறி கும்பலுக்கு சரியான நோஸ் கட்

  • @indianhajihaji4452
    @indianhajihaji4452 7 หลายเดือนก่อน +1

    Super.sir

  • @ksd366
    @ksd366 11 หลายเดือนก่อน

    Sir, ulcer indigestion problem irukaravanga onion non vegetarian sapadalama

  • @jayabalanvalarmathi5856
    @jayabalanvalarmathi5856 ปีที่แล้ว +1

    Premature ejaculation solution an food pls sir

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 ปีที่แล้ว +2

    Great dr.🙏. Thankyou for this valuable information 👌👌

  • @maselsa90
    @maselsa90 ปีที่แล้ว

    Dr all your information non scientific. Are you a really doctor? Please mention your degree?

  • @shajahanolimohd7960
    @shajahanolimohd7960 7 หลายเดือนก่อน

    முதல் 7 நிமிடம் செம கடி

  • @elumalaigopi5663
    @elumalaigopi5663 5 หลายเดือนก่อน

    Impartant and good news
    Thanks sir

  • @raghavanparthasarathyparth1785
    @raghavanparthasarathyparth1785 ปีที่แล้ว

    Respect your knowledge but not your thenavettu

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 ปีที่แล้ว +2

    He's absolutely right 👍

  • @paulaugustine9243
    @paulaugustine9243 11 หลายเดือนก่อน

    அருமை ஐயா வாழ்த்துக்கள் நன்றி

  • @abileshanand3535
    @abileshanand3535 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா நிலக்கடலை சாப்பிடலாமா

  • @venkatp9401
    @venkatp9401 ปีที่แล้ว +2

    Good evening ❤

  • @MurugananthamVadivel
    @MurugananthamVadivel ปีที่แล้ว +1

    100% உண்மை

  • @kamalmuniyappa4654
    @kamalmuniyappa4654 ปีที่แล้ว +1

    Thanks for the Useful information🎉🎉

  • @nilosiva8300
    @nilosiva8300 7 หลายเดือนก่อน

    👍👌👏 thank you sir 🙏🙏🙏🙏🙏

  • @nandakumar5807
    @nandakumar5807 ปีที่แล้ว +2

    Thanks doctor

  • @nivethanamanickavasagariya7057
    @nivethanamanickavasagariya7057 4 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா

  • @thirunavukkarasuthirunavuk4997
    @thirunavukkarasuthirunavuk4997 ปีที่แล้ว +2

    அஹத்தியமஹரிஷியே வணக்கம்

  • @andrewsimbhu
    @andrewsimbhu 8 หลายเดือนก่อน

    I love beef sir can I have it

  • @sargunansargunan6479
    @sargunansargunan6479 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @shrisharadasongs2360
    @shrisharadasongs2360 ปีที่แล้ว

    Jai Hind vande matharam instead of mutton one can add almonds and ground nuts to compensate his protein requirements in vegetarianism ihave seen a lots vegetarians who throug got their protein oin these foods

  • @godsgift8211
    @godsgift8211 ปีที่แล้ว +1

    அருமை 🙏 நன்றி

  • @mohanasundharamm1670
    @mohanasundharamm1670 ปีที่แล้ว

    Shivathil puratham ethil kidaikkum

  • @mahinthan
    @mahinthan ปีที่แล้ว +1

    சிறந்த விளக்கம்

  • @user-nz3uy1du9z
    @user-nz3uy1du9z ปีที่แล้ว

    Doctor please talk in your usual tamil slang.....