உங்கள் வீடியோவை பார்த்து ஒரே வருடத்தில் சர்க்கரையை கட்டுக்குள் வைத்து விட்டேன் ஆறு மாதமாக மாத்திரை இல்லாமல் உணவில் கண்ட்ரோல் செய்து வருகிறேன் அதேபோல் பிரஷர் மாத்திரையையும் விடலாமா டாக்டர்
ஐயா மருத்துவரே எனக்கு சர்க்கரை இருக்கு ஆனால் நான் உணவு கட்டுப்பாடு நடைப்பயிற்சி நான் ஆய்வகத்தில் சோதனை செய்தேன் ச/மு 98 ச/பி 156 இருக்குங்க ஐயா இது சரியா நான் மாத்திரை உட்க்கொள்ளவில்லை
Thank you sir for your information.சார் சீரக சம்பா அரிசி சமைத்து சாப்பிட்டால். சர்க்கரை அளவு ஏறுமா? ( தினமும்).. கடைக்காரர் இந்த அரிசி பச்சரிசி வகையை சேர்ந்தது இது சர்க்கரை அளவை கூட்டும் என்கிறார். Pls give explain,🙏🙏🙏🙏🙏🙏
My Hba1C was 9.8 and fasting g 98 and random was 104 without medicine I reduce my Hba1c was 5.3 I just avoided suger for the tea and don't eat full stomach and avoid fruits
சுகர் அளவு 180 மேல் போகாமல் பார்த்து கொண்டால் டாக்டர்கிட்ட போகாமல் உணவு கட்டுபாடு மற்றும் நடைபயிச்சி செய்து கட்டு பாட்டில் வைத்து கொண்டால் போதுமானது தானே டாக்டர்.
உங்கள் வீடியோவை பார்த்து ஒரே வருடத்தில் சர்க்கரையை கட்டுக்குள் வைத்து விட்டேன் ஆறு மாதமாக மாத்திரை இல்லாமல் உணவில் கண்ட்ரோல் செய்து வருகிறேன் அதேபோல் பிரஷர் மாத்திரையையும் விடலாமா டாக்டர்
ஐயா மருத்துவரே எனக்கு சர்க்கரை இருக்கு ஆனால் நான் உணவு கட்டுப்பாடு நடைப்பயிற்சி நான் ஆய்வகத்தில் சோதனை செய்தேன் ச/மு 98 ச/பி 156 இருக்குங்க ஐயா இது சரியா நான் மாத்திரை உட்க்கொள்ளவில்லை
Super sir🙏
சரியான விளக்கம் சார்....
நம் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை....
வாழ்த்துக்கள் சார்....
Thanks for your demo anyone can live remote village family person do this for elderly grandpa and grandma also to their family parents
Thanks for your information
Thank you so much for your valuable informative guidance Dr Sir
நன்றி டாக்டர் 🤝🙏🙋♀😍
🙏 so much Dr for ur valuable explanation God bless u Abundantly 🙏🙏🙏
Good morning 👍 🙏 Dr sir payan Ulla pathivu Dr sir 👍 👌
Super explanation.
Thank you so much Dr
நன்றி
சார் 🌷 சேமியா சாப்பிடலாமா
Thankyou so much dr god bless you and your family
நன்றி சார்
Very very nice.
Sir enaku sugar vanthu month than akuthu
Ennoda age 27. Nan epd eruganum sollunga
Good information
202இருக்கு மாத்திரை ஐயா வணக்கம்
Herbal Diabetes capsule edukalam DR?
Sir,na pregnant erukka . Enakku blood sugar fasting la 94 sir. OGCT-75gm glucose la 166 sir.epadina enakku sugar sir.
Nice video sir, Good explanation sir
Tq.sir
Thank you sir for your information.சார் சீரக சம்பா அரிசி சமைத்து சாப்பிட்டால். சர்க்கரை அளவு ஏறுமா? ( தினமும்).. கடைக்காரர் இந்த அரிசி பச்சரிசி வகையை சேர்ந்தது இது சர்க்கரை அளவை கூட்டும் என்கிறார். Pls give explain,🙏🙏🙏🙏🙏🙏
0p000p
00000p
Thank sir information 🙏
130 blood suger correct ta sir age 27
Yen husband kku hiabc level 8.6 avar regular ah tablet yedukkanuma sir?
S
👍
Thanks sir
My Hba1C was 9.8 and fasting g 98 and random was 104 without medicine I reduce my Hba1c was 5.3 I just avoided suger for the tea and don't eat full stomach and avoid fruits
Without medicine
@@SM-mp9gp yes
Tell me how to food control pls
Enna food sapdanum evalo sapdanum
Sir please enna panninga solunga my A1c 6.8
சீம்பால் சாப்பிடலாமா
Doctor 126+ sugar hurukka
சுகர் அளவு 180 மேல் போகாமல்
பார்த்து கொண்டால் டாக்டர்கிட்ட
போகாமல் உணவு கட்டுபாடு
மற்றும் நடைபயிச்சி செய்து
கட்டு பாட்டில் வைத்து கொண்டால்
போதுமானது தானே டாக்டர்.
தங்கம் நா இப்பதான் சும்மா என் பையன் செக்பண்ணான் 220 இருந்தது பயமா இருக்கு
@@selviselvi7147முதலில் பயத்தை விட்டொழியுங்கள்.
பிறகு டயட், வாக்கிங் தேவையெனில் மாத்திரை மூலம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
டாக்டர், ஜீரணம் சரியாக இல்லாமல் இருந்தால், சர்க்கரை நோய் வருமா?
சர்க்கரை இப்ப வரல,இருக்குனு தெரிஞ்சதுதான் இப்ப,தெரியுறதுக்குள்ள பல பாதிப்புக்களை உருவாக்கிடுச்சு..
@@arunchella3969 44
@@arunchella3969 2021 blood donation pannaen,apa avanga sugar check pannala,panniruntha earlier a kandupidichirukkalam
My age 26 but sugar 421 iruku😭 chennai perambur railway hospital la casualty la one touch machine la check pani sonanga
Athukku yan ippati alara
@@sm-iz7ze sister sugar satharanamanathu ila
@@Abijesus986 apram vera yappati
@@Abijesus986உணவு+ உடற்பயிற்சி+ தேவையெனில் மாத்திரை மூலம் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.பயம் வேண்டாம் உடன்பிறப்பே.நன்றிகள் பல.
tablet eduthugkga
Thank you sir
Thank you so much dr
Thank you sir
Thank you sir
Thank you sir🙏🙏🙏🙏
Thank you sir
Thank you so much sir