Correct bhai. I also noticed many people interested in eschatology and they dont interested or have basic knowledge of Quran but go very deep into conspiracy theories. Eschatology only discussed by Rasulullah sallalahu alaihi wasallam towards the end of his life Its like building a house. We must start with foundation , wall, pillars, roof, wirings, and finally with decorations. Eschatology is like the decorations, the easiest and fun part of building a house. No hard work needed. Iqamatud Deen is like the foundation and pillars of the house. This one very difficult and challenging . Brother and sisters please give more attention to the Quran series in this channel and then Karbala series before understanding the Kadaisi Samudhayam series.
Shaikh Imran Hossein is always great எப்படியும் நீங்கள் அவர் சொல்லும் விசயத்தை விளக்கம் தருவீர்கள் என்று நினைத்தேன் அதேபோல் தற்போது அவர் பேசியதை மிக அழகாக விளக்கி உள்ளீர்கள்
நான் தமிழ் பேசும் முஸ்லிம் எனக்கு urdu தெரிய வில்லை என்று இப்போது தான் வருதம்மாக இருக்கு! அல்லமா இக்குபால், Dr. இஸ்ரார் அஹமத் போன்றவர்களின் பயான் கேட்க முடியவில்லை என்று!!😢
இந்த வீடியோ க்கு அதிக வியூஸ் போகும்..நம்ம மக்களோட mind set எந்த அளவுக்கு இருக்கு னு இதுலயே புரிது.... நீங்க எப்பவோ இறுதி நூற்றாண்டு பற்றி பேசி முடிச்சிட்டீங்க..இந்த வீடியோ இன்னும் பாக்கல.. கமெண்ட் போடணும்னு தோணுச்சு.... கண்ணு முன்னாடி தப்பு நடக்குது. அத தட்டி கேக்க நம்ம முஸ்லீம் சகோதரர்கள் ரொம்ப பயப்புடறாங்க... அந்த அளவுக்கு தஜ்ஜாளுடைய சூழ்ச்சி ஆகி போச்சி
மேற்கு சூரியன் கிழக்கில் உதித்து விட்டதாக வெஸ்டர்ன் கலாச்சாரத்தில் மூழ்கி கிடப்பததை கூறினீர்கள் அப்படியானால் தவுபா வின் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டதாதா என்ன என்பதை விளக்கவும் சாகோ
மிருகம் என்பது Zionist ஆட்சி அது ஜெருசலேம் மக்களுக்கு இஸ்ரேல் நாட்டவர் என்ற முத்திரை இட்டுவிட்டது. மேலும் அந்த மக்களை நோக்கி மக்களே உங்களுக்கான தேசத்தை இறைவன் தருவதாக சொல்லி இருந்தான்.. அதை Zionist ஆட்சி நிறைவேற்றி தந்துவிட்டது இதுதான் உங்கள் தேசம் நம்பிக்கைக் கொண்டு இஸ்ரேல் தேசத்தை நோக்கி வாருங்கள் என்று கூறியும் விட்டது....
@RahmanRaafiya @mohamediqbal3627 ஜுவராசி மட்டும் அல்ல அதற்கு ஒரு குழு ஒரு இயக்கம் ஒரு அரசாங்கம் என்பதும் பொருள் அடங்கும் இந்த வசனத்தில் அல்லாஹ் கூறும் கண்டிஷன்கள். 1) அது ஒரு இயக்கம்/ குழு/ அரசாங்கம் 2) அந்த பூமியில் அதாவது ஜெருசலேத்தில் தோன்றும் 3) அது மக்களிடம் பேசும் 4) முக்கியமாக அல்லாஹ் கூறிய வாக்குறுதியை மக்களுக்கு எடுத்து சொல்லி மக்களை நம்பிக்கையின் பக்கம் வரவைக்கும். 5) எதனால் என்றால் அம்மக்கள் அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறும் காலம் ஒரு மெஷையா வந்த பிறகு தான் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். 6) அந்த பூமி மக்களை அது கஷ்டப்படுத்தும் துன்புறுத்தும் கடித்துக் கொதறும் கொலை செய்யும். இன்று அந்த பூமி மக்களான பாலஸ்தீன மக்களுக்கு என்ன நடுக்கிறது.
அதிசய பிராணி என்றோ மிருகம் என்றோ அல்குர்ஆன் 27:82,83 ல் கூறப்படவில்லை. தாப்பத்துல் அர்ளு என்பது பூமியில் உள்ள ஜுவராசி என்பதாகும் . பூமியில் உயிர் வாழும் அனைத்து ஜீவராசிகளும் மனிதன் உட்பட தாப்பத்துல் அர்ளுதாம். மிருகமும் பேசலாம். மனிதனும் பேசலாம். சிறிய புழுக்களாகிய பாக்டீரியா வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளும் கூட மனிதர்களுக்கு நோய் பரவலாக்கம் ஒன்றை தரும் போது அந்த நோய் ஏற்படும் போது அதனால் உலக மக்களின் மனதில் அப்போது நீங்கள் இறை வசனங்களை நம்பாத மக்களாக இருந்தீர்கள் என்று இறை நிராகரிப்பார்களின் மனதிலும் கூட அந்த நோய் ஏற்படுத்தும் வலி கூட மனதில் பேசலாம். மிருகம் என்பது இஸ்ரேல் அல்ல. அது பேசும் போது நீங்கள் இறை வசனங்களை நம்பாத மக்களாக இருந்தீர்கள் என்று நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அப்போது கூறவேண்டும் (27:82,83)
@@RahmanRaafiya ஜுவராசி மட்டும் அல்ல அதற்கு ஒரு குழு ஒரு இயக்கம் ஒரு அரசாங்கம் என்பதும் பொருள் அடங்கும் இந்த வசனத்தில் அல்லாஹ் கூறும் கண்டிஷன்கள். 1) அது ஒரு இயக்கம்/ குழு/ அரசாங்கம் 2) அந்த பூமியில் அதாவது ஜெருசலேத்தில் தோன்றும் 3) அது மக்களிடம் பேசும் 4) முக்கியமாக அல்லாஹ் கூறிய வாக்குறுதியை மக்களுக்கு எடுத்து சொல்லி மக்களை நம்பிக்கையின் பக்கம் வரவைக்கும். 5) எதனால் என்றால் அம்மக்கள் அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறும் காலம் ஒரு மெஷையா வந்த பிறகு தான் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். 6) அந்த பூமி மக்களை அது கஷ்டப்படுத்தும் துன்புறுத்தும் கடித்துக் கொதறும் கொலை செய்யும். இன்று அந்த பூமி மக்களான பாலஸ்தீன மக்களுக்கு என்ன நடுக்கிறது.
பாய் எனக்கு ஒரு சந்தேகம் நபி க்கு ஸலவாத் சொல்றோம்ல அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மத்தின் அதோட அர்த்தம் இப்ராஹிம் நபி மாதிரி எங்க முஹம்மது நபிக்கும் குடு அல்லாஹ் னு அது எந்த விஷயத்தில் பரக்கத்தையும் திரு பொருத்த த்தை கேட்க வேண்டும் நம்ம நபியை விட இந்த உலகத்தில் பரக்கத் செய்யப்பட்டவங்க யாரு இருக்க முடியும் இது என்னுடைய ரொம்ப நாள் சந்தேகம் இப்ராஹிம் நபிக்கு கொடுக்கப்பட்டது எது நம்ம நபிக்கு எதை மய்யமாக வைத்து துஆ செய்ய வேண்டும் நபி ஸல் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலவாத் சொல்வதன் நோக்கம் என்ன.
@@Aslamaaqib1426 அந்த ஹதீஸ் எண் சரியா என்று தெரியவில்லை சகோ.. ஆனால் இவ்வாறுதான் வரும் ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் படைப்பினங்களிலேயே மிகவும் சிறந்தவரே என்று அழைத்தார் அப்பொழுது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அது இப்ராஹிம் அலை அவர்கள் தான் என்று சொன்னார்கள்
@@Aslamaaqib1426 இந்த உலகத்தில் அல்லாஹ்வால் அதிகமான அருளும் பரக்கத்தும் செய்யப்பட்டவர் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம்.. ஆகவே தான் நம்ம நபிக்கும் இப்படி அருளும் பரக்கத்தும் வேண்டி துவா செய்கின்றோம்
நபி இறப்பும் மறுமையும் அடுத்தடுத்து இருவிரல்போல்உடனே நிகழும் என்றால் 1400 வருடங்களாக மறுமை நிகழ்கிறது என்பது கேலிக்கூத்து. அப்படி என்றால் நபி சொன்னது பொய்யில்லை.நபியின் இரண்டாம் வருகை இதை உண்மையென்று உலகுக்கு சொல்லும்.இன்று உண்மையென்று உணராவிட்டாலும் மிகவிரைவில் உண்மையென்று உணர்வீர்கள்
@@shortmessage5507 யூதர்கள் ஈஸா நபியை இழிவு படுத்தி புனைவு கதைகளை மக்கள் மத்தியில் வெளியிட்டார்கள் அதற்கு பதிலடியாக கிறித்தவர்கள் யூதர்களின் நம்பிக்கையான Messiah வருகையை இழிவு படுத்த அந்த Messiahவை அந்திகிறுஸ்து என்ற தீய கதாபாத்திரமாகவும் அதனை அழிக்க யேசு திருப்பி வருவார் என்றும் கிருத்துவர்கள் கதைகளை எழுதினர். இந்த கதைகளை பின்னாளில் முஸ்லிம்கள் ரோமபுரியை கைப்பற்றும் போது இந்த அந்திகிறுத்து கதைகள் பரவலாக இருந்தது அதனை ஹதீஸ் அறிவிப்பாளர்கள் நபி கூறியதாக சொல்லி கிறுத்தவர்களிடம் மத ரீதியான ஓர்மை தங்களுக்கும் உள்ளதாக காட்டிகொள்ள அதனை எடுத்து கொண்டனர். அவ்வளவு தான். ஏசு வருகையும் பொய், தஜ்ஜால் கதையும் பொய்.
Pls don't condemned Sheikh Imran as his level of intellectual is different. He managed to penetrate and explain some of Quranic verses which are very important during this last day trial period. So don't pls streamline his messages. Quran was revealed to understand. Many of scholars today unable to do the work that Sheikh Imran has done. So pls gv due respect and don't condemn in your you tube channel as non Muslim are also watching. Lets stop creating more deviation
அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்.... தஹஜூத் தொழுது கேளுங்கள் நான் என்ன செய்ய வேண்டும் என்று... உங்களை அல்லாஹ் எதற்கு பயன்படுத்த வேண்டும் என்று வழியை காண்பிப்பான்.... அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதே சகோ...
@@Speedview85 அங்கோ நன்மைகள் அமல்கள் செய்ய வாய்ப்பு இல்லை... இங்கயோ இன்னும் சற்று நேரம் இருக்கிறது... அந்த மக்ஸர்ல் நிழல் கிடைக்க இங்கு அவருக்கு வாய்ப்பு இருக்கிறது.. பயன்படுத்தினால்... இன்ஷாஅல்லாஹ்
@@asanmohamed3875 dear brother right from the beginning he says some one already misled if you wants correct understanding of Quran you have to study arabic than understand the Quran then come here listen his video you will find huge misguide
Correct bhai.
I also noticed many people interested in eschatology and they dont interested or have basic knowledge of Quran but go very deep into conspiracy theories.
Eschatology only discussed by Rasulullah sallalahu alaihi wasallam towards the end of his life
Its like building a house. We must start with foundation , wall, pillars, roof, wirings, and finally with decorations.
Eschatology is like the decorations, the easiest and fun part of building a house.
No hard work needed.
Iqamatud Deen is like the foundation and pillars of the house. This one very difficult and challenging .
Brother and sisters please give more attention to the Quran series in this channel and then Karbala series before understanding the Kadaisi Samudhayam series.
Well said!
எத்தனை நாள் தவம் இந்த இறுதி நூற்றாண்டு சீரிஸ்
மாஷா அல்லாஹ்
மிகவும் பயனுள்ள வீடியோக்கள் முஸ்தபா பாய் வீடியோக்கள்.🕋☝️😊
மாஷா அல்லாஹ் முஹம்மத்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்மிஷன் கொடுத்தது உண்மைஅல்லாஹ் உங்களுக்குநீண்ட ஆயுளைகொடுக்க துஆ செய்கிறோம்
பாரக்கல்லாஹ் ஃபீஹ்…💐
இன்றைக்கு தேவையான தெளிவான விளக்கம்…💖
Alhamdhulillah Jazakkallahu khair bhai❤
Neengal solvethu 100%. Unmai payathil vazhvathai vida Nam kadamaihal a seithu Allahvidam thawakkul veippathu siranthathu bhai😊
எல்லா புகழும் இறைவனுக்கே அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
எதிர்பார்த்து காத்திருந்த காணொளி 🤗
அல்லாஹ் உண்மையை அறிய நம் அனைவருக்கும் உதவி செய்வானாக...
நம் உள்ளங்களை நன்மையின் மீது நிலை பெற செய்வானாக
God Bless You Brother
Shaikh Imran Hossein is always great எப்படியும் நீங்கள் அவர் சொல்லும் விசயத்தை விளக்கம் தருவீர்கள் என்று நினைத்தேன் அதேபோல் தற்போது அவர் பேசியதை மிக அழகாக விளக்கி உள்ளீர்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹூ முஸ்தபாஃ பாய்
அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகும் சகோ:
Prophet Prediction=
Eastern & Western & mild East earth quake = Highly Biggest Economics Crisis & un stability government Crisis, including nuclear war.😢
Jazakallahukhairan Brother 🌹 ❤️ 💙 💐
Subhanallah ❤❤❤
Masha Allah
Alhamdulillah
Jazak allah khairan
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நான் தமிழ் பேசும் முஸ்லிம் எனக்கு urdu தெரிய வில்லை என்று இப்போது தான் வருதம்மாக இருக்கு!
அல்லமா இக்குபால், Dr. இஸ்ரார் அஹமத் போன்றவர்களின் பயான் கேட்க முடியவில்லை என்று!!😢
......`’•,,•’` ’•,`’•,💕 ,•’` ,•’``’•,•’``’•,
`’•,,•’` ’•,`’•,💕 ,•’
`’•,,•’
அருமையான காணொளி
Barakallahu fee kum.. 🪻
Started Electric vehicles ..
Masha Allah jasakallahira
இந்த கானோளிகள் கிறிஸ்துவர்கள் கண்ணில் பட அல்லாஹ் உதவி செய்வானாக❤
Alhamdulillah
❤❤❤
Mashallah
Alhamdulillah
இந்த வீடியோ க்கு அதிக வியூஸ் போகும்..நம்ம மக்களோட mind set எந்த அளவுக்கு இருக்கு னு இதுலயே புரிது.... நீங்க எப்பவோ இறுதி நூற்றாண்டு பற்றி பேசி முடிச்சிட்டீங்க..இந்த வீடியோ இன்னும் பாக்கல.. கமெண்ட் போடணும்னு தோணுச்சு.... கண்ணு முன்னாடி தப்பு நடக்குது. அத தட்டி கேக்க நம்ம முஸ்லீம் சகோதரர்கள் ரொம்ப பயப்புடறாங்க... அந்த அளவுக்கு தஜ்ஜாளுடைய சூழ்ச்சி ஆகி போச்சி
Mashaa Allah❤
Mashaallah
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
அஸ்ஸலாமு அலைக்கும்
Maasha allah
Allahu Akbar.Subhanallah.Alhamdulliah.Hasbunallahu Wanikmal Wakeel .
Assalamu Alaikum warahmatullahi wabarakatuhu ❤️ ♥️ ❤
Jesus loves u anna❤ God bless you
Bhai nammala pol sadarana makka eppadi muslimgalukku allahvudwya deenai adi thattulirunde puriya wekka mudiyum? Enga irudo topic ah start panradande puriyala🙁deen purinchitu anal eddapi maththa makka lukku puriya wekka endu theriyala nammalakku ellam ida paththi coaching madiri oru video ondu kundu wangale romba useful ah irukkum☺️🤝🏻
Assalam alaikum warahmatullah barakathug
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்..
நீங்க எப்படி இருக்கீங்க பாய்....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
வழக்கம் போல் சூப்பர் தான்
Assalamualikum
Assalamu alaikum.
Asalamuwalaikum bhai...
Abu aasiya avargalai patri ungal karuthu sollunga bhai
மேற்கு சூரியன் கிழக்கில் உதித்து விட்டதாக வெஸ்டர்ன் கலாச்சாரத்தில் மூழ்கி கிடப்பததை கூறினீர்கள் அப்படியானால் தவுபா வின் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டதாதா என்ன என்பதை விளக்கவும் சாகோ
Ana suriyan merkai udhikum nu sonnagala apa 2nal muluvathum iravaga irukum nu solraga suriyaan merkai udikum pothu atha pathi solluga
Assalamu alaikum
Assalamualaikum
மஹதி அலை பற்றி பேசுங்க பாய் மௌலானா மௌதூதி மஹதி அலை ஐ மறுக்கிறாரா ???
Assalamualaikum bhai...ipa namma enna seiyanum...idhula nammaloda pangu ennava irukanum??? Aan pen kadamaigala thaniya oru video podunga pls....nan keppadhu muttal thanama kooda irukalam still eshir paakuren...
மிருகம் இஸ்ரேல் போன்றவற்றின் மிருக செயல் என்றால் அது (மிருகம்) உங்களுக்கு தெளிவாக அறிவிக்கும் என்பதன் பொருள் என்ன?
Palaya video la solliruparu.
மிருகம் என்பது Zionist ஆட்சி அது ஜெருசலேம் மக்களுக்கு இஸ்ரேல் நாட்டவர் என்ற முத்திரை இட்டுவிட்டது. மேலும் அந்த மக்களை நோக்கி மக்களே உங்களுக்கான தேசத்தை இறைவன் தருவதாக சொல்லி இருந்தான்.. அதை Zionist ஆட்சி நிறைவேற்றி தந்துவிட்டது இதுதான் உங்கள் தேசம் நம்பிக்கைக் கொண்டு இஸ்ரேல் தேசத்தை நோக்கி வாருங்கள் என்று கூறியும் விட்டது....
@RahmanRaafiya
@mohamediqbal3627
ஜுவராசி மட்டும் அல்ல அதற்கு ஒரு குழு ஒரு இயக்கம் ஒரு அரசாங்கம் என்பதும் பொருள் அடங்கும்
இந்த வசனத்தில் அல்லாஹ் கூறும் கண்டிஷன்கள்.
1) அது ஒரு இயக்கம்/ குழு/ அரசாங்கம்
2) அந்த பூமியில் அதாவது ஜெருசலேத்தில் தோன்றும்
3) அது மக்களிடம் பேசும்
4) முக்கியமாக அல்லாஹ் கூறிய வாக்குறுதியை மக்களுக்கு எடுத்து சொல்லி மக்களை நம்பிக்கையின் பக்கம் வரவைக்கும்.
5) எதனால் என்றால் அம்மக்கள் அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறும் காலம் ஒரு மெஷையா வந்த பிறகு தான் என்ற எண்ணத்தில் இருப்பார்கள்.
6) அந்த பூமி மக்களை அது கஷ்டப்படுத்தும் துன்புறுத்தும் கடித்துக் கொதறும் கொலை செய்யும். இன்று அந்த பூமி மக்களான பாலஸ்தீன மக்களுக்கு என்ன நடுக்கிறது.
அதிசய பிராணி என்றோ மிருகம் என்றோ அல்குர்ஆன் 27:82,83 ல் கூறப்படவில்லை. தாப்பத்துல் அர்ளு என்பது பூமியில் உள்ள ஜுவராசி என்பதாகும் . பூமியில் உயிர் வாழும் அனைத்து ஜீவராசிகளும் மனிதன் உட்பட தாப்பத்துல் அர்ளுதாம். மிருகமும் பேசலாம். மனிதனும் பேசலாம். சிறிய புழுக்களாகிய பாக்டீரியா வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளும் கூட மனிதர்களுக்கு நோய் பரவலாக்கம் ஒன்றை தரும் போது அந்த நோய் ஏற்படும் போது அதனால் உலக மக்களின் மனதில் அப்போது நீங்கள் இறை வசனங்களை நம்பாத மக்களாக இருந்தீர்கள் என்று இறை நிராகரிப்பார்களின் மனதிலும் கூட அந்த நோய் ஏற்படுத்தும் வலி கூட மனதில் பேசலாம். மிருகம் என்பது இஸ்ரேல் அல்ல. அது பேசும் போது நீங்கள் இறை வசனங்களை நம்பாத மக்களாக இருந்தீர்கள் என்று நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அப்போது கூறவேண்டும் (27:82,83)
@@RahmanRaafiya
ஜுவராசி மட்டும் அல்ல அதற்கு ஒரு குழு ஒரு இயக்கம் ஒரு அரசாங்கம் என்பதும் பொருள் அடங்கும்
இந்த வசனத்தில் அல்லாஹ் கூறும் கண்டிஷன்கள்.
1) அது ஒரு இயக்கம்/ குழு/ அரசாங்கம்
2) அந்த பூமியில் அதாவது ஜெருசலேத்தில் தோன்றும்
3) அது மக்களிடம் பேசும்
4) முக்கியமாக அல்லாஹ் கூறிய வாக்குறுதியை மக்களுக்கு எடுத்து சொல்லி மக்களை நம்பிக்கையின் பக்கம் வரவைக்கும்.
5) எதனால் என்றால் அம்மக்கள் அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறும் காலம் ஒரு மெஷையா வந்த பிறகு தான் என்ற எண்ணத்தில் இருப்பார்கள்.
6) அந்த பூமி மக்களை அது கஷ்டப்படுத்தும் துன்புறுத்தும் கடித்துக் கொதறும் கொலை செய்யும். இன்று அந்த பூமி மக்களான பாலஸ்தீன மக்களுக்கு என்ன நடுக்கிறது.
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய். உங்க கிட்ட பேசணும்.
Nanuthan pesanum number thantha share panuga assalamu alaikum
மறுமைக்கு மகதியின் அடையாளம் முக்கியமானதாய் நபி ஏன் நினைக்க வில்லை
Thavarana vilakkam katpanai panni unmai pol ethuvenalum pesalam
பாய் எனக்கு ஒரு சந்தேகம் நபி க்கு ஸலவாத் சொல்றோம்ல அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மத்தின் அதோட அர்த்தம் இப்ராஹிம் நபி மாதிரி எங்க முஹம்மது நபிக்கும் குடு அல்லாஹ் னு அது எந்த விஷயத்தில் பரக்கத்தையும் திரு பொருத்த த்தை கேட்க வேண்டும் நம்ம நபியை விட இந்த உலகத்தில் பரக்கத் செய்யப்பட்டவங்க யாரு இருக்க முடியும் இது என்னுடைய ரொம்ப நாள் சந்தேகம் இப்ராஹிம் நபிக்கு கொடுக்கப்பட்டது எது நம்ம நபிக்கு எதை மய்யமாக வைத்து துஆ செய்ய வேண்டும் நபி ஸல் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலவாத் சொல்வதன் நோக்கம் என்ன.
Docter oda appa
Who big?
முஸ்லீம் 6287 படிக்கவும்....
@@kas21 ஜஸாக்கல்லாஹ் ஹைரன்
@@Aslamaaqib1426 அந்த ஹதீஸ் எண் சரியா என்று தெரியவில்லை சகோ..
ஆனால் இவ்வாறுதான் வரும்
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் படைப்பினங்களிலேயே மிகவும் சிறந்தவரே என்று அழைத்தார் அப்பொழுது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அது இப்ராஹிம் அலை அவர்கள் தான் என்று சொன்னார்கள்
@@Aslamaaqib1426 இந்த உலகத்தில் அல்லாஹ்வால் அதிகமான அருளும் பரக்கத்தும் செய்யப்பட்டவர் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம்.. ஆகவே தான் நம்ம நபிக்கும் இப்படி அருளும் பரக்கத்தும் வேண்டி துவா செய்கின்றோம்
சூரியன் மேற்கிலிருந்து உதித்தால் பாவமன்னிப்பின் வாசல் அடைக்கப்பட்டுவிடுமா ?
முல்லாக்களைப் பின்பற்றுவது வழிகேடு...
இந்த சுய விளக்கம் வழிகேடர்களின் வழி...
ஆதம் நபி துவங்கி சுவர்க்கம் நரகம் வரை இவர்களின் சுய விளக்கம்... எல்லாம் தவறு
நாங்கள் வாடகை வீட்டில் இருக்கோம் என்ன ஆகும் பயமாக இருக்கு சொந்த வீடு இல்லை பொருளாதார பின்தங்கிய இருக்கோம் இன்னும் நாங்கள் அடிவாங்கினால் என்ன பண்ணுறது
இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் சொந்த வீட்டை தருவான்.
தற்சார்பு வாழ்க்கை வாழ்வது எப்படி என்று தேடி படியுங்கள்.... உங்களுக்கு அந்த காலங்களில் உதவும்... இன்ஷாஅல்லாஹ்
முதலில் உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து.. சிறப்பாக வாழ அல்லாஹ்விடம் துஆ செய்யங்கள்... அல்லாஹ் வழி காட்டுப்பவன்... அல்ஹம்துலில்லாஹ்
சூரியன் (மேற்கத்திய கலாச்சாரம் ) மேற்கில் உதித்து விட்டது என்றால் தாஃபாவின் வாசல் அடைபட்டு விட்டதா?
See all videos in iruthi nutrandu playlist.
சூரியனை மேற்கித்திய கலாச்சாரம் என்பது வடிகட்டின மு.....தனம்.Magnetic field ஆல் Pole flip ஆனால் சூரியன் மேற்கே உதிக்கும்
நபி இறப்பும் மறுமையும் அடுத்தடுத்து இருவிரல்போல்உடனே நிகழும் என்றால் 1400 வருடங்களாக மறுமை நிகழ்கிறது என்பது கேலிக்கூத்து. அப்படி என்றால் நபி சொன்னது பொய்யில்லை.நபியின் இரண்டாம் வருகை இதை உண்மையென்று உலகுக்கு சொல்லும்.இன்று உண்மையென்று உணராவிட்டாலும் மிகவிரைவில் உண்மையென்று உணர்வீர்கள்
சூரியனை மேற்கிந்திய கலாச்சாரம் என்பது சுத்தத அபத்தம் மட்டுமல்லாமல் நபிகருத்துக்கு மாறு செய்கிறார்
10 adayaalam nadanthittu entru solreengala? nadakkapoahuthu endu solreengala? puriyala?
Dharmam vellum
மாஷா அல்லாஹ்
meekaa eelum,jibreelum iranguvaargal...muhmeengalukku,.yanamullavargaluku puri yum..kanbaargal.ivargal thaan imam mahdhiyai kaanbaargal
Favorite Title 😂😂😂
Irudhi nutrandu! endralee sandosham dhan .
Bhaiya enakoru help seiveengala????
Ethavathu oru nalla Village safa irukanum romba Villaga kaattu paguthiya irukanum entha Village name sollunga
மதீனா
மதீனா
@@MohamedFaizal-d8m dappu lathu🤣😂😂😂
TN kulla solluga
Assalamu alikum..bai.suoopar.valka.valamutan
மிருகம் இடும் முத்திரையை பற்றி தெரிந்தால் சொல்லுங்கள்
ஜெருசலேம் மக்களுக்கு இஸ்ரேல் என்ற பெயரே அந்த முத்திரை
@onlinetamilislam6711
Low sound
தஜ்ஜால் வெளியில் வந்துவிட்டானா பாய்?
வர மாட்டான். ஏன்னா அப்படி ஒன்னு கிடையாது
@@TheLasthourAA நீங்க யாரு? எப்படி சொல்ரீங்க?
@@shortmessage5507 யூதர்கள் ஈஸா நபியை இழிவு படுத்தி புனைவு கதைகளை மக்கள் மத்தியில் வெளியிட்டார்கள் அதற்கு பதிலடியாக கிறித்தவர்கள் யூதர்களின் நம்பிக்கையான Messiah வருகையை இழிவு படுத்த அந்த Messiahவை அந்திகிறுஸ்து என்ற தீய கதாபாத்திரமாகவும் அதனை அழிக்க யேசு திருப்பி வருவார் என்றும் கிருத்துவர்கள் கதைகளை எழுதினர். இந்த கதைகளை பின்னாளில் முஸ்லிம்கள் ரோமபுரியை கைப்பற்றும் போது இந்த அந்திகிறுத்து கதைகள் பரவலாக இருந்தது அதனை ஹதீஸ் அறிவிப்பாளர்கள் நபி கூறியதாக சொல்லி கிறுத்தவர்களிடம் மத ரீதியான ஓர்மை தங்களுக்கும் உள்ளதாக காட்டிகொள்ள அதனை எடுத்து கொண்டனர். அவ்வளவு தான். ஏசு வருகையும் பொய், தஜ்ஜால் கதையும் பொய்.
@@TheLasthourAA en.m.wikipedia.org/wiki/Growth_of_religion#:~:text=Muslim%20population%20growth-,Modern%20growth,1.6%20billion%20people%20were%20Muslims.
Thirudar _ pirar porul virumbi 🤣🤣🤣
Yes tamil pokkisham supporter also
மிருகம் அல்லாஹ்வின் வசனங்களை எடுத்து கூறும்னு இருக்கே ஜி.. இஸ்ரேல் தான் மிருகம் என்றால் அவர்கள் எப்படி அல்லாஹ்வின் வசனங்களை கூறுவார்கள் ?
S
Pls don't condemned Sheikh Imran as his level of intellectual is different. He managed to penetrate and explain some of Quranic verses which are very important during this last day trial period. So don't pls streamline his messages. Quran was revealed to understand. Many of scholars today unable to do the work that Sheikh Imran has done. So pls gv due respect and don't condemn in your you tube channel as non Muslim are also watching. Lets stop creating more deviation
உங்களின் சத்தம் காணாமல் இருக்கு சகோ ஒளிவாங்கியை உங்கள் வாயிக்கு பக்கத்தில் வைக்கவும் சகோ
Tamil pokkisham supporter super mustafa 😅😂
Imaam mahadi illa ah😢
என்ன பண்ணுறது வாழ பிடிக்கல
😔😞😓
அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்.... தஹஜூத் தொழுது கேளுங்கள் நான் என்ன செய்ய வேண்டும் என்று... உங்களை அல்லாஹ் எதற்கு பயன்படுத்த வேண்டும் என்று வழியை காண்பிப்பான்.... அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதே சகோ...
மஹ்சர் மைதானத்தில் நிற்கிறோம் என்று நினைத்து வாழுங்கள்
@@Speedview85 அங்கோ நன்மைகள் அமல்கள் செய்ய வாய்ப்பு இல்லை... இங்கயோ இன்னும் சற்று நேரம் இருக்கிறது... அந்த மக்ஸர்ல் நிழல் கிடைக்க இங்கு அவருக்கு வாய்ப்பு இருக்கிறது.. பயன்படுத்தினால்... இன்ஷாஅல்லாஹ்
மன்னிக்கவும்
மிகப்பெரிய வழிகேடு இவர் மூலமாக நாம் சந்திக்க வேண்டிருக்கும்
الله
நம்மை காப்பாற்ற வேண்டும்
வெகு சில கருத்து முரண்களை முன் வைத்து அவர் கூறும் அனைத்தும் வழிகேடு என்பது அபத்தமான மனநிலை...
@@asanmohamed3875 dear brother right from the beginning he says some one already misled
if you wants correct understanding of Quran you have to study arabic than understand the Quran then come here listen his video you will find huge misguide
Aslam allaikum
Assalamualaikum.
West la endha arivum irundhadhu illai nnu solreengale . Appo Socrates , Aristotle maadhiri aatkal laam yaaru. Greek philosophers laam West dhaana.
இப்படியே ஓடிக்கிட்டே இரு
25:37 super
Super muslim entral entha iyakkam thayawuseithu ariwikkawum
மாஷா அல்லாஹ்